யார் அந்த நிலவு (சாந்தி) டி.எம்.எஸ் கனடா நிகழ்வில்; Yaar Antha Nilavu T.M.S sings in Canada Program

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • இசையரசர் டி.எம்.சௌந்தரராஜன் தனது 82 ஆவது வயதில் கனடா - ரொரோன்ரோ நகரில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் சாந்தி (1965) திரைப்படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த "யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு" என்ற பாடலை பாடினார். நிகழ்ச்சிக்கு இசையை வழங்கியவர்கள்: அரவிந்தனின் மெகா டியூனர்ஸ் (Mega Tuners) குழுவினர். நிகழ்ச்சித் தொகுப்பு: பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்.

Комментарии • 193

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 11 месяцев назад +14

    கவியரசர், கவியரசர், கவியரசர்... கண்ணதாசன் புகழ் வாழ்க பல்லாண்டு காலம். 🙏

  • @sumi3421
    @sumi3421 Год назад +40

    பாடலும், நடிப்பும், இசையும் கடவுள் படைப்பாகவே இருந்த காலம், மீண்டும் கிடைக்காது, நினைவுகளே மிஞ்சும், அசைபோடுவோம் ! ஆனந்தமாக !!

    • @natraj140
      @natraj140 Год назад +1

      இந்தகூட்டணிவெற்றிகூட்டணி❤ஹி

    • @NajathNajath-jb7nn
      @NajathNajath-jb7nn Месяц назад

      ❤😅😅😊vhyy8⁹😊😊

    • @NajathNajath-jb7nn
      @NajathNajath-jb7nn Месяц назад

      😅😂😊😊😊😊

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Год назад +29

    இசை தெய்வத்தை வணங்குகிறேன்.

  • @manoharankaliyappan2508
    @manoharankaliyappan2508 Год назад +18

    Ayya t.m.s always remarkable,
    No one can surpass his singing for m.g.r and sivaji sir in 1960s.
    Great nostalgic remembrance!!

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Год назад +9

    Super, Cute and Beautiful Song! Thanks to TMS,MSV& Kannadhasan !!

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் 11 месяцев назад +36

    கண்ணதாசன் விஸ்வநாதன் சௌந்தரராஜன் ஆகிய மூவரையும் மிஞ்சிய ஒரு சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையழகை அந்தப் படத்திலும் காணலாம்.

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Год назад +6

    Vanakkam ayyal❤❤❤❤❤❤❤❤❤❤no words 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤ excellent 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤mattra yaaraalum mudiyaathu only one tms ayya mattum

  • @varadharajanjayaraman4636
    @varadharajanjayaraman4636 Год назад +8

    Not a cliff but peak of performance of musical trios of tamil

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 Месяц назад +14

    உலக அளவில் சிறந்த பாடகர்
    நம் டி எம் எஸ் ஐயா அவர்கள்

  • @வெல்தமிழ்-ம5ஞ

    அவர் இந்தப் பாடலில் புதிய கோணத்தில் புதிய குரலில்❤❤❤❤

  • @prabakaranudhaya634
    @prabakaranudhaya634 9 месяцев назад +1

    நவீன இசையமைத்த குழுவிற்கு, சிரமப்பட்டு பாடியதற்காக டி எம் எஸ் அவர்களுடைய நினைவாக பெற்றுவரும்.

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 10 месяцев назад +7

    டிஎம்எஸ் எம்ஜிஆர் உட்பட பலருக்கு பாடி இருந்தாலும் சிவாஜிக்குத்தான் டிஎம்எஸ் இன் குரல் சரியாகப் பொருந்துகிறது சிவாஜிக்கு ஒரு டிஎம்எஸ் டிஎம்எஸ் பாடல்களுக்கு ஒரு சிவாஜி

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +19

    நடிகர்திலகத்தைஅப்படியேபிரதிபலித்தார்T.M.Sஇரவி

  • @balachandran9074
    @balachandran9074 9 месяцев назад +3

    I like base guitarist.. nice play

  • @govardhanthorali588
    @govardhanthorali588 9 месяцев назад +26

    இரவில் அமைதியாக கேட்கும் பாடல் செவிக்கு இனியது யார் அந்த நிலவு.....டிம் எஸ் ம் எம்எஸ்வி யும் இனைந்து சாந்தி படத்தில் கொடுத்தபாடல் நடிகர் சிவாஜியின் நடிப்பால் இமயத்தை தொட்டது....

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

      சாந்தி படத்திற்கு இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி !!,

    • @vasanthadevi4939
      @vasanthadevi4939 5 месяцев назад

      Om
      ​@@KrishnanSubramanian-wt4gv

  • @arjung3427
    @arjung3427 Год назад +30

    வயதாகிவிட்டது.இளமையில் குரல் இனிமை.முதுமையில் குரல் முரண்படுகிறது.இது இயற்கை.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

      முப்பது வயதில் "உங்காளு" எளயராசா பாடிய எல்லா பாடலிலுமே குரல் சகிக்கவில்லை !! "இளையராஜா பாடாமல் இருப்பது நல்லது !" என்றவர் பாடகர், இசைக்கல்லூரி பேராசிரியர், தமிழ் இசைசங்கத்தலைவர், அகில உலக சங்கீத வித்வான் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா !! அந்த அளவுக்கு தூங்கி எழுந்த வண்டிக்காரன் குரல் போல தட்டைக்குரல் ( FLAT VOICE) உள்ளவர் ராசா !! அவருக்கு பிபிஸ்ரீநிவாஸ் போல கீழ் சுருதி ( LOW PITCH) யோ, தியாகராஜ பாகவதர் போல உச்ச சுருதி ( High Pitch) யோ வராது !!

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 Год назад +17

    முருகா! நீ எனக்கு TMS அய்யா குரலை எனக்கு இரவலாக பெற்றுத்தா! நான் பிறந்த பயனை அடைந்து விடுவேன்.

  • @rajanrg
    @rajanrg Год назад +23

    தள்ளாத வயதிலும் கூட இந்த பாடலை இளைய வயது டிஎம்எஸ் ஆக பாடி கண்ணீரை வரவழைத்து விட்டார் அமரர் டிஎம்எஸ்.

  • @ravindran9332
    @ravindran9332 2 месяца назад +7

    இந்த உலகில்T.M.S.மாதிரியாரும் பாடமுடியாது

  • @subramanianrr3239
    @subramanianrr3239 Год назад +4

    Super song

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 9 месяцев назад +19

    Superb TMS. Both Sivaji and TMS are inter related one .. Nature has United naturally

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 Год назад +12

    தேன் அமுது. இன்னும் நூறு தலைமுறைக்கு இப்பாடல் நிலைத்து நிற்கும்.

  • @LoganathanNew
    @LoganathanNew 4 месяца назад +5

    நான் இலங்கை
    Tms ஐயா குரலில் பாடி பிழைப்பு நடந்துகிறோம்

  • @pazhamalainathan6585
    @pazhamalainathan6585 Год назад +48

    அருமையான பாடல்.டிஎம்எஸ்ஸை தவிர வேறு யாரும் இயற்கையாக பாடிவிட முடியாது.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Год назад +2

      பாடல் மட்டுமா ஜெயித்தது! சிவாஜியின் துவண்ட நடையும் சிகரட் புகையும் கூடஅல்லவா காட்சியைத்தூக்கி நிறுத்தியது. இந்தப்பாடலில் ஜெமினி, எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் ஆகியோரை கற்பனை செய்துபார்த்தபோது, சங்கடமாக இருந்தது.

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Год назад +2

      ​@@sethuramanchinnaiah1071நடிகர்கள் தங்களுக்கென்று ஒரு பானியை ஏற்படுத்திகொண்டு சிறப்பாகத்தான் நடித்திறுக்கிறார்கள்.S.S.R. எந்தஊர்என்றவனே பாடலிலும்,Mgr.அன்னையும் பிதாவும் என்ற பாடலிலும், ஜெமினி காதலிலே தோல்வியுற்றான் என்றபாடலிலும் சோகமாக சிறப்பாக நடித்திருப்பார்கள்.சிவாஜியும் சிறப்பாக நடித்திறுக்கிறார்.அதற்காக மற்றநடிகர்களை சிறுமைப்படுத்தாதீர்கள்.

  • @Shanmugam-nx1tp
    @Shanmugam-nx1tp 6 месяцев назад

    Really super.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 Год назад +49

    சிவாஜியை தவிர வேறு யாராலும் அவரே பாடுவது போல நடிக்க முடியாது

    • @saimanohar4811
      @saimanohar4811 Год назад +6

      Sure.

    • @vchandrasekaranraja7681
      @vchandrasekaranraja7681 5 месяцев назад +5

      No actor other than Shivaji can act as his own voice.

    • @palanichamy7781
      @palanichamy7781 4 месяца назад

      😊😮ui
      ​@@saimanohar4811

    • @elangovansuperlovelysong9162
      @elangovansuperlovelysong9162 3 месяца назад +3

      Only one tms ♥
      Only one nadigar thilagam ♥♥

    • @S.Murugan427
      @S.Murugan427 Месяц назад

      அதாவது டிஎம்எஸ் அவர்களுக்கு சேர் வேண்டிய புகழையும் தானே தனது வசப்படுத்தி கொண்டார்.
      மற்ற பாடகர்கள் கலைஞர்கள் பெயர் பாடல்களில் தனித்துவமான தென்படும்.
      இது இன்னார் பாடியது என்று வகைப்படுத்தி விடுவார்கள்.
      ஆனால் சிவாஜி கணேசனை பொறுத்தவரை வித்தியாசம் கண்டுபிடிக்க சிரமப்பட வேண்டும்.
      பொதுவாக அதை சிவாஜி பாடல்கள் என்ற அடையாளத்துடன் தான் சொல்லப்படுகிறது 😂

  • @kumarrathnam7365
    @kumarrathnam7365 Год назад +19

    மறக்க முடியுமா .சிகரம் தொட்ட பாடல்

  • @musicmate793
    @musicmate793 Год назад +27

    என்பதி இரண்டு வயதில் இந்த பாடலை பாடிய TMS,,,, அருமை அருமை 👌,,,,, இசை மீது பக்தி

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 9 месяцев назад +29

    இதே பாடலை எஸ்பிபி அவர்கள் டிஎம்எஸ் அவர்களை வைத்து கொண்டே பாட வேண்டிய சூழல் ஒருமுறை.டிஎம்எஸ் வயது காரணமாக பாட இயலவில்லை.காலம் செய்த கோலம் நான் இங்கு வந்த வரவு என பாலு பாட நான் கலங்கிப் போனேன்.நன்றி பதிவிற்கு.நன்றி

    • @Swetha.R-p7j
      @Swetha.R-p7j 9 месяцев назад

      Asc

    • @sampathkumar3018
      @sampathkumar3018 9 месяцев назад +5

      But SPB added his own sangathis and spoiled the original. And " இந்த கனவு " was pronounced as " இந்தக் கனவு ".

    • @subadrasankaran4148
      @subadrasankaran4148 8 месяцев назад +2

      Sampath kumar sir s p b was always like only he used to change the sangatjis and brikas ad his own in every song even in the bhakthi slokas i dont like it

    • @sarvajithwhatsupstatus1180
      @sarvajithwhatsupstatus1180 7 месяцев назад +1

      99

    • @marimari-lx2te
      @marimari-lx2te 6 месяцев назад

      .🎉🎉😢😮😅😊 😊​@@sampathkumar3018

  • @devadossd3321
    @devadossd3321 11 месяцев назад

    ❤🎉😊Thank you

  • @vgbaskaran9851
    @vgbaskaran9851 Год назад +10

    😅 மனிதன் ஒரு
    சகாப்தம் குரல்
    மன்னன்
    இறைவன் திருவடி
    அருள்
    பெற்ற.தெய்வீக
    பாடகர்
    அய்யா.டி.எம்.சௌந்தரராசன்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮

  • @swami1236
    @swami1236 26 дней назад +1

    Sp பாலசுப்பிரணி பாடகர் ஒரு மேடையில் சொல்லிருக்கார் இந்த பாடல் இவர் மட்டும் தான் பாடமுடியும் என்னால் இது முடியாது அவளுவு கடினம் என்றார்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 8 месяцев назад +4

    இந்த பாடல் தமிழ் மட்டும் அல்ல ஆங்கில வழிமுறையிலும் பாடமுடியும் என்று பாடி TMS சிகரத்தை தொட்டது உண்மை. BV.JEÝANTHILAL புங்கா

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 9 месяцев назад +7

    முருகா வடிவுகளை TMS முகத்தில் தெரிகிறது. பார்க்கிறேன்😆😁👌🙏🙏

  • @gunashekar5149
    @gunashekar5149 11 месяцев назад +15

    One and only Dr Sivaji ayya greatest actor ever in the world🙏

  • @mohanthimmakuppusamy2180
    @mohanthimmakuppusamy2180 5 месяцев назад

    Solosong TMS Soloaction Shivajiganesan excellent🎉

  • @harryj4478
    @harryj4478 Год назад +1

    𝙒𝙤𝙬! 𝙀𝙭𝙘𝙚𝙡𝙡𝙚𝙣𝙩 𝙏𝙈𝙎!!

  • @Gdaasan18
    @Gdaasan18 4 месяца назад +1

    No tms... V..... C..... G.......... N...... Wonderful

  • @chandranraman9519
    @chandranraman9519 Год назад +9

    மிக அருமை. அபாரமாக உள்ளது.

  • @manoharang4943
    @manoharang4943 Год назад

    Tms is that nila..is the correct answer..long live tms..

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Год назад +3

    Muruga perumanin arul tms ayya avargal

  • @kannabiranv1100
    @kannabiranv1100 2 месяца назад +2

    டி.எம்.எஸ்.ஐயா அவர்களும் நடிகர்திலகம் அவர்களும் கடவுள் படைப்பு.

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 9 месяцев назад +12

    One Sun,one moon,one T.M.S.❤

  • @ravichandranp1921
    @ravichandranp1921 9 месяцев назад +7

    God's gift on earth

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 9 месяцев назад +1

    TM.சௌந்தரராஜன்ஓர்
    இசை வேந்தர். வணக்கம் வந்தனம் நமோஸ்கார். புங்கா பிவி ஜெயன் அய்யர். 😂😢😊

  • @RameshS-nn6gv
    @RameshS-nn6gv Год назад

    Thanks in the love

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Год назад +31

    Immortal legend.He has done great service not only to music but also to Tamil language through his beautiful pronunciation.

  • @sundararajan9486
    @sundararajan9486 Год назад +2

    T hroat
    M elodious
    S inger

  • @abdulrahmannauzar1575
    @abdulrahmannauzar1575 Год назад +12

    HE IS SOUND A RAJAN SUPER AIYYA UNGAL MUN YARUM VARAMUDIYADU TME IS TMS

  • @rajendrankannan9889
    @rajendrankannan9889 11 месяцев назад +1

    🎉

  • @SubramaniRajeswari-dr7cx
    @SubramaniRajeswari-dr7cx Год назад +5

    Super melody song nam kadhugalukku isai rasam

  • @dharmalingamchellan3247
    @dharmalingamchellan3247 Год назад +8

    TMS great singer this
    Would

  • @susirose2930
    @susirose2930 Год назад +6

    இனிமையான பழமைக்குவாழ்த்துக்கள்

  • @balankr1494
    @balankr1494 6 месяцев назад +5

    யாராலும் பாட முடியாத அற்புதமான பாடல்

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 Год назад +9

    🎉🎉🎉🎉 அற்புதமான பாடல்

  • @saimanohar4811
    @saimanohar4811 Год назад +8

    This song is still lives in the heart of NT fans. Grt NT,TMS MSV + and kannadasan.

  • @venkatramans6186
    @venkatramans6186 3 месяца назад +1

    47 வயதில் பாடிய இப் பாடல் 82 வயதிலும் அதே துடிப்பு.

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 6 месяцев назад +2

    ஒரே சூரியன் ஒரே TMS.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 5 месяцев назад +1

    TMS போல யார் இனி அன்றும் இன்றும் என்றும் இதம் தரும். உணர்வுகளை திரட்டி ஊட்டி சிலிர்க்க வைத்த குரல்... சில சமயம் கண்களை குள மாக்கும் ஆற்றலும் கொண்டது.

  • @KRUdayakumar-cy7no
    @KRUdayakumar-cy7no Месяц назад +1

    TMS SIVAJI MSV. COMBI National Song
    ... Superb. 🎉 UK 🇮🇳

  • @gangeshwaran01
    @gangeshwaran01 5 месяцев назад

    🙏🙏

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Год назад +4

    T̤M̤S̤ v̤e̤l̤l̤a̤.̤y̤a̤r̤ṳm̤ i̤n̤n̤ṳm̤ p̤i̤r̤a̤k̤k̤a̤v̤i̤l̤l̤a̤i̤.̤.̤🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Год назад

      உண்மைஃஅவர்பாடநடிகர்திலகம்நடக்கஃஅப்பப்பாஃசிகரெடைக்கூடநடிக்கவைத்தவர்❤ஹி

  • @pandiank14
    @pandiank14 Год назад +4

    Tms ayyavin pugal vaazhka congratulations to all musicians 👌🎉💐🙏👍

  • @SivaTS-uj8zu
    @SivaTS-uj8zu 7 месяцев назад +2

    Super Singer tms. Super actor Sivaji &music M.s.v.

  • @narismanmannari829
    @narismanmannari829 3 месяца назад +1

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 4 месяца назад +2

    பட்ட இது, நடிப்பா இது.என்றும் மறக்க முடியாத பாடல் மற்றும் நடிப்பு. அருமை

  • @murugarajreddy1602
    @murugarajreddy1602 Год назад +3

    TMS IS VERY GREAT HUMAN, NO matter to add

  • @SelvathaasDaas
    @SelvathaasDaas Год назад

    ❤❤❤popular

  • @iyyappanramasamy935
    @iyyappanramasamy935 5 месяцев назад +1

    பிறவிக் கலைஞன் திரு.டி.எம்.எஸ் ஐயா அவர்கள்.அவர்கள் பிறந்த மண்ணில் நானும் வசிக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது.தன்னுடைய வசீகர குரலால் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். மதுரை மண்ணிற்கு புகழ் தேடி தந்தவர்.
    வாழ்க அவரது ஆன்மா

  • @ganeshanganesh1511
    @ganeshanganesh1511 10 месяцев назад +2

    Nice song word's 🌹❤️ vinayaga portri portre Ganesan 🌹 . Shanthi. Daughter ❤

  • @seenivasan7167
    @seenivasan7167 4 месяца назад +2

    டி எம்எஸ் அய்யா குரலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள்

  • @somasundaramav9043
    @somasundaramav9043 10 дней назад

    அருமையான ஆக்கம்.கவியும்,இசையும் அற்புதம்

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 5 месяцев назад +1

    TMS - உன்னத பாடகன்
    MSV - இசை அரக்கன்
    VCG - நடிப்பு சக்கர்வர்த்தி

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 месяца назад +1

    My favourite film . I remember my uncle Rajendram and my mother went to this film in jaffna

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +3

    MSV Tms kaviaraarsar Bhimbhai and above all engal Shivaji Sir

  • @KathirvelM-lp6mv
    @KathirvelM-lp6mv 10 месяцев назад +1

    TMS MURUGAN BLESSINGS PETRA I GERED SINGR TAMIL ANNAI ANUPPIYA VARA PIRSATHAM IN TMS

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +5

    Very fine

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 5 месяцев назад +1

    பாடசொன்னால்பேசியேநேரத்தைஓட்டியிருக்கார்தாத்தா.

  • @ganesanr736
    @ganesanr736 8 месяцев назад +1

    ஏன் மெல்லிசை மன்னர் TK ராமமூர்த்தியை பற்றி யாரும் பேசமாட்டேன் என்கிறார்கள் ?

    • @Sivakumaran61
      @Sivakumaran61  8 месяцев назад

      நல்ல கேள்வி! நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. அவர் தனியாக இசையாமைத்த சங்கமம், நான், தங்க சுரங்கம், சக்தி லீலை, போன்ற அனைத்துப் படங்களின் பாடல்களும் மிகவும் பிரபலமானாவை. அவர் எம். எஸ். வியுடன் சேர்ந்து இசையமைத்த பாடல்களிலும் அவரது பங்களிப்பு அதிகம். இந்த குறிப்பிட்ட பாடலில் எம். எஸ். வியின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கலாம்.

  • @GunaSekaran-dg5kd
    @GunaSekaran-dg5kd Год назад +5

    Great record singer TMS

  • @balachandran9074
    @balachandran9074 9 месяцев назад +2

    Beautiful bro..nice music..

  • @manoharankaliyappan2508
    @manoharankaliyappan2508 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊❤

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 Год назад +4

    Thanks sir TMS MSV

  • @steven-gw1kq
    @steven-gw1kq Год назад +6

    TMS saar… true legend

  • @shivarajd2698
    @shivarajd2698 9 месяцев назад +3

    What an era we were

  • @rajubai7359
    @rajubai7359 Год назад +7

    So SWEET soung I Love the best song

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +4

    Engal Tms always Great

  • @chandrivasu5322
    @chandrivasu5322 Месяц назад

    Thaìvapiravi T.m.s.avarkal

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 Год назад +3

    அற்புதம்.

  • @kumarsanthia2151
    @kumarsanthia2151 8 месяцев назад +3

    TMS is the best singer in the world

  • @meeraramani3370
    @meeraramani3370 4 дня назад

    T MS will always be our god of singing. We feel proud to be alive when TMS sung so many songs. Thank God for that.

  • @govindanshr1238
    @govindanshr1238 4 месяца назад +2

    வெறும் இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு தூக்குத்தூக்கி படத்திற்காக பாடகராக தன் தொழிலை முதன் முதலாகத் துவங்கி வைத்தார் திரு டி எம் எஸ் அவர்கள்.
    இவரை அறிமுகப்படுத்தியது
    பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களாகும் .
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏❤️🙏 வணக்கம்.

  • @KrishnanSubramanian-wt4gv
    @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

    அரவிந்த் குழுவினர் ஒரிஜினல் கிட்டார் இசையையும், சாரங்கியையும், இருபது வயலின்களையும் பயன்படுத்தாததால் ரசிக்க முடியவில்லை !!

  • @aravindanthiruthipulli
    @aravindanthiruthipulli 3 месяца назад +1

    He, my opinion, never acted, but he was the acting and every act came from him through which he presented various innumerabale characters. Genius.

  • @KumarD-m9e
    @KumarD-m9e Год назад +2

    R M.S ஏன் இப்படி ஒரு சம்பவம் ❤❤❤

  • @moorthyr674
    @moorthyr674 5 месяцев назад

    இந்தப் பாடலை எழுதியவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை இவர்களெல்லாம் என்னத்த செய்யப் போகிறார்கள்

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 Год назад +1

    Tamil pattu endral TMS Susila than

  • @MaragathamMaragatham-m4b
    @MaragathamMaragatham-m4b 9 месяцев назад +3

    Old
    Is
    Gold.❤

  • @krishnamoorthyramaswamy4567
    @krishnamoorthyramaswamy4567 29 дней назад

    All time great song and you will never get bored

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 11 месяцев назад +8

    யானைக்கு தன் பலம் தெரியாது என்று சொல்வார்கள் அதேபோல்தான் ஐயா TMS பேசுகிறார். அது அவரது தன்னடக்கம்.
    சிவாஜிதான் கொடுத்துவைத்தவர் ஐயாவின் பாடலுக்கு நடிக்க,
    பாடலிலேயே தன்குரலால் நடித்துவிட்டார் பின்
    என்ன தயக்கம் சிவாஜிக்கு.