எம்ஜிஆர் ரசித்த சிவாஜி பாடல் | நினைவுகள் - ஏ.ஆர்.எஸ் | SIVAJI SONG THAT MGR LIKED | Memories - ARS

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2021
  • எம்ஜிஆர் ரசித்த சிவாஜி பாடல் | நினைவுகள் - ஏ.ஆர்.எஸ் | SIVAJI SONG THAT MGR LIKED | Memories - ARS
    #MSV # MGR #SIVAJI #MSVISWANATHAN #ARS #VISWANATHANRAMAMURTHY #KANNADASAN #VISURAMU #SIVAJI #MGR #TMS #SPB #JANAKI #LRESHWARI #K#CHO #CHORAMASAMY #MSV #MSVISWANATHAN #THUGLAQ #STAGEDRAMA #MUHAMADHUBINTHUGLAQ #MGR #POLITICALSATIRE #SAMBHAVAMIUGEUGE #SIVAJI #GEMINIGANESAN #SSR #JAISHANKAR #RAVICHANDRAN #BAGAVATHAR #MKTHYAGARAJABAGAVATHAR #MKT #THYAGARAJABAGAVATHAR #NAGESH #COMEDYKING NAGESH #SERVERSUNDARAM #EDHIRNEECHAL #NEERKUMUZHI #CHANDRABABU #COMEDY #JPCHANDRABABU #CHO #CHORAMASAMY #SSVASAN #GEMINISTUDIOS #CHANDRALEKHA #CHANDRALEKHAFILM #MAGNUMOPUS #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA
  • РазвлеченияРазвлечения

Комментарии • 75

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 года назад +5

    ஏ.ஆர்.எஸ். அய்யா அவர்கள் ஒரு சூப்பர் ஜென்டில்மேன்.மேலும் கே.வி.மஹாதேவன் புரட்சித் தலைவர்போல ஒரு வள்ளல்.எம்.எஸ்.வி.அய்யாவின் தாய்பாசத்தை கண்டு வியக்கிறேன்.

    • @arspresents
      @arspresents  2 года назад

      மிக்க நன்றி

  • @user-qr6ei1ec7k
    @user-qr6ei1ec7k 11 месяцев назад +1

    சார் வணக்கம் ,நான் உங்கள் ரசிகன் தங்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ,15 வருஷத்திற்கு முன்பு துபாய்ல உங்கள் இரண்டு பையனையும் சந்தித்து பேசினேன் ,மூத்த பையன் சிரித்துவிட்டு போய்விட்டார் ,இரண்டாவது பையன் நீண்ட நேரம் அன்பாக பேசினார் ,பேசியது எல்லாம் உங்களை பற்றி உங்கள் நடிப்புபற்றி ,உங்கள் தமிழ் பற்றி , நன்றி ஐயா ,வாழ்க பல்லாண்டு ,வணக்கம்

    • @arspresents
      @arspresents  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி.

  • @kannata6363
    @kannata6363 2 года назад +6

    நீங்கள் ஒரு மிகச்சிறந்த" எதார்த்தமான நடிகர் "இந்த கலை உலகம் உங்களை இன்னும்' அதிகம் பயன்படுத்தி இருக்க" வேண்டும் 'எங்களைப்போன்ற ரசிகர்கள் உங்களின் நடிப்பில்" நிறைய படங்களை ரசித்து இருக்க" முடியும் செல்லம்மா" என்னும் தொடரில் டெல்லிகணேஷ் உங்களை அற்புதமாக இயக்கி இருப்பார் """

    • @arspresents
      @arspresents  2 года назад +2

      . மிக்க நன்றி

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 Год назад +10

    அருமையான நிகழ்வுகளை அற்புதமாக தந்துள்ளீர்கள் . உங்கள் குரலும் உங்கள் நடிப்புப் போல யதார்ததமாக இருப்பது சிறப்பு. முனைவர் தென்காசி கணேசன்

    • @arspresents
      @arspresents  Год назад

      மனமார்ந்த நன்றி

    • @SBhuvan-js9ur
      @SBhuvan-js9ur 10 месяцев назад

      😢😢ஈஅ்ம்மா 6:50

  • @mageshkannappan5260
    @mageshkannappan5260 2 года назад +5

    ARS. SIR. . உங்கள் நடிப்பு மிக நன்றாக இருக்கும் . குறிப்பாக நாடகத்தில் நடித்தவை . உங்கள் அனுபவங்கள் மிக சிறந்தவையாக
    இருக்கும் . வாழ்கையில் கை கொள்ள வேண்டிய அனுபவங்களையும் பகிருங்கள்
    குறிப்பாக மக்கள் திலகம் பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்

    • @arspresents
      @arspresents  2 года назад +1

      மிக்க நன்றி. மக்கள் திலகத்துடன் நான் நெருங்கிப்பழகிய தருணங்கைளை 2 பாகங்களாகப் பதிவு செய்திருக்கிறேனே. நேரம் இருப்பின் RUclipsல் பாருங்கள்.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 года назад +28

    நீங்கள் மிகச் சிறந்த நடிகர். உங்கள் majestic personality எனக்கு மிகவும் பிடிக்கும். நடிப்பு உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கே. நல்ல வேலையில் இருந்து கொண்டே சிறந்த கலைப்பணியாற்றி உள்ளீர்கள். முழு நேர நடிப்பில் ஈடு பட்டிருந்தால் மேஜர் போல உங்களுக்கு ஒரு பாணியை ஆணித்தரமாக நிலை நாட்டி சாதித்திருபபீர்கள்.

  • @ponnusamyramachandran2894
    @ponnusamyramachandran2894 2 года назад +2

    மிகவும் நேர்த்தியான படிப்பை வெளிபடுத்திய வி தம்
    நேர் மை என்பதை உணர்வுபூர்வமாக வெளிபடுத்திய தாங்கள் நல்ல நலத்துடன் வாழ வாழத்துகிறேன்

    • @arspresents
      @arspresents  2 года назад

      மிக்க நன்றி

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Год назад

    Arumaiyana vunmayana padivu valluthkkal sir nandri 🙏🙏🙏

    • @arspresents
      @arspresents  Год назад

      மனமார்ந்த நன்றி.

  • @saradhakr1323
    @saradhakr1323 Год назад

    Arumaiyna padhivu. Nanri. Vaazhga isai ulagam.

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal sir 🎉🎉🎉🎉🎉

    • @arspresents
      @arspresents  Год назад

      மனமார்ந்த நன்றி.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 Год назад +1

    ARS தனது உடலமைப்பு உயரத்தைப்போலவே மனிதநேயத்திலும் மிக உயர்ந்த மாமனிதன்.YGP குடும்பத்தாரைப்போலவே சிவாஜிக்கு நெருக்கமாக இருந்த மாமனிதர்.

    • @arspresents
      @arspresents  Год назад

      மனமார்ந்த நன்றி

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +1

    சிறப்பு ஐயா 👌

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +11

    சார் நான் உங்கள் ரசிகன் சார். பல படங்களில் தங்களின் நடிப்பை கண்டவன்.புகழுக்காக சொல்ல வில்லை . திரையில் தாங்கள் தொடர்ந்து இருந்தால் திரு ராகவன் திரு சுப்பையா போல ஜொலித்திருப்பீர்கள். பதிவுகள் தொடரட்டும் அன்பர் தேவை நிறையட்டும்.

    • @arspresents
      @arspresents  2 года назад +3

      மனமார்ந்த நன்றி!

    • @ascok889
      @ascok889 2 года назад +1

      Neenga ranga badathil
      KR, VIJAYA AMMA jodiya nadithavar thaane Sir jendilmana naditha neenga unmaile Oru jendilman thaan

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 2 года назад

      சிவாஜி " ப" சீரீஸ் படங்கள் . எம்ஜியாரோ "தா" சீரீஸ்படம். சரியான பொற்காலம் அது. "ப" வரிசை பீம்சிங் ஒருபக்கம்/ "தா" தேவர் ஒருபக்கம் . ஆனால் இந்த வரிசையில் பீம்சிங்கே சாதனை செய்தார். "தா" பல படங்கள் சறுக்கியது.

  • @manohar2864
    @manohar2864 Год назад

    When I listen to your talks I feel as if a family member is talking to me. Nice Sir

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Год назад

    பொதுவாகவே பழைய சிவாஜி எம்ஜிஆர் பாடல்கள் சூப்பர் கூடுதலாக ஜெமினி கணேசன் முத்துராமன் ஜெய்சங்கர் பாடல்களும் சூப்பராக இருக்கும்

  • @ppmkoilraj
    @ppmkoilraj Год назад +3

    நீங்க இயற்கை நடிகர் பாராட்டுக்கள் சார்.

    • @arspresents
      @arspresents  Год назад

      மனமார்ந்த நன்றி.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +1

    வணக்கம் ஸார் இப்போது தான் உங்களின் காணொலிபை காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி எனக்கு வயது நாப்பத்தி ஆறு தான் ஆனால் எனக்கு பழைய படங்கள் பாடல்கள் தான் பிடிக்கும் அதுவும் 1960 to 1985 வரை உள்ள படங்கள் பாடல்கள் எல்லாம் ரொம்பவும் பிடிக்கும் அபாரமான இசை ரசனை உண்டு
    நீங்கள் கெளரவ தோற்றத்தில் வந்த பல்வேறு படங்கள் நான் பார்த்து இருக்கிறேன் குறிப்பாக உங்களுக்கு நீதிபதி பாதர் தோற்றம் கம்பீரமாக இருக்கும் உங்கள் குரல் நீங்கள் பேசும் கம்பீர ஸ்டைல்
    ஜல்லி கட்டு
    ரங்கா இப்படி ஏகப்பட்ட படங்கள் ஒரு சில காட்சிகள் மட்டுமே என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நின்று விடுவீர்கள்
    பூந்தளிர் படத்தில்
    மனதில் என்ன நினைவுகளோ பாடலின் நடுவில் அந்த இரண்டாவது கதாநாயகியிடம்
    தனிமை இருளில் உருகும் நெஞ்சம் துணையை விரும்புமே என்ற இடத்தில்
    Look infected என்று பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்
    எங்கள் தங்க ராஜா உத்தமன்
    நீதிபதி
    காமராஜின் தவபுதல்வன்
    சிவாஜி கணேசன் படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் அருமை
    கேவி மகாதேவன் அருமையான இசை அமைப்பாளர் இசையமைப்பாளர்களிலயே கடைசி வரை பாட்டுக்கு மெட்டு போட்ட ஒரே ஒரு இசையமைப்பாளர் இவர் மட்டுமே

    • @arspresents
      @arspresents  Год назад +1

      தங்கள் பாராட்டுக்களுக்கும் , ரஸிப்புத்தன்மைக்கும் என் மனம் கனிந்த நன்றி.

  • @sironmani5747
    @sironmani5747 Год назад +2

    தேவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என தெரியவில்லை
    எம்ஜிஆரை வைத்து எடுத்து கொண்டிருந்த எல்லா படங்களுக்கும் K.V.மகாதேவன் இசை அமைத்தார் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்

    • @arspresents
      @arspresents  Год назад

      சினிமா உலகில், பல முடிவுகளுக்கு, நமக்கு புரியாத, பல காரணங்கள், நிர்ப்பந்தங்கள் உண்டு. நன்றி.

    • @krishnak1269
      @krishnak1269 Год назад

      Super iya

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +1

    வணக்கம் ars சார்
    ஒரு கதை அல்லது ஒரு சினிமா தகவல் அல்
    லது உங்களது சினிமா அனுபவங்கள் சொல்
    லும் போது உங்களது உச்சரிப்பும் பேசும் தொ
    ணியும் எத்தனை அழ
    காய் தமிழ் மொழி என்
    று பெருமிதம் கொ
    ள்ள செய்கிறது!!!

    • @arspresents
      @arspresents  Год назад

      என் மனம் கனிந்த நன்றி.

  • @sekarvara6094
    @sekarvara6094 Год назад

    Supper actor sir nenga

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Год назад

    Super iyaa

  • @JACKSONANTO
    @JACKSONANTO Год назад +1

    Good narration Sir 👍

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi Год назад

    நாயகன் ல உங்கள் போலீஸ் அதிகாரி பாத்திரம் வெகு யதார்த்தம்..இன்னமும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது

  • @rathnahari4750
    @rathnahari4750 2 года назад

    Super sir

  • @ragomalathi948
    @ragomalathi948 Год назад

    I like your acting.

  • @sebastiangnanarajan3541
    @sebastiangnanarajan3541 Год назад

    Rakasiyam parama rakasiyam nadkam nadakkintra season ; appothu make up roomle coffee canoda nintrirunta nan etthanayo tadavai sirukku tea tantratai ninaithu perumaipadukiren
    Sebastian from tiruvananthapuram.

    • @arspresents
      @arspresents  Год назад

      மிக்க மகிழ்ச்சி. நலமாய் இருக்கிறீர்களா ?

    • @sebastiangnanarajan3541
      @sebastiangnanarajan3541 Год назад

      @@arspresents aamam ; ungal anpukku romba nantri....

  • @thulasibala6691
    @thulasibala6691 Год назад

    I like Devar and ARS

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 года назад

    ARS sir ungalukkum age koodugirathu. Mugathil more surukangal are seen. Please take care of your health.take proper rest.thanks.

  • @DP-zd8fr
    @DP-zd8fr 2 года назад +3

    Hello Mr ARS, how do I contact you? WhatsApp? Email?

    • @DP-zd8fr
      @DP-zd8fr 2 года назад +1

      What I don't understand is, my comment was a question directed at Mr ARS, but someone has liked my question. How does that answer my question? Hitting the like button has become a habit devoid of logic and reason.

    • @arspresents
      @arspresents  2 года назад +1

      Good morning. Sorry I couldn't reply you earlier. Will you please send me your mobile number? I will get in touch with you. Regards

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 года назад

    I remember one incident told by #ARS himself,
    In the same plane, he and #MGR were traveling,
    #ARS didn't recognize #MGR even after seeing him,
    Then #MGR himself recognized him very kindly,
    He clasped his hands with that of #ARS while alighting
    And when both came out, a mammoth crowd
    Was waiting to receive #MGR and #ARS was stunned,
    If #ARS had moved affably with #MGR in the plane
    #MGR would have given him lots of chances to act,
    I don't blame #ARS as he had his own acting chances,
    I just feel that #ARS would have reached better heights,
    After all, our moviement with society decides our success!
    I like greatly the acting of #ARS, but he had limited roles,
    His acting skills would have got enormous lift via #MGR!
    M V Venkataraman

    • @arspresents
      @arspresents  2 года назад

      Thank you for your observations. One small correction. I certainly recognized MGR. How can one ever miss that Charismatic person?! I didn't want to disturb him during the flight, but he was gracious to come over and talk to me. It was indeed a great moment to cherish. Thank you for recollecting the same.

    • @arspresents
      @arspresents  2 года назад

      For the correct version of this incident, please refer my RUclips posting on MGR on 14th November 2020, titled "நான் வியந்த MGR- Part 1- ( விமானத்தில் என்னை வியப்பில் ஆழ்த்திய MGR).. Thank you- ARS

    • @joothevelooganesan4922
      @joothevelooganesan4922 2 года назад

      @@arspresents 2

  • @jyothisharatna
    @jyothisharatna Год назад

    நல்ல நிகழ்வு🎉

  • @jyothisharatna
    @jyothisharatna Год назад

    ARS அவர்கள் அஷ்டாவதானி!

    • @arspresents
      @arspresents  Год назад

      மனமார்ந்த நன்றி