சாதரண சைக்கிளில் போன என்னை சிவாஜி மிக பெரிய உயரத்திற்கு!!!!! T.M.S

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2023
  • சாதரண சைக்கிளில் போன என்னை சிவாஜி மிக பெரிய உயரத்திற்கு!!!!! T.M.S
    #shorts #nadigarthilagam #sivajiganesan #tms #cinema #tamilcinema #iconic #films #movies #tamilmovies #tamilfilms #iconicperformances #evergreenclassics

Комментарии • 178

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Год назад +108

    நடிப்பது சிவாஜி பாடுவதும் சிவாஜியே.(டிஎம்ஸ்) அந்த அளவுக்கு குரலில் ஒற்றுமையை காட்டியவர்.இருவரின் புகழ் சினிமா இருக்கும் வரை மங்காது இருக்கும்.

  • @geetharavi4155
    @geetharavi4155 Год назад +72

    நடிப்புக்கு சிவாஜி என்றால் பாட்டிற்கு டிஎம்ஸ் அவர்கள். ஆனால் சிவாஜி அவர்கள் பாடி நடிப்பது போல வே இருக்கும். அந்த அளவிற்கு டிரம்ஸ் பாடி அசத்தி இருப்பார். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தும் என்பதே பெருமைதான்.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 Год назад +56

    சிவாஜி படங்களில் பாடல்களை பாடி நடிக்கும்போது; டிஎம்எஸ் நினைவே ஆடியன்ஸ்க்கு நினைவு வரவே வராது. ஆனால் எம்ஜி. ராமச்சந்திரன் பாடல்காட்சியில், மூக்கால் பாடும் டிஎம்எஸ்சை நினைவில் கொண்டு வருவார். ஏன்? ராமச்சந்திரன் குரல் மென்மையான பெண்மை கலந்த குரல்.சிவாஜிக்கும் டிஎம்எஸ்சுக்கும் சிம்மக்குரல். அது ஆண்டவன் கட்டளை.இருவருமே தெய்வமகன்கள். உலகம் உள்ளவரை வாழ்வார்கள்..

  • @micrajesh
    @micrajesh Год назад +22

    “நான் எம்ஜியாருக்கு பாடியதால் எனக்கு பெயர் வந்தது, சிவாஜிக்கு பாடியதால் சிவாஜிக்கு பெயர் வந்தது, ஏனென்றால் அவர் பாடியது போலவே இருக்கும்” _ TMS

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 Год назад +58

    காலத்தை வென்ற பாடகர் டி எம் எஸ் காலம் உள்ளவரை நினைவுகூறப் படுவார் வாழ்க டி எம் எஸ் புகழ்

  • @kvs6830
    @kvs6830 Год назад +29

    உயர்ந்த மனிதன் படத்தில் " நாளை இந்த" பாட்டுக்கு சுசீலா அவர்களுக்கு நேஷனல் award கிடைத்தது. அந்த பாட்டும் நன்றாக தான் இருக்கும் . ஆனால் award " அந்த நாள்" பாட்டுக்கு கொடுத்திருக்கலாம். இதில் தான் பாடுபவரின் திறமை நன்றாக வெளிப்படுகிறது..

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Год назад +31

    நடிகர் திலகம் அவர்கள் T M S பாடியதை கேட்டு தன் நடிப்பை தீர்மானிப்பதாக நினைக்கிறேன்.உதாரணம் யார் அந்த நிலவு பாடல். சிவாஜியின் மீது பற்றுக் கொண்ட ரசிகர்கள் அனைவருமே டி எம் சௌந்தரராஜனை மறக்கவில்லை.மறக்க மாட்டோம்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Год назад +20

    எவ்வளவு பெரிய மேதை எத்தனை பணிவுடன் பேசுகிறார் டி எம் எஸ் ஐயாவுக்கு இணையாக இனி ஒரு பாடகர் பிறக்க முடியாது முருகனின் அருளில் பிறந்த மகான்

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 Год назад +26

    இசை உலகின் வேந்தரே! உங்களைப் போல் இனி எவரும் பிறக்கப் போவதில்லை. தமிழுக்கு தெய்வம் தந்த காலத்தில் அழியாத பொக்கிஷம் நீங்கள்.

  • @nameshpetchimuthu6817

    எம்ஜிஆர் சிவாஜி இருவரும் திறமையான நடிகர் கள்தான் ஆனாலும் திரு டிஎம்எஸ்பாடவில்லை என்றால் எடுபடாமல் போய் இருக்கும்

  • @rajavardhini7211
    @rajavardhini7211 12 часов назад +3

    டி.எம்.எஸ். என்ற மாமேதையை பெற தமிழகம் கொடுத்துவைத்திருக்கிறது.. வாழ்க டி.எம்.எஸ்.

  • @lotus5295
    @lotus5295 Год назад +49

    உலகத்திலேயே தனிதன்மை வாய்ந்த குரல் Tms குரலாக்கும்.

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Год назад +46

    நடிகர் திலகத்தின் குரலும் தெய்வீக பாடகர் குரலும் ஒரே மாதிரியாக இருக்கிறது வாழ்க நடிகர் திலகம் தெய்வீக பாடகர் புகழ்

  • @ravithulasi2589

    இது தான் திறமை ..இப்படி எவனாவது இவ்வளவு விளக்கம்..கொடுக்க்க. முடியுமா ....இப்போது உள்ள. பாடகர்கள்....

  • @arunachalamvetrivel
    @arunachalamvetrivel Год назад +47

    முதல் மரியாதை என்றும் இவருக்குத் தான். Only one moon, sun & only one TMS

  • @saimanohar4811
    @saimanohar4811 Год назад +22

    Sivaji and TMS unbeatable.

  • @srk8360
    @srk8360 Год назад +44

    அற்புதமான குரல் நடிகர்.

  • @aathamazhiqi3481

    Only TMS' voice can match Sivaji's acting talent. Two extraordinarily Gifted men

  • @harishahimas6217
    @harishahimas6217 Год назад +30

    இரு இயற்கை தெய்வீக பிறவி கலைஞ்சர்களுகும் என் வாழ்த்துகள்

  • @sankarsundaresan7434
    @sankarsundaresan7434 Год назад +27

    'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடலில் திரு சிவாஜி, பல விதமாக "நடப்பதை" ரசித்துப் பார்த்த பலரில், நானும் ஒருவன்!