உத்தமபுத்திரன் சிவாஜி நடிபப்பை பற்றி இன்று வரை!!!!!!!!!!!.........

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 146

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 дня назад +1

    சிவாஜி சார் ஒரு தெய்வமகன் தெய்வ பிறவி உயர்ந்த மனிதன் வாழ்க சிவாஜி சார் புகழ் 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @esakimuthu3438
    @esakimuthu3438 22 дня назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +52

    சிவாஜி கணேசன் அய்யா அவர்கள்.. நடிப்பின் உச்சம் .. அந்த உச்சத்தை தொட்டவர் இந்த உலகில் எவருமில்லை.. இனி இருக்கப்போவதுமில்லை ..

    • @jawaharindira2622
      @jawaharindira2622 Год назад +5

      அவன் தான் மனிதன் மனிதருள் மாணிக்கம் எங்கள் தங்க ராஜா சிவாஜி கணேசன் புகழ் வாழ்க

  • @lakshmanans5465
    @lakshmanans5465 Месяц назад +18

    நடிகர் இவர்தான் உலகத்தில் வாழும் பல்வேறு நடிகர் களில் தலை சிறந்தவர் அதுவே தமிழக ர்களின் பெருமை

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 4 месяца назад +20

    அன்றும்
    இன்றும்
    என்றும்
    சிவாஜி.....❤

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 11 дней назад +1

    Uthama Puthiran - The Best movie ever in double acting !!

  • @s.j.loganathan9947
    @s.j.loganathan9947 Год назад +18

    நல்லபதிவு நன்றி வளர்க சிவாஜி புகழ்

  • @asokannamasivayam9685
    @asokannamasivayam9685 17 дней назад +2

    அண்ணண் நடைக்கு ஆண்டாண்டு கால அடிமை நான் .

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 Год назад +42

    இந்த திரைப்படத்தில் அவர் own creativity கொண்டு ஒரு வித்தியாசமான நடிப்பை அந்த குறைந்த வயதில் வேற்று மொழி நடிகர்கள் சாயல் இல்லாமல் வெளிப்படுத்தி இருப்பார். இந்த அளவு style,elegance இதுவரை யாரிடமும் காணவில்லை.அது அவருக்கு ஆண்டவன் அளித்த வரம் என்றுதான் கொள்ள வேண்டும்.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Год назад +37

    உத்தம புத்திரன் படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கலாம்.

  • @mmjeyam
    @mmjeyam Год назад +16

    பாட்டு பாடிய குரல் சரியில்லை, வெறுப்பை உண்டாக்குகிறது. சிவாஜியை பற்றி கூறிய தகவல் சிறப்பு வெகு சிறப்பு.

  • @anime_is_for_u
    @anime_is_for_u Год назад +12

    க்ளைமாக்ஸ் சண்டை மிகவும் சூப்பர்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад +20

    Wonderful.

  • @saimanohar4811
    @saimanohar4811 4 месяца назад +11

    Nadigar thelagam ever green actor.

  • @mohan1846
    @mohan1846 Год назад +36

    உத்தம புத்திரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பின் உச்சம்.

  • @selvamrm7900
    @selvamrm7900 Год назад +22

    Sivaji is great 👍👍👍👍👍Hosur

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 5 месяцев назад +14

    விக்கிரமன் எங்கே?
    இதோ இருக்கிறேன் தாயே. ஸ்டைலின் உச்ச வசனம்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Год назад +25

    இந்த படம் பாதுகாப்பாக உள்ளதா? அதுதான் முக்கியம்

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 Месяц назад +2

    Really GREAT 👍 ACTOR செவாலியே சிவாஜி கணேசன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 Год назад +13

    Thank you

  • @manigandanm3362
    @manigandanm3362 Год назад +36

    உத்தமபுத்திரன் இல்லை உத்தம மனிதர் சிவாஜி.🔥

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Год назад

      👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

    • @CSREENIDHIG
      @CSREENIDHIG Месяц назад

      👍👍👏👏👌👌🙏🏻🙏🏻

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 11 месяцев назад +31

    பாமர மக்களை எப்படி கவர்வது என்ற சூத்திரம் தெரிந்து எம்ஜிஆர் தன் படங்களில் பாடல்களை அவ்வாறு அமைத்துக் கொண்டார் எளியவர்களை முதியவர்களை கிழவிகளை காப்பாற்றுவது மாதிரி படங்களை காட்சி அமைத்துக் கொள்வார் அவருடைய வெற்றி அதுதான் ஆனால் ஆனால் விதவிதமான கதாபாத்திரங்களில் ரசிகர்களுக்கு தீனி போட்டவர் நம் நடிகர் திலகம் எம்ஜிஆர் படங்கள் ஒரே பார்முலா ஆக இருக்கும் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியாது

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 23 дня назад +2

    Legendary Actor Dr Sivaji Ganesan sir …. 👌🏻👌🏻👌🏻💚

  • @shivanshiv1421
    @shivanshiv1421 6 месяцев назад +14

    சிவாஜி முகத்தை உற்றுபார்த்தாள் சரஸ்வதி அம்மாவின் முகம் தெரியும்.............. ஓவியர் உமாரவி.........

  • @hariv8902
    @hariv8902 Год назад +18

    World's Number One Best Styleis Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +17

    uthmaputhiran sivaji stylish performance no one can do.

  • @rangals9214
    @rangals9214 Год назад +15

    Masterpiece of sivaji

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 Месяц назад +3

    இந்த திரைப்படத்தை நான் குறைந்த பட்சம் 100 முறைக்கு மேல் பார்த்துள்ளேன் எனது தற்போதைய வயது 81 சிவாஜி ரசிகன்

  • @ratnampalanikumar2879
    @ratnampalanikumar2879 Год назад +23

    Sivaji is the God of acting

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 4 месяца назад +3

    Superb movie with lot of special effects but without today type of updates.🎉🎉🎉🎉

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 Год назад +19

    The Sivaji Ganesan

  • @hariv8902
    @hariv8902 Год назад +17

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh Месяц назад +8

    எம்ஜிஆர்காலத்தில்சிவாஜியையும்ஜெய்சங்கரையும்சினிமாதுறையில்இருந்துஒதுக்கமுயற்சிசெய்தனர்ஆனால்இவர்கள் இருவரும்மாபெரும்வெற்றிப்பெற்றனர்

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Месяц назад

      கிறுக்குத்தனமான பதிவு. நடிகர் திலகத்தை சுற்றி ஏராளமான தயாரிப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களின் தேவையை முடித்துக் கொடுக்கவே நாட்கள் போதாமல் இருந்தது.

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 9 месяцев назад +20

    தமிழகத்தின் முதல் தமிழன் சிவாஜி

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 20 дней назад +1

    Shivaji yengal uhir, we don't care about any actor, valzga shivaji pugal 🌹🌹🌹

  • @ramalingame7845
    @ramalingame7845 4 месяца назад +14

    விக்கிரமன் போல கைகளை கூட தட்ட முடியாது..

  • @gunashekar5149
    @gunashekar5149 Год назад +23

    One and only Dr Sivaji ayya🙏

  • @periyathambitkt7772
    @periyathambitkt7772 7 месяцев назад +8

    Great actor of world T U.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Год назад +17

    The Villain Sivaji actually outshines Villain Mama Nambiar in Uthamaputhiran. An Actor who has no rivals.

  • @sakthiganesh5727
    @sakthiganesh5727 21 день назад +1

    15:28 mgr patri mihavum thelivaha sonneergal. Super.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Месяц назад +7

    சிவாஜி போல் நடிப்பது இருக்கட்டும் சிவாஜி போல முதலில் நடக்க முடியுமா? இரவி

  • @hariv8902
    @hariv8902 Год назад +15

    Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @aglory5443
    @aglory5443 Месяц назад +3

    சிவாஜி நடிப்பின் இமயம், சிகரம், இலக்கணம். Extra.. அவருக்கு தெரிந்தது எல்லாம் நடிப்பு, நடிப்பு... வெள்ளை உள்ளம் கொண்ட சிவாஜி சாருக்கு நரித்தனமான தந்திரங்களை செய்யத்தெரியாத உத்தமன். வாழ்க, வாழ்க அவரது புகழ்.😂🙏🙏

  • @shankarj5689
    @shankarj5689 18 дней назад +1

    சிவாஜி எப்போதும் உலகின் மிக மிக மிக உச்ச கலைஞன் தான்.

  • @kannank4824
    @kannank4824 Год назад +14

    Akila. Ulaka. Ore. Super. Star. Sivaji. Thantaaaaaaaa

  • @rengarajveerasamy256
    @rengarajveerasamy256 Месяц назад +2

    எழுத வார்த்தைகளை இன்னும் தேடி கொண்டிருக்கிறேன்

  • @rajaganambigai4214
    @rajaganambigai4214 Месяц назад +1

    உத்தமபுத்திரன் படத்தில் ஒன்னும் ஒன்னும் ரெண்டு பாடலை பற்றி பலரது கருத்து பார்த்தோம். அந்த பாடலில் அவரது ஸ்டெப் டான்ஸ் பற்றி எனது தந்தையார் சிலாகித்து சொன்னது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.அதே பாடலில் இடுப்பில் கை வைத்துக்கொண்டு மது போதையில் திளைக்கும் ஒரு அரசகுமாரனாக கண்களை சிமிட்டி ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள், அடா அடா 👌👌.

  • @rajus6270
    @rajus6270 Месяц назад +1

    வணக்கம் நான் முதல் முதலில் பார்த்த படம் 1969 பார்க் வாய்ப்பு அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது, இன்றும் அப்பாடலை அப்பப்போது ரசித்துக் கொண்டே இருப்ப்பன் ஜெய்ஹிந்த்

  • @mohand957
    @mohand957 Год назад +10

    All have own style

  • @thamilevanan2938
    @thamilevanan2938 Год назад +29

    ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மெய்சிலிர்க்க வைத்தது...

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 2 месяца назад +16

    சிறந்த நடிகர் திலகம் மறக்க முடியாத திரையுலக திலகம் வாழ்க.

  • @selvaraja8285
    @selvaraja8285 9 месяцев назад +31

    எனக்கு வயது 50தான் ஆளால் நான் நடிப்புப் பல்கலைகழகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தீவிர ரசிகன் என்று பெருமை இவருக்கு.

  • @user-kc3yw4jr6q
    @user-kc3yw4jr6q Год назад +14

    நடிப்பின் நிரந்தர கடவுள் நடிகர் திலகத்திற்கு என்றென்றும் பக்தர்கள் கூட்டம் குறையாது . அழியாத நடிப்பு சூரியன்.

    • @user-kc3yw4jr6q
      @user-kc3yw4jr6q 5 месяцев назад

      அவரைபுகழ வார்த்தையே இல்லை, காரணம்
      புகழின் உச்சியை என்றோ அடைந்து விட்டார்.
      என்னுடைய ஆசை எல்லாம் கருத்துள்ள பழைய படங்களை தியேட்டரில் குறைந்த கட்டணத்தில் திரையிட்டுக் கொண்டே இருந்தால் இக்கால இளைஞர்களுக்கு எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும்.
      புதிய படங்கள் புதிய கலாச்சாரத்தை புகுத்தி இளைஞர்களை கெடுத்து விட்டார்கள். அன்பு பண்பு பாசம் வீர விளையாட்டு எதுவுமே தெரியாது. தேவையில்லாத நம்ப முடியாத. சண்டைக்காட்சிகளில் காட்சிகள் வந்து ரசிப்பு தன்மையே கெட்டுவிட்டது. அக்கால பாடல்களும் அதன் சங்கீதம் அந்தக் கால மக்களுக்கு பயன்பட்டது போல இந்த கால மக்களுக்கும் பயன்பட வேண்டும்.
      வேண்டும் ஊருக்கு ஒரு பழைய பட தியேட்டர் வரவேண்டும், அதற்கு அரசாங்க உதவ வேண்டும் ம்..

    • @shriramram5808
      @shriramram5808 4 месяца назад +1

      ​@@user-kc3yw4jr6q😢😢

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Год назад +37

    சிவாஜி தன் திறமையால் வாழ்ந்து காட்டியவர் நல்லது நினைத்து வாழ்ந்தவர்

  • @sekark4023
    @sekark4023 Год назад +15

    Namma Nadigar Thilagam Cheavale Padmashree Sivaji Ganesan avergallukku Valgaiyil nadikka theriyathavar namma Nadigar Thilagam Sivaji Ganesan pugal Valgha Namma Nadigar Thilagam Sivaji Ganesan Rasigan K.Sekar

  • @pachampetramamurthy930
    @pachampetramamurthy930 Год назад +14

    Sivaji's acting nonpareil for ever.

  • @jeyarajankailasam3114
    @jeyarajankailasam3114 7 месяцев назад +34

    சிவாஜி போல் நடிப்பதற்கு உலகில் ஒருவரும் கிடையாது ஒரே சூரியன் ஒரே சிவாஜி.

  • @georges734
    @georges734 21 день назад +1

    His films downgraded after he started wearing bell bottoms. His black and white films are gems. Very few colour films like Muthal mariyathai are exceptions

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh Месяц назад +4

    எம்ஜிஆர் மிகவும் தேர்ந்த தந்திரசாலி

  • @lotus5295
    @lotus5295 Год назад +59

    என்னுடைய வருத்தம் என்ன என்றால் 1980 க்கு பிறகு சிவாஜியின் திறமைக்கு தகுந்த இயக்குனர், ஜோடி எதுவும் சரியாக அமையவில்லை.

    • @vijayalakshmibalakrishnan3855
      @vijayalakshmibalakrishnan3855 Год назад +10

      உங்கள் கருத்து சரிதான். ஆனாலும்
      1982 வெள்ளை ரோஜா
      1983 மிருதங்க சக்கரவர்த்தி
      1985 முதல் மரியாதை
      1986 சாதனை
      போன்ற நல்ல படங்களும் வெற்றிகரமாக ஓடியது

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад +2

      நன்றி ஐயா சந்தோசமாக இருந்தது ஜெயா,t,v, க் ku

    • @johnedward3172
      @johnedward3172 Год назад +2

      உண்மைதான்

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Год назад

      Well said. I too didn't like any of his movies after Thirisoolam. He yoo didn't pick and choose roles befitting his age and physique.

    • @vijayakumarj3033
      @vijayakumarj3033 7 месяцев назад +1

      Nadai mannan nadaigar thilagam pugal valga.

  • @selvamrm7900
    @selvamrm7900 Год назад +8

    Sivajida Nadigerthilgamda
    Sivajiigu mgr Savala naver
    💥💥💥💥💥 Hosur

  • @kannank4824
    @kannank4824 Год назад +16

    Sivajiyai. Pol. Yevanum. Illata

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 18 дней назад +1

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முன்னும் சரி பின்னும் சரி எவனும் சிறந்த நடிகனே கிடையாது.. சிவாஜி கணேசனின் புகழ் என்றைக்கும் இப்புவியில் நிலைத்திருக்கும்.

  • @rajus6270
    @rajus6270 Месяц назад +1

    வணக்கம் ஐயா நடித்த😊😊 400 காவியங்களும் 400 நடிப்பு பல்கலைக்கழகங்கள் ஜெய்ஹிந்த்

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 5 месяцев назад +5

    எம் ஜி ஆர் பொழுதுபோக்கு நாயகன் மட்டுமே. அதேபோல ரஜினிகாந்த் தும் தான். ஆனால் மக்களிடம் சூப்பர் ஸ்டார் பட்டம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் தமிழ் திரையுலகின் கலைப் பொக்கிஷங்கள்.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 4 месяца назад

      Even though what you say might true, movie itself is for entertainment purpose only. Without movies we won't die, lot of entertainments are there - example movies, instrumentation, etc.

    • @sunderrajan2036
      @sunderrajan2036 3 месяца назад

      It's true

  • @gunasekarramakrishnan8388
    @gunasekarramakrishnan8388 Год назад +11

    எம்.ஜி.ஆர் பாட்டு, சண்டை என அரைத்த மாவையே அரைத்தவர். நடிகர் திலகத்திற்கு முன் அவர் தாக்குப் பிடித்ததற்கு பின் வரும் காரணங்களைக் கூறலாம்.
    1. வெகு நாட்களுக்கு முன்னரே வண்ணப் படங்களில் நடித்தது.
    2. தர்ம காரியங்களில் ஈடுபட்டது.
    3. துப்பாக்கியால் சுடப்பட்டது.
    4.குழந்தையின்மை.
    மேற்காணும் காரணங்களால் பின்னர் அவர் நம் நாட்டின் முதவரானது வரலாறு.

    • @baskarankathiresan4713
      @baskarankathiresan4713 Год назад +6

      Shivaji pictures low budget high collection no wastage of film , time .no trouble to producers .NT donated 400 to 500 crores to makkal without publicity (todays estimation) Unparalleled Actor 👍Sivaji Ganesan 👍

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 Год назад

      THEY CREATED THE STORY LIKE WHAT YOU ENUMERATED

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 Год назад +35

    சினிமா உலகில் நடிப்புகல்லூரி வைத்து அதில் உத்தம புத்திரன் கர்ணன் பாசமலர் பாலும் பழமும் பாவமன்னிப்பு போன்ற. முன்னணி திரைபடத்தை பார்க்க சொல்லி நடிக்க சொன்னாலே அவருக்கு நாம் செய்திடும் காணிக்கை.

    • @johnedward3172
      @johnedward3172 Год назад +2

      சிவாஜியின் 14 படங்களை புனே திரைப்படக் கல்லூரியில் பாடங்களாக தங்களுக்கு வைத்திருந்ததாக அங்கே பயின்ற ரஜினி பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

  • @sivasankaran1772
    @sivasankaran1772 Год назад +4

    Antha kalatthilaya Anna style an deivame panniathu.

  • @rajus6270
    @rajus6270 Год назад +2

    Vanakkam,
    kalaignar, waitha silai, MGR, kachinar, a thayum, eduthuvittanar, MGR vishu
    vasigal, Anna,thimugavinar,munnal,mudalvar,e,p,s,kku, Sivaji rasigar gall in Kodanak,Kodi, vanakkam thangaluku, nala pair, makkal ,manathil,ungalukku, Jai Hind

  • @radhakrishnanseetharaman8958
    @radhakrishnanseetharaman8958 Месяц назад +1

    இந்தக் காணொளியின் பின்னணிக் குரலைக் கேட்ட போது ஒன்றே ஒன்று தான் தோன்றியது... "தமிழ் இனி மெல்லச் சாகும்" அதுவும் இலங்கையில் இருந்து இப்படி ஒரு தத்தி 🤦‍♂️

  • @velumaniv4489
    @velumaniv4489 Месяц назад +1

    Onlyoneactorinworldsivagiayya

  • @anime_is_for_u
    @anime_is_for_u Год назад +24

    சிவாஜிக்கு mgr பிடித்திருந்தது ஆனால் mgrக்கு சிவாஜி பிடிக்கவில்லை

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Год назад +9

    சிவாஜி வைரநெஞ்சம் படத்திற்கு பின் அவரிடம். ஸ்ரீதர் மனவருத்தம் கொண்டு Mgr வைத்து படம் எடுத்தார் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. உரிமைக்குரல் படத்தின் துவக்க விழாவிற்கு சிவாஜிக்கு ஸ்ரீதர் அழைப்பு விடுத்தார்.ஆனால் சத்யா ஸ்டுடியோவில் இருந்து அழைப்பு வராததால் சிவாஜி கலந்துகொள்ள வில்லை.
    1980ல் சிவாஜி நடித்த மோகனபுன்னகை படத்தை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார்..

  • @samarthinic3475
    @samarthinic3475 Месяц назад +1

    Nadigarthilagam Ayya Pugazh Endrendrum Menmelum Valarndhu Konday Irukkum.

  • @ramabadranchary
    @ramabadranchary Месяц назад +1

    Makeup change illamal mugathileye herovaiyum villanayum kaattina thiramai Sivaji Sivajidan

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l 5 месяцев назад +3

    Ulaga8ppugalnadigarnadigarthilagam0sivvajibymsubramani

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 29 дней назад +1

    சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்திருக்கிறார் எனக்கு ஞாபகம் ஞாபகம் இல்லை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 Месяц назад +1

    விக்ரமன் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிப்பை போல் நடிக்க எந்த ஒரு நடிகராகவும் நடிக்க முடியாது

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +2

    Tuticorinil (naam 5th)1959il
    Uthamaputhiranukku yenre thaninrasigar pattalam undu,anthakkaalathil!

  • @sekharharan7798
    @sekharharan7798 Год назад +9

    MGR a fake image

  • @rajus6270
    @rajus6270 Год назад +3

    Iyyaukku,manaurthi, Yaanaiy,Pol,ovarian,chayalgal, Jay Hind

  • @shanthakumar4598
    @shanthakumar4598 5 месяцев назад +1

    SPB late should have never ever compare nadigar thilagam to Rajnikant, Shivaji is Shivaji there's no comparison to our greatest Shivaji ,

    • @lakshmananrajan2983
      @lakshmananrajan2983 Месяц назад

      He is just saying that Rajani copied the walking style of Shivaji.. In the song sequence In uttama putran, "yaradi née mohini " shivaji walking style is just great

  • @balachandranr8117
    @balachandranr8117 Год назад +10

    Parthipan/vigramn ?
    Sivaji

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +5

    Mass

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 Год назад +4

    ANATHUM*UNMAIAI

  • @RAMBA420
    @RAMBA420 22 дня назад

    THAMBI SPP SHIVAJI ONNUM ONNUM RENDU HAHAHA SOLLAVILLAI ADHAI PAADUM TMS THAAN ANDHA RYTHM KONDUVARUVAAR

  • @tara040909
    @tara040909 7 месяцев назад +1

    Mgr jealous of king of cinema. From Canada 🇨🇦.

  • @sunderrajan2036
    @sunderrajan2036 4 месяца назад

    அழகு தமிழை‌ ஏன் இப்படிபடு கொலை செய்கிறார்

  • @sekharharan7798
    @sekharharan7798 Месяц назад +1

    Dirty character equivalent MGR

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 4 месяца назад +1

    M g r😅 3:24

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 5 месяцев назад

    oru china paiyan carbon copy of shivaji thrown dustn
    bin by shivaji can show thousands of utthamapuithiran.
    veshiyam theriyada oolarathinga
    n

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 Год назад +1

    Yes sivaji is greatest....but you have to talk badly about MGR....Bad manners and ethics by u....

  • @lordal3507
    @lordal3507 Год назад

    History Parthu pesuda Lusu. Nadodi Mamma historical film OK

    • @sivajimedia1
      @sivajimedia1  Год назад +1

      History Parthu pesuda Lusu. Nadodi Mamma ஒரு கதைப்புத்தகத்தை தழுவி எடுத்த படம் historical film இல்லை OK

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Год назад

      @@sivajimedia1 மேலும் நாடோடி மன்னன் படம் பானுமதி தயாரிக்க இருந்து அதை அவரிடம் சேர்ந்து நாம் தயாரிப்போம் என்று வந்த செய்தியும் உண்டு. அப்படம் எம்ஜி சக்கரபாணி சொன்னது போல் எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது ஆனால் காசு பார்க்கவில்லை இதுதான் உண்மை. படம் பேசப்பட்ட அளவுக்கு மாபெரும் வெற்றி என்று சொல்லும் அளவுக்கு அப்படம் அப்படி ஒன்றும் ஓடி விடவில்லை இதுதான் சரித்திர உண்மை 10 சென்ட்ரலில் 100 நாள் ஓடி வெள்ளி விழா காணாத படம். அவ்வளவே. 28 சென்டர்களில் 100 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட சரித்திர படம் தான் சரித்திரம். அந்த இந்த சரித்திரத்தை சிவாஜியை தவிர வேறு எவராலும் செய்ய முடியாது என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை சரித்திர படங்களில் அதிகம் வெற்றி கண்ட ஒரே நடிகர் சிவாஜி தான்.

    • @naguna6701
      @naguna6701 Год назад +1

      நண்பா.... எம்ஜிஆர் நல்ல மனிதர் என்று சொல். ஒப்புக் கொள்கிறோம். ஆனால் நடிப்பில் சிவாஜியின் கால் பங்குக்கு சமமாக மாட்டார் எம்ஜிஆர்.

    • @tamilselvam9322
      @tamilselvam9322 11 месяцев назад

      Poda.loosu

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 Год назад

    சிவாஜியை புகழ்ந்து பேசு அதே சமயத்தில் எம்ஜிஆரை மட்டமாக பேசாதே

    • @sivajimedia1
      @sivajimedia1  Год назад +2

      உண்மை கசக்கும்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 5 месяцев назад +1

      ​@@sivajimedia1சிவாஜி. என்ற பெயரே அவர்களுக்கு கசப்பு
      மட்டுமே,

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 4 месяца назад

      @@sivajimedia1 சரி தான். அனால் எம் ஜி ஆர் பற்றி சொல்லவே தேவையில்லையே. சம்பந்தமே இல்லாமல் எம் ஜி ஆர் மற்றும் நாடோடி மன்னன் ஒப்பிடும் தேவையே இல்லை. உத்தம புத்திரன் எனும் படத்தை பற்றியே ஒரு மணி நேரம் பேசலாம். நீங்கள் சொல்வது உண்மையாகவே (ஒரு வேளை) இருந்தாலும், தேவையில்லாத இடத்தில தேவையில்லாதது பேசினால் அது தவிர்கப்படலாம்.

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 7 месяцев назад +4

    ஸ்டைலின்.

  • @PorkodiNarasimhalu
    @PorkodiNarasimhalu 4 месяца назад +2

    Sivaji oru குழந்தை.

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Месяц назад +2

    அதா எங்க தங்க ராஜா

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Месяц назад +1

    Saathaarana tamilil ..nadaimurai tamilil pesinaal சிறப்பாக,ethaarthamaaga irukkum. Thooya tamil..karnataka kadooramaaga ullathu. La...ucharippukku pathil zha .
    Paadaatheenga..sahikalai...
    Motha video vukkum erichal.