QUARANTINE FROM REALITY | YAAR ANTHA NILAVU | SHANTHI | EPISODE 512

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #qfr #MSVTKR #tms
    Episode 512
    Performed by : @Santosh Hariharan
    Guitar: @Sundaresan
    Esraj: @Bairavi Gopi
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kannadasan #sivajiganesan #nadigarthilagam #shanthi #yaarandhanilavu #mellisaimannargal
    -------------------------

Комментарии • 476

  • @srajakumari424
    @srajakumari424 Год назад +9

    நீங்க போடுற பாட்டெல்லாம் சூப்பரா இருக்கு மேடம், நன்றி, வாழ்த்துக்கள் .தெய்வப்பிறவி, விடிவெள்ளி,அ ன்னை இல்லம் போன்ற படங்களில் இருந்து பாட்டு போடுங்க மேடம். உங்க டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @premsundar7524
    @premsundar7524 Год назад +22

    மேடம்.....இனி வேற எதுவும் வேண்டாம் வாழ்க்கையிலே......இந்த இசைப் பயணம் இனிதே தொடரட்டும்

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 2 месяца назад +1

    உங்களுடைய விவரிப்பு அருமை,நன்றி நன்றி நன்றி

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Год назад +26

    நடிகர்திலத்தின் சிகரெட் கூட நடிக்கும் …..! There you are … கோடியில் ஒரு வார்த்தை . Thank you

    • @sankarraja7955
      @sankarraja7955 Год назад +2

      சரியாகச் சொன்னீர்கள் 👌👌💪💪

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 месяца назад +1

    மேதைகள் மேதைகளே. Just amazing song and performance

  • @nappinnaimanoharan1644
    @nappinnaimanoharan1644 Год назад +3

    ஹய்யஹோஓஓஓஓ சுபஸ்ரீ ......இப்படியும் ஒரு பாட்டை ரசிக்க முடியுமா......பாட்டை ரசிப்பதா உங்கள் ரசனையில் வர்ணனையில் கிறங்குவதா?

  • @suresh95s26
    @suresh95s26 Год назад +3

    இது அல்லவோ அமுத காணம்

  • @jaganathanv5423
    @jaganathanv5423 Год назад +2

    Padalai ketta TMS,Sivaji sir Mari Mari Kan munne varuvarkal but now santhosh 👍👍🌹

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Год назад +46

    இந்தப் பாடலை நூறு முறை அல்ல ஆயிரம் முறை கேட்டாலும் எங்களை மயக்கத்தில் ஆழ்த்த கூடிய ஒரு சிகரம் தொட்ட பாடல். சிவாஜி ஐயா, டிஎம்எஸ் ஐயா, மெல்லிசை மன்னர்கள், கவியரசர் ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்த பல நூறு பாடல்களில் சிகரம் தொட கூடிய பாடல் இது. சுந்தரேசன் சார் சந்தோஷ் மற்றும் QFR குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நாங்கள் மீண்டும் 60களுக்கு கால இயந்திரத்தில் பயணிக்க வைத்ததற்கு .

    • @perianayagamsundaresan6604
      @perianayagamsundaresan6604 Год назад +2

      Thank you

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Год назад +1

      1960களுக்கு போய் விட்டு திரும்பி வர மனது ஒத்துழைக்க மறுக்கிறது.அவ்வளவு சக்தி 1960களுக்கு.

    • @alliswell7002
      @alliswell7002 Год назад +1

      நூற்றில் ஒரு வார்த்தை

    • @nivascr754
      @nivascr754 2 месяца назад

      ஜென்மத்தில் இது போல் ஒரு பாட்டு அமையாது.... கண்ணதாசனை உசுப்பேத்தி நல்ல பாடலை வாங்கும் MSV , அந்த வரிகளை உயிர் கொடுத்து பிரம்மாண்டம் செய்த TMS...., சிவாஜி.... யாரை பாராட்ட......

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan 3 месяца назад +5

    எனக்கு வயது 73. எத்தனை ஆ‌யிர‌ம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் அ‌ல்லது இனியும் கேட்பேன் எ‌ன்று தெரியாது. ஜஸ்ட் சூப்பர்

  • @kanagasabapathyselvanesan9450
    @kanagasabapathyselvanesan9450 Год назад +16

    முதல் விமானப் பயணத்தில் தரையிலிருந்து விமானம் மேலெழும்போது நெஞ்சுக்குள்ளே ஆன்மா உள்ளிறங்கும் நிலை இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் உண்டாகும். இந்தப் பரவச நிலையை உருவாக்கிய மெல்லிசை மன்னர்கள், வார்த்தைகளில் வருடிய கண்ணதாசன்,தன் வழக்கமான நிலையிலிருந்து விலகி இசையோடு இழையோடிய டி.எம்.எஸ் இவர்களைக் கடந்து தன் உடல் மொழியால் இந்தப் பாடலை உயர்ந்த இடத்துக்கு நகர்த்திய நடிகர் திலகம். இங்கே யார் ஜெயித்தார்கள் என்று சொல்ல முடியாத வகையில் ரசிகர்களைக் கிறங்க வைத்ததல்லவா இந்தக் கூட்டணி. அந்த உணர்வை மீட்ட வைத்த கியூ.ஏப்.ஆர் குழுமத்துக்கு பாராட்டுகள்.

    • @ramachandrandhanushkodi1100
      @ramachandrandhanushkodi1100 11 месяцев назад +2

      அருமையான ரசனை.
      உணர்ந்ததை வார்த்தைகளில்
      அற்புதமாக
      குறிப்பிட்ட து...
      அழகான கவிதை ❤

    • @rajendranv3104
      @rajendranv3104 11 месяцев назад +2

      அற்புதம்.

  • @thanushanmugamthanu7320
    @thanushanmugamthanu7320 2 месяца назад

    நெஞ்சை கரைய செய்யும் பாடல்...
    மிகவும் அருமையாக உள்ளது.....

  • @SubbiahThiyagarajan
    @SubbiahThiyagarajan Год назад +1

    TMS அவர்களுடைய குரல் வெண்கல குரல். இந்த பாடல் மிக கம்பீரமாக பாடியிருப்பார்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Год назад +34

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காத பாடல் இது.. கவிஞரின் வரிகளா
    TMS ஐயா பாடிய விதமா
    மெல்லிசை மன்னர்களின்
    இசையா
    நடிகர் திலகத்தின் ஸ்டைலா
    எது சிறந்தது என்று
    பட்டிமன்றம் வைத்தால்
    கூட முடிவு தெரியாது.
    அதே போல் தான்
    இன்று பங்கு கொண்ட
    வர்களின் சிறப்பை பிரித்துப் பார்க்க இயலாது.அனைவரின்
    உழைப்பும் அருமையான
    மறுபதிவைத் தந்திருக்கிறது..Hats off to all.

  • @stark2568
    @stark2568 Год назад +3

    Greatness and specialty of Sivaji Ganesan was that he know his strength and capability at the same time he also knew other legends' talent and capability of his time so he respected them to do their job without his interference and let them work without any pressure and conditions, this is why most of his songs are immortal and referred every forum than any other actors songs! Also he had a strong confidence, capability and versatility to act and give life for any kind of songs or characters. After watched Sivaji's acting for this song MSV ran in to Sivaji's house and expressed his happiness and tightly hugged Sivaji Ganesan. It was Golden era of Tamil Cinema! We miss them lot!

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Год назад +8

    தெய்வமே சுபாஸ்ரீ மேடம் இந்த பாடலை கொடுத்து விட்டீர்கள் மிகவும் அற்புதமாக இருந்தது டி எம் எஸ் ஆத்ம சாந்தி அடையும் மேலும் வாழ்த்துக்கள் நன்றி

  • @ushar7365
    @ushar7365 Год назад +5

    நிஜம்மாவே கிறக்கத்தில்தான் இந்த பகிர்வு. ஷ்யாமின் நகங்களின் ஊசி நுனியிலிருந்து கை முழுதும் ஒவ்வொரு இசை துணுக்கும் காஷ்மீர் ஷால் மாதிரி நெஞ்சுக்குள் தொட்டு நழுவுவதை கிறங்கி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அடடா....அந்தக் கிட்டாரையாவது தாவிப் பிடிக்க முடியுமா சுந்தரேசன்...ம்ஹூம்...வெங்கட்....ம்.......ஹும் ஃப்ளூட்.....அதானே மெயின் puller. சந்தோஷ் ஹரிஹரன் ....ஆஹா அந்தத் திருடன் தானே ஜிவ் வென்று Flight ஐ Takeover பண்ணி அப்படியே மிதக்க விட்டு அப்புறமா Softஆ Land பண்ணின , இதயத் திருடன். மயக்கும் மர்மத் திருடன் "சிவா" வை இயக்கும் எங்க சுபாவைப் பற்றி ? இதயத்தைக் கொள்ளையடிக்கும் Gang leader. OMG..மறக்க முடியுமோ சாரங்கியின் மௌன ராகத்தை!!!!

  • @saisharma9234
    @saisharma9234 Год назад +34

    இந்தப்பாடல் கேட்கத்திகட்டாத இனிமை. The legends MSV, KANNADASAN, TMS, SIVAJI கூட்டணியில் வந்த melodious treat. அந்த இனிமை சற்றும் குறையாமல் இன்று அளித்த எல்லா இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், வணக்கங்கள். QFR team க்கு hats off.

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 Год назад +1

    இந்த பாடலின் இசையின் பாதம் பணிகிறேன்

  • @snraghuraman4577
    @snraghuraman4577 Год назад +4

    Surprisingly it took 511 episodes to play this GEM in QFR ..
    மன்னர்கள், கவியரசர்,TMS, Sivaji combo வில் வந்த பாடல்களில் probably this will be NO 1, purely because of the new style of tune,singing,acting as aptly explained by Subha Mam
    கவியரசர் தனது பாடல்களில் படம் பெயர் வரும்படி ( subtle a) எழுதுவார்
    "அங்கும் இங்கும் சாந்தி இல்லை சிலர் வாழ்விலே" . ஆஹா கதைக்கு பொருத்தமான மிக சரியான வரிகள் .Great
    Recreation is superb as always .
    5 star 👏👏
    இந்த படத்தில் வரும் இன்னொரு பாடலான "செந்தூர் முருகன் கோவிலிலே " மற்றுமொரு ever green melody

  • @ssindhu65
    @ssindhu65 Год назад +8

    Santhosh,sundaresan,bairavi,venkat and shyam எல்லோருக்கும் ஒரு உம்மா

  • @gokulansankaran770
    @gokulansankaran770 Год назад +4

    சகோதரியிடம் ஓர் அன்பான வேண்டுகோள்!
    இன்றைய தமிழ்த்திரையிசைத் துறையில் ஒரு வரட்சி தெரிகிறது.
    இத்தனைத் திறமையும்,அனுபவமும்,தகுதியும் மிக்க நீங்கள் புது மழைப் பொழிந்து பசுமைப் புரட்சி ஒன்றை செய்தால் என்ன?
    இன்றைய படைப்பும் அற்புதம்.எத்தனையோ இளம் இசைத்திறமைகளை உங்கள் கைக்குள் வைத்திருக்கும் நீங்கள் முயன்றால்,தமிழ்த்திரையிசைத் துறை நிச்சயம் மறுமலர்ச்சி அடையும் என்பது எனது அசையாத நம்பிக்கை.
    புதியன படைத்து QFR யினூடாகவே அதற்கான அடித்தளத்தை இடலாமே!

    • @danieljacob5606
      @danieljacob5606 Год назад

      💯✔️🤝🤝🤝👌👌👌👏👏👌

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Год назад +7

    Wonderful melodious song மனதை வருடும் இனிமையான பாடல்

  • @lakshmilakshmiram5374
    @lakshmilakshmiram5374 Год назад +10

    அபூர்வமான வித்தியாசமான சாந்தி சினிமாவில் கண்ணதாசன் எம்.எஸ்.விசுவநாதன் நடிகர்திலகம் சிவாஜி கூட்டு முயற்சியில் வெளிவந்த திரை இசை.காலத்தால் மறக்கமுடியாத பாடல்.ஜாம்பவான்களில் வெற்றி முயற்சியை Q.F.R.சுபஸ்ரி மற்றும இசைகலைஞர்கள் அருமையாக துல்லியமாக சமர்ப்பித்துள்ளார் கள்.அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.தொடரட்டும்.திரை இசை ரசிகர்களை மனமகிழ வைக்கட்டும்.👌🌹

  • @premsundar7524
    @premsundar7524 Год назад +1

    என்ன ஒரு அழகு....உங்கள் விளக்கம் பெரிய QFRக்கு மிகப் பெரிய பலம் .....எப்படி இருப்பினும் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு கிடைத்தமிகப்பெரிய வரம்

  • @jamaludain6709
    @jamaludain6709 Год назад

    kadalil thaththalikkum...
    aadi asaivathu pondra
    pramippai undaakkum
    msv ayyaavin maayajaalam
    padagar super singer.
    tms ayyaavai nerunga
    muyarchikkiraar...
    vaazhththukkal.
    isai super.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Год назад

    மிக அருமையாக இருந்தது 🙏👌🌟😍🤩🌝👏மிக்க நன்றி🙏

  • @namagirivenkataprasad9045
    @namagirivenkataprasad9045 Год назад +1

    Intha padalai kettumpothu, sivaji sir n neethanamana Nadai kaatril methakkum cigratte pugai Vedum style, nabagmvarugirathu. Nenjai
    Pizhayavaikkum padal, thanks 🙏

  • @kavithadirections7077
    @kavithadirections7077 Год назад +3

    மிகவும் அருமையான பாடல் அதை தற்போது மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது QFR நிகழ்ச்சியினால் மட்டுமே.நன்றி QFR குழுவினர் அனைவருக்கும்

  • @krishtheindian
    @krishtheindian Год назад +24

    This song is a very important milestone in TFM! Sundaresan Sir killed it!! Brilliant Sir! Hari' singing is fabulous! That sarangi...takes your heart away! Venkat & Shyam's involvement is 1000% as always! A big kudos to the entire team for this unforgettable production!!

    • @perianayagamsundaresan6604
      @perianayagamsundaresan6604 Год назад +2

      Thank you sir

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +2

      @@perianayagamsundaresan6604Sundaresan Sir, Brilliant Play by U. 🙏

    • @subramanianram9038
      @subramanianram9038 Год назад +1

      @@vasudevancv8470 Sundaresan was brilliant, but the fade out in the original is different at the end.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +1

      @@subramanianram9038 S, I too noticed. It incidentally reminded me Engirundhalum Vaazhga Song in Nenjil Oar AAlayam.

    • @subramanianram9038
      @subramanianram9038 Год назад +1

      @@vasudevancv8470 Yes. Philips must have been the original guitarist for this immortal song.

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Год назад +3

    What a fabulous performance by QFR team. Really, I am stunned. My heartiest appreciation to each and every performer. This is another feather in QFR cap and has no parallels.

  • @kasivisalakshi2844
    @kasivisalakshi2844 Год назад +4

    "BEAUTIFUL " thats all i could say ..enjoyed every moment of the song bringing the great thespian Nadigar thilagam live..what a composition!! Bow down to the legendry musicians ,kavignar and TMS ..thanks Shuba once again ..

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Год назад +2

    அருமை. நன்றி. ப் பல qfr. Quietly.forming records. Best. Wishes & blessins to. All

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Год назад +4

    இனிமையான, அருமையான பாடலுக்கு மிகவும் நன்றி... அதுவும் சந்தோஷ் ' இன் குரலில் அற்புதம்... அனைவரும் கச்சிதம்... மீண்டும் 🙏🙏🙏🙏🙏🙏👍

    • @ganesans1839
      @ganesans1839 Год назад

      Had he sung with open voice this song would have been much better.

    • @lakshmir.v1964
      @lakshmir.v1964 Год назад

      @@ganesans1839 The song is exactly, what it should be with all it's nuances.. in my view, very much as per original rendition..

    • @ganesans1839
      @ganesans1839 Год назад

      Madam did you watch pronunciation ? How tms clearly sang that song. You can simply write while hearing his any song.

  • @velmaster2010
    @velmaster2010 Год назад +4

    This is one of the gems composed by MSV and TKR. Santhosh excellent singing. Venkat, Sundaresan and Bhairavi did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 Год назад +4

    Magnificent!

  • @ragutirukonda
    @ragutirukonda Год назад

    Amazing singing by Santosh Hariharan, and just mesmerizing presentation by the whole team.

  • @govindswaminathan8564
    @govindswaminathan8564 Год назад

    Hi there. The wings we were waiting for has just arrived..... fly...fly ...and keep flying....., all the very best

  • @ramkumarvenkatraman5885
    @ramkumarvenkatraman5885 Год назад

    fantastic.... more than my favourite..... but can't imagine alternate to TMS voice .... good job

  • @ravichandran2607
    @ravichandran2607 Год назад

    Nadigar thilagam always great

  • @arunaram2109
    @arunaram2109 Год назад +3

    Woow santhosh was so effortless in hid rendition. I was astonished to see his easiness in fis body language..really appreciated..wonderful qfr to create this timeless classic

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Год назад +9

    கேட்டு கிறங்கி மயங்கி வணங்குகிறேன் உங்கள் அனைவரையும்...

  • @saravanamoorthi454
    @saravanamoorthi454 Год назад +1

    500 celebrationis varavendia padal.infha padalai varnikka varthaigal illai.sundaresan adhi arpudam.matravsrkkum en parattukkal.thanka to subasree madam.idhu ver ulagam Thani ulagam.tms jamunarani .nitchaya thamboola.m padam.rare song.marakkadheergal.

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Год назад +1

    Shivaji sir, MSV sir, kannadasan sir legend s combo evergreen song.

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад +5

    ஒரிஜினல் பாடலையே இப்போது தான் முதல்முறையாக கேட்டேன்.
    அதெல்லாம் என்ன பிரமாதங்க.
    நம்ம ஆளுங்களோட படைப்பு திறனே வேற லெவல்.
    MSV, TMS, KANNADASAN, SIVAJI , இவர்கள் அனைவரும் இணைந்து படைத்த அற்புதமான பாடல்.
    நமது QFR team கொஞ்சம் வேகமா பாடுறாங்க.
    இன்னும் ஸ்லோவா போகணும்.
    BGM as usual at its best.
    Congratulations team QFR.❤️❤️❤️🌹🌹🌹💐💐💐💯💯💯

  • @kumarks5702
    @kumarks5702 Год назад +4

    One of my All time favorites. Amazing performance! Congratulations everyone! My special thanks to Sundaresan sir and Subhasree mam.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Год назад

    Great Evergreen Song 🎵

  • @c.s.rajagopalan1289
    @c.s.rajagopalan1289 Год назад

    I am addicted to the BGM.. wow

  • @gomathikalyanasundaram2529
    @gomathikalyanasundaram2529 Год назад +7

    அருமை அருமை.... ரசித்து ரசித்து இசை விருந்தை படைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. வாழ்த்துக்கள்

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 Год назад

    Excellent. Hats off to the whole team

  • @rajamani3530
    @rajamani3530 7 месяцев назад

    Super dynamic legends

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Год назад +2

    Madam. one stanza missing. VAAZHVATHU POL ORU BHAVANI KATTUM NEJAME. what a stylish composing from mannargal
    TMS singing still fresh.tks to qfr for bringing this up. Really pleasant to hear in the night

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад

      I was expecting that 3rd CharaNam. But, probably as that version is very remotely available, lyrics might have forgotten and that cud be the reason for not including it hete. Otherwise, they wud hv definitely Added it, I believe.

  • @parthavt
    @parthavt Год назад +2

    Superb. All the musicians are literally in a musical trance !
    always find Shyam Benjamin swaying to the music nicely in episode after episode !

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Год назад +4

    One of most favourites by TMS. What a fabulous composition and music. And who can ever forget the extra ordinary acting, unparalleled by the greatest actor.
    Heartiest congratulations to the entire team for a wonderful presentation.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +20

    Just like even a Full Moon getting eclipsed under a momentary Dark Cloud for sometime, the grandness of this fabulous composition created by the Great team of MSV-TKR Kannadasan TMS got eclipsed by a supreme, stylish performance of Sivaji GaNesan which stays engraved in our hearts. As today the focus of our ears remained centred fully on the audio dimension of this Timeless Composition, for a while, our ears overtook our eyes, just sliding Sivaji Ganesan's performance to the Back (deliberately) and peeped into the Beauty of the tune & orchestration that convey the sober feelings - mellowing down into our heart inch by inch just like a Filter Coffee - thru the sweet sounds of Guitar, Sarangi, Violins, Piano / Santoor along with the gentle beats on the Bangos. Impressive Orchestration and Commendable Singing (of course, sliding TMS's voice from our mind for a while). I was expecting to hear that additional stanza too which's available in the Original Sound Track. QFR Fever continues - gripping the Listeners tightly.

    • @varadarajanps1384
      @varadarajanps1384 Год назад

      Kudos to Team QFR for this immortal song. Re-created by QFR with 100 percent accuracy.

    • @srikanthsanthanam1628
      @srikanthsanthanam1628 Год назад +3

      After listening to the song, I immediately browsed the comments, to see your expert comments, without which the entire QFR episode will be incomplete, especially following MSV songs in QFR. Hats off to you for making it complete with your apt choice of words, this time too 🙏👍👌

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +1

      @@srikanthsanthanam1628 🙏ThanQ.

    • @narenmana9190
      @narenmana9190 Год назад +1

      Really its Remarkable. Hats off QFR.

    • @anantharamakrishnanpadmana9548
      @anantharamakrishnanpadmana9548 Год назад +1

      QFR team has resplendentally recreated the timeless song. Before and after hearing the performance above, i re-heard the original song from the film itself. Shivaji Ganesan just simply gave, nay, gives a 'poignant, ethereal and surrealistic' live dimension to the song. The existential pathos is captured by the gait and the smoke. One could see a dynamic seamless convergence of surrealism and style in the acting of Shivaji Ganesan. Modern day so-called
      'Natural actors' are light-years behind Shivaji Ganesan.
      As a subtle contrast to the above, i recommend 'Ethanai Azhagu Kotti Kidakkathu' song in 'Sivakamiyin Selvan' wherein the legend Shivaji Ganesan 'naturally' and 'effortlessly' portrays, nay, lives 'sensousness' which even Roger Moore or Sean Connery or Pierce Brosnon could not day-dream of doing in their 'James Bond' films.
      From Shivaji Ganesan to 'QFR' to Shivaji Ganesan.
      Highest compliments to QFR team for remastering the song in it's originality.

  • @k2712m
    @k2712m Год назад +1

    Sunderesan Sir & Bhairavi super.

  • @muralidharant6954
    @muralidharant6954 Год назад +3

    இதில் பங்கேற்ற ஒவ்வொறுவருக்கும்
    நன்றிகள். பல

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 Год назад +1

    Today's hero Sundaresan sir

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 Год назад +4

    இந்தப் பாடல் .... !
    அதன் கிரியேஷன் .... !
    இந்த ரீகிரியேஷன்....!
    எதை விவரிக்க....!
    வார்த்தைகள் இருந்தால்தானே எழுத்தில் வர....
    அப்படியானால் சொல்ல ஒன்றுமே இல்லையா...?
    கண்களை மூடி அப்படியே அந்தக் காட்சியை மனக் கண்ணில் நிறுத்தி இன்பலோகத்தில் லயிக்கணும் அம்புடுத்தேன்....
    ஷ்யாமின் உடம்புக்குள் எம்எஸ்வி புகுந்துட்டாருன்னு நெனக்கிறேன்...

  • @sripriyab1206
    @sripriyab1206 Год назад

    Simply super...👏👏👏👍

  • @indhumathi7007
    @indhumathi7007 Год назад +1

    தேடிக் கண்டடைந்த பொக்கிஷம் இந்த பாடல் அருமையான பிரஸண்டேஷன்

  • @suganthr7584
    @suganthr7584 Год назад

    Super song.

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 Год назад +1

    A rare gem❤ kudos to all at QFR. Keep rocking🎉

  • @ANANDPARTHA
    @ANANDPARTHA Год назад

    Beautiful adaptation of Bosa Nova

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Год назад +3

    Great music, musicians, singer, lyricist and amazing actors, all to be bow down, both real artists and even in the QFR artists, none can be left out, what a movie.

  • @jeyasreelakshminarayanan6258
    @jeyasreelakshminarayanan6258 Год назад +4

    உயிரிலே கலந்த உயிராகவே இருக்கும் இந்தப் பாடலை மிக மிக இனிமையாக அளித்திருக்கிறீர்கள்.
    இரண்டு உயிர்கள் வேண்டும் -
    ஒரிஜினலுக்கு ஒன்று
    QFRக்கு ஒன்று
    என இரண்டு உயிர்கள் வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️😊👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️😊👍

  • @karthikeyankrishnamoorthy1939
    @karthikeyankrishnamoorthy1939 Год назад

    வாழ்க வளமுடன்

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 Год назад +1

    MY 💜❤️ HEART 💓❤️ AND SOUL IS WANDERING APPART FROM THE UNIVERSE,

  • @subramanianram9038
    @subramanianram9038 Год назад +2

    It requires great courage to even attempt a song of this genre. The voice of TMS cannot be imitated. Kudos for the entire team of QFR for creating a brilliant reproduction.The genius of Mellissai Mamannargal is mind bogling. It was an awesome experience listening to this eternal creation with modern technology which sadly was unavailable when the original was recorded.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Год назад +4

    அற்புதமான பாடல் அதிசயம் ஆச்சரியம் மிகவும் சிறப்பாக இருந்தது பாடல் அன்று பாடல் கேட்பதை விட இன்று மிகவும் பரவசமாக இருந்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 Год назад +1

    Dont know what to say. This is my favourite song..I am blown away with this performance.

  • @asthinagaraj4764
    @asthinagaraj4764 Год назад

    quarantine from reality / உலகத்தில் தூக்கம் கலையாதோ பாடல் உண்டா லிங்க் கொடுங்க யாராவது

  • @umasankarmoorthy1800
    @umasankarmoorthy1800 Год назад

    சூப்பர்

  • @sivanandam6147
    @sivanandam6147 Год назад +1

    1960 melody wow super QFR...👍👌

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 5 месяцев назад

    Super madam, your explation

  • @ravichandransrinivasan6701
    @ravichandransrinivasan6701 Год назад +1

    Sundaresan Sir, awesome your guitar presentation!!

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +7

    பாடியவர், இசை கலைஞர்கள் அடடா!!அற்புதம். விவரிக்க வார்த்தை இல்லை

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Год назад

    சந்தோஷ் ஹரிகரனுக்கு டிஎம்எஸ் வாய்ஸ் மிக பொருத்தமாக இருந்தது மிகவும் சிறப்பாக பாடினார் மற்றும் இசை கலைஞர் அனைவருமே மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Год назад

    What I say this one of the moon . The GREAT KING OF SIVAGE GANESAN BRILLIANT

  • @nationfirst2893
    @nationfirst2893 Год назад +5

    அது சீனியர்கள் சங்கமம்
    இன்று junior களின் அற்புதமான சங்கமம் என்ன ஒரு அருமையான
    Presentation my prnams to the Whole team God bless you all

    • @mahendranmahendran5655
      @mahendranmahendran5655 Год назад +1

      What a acting singa thamilan,,,,stylish walk what a performance supreme nadigar thilagam is ever gteen

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Год назад +10

    Possibly one of the best tunes in Tamil film music. Brilliant song and a great combination of veterans of yester years. Done well by the QFR team today. Good effort. Thanks

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Год назад +9

    Santosh, Sundaresan, Bhairavi, Venkat, Shyam and Sivakumar you all took us to a different level. Such an amazing experience listening to this masterpiece. Thanks to you all for giving us this pleasure day in and day out 🙏🙏

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Год назад +3

    🙏👌👌👌👌👋👋👋👋 அருமை மேதைகளின் மேன்மையை விளக்கி இசையின் இனிமையை உணர்த்திய பாடல். அனைவர்க்கும் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐👌🙏😄

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Год назад +2

    Superb team QFR ❤️ for this lovely gem of a song. Santhosh H first two line நிலவு கனவு கொஞ்சம் நீளமாக போகுது போல ஒரு feel.. யாரோ subsequent take off and he was on cloud nine all through! சரணம் landing and before the landing ஓ ஓஹ் ஹோ were put of the world... Start of the charanam and the தெய்வமே segment என்ன feel குடுத்து பாடுறீங்க சந்தோஷ்... How can you sing songs like this one side and மனசு ரெண்டும் பார்க்க types on the other ... What a versatility santhosh... Sheer brilliance. சுந்தரேசன் sir 🙏 என்ன strings அப்படி அனுபவ பூர்வம்.... Both charanam opening lines that parallel playing அய்யோ அம்சமாக இருந்தது. That repeat signature tune, அதற்கு மேலே அழகு. சரணம் second lines. இல் அவர் ரசித்து புருவம் சுருக்கி லயித்து வாசித்தது அழகோ அழகு. Bass lines ஒரு தனி அழகு. His pallavi backings and parallel playing were extraordinary. Shyam bro marvelous playing. Second interlude tingting tingting வாசிப்பு too good. Last pallavi the backings totally மெய்மறக்க வைத்தது! Sami sir 🙏 what a finesse and superb congos and தாளம்... சாந்தி படப் பாடல், சாந்தி தந்தது (அமைதி) சிவா as always good 👍

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 Год назад +4

    What a magical song. 👏👏👏👏👏 to Santhosh Hariharan. I really enjoyed. Everybody in QFR team enjoying. I have seen that. Sundharesan sir how he enjoyed then Venkat sir and Shyam ohh everyone enjoyed. It's spread through the nervous system. I don't know how to express more. It's a swinging Yorker. Thank you mam. Thanks to all. All the best.

  • @aravindanmarimuthu8476
    @aravindanmarimuthu8476 Год назад +3

    crystal clear re-production - kudos to the entire QFR team.

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 Год назад

    👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @jaya962
    @jaya962 Год назад

    What an amazing rendering. Thanks to the whole team who brought the nuances of the original song live. Salute

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Год назад

    Awesome

  • @venkatv7951
    @venkatv7951 Год назад +7

    Mesmerizing song, pranams to Mellisai Mannargal, Kaviarasar, TMS Sir n Sivaji Sir, still so popular after 57 years and will always be an eternal magical music

  • @tamilsunai
    @tamilsunai Год назад +3

    One of the best tunes... ஆர்ப்பாட்டமில்லாத ஆழ்மனதைத் தொடும் இசை
    இந்த வரிகள் அந்தக் காலத்தில் பலரது மனதில் தந்தது புதுவிசை
    QFR குழுவினரால் மறுஒலிப்பரப்பு செய்யப்பட்ட இசை
    பாடல் கேட்டு முடித்தபின்னும்
    காதில் கேட்குது ஒசை👌👍

  • @msudhakar5348
    @msudhakar5348 Год назад +4

    What a song. Beautiful explanation of the song by you mam. Santhos Hariharan voice is very superb. Musicians are at their best. Overall a great presentation by your team Subhasree mam. Kudos!.

  • @seshagirikalyanasundaram7517
    @seshagirikalyanasundaram7517 Год назад +3

    Greetings to QFR. I am great fan of Santosh. Thank you Subha madam. Amazing performance by every artist. Kudos. ஸ்ரீ. Sundaresan, தால தான்சேன் ஸ்ரீ. வெங்கட், ஸ்ரீ. ச்யாம், மிஸ். பார்கவி, எடிட்டிங் ஸ்ரீ. சிவா. மிக்க நன்றி.

  • @ahindia8106
    @ahindia8106 Год назад +7

    Just in one word. FANTASTIC. Kudos to QFR team. I am 68 years old. Saw the movie when I was about 12 years old. I was awed and smitten by this great masterpiece THEN, and NOW by the QFR team performance . Santosh and Sunderesan did great justice to the original. Keep it up.

  • @rameshvell3342
    @rameshvell3342 Год назад +4

    Superb orchestration not a bit inferior to the original track and fully justified by sonthosh singing,another gem from QFR,kudos to the team.

  • @ckumshr
    @ckumshr Год назад +6

    சிவாஜியின் ஸ்டைலான நடை .. கண்முன் நிறுத்திய பாடலை தந்ததற்கு நன்றி

  • @vvenkatesh6128
    @vvenkatesh6128 3 месяца назад

    Well done !!!!

  • @ramachdrenak914
    @ramachdrenak914 Год назад +1

    அருமை

  • @p.thirunavukkarasup.thirun4323
    @p.thirunavukkarasup.thirun4323 Год назад +1

    Kana kaanum kangal Mella
    Urangotho paadal solla....

  • @karthikmanicka9349
    @karthikmanicka9349 Год назад

    The slow folks song of ilayaraja in 70’s is “Vaadai Vaattuthu". This is a rare one compared to all other folks songs of maestro from 70s.