How magnet is made? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 460

  • @nithiyasri6720
    @nithiyasri6720 5 лет назад +64

    சகோ... நான் படிக்கும் போது உங்கள் போல் ஒரு ஆசிரியர் இருந்து இருந்தால் எனக்கும் அறிவியல் மேல் ஆர்வம் இருந்து இருக்கும்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @9500667748
    @9500667748 5 лет назад +168

    சூப்பர் sir
    நான் சின்ன வயதில் கேள்வி கேட்கும் போது எனக்கு யாரும் பதில் சொல்தரதில்ல அதுக்கு பதிலா வாயா மூடு சொல்லுவாங்க
    ஆனா இப்போ பாருங்க உங்க channel la பதில் சொல்றீங்க
    மிக்க நன்றி

    • @shriramr6028
      @shriramr6028 5 лет назад +6

      Adhu mattuma.....adanga pidari....adhingaprasangi....nu neraya patta peyar kedaikkum....!!

    • @bharathbro9065
      @bharathbro9065 5 лет назад

      😂

    • @karthickraja211
      @karthickraja211 5 лет назад +1

      Hello sir how to gold created in the world?

  • @ericvmarsh77
    @ericvmarsh77 5 лет назад +47

    ஒரு சின்ன விசயம்தான்னு ஒதுக்காமா...குழந்தைகள் கேள்விக்கு சரியான விளக்கம் குடுத்ததுக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +22

    வாயடைத்து போனேன்...!
    பாராட்ட வார்த்தைகள் இல்லை. ..!
    ஆரோக்கியமான....அறிவார்ந்த கேள்வி கேட்கும் சமுதாயத்தை உருவாக்கி....அறிவை ஊட்டும் உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ..!
    அருமை...!
    தொடருங்கள்...! வெளிநாடு வரை. ..
    பரவட்டும்...இம் முயற்சி...!

  • @saiprakash5096
    @saiprakash5096 5 лет назад +89

    One of the efficient and useful youtube channels of Tamil... One is Lmes another is Mr.GK.... Happy Mattu Pongal sir

    • @pugalpugal805
      @pugalpugal805 5 лет назад +3

      Sai Prakash and also visaipalagai

  • @svg127
    @svg127 5 лет назад +5

    என்னோட சிறு வயதில் இது போன்று Science doubt question பதில் சொல்ல யாருமில்லை
    but குப்பர் சார் உங்களோட பங்களிப்பு மிக அருமை

  • @vasutamil3587
    @vasutamil3587 5 лет назад +1

    விளக்கத்துடன் விரிவுரையாக சிறுவர்களின் கேள்விகள் அனைத்திற்கும் உங்கள் பதில் அருமையாக இருந்தது. நான் இந்த பகுதியின் காணொளியை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தேன். மென் மேலும் வளர்ந்து இது போன்று சிறுவர்களின் சந்தேக கேள்விகளை தெளிவு படுத்த வேண்டுகிறேன். நன்றி mr. GK.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 лет назад +25

    சிறப்பான முயற்சி நன்றிகளும் வாழ்த்துக்களும் சகோதரா...

  • @dhananjayan573
    @dhananjayan573 5 лет назад +2

    அருமையான முயற்சி அண்ணா !
    குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சில கேள்விகள் அவர்களது வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது....அவர்களின் ஐயங்களை தீர்த்து அவர்களது வளர்ச்சிக்கு உதவ இது பயன்படக்கூடிய ஒரு தொடர்...இதை நிருத்தாமல் மேலும் தொடர்ந்து இது போன்ற பல தொடர்களைக் கொண்டு எதிர்கால இளைஞர்களை பக்குவப்படுத்த வாழ்த்துக்கள்.....

  • @samraj9410
    @samraj9410 5 лет назад +18

    முதன் முறையாக யூடியூப்பில் புதுமையான முயற்சியைப் பார்க்கிறேன்.வழக்கமானதாக மட்டுமின்றி இது போன்ற புதுமையான முயற்சிகளுடனும் தொடர வேண்டும் உமது பணிகள்.என்றும் இணைந்திருப்போம் உங்களுடன் 🙏🙏🙏

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 лет назад +11

    Mr.GK நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.

  • @success7776
    @success7776 5 лет назад +2

    எதையும் வித்தியாசமாக செய்வோர்க்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கம். விமானத்தில் நான் கிட்டத்தட்ட 18 முறை சென்றுள்ளேன். விமானி சற்று விமானத்தை கீழே இறக்கினாலும் நம் உடல் உயிர் இரண்டும் தனித்தனியே பிரிவதை உணரமுடியும்... மேலும் காந்தம் உருவாக்கம் பற்றி அறிந்துகொண்டேன்... நன்றி அருமையான முயற்சி... வாழ்க வளமுடன்.

  • @vignesh378
    @vignesh378 5 лет назад +12

    I think neega dhane real ah mass maranam sir..... Semma... Intha age la yengalku onnumea thariyathu..

  • @SuperMan-ve3qn
    @SuperMan-ve3qn 5 лет назад +21

    Super ji . Nalla work .கேள்வி கேட்கும் போது சுத்தி உள்ளவங்க அவமானப்படுத்துவாங்க . ஆனால் இப்ப காலம் மாறி கேள்வி கேட்டு பதிலும் வருது .

  • @gopalkrish7517
    @gopalkrish7517 5 лет назад +11

    MR.GK sir,புது முயற்சி உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் :)

  • @ponmaniraja1144
    @ponmaniraja1144 5 лет назад +23

    மிஸ்டர் ஜிகே youtube சேனல் ஆயிரம் இருந்தாலும் பயனுள்ள சேனல் உங்க சேனல் தான் உங்கள் பணி மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்

  • @ramisharanik9087
    @ramisharanik9087 5 лет назад +17

    Great start sir. Appreciated. At the beginning of this video, you said no platform for science discussion, that's very true. I request all the parents to answer the questions with maximum information to their kids And also rise the habit of asking a question.
    Thank you so much, sir.

    • @abishekjab3622
      @abishekjab3622 5 лет назад

      ஏங்க தமிழ எழுதினிங்கனா தெளிவா புரியும்ல நீங்க சொன்ன கருத்து அருமை நன்றி

    • @ashwinveer4395
      @ashwinveer4395 5 лет назад

      @@abishekjab3622 புரியாம ஏன் நன்றி சொல்றிங்க

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 5 лет назад +9

    உங்கள் சேவை அளப்பரியது .வாழ்க வளமுடன் சகோ #tamiljothidakalanjiyam

  • @mkvanmadhi
    @mkvanmadhi 5 лет назад +1

    அருமையாக விளக்கம் தருகிறீர்கள்... உங்கள் சேவை தொடரட்டும்... மாணவர்களின் அறிவியல் அறிவுத் திறன் விரியட்டும்.

  • @chandrudevadoss
    @chandrudevadoss 5 лет назад +1

    Thank you Mr.GK...
    இது போன்ற video அடிக்கடி பதிவிட்டால் அனைத்து குழந்தைகளும் உதவியாக இருக்கும்..

  • @sharmendrankumaran388
    @sharmendrankumaran388 5 лет назад +2

    Sinna vayasula naa keadde kelvi.. ippo than athuku bathil kidaikithu. Nandri brother 💕

  • @BossPradhap
    @BossPradhap 5 лет назад +3

    Wow. Super na. Ipdi than naanum neraya kelvi keta niyabaham vanthuchu. Every video​ ku oru vishayam new ah try panringa. Super super. Miles to go ✌️

  • @jayaprakashsubramanian9182
    @jayaprakashsubramanian9182 5 лет назад +6

    Thalaiva :-) You are going to the next level by answering the Juniors Questions.. Please keep going !!!

  • @Suresh-wl1ii
    @Suresh-wl1ii 5 лет назад +9

    Bro cosmic collision pathi solunga 1st comment kaga wait panitu iruntha intha topic ninga easy ah pakkarthuku

  • @navasaj6418
    @navasaj6418 4 года назад +1

    நண்பர் Mr. ஜி.கே அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களின் முயற்சிக்கு நன்றி மிக விரைவில் நீங்கள் மில்லியன் சப்ஸ்கிரைபர் பெற வாழ்த்துக்கள். இதற்கு என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன். நன்றி ஜி.கே வாழ்க வளமுடன்.

  • @balajishree2835
    @balajishree2835 5 лет назад +2

    வணக்கம் Mr.GK,
    அருமையான முயர்ச்சி மற்றும் எளிமையான விளக்கம் வாழ்த்துகள்..💐💐என் அறிவு வேட்கைக்கு நல்ல தீனி..😘😘

  • @KARTHUism
    @KARTHUism 5 лет назад +1

    Great initiative bro. Just subscribers solra videos current hot topics nu videos podama ungaloda diff thinking nejamave paaratuku uriyathu.
    Intha video pathu unga excellence a nenachu santhosa padratha vida antha junior gks ku neenga thara encouragement than perusa theriuthu. They must be very happy and it make them to raise more ques to the world in the way they go through.
    As a senior, i felt solla marantha kathai mathiri ketka marantha kelvigalin thoguppu mathri irunthuchu. Seniors kum oru video pota we will feel happy.
    Thanks

  • @venkatesan1394
    @venkatesan1394 5 лет назад +1

    மறுபடி திருக்குறள் எழுதப்பெற்ற அறிவார்ந்த சமூகம் இருந்த காலம் உயிர் பெற்று உருவாகும் என நம்புகிறோம்......
    வாழ்கதமிழ் வாழ்க @Mr.G.K

  • @t.revathy03
    @t.revathy03 5 лет назад +4

    Learnt how magnets are made. 👍
    Mr. G.K is also a magnetic person composed of different subjects with his electrified speech... 😍

  • @gunasekaran3040
    @gunasekaran3040 5 лет назад +3

    Superb concept of clarifying juniors doubts. Very clearly explained

  • @marikannan4073
    @marikannan4073 5 лет назад

    Mr.gk na low of attraction pathi pesa solli athigama comment panniruke athukku vidai ipa kidachiruku 2 naalaiku munna than en maintla magnet epdi uruvakkuranga apdinu yositu iruntha athuku badhil kidachiruchi thanks to god low of attraction yellorukkum seyail paduthunguratha puriya vainga chinna pasanga luku future ku romba helpa irukum avanga lifeku romba nallatha irukum ninga sonna avanga kepanga pls varum kaalam yellarum santhosama iruka avanga manasa positive a iruka train pannunga ithu en thalmaniyana vendukol nantri gk

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 5 лет назад +1

    1.TV Radiation
    2.Dish and mobile radiation
    3.Earth rotation
    4.heart
    5.magnet
    6.Rainbow
    7.semmaram black market
    wow wow Bravo to those little kids,bcoz of you teens I gained lot of informations,
    thank you, Mr.GK for your simple understandable explanation video

  • @koubhar00000
    @koubhar00000 5 лет назад +8

    ரொம்ப தூரம் இருக்குற விஷயத்தை தெரிந்து கொள்வதை விட நம்மள சுத்தி இருக்கும் விஷயத்தை தெரிஞ்சுக்கறது ரொம்ப நல்ல தான் இருக்கு சின்ன விஷயமாக இருந்தாலும் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @earthandtheuniverse6358
    @earthandtheuniverse6358 5 лет назад +8

    This channel is giving preference to general questions asked by kids. Such an superb effort Mr. Gk. Totally appreciated. And the way you answer is so simple that in a way kids can understand. Fantastic video. Please do a smiliar video on general questions by public too :)
    A very productive channel. Thank you Mr. Gk😊😊

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 лет назад +16

    I always Wondering ur attitude ana thinking Tq bro...

  • @colwinrebero5594
    @colwinrebero5594 5 лет назад +3

    Expert(Mr. Gk) Advice.... What a wow explanation.

  • @abdulkathar4560
    @abdulkathar4560 5 лет назад +1

    அருமையான கேள்வி பதில் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தோழர் ரே இன்னும் அதிகமாக பதிவு போடவும் தோழர் ரே

  • @suryaprabha6875
    @suryaprabha6875 5 лет назад +4

    ஐ..ஜி.கே..
    குட்டீஸ்கூடெல்லாம் சகவாசமா?
    ஆசம் ப்ரோ.
    இப்பதான் பர்ஃபெக்ட் பாய்ண்ட்க்கு வந்திருக்கு சேனல்.
    We can customize the society in a good way by children.
    Congratulations..

  • @janarthananrangasamy596
    @janarthananrangasamy596 5 лет назад +1

    நல்ல முயற்சி... பாராட்டுகள் Mr GK💐👍

  • @gopinaths3
    @gopinaths3 5 лет назад +4

    Mr.GK.i saw your E=MCsquare video...your awesome,but in this video you said that,magnet is prepared by passing a current.but electric field will be appear still the current passing through it.when there is no current in wire.no magnetic field will be in the wire.

  • @Johnny-yc9kd
    @Johnny-yc9kd 5 лет назад +1

    One of the best episode. I have a certain doubts which a children asked.now i cleared. Thanks for ur explanation

  • @vishnulion4u
    @vishnulion4u 5 лет назад +2

    Super Mr .GK .. அருமையா விளக்கம் தந்தீர்கள் #

  • @YogaSelvi.
    @YogaSelvi. 5 лет назад +10

    I'm surprised about magnet and semmaram....👌

  • @ஷாஜன்-ன8ர
    @ஷாஜன்-ன8ர 5 лет назад +15

    First time arasiyal pesi pakkuran... Mr. GK laa.... இதுக்கு ஒரு வாழ்த்துக்கள் 😊..... எனக்கும் ஒரு கேள்வி இருக்கு... மனிதன் இறக்காமல் இருக்க, அவன் உடல் வயதாகாமல் இருந்தால் பொதுமா.... இதற்க்கு விஞ்ஞானம் கண்டுபிடிப்பு கொண்டு வந்தாலே போதுமா?....

    • @devam6189
      @devam6189 5 лет назад

      itha pathi healer baskar detail ah solli irukaru

    • @ஷாஜன்-ன8ர
      @ஷாஜன்-ன8ர 5 лет назад

      @@devam6189 seri link share pannunga papoom

    • @marikannan4073
      @marikannan4073 5 лет назад

      Manasa oru nilai paduthunga ninga ilamai ya irukinga nu unga manasa namba vainga ninga arokiya ma irukinga apdinu manasula sollite irunga athu pothum

  • @Robin-sh7hp
    @Robin-sh7hp 5 лет назад +2

    Mr GK appreciate that you responded to our kids....Would request more video in similar so that it will give more information to all of us and encourage al lot for others too....Keep posting.... Nandri Mumbai Karuchattai Thamizhan.....

  • @nanthuprasath6636
    @nanthuprasath6636 5 лет назад

    உங்கள் விலக்கம் மிக அருமை . எனக்கே GK பார்க்க தோன்றுகிறது. நன்றி

  • @sivanarendran8548
    @sivanarendran8548 5 лет назад +3

    Magnet epdi panranga itha ivlo nala na yosuchu kooda pathathu ila good question 👍🏼

  • @t.revathy03
    @t.revathy03 5 лет назад

    Junior G.K 1st episode - ஆரம்பமே அமர்க்களம் 👌👏💖💐

  • @DineshKumar-vk6pk
    @DineshKumar-vk6pk 5 лет назад +4

    அருமையான முறையில் உள்ளது.......தலைவா gk

  • @jeevankumar6300
    @jeevankumar6300 5 лет назад +6

    Excellent initiative sir.. all the very best for this move..

  • @dossdeepan
    @dossdeepan 5 лет назад +1

    வருங்காலம் ஒளிமயமாகட்டும்! சிறப்பான முயற்சி 😍🙏🏼👏🏼

  • @supriya623
    @supriya623 5 лет назад +6

    Innovative and informative...keep it up....

  • @anandjs1504
    @anandjs1504 5 лет назад

    மிகவும் அருமையான கேள்வி பதில்கள். வளரும் குழந்தைகளுக்கு விதைகள். நன்றி...

  • @VIRTUALTAMILAN
    @VIRTUALTAMILAN 5 лет назад +1

    Video paarkavey happy iruku. Tamil youtuber kita solura first solura name mr.gk. proud of you bro.

  • @ayubsullan8064
    @ayubsullan8064 5 лет назад

    thevayana thagavalgal kutties moolam therinjukitten.. tx #Mr.GK

  • @fishfish300
    @fishfish300 5 лет назад +2

    Congrats G.K...👍 nicely answered for children.. Now im watching with my kid😊😊😊

  • @balasingam1017
    @balasingam1017 5 лет назад +3

    guru, nalla muyarchi keep it up 😉👍

  • @ranjithrk455
    @ranjithrk455 5 лет назад +6

    Marvelous work 🙌🙌🙌☺️

  • @karthikesanthangavelu2183
    @karthikesanthangavelu2183 5 лет назад +1

    It's Great job GK brother. When I am sitting with my nephew. He is asking many intelligence questions. Some time we are not at all thinking about that. At the time we're try to explain our own way but we don't know they are understand exactly.
    We're supportive for your good things. Keep going all the best.
    And I have to say this TV programs are simply waste. Not at all informative for kids. Thank you
    At th

  • @mmkitchen4159
    @mmkitchen4159 5 лет назад

    Hats of u gk sir nalla muyarchi vetri adaiya valthukal👍

  • @rajanagarajan6976
    @rajanagarajan6976 5 лет назад +3

    Sir this is my first comment. And also I viewed Ur all video. ஒளிக்கு வண்ணம் கிடையாது என்பது நான் அறிந்தது.... அது நம் பார்வைகேற்ப மாறுபடுகின்றது... அதாவது அது எதன் மேல் படுகின்றது என்பது பொறுத்து மாறுபடுகின்றது.. ஒளி யை நம்மால் ஏன் நேரடியாக பார்க்க முடிவதில்லை...

  • @saravanakkumard8768
    @saravanakkumard8768 5 лет назад +2

    Hai Mr.GK PONGAL NALVALTHUKKAL. Nice video.... monthly once intha mathri children oda conversation pannunga...Anamolous expansions
    Patri sollunga pls

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 лет назад +3

    இது ஒரு நல்ல முயற்சி மிஸ்டர் ஜி கே . தொலைகாட்சி ,மற்றும் கணினி திரைகளில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களிலிருந்து கண்களுக்கு ஆபத்து இருக்கிறதா என்றும் தெளிவு படுத்துவீர்களா ? நன்றி .

  • @sakthiramkumarb7428
    @sakthiramkumarb7428 5 лет назад

    ரொம்ப நல்லா explain பண்ணிங்க சார். Im seriously proud and feeling greatful(for clearing my age old doubts) with your great work mr gk. I'm seriously expecting some videos regarding
    1. Non newtonian fluids
    2. Perpetual motion
    3. Nano tech with some examples

  • @muthuramalingamnarasimman3867
    @muthuramalingamnarasimman3867 5 лет назад +3

    Wow... Super Mr.GK sir. Awesome explanation. My daughter was very impressed... and she understand what is radiation, how does it will work from phones and antenna. # Me too😁😂

  • @kannanm2295
    @kannanm2295 5 лет назад +1

    Next level of Mr.GK

  • @rajasekarkv
    @rajasekarkv 5 лет назад +2

    Superb Mr.GK .!!! You idea of Junior GK . Grand welcome.. !!!

  • @kailash8
    @kailash8 5 лет назад

    இப்போதைய குழந்தைகள் மிகவும் அறிவு பூர்வமாக இருக்க காரணம் அறிவார்ந்த பெரியவர்கள் திரும்ப பிறப்பதால். நான் சிறுவனாக இருந்த போது டிவி மட்டுமே இருந்தது அப்போதைய 80's கிட்ஸ் விட 90's கிட்ஸ் வேகமாக புரிந்து கொள்ளும் ஜீன் பெற்றுவிட்டார், 2000 கிட்ஸ் இன்னமும் அதிகம்.

  • @Love_is_God365
    @Love_is_God365 5 лет назад +2

    Awsome move by u Mr.GK bro......Thank u😁

  • @ezhilkalaivanan9016
    @ezhilkalaivanan9016 5 лет назад +1

    You're doing a great job Mr.GK .. cheers

  • @YuveshanthDharmalingam
    @YuveshanthDharmalingam 5 лет назад +1

    Man oh man these kids are brilliant. I was not even 10% when I was at their age. Super work MR. GK

  • @mani.rjoshuaraj2912
    @mani.rjoshuaraj2912 5 лет назад

    really senior questions thaan kekuraanga G.K...amazing...ur answers also super..👌👌

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 5 лет назад

    Hi sir Kovilgal matrum anmeekam pathi ariviyal reedhiyaga vilakkavum nandri Nan ungalodaya periya rasikan

  • @lightningsriram3083
    @lightningsriram3083 5 лет назад +7

    Nangalum kekalama oru doubt simple ah solluga nama moving bus LA irukom apo jump pandro thirupi angayae land aagorom but athe top of the bus LA iruthu jump pana en athae edathula land aaga matagirom

  • @rajbhava9039
    @rajbhava9039 5 лет назад +1

    Last ha sonnadhu super ha irunchi sir..

  • @ramana223
    @ramana223 3 года назад

    One small correction 6:50 when u throw a ball inside moving bus that ball won't move sideways but a person standing in bus moves forward as he is attached to bus where as that ball is in free air so man moves forward ball stands at same position so it won't land on that person's hand

    • @ramana223
      @ramana223 3 года назад

      I experienced this when i fly drones inside moving boat (drone will fly in same place but as boat moves forward it got dashed on walls inside boat and propeller got damaged

  • @ezhilarasan6469
    @ezhilarasan6469 5 лет назад +1

    Fantastic bro 👌👌👏. Intha vedio

  • @vedanand5361
    @vedanand5361 5 лет назад +1

    Thank you sir. For this coccept. Its great service to kids even elders

  • @ArunKumar-ve8hv
    @ArunKumar-ve8hv 5 лет назад +2

    I am truly inspired the way you teach ..After watching all your stuffs i have unsubscribed cinema channels...

  • @Suraj-ym6lf
    @Suraj-ym6lf 5 лет назад +3

    Thank U Thalaivane en thambi question ku answer pannitinga thank u so much sir

  • @senthamarai1906
    @senthamarai1906 5 лет назад

    GK very nice. Sariyaana paathail ungal karutha kondu poringa. Vazhthukal. Varungaala naatin valarchi intha chiruvar kail.

  • @kailash8
    @kailash8 5 лет назад +1

    இது சிறுவர்களின் சந்தேகம் மட்டும் அல்ல பெரியவர்களின் சந்தேகம் கூடத்தான்.

  • @satheeshbala5408
    @satheeshbala5408 5 лет назад +3

    Sevai thodarattum sir.....we support you

  • @குருபரன்கணேசன்

    MrGK தமிழர் அறிவியல் புரட்சியாளன்

  • @Johnny-yc9kd
    @Johnny-yc9kd 5 лет назад

    Mr.GK.
    1.why sky appears in blue colour?
    2.how lightning formed?
    3.tectonic plate movement?
    4.possibility of new species?
    5.DNA ( clear explanation)
    6.Is it possible to drill the ground till its last depth? ( till nxt portion of earth)
    7.possibility of changing DNA?

  • @abishekjab3622
    @abishekjab3622 5 лет назад +2

    mr gk sir நான் உங்க youtube chanala பார்த்து வருகிறேன் super sir சின்ன பசங்க கேக்குர கேள்விக்கு சரியா பதில் சொல்ரிங்க நான் கீழடி videoவ பார்த்தேன் அப்ப நம் தமிழினம் எவ்வுளவு தொன்மையானது தெரியுது sir இதபத்தி இன்னும் பேசிக்கிட்டே இருக்க போரோமா இதுக்கு பதிலடி கொடுக்கனும் sir, கீழடிய பத்தி இன்னும் சொல்லுங்க சார் எனக்கு நம்ம தமிழினத்தை பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்படுர சார் திருப்பி பதில் சொல்லுங்க சார் thank you to mr gk sir

  • @premnath96
    @premnath96 5 лет назад

    nalla thuvakkam MR.GK.....vaazhthugal

  • @FarithAslam
    @FarithAslam 5 лет назад

    this video not for juniors, i think for seniors, from their questions we learn new things. good program. keep it up and congrazs

  • @rathiskumar9896
    @rathiskumar9896 5 лет назад

    Ur service make a good generation...sir...👏👏

  • @devkindran9020
    @devkindran9020 5 лет назад +1

    Again super video sir.....I like the last punch......wow

  • @rajprabakaranpraba7517
    @rajprabakaranpraba7517 5 лет назад

    Well explained bro..neenga thaan kids ku superstars..do more videos..

  • @immanuelb7630
    @immanuelb7630 5 лет назад +2

    Super bro. Mention part 1 part 2 in title so that we can view your future videos [ask mr.gk] easily.

  • @leenashreerajkumar645
    @leenashreerajkumar645 5 лет назад +1

    Naa 10th std padikiraen law of momentum of force definition paarthaen adhu unbalance force illa na adhu same ah than irukum aana simple pendulum la unbalanced force ah air iruku adhuve vaccumm la antha pendulum la irukura Bob oda momentum korayuma? korayatha?

  • @MegaRamjo
    @MegaRamjo 5 лет назад +2

    Vera level 👍👍👍👍👍

  • @jagathisjaya6106
    @jagathisjaya6106 5 лет назад

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  • @thannissery1
    @thannissery1 5 лет назад +1

    More things, more subjects in a single vedio .... Good idea

  • @harryrafters
    @harryrafters 5 лет назад

    Superb questions which we adult also don't think before.. thanks for the motivation

  • @anandhakumarm4980
    @anandhakumarm4980 5 лет назад +3

    🤩🤩🤩🤩🤩🤩
    🤩🤩🤩🤩🤩🤩
    Lots of doubts clear
    🤩🤩🤩🤩🤩🤩
    🤩🤩🤩🤩🤩🤩

  • @martinhareesh2876
    @martinhareesh2876 5 лет назад +5

    anna..nalla try

  • @kathirvelkrishnasamy6463
    @kathirvelkrishnasamy6463 5 лет назад

    Comparing to TV show. It's looks great... good job...sir