💥 மதுரை போல இருக்கு Malaysia Kutty Madurai | Klang Little India Selangor Malaysia | ASRAF VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2023
  • Watch All LAOS 🇱🇦 Videos 👇
    • 🇱🇦 LAOS Series
    Watch All THAILAND 🇹🇭 Videos 👇
    • 🇹🇭 THAILAND Series
    Watch All Malaysia 🇲🇾 Videos 👇
    • 🇲🇾 MALAYSIA Series
    #klang #littleindia #maduraicity
    #kualalumpur #tamiltrekker #aarifmindvoice #waytogo #irfanviews #backpakers #backpaker #travel #chennai #madurai #trichy #coimbatore #madurai #chennainightlife #Klnightlife #asrafvlog #jollyholiday #travelvlog #tamil

Комментарии • 173

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 10 месяцев назад +44

    மலேசிய தமிழ் மக்களின் தமிழ் பற்று வியக்க வைக்கிறது. தமிழக மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்!😢

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад +1

      ☺☺

    • @tamilsingai2242
      @tamilsingai2242 9 месяцев назад

      Better than Oorkaran.

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k 9 месяцев назад

      @@tamilsingai2242 yaar da oorkaran

    • @mafiabrandfactory
      @mafiabrandfactory 8 месяцев назад

      ​@@tamilsingai2242unnoda history theriumada vantheru punda mavane

    • @nigelmurugesh9989
      @nigelmurugesh9989 4 месяца назад

      I will go to gujarat and srilanka go to jakel chennai I will have fun

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 10 месяцев назад +13

    நல்ல மனசு தம்பி உங்களுக்கு... யாருக்கு உதவி செய்யணுமோ அவங்களுக்கு செய் றீங்க.... நானும் கிள்ளானுக்கு பலமுறை வந்திருக்கிறேன்... ஆனால் உங்கள் அளவுக்கு இவ்வளவு தூரம் எல்லாம் நடக்க முடியாது.... அதனால் ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரு பகுதியை பார்ப்போம்... 😄😄

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      அக்கா நல்லா இருக்கீங்களா உங்கள் கருத்தை இரண்டு நாளாக காணவில்லை

  • @raagumegan
    @raagumegan 9 месяцев назад +2

    எங்க ஊரு தெருவாச்சே . எப்படி லைக் கமென்ட் பண்ணாமெ இருப்பேன் .ஆனா இந்த பாணிபூரி கடைய நான் பார்த்ததே இல்லையே , அடுத்த முறை போனா வாங்கி சாப்பிடனும் ..

  • @sirajdeen9817
    @sirajdeen9817 10 месяцев назад +16

    பள்ளிவாசல்ன்னு கடந்து போய்ட்டீஙக. அது தாங்க masjid india klang.

  • @sugenrao2101
    @sugenrao2101 9 месяцев назад +4

    19:55 antha manasu thann sir kadavul❤❤

  • @inbajerome8613
    @inbajerome8613 10 месяцев назад +2

    🎉🎉நம்ம மக்கள் என்று சொல்லும் போது மனசுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியான இருக்கிறது தமிழர் வாழ்த்துக்கள் தம்பி 🎉 தொடரட்டும் உங்கள் பணி 🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      நன்றி🙏💕🙏💕

  • @devika9288
    @devika9288 10 месяцев назад

    Wow welcome to Klang Brother Nan rombo naal ethir parthen🙋‍♀️👍😃

  • @mogandass9229
    @mogandass9229 10 месяцев назад +4

    Selangor state King castle inga than bro irukku..intha Little india pakathaley

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br 5 месяцев назад +2

    .My home seremban form malaysia 🇲🇾.malaysia indian sonna athigam tamilargal..school.tamil .Chinese. melay school than iruku.malaysia ..athiga language pesurathu.tamil..Chinese. melayu than pesuvanga.indialah than.hindhi .malayalam. telugu.kannada.anal engge indian sonna athigam tamil makkal.tamil school unnum niraya edam nenga parkavilai. Johor baharu.seremban..brikfile .unnum niraya erela tamil eluthugal irukum

  • @leelasubramaniam8873
    @leelasubramaniam8873 10 месяцев назад +3

    Welcome to little india klang anna .Anna November beginning la vanthu parunga deepavali kondatham supera irukkum I miss to see u anna did you like malaysia

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      I love so much malaysia 🇲🇾 ❤❤❤

  • @thanaponniah8772
    @thanaponniah8772 10 месяцев назад +1

    Super 👌👌👌 malaysia

  • @subasharavind4185
    @subasharavind4185 10 месяцев назад +3

    அருமையான காணொளி... வாழ்க வளமுடன்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உங்கள் You tube மலரட்டும் ஆயிரம் இதழ்களோடு...🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      மிக்க நன்றி🙏💕

  • @visunu6349
    @visunu6349 10 месяцев назад +1

    Bro pls come victorya breach..perak karai

  • @ganeshnaidu76g
    @ganeshnaidu76g 10 месяцев назад

    Super Asraf ❤❤❤

  • @vanankumar5733
    @vanankumar5733 10 месяцев назад

    great video bro..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @magesmanimages4517
    @magesmanimages4517 10 месяцев назад

    Nice.good heart ❤

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 10 месяцев назад +3

    Thanks Brother your great effort and help us visit Malaysia with happiness and no fear, from Hyderabad 😊

  • @Easwari19
    @Easwari19 10 месяцев назад +1

    Thanks bro .. I should visit KL soon… 😊

  • @carolinearokiasamy7966
    @carolinearokiasamy7966 10 месяцев назад

    Hi tambi ,nice to see you in klang ,

  • @sureshse5930
    @sureshse5930 10 месяцев назад

    Super video brother

  • @moserose5932
    @moserose5932 10 месяцев назад +1

    Thank you for this video 🙏❤

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 2 месяца назад

    Very kind hearted man

  • @kumaraccu
    @kumaraccu 10 месяцев назад +1

    Super Bro ❤

  • @yuvvan07
    @yuvvan07 10 месяцев назад +1

    My Favourite spot buying Diwali things 😍

  • @gavithramaniam8120
    @gavithramaniam8120 10 месяцев назад

    Super Anna. 👌

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee 10 месяцев назад

    Super video anna,from Penang.

  • @user-se1mv3yg3h
    @user-se1mv3yg3h 10 месяцев назад

    nice video bro

  • @leelasubramaniam8873
    @leelasubramaniam8873 10 месяцев назад +2

    Anna you miss to see railway station Court and Castle Aranmanai stadium last Chetti koil

  • @tiep7946
    @tiep7946 10 месяцев назад

    Tq for coming to klang

  • @KamalapriyaPriya
    @KamalapriyaPriya Месяц назад

    Anne come to Ipoh

  • @rajsu9294
    @rajsu9294 9 месяцев назад +2

    நேயர்கள் தமிழில் பதிவு செய்யவும். தானியங்கி எந்திரத்திலும் தமிழை தெரிவு செய்யவும்.

  • @vijithadsan8169
    @vijithadsan8169 9 месяцев назад

    Brickfields Road, in kuala lumpur is the biggest Indian enclave in Malaysia

  • @kanigahsalam1703
    @kanigahsalam1703 10 месяцев назад

    👌 super

  • @ASGS797
    @ASGS797 8 месяцев назад

    Hi Brother, your vlog is simply super... I liked it

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      Thank you so much 🙂

    • @ASGS797
      @ASGS797 8 месяцев назад

      @@ASRAFVLOGGER : So kind of you Brother.. thanks for your reply..
      I expect more Vlogs like this... May Allah bless you & your family.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      @@ASGS797 ❤❤❤

  • @mkr_vlog
    @mkr_vlog 10 месяцев назад +2

    மலேசியாவில்உள்ளலிட்டில்இந்தியாவின்இடங்கள்அனைத்தும்
    சூப்பர்சார்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      நன்றி🙏💕 சகோ

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib 10 месяцев назад +3

    KilAng is the first place where ships landed with tamil labours from India during British era

    • @rajarajan7645
      @rajarajan7645 7 месяцев назад +1

      No wrong. Penang port is the first port we're British ships landed with Tamil labour's. That's why Tamil language history of Malsysia starts from Penang.

  • @auliajafirjafir3323
    @auliajafirjafir3323 10 месяцев назад

    Super❤❤❤❤❤

  • @renu_76
    @renu_76 10 месяцев назад +3

    My place..my home❤

  • @priyasubramaniam227
    @priyasubramaniam227 10 месяцев назад +2

    Should share about Klang Mariamman Temple bro. One of the power full temple.

  • @KavithaChinna-gm5bi
    @KavithaChinna-gm5bi 10 месяцев назад

    Nanum Klang than Anna. Super anna

    • @Ronaldo-gq6se
      @Ronaldo-gq6se 10 месяцев назад

      Apudiya bro angaya irukinga

  • @thenmozhiperumal
    @thenmozhiperumal 3 месяца назад

    Handicap left hander viedio can you help him for hand attaching son I am 60 years old

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +1

    சகோ நீங்க டைம் மாற்றியது மறந்துப் போய் காலை 11 மணிக்கு தேடோ தேடு என்று தேடினேன்....நீங்கள் காண்பித்த இடங்கள், கடைகள் தமிழ்நாடு என்று எண்ண வைக்கிறது. பெருமையா இருக்கு. தமிழ் அக்கா பான்பூரி எக்ஸ்பர்ட்டா.... வாவ். உதவியும் செய்து விட்டீர்கள்.... சூப்பர். 👏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад +1

      😊😊 மாலை வீடியோ வெளிடுவது ok தானே சகோ

    • @jsmurthy7481
      @jsmurthy7481 10 месяцев назад

      @@ASRAFVLOGGER நான் மறந்து விட்டேன், சகோ.....அதனால்தான் தேடினேன்....காலையானால் தினத்தந்தி.... மாலையானால் மாலை மலர்.... இரண்டுமே OK தான் சகோ😁🤝👍

  • @Ronaldo-gq6se
    @Ronaldo-gq6se 10 месяцев назад +1

    Anna ipo enga irukinga malasyia la ya anna irukinga apudina little india la ARJ jewells shop pow vlog podunga bro

  • @chithraperumal9330
    @chithraperumal9330 20 дней назад

    My home town

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 3 месяца назад

    👌🏼

  • @MSPVelaChannel
    @MSPVelaChannel 9 месяцев назад

    Super

  • @sasikumarsaranya1040
    @sasikumarsaranya1040 10 месяцев назад

    14 varusama naan velai paartha kadai gayathri pattu maligai 2000 to 2014

  • @sivakumarmalaysia4120
    @sivakumarmalaysia4120 10 месяцев назад

    Ungkala nan Video eduthapa pathen brother klang Malaysia

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 10 месяцев назад +1

    வணக்கம்
    நீங்க சொல்ற எல்லா விஷயத்தையும் நாம் மலேசியாவில் எல்லா இதையும் பார்த்துகிட்டு தான் இருக்கும் ஒரு சின்ன உதவி எங்களுக்கு செய்யுங்கள் நீங்கள் எவ்வளவோ இடத்துக்கு பார்த்திருப்பீர்கள் நானும் என் கணவரும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம் அங்கு ஏதாச்சு வேலை இருந்தால் எங்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад +1

      சரி செய்கிறேன்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      Instagram Chat Please

    • @meenachisundaramn6218
      @meenachisundaramn6218 10 месяцев назад

      எங்களுக்கு பண வசதி மிகவும் குறைவு நீங்கள் செய்யும் அந்த உதவியில் தான் எங்கள் வாழ்க்கை உள்ளது

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 10 месяцев назад +4

    Bro Brunei ku poi oru vlog podunga channel semma reach agum.. Tamil la yarum Anga poi video pannathu Ella...

  • @rajamohamed3746
    @rajamohamed3746 10 месяцев назад

    Bro u r videos all super
    சிரம்பான் வீடியோ போடுங்கள் bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      சரி சகோ🙏💕

    • @rajamohamed3746
      @rajamohamed3746 10 месяцев назад

      @@ASRAFVLOGGER இன்ஷா அல்லாஹ் உங்களின் சிரம்பான் வீடியோ எதிர் பார்க்கிறேன்

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 10 месяцев назад

      நானும் எதிர்பார்க்கிறேன் தம்பி.... சனி ஞாயிறு போல் வந்தால் இன்னும் சுலபமாக இருக்கும் உங்களை காண...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      @@iswaarisubramaniam728 சரி அக்கா

  • @mkelavarasan662
    @mkelavarasan662 10 месяцев назад

    👌👌👌

  • @iron6187
    @iron6187 10 месяцев назад +1

    You miss to give more details about the Indian muslim mosque in Klang Little India.Pity

  • @SureshSuresh-yf6lw
    @SureshSuresh-yf6lw 10 месяцев назад

    👌👌👌👌

  • @puvendrapuven297
    @puvendrapuven297 10 месяцев назад

    Nanum ange thaan iruken bro...apde vaange vittuku😅😂😂....Klang sentosa vaange

  • @saburabee60
    @saburabee60 10 месяцев назад +1

    Sir my hometown is bukit Mertajam seberang Perai i can talk Tamil

  • @nadarajah9235
    @nadarajah9235 10 месяцев назад

    Bro Kl to Kilang little India evalavu thooram ?

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf 10 месяцев назад

    Hi bro❤❤❤❤

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 3 месяца назад

    Mkn Pani Puri..Ada bayar Ka belum..?

  • @user-yi4zc6jz1v
    @user-yi4zc6jz1v 9 месяцев назад

    மலேசியாவிற்கு சென்று வந்தது போல் உள்ளது

  • @venkybabu8140
    @venkybabu8140 9 месяцев назад

    Go to Bangalore

  • @abimanyu2030
    @abimanyu2030 4 месяца назад

    @ASRAF VLOG bro SRI AMARAVATHY CASH AND CARRY shop vlog pannuga bro back side to sri kumaran shop pls bro pls

    • @abimanyu2030
      @abimanyu2030 4 месяца назад

      @ASRAF VLOG 13:06 YOU CROSS THE SHOP

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 месяца назад

      Ok

    • @abimanyu2030
      @abimanyu2030 4 месяца назад

      @ASRAFVLOGGER I am waiting for the video bro

    • @abimanyu2030
      @abimanyu2030 4 месяца назад

      @ASRAFVLOGGER THANKS BRO FROM ILAYANGUDI

  • @mogandass9229
    @mogandass9229 10 месяцев назад +1

    Bro Klang, Selangor enga ooru bro.....enga ooru little india ku vanthatharkku nandri🙏🙏🙏

  • @krk1012able
    @krk1012able 10 месяцев назад

    🖐👍

  • @yayadejoker2023
    @yayadejoker2023 10 месяцев назад

    Bro... do in PUCHONG

  • @jaikumarjai8315
    @jaikumarjai8315 10 месяцев назад

    Enga area brother.... Nice

  • @kevinpuni3646
    @kevinpuni3646 9 месяцев назад +1

    Klang talai nagaram ithu namme oru Nan poranthe oru

  • @Zai2373
    @Zai2373 10 месяцев назад +1

    Buy some pani puri mixed to Singapore

  • @maheswaran5384
    @maheswaran5384 10 месяцев назад

    Sri kumarans pattu maligai naan work pandra kadai bro

  • @saburabee60
    @saburabee60 10 месяцев назад +1

    😢
    Assalamualaikum Sir how are you i am from Penang i am Indian Muslim

  • @alagamuthu2287
    @alagamuthu2287 10 месяцев назад

    Engga ellam kidaikkum. Aanal saree blouse colour mattum TN kidaikkira maatiri kidaikkatu. Romba kuraivana colour thaan kidaikkum.

  • @priyankapriyanka.s9887
    @priyankapriyanka.s9887 9 месяцев назад

    Company visa sponsor இருக்கா அண்ணா

  • @Rajavinparvai
    @Rajavinparvai 10 месяцев назад

    Meelad Nabi மஸ்ஜித் இந்தியா Video ரெடியா Bro
    waiting
    என் பேட்டியை வெட்டி தள்ளிடாதீங்க 😅😂😂

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад +1

      வெளியாகி விட்டது பாருங்கள்

    • @Rajavinparvai
      @Rajavinparvai 10 месяцев назад

      Yes. we saw it. Nice. @@ASRAFVLOGGER

  • @SegarIce
    @SegarIce 10 месяцев назад

    Ingge horn Sattam illeye

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      Mm ama

    • @aishi9068
      @aishi9068 10 месяцев назад

      In Malaysia it's an offend to use horn unnecessarily, we follow road rules bro. Near school hospital horn not allowed

  • @Nilachanal
    @Nilachanal 10 месяцев назад

    நீங்கள் பஞ்சுமிட்டை சாப்பிடும் அழகாய் அழகு

  • @kalvin7269
    @kalvin7269 10 месяцев назад +1

    Klang has the largest indian population in whole of Malaysia. Also known for its notorious gangsters. 😬

  • @tamilsingai2242
    @tamilsingai2242 9 месяцев назад +1

    Your Tamil is Oorkaran Tamil.

  • @goku8613
    @goku8613 10 месяцев назад +2

    Safety 1st brother.. don't take video in middle of the road

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 10 месяцев назад

    சூப்பர்தம்பி🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👌👌💐💐💐💐💐💐🤔🤔🤔

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @Manybbaaj
    @Manybbaaj 10 месяцев назад

    ஹலோ பிரதர் நலமா? இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால் எவ்வாறு திட்டமிட வேண்டும் தங்குமிடம்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      எனது அனைத்து வீடியோ பாருங்கள் சகோ விடை கிடைக்கும்

  • @rcchinna8441
    @rcchinna8441 10 месяцев назад +1

    ஜொகூர் பாரு போய் பாருங்க

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 месяцев назад

      சரி சகோ🙏💕

  • @Manybbaaj
    @Manybbaaj 10 месяцев назад

    தங்களது mobile number inform me bro

  • @magesmanimages4517
    @magesmanimages4517 10 месяцев назад

    Nice.good heart ❤