நல்லாயிருக்கு உங்க vlog. பழைய பஸ் ஸ்டாண்டு ரொம்ப சிறியதாகவும், சாலை குண்டும் குழியாகவும் படு மோசமா இருக்கு. மாவட்ட தலைநகரின் பஸ் ஸ்டாண்டை இப்படி வைத்திருக்கும் நகராட்சி, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் எல்லோரும் வெட்கி தலைகுனியவேண்டும்.
நகைக்கடையில் வளையம் வளையமாய் இருக்கும் தோடும் மோதிரமும் மிக்க அழகு தம்பி... அதேபோல் அந்த ஊரும் மிக்க அழகு... நீங்கள் சொன்னமாதிரி தண்ணீர் ஓடுவதற்கு கால்வாய் அமைத்தால் இன்னும் அழகாகவும் செளகரியமாகவும் இருக்கும்..
Pasikumla amma amma kandippaga sappidanum neengal sappidum alagay vara level iduvarai parrkada uru allam pasisa selavillamal veetile irrundu freeaga parra help pannunm asraf logs vera vera vera level thank you somuch bro ❤❤❤
Wowwww..ramnad 😍😍..super video bro..yunum konjum extra time ninga tour kamichukalam ramnad ah.i miss Ramnad so muchhhh... Munna lam every year india ku varvom..ipolam anda mari mudiyala😢.. I miss u Ramnad..
Dear Asraf. Very ithrilling and interesting to see the streets of Ramnad. I am from Panaikulam. All the people around the surrounding villages do their shopping in Ramnad. Normally our family do shopping in Anandam and Maharajah. Wonderful shooting. Tqvm for taking us to Ramnad. It is down the memory lane. Keep it up. You are cheerful, fresh and creative. Looking for your forth coming videos. Pls take are.
Ramnad Always Ramnad 🎉 Super bro.... தங்கம் விக்கிற விலைக்கு அதை பார்க்க மட்டுமே முடியும் 😮 எவரெஸ்ட்டில் நல்ல கலெக்ஷன்கள் இருக்கும் ஆனால் அதைவிட ஜாஸ்தியா விலையும் இருக்கும் 😂
வாழ்த்துக்கள் நண்பரே. நான் பிறந்த ஊர். ஊருக்கு போயி 30 வருசமாச்சு. உங்கள் வீடியோ மனசுக்கு ஆறுதலாக இருந்தது. நானும் ஒரு யூடியூப் தொடங்கி சின்ன சின்ன பதிவு போட்டு வருகிறேன்.
hi, I'm immensely happy to see ramnad video I'm born in Alagan kulam , I haven't been there for some time, happy to see how much developd, by the way your videos pleasure to watch, keep it up
I don't understand until now why people are honking for no reason. I visited few parts of TN in the year 2019. From the day one i had massive headache and migraine caused me to admitted under the trauma care. The whole trip were ruined. It hunt me until today and I'm afraid to visit India again. Even i don't attend my cousin's marriage function in Ramanathapuram beginning of this year. Hope they to change or i must change myself. Wish u all the best Asraf bro.
Assalamu alaikum thambi na Malaysia Le irukken unge vlog ellam parpen enge oor chittar kottai ramnad pakkamthan angayum poi vlog podunge thambi insha Allah
மழைத்தண்ணீர் தேங்கக்கூடாது என்றால் storm water drains கட்டவேண்டும. மக்கள் கட்டவேண்டிய சொத்து வரியை இவ்வளவு ஏத்தினாலும் மக்கள் நலப்பணி ஒன்றுமே நடக்கவில்லை போலும்
Hi Shri Asraf, First time watching your video. I subscribed today. I am senior citizen from Hyderabad. Your presentation is genuine and lovely. You seem to be a friendly and cheerful person. I love the coverage. My blessings and best wishes to you.
1962 la பிறந்து s.s.l.c. வரை படித்து 1978 ல ஊரை விட்டு சென்னை சென்று விட்டோம் வண்டிக்கார தெருவில் வாழ்ந்தோம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்தேன் நீங்கள் சொல்லும் போது என் பழைய நினைவுகள் வந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஏர்வாடி தர்கா என்று குறிப்பிட்டு சொன்ன உங்களுக்கு அங்கே அடங்கி இருக்கும் சுல்தான் இப்ராகிம் பாதுஷா நாயகம் அவ்லியாக்களின் கிருபை கிடைக்கும்
ஒரு வருடம் முன்பு வரை சாயல் குடியில் இருந்தோம். மகள் தாசிம் பீவியில் படித்ததால் கீழக்கரை அடிக்கடி வருவேன். மற்றபடி அரிச்சல் முனை பாம்பண் ராமேஸ்வரம் எல்லாம் அத்துபடி. கலாம் ஐயா நினைவிடம் போய் சுற்றி பார்த்திருக்கிறேன். விவேகானந்தர் சம்பந்தப்பட்ட ஒரு இடமும் இருக்கிறது எல்லாவற்றையும் காண்பிங்க. குட் நைட்.
First bin
❤❤
Athu Bin illa Pin📌
😂😂😂😂 ithula english Vera 😂
@@sureenharini46sureenharini24 ok English king
@@sureshbabusureshbabu2212😂😅King illa Queen
வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊரை இப்படி வீடியோவில் பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது..... 💐💐💐
Thanks❤
Endha area bro neenga Ramanathapuram la
I was in Ramnad around 20 years and studued in St Andrews Girls High school from 1967 to 73. So happy to see our Ramnad
தீபாவளிக்கு ஊருக்கு வரமுடியவில்லை, நன்றி..வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரை பார்ப்பது மகிழ்ச்சி
Thanks❤
தங்களை அன்புடன் வரவேற்கிறது ராமநாதபுரம் வருக வருக... Video super super 💜bro 🎉🎉🎉🎉🙋🏻🙌
நன்றி🙏💕🙏💕
அருமை ❤ நம்ம ஊரு நம்ம பெருமை, முகவைகாரன்
எங்க ஊரு ராமநாதபுரம் 🔥🔥
நல்லாயிருக்கு உங்க vlog. பழைய பஸ் ஸ்டாண்டு ரொம்ப சிறியதாகவும், சாலை குண்டும் குழியாகவும் படு மோசமா இருக்கு. மாவட்ட தலைநகரின் பஸ் ஸ்டாண்டை இப்படி வைத்திருக்கும் நகராட்சி, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் எல்லோரும் வெட்கி தலைகுனியவேண்டும்.
Ramanathapuram ❤️ super bro
❤❤❤
ஜி சூப்பர் ஜி நீங்க மலேசியா லாக்ஸ் தாய்லாந்து எல்லாம் விட இப்ப பரமக்குடி ராம்நாடு போறீங்க போறீங்களா அதுதான் செம்ம சூப்பர்
Oh thanks❤❤
சின்னகடைத்தெரு வந்தமைக்கு ரொம்ப நன்றி சகோ ❤
❤❤❤
எங்க ஊருக்கு வந்தாச்சா அண்ணே மகிழ்ச்சி🙏🙏🙏👍👍👌
❤❤❤
முகவை எங்கள் மண்…வீரத் தமிழர்கள் மண்❤
❤❤💪💪
Ramanathapuram வந்ததற்கு நன்றி நான் துபாயில் வசிக்கிறேன் இங்கே இருந்து எனது ஊரை பார்ப்பதற்கு வாய்ப்பு அளித்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா
Bro,6.10.23.&.7.10.23ஆகிய தேதிகளில் Ramnad சென்றேன்.அரண்மனை பார்த்தேன்.உத்ரகோச மங்கை & திருப்புல்லாணி கோயில்கள் சென்றேன்.Super coverage.hotel chola வில் சாப்பிட்டேன்.இதே டீக்கடையில் இதே நபரிடம் டீ சாப்பிட்டோம்.என்ன ஒற்றுமை, Bro.
Super bro👍
@@ASRAFVLOGGER your channel subscribed bro.
@@vijayakumar-wx2mw thanks bro❤
மிகவும் பயனுள்ள பதிவு. உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
நன்றி🙏💕
Welcome To Ramanathapuram Asraf Bro I am Ramanathapuram (Uchippuli)❤❤❤💐💐💐
👍👍thanks❤
எங்க ஊர் இவளோ அழகா காட்டியதற்கு நன்றி pls visit Elahi shopping malll
Mmm ok bro❤
நகைக்கடையில் வளையம் வளையமாய் இருக்கும் தோடும் மோதிரமும் மிக்க அழகு தம்பி... அதேபோல் அந்த ஊரும் மிக்க அழகு... நீங்கள் சொன்னமாதிரி தண்ணீர் ஓடுவதற்கு கால்வாய் அமைத்தால் இன்னும் அழகாகவும் செளகரியமாகவும் இருக்கும்..
Mmm ama akka
ஆஹா மிக்க மிக்க அருமை!!
Thanks❤
@@ASRAFVLOGGER அப்படியே அரண்மனைக்கு உள்ளே போயிருக்கலாமே?
@@hameedhameed2710 உள்ளே வெளிச்சம் பத்தவில்லை
@@ASRAFVLOGGER Okay Okay
WONDERFUL Coastal MUSLIM food and SOUTH Indian meals..
எங்க ஊரு ராமநாதபுரம்
❤❤❤
❤சூப்பர் சிராஜ் விக்கிரவாண்டி.. விழுப்புரம் மாவட்ட (குவைத் )
❤❤❤
27 நம்பர்
எங்க ஊரு தாமரைக் குளம் போகிற பஸ்
மகிழ்ச்சி....
❤❤
Very detailed one
Ramanathapuram Kovil
Pasikumla amma amma kandippaga sappidanum neengal sappidum alagay vara level iduvarai parrkada uru allam pasisa selavillamal veetile irrundu freeaga parra help pannunm asraf logs vera vera vera level thank you somuch bro ❤❤❤
Thanks bro❤❤🌹🌹
Ramnad Aranmani Road main Elephant Street My home Very Happy proud Feel❤❤❤
❤❤❤
தொண்டி, வட்டானம், சுந்தரப்பாண்டியபட்டிணம், ஒரியூர் ஒரு சுற்று போடுங்க
Bro ramnada remba arumaiya kanbithiga athum nagaikadai la evlo design na achiriyama irruku Ramnad matkal remba ottrumaiya irrupaga i love❤ your vlogs
Thank you❤❤❤
As a Singaporean we tend to visit chennai and return back. Thanks bro to bring us to other amazing part of tamil nadu.
Thanks❤❤
Wowwww..ramnad 😍😍..super video bro..yunum konjum extra time ninga tour kamichukalam ramnad ah.i miss Ramnad so muchhhh...
Munna lam every year india ku varvom..ipolam anda mari mudiyala😢..
I miss u Ramnad..
❤❤❤
Umm.. aaha. Saappadu arumaya irukku
Super 🎉
Thanks❤
சூப்பர் சகோ... 👍
Thanks🌹
Dear Asraf. Very ithrilling and interesting to see the streets of Ramnad. I am from Panaikulam. All the people around the surrounding villages do their shopping in Ramnad. Normally our family do shopping in Anandam and Maharajah. Wonderful shooting. Tqvm for taking us to Ramnad. It is down the memory lane. Keep it up. You are cheerful, fresh and creative. Looking for your forth coming videos. Pls take are.
Thanks for interesting ❤
Excellent thambi
Thanks❤
Bro..hotel romba supera iruku..clean n neat..bro ninga ramnad varaikum vantingey apdiyea Pudhuvalasai n Chittar Kottai kum poye video edutu podunge bro.thank u.
Mm ok bro❤
மிகச்ச்சிறப்பு 👌💐💐💐அருமையான வீடியோ 🌹🌹🌹👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🤝🤝🤝🤝
நன்றி🙏💕
எங்க ஊரு அழகன் குளம் பஸ் 😁
மிகவும் நன்றி🙏💕
I just starded waching ur channel very good sir
Thanks and welcome
my native 😊
பெரிய பஜார் ஆனா ரோட்டுல தார் போடவில்லை. இந்த ஊர் நகராட்சியை மூடிவிடலாம்.
Anna spr video na Syed ammal school than paduchen romba varusama kaluchu rambad ye pathamathiri irukku na semma
Thanks❤❤
Ramnad Always Ramnad 🎉
Super bro....
தங்கம் விக்கிற விலைக்கு அதை பார்க்க மட்டுமே முடியும் 😮
எவரெஸ்ட்டில் நல்ல கலெக்ஷன்கள் இருக்கும் ஆனால் அதைவிட ஜாஸ்தியா விலையும் இருக்கும் 😂
❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும்.. இது எங்க ஊரு 💕💕💕💕💕
அலைக்கும் சலாம்
Happy to see this video 😊 my native
சூப்பர் அடுத்த தடவை வந்தால் கேடிஎம் வாங்க
Ok
Asraf Bro Ramnad Tour Super 💐💐💐❤️❤️❤️
Thanks bro❤
Masha Allah. Nice video. Thanks for your messages explain clearly. All the Best.
Thanks❤
Kilakarai is famous for food and sweets
Yes ❤❤❤
Great Places Anna god bless ❤❤❤❤
Thanks❤🌹
Rompa thank you anne yenga Oora video yetuthathuku
வாழ்த்துக்கள் நண்பரே. நான் பிறந்த ஊர். ஊருக்கு போயி 30 வருசமாச்சு. உங்கள் வீடியோ மனசுக்கு ஆறுதலாக இருந்தது. நானும் ஒரு யூடியூப் தொடங்கி சின்ன சின்ன பதிவு போட்டு வருகிறேன்.
hi, I'm immensely happy to see ramnad video I'm born in Alagan kulam , I haven't been there for some time, happy to see how much developd, by the way your videos pleasure to watch, keep it up
So nice of you thanks
Superr❤
Thanks❤❤
Enga ooru🎉
எங்க ஊரு இராமேஸ்வரம்
Super n parkanum nanachathai kaatinathuku rombe nandri bro... Velumanikam school lam konjem kaatungel
Thanks❤
Bhai Welcome to Engal Royal Ramanathapuram District. I am from Keelakarai. Rodhal and All snacks famous.
Thank you so much Ashraf bhai.
Asraf❤
சூப்பர்பாய்உங்கள்போன்நம்பர்கொடுங்கள்
❤❤❤
Super bro👌👌👌👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks❤
Super 👍❤
Thanks❤
My native place
❤❤
Super anna
Thanks❤
I don't understand until now why people are honking for no reason. I visited few parts of TN in the year 2019. From the day one i had massive headache and migraine caused me to admitted under the trauma care. The whole trip were ruined.
It hunt me until today and I'm afraid to visit India again. Even i don't attend my cousin's marriage function in Ramanathapuram beginning of this year. Hope they to change or i must change myself.
Wish u all the best Asraf bro.
There is no peace here bro Azmi
Allhamed lliha Allah Akbar
Masah Allah Allah Akbar
Nice video
Thanks❤
Assalamu alaikum thambi na Malaysia Le irukken unge vlog ellam parpen enge oor chittar kottai ramnad pakkamthan angayum poi vlog podunge thambi insha Allah
Inshallah ❤
Tn65 🔥🔥 thanks for exploring
Thanks❤
மழைத்தண்ணீர் தேங்கக்கூடாது என்றால் storm water drains கட்டவேண்டும. மக்கள் கட்டவேண்டிய சொத்து வரியை இவ்வளவு ஏத்தினாலும் மக்கள் நலப்பணி ஒன்றுமே நடக்கவில்லை போலும்
Hi Shri Asraf, First time watching your video. I subscribed today. I am senior citizen from Hyderabad. Your presentation is genuine and lovely. You seem to be a friendly and cheerful person. I love the coverage. My blessings and best wishes to you.
அந்த GSM la தான் லியோ படம் பார்த்தேன்
❤❤❤
Super ❤🎉
உங்களின் குரல் திண்டுக்கல் லியோனியின் குரல் போல் உள்ளது
நன்றி🙏💕
Nice
Superb
Thanks 🤗
SUPER
Thank you
1962 la பிறந்து s.s.l.c. வரை படித்து 1978 ல ஊரை விட்டு சென்னை சென்று விட்டோம் வண்டிக்கார தெருவில் வாழ்ந்தோம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்தேன் நீங்கள் சொல்லும் போது என் பழைய நினைவுகள் வந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஏர்வாடி தர்கா என்று குறிப்பிட்டு சொன்ன உங்களுக்கு அங்கே அடங்கி இருக்கும் சுல்தான் இப்ராகிம் பாதுஷா நாயகம் அவ்லியாக்களின் கிருபை கிடைக்கும்
My native place 😊
❤❤❤❤Hello.welcome to ramthapuraim tourism interested in.thank you❤❤
Ok namba....im waiting from Malaysia.
Thanks❤❤❤
Nice 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
Anna ramanaadupuram masjid katthugaa pls Seri paka mudiyala. Arumaiyana ooru Anna ramanaadupuram enaku rombe piditha oore india nandri ann❤❤❤❤❤👌👌👌👌👌👌
நன்றி🙏💕
அஸ்ஸலாமு அலைக்கும் எங்க ஊரு மண்டபம் ஊரையும் ரயில்வே நிலையத்தையும் சுத்தி காமிங்க
அலைக்கும் சலாம் ஒரு நாள் செய்கிறேன்
அருமை அருமை நான் இராமநாதபுரம் மாவட்டம் துபாய்
Sir ramnad very super iam RTD si
.thanks. Sir...
Super நீங்க சாப்பிடும்போது kalima விரலை விட்டு விட்டு சாப்பிடுகிறீர்கள் அது தவறு kalima விரலை சேர்த்து சாப்பிடுங்கள் எங்க ஊர் raamnad. Ramnad
Regunathapuram village and periyapattinam bus road bro
Mm ok bro❤
@@ASRAFVLOGGER thank you bro 💐💐💐💐💐💐💓💓
ஒரு வருடம் முன்பு வரை சாயல் குடியில் இருந்தோம். மகள் தாசிம் பீவியில் படித்ததால் கீழக்கரை அடிக்கடி வருவேன். மற்றபடி அரிச்சல் முனை பாம்பண் ராமேஸ்வரம் எல்லாம் அத்துபடி. கலாம் ஐயா நினைவிடம் போய் சுற்றி பார்த்திருக்கிறேன். விவேகானந்தர் சம்பந்தப்பட்ட ஒரு இடமும் இருக்கிறது எல்லாவற்றையும் காண்பிங்க. குட் நைட்.
Ok surely
Assalam Alaikum Anna
Wooruku poi Oruvarudam Aagiradu ippothu Paarthathil Migaum Magiltchiyaaga Ulladu❤
Alaikum vassalam
@@ASRAFVLOGGER 😊
Ramnad more video poduga bro.....thanks bro
Ya sure bro❤
Madurai, theni, namakkal, karur full video podunga sir please
Naa Syed Ammal school 🏫 than patuchen anna
Food also costly its cheaper in Chennai in and out ask them to reduce for less items
Enka ooru ramnadu sathu7s ❤💚⚔️
❤❤❤
. Super
Sivagangai district nereya tourist places irukku inge vandu video podunge
Ok bro
Room is very costly sir
Permaku podium malai very chep 👍
❤❤❤
👌👌👍💐💐