💥 பரமக்குடி ஊரை சுற்றி பார்க்கலாம் | Paramakudi City Full View | PARAMAKUDI | ASRAF VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 261

  • @kayam9707
    @kayam9707 Год назад +35

    நான் எமனேஸ்வரத்தைச் சார்ந்தவன். 1969 முதல் 1974 வரை செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். நான் தற்போது மதுரையில் இருக்கிறேன். ஆனால் தினமும் பரமக்குடியில் வாழ்ந்ததை மகிழ்வோடு நினைத்துப் பார்ப்பேன்.

  • @YogidasansathirakkudiSta-kj2um
    @YogidasansathirakkudiSta-kj2um 9 месяцев назад +7

    നന്ദി...நான் கேரளாவை சேர்ந்தவன்.1987-90 சத்திரக்குடி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை பார்க்கும்போது பரமக்குடி சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் ஒவ்வொரு வாரமும் போகுவது வழக்கம். சினிமா பார்ப்பதற்கும் எல்லா வாரமும் பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் போயிருந்தேன்.

  • @vanchivanchi
    @vanchivanchi Год назад +14

    நான் எமனேஸ்வரத்தை சேர்ந்தவன் நான் இப்போது சவுதியில் இருக்கிறேன் நம் ஊரைபார்த்ததில் மகிழ்ச்சி

  • @AjmalKhan-t5v
    @AjmalKhan-t5v 9 месяцев назад +4

    பரமக்குடி ஊர் க்கு போய் வந்த மாதிரி இருக்கு மிகவும் அழகான நகரம் வாழ்த்துக்கள்

  • @jayaramganesan4969
    @jayaramganesan4969 Год назад +10

    நானே எமனேஸ்வரம் தான் நான் மலேசியாவில் இருந்து இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் ஊரை பார்க்கிறது

  • @chandrankesavan1657
    @chandrankesavan1657 Год назад +10

    நான் செட்டியார் உயர்நிலை பள்ளியில் 7, 8, 9 வகுப்புகள் 1955 - 1958 ஆண்டுகளில் படித்தவன். அப்போது திரு. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்தார்.
    உலகநாயகன் கமலின் அக்கா நந்தினி (இவர் அரசு உயர்நிலைப்பள்ளி) என்னுடன் ஆண்டு விழா நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். அவர்களுடைய அப்பா சீனிவாசன் அவர்கள் ( பரமக்குடி நகராட்சி தலைவர்) விழாவில் தலைமை தாங்கினார்.

  • @kvrr6283
    @kvrr6283 10 месяцев назад +4

    Dr.தெய்வானை அவுக மகள் Dr.Anitha என்னோட கிளாஸ் மேட்...RC யாதவா பள்ளியில்

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Год назад +10

    ஹாய் தம்பி.... பரமக்குடி ஊர் எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது... மார்க்கெட்டில் சிறு சிறு கடைகளாக இருந்தாலும் பொருட்கள் நிறைய வைத்திருக்கிறார்கள்... நான் மீண்டும் இந்தியா வரும்போது கண்டிப்பாக இந்த ஊரை பார்த்தாக வேண்டும்...தம்பி முடிந்தால் கமலா ஆரஞ்சு காட்டுங்களேன்...

  • @shahulhasan9489
    @shahulhasan9489 2 месяца назад

    Nice vdo......paramakudi ramnad vida supera irku...usuful vlog

  • @ramamoorthynagasubramaniya6165
    @ramamoorthynagasubramaniya6165 9 месяцев назад +3

    I like Paramakudi.

  • @ramanathan8766
    @ramanathan8766 9 месяцев назад +3

    நான் கூட இந்த கீழ முஸ்லீம்ஸ் பள்ளில தான் படுச்சேன் கிராமத்துல இருந்து வந்து இப்ப நான் ராணுவத்தில் பணி புரிகிறேன் நண்பா

  • @Inba7889
    @Inba7889 Год назад +4

    என்னுடைய தாத்தாக்க தாத்தா பரமக்குடியை சேர்ந்தவர் 1880தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து குடியேறினர்🎉வாழ்த்துக்கள்🎉❤❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +8

    உங்க ஊர் ஸ்பெஷலாக்கும்👍highway சூப்பர். மகிழ்ச்சி யான மலரும் நினைவுகள் 👌கால்வாயை மூடி வைத்தல் நலம்

  • @arumugamv7116
    @arumugamv7116 Год назад +4

    நான் எமனேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சுந்தனேந்தல.படித்தது எட்டாம் வகுப்பு வரை நகராட்சி நடுநில்ப்பள்ளி எமனேஸ்வரம்.9 முதல் 11 வரை ராஜா சேதுபதி அரசினர் ஆண்கள் உயர் நிலைப்பள்ளி பரமக்குடி.வைகை தன் மடியில் வைத்து தாலாட்டும் அழகிய ஊர்.இங்கு நடக்கும் முத்தாலம்மன் திருவிழா சிதததிரை திருவிழா சிறப்பு.அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் ரம்மியமான ஊர்.நான் மதுரையில் வசித்தாலும் எனக்கு முகவரி தந்த ஊர் பரமக்குடி. என் வாழ்வின் மைல் கல்.சிறப்பு.

  • @peacefulindian318
    @peacefulindian318 Год назад +5

    Glad to see Paramakudi town! Very nice.

  • @tn77srivelmurugantransport68
    @tn77srivelmurugantransport68 Год назад +6

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு இடம்

  • @velmurugant207
    @velmurugant207 9 месяцев назад +3

    எனது ஆசிரியர் ஊர் பரமக்குடி

  • @amuthadevi1752
    @amuthadevi1752 Год назад +3

    Paramakudi endral kamalhassan ghabagamthan varuthu sir.Fresh vegitable nice to see,

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +5

    ஹாய்!! இப்பதான் பரமக்குடிய பாக்கிறேன் Nice

  • @sameeratahir5778
    @sameeratahir5778 Год назад +3

    Assalamu alaikum anney...naanum paramukudi..but IPO stay Malaysia...sowkathali street....kjem school la padujom...romba happy yen ooru pakum pothu thnks anna....6years aju aprm IPO pakkailaa Very happy...

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Год назад +2

    நான் பரமக்குடியில் ஐந்தாம் வகுப்பு திரவியம்(டான் பாஸ்கோ) பள்ளியில் 1982 படித்தேன். அன்மையில் சென்றேன்

  • @nalinisenthilnathan6189
    @nalinisenthilnathan6189 Год назад +1

    எங்கள் ஊரை சுற்றி காண்பித்ததுக்கு நன்றி.

  • @AyyasamyBalusamy
    @AyyasamyBalusamy 2 месяца назад

    உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் துபாயில் இருக்கிறேன்

  • @fathisyed4815
    @fathisyed4815 Год назад +2

    Aiyyoo so nice enga uru paramakudi my school naanum engada patosean. Semma

  • @dancingrose2.048
    @dancingrose2.048 7 месяцев назад +1

    My hero kamalhassan sir born here..wow❤

  • @shylenderpragash8839
    @shylenderpragash8839 Год назад +2

    Asrsf sir i stsyed in manamadurai for 15 years paramakudi is drastly changed happy

  • @Nicholasamuel732
    @Nicholasamuel732 Год назад +5

    Your hometown is wonderful

  • @pandiappa4721
    @pandiappa4721 Год назад +2

    Paramakudi semma ooru

  • @Afreen-rc4nz
    @Afreen-rc4nz 7 месяцев назад

    En ponnu paiyan rendu perum theivanai hospital la dhan piranthanga. Nan 1 std to 12 th varaikkum KJEM school la padithen. En pillaigal settiyaar school la 12 th varaikkum patichanga.My name is Noorjahan...I miss u paramakudi 3 years.

  • @Magal-ox7uq
    @Magal-ox7uq Год назад +2

    My name.sakeen 15 years before I work bus stand vizyahim eye hospital now Saudi Arabia living pramakudi super city I like

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +4

    நம் ஊர்ல மழை பெய்தாலே அதிசயம் தான். வண்ணப் பெட்டி அகப்பை பஞ்சாரம் மண் பாத்திரங்கள் இவை எல்லாம் காலாவதியாகி திரும்ப மறுபடியும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. ஒரு பத்து பதினான்கு வருடங்களுக்கு முன்பு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை பாக்கணும்னா பரமக்குடிக்கு தான் வருவோம். தமிழ்நாட்டை ஒரு சுத்து சுத்தி கலக்குங்க.

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 Год назад +2

    Arumai arumai 👍🏻👌👌👌💐

  • @sssangeetha2709
    @sssangeetha2709 Год назад +1

    Namma urai pathi potatuku nampa nandri

  • @krishnavenib7793
    @krishnavenib7793 Год назад +2

    Iam paramakudi ✋✋✋✋✋✋✋

  • @babuk5517
    @babuk5517 Год назад +2

    I had wandered in the area which you have shown in this video 50 years ago.I studied in A.V high school Paramakudi.I studied Dr.Zahir hussain college,Ilayankudi and went to the college by bicycle.

  • @KatturajaKatturaja-vj3gl
    @KatturajaKatturaja-vj3gl Год назад +4

    Paramakudi

  • @Kavitha-world
    @Kavitha-world 5 дней назад

    Bro na paramakudiku pakko kattuparamakudi ❤❤

  • @parthiindra7796
    @parthiindra7796 Год назад +2

    எங்க அம்மா பிறந்த ஊர் பரமக்குடி❤❤❤❤❤❤

  • @miyajewelry6054
    @miyajewelry6054 Год назад +1

    great effort.! excellent review.! keep it up bro!

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 Год назад +7

    Dear Asraf. I was extremely happy seeing your paramakudi town tour. Wonderful town. All things are available. Pls tame a video about Ramanathapurm. Also the villages around Ramnad. My birth place is Panaikulam. Big village. Grand mosque, school, madarasah. Also sea side. Tqvm.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Год назад +1

      Sure 😊 Bro I will Do it

    • @selvamani743
      @selvamani743 Год назад

      ​@@ASRAFVLOGGERஅண்ணே நீங்க நம்ம ஊரா நீங்க செட்டில் ஆனது மலேசியா

    • @noorulnoorul6079
      @noorulnoorul6079 Год назад

      Bro..Also please go to Chittarkottai in Ramnad dsrt. n make video.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Год назад +1

      @@noorulnoorul6079 ok bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Год назад

      @@selvamani743 nan oorthan bro innum settle aahala

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 Год назад +3

    Supera iruku bro Paramakudi.❤

  • @jansikannan2848
    @jansikannan2848 4 месяца назад

    My native place பரமக்குடி❤

  • @sugaasamayal1980
    @sugaasamayal1980 8 месяцев назад

    நானும் இந்த பள்ளியில் தான் படித்தேன் சகோதரரே

  • @updinfworld890
    @updinfworld890 Год назад

    Thank you Anna
    Naa coimbatore le oru kallirile Professor ahh eruke
    Naa paramakudilethaa
    கமுதி பக்கத்துலே கல்யாணம் முடிசிருக்கே
    ரெண்டு ஊரேயுமே பார்க்கனும்னு நினேச்சே அத உங்க வீடியோ மூலம் பார்த்துதான் மகிழ்ச்சி அடைந்தேன்
    மனமார்ந்த நன்றகள் By Ponnumani, Kadugusandai

  • @Nilachanal
    @Nilachanal Год назад +2

    All kadaigalayum miga alagaha cover pannringa bro makkal ungalidam thangal kuraigalay alagahha solhirargal super. Neegal madurai varuvadhaga sonninga bro maduraile sariyana malai

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Год назад

      Madurai vishal d mall la irukken

    • @Nilachanal
      @Nilachanal Год назад

      Malayal ungala miss panrane bro

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +1

    Super thambi 😊

  • @TGM.MURALI
    @TGM.MURALI Год назад +2

    நான் அந்த பூகடையில் நின்று கொண்டிருந்தவன்

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np Год назад

    Super bro.valthukkal.

  • @jambupapaya69
    @jambupapaya69 Год назад +1

    very good and nice place 😀

  • @food_vlog951
    @food_vlog951 Год назад +1

    Malaysia la irunthu engga uru pakurom happy to see bro Sivagangai oru video yeduthu podunga bro

  • @musahudeen8585
    @musahudeen8585 9 месяцев назад

    உங்கள் காணொளிகளால் தென் மாவட்டங்களில் உள்ள ஊர்களை தெரிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி

  • @Thamotharan-jl4cx
    @Thamotharan-jl4cx 8 месяцев назад

    நான் பிறந்தது பரமக்குடி 2006 இப்பே எமனேஸ்வரத்துலா இருக்கே

  • @gurupandiyan8305
    @gurupandiyan8305 Год назад

    Iyya thiyagi immanuvel sekaranar ninaividam... missing bro ..so sad

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +1

    Namma Kamal Hassan OORU #kamalhassan #paramakudi #loyolacollege #JohnKennedy #vikram #chiyaan

  • @vasanthvasanth6019
    @vasanthvasanth6019 Год назад +3

    Bro time kidacha...mudukulathur poi video potunka bro ...my native mudukulathur...❤

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 Год назад

    Vidiyo super naser parappangadi qatar

  • @chellappachellappa8241
    @chellappachellappa8241 Год назад +1

    Super bro.. ❤

  • @mohamedrafeeqgani4779
    @mohamedrafeeqgani4779 Год назад +2

    Asraf Bro If you have time kindly plan Vlog at Meesal. ❤❤

  • @fun_world_712
    @fun_world_712 Год назад +3

    Paramakudiyela oru thalaivar saamathi eurukku. Athai vittudingala brother. All (community) people watching your videos. Thank you❤.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Год назад

      Malai vanthuchu bro neraya eadukka mudila

    • @fun_world_712
      @fun_world_712 Год назад

      @@ASRAFVLOGGER WELCOME and THANK YOU FOR YOUR REPLY. 💛

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw Год назад

      யாருடைய சமாதி,Bro..

    • @fun_world_712
      @fun_world_712 Год назад

      @@vijayakumar-wx2mw DKV IMMANUVEL SEKAKAN.

  • @btslive1368
    @btslive1368 Год назад +1

    Anna sayalkudi oru vaati explore panunga anna 🙏

  • @mansooralimohamed2413
    @mansooralimohamed2413 Год назад +1

    Good video. I'm Qatar

  • @balajirajagopalan163
    @balajirajagopalan163 Год назад

    Very good thambi

  • @gloriabe5932
    @gloriabe5932 Год назад

    En pa yarum Avinga shop ku pogala ?? Ponga pa
    Inta Matri Small Shop tan Nalla samanga erkum
    Nice Video Sir ❤

  • @PraveenTamil-e3k
    @PraveenTamil-e3k 3 месяца назад

    sir igggu kamalkasan sir Veedu Igga irukku

  • @k.s.nagarajan267
    @k.s.nagarajan267 Год назад +1

    அப்படியே எமனேஸ்வரம் வந்திருந்தால் நெசவு தொழில் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்திருக்கலாம்

  • @nagarajann3991
    @nagarajann3991 Год назад

    Mybirthbalace,yen,ammavodu,siru,vayathil,santhosama,valtha,days

  • @priyapriyapriyapriya5075
    @priyapriyapriyapriya5075 9 месяцев назад

    I am Krishna theatre area pangala road Muslim schl tha naanum padichen

  • @Karthi_gaming118
    @Karthi_gaming118 2 месяца назад

    Emaneswaram vanga bro pls

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 9 месяцев назад

    Paramakudi kamalahasan pranthu valatha uoor naan germaniy

  • @SenthilKumar-or2km
    @SenthilKumar-or2km Год назад

    Valthugal paramakudi senthil

  • @samyskantha2596
    @samyskantha2596 Год назад +1

    Hai anna yan THIYAGI IMMANUVEL SEKARANAR NINAIU EDAM KATTALA YAN

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Год назад

      மழை வந்துச்சு சகோ நிரைய இடம் எடுக்க முடியல

  • @KrishnaveniAS
    @KrishnaveniAS 6 месяцев назад

    Paramakudi alagar si suntharajap hi bro paramakudi hi

  • @KarthiKarthi-jj1kc
    @KarthiKarthi-jj1kc Год назад +1

    Super

  • @kmjaffersadique
    @kmjaffersadique Год назад

    ❤❤❤❤❤❤❤super exciting

  • @Kavitha-world
    @Kavitha-world 5 дней назад

    Bro na yadava school❤

  • @jothisekar1226
    @jothisekar1226 9 месяцев назад

    My daughter was born in this Sujatha clinic only.

  • @ShafiyathRani
    @ShafiyathRani Год назад +3

    பழைய நினைவுகளை கிளப்பி விட்டீர்கள் தம்பி
    எதுக்கெடுத்தாலும் பரமக்குடி தானே நாங்கள் செல்வோம்
    அதனால சொன்னேன் நன்றி

  • @sultansulhan8906
    @sultansulhan8906 Год назад +1

    Naa Ilayangudi Sivagangai(Dist)

  • @KarthikKarthik-i8w
    @KarthikKarthik-i8w Год назад

    Bro paramakudi pakkam nainarkovil la eruken epo malasiyala work pakkuren i miss u paramakudi

  • @guhankumar
    @guhankumar Год назад +1

    Anna paramakudi bus stand la meet panomula school payan ❤

  • @MeharajBanu-w1g
    @MeharajBanu-w1g 2 месяца назад

    👌🏻❤

  • @kannankanna6494
    @kannankanna6494 Год назад +1

    Bro mudhukulathoor video podunga

  • @abusheikmuhammed4127
    @abusheikmuhammed4127 7 месяцев назад

    பரமக்குடி முஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் குறித்தும் வீடியோ போடவும்...

  • @THEVARMAGAN965
    @THEVARMAGAN965 Год назад

    Appadiye paramakudi pakkatule ilayangudi oru video podunge😅😊

  • @sweetha1207
    @sweetha1207 Год назад +1

    நான் பரமக்குடி தான்

  • @SyamalaPandiarajan
    @SyamalaPandiarajan 9 месяцев назад

    Ilayangudi pathi oru video podunga

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 месяцев назад

      Already pothachu parunga bro

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Год назад

    Good

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Год назад +1

    My native place paramakudi I am studied in a v higher secondary school thankyou

  • @Abdulsamadhu1997
    @Abdulsamadhu1997 Год назад

    Bro nanum KJEM student than from Singapore nan padikkum podhu alanchi thiruncha idathai eallam kattninga nanbargaludan iruntha antha palaya ninauvugal eallam vanthuruchu 😢😢

  • @demogamer789
    @demogamer789 Год назад +1

    Ilayanggudiiku vanthuttu ponga bro

  • @SanmugaPriyan-ph9nz
    @SanmugaPriyan-ph9nz 7 месяцев назад

    Manjur

  • @antonyselvam8080
    @antonyselvam8080 Год назад +1

    நான் வாசிப்பது சென்னை நான் காதல் செய்த பெண் பரமக்குடி அவர்கள் அட்ரஸ் தெரியல சொன்னாங்க மறந்து விட்டது என்ன செய்வது பார்க்க வேண்டும் என்று ஆசை ஒரு முறை வந்து இருக்கேன் எனக்கு உதவ முடியுமா நன்றி

  • @ebrahimansari8941
    @ebrahimansari8941 9 месяцев назад

    சகோ சலாம். இராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் புதிய பைபாஸ் சாலையில் உத்திரகோசமங்கை என்ற ஊருக்கு திரும்பும் இடத்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அந்த ஊர்வாசிகள் சமீபகாலத்தில் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை தழுவினார்கள். புதிதாக பள்ளிவாசலும் கட்டப்பட்டுள்ளது. அதில் நான் தொழுது இருக்கிறேன். அந்த ஊரைப்பற்றி மக்களின் மாறுபட்ட வாழ்வைப்பற்றி ஒரு பதிவு எடுத்துப்போடுங்கள். அங்கு ஒருவர் பெட்டிக்கடை வைத்துள்ளார் . பெயர் இப்போது அபூபக்கர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். முயற்சி செய்யுங்கள்.

  • @chandruofficial4574
    @chandruofficial4574 Год назад +2

    Nama ooru pmk💥

  • @mohamedhanifa4796
    @mohamedhanifa4796 Год назад

    en peter Ismail madurai sechartha mellurai video vai poduga pls

  • @sheikabdulhameedsheikabdul2665

    A.v higher secondary school 2021-2022 💥

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 Год назад +1

    👌👌👌

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip Год назад

    paramakudi la pathiya kooda kattala bro.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Год назад

      மழை பெய்து விட்டது

    • @DineshKumar-dw6ip
      @DineshKumar-dw6ip Год назад

      @@ASRAFVLOGGER ok Anna. But video super

  • @shajsalim3208
    @shajsalim3208 Год назад

    Super bro

  • @ss-we7of
    @ss-we7of Год назад

    Bro big fan bro kjem school aaa review podanga bro🔥