ஆஹா, கூகுளில் தேடும்போது கமுதி என்கிற ஊரின் முழுப்பெயர் “ கவின்மிகு முல்லை திருநகர்” என்று அறிந்தேன். பட்டுக்கோட்டை ஊரின் முழுப்பெயர் “ பட்டு மழவராயன் கோட்டை” என்பதுபோல. நமது முன்னோர்கள் எவ்வளவு அழகான தமிழ்ப் பெயர்களை கிராமங்களுக்கு வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து சிலாகித்தேன். நன்றி.
Your videos are great for showing so many small towns and their beautiful quiet nature and lovely friendly people. I loved watching you taste all the veg dishes as I don't nonveg. Good video. please feed the starving street dogs if you can. Thanks.
பாய், உங்க vlog ரொம்ப நல்லா இருக்கு. இதுமாதிரி சின்னச்சின்ன ஊருங்களுக்கு சென்று அந்த ஊர் உணவுகளை பற்றி சொல்லுங்க. கையிலே சிறிது சுத்தமான சிறிய வாழை இலை அல்லது மந்தாரை இலை எடுத்துச் செல்லுங்க. Newspaper-ல் மடித்துக் கொடுப்பது சுகாதரக் கேடு. அதில் உள்ள மசி விஷம்
Masha Allah! Awesome brother. You are very close to my native place. Inshallah if you have a chance please do a VLOG about my native place ABIRAMAM which is very close to Kamuthi.
We always like the kasara & dry fish from Kamuthi, usually we try these items whenever we come for santhanakoodu function. kasara is good from Kafeeb kadai & dry fish from PJ. Let us try the Selvam kadai next time.
சகோதரரே!நீங்கள் வெளிநாட்டில் போய் வீடியோ போடுவதை விட நம்மூர் முக்கிய மான ஊர்களையும் அங்கே கிடைக்கும் நம்மூர் ஆயிட்டங்களையும் அது செய் முறையும் போட்டு காட்டியதற்கு நன்றி
@@ASRAFVLOGGER அங்கு ஒரு இடிந்த கோட்டை இருக்கிறதா தயவு கூர்ந்து அதை உறுதிப்படுத்தவும் ....நண்பர் ஒரு தடவை சொன்னார் அதை போய் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் நீங்கள் உறுதிப்படுத்தினால் போய் பார்க்க வேண்டும் ...
Meen Kozhambhu and NANDU Varuval.. KARI Virunthu.. SEEMAN and VADIVELU ooru also... Unga Chettinad and RAMNAD Sapadai Virumbhu Rasigan Cheers from #pollachi..
ஆஹா, கூகுளில் தேடும்போது கமுதி என்கிற ஊரின் முழுப்பெயர் “ கவின்மிகு முல்லை திருநகர்” என்று அறிந்தேன். பட்டுக்கோட்டை ஊரின் முழுப்பெயர் “ பட்டு மழவராயன் கோட்டை” என்பதுபோல. நமது முன்னோர்கள் எவ்வளவு அழகான தமிழ்ப் பெயர்களை கிராமங்களுக்கு வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து சிலாகித்தேன். நன்றி.
ஆமாம்❤❤❤
கமுதி என்ற காரணப்பெயர் கண்டுபிடித்து போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரா!நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@mannaichozhan4325 🙏 நம்மைப் போன்ற தமிழர்கள் இது போன்ற நமது தமிழ் மொழியின் சிறப்பை தோண்டித் தோண்டி எடுத்து மகிழ்ச்சி கொள்ளவேண்டும்
@@cvk4860
நன்றி சகோதரா!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@ASRAFVLOGGERbrother abiramam kattunga
எங்கள் ஊர் கமுதி பேமஸ்அக்கியதற்...நன்றி. நன்றி
❤❤❤
கமுதி ஊர் வட்டாரம் மற்றும் தின்பண்டங்கள் அருமை.
நன்றி🙏💕
எங்களது கடையை பெருமை படுத்தியதற்கு மிக்க நன்றி🎉 அண்ணா
நன்றி🙏💕
எள்த கடை?
Selvam Anna super ❤🎉
எங்க ஊர் கமுதி
❤❤❤
நம்ம ஊர் மக்கள் தான் வீடியோ எடுக்கும் போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ...
ஆச்சரியமாக
அருமை 😊😊😊
நன்றி
Kamuthi tha snacks ellam super ah irugkum anna my fv serani😍
Nice
Your videos are great for showing so many small towns and their beautiful quiet nature and lovely friendly people. I loved watching you taste all the veg dishes as I don't nonveg. Good video. please feed the starving street dogs if you can. Thanks.
Thank you very much!
கர்நாடக மாநிலத்தில் மங்களுரு மாவட்டத்தில் எல்லா ஓட்டல்களில் இந்த பலகாரம் கிடைக்கும் இதன் பெயர் பந்ஸ் என்று சொல்லு வார்கள்🎉🎉 வாழ்த்துக்கள் சகோதர🎉🎉
❤❤❤
Dear Asraf. I really enjoyed seeing the video. Truly our Indian street foods are fantastic and delicious. Pls take. Looking for your next video.
Thanks❤❤
நீங்கள்”உம் உம்” என்று உணவுகளை ரசிச்சு சிலாகித்து முகம் மலர்ந்து சாப்பிடுவது ரொம்ப நல்லா இருக்கு.
நன்றி🙏💕
@@ASRAFVLOGGER இதே மாதிரி தொடர்ந்து சுவையுங்கள். சந்தோஷப்படுங்கள். சற்றே சைவ உணவுகளையும் சுவையுங்கள் ஏனென்றால் நான் சைவம்!😄
@@cvk4860 Mmmmm ok ☺
😲Ayyyooo Sweet patha Vayii orutu 😋 Enaku
Pudica sweet , , Kasara recepi nan tadii sanji sapdu pakanum , , SUpera Sir ❤
Baroda Super
Thanks❤❤❤
Ashraf sir very good speech sir
When I visit Rameshwaram next, I will surely visit Kamuthi and eat these items that look so good, nutritive and tasty. Thanks for this video.
Semmaya iruku bhai👌👌👌
அருமை அண்ணா.நானும் கமுதி தான்.இருப்பது ஆந்திராவில் . வருடத்திற்கு ஒரு முறை திருவிழாவிற்கு செல்வோம் அருமையாக வெகு விமர்சையாக இருக்கும் 😊😊
❤❤❤
தின்னிப்பண்டாரம், நமக்கு தராம திங்கறத பாரேன்!😭😭😭😭
😁😁
Periyasamy from kamuthi..
Good food , never taste before …. Nice to see all the bondas 👍
Thank you 😋
My native ❤
very good bro happy to see food in India always healthy and more natural
Thanks❤
Indiyan food always best superb 👌
Thanks❤
excellent video
பாய், உங்க vlog ரொம்ப நல்லா இருக்கு. இதுமாதிரி சின்னச்சின்ன ஊருங்களுக்கு சென்று அந்த ஊர் உணவுகளை பற்றி சொல்லுங்க. கையிலே சிறிது சுத்தமான சிறிய வாழை இலை அல்லது மந்தாரை இலை எடுத்துச் செல்லுங்க. Newspaper-ல் மடித்துக் கொடுப்பது சுகாதரக் கேடு. அதில் உள்ள மசி விஷம்
Mm ok bro❤
Yes nice anna
Thanks❤
Nan school paditha oor kamuthi kshatriya nadaar high school ippa ellame maripochu😚
❤❤❤
Nan kamuthi than sir,I like very much all items
Super
Masha Allah! Awesome brother. You are very close to my native place. Inshallah if you have a chance please do a VLOG about my native place ABIRAMAM which is very close to Kamuthi.
Sure I will
Mmmmmm ana soliy ungal kankal kattum exspression solla varthaikal illay vera level bro miga alagaha kamudi uru vedio super
Thanks bro❤ tomorrow Madurai varen
Thanks for your information
I follow your channel... From Malaysian food to Tamil nadu food... Mashallah terbaik brother
Thanks and welcome ❤
I also malaysia
Apiramam paramakudi, kamuthi next? Entha uru bai
உங்கவீடியோசுப்பர்,நாமக்கல்மாவட்டம்திருச்செங்கேடு
நன்றி🙏💕
Hmmm. Brother the sound you make after eating is like actor vadivel. Hmmmm. enjoy.
Oh thanks❤
சூப்பராக எல்லாவற்றையும் சாப்பிடுகிறீர்கள்.எச்சில் ஊறுகிறது.
Super
Enga sattur uku vanga. Sattur
Sevu. Tharom
Sattur. Sevu. World. Famous for the past. 75 yrs.
❤❤❤
Masha Allah keep going
Thanks❤
கமுதி பால் மதுரை, காரைக்குடி , பரமக்குடி,இராம் நாடு வரை ஃபேமஸ், போய் பாருங்கள்.
Mmm ok bro
Brother super.
Thank you bro❤
Super bro 👌 💯
Thanks bro❤
எங்க ஊரு ❤
❤❤
Vidiyo super naser parappangadi qatar
Thanks❤
Parotta Ultimate...
பாய் உங்கள் பதிவு சூப்பர் எங்கள் ஊரை பதிவு செய்யதமைக்கு நன்றி
நான் மலேசியாவில் இருக்கிறேன் எங்கள் ஊரை சுற்றி காமித்தமை நன்றி
நன்றி🙏💕🙏💕
Super 👍
Thank you 👍
Kamuthi kasara, karasev saimurai yetuthu podunga.
Ok bro❤
I mean pls take care. You are always active and cheerful.
Thanks❤🌹
Ok bro செம்ம நீங்க yeangha ponalum solra vedamtha heilait
Thanks❤
நானும் கமுதிக்காரன் தான்
😊❤
God bless you all from Bangalore
Thanks❤
We always like the kasara & dry fish from Kamuthi, usually we try these items whenever we come for santhanakoodu function. kasara is good from Kafeeb kadai & dry fish from PJ. Let us try the Selvam kadai next time.
❤❤
Nanum kamuthi tha anna😊
❤❤❤
👍👍👍
நான் நாடார் girls School le படிச்சேன்
Good video
சகோதரரே!நீங்கள் வெளிநாட்டில் போய் வீடியோ போடுவதை விட நம்மூர் முக்கிய மான ஊர்களையும் அங்கே கிடைக்கும் நம்மூர் ஆயிட்டங்களையும் அது செய் முறையும் போட்டு காட்டியதற்கு நன்றி
நன்றி🙏💕
Super bro ❤️
Thanks 🤗
Abiramam street food podunga bro
Ok
Super Bro ❤
Thanks 🤗
anku angal ur pudikum
Good very taste
Mmmm 😋😋😋
கமுதி பக்கத்தில் தான் கோட்டைமேடு என்ற ஊர் உள்ளதா தெரிந்தவர்கள் சொல்லவும்????
ஆம்
@@ASRAFVLOGGER அங்கு ஒரு இடிந்த கோட்டை இருக்கிறதா தயவு கூர்ந்து அதை உறுதிப்படுத்தவும் ....நண்பர் ஒரு தடவை சொன்னார் அதை போய் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் நீங்கள் உறுதிப்படுத்தினால் போய் பார்க்க வேண்டும் ...
@@விகடகவிவிகடகவிவிகடகவி இடிந்த கோட்டை பற்றி எனக்கு தெரியாது சகோ
Mm yes.
கோட்டை உள்ளது நண்பரே
Good review
Thanks ❤
நலம்அறியஆவல்அண்ணா
Thanks❤
Super❤
Thanks 🔥
❤❤👍🏼✨
❤❤❤
Meen Kozhambhu and NANDU Varuval.. KARI Virunthu..
SEEMAN and VADIVELU ooru also...
Unga Chettinad and RAMNAD Sapadai Virumbhu Rasigan
Cheers from #pollachi..
❤❤❤
Cool @@ASRAFVLOGGER
Anna oore vithiyasama eruku😊
☺☺
fantastic review. keep going.
Thanks❤🌹
angal urai suti katirkalam
Super Anna
Thanks❤
எனக்கு இப்பமே கசராவும் காராசேவும் சாப்பிட்டாகனும். சீலா கருவாடை விட கட்டிக்காளை கருவாடு அருமையாருக்கும்.
ம்ம் ஆமாம்❤
Good Sir
Thanks❤
Orn satham aathigam anna🎺
Mmm yes
கமுதி பரோட்டா பேமஸ்
Nalla sappidunga mmmmmm
Mmmmmmm
கசடா அபிராமம் பக்கிரிஸா கடையில் கிடைக்கும் இப்பொழுது அந்த கடை இல்லை.எண்ணெய் மிக மிக குறைவாக மிகவும் மிருதுவாக மிகவும் சுவையாக இருக்கும்.
Mmm
இதை முழுமையாக போடுவிங்களா
சூப்பர்😂😋😋😊
Thanks❤
Good
Thanks
நானு உங்க ஊரு பக்கம் தான் நமக்கு விளாத்திகுளம்
@@venkateshs1914 ❤❤
Hi anna super
Thanks❤
naga kamudi tan
Super bro
Thanks
முட்ட்டா பயளுகா,எந்த ஊரிலும் காளான் கிடையாது.முட்டை கோஸ்,மைதா ரெண்டையும் ஆட்டி, பொரிசு காளான் என்பார்கள்
Bro manamadurai suthi kadunga bro
Ok
Appo enimel Malaysia ku varamatingala..? 😓 I'm big fan from Johor City 🇲🇾
January Varuven bro❤
நான் பிறந்த ஊர் கமுதி😢
❤❤❤
Annea🎉
❤❤❤
super annan
Thanks
Kasara Kamuthil ella tea kadailaum kedaikum
Super episode🩵 Thanks for visit ❣️
Thanks
Naga ellam sapdurukam bro
Super❤
Today evening ungala paramakudi railway station la pathen bro unga t-shirt la RUclips channel name pathutu subscribe pane bro
Thanks bro❤
Assaiamu Aiaikum bai ❤
Alaikum wassalam
Kamuthiyil than yetu kolai natanthathu. Jathi veri pidithavargal. Thirunthi vidargala.
Malaysia 2RM shop ponga bro
Ok bro❤
நீங்க என்ன சார் மூஞ்சி நேரா காண்பித்து ஆசைய தூண்டுகிறீர்கள். கசடா எங்கும் இல்லை
Nice videos bro voor
Thanks❤
🤩
❤❤❤