தம்பி பசும்பொன் அஸ்ரப் அவர்களின் இந்த வீடியோ பதிவு சூப்பர், கோட்டைமேடு தனிப்பட்ட வகையில் எனது உயிரில் கலந்த இடம் ஏனென்றால் இங்கு நான் 2000 ல் நமது தேவர்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் காலத்தில் வாழ்ந்தால் இந்த கோட்டைமேட்டில் தான் வாழனும் என்று நான் தீர்மானமாக இருந்தேன் அவ்வாறு எனக்கு ரொம்ப பிடித்த இடம், அது நிறைவேறும் விதமாக எனது திருமணம் இங்குள்ள கோட்டை ஶ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் 2003ஆம் ஆண்டு நடந்தது, 2007 ல் இந்த கோட்டைமேட்டிற்கு வந்து வாடகை வீட்டில் ஆலயத்திற்கு மிக அருகிலேயே குடியேறினோம், 2010 ஆம் ஆண்டு எனது தலைமகன் காதணிவிழா, 2015 ல் கடைக்குட்டி மகன் காதணிவிழா இதே ஆலயத்தில் தான் நடைபெற்றது, எனது எம்பெருமான் ஶ்ரீதர்ம முனீஸ்வரர் ஆசியோடு 2019 ல் சொந்தமாக வீடு கட்டி குடியேறினேன் இன்று எனது இரு குழந்தைகள் இதே கல்லூரியில் பயின்று வருகிறார்கள் என்பதில் மிக பெரிய சந்தோசமே . இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மூல காரணமாக இந்த வீடியோ பதிவிட்ட நண்பர் அஸ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏
3years anga irundhen... Thngamana makkal nalla ooru... Really very very miss this place and people... Thanks anna... College opposite la dhan nanga irundha house... Ena அறியாமலே கண்ணீர் வருது... Rmba miss panren...
அஷ்ரஃப் ஒண்ணு போனா , வெளிநாடு Luxury Sight Seeing , இல்லனா அப்படியே Pure Village சூப்பர் . ம்ம்ம் , ம்ம்ம் , ம்ம்ம் என்று கண்களை உருட்டி சொல்வது சிறப்பு , புகழேந்தி . ஓசூர்
மனம் நிறைந்த நன்றி அண்ணா நான் தேவர் கல்லூரியில் படித்து கோவையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த மாதிரி வீடியோ வருமா என்று எதிர்பார்த்தேன் வீடியோ பதிவிட்டதற்கு நன்றி அண்ணா By Ponnumani, Kadugusanthai
அண்ணனோட இந்த கிராம புற வீடியோ காட்சிகள் மிகவும் சிறப்பான பதிவுகள் இதுபோல் எங்க ஊர் பகுதியான பட்டுக்கோட்டை துவரங்குறிச்சி அதிராம்பட்டினம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களுக்கு வந்து உங்களின் வீடியோ காட்சிகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ...🎉
உங்கள் வீடியோ வழி நிறைய அன்புள்ளங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்கள் தம்பி.... உங்களுடன் அனைவரும் மிக அன்போடு நலம் விசாரிக்கிறார்கள்... மிக்க சந்தோசம்.... இதே அன்புடனும் பண்புடனும் நீங்கள் வாழ்நாள் முழுதும் பவனி வர கடவுள் அருள் புரியவேண்டும்... கமுதி கோட்டை மிக அற்புதம்... அதனையொட்டியுள்ள கோவிலும் அருமை...
Kottaimedu school romba alagha iruku bro..unmaileye manasuku romba calm ah iruku inda school inside area ve parkumbodhey..😍😍😍😍..veryyyyyy beautiful school....
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நா முஹம்மது அலி ஜின்னா இங்க இருந்து மிகவும் அருகில் தான் உள்ளது நான் சொன்ன பேரையூர் அங்கு அருகில் ஒரு வேளாண்மை கல்லூரி உள்ளது .Agriculture collage . Periya kammai ulladhu ulle oru alagiya siriya palli vaasal onru ulladhu . Mudindhala oru vlog podavum jazakallah
Na unga oru ponnutha eppo covai la erugen 20 years mela achu enga vanthu sapena begam megarunnisha sager necha ellarum epde erugangannu sollunga please
தஞ்சாவூர் மாவட்டம் & கும்பகோணம் அருகே உள்ள &திருநாகேஸ்வரம் 🔥 அண்ணா ❤ நான் உங்கள் ரசிகர் அண்ணா ❤ இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்று உள்ள பகுதிகளை அழகாக தெரியபடுத்துகிறிர்கள் அண்ணா ✨🥳🙏
தம்பி பசும்பொன் அஸ்ரப் அவர்களின் இந்த வீடியோ பதிவு சூப்பர், கோட்டைமேடு தனிப்பட்ட வகையில் எனது உயிரில் கலந்த இடம் ஏனென்றால் இங்கு நான் 2000 ல் நமது தேவர்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் காலத்தில் வாழ்ந்தால் இந்த கோட்டைமேட்டில் தான் வாழனும் என்று நான் தீர்மானமாக இருந்தேன் அவ்வாறு எனக்கு ரொம்ப பிடித்த இடம், அது நிறைவேறும் விதமாக எனது திருமணம் இங்குள்ள கோட்டை ஶ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் 2003ஆம் ஆண்டு நடந்தது, 2007 ல் இந்த கோட்டைமேட்டிற்கு வந்து வாடகை வீட்டில் ஆலயத்திற்கு மிக அருகிலேயே குடியேறினோம், 2010 ஆம் ஆண்டு எனது தலைமகன் காதணிவிழா, 2015 ல் கடைக்குட்டி மகன் காதணிவிழா இதே ஆலயத்தில் தான் நடைபெற்றது, எனது எம்பெருமான் ஶ்ரீதர்ம முனீஸ்வரர் ஆசியோடு 2019 ல் சொந்தமாக வீடு கட்டி குடியேறினேன் இன்று எனது இரு குழந்தைகள் இதே கல்லூரியில் பயின்று வருகிறார்கள் என்பதில் மிக பெரிய சந்தோசமே . இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மூல காரணமாக இந்த வீடியோ பதிவிட்ட நண்பர் அஸ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏
வாழ்த்துக்கள்❤❤
Great life
கமுதி கோட்டமேடு வந்ததற்கு மிக்க நன்றி நான் உங்கள் சேனலை அனைத்தையும் நான் கமுதியில் இருக்கிறேன் நன்றி
கமுதியில் ரெக்ஸின் ஸீ இந்தியீ என்று நிறுவனம் இருந்ததே இப்போது இருக்கு,இறதா
3years anga irundhen... Thngamana makkal nalla ooru... Really very very miss this place and people... Thanks anna... College opposite la dhan nanga irundha house... Ena அறியாமலே கண்ணீர் வருது... Rmba miss panren...
அஷ்ரஃப் ஒண்ணு போனா , வெளிநாடு Luxury Sight Seeing , இல்லனா அப்படியே Pure Village சூப்பர் . ம்ம்ம் , ம்ம்ம் , ம்ம்ம் என்று கண்களை உருட்டி சொல்வது சிறப்பு , புகழேந்தி . ஓசூர்
இந்த இரண்டில் மட்டுமே சுத்தமான காற்றும் அமைதியும் உள்ளது
Oru alagana historical place இப்படி ஒரு இடம் இருபது இப்பதான் தெரியுது மிக நன்றி bro
❤❤
அண்ணா நான் இலங்கையில் இருக்குறேன் எங்கட தாத்தா பிறந்தது கமுதிதான் உங்கட வீடியோ எல்லாம் அருமை அண்ணா ❤️🙏🏽
மனம் நிறைந்த நன்றி அண்ணா
நான் தேவர் கல்லூரியில் படித்து கோவையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன்.
இந்த மாதிரி வீடியோ வருமா என்று எதிர்பார்த்தேன் வீடியோ பதிவிட்டதற்கு நன்றி அண்ணா
By Ponnumani, Kadugusanthai
நாங்கள் தமிழர்கள் அதனால் தமிழ் மக்களின் வரலாறு, வாழ்கை பாக்குறதுக்கும், கேக்குறதுக்கும் ரொம்ப ரொம்ப சந்தோசம் ❤️🙏🏽
வாழ்த்துக்கள் தம்பி, மலரும் நினைவுகளாக எனது சின்ன வயது ஞாபகம் வந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி❤
அண்ணனோட இந்த கிராம புற வீடியோ காட்சிகள் மிகவும் சிறப்பான பதிவுகள் இதுபோல் எங்க ஊர் பகுதியான பட்டுக்கோட்டை துவரங்குறிச்சி அதிராம்பட்டினம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களுக்கு வந்து உங்களின் வீடியோ காட்சிகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ...🎉
உங்கள் வீடியோ வழி நிறைய அன்புள்ளங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்கள் தம்பி.... உங்களுடன் அனைவரும் மிக அன்போடு நலம் விசாரிக்கிறார்கள்... மிக்க சந்தோசம்.... இதே அன்புடனும் பண்புடனும் நீங்கள் வாழ்நாள் முழுதும் பவனி வர கடவுள் அருள் புரியவேண்டும்... கமுதி கோட்டை மிக அற்புதம்... அதனையொட்டியுள்ள கோவிலும் அருமை...
❤❤❤
Hi brother, very excellent video kottaimedu school video super my schooling 1984 to 1989,
Anna நான் கமுதிபொண்ணு அண்ணா எங்க ஊருக்கு வந்ததற்கு மிக்க நன்றி 😊
I’m Muslim alhamdulilah from Kanyakumari and I love Devar ayya❤
Hi friend very nice video
தங்கம் தென்ரசு. மந்திரி. அப்பா. படித்த. பள்ளி . கோட்டைமேடு ..
WOW Historical Nice...
Kottaimedu school romba alagha iruku bro..unmaileye manasuku romba calm ah iruku inda school inside area ve parkumbodhey..😍😍😍😍..veryyyyyy beautiful school....
❤❤❤
🎉நன்றி
Kamathi kottaymedu with yours RUclips channel improve super good
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நா முஹம்மது அலி ஜின்னா இங்க இருந்து மிகவும் அருகில் தான் உள்ளது நான் சொன்ன பேரையூர் அங்கு அருகில் ஒரு வேளாண்மை கல்லூரி உள்ளது .Agriculture collage . Periya kammai ulladhu ulle oru alagiya siriya palli vaasal onru ulladhu . Mudindhala oru vlog podavum jazakallah
Ok
Super❤na
Asraf bai your vlog is very perfect we are dieractly seeing Sach new places thank you Anna 🎉🎉🎉
Abiramam ✌
Na kottaimedu bro thevar college student government school student
Awesome lovely. Video ❤
Enga ooru kamuthi❤
அழகிய கிராமம்
அருமை. பழைய நினைவுகள்
Super
Pasumpon boys Rounding with yours wonderful time pass
❤❤great....keep rocking brother
8:34 Enge oor chittar kottaiku vanthu vlog pannunge
Kakur.ramdad
My native place kamuthi
Vidiyo super naser parappangadi qatar
Assalamualaikum brother, shoot video at Devipattinam
Ok
Nice ❤Nice super ❤Nice super ❤brother vanike poiyttuvhangk okok
Super pa🎉🎉
Anna enga kulasamy intha kovil tha. Kannarpatti tharma munishwarar temple video pls anna
Ilyangudi puthur haji kk Ibrahim ali school ulla pogala bai. Athu konjam varutham than.
Very nice video thanks pls go to saruganei my village devakotai karaikudi from Malaysia 🇲🇾
Ok
Super bro❤
ஆணையூர்
❤
மதுரை
Bro plss enga oora panaikulam suthi kaaminga
🙏🙏
Thondi review pannunka 😊
Na unga oru ponnutha eppo covai la erugen 20 years mela achu enga vanthu sapena begam megarunnisha sager necha ellarum epde erugangannu sollunga please
தஞ்சாவூர் மாவட்டம் & கும்பகோணம் அருகே உள்ள &திருநாகேஸ்வரம் 🔥 அண்ணா ❤
நான் உங்கள் ரசிகர் அண்ணா ❤ இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்று உள்ள பகுதிகளை அழகாக தெரியபடுத்துகிறிர்கள் அண்ணா ✨🥳🙏
❤❤❤
Silambam Ultimate.. Tamil tradition.. CHINESE Martial arts.. Is from Tamilnadu.
💜
Bro sivagiri tenkasi district vanga bro....
Ok
❤❤❤🙏🙏🙏
Na 2020 clg mutichudan
Na kottaimedu than
Bro. Sivagangai vaanga
Namma Ooru Pudhumadam....
மரியாதையான மக்கள்
போய் பாரு தெரியூம்😂
Bro Malaysia JB vanga
Ok
❤😂
90-92 (9th10)❤
Kadaladi vaanga
Rsm
ஆணையூர்
ஆணையூர்
Where is aanaiyar?
ஆணையூர்