அண்ணா நாங்கள் சாமான் எல்லாம் பவுணஸ் போற விலைக்குத்தான் வாங்குறம் ஆனா சம்பளம் மட்டும் நாசமா போன 🇱🇰ரூபாவுள வாங்குறம்.... ப. மிளகாய். kg 2000 கத்தரிக்காய் kg 800-1000 தக்காளி800-1000 இஞ்சிkg 2500 வெங்காயம் 400-500 கரட் 1000-1400 கோழி 1300-1500 மாடு 2000-2200 முட்டை1. 55-65 ஆடுkg 3500(அதுவாங்கி பலகாலம்ஆடம்பர உணவா போச்சு) பால்1L 220-250 இப்பிடிதான்போகுது 🇱🇰சராசரி நாள் சம்பளம் 1500-2000 கூட்டி கழிச்சு பாருங்க நாட்டை சிங்கள ஆட்சியாளர்கள் என்ன செய்துவைத்துள்ளார்கள் எண்டு மக்களின் வாழ்க்கை தான் நரகமானது இந்த பூமியில் அரக்கர்களின் ஆட்சியும் நரகத்தில் மக்கள் வாழும் நாடும் ஆசியாவின் அதிசயமும் தான் இந்த இலங்கை கடன்காரதீவு😢😢😢😢😢😢
நான் நோர்வேயில் உள்ளேன். இங்கே இது எதுவும் கிடைப்பது இல்லை. அப்படி தமிழ் கடையில் கிடைத்தாலும் விலையை மிகவும் அதிகம்! உதாரணமாக கோழி 1 கிலோ 10£ (100kr) விட அதிகம். 500 கிராம் பருப்பு 7 £ (78kr) விட அதிகம்!! ஒரு மாத செலவு ஒரு குடும்பத்திற்கான செலவு 1000 £ (10, 000kr) விட அதிகம். 😢
சகோ....நான் Manchester பக்கம் Lancaster ங்கிற ஊர்ல இருக்கோம்.... நம்ம ஊரு மளிகை பொருட்கள் மிக மிக விலை அதிகம்....அதுவும் ஒரே ஒரு சின்ன கடை.... நாங்கள் Preston ங்கிற இடத்துக்கு போய் வாங்குவோம்.... கொஞ்சம் விலை குறைவா கிடைக்கும்.... நிறைய கடைகள் இருக்கு....விலையும் நல்ல வித்யாசம் இருக்கு....!!!
I live in glasgow, scotland we do have indian stores here but the thing is here the products are pricey and i never had a chance for getting such wide varieties of spinach
இதயம் நல் எண்ணை கலப்படம்.உள்ளது விற்பனையில் இருக்கிறது புலம் பெயர்ந்த தமிழர்கள் அவதானமாக பார்த்து வாங்கவும் இந்திய பொருட்கள் கலப்படம் உள்ள பொருட்கள் தான் கூடுதலாக.இருக்கு பார்த்து வாங்கவும்
Sir, Please tell about natural loose diamond price details in UK from 10 cent to 1 carat.( price details about Round shape, E color, VVS1 clarity, 3EX, NONE fluorescence with GIA certification)
Bristol லில் வசிப்பது பற்றி விடியோ பதிவு செய்யுங்க தம்பி... லண்டன் போல நம் நாட்டு காய்கறிகள் கிடைக்குமா,வீட்டு வாடகை எப்படி இருக்கும் .. கொஞ்சம் சொல்லுங்கள்.உங்க இமெயில் முகவரி கிடைக்குமா தம்பி
London Tamil Bro, எல்லா விலையும் விபரமாக கூறியதிற்கு நன்றி , நான் Bromley ல் இருக்கின்றேன் , இங்கு ஒரு தமிழ் கடையும் , 2 மையில் தொலைவில் 3 தமிழ்கடையும் Lewisham என்னும் இடத்தில் நிறைய தமிழ் கடைகளும் இறைச்சயுடன் இருக்கின்றன, 1993ல் தொடங்கிய சிவன் கோவிலும் இருக்கின்றது. உங்கள் கடை விலைகள் மிகவும் அதிகம் , East Ham மலிவு, Green Street Upton Park Halal இறைச்சி மலிவு . நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍😇Usha London
Hi bro...can u explore other cities in north england like new castle, durham etc there u can see more tamil people as well and u will find the difference between london and north cities..especially the house rent, transport and our daily home needs compare to london they are the best..living more happy and peaceful than in london in next few years london will be only for the people who are earning minimum 40k per annum per family.
Very nice one and also very informative video for the newcomers to london. Giddy also purchasing seriously behind you. What are the things he purchased and how much it costs❤.❤ God bless
1260 ரூபாய் பொருள் லண்டனில் 12.6 பவுண்ட் தான் எங்கு வசிக்கிறோமோ அந்த பணத்தில்தான் தொடர்புபடுத்த வேண்டும் . இந்திய மதிப்பிற்கு அல்ல. அங்கு உருளை கிழங்கு, வெங்காயம், கேரட், கோஸ், பிராகோலி போன்ற காய்கறிகள் பென்ஸ் (Pence)தான் இருக்கும்
Boss ur videos r so good I need ur help my wife got job in london and without informing me she took my son 5yrs old to London and now it's been 2.6yrs she is staying there I don't know how to bring back her to chennai I want to see my son so I applied for in court here only her advocate is comming and asking for time kindly I think she is staying in romford kindly do video with advocate regarding this legal issues how to see my son wat should I do now to get divorce
லண்டனில் மிகப்பெரிய பாத்திர கடை | Indian Kitchen cook ware shopping in London | UK Tamil Vlog ruclips.net/video/WQelsOegFHM/видео.html Posted 2 years ago.
Shown the shop in this video too. This is the latest. லண்டன் தமிழ் area, ஐரோப்பா முழுவதும் இருந்து குவியும் தமிழ் மக்கள் | Wembley | Tamil Vlog ruclips.net/video/evVD0YD07GA/видео.html
அண்ணா நாங்கள் சாமான் எல்லாம் பவுணஸ் போற விலைக்குத்தான் வாங்குறம் ஆனா சம்பளம் மட்டும் நாசமா போன 🇱🇰ரூபாவுள வாங்குறம்.... ப. மிளகாய். kg 2000 கத்தரிக்காய் kg 800-1000 தக்காளி800-1000 இஞ்சிkg 2500 வெங்காயம் 400-500 கரட் 1000-1400 கோழி 1300-1500 மாடு 2000-2200 முட்டை1. 55-65 ஆடுkg 3500(அதுவாங்கி பலகாலம்ஆடம்பர உணவா போச்சு) பால்1L 220-250 இப்பிடிதான்போகுது 🇱🇰சராசகூட்டி கழிச்சு பாருங்க நாட்டை சிங்கள ஆட்சியாளர்கள் என்ன செய்துவைத்துள்ளார்கள் எண்டு மக்களின் வாழ்க்கை தான் நரகமானது இந்த பூமியில் அரக்கர்களின் ஆட்சியும் நரகத்தில் மக்கள் வாழும் நாடும் ஆசியாவின் அதிசயமும் தான் இந்த இலங்கை கடன்காரதீவுரி நாள் சம்பளம் 1500-2000
காணொளி முழுவதும் பார்த்தேன்; மிகுந்த ஈடுபாட்டுடன் (engaging vlog) காண வைத்தது.
அண்ணா நாங்கள் சாமான் எல்லாம் பவுணஸ் போற விலைக்குத்தான் வாங்குறம் ஆனா சம்பளம் மட்டும் நாசமா போன 🇱🇰ரூபாவுள வாங்குறம்....
ப. மிளகாய். kg 2000
கத்தரிக்காய் kg 800-1000
தக்காளி800-1000
இஞ்சிkg 2500
வெங்காயம் 400-500
கரட் 1000-1400
கோழி 1300-1500
மாடு 2000-2200
முட்டை1. 55-65
ஆடுkg 3500(அதுவாங்கி பலகாலம்ஆடம்பர உணவா போச்சு)
பால்1L 220-250
இப்பிடிதான்போகுது 🇱🇰சராசரி நாள் சம்பளம் 1500-2000
கூட்டி கழிச்சு பாருங்க நாட்டை சிங்கள ஆட்சியாளர்கள் என்ன செய்துவைத்துள்ளார்கள் எண்டு மக்களின் வாழ்க்கை தான் நரகமானது இந்த பூமியில் அரக்கர்களின் ஆட்சியும் நரகத்தில் மக்கள் வாழும் நாடும் ஆசியாவின் அதிசயமும் தான் இந்த இலங்கை கடன்காரதீவு😢😢😢😢😢😢
13:06
Nice video bro...london life style எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்😂
அங்க என்ன விலை என்று தெளிவாக சொல்லிட்டீங்க,
அங்க என்ன வேலைக்கு எவ்வளவு
சம்பளம் அதையும் சொல்லிடுங்க
நான் நோர்வேயில் உள்ளேன். இங்கே இது எதுவும் கிடைப்பது இல்லை. அப்படி தமிழ் கடையில் கிடைத்தாலும் விலையை மிகவும் அதிகம்! உதாரணமாக கோழி 1 கிலோ 10£ (100kr) விட அதிகம். 500 கிராம் பருப்பு 7 £ (78kr) விட அதிகம்!! ஒரு மாத செலவு ஒரு குடும்பத்திற்கான செலவு 1000 £ (10, 000kr) விட அதிகம். 😢
Unga blog ealam nan pathu ttu thaan iruken. Coz my Daughter 's family is there. March month Nan um vara poren.
சகோ....நான் Manchester பக்கம் Lancaster ங்கிற ஊர்ல இருக்கோம்.... நம்ம ஊரு மளிகை பொருட்கள் மிக மிக விலை அதிகம்....அதுவும் ஒரே ஒரு சின்ன கடை.... நாங்கள் Preston ங்கிற இடத்துக்கு போய் வாங்குவோம்.... கொஞ்சம் விலை குறைவா கிடைக்கும்.... நிறைய கடைகள் இருக்கு....விலையும் நல்ல வித்யாசம் இருக்கு....!!!
நீங்க சொன்னதுல பாதி items Brasil la கிடைக்காது bro
I live in glasgow, scotland we do have indian stores here but the thing is here the products are pricey and i never had a chance for getting such wide varieties of spinach
Everything 3 times the price this year here in Toronto. $1.99 Yogurt now $4.99
ஏறா தாழ சென்னையில் பெரிய சூப்பர்மார்கெட்களில் இதே விலை தான் bro
Coming to London soon will visit this shop n get the useful groceries frm here .. thk for the useful vlog ❤
Nice vlog bro.Best consumer products with good prices.good city for Indian peoples👌😍
இதயம் நல் எண்ணை கலப்படம்.உள்ளது விற்பனையில் இருக்கிறது புலம் பெயர்ந்த தமிழர்கள் அவதானமாக பார்த்து வாங்கவும் இந்திய பொருட்கள் கலப்படம் உள்ள பொருட்கள் தான் கூடுதலாக.இருக்கு பார்த்து வாங்கவும்
இதயமில்லா கலப்படகாரர்கள் இப்போ எக்ஸ்போர்ட் கூட செய்கிறார்கள். இதயம் VVS வாங்குவதில்லை
Nethu evalo selavu aganum nu ketan but entha vedio erkanave potrukinga thanks bro
I live in dargam. My native is tuticorin.veru nice uk.❤
Bro, cost of most of the items are almost more or less the same in India.
Lots of information brother ❤😊
அருமையான பதிவு👍 10:49
Hi Bro,
What happens last two months no videos?
வாழைப்பூ, வலைத்தண்டு,10 rs only madurai
Athan monthly average 5 to 7 lakhs indian roova vangaringala. Aprm enna. Salary vara mari selavu crt ah than irukum😏
Dear brother, thank you for your information about Tamil shop dealing.
People who do not find such tamil shops, the closest alternative would be Pakistani shops. You will find all indian grocery items there.
Sir, Please tell about natural loose diamond price details in UK from 10 cent to 1 carat.( price details about Round shape, E color, VVS1 clarity, 3EX, NONE fluorescence with GIA certification)
Bristol லில் வசிப்பது பற்றி விடியோ பதிவு செய்யுங்க தம்பி... லண்டன் போல நம் நாட்டு காய்கறிகள் கிடைக்குமா,வீட்டு வாடகை எப்படி இருக்கும் .. கொஞ்சம் சொல்லுங்கள்.உங்க இமெயில் முகவரி கிடைக்குமா தம்பி
sam bro, it has already been a month now please post this month's grocery prices in the U.K
London Tamil Bro, எல்லா விலையும் விபரமாக கூறியதிற்கு நன்றி , நான் Bromley ல் இருக்கின்றேன் , இங்கு ஒரு தமிழ் கடையும் , 2 மையில் தொலைவில் 3 தமிழ்கடையும் Lewisham என்னும் இடத்தில் நிறைய தமிழ் கடைகளும் இறைச்சயுடன் இருக்கின்றன, 1993ல் தொடங்கிய சிவன் கோவிலும் இருக்கின்றது. உங்கள் கடை விலைகள் மிகவும் அதிகம் , East Ham மலிவு, Green Street Upton Park Halal இறைச்சி மலிவு . நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍😇Usha London
Velai kidaikungla bro
It's not available in all shops
Tamil write and read pana theriyatha kids iruntha solunga akka na online class yetukuran
Halal irachi na Enna thu? 😅
Anna, Weekly once video podunga. Enna Achu ungaluku. Nalla erukingala?
Nice video & And more informative too thank you for shown the beautiful video Almighty always bless you, Omnamasivaya
Nice video bro.I’m searching for sukkumalli podi which is best for cold& throat pain.Pls let know if you see it anywhere in UK
Hi bro , I am AJ from Singapore , kasakasa it’s not allowed in Singapore too. Because it falls under illegal drugs.
எங்கள் ஊர்ல இவைகள் எல்லாமே கிடைக்கும்..பெரும்பாலும் இந்தியா நாட்டில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது..
From Malaysia
Looks like U have owned the shop...❤Everything is so nice....
Sathyam store is super..❤
Thank you so much 🙂
@@londontamilbro How is our KING..( junior sam bro..)
Take care of him..& Sister also..
Regular customer at Sathyam. Fresh Vegetables, Good quality Meat & Chicken, competitive pricing and excellent customer service.
Hi bro...can u explore other cities in north england like new castle, durham etc there u can see more tamil people as well and u will find the difference between london and north cities..especially the house rent, transport and our daily home needs compare to london they are the best..living more happy and peaceful than in london in next few years london will be only for the people who are earning minimum 40k per annum per family.
I like your videos. I like the choice of topics. Half kg packet us unusual.
I like your presentation.
Why no new videos brother? All good! Just checking upon you! Hope everything is fine?
Good explanation thank you bro i am Sri Lankan
Bro, still we can budget our expenses if we get available lentils from English supermarket than Indian stores, which is more expensive.
Bro garlic tha appraoximate ah tamilnadula 250 to 300 1kg same london price
Agriculture jobku eapadi apply pananum
Hi bro,
What happen last two months no videos?
University of Greenwich pathi sollunga bro
I like your presentation. Keep it up
This cast more in Canada.England rates better than canada.
Annae middlesbrough pathi video podungha😊
When is the next video Anna ???
Very costly. So expenditure will be on the higher side and savings may be a problem.
Looking for 1 month accommodation in Ilford and nearby areas. Any suggestions, welcome. We are coming new to east London
All vegetables 6to 7 times more than Chennai price.
Leads city la intha thinks kidaikkara places sollunga .
Nanba what happened? Y no videos ? Are you ok nanba ? Lots of love from India, Chennai ❤️❤️❤️
Anna yen anna ivlo mnths achu inu videos yethu podala
Bournemouth city patri solungal
Indian / Sri Lankan grocery expensive in Western Australia compare to UK 😢
Very nice one and also very informative video for the newcomers to london.
Giddy also purchasing seriously behind you. What are the things he purchased and how much it costs❤.❤ God bless
1260 ரூபாய் பொருள் லண்டனில் 12.6 பவுண்ட் தான் எங்கு வசிக்கிறோமோ அந்த பணத்தில்தான் தொடர்புபடுத்த வேண்டும் . இந்திய மதிப்பிற்கு அல்ல.
அங்கு உருளை கிழங்கு, வெங்காயம், கேரட், கோஸ், பிராகோலி போன்ற காய்கறிகள் பென்ஸ் (Pence)தான் இருக்கும்
Mysore sandal soap at 99 p is the cheapest
Guy at 24:00 don't know what he is talking about. Five member family £160 t0 £200 what 😅.
அடுத்த video இங்க 🇱🇰வந்து பன்னுங்க நல்ல Hittahum வில எகிறுது
thank you bro, romba useful content!! Keep going
Anna london gymla orru vlog pannunga
10 to 15 times costlier than Chennai prices. How do London Tamil people manage?
Super duper video nanba ❤❤❤Lots of love from India,Chennai ❤️❤️❤️
Nan UK ku customs clearance Agency la than work pandran
ஓ நம்ம ஊர்ல வாழை பூ 20 rs ஆனா அங்க இவ்வளோ விலையா ஐயா நா கோவை தடாகம் ரோடு கார்த்திக் அண்ணா உங்க பதி எல்லாம் பாப்பன்.சூப்பர் நன்றி
Sir postwork visa il howmany days India il irukkalaam?time limit irukka sir?emigration il oru msg m kidaikkamaatenkutu ,pl answer me sir
Sam what happened ? Y no videos for a very long time
Mainly Tomato 🍅 price. Dont know why this much
Hi...I am impressed on your Tamil.Not on London .Raju.(saidapet
Chennai).
Banana flower 15 in our place
Madurai
Alanganalur
Neenga video podurathu illa Anna why?
Sam waiting for the next vlog. Pls upload soon
Good news . Thanks brother .
Super market interview with your RUclips highlights
Indian price போடுறது சரியானது.
Vazhaki poi avalavu rate sonninga parunga.😮 Tamilnadu enga native la oru vazhaika Rs. 5 thn 😢
Hi brother Am from Malaysian. London price Malaysia price same price tan bro
Next video epo poduvinga bro
லண்டனில் விவசாயம் இருக்கிறதா எது விளைச்சல் அதிகம்
Boss ur videos r so good I need ur help my wife got job in london and without informing me she took my son 5yrs old to London and now it's been 2.6yrs she is staying there I don't know how to bring back her to chennai I want to see my son so I applied for in court here only her advocate is comming and asking for time kindly I think she is staying in romford kindly do video with advocate regarding this legal issues how to see my son wat should I do now to get divorce
How much salary ok to live in london someone tel pls
Qnt of packages r good same should be sold in India price here
Antha ethuna Ella vegetables than pa kathirikkai 650 ah
I am prabhu here from Auckland compare new Zealand London Soo cheaper 🎉🎉🎉 in new Zealand very expense 50% to 80% high for all products
Cost increased in India also
Useful video 🎉🎉
Bro Popat Store ponga Wembley oru video podunga
லண்டனில் மிகப்பெரிய பாத்திர கடை | Indian Kitchen cook ware shopping in London | UK Tamil Vlog
ruclips.net/video/WQelsOegFHM/видео.html
Posted 2 years ago.
Shown the shop in this video too. This is the latest. லண்டன் தமிழ் area, ஐரோப்பா முழுவதும் இருந்து குவியும் தமிழ் மக்கள் | Wembley | Tamil Vlog
ruclips.net/video/evVD0YD07GA/видео.html
Thank you Bro 😊
Very informative content😅😅
அண்ணா நாங்கள் சாமான் எல்லாம் பவுணஸ் போற விலைக்குத்தான் வாங்குறம் ஆனா சம்பளம் மட்டும் நாசமா போன 🇱🇰ரூபாவுள வாங்குறம்....
ப. மிளகாய். kg 2000
கத்தரிக்காய் kg 800-1000
தக்காளி800-1000
இஞ்சிkg 2500
வெங்காயம் 400-500
கரட் 1000-1400
கோழி 1300-1500
மாடு 2000-2200
முட்டை1. 55-65
ஆடுkg 3500(அதுவாங்கி பலகாலம்ஆடம்பர உணவா போச்சு)
பால்1L 220-250
இப்பிடிதான்போகுது 🇱🇰சராசகூட்டி கழிச்சு பாருங்க நாட்டை சிங்கள ஆட்சியாளர்கள் என்ன செய்துவைத்துள்ளார்கள் எண்டு மக்களின் வாழ்க்கை தான் நரகமானது இந்த பூமியில் அரக்கர்களின் ஆட்சியும் நரகத்தில் மக்கள் வாழும் நாடும் ஆசியாவின் அதிசயமும் தான் இந்த இலங்கை கடன்காரதீவுரி நாள் சம்பளம் 1500-2000
First liker.😊👌🏻
Hi bro b. Sc agriculture uk la job offers irruka
Sam bro... விலை கொஞ்சம் நார்மல் தான் பா..... என்ன மக்கள் தான் சிரம படுறாங்க.....
தலைவா this is your best video in 2024😂
Enaku adha information konjam sollunga bro
Bro 2 months Aachu , innum videove illa
I watch your videos very nice from srilanka
Bro. என்னாச்சு 2 மாதம் ஆளயே காணோம்
Coventry பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ ❤️❤️❤️❤️
வணக்கம்ணே துபாய்லே இருந்து.லண்டனை ஒப்பிடும் போது துபாய் பரவாயில்லைணோ.🎉