என் மாமியார் செய்த கொடுமை.. கதறி துடித்த இளம் பெண்.. கலங்கிய Lakshmy Ramakrishnan NKP 39

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 2,1 тыс.

  • @karthikarthi-zi2ht
    @karthikarthi-zi2ht 3 года назад +1605

    அழகா பேசற பொண்ணு, படிக்க வைத்திருந்தால் அந்த பொண்ணு Vera level. God bless you.

  • @venujavenu8281
    @venujavenu8281 3 года назад +745

    பாவம் இந்த அக்கா... கடவுள் தான் துணை... .❤❤❤❤❤

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 года назад +1449

    அந்த பொன்னா பாத்தா ரொம்ப பாவமா இருக்கு😟😟அந்த பொன்னுக்கு நீதி கிடைச்சா அந்த பொன்னு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்யா😧😐😓

  • @vanisakthivel7777
    @vanisakthivel7777 3 года назад +670

    நல்ல பொண்ணு😔😔😔இனிமே இந்த பொண்ணுக்கு நல்லதே நடக்கும்......🙏🙏🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +6

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🎹🎹

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 года назад +1

      @@jayalakshmi2394
      ஹாய் வணக்கம்.
      இப்படி சொல்லி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

  • @41thirisha85
    @41thirisha85 3 года назад +351

    எல்லா அம்மாக்களும் நல்லவர்கள் தா..... ஆனால் எல்லா மாமியார்களும் நல்லவர்கள் இல்லை ...........???

    • @kavipriya29
      @kavipriya29 Год назад +2

      Mamiyarum nallavanga thaan... aana enga namba paiyan nambala vitu pirichi kutitu poiduvaalo nu apdi verupa kaatranga... but elaarum apdi ila... sila mamiyar thaan sondha ponnu maatiri thaan paakranga

    • @JestinRaj-w7f
      @JestinRaj-w7f 11 месяцев назад +1

      Correct bro

    • @rkmoorthy3176
      @rkmoorthy3176 6 месяцев назад

      ​@@kavipriya292q😂 க ஆக்கபூர்வமான à

    • @kavipriya29
      @kavipriya29 6 месяцев назад

      @@rkmoorthy3176 enna thaan solla varinga 🤣🤣

    • @MoorthyKrishna-bu2yk
      @MoorthyKrishna-bu2yk 4 месяца назад

      ​@user-dj1uz4nஅட்ற்ற்றேர் என்ற 😅,😢ஃப் ப்ர இன்ஐ🎉j8h 😅

  • @yamunakumaran7084
    @yamunakumaran7084 3 года назад +1892

    பெண்களுக்கு பெண்களே தான் எதிரி மகன்களை பெற்ற அம்மாகளே மருமகள் புடிக்கலான தனியா விடுங்க வாழ்ந்துடு போகடும் 😢😢😢😢😢😢😢😢😢

    • @Rajesh-ed7ch
      @Rajesh-ed7ch 3 года назад +16

      ஆமா 😥😥😥😥😥

    • @jananiraj7887
      @jananiraj7887 3 года назад +5

      Yen situation

    • @Rajesh-ed7ch
      @Rajesh-ed7ch 3 года назад +6

      @@jananiraj7887 mm

    • @sudhajayanthan9767
      @sudhajayanthan9767 3 года назад +37

      Thaniya ieruthanlum phone panni nimathi illa ma panranga. Yenthan intha phone kantupudichankal

    • @yamunakumaran7084
      @yamunakumaran7084 3 года назад +29

      @@sudhajayanthan9767 சிஸ்டர் இந்த problem மாறாது நாமதான் மாறனும் ஒன்னு இந்த பிரச்சனைய எதுக்குற தைரியதை கத்துக்கணும் அப்படி இல்லனா அதுகூட வாழ கத்துக்கணும் அப்படி இல்லனா உங்க health தான் பாதிக்கும்

  • @KS-th3tv
    @KS-th3tv 3 года назад +453

    She is innocent pure heart ❤️ hard get this kind of girl nowadays

    • @chitrapatmanabhan5336
      @chitrapatmanabhan5336 3 года назад +4

      Tamizhiniyan can you believe girls facing this kind of problem one side and there is one more side women on tik tok fighting for stupid things.

    • @michaeljvm
      @michaeljvm 3 года назад +1

      I can believe because not all women are same

    • @difficultdam
      @difficultdam 3 года назад

      Indha kaalathi pasanga mattum romba ozhungu paaru.

    • @psycho6886
      @psycho6886 2 года назад

      Payyanoda Amma,anni poi sonaru adh edhuku lakshmi madam ku puriyila😥😩

    • @samyuktha6044
      @samyuktha6044 2 года назад

      Mr . K S : In this period, a girl can not live with of an innocent speech and without courage & brave fullness .... It is to this society that we will show our rudeness ... ALWAYS 🦋

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 3 года назад +111

    மிகவும் வேதனையாக இருக்கிறது ஆண்டவர்தான் வழிநடத்தனும்🙏🏼🙌

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🎼🐗

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад

      ஆமென்

  • @RAMESHKAMUTHURAI
    @RAMESHKAMUTHURAI 2 года назад +57

    இந்த நிகழ்ச்சி மூலம் சிறந்த உதவி உள்ளது👍🙏 அருமை 👍

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 года назад +668

    இந்த பெண்ணின் கண்ணீருக்கு கொடுமை படுத்தியவர்கள் பதில் சொல்ல வேண்டும் இறைவா....

  • @lattiffarsana1382
    @lattiffarsana1382 3 года назад +1482

    ஏழையா பிறந்தாலே கஷ்டம் தான் 😭😭😭😭😭😭மாமியார் v2லே ஒரு வேலைக்காரி தான் சம்பளம் இல்லாதே வேலைகாரி 😭😭😭😭அதே அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதன் வலி தெரியும் 😭நீங்க நல்லா இருக்கணும் மா

  • @umaram58
    @umaram58 3 года назад +489

    கஷ்டப்படுகிற குடும்பத்தில் இருந்து பொண்ணு எடுத்தா என்ன வேணாலும் பண்ணாலும் சிலர் கருதுகின்றனர். அவளுக்கும் மனசு இருக்குறது என புரியாது.

    • @ananthithangapandi417
      @ananthithangapandi417 3 года назад +10

      Ana kastapadura vetla irunthu vara pillainga tha over ah pandranga sila vetla.

    • @umaram58
      @umaram58 3 года назад +4

      All are human beings. Everyone has rights to live their life as their wish. Why they judge that comes from poor or rich. Its our society mentality.

    • @Nakshatra312
      @Nakshatra312 3 года назад +1

      உண்மை

    • @saranyatamil2136
      @saranyatamil2136 3 года назад

      Correct 😭

    • @m.sivaranjani5977
      @m.sivaranjani5977 3 года назад +1

      Unma than 😭

  • @ads4606
    @ads4606 3 года назад +140

    What an innocent poor girl and mother...Heart breaking to see this episode...May God strengthen her and her child..

  • @Esvari25
    @Esvari25 2 года назад +250

    ஒரு மருமகளின் குணம் மாறுவது, அந்த வீட்டின் மாமியார்ரை பொறுத்தே ......அம்மாவைப் போல இருந்தாள் நாங்களும் மகளை போல் இருப்போம்.....😒

  • @jrc120412
    @jrc120412 3 года назад +54

    Such a pure soul ❤️love you jothi akka🙏🏻🔥❤️

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 года назад +39

    நேர்ர்மையான நெர்த்தியான பேச்சு இந்த சகோதரி . இந்த மாமியார் மருமகள் சண்டை எப்ப தான் ஓழிய போகிறது. மாமியும் ஒரு பெண் தான் மருகமளும் ஒரு பெண் தான் இதை எந்த பெண்ணும் உணர்வதில்லை. வாழ்க வளமோடு சகோதரி . உனக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் மா👌👌👌

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 3 года назад +1

      Adhu oliyadhu nga...yeana... maamiyar um indha system oda oru victim tha...apdi paadhikapatta age la avangaluku avanga paiyan tha ore kaaranam valaradhukum sirikradhukum....apdi motha anba kotti thanaku nu vechukita oruthar Mela innoru ponnu urima kondada vandha thaangikra mudila...avala epdiyachum edhachum panni avalukana mukiyathuvam koraikanum...avala enneramum edhachum pannanum ndra vanmam mattum tha...idhu chain reaction ah continue aagitu tha pogum... edhachum oru generation idha break Panna tha undu

    • @maheshsamy8789
      @maheshsamy8789 8 месяцев назад

      Nanum mamyuar tholithangamutliya

  • @saleemp3974
    @saleemp3974 3 года назад +746

    ஜோதி நல்ல பொண்ணு .வாழ்க்கை நல்லா இருக்கணும்.

  • @keerthikumar7041
    @keerthikumar7041 3 года назад +121

    வெகுளியான பேச்சு வெள்ளந்தி மனசு

  • @factcheck2204
    @factcheck2204 3 года назад +44

    her slang is so good, beautyfull voice. May Gos bless you Sister

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn 3 года назад +88

    இது போண்ற நிகழ்ச்சி வராமலிருந்தால் எத்தனையோ பிரச்சனை மூடி மறைக்கபட்டிருக்கும்.தெரிந்தது கையளவு தெறியாதது உலகளவு

  • @sathyasathya5119
    @sathyasathya5119 3 года назад +455

    Atha akka pesura slang Nala iruku

  • @warunwarun310
    @warunwarun310 3 года назад +37

    இந்த அக்கா நல்ல மனசுக்க்கு நல்லா இருப்பார்கள் god+

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🎤🎤

  • @mukilriya2826
    @mukilriya2826 3 года назад +165

    How innocent this girl 👧 achoo paavam mamiyar marumagal problem mudiyave mudiyathu

  • @hannus1214
    @hannus1214 3 года назад +421

    Adjust பண்ணி போ என்று சொல்வது சுலபம்..அந்த இடத்தில இருந்தாதான் தெரியும் வலி.இப்டி சொல்லி சொல்லி பெண்களோட வாழ்கையும் சந்தோஷத்தையும் கெடுகுறாங்க..எல்லாம் இழந்து கணவன் மற்றும் அவுங்க குடும்பத்தை பார்த்த அவ நல்லவ..

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 3 года назад +428

    ஜோதி கறுப்பழகி.வாழ்க.உனது பேச்சு அழகு.

    • @gskraju4754
      @gskraju4754 3 года назад +2

      Brother sorry na theriyama kekkuran karuppa eruntha ungalukku pudikkaatha karuppa eruntha kevalama pakkureenga

    • @jothijothi5609
      @jothijothi5609 3 года назад

      கருப்பு அழகி மற்றும் அல்ல கற்பழகியும் கூட

    • @akengineers9925
      @akengineers9925 3 года назад

      @@gskraju4754 p

    • @gskraju4754
      @gskraju4754 3 года назад

      @@akengineers9925 enna puriyala p

    • @balajibalan2049
      @balajibalan2049 3 года назад

      @@gskraju4754 LLC

  • @ammuchannel394
    @ammuchannel394 3 года назад +75

    இது போன்ற மாமியார்களை மருமகள் எதுத்து நிற்க வேண்டும் 👍👍👍🙏

    • @balagurusarathi2709
      @balagurusarathi2709 2 года назад

      Guru

    • @closetomyheart6147
      @closetomyheart6147 2 года назад

      நான் எதிர்த்து நின்றேன் என் கணவர் என்னை நம்பனார் அதனால் பொறுத்து கொண்டேன் ஒரு நாள் என் மேல் வீன் பழி போட்டாங்க என் கணவர் எனக்கு support பண்ணாரு அதுக்கு என் மாமியார் ஒரு நாடகம் நடத்தி போலீஸ் station போய் நாங்கள் கொடுமை படுத்துவதாக எங்கள் இருவர் மேலும் கேஸ் கொடுத்தாங்க நாங்க வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று போலீஸ் சொல்லிட்டாங்க நாங்களும் தனியாக வந்துட்டோம் இப்போ என் மாமியார் தனியா jollya இருக்கு

  • @rajalakshmi8072
    @rajalakshmi8072 3 года назад +39

    மாமியார் அன்பாக இருந்தால் கணவர் சரியில்லை கணவர் அன்பாக இருந்தால் மாமியார் சரியில்லை பாவம் நம் பெண் கள்

  • @vimalvijay1450
    @vimalvijay1450 3 года назад +61

    பாவம் அந்த பொண்னு
    வாழ்க்கையை🥺🥺 வீணாக்கிவிட்டார்காள்🥺🥺

  • @monster_gaming_80
    @monster_gaming_80 3 года назад +627

    ஒரு சில ஆத்தாவும் சரியில்லை... ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு ம்.

    • @ravindranakash701
      @ravindranakash701 3 года назад +6

      🙏🙏🙏 so true

    • @thameemansari1026
      @thameemansari1026 3 года назад +19

      என்னோட வாழ்க்கை யும் இப்படி தான் இருக்கு

    • @rithika3091
      @rithika3091 3 года назад +5

      Same my life

    • @manikandankittu2372
      @manikandankittu2372 3 года назад +1

      @@KavithaKavitha-mx9jg Mr

    • @thamaraiselvi7437
      @thamaraiselvi7437 3 года назад +4

      @@KavithaKavitha-mx9jgithe tha enka veetulayum

  • @pratheepapratheepa7716
    @pratheepapratheepa7716 3 года назад +188

    இந்த காலத்திலும் இப்படி ஒரு மருமகள் கிடைப்பது வரம் தான் அதை கூட ஒழுங்கா பார்த்து கொல்ல இந்த மாமியாருக்கு கஷ்டம் போல

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🚲🚲

  • @ராஜகோபால்பாண்டி

    பாவம் சூது வாது தெரியாத பொண்ணு

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 3 года назад +67

    லக்சுமி ராதாகிருஷ்ணா.வாழ்க வாழத்துகள்

  • @rokithsanchana796
    @rokithsanchana796 3 года назад +162

    ரொம்ப பாவம் அந்த பொண்ணு🥺
    எங்க மாமியார் ரொம்ப நல்லவங்க

    • @anbesivam8520
      @anbesivam8520 3 года назад +14

      Hm kuduthu vetchavanga😘😘😘😘

    • @rokithsanchana796
      @rokithsanchana796 3 года назад +2

      @@anbesivam8520 ஆமா🤗🤗🤗🤗

    • @priyaranganathan9084
      @priyaranganathan9084 3 года назад +7

      Yen mamiyar yanaku amma matheri

    • @rokithsanchana796
      @rokithsanchana796 3 года назад +1

      @@priyaranganathan9084 👌👌👌👌

    • @karthicksugi3193
      @karthicksugi3193 3 года назад +14

      En mamiyar nan en hus Kuda pesnavae pudikadhu nanga pesa utkantha udanae avara kupduvanga enga bed roomla than epavumae avanga kaadhu irukum

  • @mifrasmini9757
    @mifrasmini9757 3 года назад +42

    அப்பாவி பென் பாவம் 😭

  • @sornalalitha6981
    @sornalalitha6981 3 года назад +73

    Nalla mamiyarukku nalla marumagal kidaippathillai nalla marumagalukku nalla mamiyar kidaippathillai

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk 2 года назад +44

    நல்ல பெண்ணுக்கு நல்ல கணவன் கிடைக்கிறது இல்லை,
    நல்ல ஆணுக்கு திருமணத்திற்கு பெண்ணே கிடைக்கிறது இல்லை....
    என்ன வாழ்க்கை டாாா.....

  • @Gowtham415
    @Gowtham415 3 года назад +289

    விவேக் சொன்ன மாதிரி "எத்தனை மெகா சீரியல் எடுத்தாலும் இந்த மாமியார் மருமகள் சண்டையே தீராது"

  • @Tharanataraj
    @Tharanataraj 3 года назад +40

    நான் work பண்ணிட்டுதான் இருக்கேன். மாமியார் எனக்கும் சரியாக இல்லை. மிகுந்த மன உளைச்சல்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +2

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🐎🐎

    • @shalinijagdeesh1948
      @shalinijagdeesh1948 2 года назад +2

      Edhirthu pesunga apa than vaya mooduvalunga

  • @abisspccdk1567
    @abisspccdk1567 2 года назад +17

    இனிமை இந்த பொன்னுக்கு நடந்தமாரி யாருக்கு நடக்க கூடாது😭😭😭😭😭😭😭😭😭இந்த பென்னூக்குவெற்றி கெடக்கினூம்🥺🥺😭😭😭

  • @gayathrir2469
    @gayathrir2469 3 года назад +19

    My mamiyar is gold😘love u mother in law❤️

  • @رسيناالبلوشي
    @رسيناالبلوشي 3 года назад +43

    கடவுள் துணை. தயிரியமாய் இரு தங்கை. யாரையும் எதிர்பக்கமல் பிள்ளையை கவனமாக பார்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад +1

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🚲🚲

  • @rajithangaraj435
    @rajithangaraj435 3 года назад +1349

    மூன்று பசங்களையும் ஓரே மாதிரி பார்க்கனும் அப்படி இல்லன்னா ஓரு பய்யன மட்டும் பெத்துக்கனும்

    • @basbharathibharathi6829
      @basbharathibharathi6829 3 года назад +25

      Yes sister 100% true

    • @AsthiraAnitha
      @AsthiraAnitha 3 года назад +51

      En mamiyar vidulaum apdi than.. Pavam en husband

    • @lakshmiradhu
      @lakshmiradhu 3 года назад +11

      In our house also

    • @sankarsaran49
      @sankarsaran49 3 года назад +19

      Naa maytum thanu nenachen neraya peru ipdithan last apatite engage.

    • @geniuskanivideos9110
      @geniuskanivideos9110 3 года назад +4

      Vaaipe ilai...adhellam oru varalaru ela pillaingalayum ore madiri patha amma elam..

  • @m.kpandim.kpandi4150
    @m.kpandim.kpandi4150 2 года назад +19

    நல்லா பெண்களுக்கு நல்லா வாழ்க்கை அமைவதில்லை கடவுள் துணை

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 3 года назад +27

    வாழ்க்கையில் எவ்ளோ கஷ்டம்.இந்த பெண் வாழ்க்கை இனிமேலாவது நல்ல முறையில் அமைய வேண்டும்.இறைவா இந்த சகோதரி வாழ்வில் ஒளி ஏற்று.இவங்களுக்கு உதவி செய்யணும்.இவங்க தொடர்பு கொள்ள வழி சொல்லவும்.

  • @veeramani960
    @veeramani960 3 года назад +404

    வேல்ராஜ் உனக்கு இந்த நியூஸ் தெரியாதா அந்த பாப்பாவுக்கு நீதி வேண்டும்

  • @sle2050
    @sle2050 3 года назад +201

    இந்த மாதிரி திமிரு பிடித்த மாமியார் தான் நல்லா வசதியா வாழ்வாள். ஆனால் படுத்த படுக்கையாக கிடந்து நொந்து சாகுவால்

    • @balakumar6989
      @balakumar6989 3 года назад +5

      True

    • @bha3299
      @bha3299 3 года назад +3

      Correct bro...nalla saave vraathu

    • @mahamaha-km1pc
      @mahamaha-km1pc 3 года назад +2

      Karma is a boomerang

    • @Saranyakarthii
      @Saranyakarthii 3 года назад +2

      Ama yen mamiyarum

    • @bhuvana1206
      @bhuvana1206 2 года назад +1

      Its true ,ippo ennoda mamiyaroda mamiyar ippo apdi dhan eruku

  • @magikannan5996
    @magikannan5996 3 года назад +536

    இந்த பொண்ணு ரொம்ப வெகுளி யா இருக்கு பாவம்

    • @sasisaran77
      @sasisaran77 3 года назад +4

      Amaa

    • @yuvadenileya5
      @yuvadenileya5 3 года назад +4

      She is not innocent it's very claver her husband drink addict but good for him mother and wife .her not interested in mother in law house so she said in individual house and she stay in mother house she planed him come and join our mother house so force some unwanted words inbetween mamiyar and her that is the main problem

    • @niranchananiran9323
      @niranchananiran9323 3 года назад +1

      @@yuvadenileya5 ஆமாம் இது புரியாமல் இங்கே கமெண்ட் பார்த்தால் ...என்ன சொல்றதுன்னே தெரியல..

    • @myway8220
      @myway8220 3 года назад +1

      @@yuvadenileya5 yes u r correct, same feeling

    • @pachiyappanpachiyappan5265
      @pachiyappanpachiyappan5265 3 года назад

      @Ela Elango 👞🔰🐶🔰💄🔰🐱🐶🐶🐶🐶💄💄🐱💄🐭😁

  • @venkatajalapathyr8150
    @venkatajalapathyr8150 3 года назад +82

    Dear Women, Education & Financial independence is the key for these kind of problems!

    • @thivyasaravanan5858
      @thivyasaravanan5858 3 года назад +1

      Well said

    • @Akkakalaai2701
      @Akkakalaai2701 3 года назад +11

      No Sir... Even educated and financially supported girls also goes through these situation... "Adjust pannitu po" these words towards a girl needs to be changed... If that changed everything will be changed...

    • @nivetharamakrishnan6552
      @nivetharamakrishnan6552 3 года назад +1

      @@Akkakalaai2701 very true

    • @mahamaha-km1pc
      @mahamaha-km1pc 3 года назад +1

      Ithu mattume solution nu solida mudiyathu.... Bt women's ku job iruntha romba supportive ah irkm

    • @aryaumesh1642
      @aryaumesh1642 3 года назад +2

      @@Akkakalaai2701 it is the fact

  • @sakthioli7219
    @sakthioli7219 3 года назад +141

    எனக்கு மட்டு இப்டி ஒரு மாமியார் வந்திருந்தா அவல சாக அடிச்சிர்ப்ப பாவம் இந்த பொன்னு அன்பு இருந்தா நாமும் அன்பா இருப்போம் அவங்க அடிச்சா நாமும் அடிக்கனும் பெண்கள் அன்புக்கு அடிமையே தவிர அதிகாரத்திற்க்கு இல்லை

  • @rajeswaris6918
    @rajeswaris6918 3 года назад +877

    எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மாமியார் மருமகள் பிரச்சனை தீராத ஒன்று.

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад +60

      இந்த மாதிரி தொடை நடுங்கி கணவன் இருந்தால் மாமியார் ஏன் அப்படி நடக்கமாட்டா?....

    • @selvakumarikumari1993
      @selvakumarikumari1993 3 года назад +24

      Aamaam ......Naa rommba kasata pattiruka.....😭😭😭

    • @jsaishwarya3412
      @jsaishwarya3412 3 года назад +8

      Me too

    • @nithyakiruba9683
      @nithyakiruba9683 3 года назад +7

      @@selvakumarikumari1993 nanum than ten years life totally waste

    • @jyothielumalai
      @jyothielumalai 3 года назад +9

      Enakku marriage aagi 5 months dhaan aachu maamiyar problem panni veetukku anupitanga

  • @250sundar
    @250sundar 3 года назад +101

    இந்த பொண்ண பாத்தா ரொம்ப கவலையாருக்கு. may God bless her

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 📻📻

    • @250sundar
      @250sundar 3 года назад

      @@jayalakshmi2394 sure

    • @gamerking244
      @gamerking244 2 года назад

      இந்த பெண் வாழ்க்கை இந்த பெண் தான் கெடுத்து கொண்டு விட்டார்

  • @SeelanRathi-bb7bj
    @SeelanRathi-bb7bj 3 года назад +36

    Ithu ellam parkum pothu en mamiyar ku kovil katti kodukalam😍😍😍😍.... En magal mathiri parthukurange.... En mamiyar ennoru amma😍😍😍🙏

    • @saranya8946
      @saranya8946 3 года назад

      Unmaiya tha solriya ma , apdi irutha thauseinchi antha ammava sagum varai un ammava pola romba nalla pathukonga , engalukula kadaikatha very big blessing unaku kedaichi iruku

    • @Vickyoffcl
      @Vickyoffcl 3 года назад

      😂😂😂😂

  • @moni.sachukutty.pradeep1081
    @moni.sachukutty.pradeep1081 3 года назад +36

    Enaku en mamiyar ennoda amma vida nalla paarthukuranga 😊 I'm so lucky.. Paavam andha akka 😥 ungaluku naangalam irukom.. Kavala padadhinga akka

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +58

    எங்க கொங்கு தமிழ் சூப்பர் ங்க

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🦁🦁

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 5 месяцев назад

      Sweet language

  • @aashasuganthi4438
    @aashasuganthi4438 3 года назад +280

    lakshmi mam fans??

  • @arshiyabanu2578
    @arshiyabanu2578 3 года назад +82

    I'm lakshmi mam big fan ❤️❤️

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 года назад +778

    வெள்ளந்தி பொண்ண வாழா வெட்டி ஆக்குனா நாசமா போவாங்க 😡

    • @niranchananiran9323
      @niranchananiran9323 3 года назад +8

      ரொம்ப வெள்ளந்தி எல்லாம் இல்லை..இந்த பொண்ணுக்கு அம்மா வீட்டோட அக்கா பையன் அம்மா வோட இருக்கனும் ..கோழை புருஷனை ஆட்டி வச்சிருக்கா ..இதான் புரியுது

    • @sheelagovind3141
      @sheelagovind3141 3 года назад +2

      So cute slang ....nice tamil
      ..

    • @tamilarasi7790
      @tamilarasi7790 3 года назад

      Sathyam

  • @CrackbrakeJane-li3fy
    @CrackbrakeJane-li3fy 9 месяцев назад +4

    She is very innocent.....she got a very cute voice and fantastic tone .... really semme pille...

  • @balamuruganmurugan6115
    @balamuruganmurugan6115 3 года назад +56

    Akka unga voice romba nalarku..unga kuralil oru panivu iruku akka.

  • @deepa.bdeepa3257
    @deepa.bdeepa3257 3 года назад +110

    எங்கமாமியாரும் இப்படி தான் 😭😭

    • @rameshnallanayagam254
      @rameshnallanayagam254 3 года назад +1

      Omg, sorry ma

    • @MBA-RRR
      @MBA-RRR 3 года назад

      Ennapa solringa.. epdi irukinga

    • @rosaunmai100rosa6
      @rosaunmai100rosa6 3 года назад

      Enakkum sariyilla

    • @beautifullife6221
      @beautifullife6221 3 года назад +1

      Life la yarukum payandhu walazeenga sister
      Dhairiyma ireenga thappu illaya face to face pesunga .
      Awanga Kutta Kutta Nama keela poha koodazu..eppom nimirndhu walanum.
      Kanawana mattum nambi walunga ...adutha yar pechayum kekazeenga apidi keta namma lala nimmaziya wala mudiyazu ...Nama nenacha Mai wala mudiyazu ..

    • @pencilboy5555
      @pencilboy5555 3 года назад +1

      Maamiyaaruku marunthu kalanthurunka

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 года назад +37

    இந்த மாதிரி மாமியாருக இருக்குர வரைக்கும் இப்படித்தான் பாவம்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🐏🐏

  • @dawlathbegumbegum8080
    @dawlathbegumbegum8080 2 года назад +12

    உண்மைதான் மேடம் என் பொண்ண கட்டிக்கொடுத்து ஒன்பது மாசம் ஆகுது ஒன்பது மாசம் வரைக்கும் ஒரு நாள் கூட மாகனோட வெளிய போயிட்டு வான்னு மாமியா காரி சொல்லமாட்டால் எது வாங்கி கொடுத்தால் வாங்கிக் கொடுக்காத அம்மா வீட்டுக்கு போனா அங்கெல்லாம் போகாதடா என் மகளை படாதபாடு படுத்தி தாலுகா மேடம் சீக்கிரம் வாடா புள்ளையோட பேசக்கூட மாட்டாளுங்க மாப்பிள்ளை பேச விட மாட்டா கே எப்ப பாத்தாலும் பிரச்சனை பிரச்சனை கட்டிக்கொடுத்த நால் முதல் இன்று முதல் பிரச்சினை மகன் மருமகளோடு தூங்கக் கூடாது பேசக்கூடாது பார்க்க கூடாது எதுவும் வாங்கியது கொடுக்கக்கூடாது இன்ன வரைக்கும் ஒருநாள் கூட பேசறது இல்ல இப்போ ஒன்பது மாசம் கர்ப்பமாக உள்ளது இன்று வரை மாமியார் ஒரு வார்த்தை பேசுறது இல்லை பார்ப்பதும் இல்லை நானும் அடுத்த முறை உங்களிடம் வரவேண்டும் நீங்கள்தான் எனக்கு ஞாயம் வாங்கித் தரணும்

  • @vjrakshan8122
    @vjrakshan8122 3 года назад +40

    Ennoda mamiyarum entha mathirey tha 😭😭😭😭 ennoda husband support la tha ennoda life irukku 😭😭😭😭 kadavuley entha ponnuku help pannunga

  • @mohanapriyamani787
    @mohanapriyamani787 3 года назад +35

    One request to all parents, please give education to girl child especially, marriage panita mattum pothathu. 🙏 Education will definitely enlight their life's.

  • @vanishreevsnilgiris5664
    @vanishreevsnilgiris5664 3 года назад +11

    பாவம் அந்த பொண்ணு சில குடும்பங்களில் உள்ள மாமியார்கள் இப்படி தான் போல.
    வெளியில தேன் போல இனிமையா பேசுறாங்க உள்ளுக்குள் முழுவதும் விஷம் மட்டுமே.
    நல்ல வேலை என் வாழ்க்கை பரிபோக இருந்தது இப்போது தான் என் கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்..

  • @anbuvijayvlogs2025
    @anbuvijayvlogs2025 3 года назад +174

    Enga mamiyar enna amma ku mela pathukaranga i love my mamiyar chlm 😍😍

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 3 года назад +76

    லெட்சுமி அம்மா இந்த சகோதரிக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் பண உதவி தேவை இல்லை எதாவது வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும்

    • @priyamagi7720
      @priyamagi7720 3 года назад

      Super👍👍

    • @gowsalyagowsalya5045
      @gowsalyagowsalya5045 3 года назад

      Ama bro

    • @udhayadoss9885
      @udhayadoss9885 3 года назад

      ஆமா. கண்டிப்பா. காசு பணம் வேண்டாம். வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள் 👍

  • @futurevoice9242
    @futurevoice9242 2 года назад +6

    Really proud of my mother in law.she always look like me as a child.....thank god

  • @pothumsami6242
    @pothumsami6242 3 года назад +40

    அந்த அக்கா பாவம்.அது பேசுனது எல்லாம் உண்மை.அவங்களுக்கு நல்லபடியா குழந்தைக்காக உதவி பன்னுங்க மேடம்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg Год назад +5

    God's child. It is heart rendering.

  • @padmanaban3369
    @padmanaban3369 3 года назад +235

    நல்லவர் வாழ மிக கடினம்.மிக நல்வர்...வாழவே முடியாது.

  • @seetharaman902
    @seetharaman902 3 года назад +13

    சகோதரி கவலை வேண்டாம் எல்லாம்

  • @Smiley-gw3fb
    @Smiley-gw3fb 3 года назад +277

    கள்ள கபடம் இல்லாத பொண்ணு எதார்த்தமான பேச்சு

  • @nikkushorts9084
    @nikkushorts9084 3 года назад +124

    ச்சீ பாவம் வெகுளி எப்புடி தான் ஏமாத்துறானுங்க இப்புடி🤦‍♂🤦‍♂🤦‍♂😒🖤

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🐄🐄

  • @sunandhadeviramanandhan4942
    @sunandhadeviramanandhan4942 3 года назад +37

    Gal is seriously innocent poor thing talks genuine pls God help her🙏

  • @leenavasu5814
    @leenavasu5814 3 года назад +36

    She is an innocent lady 😔😔

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +18

    Jothymani, is so cute and the Tamil slang, she speaks is pleasing to hear, though her story is pathetic. This young lady is telling the truth. Being from a very poor family and having no other male members, she is definitely, being bullied by her mother-in- law and sisters-in--law. If one is left to feel unwanted, in her own husband' house, where else can she go, other than her parent's place. It is problems like this, which causes good, young girls to fall prey to scheming men or young bachelor boys. Madam you have given her the right help, but you had forgotten to advice her, not to fall into the trap of wolves in sheeps' clothings. May God guide her safely.

  • @nilathozhi28
    @nilathozhi28 3 года назад +26

    கவலை வேண்டாம் சகோதரி🥰❤️ கடவுள் துணை இருப்பார்🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🐏🐏

  • @RabiaMathai
    @RabiaMathai 2 месяца назад +1

    No one can not replace lakshmi mam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arethaaretha1647
    @arethaaretha1647 6 месяцев назад +3

    Rompa paavam akka😢😢😢

  • @karthikas6994
    @karthikas6994 3 года назад +24

    Such a innocent girl.god bless you dear sister

  • @mumaiyal2597
    @mumaiyal2597 3 года назад +11

    Good job mam. Saravanan sir thank you for your support.

  • @sachin8544
    @sachin8544 3 года назад +86

    She’s too cute. Hope she finds peace

  • @thangamani4050
    @thangamani4050 3 года назад +26

    Poverty kills human, justice and finally the world 😭😭😭😭😭. God should save the world 🙏🙏🙏🙏🙏🙏

  • @LastSoulsWhispers
    @LastSoulsWhispers 3 года назад +16

    Same happened for me too but my husband understood me and now we are safe

  • @fasnafasilsuha3465
    @fasnafasilsuha3465 3 года назад +280

    Coimbatore gethu👍👍👍

  • @ranjithanam2962
    @ranjithanam2962 3 года назад +73

    எங்கள் இலங்கையில் பெண்ணுக்கு சீதணமா வீடு கொடுப்பார்கள் அதனால் ஆண்தான் பெண் வீடிடில் வாழ வேண்டும் அல்லது தனிக்குடித்தனம் இதனால் மாமியார் மருமகள் சண்டை வருவது குறைவு. பாவம் இந்த பெண் அவருக்கு நல்லது நடக்கு வேண்டும்.

    • @cutykidsandpets5993
      @cutykidsandpets5993 2 года назад +4

      சின்னதாய் ஓர் திருத்தம் நட்பு வீடு கொடுக்கும் முறை வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே மாத்திரமே உள்ளது. மலையக மக்களிடையே அவ்வாறான முறை இல்லை. சொல்லப்போனால் சீதனம் என்ற பேச்சுக்கள் வருவதே அறிது. இங்கும் மாப்பிள்ளை வீட்டிற்கு பெண் செல்லும் முறையே உள்ளது. இலங்கையில் இரு முறைகளும் உண்டு என்பதையே கூற வந்தேன். இலங்கையில் இது போன்ற மாமி மருமகள் பிரச்சனை குறைவு என்றே நம்புகின்றேன்

    • @sinnarasavijayakumar9974
      @sinnarasavijayakumar9974 2 года назад +2

      Ipo par Jaffna la epadi iruku

    • @vimalarani5250
      @vimalarani5250 2 года назад

      @@sinnarasavijayakumar9974 jor

  • @ரோமியோ-வ4ச
    @ரோமியோ-வ4ச 3 года назад +530

    என் மாமியாரை பாத்த மாதிரி இருக்கு

    • @vinishavignesh3697
      @vinishavignesh3697 3 года назад +40

      Ella maamiyarum apadi dha 🙄🙄irrupanga.... Adha maatha mudiyadhu

    • @JD_phoenix_Events
      @JD_phoenix_Events 3 года назад +8

      Apdi pesathinga neenga unga mamiyara engayum vittukuduthu pesathinga.avanga innoru amma. orusilar ipdi

    • @sobikasobi9771
      @sobikasobi9771 3 года назад +3

      😀😀😀😀😀

    • @dharaniganesh8882
      @dharaniganesh8882 3 года назад +2

      @@JD_phoenix_Events 😂😂

    • @fathimaafroos5138
      @fathimaafroos5138 3 года назад +2

      ,,😄😄😄😄

  • @sk-vk9zh
    @sk-vk9zh 3 года назад +192

    மரியாதை குடுக்கறது.... அப்புறம்..... மனிசியவே மதிக்காரதில்ல..... பின்னாடி பேசுறது..... எல்லாத்தையும் ஒளிச்சு மறைக்கறது....😥😥😥

    • @thrishatrisha9455
      @thrishatrisha9455 3 года назад +2

      Correct

    • @kokilaiyyappan2905
      @kokilaiyyappan2905 3 года назад +2

      Ama

    • @heerasha3919
      @heerasha3919 3 года назад +5

      @@kokilaiyyappan2905 yenga veetlayum ipdithanga. Enna panrathu chay ena life ithulam

    • @heerasha3919
      @heerasha3919 3 года назад +3

      Soap, shampoo, sakkarai, thuvaram parupu, surf powder, phenayl yellam marachu vaipanga, ovvoru porul kettu kettu samayal seiyanum, kadupa irukum. Ipo maritangapa allahku nanri

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 3 года назад +1

      EnnodA Husband kudikkaaran....he will beat me after drinking....my Mother in law will support his drinking habit.....when he beats me she will laugh at me and say very good....nallaa podudaa appo thaan buththi varum.....

  • @rubaruba1423
    @rubaruba1423 3 года назад +42

    எல்லா மாமியாரும் தன் மகள் மாதிரி பாக்கனும் ஆனா வேற யார் மாதிரியோ பாக்குறாங்க எனக்கு அப்படி தான் என்னோட வீட்டுகாரர் தான் எனக்கு எல்லாமே😔😔😔😔😔😔

    • @priyasabareesh377
      @priyasabareesh377 3 года назад +6

      Akka enga veetulaiyum ithutha nadakuthu.... Amma appa ilatha enna amma mathiri pathukuva nu solli kalyanam panni ippo enna pannatha kodumai ila☹️☹️☹️😣😣😣.....

    • @pskbharathny7822
      @pskbharathny7822 3 года назад +1

      @@priyasabareesh377 be strong sister. don't worry.jesus unga kuda erupanga

    • @priyasabareesh377
      @priyasabareesh377 3 года назад +1

      @@pskbharathny7822 thanks anna... Na eppavum strong a tha irukara ... ☺☺☺ ... Enna sila time hus a enna insult pannum pothum nambatha pothum tha kashtama irukku... 😔😔😔

    • @rubaruba1423
      @rubaruba1423 3 года назад +1

      @@priyasabareesh377 don't worry ma God irukkanga ma

    • @priyasabareesh377
      @priyasabareesh377 3 года назад +1

      @@rubaruba1423 kadavula na nambarathila na... 😒😒😒.... Oru kolandha irunthalavathu paravala athum ila😞😞😞

  • @rathialaganramesh3592
    @rathialaganramesh3592 3 года назад +55

    இந்த பொண்ணுக்கு இழந்த வாழ்க்கையை கொடுக்க முடியாது தன் கணவனின் இழப்புக்கு நீதி கிடைத்தால் மனநிம்மதியுடன் தன் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியும்

    • @fatimadurai217
      @fatimadurai217 3 года назад

      Rumba pavam

    • @user-hari83
      @user-hari83 2 года назад

      Oru amma ku pillai sethu ponal innoru pillai irukku nu aaruthal adainjippa. Ana oru ponnukku purusan sethupona ava life spoil aagidum

    • @aswinakilan5061
      @aswinakilan5061 2 года назад

      Ohh

  • @kabarkhancardamomview5218
    @kabarkhancardamomview5218 3 года назад +22

    லைப் la அக்கா நீங்க நல்லா வருவீங்க.👍

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் 🐏🐏

  • @valarmathit7846
    @valarmathit7846 3 года назад +24

    இதே வேற யார்னா இருந்த இந்த மாமியாருக்கு விஷம் வச்சி சாகடிச்சி இருப்பா இந்த பொண்ணு பாக்க அப்பாவியா இருக்க😔😕

  • @shinysafin5494
    @shinysafin5494 3 года назад +37

    My mother in law is sooooo good. I love her very much.

  • @meagnavicky2383
    @meagnavicky2383 Год назад +5

    Unga language and Voice very innocent...😊

  • @jenitta6373
    @jenitta6373 3 года назад +42

    Pavam pls Re- postmortem pannuga appavi ponnu nalla ponnuku epaditha nadakkum pola

  • @divinelovewithsai
    @divinelovewithsai 3 года назад +33

    She is honest and God bless her🙏🍀🙏

  • @senthamaraimanickam6854
    @senthamaraimanickam6854 3 года назад +14

    I like the way she talks…so cute

  • @gowkaarni8805
    @gowkaarni8805 3 года назад +470

    மாமியார் எப்பொழுதும் மருமகளை தன் மகளாய் நினைத்தால் எந்த பிரச்சினை இல்லை

  • @vasanthrajvasan6259
    @vasanthrajvasan6259 3 года назад +43

    Justice never dies☺☺☺☺