வீட்டுக்கு வந்து மனைவியை கூட்டி சென்ற கள்ள காதலன்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,Ep.அத்தியாயம்57

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,4 тыс.

  • @vengatramya8953
    @vengatramya8953 6 месяцев назад +1052

    2024 la yarulam paththuttu irukinga like pannuga ❤🙋🏻

  • @nikilancaptain6957
    @nikilancaptain6957 4 месяца назад +266

    நான் மட்டும் தான் இத பாக்குற பொழப்பு ன்னு நெனச்சே but என்ன மாதிரி நெறைய பேர் இருக்குறத பாக்கும் போது happy a இருக்கு

    • @aazabanu9786
      @aazabanu9786 4 месяца назад +8

      😂

    • @ManiMani-et3wf
      @ManiMani-et3wf 4 месяца назад +8

      😂😂😂

    • @user-up4nv7ke8d
      @user-up4nv7ke8d 3 месяца назад +2

      🤣😂🤣😂🤣😂🤣

    • @priyankag7573
      @priyankag7573 3 месяца назад

      ​@@user-up4nv7ke8d@a@@@a@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @veerandevadas2124
      @veerandevadas2124 2 месяца назад

      ​@@ManiMani-et3wf5gg&gggg&-_see

  • @kutty7815
    @kutty7815 Год назад +1208

    Oru episode pakka vanthen ipo ithey polapa poii ithukey addict aiten 😂😂😂😂
    ( Unexpected comments and likes 😍)

    • @Caninetrovert791
      @Caninetrovert791 Год назад +33

      Ama dheivamee🤣🤣🤣

    • @kutty7815
      @kutty7815 Год назад +5

      @@Caninetrovert791 😂😂😂😂😂😂

    • @mylife_myrules943
      @mylife_myrules943 Год назад +12

      Me toooo

    • @kutty7815
      @kutty7815 Год назад +2

      @@mylife_myrules943 😁

    • @kikijoonie
      @kikijoonie Год назад +14

      Samee😂😂 interest adhigam aagudhu day to day 🤣😂

  • @LathaPriya-mn8fw
    @LathaPriya-mn8fw Год назад +630

    Oru time tha paathan...Athuvey Palakama agituchii.😄..Daily oru 5 eapisode ...paapen.. Daily paakuravanga maattum like podunga👍

  • @alexsam3760
    @alexsam3760 3 года назад +160

    அப்பா, மகளை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வந்துருச்சு

  • @solairajg88
    @solairajg88 5 лет назад +817

    அருமையான அழகான குழந்தை.... நல்ல அப்பா.... சற்றும் கண் கலங்கி விட்டேன்.....😭😭😭

  • @user-nl8qm9gy4u
    @user-nl8qm9gy4u 3 месяца назад +73

    யாரெல்லாம் 2024ல் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றீர்கள் ?🖐

  • @subanusview9591
    @subanusview9591 4 года назад +158

    இந்த மாதிரி இருக்கும் பெண்களுக்கு குழந்தை இல்லாமல். குழந்தைகளுக்காக ஏங்கும் உண்மை தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  • @rajaguru9597
    @rajaguru9597 5 лет назад +543

    லஷ்மி மேடம் சூப்பர் குழந்தை அப்பா கூட தான் இருக்கனும் செம எபிசோட்

  • @lando3151
    @lando3151 Год назад +141

    Oru episode dhan da paaka vandhen .... Ipo daily pathutu iruken 😂🤣

  • @vinothsharma8629
    @vinothsharma8629 4 года назад +46

    பெண் குழந்தைக்கு அப்பா தா பாதுகாப்பு.........

  • @havocmani4923
    @havocmani4923 4 года назад +46

    அவ மூஞ்ச பாத்தா ஓணாய் மாதிரி இருக்கு😅😅😅😅

  • @sujil8800
    @sujil8800 5 лет назад +188

    Antha pappa va avanga Appa kitta kuduthudunga please 🙏🙏🙏🙏🙏

    • @manim4725
      @manim4725 4 года назад +2

      Lakshmimam sareeapathutuvathavainglike poduinga

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 4 года назад +108

    விவாகரத்து நல்ல முடிவே.குழந்தைய அப்பாகிட்ட கொடுத்திடுங்கோ.

  • @kiruthikakiruthika313
    @kiruthikakiruthika313 Год назад +98

    Appa kitta irrutha antha baby nallarukum
    Antha baby yota Appa alukum pothu rompa kastama irruku.
    Miss you appa😢

  • @TharaSree-ft5sx
    @TharaSree-ft5sx 4 года назад +113

    Dady emotional that's magic between father and daughter please like

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i 5 лет назад +92

    அழகு குட்டி செல்லம்...

  • @rajajanet6995
    @rajajanet6995 5 лет назад +110

    கணவனுக்கு அப்பறம் குழந்தை தான் அடுத்த உலகம் உனக்கு எப்படி இன்னொருத்தன் தேட தோணுது...

    • @mgeller3266
      @mgeller3266 4 года назад

      Yaru sonna .all male centric ah

    • @sithikkasithikka8137
      @sithikkasithikka8137 3 года назад +1

      Kanavanuku apro nu yar sona first kolantha tha elarkum uyir ulagam elame athuku apro tha kanavan la

  • @SathishSathish-bw3ik
    @SathishSathish-bw3ik Год назад +190

    2023 ல பார்க்கிறவங்க யாரவது இருந்தா லைக் பண்ணுங்க

  • @harshinivijay8151
    @harshinivijay8151 5 месяцев назад +24

    That father and daughter bonding very touching.

  • @user-qg6zv1xl2p
    @user-qg6zv1xl2p 5 лет назад +894

    சரியான தீர்ப்பு குழந்தை அப்பாவிடம் தான் .வெல் டன் லக்ஷ்மி

  • @KarthikSmily-mv4pm
    @KarthikSmily-mv4pm 5 лет назад +548

    கணவரே வேண்டாம் என்ற பொழுது அவரால் உருவாக்கப்பட்ட குழந்தை மட்டும் கேட்பது நியாயமா

  • @vishwavishwa9983
    @vishwavishwa9983 4 года назад +57

    அழகன குழந்தை நல்ல அப்பா

  • @sundareswaran303
    @sundareswaran303 4 года назад +102

    Nanum Maniya than ya paka vandhen..😂
    Ipo daily Oru episode poitrukudhu🤣🤣

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 5 лет назад +873

    ஆண்களுக்கு அவன் வாழ்நாளில் கிடைக்க கூடிய மிகபெரிய பரிசு நல்ல(ஓழுக்கமான) மனைவி (மட்டுமே) நிரந்தர பரிசு

    • @deviloganadhan2288
      @deviloganadhan2288 4 года назад +7

      Suppar pro I like you 👏👏👏👏👏👏

    • @bahavanibava4856
      @bahavanibava4856 4 года назад +1

      Nalla amma nalla pullla pogadi naykala

    • @saivarsan1764
      @saivarsan1764 4 года назад +2

      .Appo Yennoda mama ku Na nalla thankamana manaivi....

    • @nanu1084
      @nanu1084 4 года назад +4

      Ponnuangaluku thaan romba kasttam

    • @SakthiVel-gr6zt
      @SakthiVel-gr6zt 4 года назад +1

      Super 👌

  • @aksachinthala3624
    @aksachinthala3624 5 лет назад +453

    அந்த குழந்தையோட முகத்த பாருங்க தேவதை தெய்வத்தோட உருவம் மாறி இருக்கு !! அந்த குழந்தையோட அப்பா ரொம்ப பாவம் !!

  • @shakilabanu2937
    @shakilabanu2937 6 месяцев назад +90

    யாரெல்லாம் 2024 ல் இந்த நிகழச்சிய பாக்குறீங்க

  • @user-cg4wu7jd6r
    @user-cg4wu7jd6r 4 года назад +23

    கண்டிப்பா அந்த பொண்ணோட அம்மாவும் ஒரு ஐட்டம் மாதிரிதான் இருக்கு சரியான வரைமுறை தெரியாத குடும்பம்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +98

    சாரியான முடிவு குழந்தை அப்பா விடம் முழுமையாக கொடுக்கவும் நன்றி

  • @AjithKumar-bf1uf
    @AjithKumar-bf1uf 5 лет назад +494

    Dheivangal..ellam..thootre pogum thanthain anben munne...,🤗🤗

  • @kripalechus6279
    @kripalechus6279 Год назад +36

    Lakshmi mam fan by kerala♡

  • @swathi8098
    @swathi8098 Год назад +416

    2023 la pakaravanga like podunga

  • @apoorvagowda2760
    @apoorvagowda2760 4 года назад +121

    I can't control my tears 😭😭😭 when brother cried 💔😭 for hz kid😭

  • @marikani5096
    @marikani5096 5 лет назад +711

    மானங்கெட்ட ஜென்மம் பெற்ற குழந்தையை விட உடம்பு சுகம் கேட்க்குதா ச்சீ குழந்தையின்முகத்தை பாா்த்து நான் அழுது விட்டேன்

    • @santhiprabakaran1542
      @santhiprabakaran1542 5 лет назад +13

      Supr child illama kasda paduravungaluku tha therium . . . Iva athukune alaura manaketta nayeeee

    • @pmttransport5977
      @pmttransport5977 5 лет назад +1

      Sama cute baby ninga marupadiyum ninga show panunga ninga neraya peru kasta paduranga so ninga therumium show panunga plz

    • @therinthathagavalmattum2363
      @therinthathagavalmattum2363 5 лет назад +1

      Iyo!!! Aandava saniyanpudicha naathaariga seyra thappunala pullaigathan paathikkapaduraga.

    • @dhasanannu7952
      @dhasanannu7952 5 лет назад +1

      Mari Kani
      .

    • @MDeen-rg6zr
      @MDeen-rg6zr 5 лет назад

      @@dhasanannu7952 xxx

  • @avuliyadhilsath5670
    @avuliyadhilsath5670 6 месяцев назад +21

    Naa 2024 layum pakkuren pa😅😅😅

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 года назад +32

    மகனே விட்டது சனியன் என்று நிம்மதியாக குழந்தையுடன் வாழ்.வேறு திருமணம் செய்து கொள்ளாதே.

    • @mgeller3266
      @mgeller3266 4 года назад +2

      Avan epdi pen thunai ilama vazhvan

  • @susi-iq7sc
    @susi-iq7sc 5 лет назад +1493

    Mani ya pakka vandhu continue a ella episode iyum pakkaravanga yaru (edit) : thanks for 1 k likes😇🤗🤗

    • @kalaiselvi8789
      @kalaiselvi8789 5 лет назад +9

      Nanum

    • @anithapradap3473
      @anithapradap3473 5 лет назад +7

      Nanum than oru kada nu apadi oru swarasyiyam 😎🤦🙄

    • @premasubbaiah7555
      @premasubbaiah7555 5 лет назад +1

      @@jeevi4568 cv

    • @heerabanu3357
      @heerabanu3357 5 лет назад +2

      Nanum than

    • @kuttymani4734
      @kuttymani4734 5 лет назад +2

      Nanum g apudiye andha kusu mootai aparam avaru udambulayum varuM madam nu varuthula andha 2 episode mm yethunu sollingapa

  • @kuttyarul8150
    @kuttyarul8150 5 лет назад +564

    தன் மகளை கண்டதும் தந்தையின் கண்ணீரைப் பார்த்ததும் என் கண்ணும் கலங்கிவிட்டது.

  • @esaiarasan8758
    @esaiarasan8758 4 года назад +40

    கோதாவரி அந்த வெளக்குமாத்த எடு!

  • @krishnathiru6942
    @krishnathiru6942 4 года назад +23

    குழந்தை அந்த தம்பி கைல கொடுங்க அவளுக்கு கிட்ட கொடுக்காதீங்க

  • @RameshRamesh-dz8ln
    @RameshRamesh-dz8ln 5 лет назад +24

    நல்ல அப்பா குழந்தை நல்ல காப்பாத்துவார் இப்படி பன்ன பொண்ணுக்கு எப்படி மனசு வருது இது பொண்னே இல்ல

  • @bharathi4136
    @bharathi4136 4 года назад +19

    Evan Da intha show lam thadai pannathu ....one of the gud show .tht shows all the things happening in the society....mendum kondu vantha nalla irukum ....Lakshmi mam vera lvl 😎🔥 kolanthaiya pakkavae kastama iruku 😥😥😥

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 6 месяцев назад +12

    அவ முஞ்சியும் முகரையும் பாரு.😡😡.அழகு பேபி அன்பான கணவன்❤

  • @omkumarav6936
    @omkumarav6936 4 года назад +43

    வர வர ஆம்பளைகளுக்கு பாதுகாப்பு இல்லை.

  • @KarthikSmily-mv4pm
    @KarthikSmily-mv4pm 5 лет назад +428

    அழகின் மொத்த உருவம் இக்குழந்தை

  • @chandralekha17
    @chandralekha17 4 года назад +23

    Appa oda pasam😭really you are too good anna❤️Antha ponnu lam enna oru jenmam

  • @Vandu1603
    @Vandu1603 4 года назад +25

    I literally cried when the father cried looking at his daughter. 😢

  • @mariammalmariammal3532
    @mariammalmariammal3532 5 лет назад +61

    அட கடவுளே என்ன அனியாம் குழந்தை என்ன ஒரு அழகு

  • @kumarm8381
    @kumarm8381 5 лет назад +540

    குழந்த தேவத மாதிரி அழகா இருக்கு

  • @5836
    @5836 Год назад +152

    2023 la yarella pakringa oru like podunga pa

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 года назад +381

    லாக் டவுன் வெறுப்பா??? பாருங்கள் சொல்வதெல்லாம் உண்மை:
    வித விதமான நபர்கள்,
    பர பரப்பான கதைகள்,
    நல்ல தீர்ப்பு
    நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @babukbr6881
    @babukbr6881 4 года назад +66

    Father and daughter emotional feelings vera level

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 года назад +77

    அட அட என்ன ஒரு பெண் குழந்தை பாவம் அந்த அப்பா குழந்தை

  • @wilbursanthosh6806
    @wilbursanthosh6806 4 года назад +340

    தம்பி நீ அதிஷ்ட சாலி, இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது அவளை கழட்டிவிட்டுவிடு

    • @selvarajjekalajaya5843
      @selvarajjekalajaya5843 4 года назад +10

      நல்ல கணவர் கிடைத்தா நல்ல பொண்டாட்டி கிடைக்காது நல்ல பொண்டாட்டி கிடைத்தா நல்ல கணவர் கிடைக்க மாட்டாங்க இத விட ஒனக்கு புருஷ கேக்குதா நீ எல்லாம் என்ன பொண்ணு அண்ணா இதவிட்ருங்க அனுபவிக்க இருக்கு நிறைய அப்ப அண்ணா ஒங்க அருமை புரியும்

    • @selvarajjekalajaya5843
      @selvarajjekalajaya5843 4 года назад +8

      அம்மா இந்த மாதிரி பொண்ணு வாழ்ந்தா என்ன செத்தா என்ன

    • @jancylavender6998
      @jancylavender6998 4 года назад +1

      😀😀😀

    • @joharabijoharabi1365
      @joharabijoharabi1365 4 года назад

      D

    • @karthickkarthick1270
      @karthickkarthick1270 3 года назад

      Correct

  • @indhuindhu8627
    @indhuindhu8627 4 года назад +1592

    2020 la pakuravanga yaravathu irudha like pannuga

  • @solairajg88
    @solairajg88 5 лет назад +1763

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

  • @priyasrikutty4137
    @priyasrikutty4137 4 года назад +41

    Pavam intha appa nanum aluthuten sema cute baby

  • @quadratetechsolutions5343
    @quadratetechsolutions5343 4 года назад +42

    Comment box a thedi keela poyttu வந்தவங்க like பண்ணுங்க

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 5 лет назад +148

    Lakshmi mam vera level so cute love u ma neenga enaku mother mathiri love u ma

  • @gowthamrj5745
    @gowthamrj5745 4 года назад +277

    Namma pullinga ellam bigboss ah vitutu inga vanthuruchunga 😂

  • @prinzjanz4187
    @prinzjanz4187 4 года назад +15

    Kolandha cute😘😘😍😍😍😍😍😍❤

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +30

    குழந்தையும் போயிடும், புருசனும் போயிடும், புளூ சட்டை காரனும் போயிடுவான், நீ நாண்டுகிட்டு சாக போறடி,,,,!

  • @AK-bl3gc
    @AK-bl3gc 5 лет назад +279

    Mani mama va pakka vanthutu ipo ella mama vaum pathutu iruken🙁🙁🙁

  • @gcrgcr2658
    @gcrgcr2658 4 года назад +71

    த்து த்து மூஞ்சிய பார்த்து விட்டு போனால் கூட போற இடம் விளங்காது

  • @roshasanentertainment3210
    @roshasanentertainment3210 4 года назад +120

    டிக் டாக்ல பசங்க அலப்பரைய பார்த்து சொல்வதெல்லாம் உண்மை பார்க்க வந்தேன் இப்ப பொழுதினிக்கும் இத தா பார்த்துட்டு இருக்கேன்

  • @mariavijay7576
    @mariavijay7576 4 года назад +11

    அருமையான குழந்தை,நல்ல அப்பா

  • @rihan1888
    @rihan1888 5 лет назад +70

    Climax அம்மா super இத முதல செஞ்சு இருந்த பிரச்சினை இல்ல

  • @nandhini5595
    @nandhini5595 5 лет назад +52

    Lakshmi mam super nenga sema speech mam...oru ganeer speech mam.unga speech ku nan adimai.

  • @wilbursanthosh6806
    @wilbursanthosh6806 4 года назад +120

    இந்த மூஞ்சியை கூட ஒருத்தன் 2 வதா கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறான் என்ன கொடுமை.

    • @venmanivenmani2477
      @venmanivenmani2477 4 года назад

      Correcta sonninga

    • @shanthijay938
      @shanthijay938 3 года назад +4

      Face apudi Iruntha 2 marraiage panna kudatha.. It depends upon character.. Antha ponnu character sariyillanu sollunga.. Atha vittutu appearance pathi pesathinga bcoz no one beautiful

    • @joelprem6359
      @joelprem6359 3 года назад

      😃

    • @BlushwithPriya
      @BlushwithPriya 3 года назад +1

      @@shanthijay938 👍

    • @shanthijay938
      @shanthijay938 3 года назад

      @@BlushwithPriya 🤝

  • @Bharathis-ou9ch
    @Bharathis-ou9ch 4 года назад +11

    Kozhantha ilathavangaluku mattum than kozhantha oda arumai purium enaku kozhantha ilama romba kashta paduran pls enakaga pry panunga pls friends

    • @aruljothi4079
      @aruljothi4079 4 года назад +3

      Sai baba va nampugga nallathe nadakkum ennakkum 7 years baby illa ippo naan conceive va irukkan

  • @sambaths108
    @sambaths108 5 лет назад +139

    அவா் அவா் செய்யும் பாவத்தை அவா் அவரே அனுபவித்தே தீர"வேண்டும்"தப்பவே முடியாது....

  • @makesvarankalaiselvi1026
    @makesvarankalaiselvi1026 5 лет назад +23

    எப்படி தான் மனசு வருதுன்னு தெரியல குழந்தை எவ்வளவு அழகா இருக்கு எப்படித்தான் விட்டு போக மனசு வருதோ சமுதாயம் கெட்டுது

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +206

    யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க... 😍😍👍👍

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 Год назад +213

    நல்ல பையனுக்கு நல்ல பொண்ணு அமையாது நல்ல பொண்ணுக்கு நல்ல பையன் அமையாது

  • @smileysudha1356
    @smileysudha1356 5 лет назад +16

    Ennama problem unaku....😕😕😕😕adhu pommaiya illa kolandhaiya....so cute💓💓💓💜💜💛💚💙

  • @saransashtika7588
    @saransashtika7588 5 лет назад +19

    சூப்பர் மேடம் குழந்தை அம்பவிடமே இருக்கட்டும் இவலை நம்பி கொடுத்தால் அடுத்த ஆலை தொடி பொய் விடுவால்

  • @saravanan-lv6xw
    @saravanan-lv6xw 4 года назад +38

    41:50
    That lady: en kulanthai illana sethu poiduven madam
    Laxmi mam reaction: Savu di...🤣🤣🤣🤣

  • @iniyathamizhmangai
    @iniyathamizhmangai 7 месяцев назад +6

    Ennoda school time la iruthu paakura ippo kuda boor adikum boothu time pass itha 2023 ippo kuda paakura neegha yaar yaar paakuringha oru like poodugha

  • @SureshKumar-zy8mz
    @SureshKumar-zy8mz 5 лет назад +216

    ஒரு வீட்டில் அம்மாவின் நடவடிக்கை ஒழுங்காக இருந்தால்தான் மக்களின் நடவடிக்கை சரியாக இருக்கும்

    • @vishnupriya6685
      @vishnupriya6685 5 месяцев назад

      True antha amma elathukum thunai poitu kuzhanthai appakita poguthunu therinchathum azhuthu scene poduthu

  • @hafsakutty169
    @hafsakutty169 5 лет назад +67

    இதுவே Sir Lanka வா இருந்தால் எனக்கும் ஒரு நியாயம் கிடைத்து இருக்கும் 14 வருடம் என்னுடைய குழந்தை வாப்பா முகத்தை பார்த்து இல்ல நானே கஸ்டபட்டு வளர்கிரேன் அப்பா பாசம் என்னுடைய மகளுக்கும் இல்லை அந்த வேதனை எனக்கும் தெரியும் என்னுடைய அப்பாம் இறந்து போனார் யா அல்லாஹ் யாருக்கும் இப்படி ஒரு கஸ்டம் வேண்டாம்🤲🤲🤲🤲😭😭

    • @AB-ys6ze
      @AB-ys6ze 5 лет назад +3

      No feel sister ellam karma...god kuda irunga...life ill happy irupeanga...

    • @AB-ys6ze
      @AB-ys6ze 5 лет назад

      Karma padie life nadakkum

  • @gomssri3736
    @gomssri3736 4 года назад +8

    நல்ல மனிதர்களுக்கு வாழ்வில் இப்படியும் கஷ்டம் வருமா கடவுளே😥😥😥

  • @jagadeeswharijaga9226
    @jagadeeswharijaga9226 5 лет назад +55

    Ammavum sarieilla ponnum sarieilla lasta kuzhantha than pavam

  • @suhafatima8484
    @suhafatima8484 5 лет назад +113

    Appa ponn paasam... Azudhutten😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 года назад +19

    தப்பு பண்ணிட்டு வந்து இங்க அமுக்குனி மாதிரி உக்காருறவுங்கள வெளுக்குறதுக்கு ஸ்டுடியோ வுக்குள்ள ஆட்கள் இருக்கணும்.

  • @raziawahab3048
    @raziawahab3048 4 года назад +115

    ஹேர்ஸ்டைல பாரு கழிசடை

    • @sky_sky277
      @sky_sky277 Год назад +2

      Style mudi vera

    • @g_mi5486
      @g_mi5486 4 месяца назад +1

      Nanum itha ninaecha😂

  • @rajeshwaric2817
    @rajeshwaric2817 5 лет назад +65

    இவா தாயா இல்ல கல்நெஞ்சகாரியா

    • @aathi1829
      @aathi1829 3 года назад

      அவள் ஒரு பெண்

  • @frankjeffy7125
    @frankjeffy7125 5 лет назад +100

    41:48
    That girl: En kozhandha illana na sethu poiduvaen madam...
    Lakshmi Mam: (That face reaction- Saavu)

  • @Katti29
    @Katti29 7 месяцев назад +7

    Solvathellam unmai daily oru episode patha tha thukame varuthu 😅

    • @RajiRaji-lm8ni
      @RajiRaji-lm8ni 7 месяцев назад +2

      Enakkulam daily 4 5 show nu poitu irukku fully addicted 😂😂😂😂

  • @Nammaepdikapovom2
    @Nammaepdikapovom2 7 месяцев назад +8

    அவளோட ங்கொத்தா மூஞ்சிய பார்த்தாதான் காண்டாவுது..
    manufacturing fault😕

  • @selvann9235
    @selvann9235 5 лет назад +154

    குழந்தை எவலவு அழக இருக்கு எப்டி இன்னோருத்தனோட போக மனசு வந்தது

  • @saravananp9476
    @saravananp9476 5 лет назад +165

    ஆத்தாகாரியே பயங்கரமா இருக்கா

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +85

    Baby father pavam 😭

    • @leelee6156
      @leelee6156 Год назад +3

      Yes baby father must get custody of child. Pavam father.

  • @ambikaambi5105
    @ambikaambi5105 5 лет назад +14

    Iva seththuralam ..anna rompa feel panranga ... Enake alugaiya vanthuruchi...

  • @deeniaas3581
    @deeniaas3581 5 лет назад +20

    Nothing can Stand between a father & daughters love ❤️.... Luv u appppaaaa😍😍😍😍💞

  • @ppmani407
    @ppmani407 Год назад +12

    அதிக பொண்ணுங்க வீணாகப் போவது பெத்த அம்மாவால தான்

  • @Mages143
    @Mages143 4 года назад +5

    இவனுக மாதிரி நபர்களை ரசித்து ருசித்து கொல்ல வேண்டும்.. கூடவே அவளையும்

  • @abisha4050
    @abisha4050 5 лет назад +49

    Enake azhuga varuthu kolanthaiya pathu avaru azhuthathum 🤧🤧mrg mudichum yendi ipdy panriga

    • @anithapradap3473
      @anithapradap3473 5 лет назад +1

      They are dogs olukam na ena nu thereyadavanga pa ivangelam chi ena janmamo

  • @ushav2119
    @ushav2119 Год назад +10

    Kadavule இந்த நல்லவருக்கு நல்ல வழி காட்டு

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 4 года назад +166

    ஆத்தாகாரியும் சரியில்ல, அவ பெத்த மகளும் சரியில்லை.ஆத்தாகாரி மகா மெகா நடிப்புகாரி

    • @silambuc9614
      @silambuc9614 10 месяцев назад +1

      Ammavum mahalum seriyana itaam Pola

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 года назад +6

    அக்கா தம்பி தகாத உறவா.....
    சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது...
    ஆண்டவா...... சமூகத்திற்கு நல்லொழுக்கத்தை அருள்புரிய வேண்டும்