திருமணம் ஆனது தெரிந்தும் தவறான உறவு வைத்த பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.அத்தியாயம்58

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 298

  • @muthamilselvi8226
    @muthamilselvi8226 5 месяцев назад +50

    மனவளர்ச்சி கம்மியா இருக்குற பொண்ண மறைச்சி கல்யாணம் பண்ணிவச்சி அந்த பையன் வாழ்க்கைய வீணாக்கியது உண்மை

  • @ManonMani-ld4uq
    @ManonMani-ld4uq 8 месяцев назад +11

    முடிவில் இருவரும் வாழ்வதாக. வந்ததை திசை திருப்பி விட்டீர்களே அம்மா .👌

  • @priyanka.k8060
    @priyanka.k8060 2 месяца назад +7

    கல்யாணம் பண்ணும் போது தெரியலையா அது மெச்சூரிட்டி இல்லாத பொண்ணு ....
    மெச்சூரிட்டி இல்லாத பொண்ணுன்னு சொல்றீங்க அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்க....

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +30

    எப்படியோ கடைசியில் மேடம் கண்டுபிடிச்சீங்க சூப்பர் மேடம் பெண் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது

  • @kamarajraj-ld4ne
    @kamarajraj-ld4ne Год назад +76

    நாத்தனார் கொடுமைதான் இப்ப அதிகம் இது தான் உண்மை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @User-fn5dr
    @User-fn5dr 11 месяцев назад +8

    Karththave இந்தப்பிரச்சனையைத் தீர்த்துவைப்பீராக
    ஆமென்.

  • @Sindhsind
    @Sindhsind Год назад +65

    கணவர், மனைவிக்குள்ள அடுத்த நபர் யாரா இருந்தாலும் அனுமதிக்க கூடாது

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 10 месяцев назад +11

    sis-in-law very clever.she wants to ruin her brother's family but her family is safe .she is the main villain

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 10 месяцев назад +14

    38:40 👏👏 nice reply by father that he has confidence in his daughter . counselling must for esp. sis-in-law

  • @rajendran.a5536
    @rajendran.a5536 10 месяцев назад +28

    மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப பாவம்

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 года назад +29

    பெண்ணோட அப்பா அம்மா சரியில்லை
    தன் பெண்ணை விட்டுக்கொடுக்காம பேசுறதுக்கு தன் பெண்ண கட்டி கொடுக்காம தன்னுடனே வச்சிருக்கனும்...

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 года назад +9

    Mamiyar payanthu payanthu pesuthu

  • @pooviharith7758
    @pooviharith7758 4 года назад +10

    Dai nan B.com BL mudichurukan maths pidikave pidikathu varavum varathu antha ponna ipati public ah pesura veetla epati elam asinga paduthuripa athanalaye pavam antha pullaiku mentel torture ayirukum

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 10 месяцев назад +7

    let the sis-in-law take care of her own home.don't interfere in ur brother's life and make it hell.i feel all sis-in-law shud not interfere and dominate

  • @kanagalakshmitamilselvam6823
    @kanagalakshmitamilselvam6823 4 года назад +31

    Who is watching this episode in 2020😋

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 10 месяцев назад +4

    3600:வரதட்சனையே குற்றம்.இதில சம்பளத்திற்கும் சவரனுக்கும் விகிதாச்சாரம் உண்டா?

  • @komaladevi5675
    @komaladevi5675 4 года назад +8

    Thanks

  • @kapi2003
    @kapi2003 Год назад +11

    The title has nothing to do with the issues raised in the episode🤔

  • @Honeyflower6893
    @Honeyflower6893 Год назад +5

    Ennaku mamiyar and nathanar kodumai ila.....mamiyar oda amma tha athikama kodumai paduthuthu....

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Год назад +4

    Lakshmi madam nallave theerppu sonneenga...very good...aanaa....antha... chinmaiyi -yai thaan santhiyile vittudeenga....maalan new delhi

  • @kamal8052
    @kamal8052 Месяц назад

    Madam, you look simply good,

  • @naseemayousufali4573
    @naseemayousufali4573 4 года назад +25

    Antha ponnu kite entha korayum enaku theriyale..

  • @kalaim3252
    @kalaim3252 5 лет назад +32

    Ma'm's Golden statement to the girl's parents"you know where the problem lies. But you are pretending as if you don't know". Actually, the girl has some problem. Her parents have hidden that. The boy isn't aware and doesn't know how to handle such a person who has pshycological issues.

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 3 года назад +6

    தனிய இருவரையும் விடுங்க. அம்மா அப்பா. கிட்ட விடதிங்கல்

  • @logaponniah61
    @logaponniah61 2 месяца назад +9

    Why in India the daughter in law has cook wash clothes and do everything to her husbands family .That is not right someone’s daughter coming to marry your son they should take care of husband and wife life

    • @logaponniah61
      @logaponniah61 2 месяца назад +2

      Thank you for some one to agree .I am also Indian Tamil living in USA . Have some Mercy for daughter in law please 🙏

  • @bavanisri3528
    @bavanisri3528 10 месяцев назад +4

    The girl need proper treatment...

  • @ultrajoyrcw7894
    @ultrajoyrcw7894 Год назад +5

    TITLE PU.. MATTHUNGADA

  • @selvastar100
    @selvastar100 2 месяца назад +2

    Watching on july 2024😂😂😂😂

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 лет назад +12

    Couple counselling is good

  • @ramaaramli2570
    @ramaaramli2570 5 лет назад +20

    Correct Lakshmi mam..

  • @srinishsrini3887
    @srinishsrini3887 5 лет назад +22

    yappa vellasatta intha vayasula inimea yarupa ponnu tharuvanga 😂😂

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 лет назад +71

    Sister-in-law family involvement rhombha thappu

    • @SaravananSaravanan-st2nf
      @SaravananSaravanan-st2nf 5 лет назад +4

      இந்தபிரச்சனைக்குகாரம்அவா்அக்காதான்

  • @southtechie
    @southtechie 7 месяцев назад +4

    பெண்ணின் தகப்பனார் திமிரா பேசுறான்.

  • @Nitinchannel428
    @Nitinchannel428 Год назад +14

    Nan kooda dhan degree mudichiruken ennaku 100la 67 pona ennanu theriyadhu adhuku enna ippo😅😅

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 лет назад +44

    Antha ponna discourage panni depressed state konduvanthutanga

  • @sumioffcial
    @sumioffcial Год назад +6

    அந்த மனுசன் பாவம்

  • @sumisumithra5477
    @sumisumithra5477 Год назад +6

    Intha ponu solla mudila konjam mana alutham mrge ku munadiye iptitha iruum pola yemathi mrge pani vachutanka pavam paiya..

  • @halimabegum2807
    @halimabegum2807 4 года назад +6

    Madam pink color suits u v.much

  • @nagarajs980
    @nagarajs980 Год назад +4

    3.55 awesome poit mam

  • @Horlicksboost
    @Horlicksboost 2 месяца назад +1

    பூ வச்சு பாத்தாங்க பொண்ணுக்கு போக போக தான் தெரிஞ்சதாம் அது புண்ணாக்குனு

  • @saranraj140
    @saranraj140 4 года назад +30

    Ponnu oda appa ennoda appa mari..pasamanavaru

  • @ushav2119
    @ushav2119 Год назад +30

    பெண்ணின் அப்பா தன் பெண்.கவுன்சலிங் எடுக்க.ஏன்.மறுக்கிறார்? சந்தேகமாக உள்ளது.

  • @cj-gd5rk
    @cj-gd5rk 5 лет назад +9

    Same scenario happened in my family also. My husband's sister-in-law face this problem. My mamiyar continuously scold her and treat her like mental patient even she is a Bsc bED graduate. But she scold her and beat her very badly.

    • @chikkibukki3366
      @chikkibukki3366 5 лет назад +2

      So sad how is she now

    • @lakmichinto5086
      @lakmichinto5086 5 лет назад +1

      ND B. Ed grad took all the beating..
      Y didn't she report or Atleast retaliate?

    • @nisashiras6309
      @nisashiras6309 4 года назад +1

      Ohh..that is so sad...is she ok now?

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 лет назад +10

    God bless her

  • @ishwarya.128
    @ishwarya.128 4 года назад +147

    இப்போலாம் கணவர் ,மாமியார் கொடுமைகளை விட நாத்தனார் கொடுமைதான் அதிகம்.

    • @lifeinmyway2200
      @lifeinmyway2200 4 года назад +8

      Noothula ஒரு varthai. இவளுங்க nala ilati, nama vazhkai yum சேர்த்து keduthiduvanga. Ithuku mamiyar, mamanar உடந்தை.

    • @bhanumathisitaraman9117
      @bhanumathisitaraman9117 4 года назад +1

      @@lifeinmyway2200 ..

    • @dahskumar7263
      @dahskumar7263 3 года назад +3

      Yes

    • @miruthulakesaviga511
      @miruthulakesaviga511 Год назад +2

      💯unmai akka

    • @ishwarya.128
      @ishwarya.128 Год назад +1

      @@lifeinmyway2200 எல்லார் வீட்லயும் இப்படி தானா ம் ம்

  • @rajamanik1158
    @rajamanik1158 5 месяцев назад +2

    ஏன் இந்த நிகழ்ச்சியை கோவையில் நடத்துங்கள் ஒரு கோவை பெண்ணாவது கலந்து கொண்டால் கோவை அழிந்து விடும் நிச்சயம் கோவையில்

  • @vijayprabakaranvijaymeena4854
    @vijayprabakaranvijaymeena4854 Год назад +8

    Pavamdaa dei ...oru lusa kalyanam panni vachutu ipdi panringalaedaa.lakshmi mam unga manasatchiya thottu sollunga ava oru lusu illenu.antha payan romba nallavaru.neenga romba thappu panringa mam ..nanum neraya episodes pathuten.neenga ipdithaa panringa ..pls neenga olunga therepu kuduthaa intha program marubadium aarambinga.illena venam pls...🙏😣🤩..na sonnathu unmayaa iruntha intha coment ku oru like podunga ..

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Год назад

      I agree
      Yematri
      Kalyanam panni
      Vetciirukinge
      Inthe loosu kudde
      Yepedi valuvar?!!!
      Ippo melei irunthu
      Kuthiciruku
      In future aprem verei
      Yenna seiye pogutho🤦‍♀️😡

    • @saraswathig1021
      @saraswathig1021 Год назад

      Loosu பொன்ன குடுதுட்டு அப்பனுக்கு திமிர் அதிகம்.இந்த latchanathulu சண்டைகி வேற varhan. இந்த ponna நம்பமுடியாது. தற்கொலை செஞ்சிகிட்டு paliya இவங்க மேல poduva.

    • @saraswathig1021
      @saraswathig1021 Год назад

      இந்த naathanar irukkale. வந்து குடும்பத்தை கெடுத்து விடுறது.

  • @ramaaramli2570
    @ramaaramli2570 4 года назад +36

    பெண்கள், சட்டத்தை சாதகமாக பயன்படுத்த கூடாது..

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 года назад +19

    ஏமாற்றி கட்டி வைத்துவிட்டு
    பெண்ணோட அப்பன்
    என்னமாகுதிக்கிறான்?

  • @apoorvat4245
    @apoorvat4245 4 года назад +17

    This girl has some mental issues.. They should've given her psychiatric treatment and then gotten her married.. Parentsum avasarathiley marriage pannivechitaanga.

  • @Nitinchannel428
    @Nitinchannel428 10 месяцев назад +2

    Paavam andha ponnu 😢😢

  • @umarajkumar48
    @umarajkumar48 5 лет назад +12

    Mam u r really sweet!!

  • @anithapradap3473
    @anithapradap3473 5 лет назад +10

    Inda payanoda amma pathale thereyudu sareyana kd nu en than ipdi panringa vala vara pona ipdi koduma paduthuringa ma unga ponum inoru yadathula poi valanum avangla avanga mamiyar ipadi pana ungaluku epadi irukum chai ponuku ponuku than ediri

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 года назад +67

    Enda dai 4000 rs sambalam vangara unakku 40 sovereign a?

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Год назад +10

    இவன் சரியான நடிகன்

  • @visvaananth861
    @visvaananth861 4 года назад +6

    கணக்கு பார்க்கிறதுக்கு கல்குலேட்டர் போதும்பா அதை மனைவிக்கு சொல்லி கொடுங்க , கணவன் அம்மா மாமியார் கணவன் அக்கா நாத்தானார் வில்லிகள் ரொம்ப கொடுமை படுத்தி இருக்காங்க , இந்த கணவன் வேறு கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டார் ,. மாமியார் நாத்தனார் பின்னாலே இருந்து குழப்புறாங்க ,.

  • @ramya1180
    @ramya1180 4 года назад +16

    மாப்பிளை குடும்பம் மேல பொய் வழக்கு போடுறது இன்னைக்கு பெண் குடும்பத்தாருக்கு வெல்லம். எல்லாமே பொய். பையன் வீடும் சரி இல்லை. பொண்ணு குடும்பமும் ஏகப்பட்ட பொய்.

  • @sumijaga7625
    @sumijaga7625 4 года назад +5

    Super daddy

  • @apoorvat4245
    @apoorvat4245 4 года назад +12

    It's easy to pass judgements from outside. His family has suffered a lot girls family has hidden this important fact. Paavam andha boys family. Practically it is very difficult to handle a mentally disturbed person especially in a middle class surroundings..

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Год назад

      Yes, yerkeneve melei irunthu
      Kuthiciruku, nalle velei kallule cinna kayem
      Aprem in future ver yennelam
      Seiye pogutho Inthe loosu
      🤦‍♀️😡

  • @re2021
    @re2021 5 лет назад +69

    முதல்ல பொண்ணோட அப்பனுக்கு தான் கவுன்சிலிங் கொடுக்கனும்

  • @logaponniah61
    @logaponniah61 2 месяца назад +1

    If you know her mind dosent have matured you had kids right why ?

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np 4 года назад +31

    She needs mental counselling..She is affected by accute depression and mood swings

  • @Everything_Is_Awesome98
    @Everything_Is_Awesome98 4 года назад +2

    This lady is giving sensible advices. Mmm good

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 14 дней назад

    Indha saniyana kalyanam pani avan life pochu

  • @kkarthiga1
    @kkarthiga1 5 месяцев назад +3

    பொண்ணுக்கு IQ லெவல் கம்மி. சொல்லி கட்டிக்குடுத்திருக்கனும்.

  • @packiaraj.n68
    @packiaraj.n68 10 месяцев назад +7

    அடேய் நாலாயிரம் சம்பளம் வாங்குற உனக்கு 42 பவுனு .....அடேங்கப்பா ரொம்ப டா நான் பத்தாயிரம் சம்பளம் வாங்கி எனக்கு 15 பவுன் தாண்டா போட்டாங்க 2011ல்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 10 месяцев назад +3

      பாக்கியராஜ்:நல்லவனா இருந்த.இந்த எபிசோட் பார்த்துகெட்ட எண்ணம் வந்துடுத்து.இந்த மாதிரி எபிசோட் பார்க்காதீங்க.

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 5 месяцев назад +1

      மனவளர்ச்சி குன்றிய பொண்ணை நீ கண்ணால பண்ணிட்டியா 😀😀😀😀😀😀😀😀

  • @healedlife6286
    @healedlife6286 4 года назад +8

    Girls veguli ya iruntha ...loosu nu solvangge.... Kanakku Panna theriyile nu solluvangge..... Girls smart aah iruntha..... Thimiru pudichithu nu solluvangge... It's better to have innocent and immatured wife then to have wife who plan to destroy family and have affairs... Athe mothelle purinjikangge

  • @KannanAbi-c8q
    @KannanAbi-c8q 2 месяца назад +1

    Antha pacha sareeya patha varupa iruku

  • @kothairavi5728
    @kothairavi5728 5 месяцев назад +2

    Salary is 4000 who will give 42 sovaran

  • @venkatiyer8344
    @venkatiyer8344 3 года назад +4

    Parents intelligently disposed off the girl to unsuspecting boy and family.

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 года назад +38

    இவரு பெரிய விஞ்ஞானி...அந்த பொண்ண கேள்வி கேட்கறான்..

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 5 лет назад +22

    Family la nadakara ela pbm mum mamiyar um nathanarum than kaaranum, saniyanunga olinjum tholatathunga.

    • @thirumurugan1105
      @thirumurugan1105 5 лет назад +1

      Mmm y

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 5 лет назад +2

      ங்கோயாலும் ஒருத்திக்கு மாமியாதான் ....ங்கோயால சாவ சொல்லுடி மொத

    • @snehamalar8980
      @snehamalar8980 5 лет назад +6

      Yen Ma Unakku Oru Anna or Thambi Iruntha Avangalukku Un Amma Maamiyar atha Mudhal la Purichi Kittu Pesu

    • @fathimasaaji9132
      @fathimasaaji9132 4 года назад +1

      Correct ta sonninga pa

    • @jenithaa3998
      @jenithaa3998 4 года назад +1

      Neengalum yella episode um papingala ellathilium unga commend pakura 😁

  • @AS-hm4rh
    @AS-hm4rh 4 года назад +16

    Ne Periya expert maths la question kekkuran

  • @Tee3Wins
    @Tee3Wins 11 месяцев назад +4

    Girl is bit immature. Husband is typical indian type , expecting seer senathi from in-laws and respect. இந்த பொண்ணு சும்மா resist பண்ணினாலே மாமியார் கீழ விழுந்துடும்.. செருப்புல அடிச்சாங்க, விளக்குமாத்துல அடிச்சாங்க னு ஓவர் சீன் போடுது.. இவ்ளோ எதிர்த்து பேசுற பொண்ணு, எதுக்குடி என்னை அடிக்கறேன்னு சும்மா resist பண்ணினா கூட மாமியார் மாடில இருந்து விழுந்திருக்கும்

  • @pooviharith7758
    @pooviharith7758 4 года назад +8

    Enoda veetla oru eruma iruku athe polave sis in law slient ah move panni nadikuthu

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 10 месяцев назад

    Thanikuduthanam vecha tha ivanga life nalla irukkum.

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 года назад +21

    வில்லங்கத்த மீண்டும்
    விலைகுடுத்து வாங்காதே தம்பீ.

  • @santhuanand7296
    @santhuanand7296 5 лет назад +11

    Mamiyar nathanar nadikkiralunga nathanar kedi

    • @anithapradap3473
      @anithapradap3473 5 лет назад +1

      Ela nathanarum kd than avngla matum pakanum saiyanum apo nalavanga ila ketavanga

    • @nisashiras6309
      @nisashiras6309 4 года назад +1

      @madurai ponnu I have seen you answering you for many comments...rombave aggressive ayirukke...and very old minded like payyane pethavan ..ponne pethavan...I think you are more than 60 years old or otherwise less than 16 ...rombave wrong judgements ungalk..

    • @sudhababu7520
      @sudhababu7520 4 года назад

      She is mentally sick .her parents cheated the guy

    • @annaduraiss8503
      @annaduraiss8503 3 года назад

      Songs maatra the

  • @xamtra
    @xamtra 5 лет назад +9

    *1. Girl need psychological evaluation and treatment under strict supervision with 500mg antidepressants per day for 1year.*
    *2. He need only counseling.*
    *3. Her parents need psychological treatment and shock treatment for 5 years each with 1000mg antidepressants per day for 5years.*

  • @asvithaasvitham6956
    @asvithaasvitham6956 Год назад +4

    Nalla vaai pesura kudumbatha kuda nambalam antha mapla veetula amithiyana mathiri nadikira kudumbatha nambathiga pa sami avanga avanga veetula poi patha tha therium avanga suyarubam la anubavathula soldren

  • @vlakshmi5865
    @vlakshmi5865 3 года назад +3

    Intha ponnu rompa disturba iruku atha antha ponnoda appa amma eththukka mattengeranga atha ivlo prblm...antha payyanoda vetla thappu ila

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth Месяц назад

    Rs.4000 la familia run panna mudiyaathu. Avan wife paavam. Kudumbam nadatha theriia.

  • @vidsekar3608
    @vidsekar3608 9 месяцев назад +1

    Zee tamil paithiyakaranungala..topic ah maathungada...thumbnail la thappa potrukinga..avanga life yerkanave trouble ah iruku...nenga vera ilathatha kelapi vitrukinga

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +18

    தானே குதித்துவிட்டு பழியை கணவன் மேல் போடுகிறாள், அந்த பெண்ணிடம் யாராலும் வாழ முடியுமா?

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +2

      வாழலாம். வருத்தமும் மிகுந்த அன்பும் வேண்டும். இந்த பெண்.தன் அப்பாஅம்மாவை சுத்தமாகப் பிரிந்து இருந்தால் உருப்படி ஆக ஒரு ச்சான்ஸ் உண்டு.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 10 месяцев назад

      .1/2 Mendal.

    • @ravir5479
      @ravir5479 10 месяцев назад

      ​@@manimani-xe3xg்்்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 9 месяцев назад +1

      Thanga nagaiku pondatti kitta picha edukra naaiku pecha paaru

  • @drthasneem6785
    @drthasneem6785 Год назад +2

    Intha mari oru marumagal enga veetlaum iruthuchu romba kastam

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +12

    We should listen to boys side also Should not believe only girls side alone Jail ku poittu vandum inga vandu ukkandrukkaru na he is good
    Namma veetla inda madiri oru ponnu vanda nama sandoshama iruppoma??

  • @sivaranjanigk6051
    @sivaranjanigk6051 4 года назад +6

    Pombala pillaya pethavaga onnum illicha vaayum illa ambala pilla pethavanga onnum buthisaaliyum illa aayiram Peru aayiram sonnalum neenga otrumaiya iruga

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 года назад +4

    MAMMANAR kita Paisa Nagai Ellam Vankiatchi Ippa kaluti Uda Porinkala.
    Karthicka Poi Nalla Mari Vallu.Aluvathu Amma. Mam Avar Maths Professor. Maths tution kudunga Sir.

  • @priyakrish6883
    @priyakrish6883 4 года назад +3

    4000 salary ku 40 gold ah😕ipo intha ponnu epdi irukunu theriyala ponnoda appa amma manasu evlo kasta padum

    • @rajeshravi1382
      @rajeshravi1382 4 года назад +5

      Ipo 40gold ketangana paiyan 1lakh salary vangurana kepanga ...

    • @priyakrish6883
      @priyakrish6883 4 года назад

      @@rajeshravi1382 😁

    • @rajeshravi1382
      @rajeshravi1382 4 года назад

      😢

    • @priyakrish6883
      @priyakrish6883 4 года назад

      @@rajeshravi1382 40gold keta 1lk Ena 2lk kuda kepanga bro kepavargal kekavillai yendral kudupavargalum keka matargal.....

    • @rajeshravi1382
      @rajeshravi1382 4 года назад +2

      வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு . Gold, cash இவையெல்லாம் வாங்கி கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் என் பார்வையில் வியாபாரிகள் brother

  • @priscalbert6105
    @priscalbert6105 Год назад +25

    முதல்ல 42 பவுன் நகையை எடுத்து வச்சுட்டு அதுக்கப்புறம் பேசுடா பொண்டாட்டி வேண்டாமா ஆனா நகையை வச்சுகிட்டு இருப்பானாம்

  • @janani-i6z
    @janani-i6z 8 месяцев назад

    Antha ponnuku vayasuku yetha maturity illa. Avanga appa thuunga eluntha ellarum oru mathiri dhana irupanga nu solranga. Antha ponnu treatment edukanum.

  • @sundarrajan6479
    @sundarrajan6479 Год назад +3

    Mapuley Loose savuda savu 😮😮😮😮

  • @shalinisenthil9864
    @shalinisenthil9864 5 лет назад +13

    iyo ethu ya mamaiyru mathiri eruku nala poi pesuthu soooo

    • @re2021
      @re2021 5 лет назад +2

      ஷாலினி மாமியரை அவள் மறுமகளிடமிருந்து காப்பாற்று கடவுளே

    • @anithapradap3473
      @anithapradap3473 5 лет назад +1

      😃y blood same blood

  • @cute_zenu
    @cute_zenu 4 года назад +9

    antha ponnuku etho prblm iruku ponoda appa othuka matenguraru avlothan..Council pana sona sanda podratha pathale theriuthu

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Год назад

      Yup, athu munjiye sarile
      Loosu melei irunthu Kuthiciruku, nalla velei onnum sagelei, cinna kayu tan kallule
      Aiyoooo kaduvule aprem future ulle innum ver yennelam seiye pogutho Inthe loosu
      😡🤦‍♀️

  • @mangairagav9101
    @mangairagav9101 9 месяцев назад

    26.12.23

  • @apoorvat4245
    @apoorvat4245 4 года назад +8

    Girls parents have cheated the boy's family..Paavam andha mapillai he has tried to handle this girl a lot, this girl is already so volatile. How will they handle this girl? She needs intensive treatment. That girl seems to have forced birth, her head is misshapen

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 года назад +2

    antha nathanar varama irrukjanum thappa kalyanam pannittanga sollura pannam nagai mattum nallairunthatha

  • @sundariyer3192
    @sundariyer3192 3 года назад +17

    இந்த பெண் ஒரு அரை கிறுக்கு. அதைமூடி மறைத்து, 42 பவுன் போட்டு,வரதட்சணை குடுத்து கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். இதுதான் உண்மை.

    • @sumisumi8055
      @sumisumi8055 10 месяцев назад

      நீங்க பாத்திங்களா அவ அரை கிருக்கி னு

    • @sundariyer3192
      @sundariyer3192 10 месяцев назад

      @@sumisumi8055 .... அப்போ, அவ முழு கிறுக்காக இருக்குமோ? அவளை சொன்னால் உனக்கு பொத்துக்குதுன்னா, அவளும் உன்னை மாதிரி முழு கிறுக்காகத்தான் இருக்கும்! 😀😀😀

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 10 месяцев назад

      சுந்தர்அய்யர்&சுமிசுமி:பாம்பின் கால் பாம்பறியும்.

    • @sundariyer3192
      @sundariyer3192 10 месяцев назад

      @@radhakrishnanr9585 ... இன்னொரு முழு கிறுக்குக்கு ரோசம் பொத்துக்குது பாரடா! 😀😀😀😀

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 4 года назад +4

    Y r u trying to support the girl....! Unfair laxmi ramakrishnan....! Without any understanding y should lr try to force the man to live with an unstable girl...! The brides people are dominating the boy and the boys side..she has some mental unstability issues....she is a liar...boys sidela mistake illavea illai....laxmi is absolutely wrong...this is why this programme was banned...the girl is not normal...they are not branding...you are scared to face the facts and give a correct verdicct...laxmi ramakrishnan herself was not able to tolerate the song "enama eppadi pannreengaleamma".....you made a big scene....you were so upset.....you are not sportive at all....how can you rush the guys family to accept the girl....chinna problem illai periyya problem...

    • @srinivasansrinivasan9263
      @srinivasansrinivasan9263 4 года назад

      Lakshmi Ramakrishna's judgement is always wrong. She speaks one-sided ever, especially girls side. In this episode the girl's father is very cunning and atrocious.

    • @ravichandranshanmugam2516
      @ravichandranshanmugam2516 3 года назад +1

      I myself face same problem see is no more mentel problem

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 5 месяцев назад +2

    அவங்கப்பனுக்கு முதலில் கவுன்சிலிங்க்
    தேவை