"என் மகளை 10 நாட்களாக சீரழித்த ராட்சசன்.." நியாயம் கேட்டு போராடும் தாய்! மனதை உடைக்கும் சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • MILAAP
    #savemithra
    You can save Mithra by donating to - milaap.org/fun...
    Bank Details :
    Acc Name : K Satheesh Kumar- Milaap
    Acc no : 2223330060081512
    IFSC Code : RATN0VAAPIS
    DAISY HOSPITAL
    The Integrated Hospital
    Contact,
    Chennai - +91 9566990022
    Coimbatore - +91 9566990011
    #NKP45 #LakshmyRamakrishnan #NerkondaPaarvai
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 3,1 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +381

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @prabhu3094
      @prabhu3094 3 года назад +27

      Dear Behind woods, I would like to contribute some money for her family. Do you know how can to contact them? Or if one of your team members can contact me to facilitate the transfer of money that would be kind. Namaskaram.

    • @thamizhachifacts6272
      @thamizhachifacts6272 3 года назад +30

      @@prabhu3094 really you are such a kind heart person bro 👍

    • @karpagamaras3598
      @karpagamaras3598 3 года назад +10

      @behindwoods teams, please share their bank account number or their address. Can't see the suffering of a mother. Let me clear the portion of their debt. Let the mother spend quality time with her son and daughter.

    • @aamifauzan1989
      @aamifauzan1989 3 года назад +18

      Dear behindwoods, Naanum enathum nanbarhalum ivangaluku entha helpa irunthalum panna readya irukum....antha pasangalukana medical help monthly evlo varutho antha moneya na sponsor panraen... please contact number

    • @sarancute9772
      @sarancute9772 3 года назад +1

      Please give there contact number for help them

  • @harilingamharilingam5127
    @harilingamharilingam5127 2 года назад +179

    ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் madam நீங்க இந்த நிகழ்ச்சி நடத்துவது பல பேர் வாழ்க்கைல மாற்றத்த ஏற்ப்படுத்துது hats off mam🙏🙏🙏

  • @dkkik986
    @dkkik986 3 года назад +3331

    யார் என்ன கூறினாலும் திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எப்போதும் இருக்கிறார்.

  • @JJRaj-me3kk
    @JJRaj-me3kk 2 года назад +429

    இதை பார்க்கும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் தான் வருகிறது

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 3 года назад +1398

    திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் நீண்டநாள் ஆரோக்கியத்துடன், நல்ல வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்...!!!

  • @raisudeena993
    @raisudeena993 3 года назад +368

    லெட்சுமி மேடம்...இப்போ தான் சாதிக்க ஆரம்பித்து உள்ளீர்கள்..வாழ்க வளமுடன் ❤️அருமை..

  • @nanthathiru9277
    @nanthathiru9277 2 года назад +105

    வரதராஜன் அதிகாரி போல் இனிமேல் யாராலும் வர முடியாது உண்மையான ஓர் அதிகாரி.

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 9 месяцев назад

      Yes.

    • @jeyaraj4831
      @jeyaraj4831 5 месяцев назад

      நடுரோட்டில் கல்லு வச்சு

  • @marsanasif885
    @marsanasif885 3 года назад +1306

    உங்களை பிடிக்காதவர்கள் கொஞ்சம் பேரா இருந்தாலும் உங்களை ரொம்ப பேருக்கு பிடிக்கும் மேடம் ♥️அந்த அம்மாவா என்னலா பார்க்கவே முடியல பாவம் மேடம் அந்த கொடுமை காரனுக்கு நீங்கள் தான் சரியான தன்டன்னை வாங்கி கொடுக்கனும் மேடம் 😢😢

  • @19rekha19
    @19rekha19 3 года назад +346

    இப்படி ஒரு போலீஸ் அதிகாரி. 🙏 Respect you Sir 🙏

  • @user-zc1bg8ph2v
    @user-zc1bg8ph2v 2 года назад +202

    💔 லட்சுமி ராமகிருஷ்ணன் நீதிதேவதையின், மறுபார்வை அதுவே நேர்க்கொண்ட பார்வை, வாழ்த்த வயதில்லை வாங்குகிறோம். அம்மா 🙏

    • @thiyagarajand4452
      @thiyagarajand4452 10 месяцев назад +4

      Amma I am very proud of you Glory to God

  • @sylvester8004
    @sylvester8004 3 года назад +975

    தாயே! நீ தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது, என் இதயத்தை உடைத்தாய் 💔😭🥺🙏

  • @jayaram3759
    @jayaram3759 3 года назад +1145

    ஆயிரம்தான் விஜய் டிவில உங்களை கேவலப்படுத்தி காட்சிகளை அமைத்து இருந்தாலும் நீங்கள் தான் உண்மையில் great🙏

    • @Purple-j3f
      @Purple-j3f 2 года назад +5

      @@70090441 yaara kevalapatuthinaga

    • @anupriyavaradhas391
      @anupriyavaradhas391 2 года назад +2

      @@Purple-j3f Lakshmi Ramakrishnan mam..

    • @pjblitzkkng895
      @pjblitzkkng895 2 года назад +2

      vijay tv and who are criticising madam they are the filthy people.

    • @abiabi3654
      @abiabi3654 2 года назад +1

      Great Ramakirushna mam 👌👌👌👌👌👌👌

    • @manumass8394
      @manumass8394 2 года назад

      @@anupriyavaradhas391 vv

  • @kumarmaran885
    @kumarmaran885 3 года назад +123

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடத்திற்கும் உதவிய நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @ramsana383
    @ramsana383 3 года назад +840

    வார்த்தைகள் இல்லை உங்களுக்கு வாழ்த்து சொல்ல நன்றி மேடம்...❤

    • @dasindasin6700
      @dasindasin6700 2 года назад +3

      இந்த மாதிரி உள்ள ஆளுக்கு சவுதிஅரபிய தண்டனை கண்டிப்பா இவனுக்கும்தர வேண்டும் தாயே மேலும் நான் கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கிறேன் உங்கள் மகள்கடவுள் கைவிடமாட்டார்

    • @arunoffset8718
      @arunoffset8718 7 месяцев назад

      1000 crores nanihal

  • @Mmb2121
    @Mmb2121 3 года назад +183

    இந்த குடும்பத்தினருக்கு உதவி புரியும் அனைத்து நல்ல மனிதர்கள் அனைவர்களும் இறைவன் நல்லருள் புரிவானாக...

  • @maduraibabys4155
    @maduraibabys4155 3 года назад +293

    லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களுக்கு கோடி நன்றி 🙏

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 3 года назад +332

    வரதராஜன் சார் உங்களுக்கு ஹான்ஸ் ஆஃப்.
    உதவி செய்யும் மனித நேயம் உங்களுக்கு......

    • @rajaponniah5023
      @rajaponniah5023 3 года назад +5

      Mr.Varatharajan is a kind Person Like kind MGR, because he is worked with Great MGR.

  • @kuttiharii2096
    @kuttiharii2096 3 года назад +468

    அந்த நாசகாரனுக்கு சரியான தண்டனை வாங்கிக்கொடுங்க மெடம்,இதுக்குத் தான் நீங்கள் வேணும்,எனக்கு உங்களை ரொம்ப,ரொம்ப பிடிக்கும்.

  • @parthasarathi5626
    @parthasarathi5626 2 года назад +63

    அந்த குழந்தை தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது என்னை அறியாமல் அழுது விட்டேன். 💔💔💔😭😭😭 காம வெறி பிடித்த அந்த காம கொடுரனுக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் 🙏🙏🙏

  • @mohammedsiddicq3890
    @mohammedsiddicq3890 3 года назад +272

    இந்த பதிவு பார்க்கும்போது மனது வலிக்கிறது கண்டிப்பாக அந்தப் பிள்ளைக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

    • @shuhailafaiz1900
      @shuhailafaiz1900 2 года назад

      , n

    • @harunyapapa1565
      @harunyapapa1565 2 года назад

      உங்கள.மாதிரி.நீதி.மான்கள்.இருக்கும்..வரை.நீதி.நிலைக்கும்..ஐயா

  • @thehappydevil1164
    @thehappydevil1164 3 года назад +945

    ஒரு பெண் குழந்தையின் தாயா௧ இதைப் பார்௧்௧ையில் ௨யிரே நடுங்கியது 😭😭😭

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 3 года назад +11

      Sathyama aluthutean

    • @SS-sd2xk
      @SS-sd2xk 3 года назад +2

      😭😭😭

    • @brunthabruntha3344
      @brunthabruntha3344 3 года назад +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @aadhirasdiary9703
      @aadhirasdiary9703 3 года назад +9

      Ama enakum girl baby tha.. bayama eruku romba

    • @namaisriharivimal5497
      @namaisriharivimal5497 3 года назад +13

      ஒரு ஆண் குழந்தை பெற்றாலும் நானும் ஒரு பெண்மையே.. கண்களில் கங்கை நதி ஓடுகிறது.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @joyjeba9398
    @joyjeba9398 2 года назад +73

    இந்த பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும் இதை கேட்கும் போது அழுகை தான் வருகிறது

  • @varathinijathu1009
    @varathinijathu1009 3 года назад +336

    பல ஏழைகலுக்கு வாழ்க்கை குடுக்கும் தெய்வம் லஸ்மி அம்மா
    சொல்ல வார்த்தை இல்லை

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 3 года назад +381

    இந்த மாதிரி அநியாயம் எவ்ளோ நடந்தாலும் நீதி மட்டும் கிடைக்கமாட்டிங்குது😭😭😭

  • @saravananmala9841
    @saravananmala9841 2 года назад +95

    ஐயா நீங்கள் ‌மிகவும் மனிதநேய மிகுந்த அதிகாரி. உங்களை போன்ற நல்லவர்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறோம்.

    • @shahulshahulhameeth5717
      @shahulshahulhameeth5717 7 месяцев назад +1

      யா அல்லாஹ்!இப்படிப்பட்ட காமக்கொடூரர்களை விட்டும் அனைத்து சமுதாய குழந்தைகளை யும் காத்தருள் புரிவாயாக.ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @srilakshmi_75
    @srilakshmi_75 3 года назад +65

    கடவுளே 😭 ஒரு தாயாக இதை கேட்கவே முடியலை. இது போன்ற அயோக்கியனை சீக்கிரம் துடிதுடிக்க கொள்ளுங்கள். அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுங்கள். 🙏

  • @ammuchannel394
    @ammuchannel394 3 года назад +239

    இவர்களை போன்றவர்களின் உறுப்பை அறுத்து ஏறிய வேண்டும் 😠😠😠😠😠

    • @pakkiyaselvi6968
      @pakkiyaselvi6968 2 года назад +1

      S

    • @sugijesus1406
      @sugijesus1406 2 года назад +1

      Please imedietly panishmant

    • @VenktuVenkat
      @VenktuVenkat 8 месяцев назад

      Vaippillanka காரணம் நாம indiavil irukkirom

    • @VenktuVenkat
      @VenktuVenkat 8 месяцев назад

      Ithuve other huntressla iruntha nadu road la nikkavachu kallala adichiruppanka but oru suthanthira nadu namma India so penkalukkana வன்முறை neetikkume thavira kurayave kuraiyathu

  • @selvapcselvapc3358
    @selvapcselvapc3358 2 года назад +34

    உங்கள மாதிரி நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை பார்ப்பது ரொம்ப கஷ்டம் நன்றி லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @madras2quare
    @madras2quare 3 года назад +91

    வணக்கம் லட்சுமி மேடம்.உஙீகளுக்குமனம். நிறைந்த வாழ்த்துக்கள். அந்த குழந்தைக்கு நீங்கள் உதவுவது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.வாழ்க நலமுடன்.

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 3 года назад +453

    மிகவும் கணத்த இதயத்துடன்.............
    பெண்பிள்ளை பெற்ற ஒரு தாயாய்
    என்னால் தாங்க முடியவில்லை.

  • @sinnathambi3611
    @sinnathambi3611 2 года назад +57

    கண்ணுக்கு தெரிந்த கடவுள் நீங்க 🙏🙏🙏🙏 ஒரு அம்மாவா இந்த நிகழ்ச்சியை பார்த்து மனம் உடைந்து போனேன்

  • @shafnafarook00
    @shafnafarook00 3 года назад +859

    Awardல நீங்க செய்தது ரொம்ப நெகிழ வெச்சது💔
    மனசு சுக்குநூரா உடைஞ்சிட்டு மா💔😔

  • @boniboni6848
    @boniboni6848 3 года назад +417

    ரொம்ப நன்றி மேடம் இதுக்கு தான் மேடம் உங்கலா நம்பி மக்கள் வராங்க உங்களுக்கு கோடானா கோடி நன்றி மேடம் 💖

  • @sivasankarim2462
    @sivasankarim2462 2 года назад +12

    வார்த்தைகளே இல்லை உங்களை பாராட்ட மேடம். பெண்ணினத்திற்காக போராடும் போராளி. வாழ்க வளமுடன். தொடர்க உங்கள் சேவை.

  • @anbuezhavarasi981
    @anbuezhavarasi981 3 года назад +575

    நீங்க எங்க கண்ணுக்கு தெரிந்த தெய்வம் மேடம். 🙏🙏🙏

  • @seethaschannel4894
    @seethaschannel4894 3 года назад +220

    மேடம் சூப்பர் உங்கள் ரசிகை நான் இது மாதிரி புரோகிரம் தொடர்ந்து நடக்க வேண்டும்

  • @dbharathi8846
    @dbharathi8846 2 года назад +10

    கண் கலங்குது😭😭😭சார் அருமையான விளக்கம் உங்கள் மூலமா இந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கட்டும். சார் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். லட்சமி அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும். அந்த மிருங்கங்கள் தண்டிக்கப்படணும்.. அம்மா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாவம் இந்த பொண்ணை பார்க்கும் போது கண் கலங்குது. தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடும் போது கண் கலங்குது. இந்த பொண்ணுக்கு என்ன நடந்தது கூட தெரியாம இருக்குது. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

  • @Anjali-pavi
    @Anjali-pavi 3 года назад +72

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 3 года назад +629

    இதுக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்கலனா நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை...

  • @aarchasnair1987
    @aarchasnair1987 2 года назад +31

    Very heart touching... I cannot control my tears... Strongest Mom ever !!!

  • @ramasamyraju972
    @ramasamyraju972 3 года назад +75

    வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏😭😭😭😭மேடம் உங்களுக்கு நன்றி

  • @KPR01
    @KPR01 3 года назад +111

    Ethanai kashtangal irundhalum Amma oruval irundhal podhum! 😭 Really proud to be a mom! ❤️

  • @kamalesansathriyan8064
    @kamalesansathriyan8064 Год назад +18

    அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அதேபோல் அந்த குடும்பத்தினர்களுக்கும் அந்தப் பாப்பாவுக்கும் உதவி செய்தவர்களுக்கு அனைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @FrancisAmutha
    @FrancisAmutha 3 года назад +918

    மேடம் அவர்களே..இந்த பிள்ளைக்கு மாதம் தோறும் என்னால் முடிந்த அளவு எதாவது செய்கிறேன் மேடம்.

  • @vidhudoll9134
    @vidhudoll9134 3 года назад +389

    அழுக தான் வருது பா 😭😔
    நாங்களும் ஆண்கள் தான் இவளோ கேவலமானவங்க இல்ல 😔

    • @nusrathsulthana1653
      @nusrathsulthana1653 3 года назад +11

      👏👏👏👏👏👏👌👌👌👌

    • @marsanasif885
      @marsanasif885 3 года назад +9

      @@nusrathsulthana1653 எல்லோரும் அப்படி இல்ல சகோ ❤

    • @Priyadharshini._.09
      @Priyadharshini._.09 3 года назад +4

      👏👏👏👌👌

    • @gayathrik7815
      @gayathrik7815 3 года назад +16

      எல்லா ஆண்களும் இப்படி இல்லை சகோ .....சில மிருகங்கள் மட்டுமே இப்படி இருக்கு

    • @priyamohanpriyamohan359
      @priyamohanpriyamohan359 3 года назад +4

      👏👏👏

  • @annestalin4575
    @annestalin4575 2 года назад +87

    அம்மா நீங்க கவலை படவேண்டாம் கடவுள் துணை எப்போதும் இருக்கும். 🙏🙏🙏🙏🙏😭😭

  • @kathijadhanam3567
    @kathijadhanam3567 3 года назад +1936

    ஒருவன் ஒரு பெண் அனுமதி இல்லாமல், தொல்லை கொடுத்தால் , அவன் ஆண் குறியை வெட்டினால் மட்டுமே இது போன்ற தவறுகள் குறையும் எப்போதும் இது போன்ற சட்டம் வரும் என்று தெரியவில்லை

    • @saravanamahes309
      @saravanamahes309 2 года назад +29

      Ada ponga anna ithu antha mari enga nadakuthu chiiii intha world a enaku pedikal 😭😭😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @manaparaidarwinvlogs9279
      @manaparaidarwinvlogs9279 2 года назад +19

      @@saravanamahes309 don't worry bro kandippa one day nadakkum

    • @dhanabhackiyamm2229
      @dhanabhackiyamm2229 2 года назад +21

      ROMBA CORRECT

    • @GaneshGanesh-oq8gb
      @GaneshGanesh-oq8gb 2 года назад +17

      It's correct information

    • @kodongaming6528
      @kodongaming6528 2 года назад +21

      Sattam varum varumuna varathu namathan Uruvakkanum

  • @monicaarasu6724
    @monicaarasu6724 3 года назад +81

    கண் கலங்கியது மேடம்....😭😭😭

  • @karthieshashini9405
    @karthieshashini9405 2 года назад +113

    ஒரு ஆணாக இன்று அவமான படுகிறேன்.... ஏன் இந்த பிறப்பு என்று... அவனை கொல்ல எனக்கு சந்தர்ப்பம் அமையாமல் போனதற்கு

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 3 года назад +252

    இந்த குழந்தையை பார்த்து நான் அழுதுவிட்டேன் என் மனம் தாங்க முடியவில்லை கொதிக்கிறது

  • @ommuruga7209
    @ommuruga7209 3 года назад +286

    முதல்வர் பர்வைக்கு கொண்டு செல்லவேண்டும்

    • @laxshanbala8351
      @laxshanbala8351 3 года назад

      HHhhgggHi

    • @laxshanbala8351
      @laxshanbala8351 3 года назад

      .

    • @thivyasaravanan5858
      @thivyasaravanan5858 3 года назад +2

      Yeahhhh

    • @nithishnithishna6334
      @nithishnithishna6334 3 года назад +5

      இந்த அரசு அதிகாரிகள் முதல்வர் காதுக்கு போகாமல் பார்த்துக்கொள்வார்கள்.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 года назад +37

    ஐயா, உங்கள் மனதுக்குள்,உங்கள் நல்ல உதவிகரமாக இருக்கும் எண்ணத்திற்கும்,எங்கள் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @blackwhite36
    @blackwhite36 3 года назад +153

    Salute that Strong Mother !!!

  • @rockraja546
    @rockraja546 3 года назад +43

    அய்யாவால் அந்த பெண் குழந்தையை பார்க்க கூட கஷ்டப்படுகிறார்❤. மேடம்கு நன்றி, 💐💐💪💪💪👌👌👌

  • @ambikasangamithiran9712
    @ambikasangamithiran9712 2 года назад +56

    I am proud to be a women and a mother...Hats off to all mothers..👏

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 года назад +613

    DGP சைலேந்திர பாபு சிங்கம்
    விட கூடாது🙏🙏🙏🙏🌹

  • @loshinid3648
    @loshinid3648 3 года назад +225

    Sure , DGP sir intha case ku Nalla solution action edupparu...100% will punish him 😡 rascal...

  • @balabala3397
    @balabala3397 Год назад +15

    உங்களுக்கு வெற்றி கிடைக்க என்னுடைய ஆசி என்றும் இருக்கும் தாயே வாழ்க வளமுடன்

  • @syedameena6165
    @syedameena6165 3 года назад +133

    நான் ரொம்ப கண்ணீருடன் துஆ செய்கிறேன் மேடம் நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் ரொம்ப இந்த நிகழ்ச்சி பார்த்து ரொம்ப அழுதுகொண்டே இருந்தேன் மனசு ரொம்ப வலிக்குது.

    • @fathimam6791
      @fathimam6791 3 года назад +2

      அவன் வளர்ந்த விதம் ரொம்பவே மோசமான வளர்ப்பு

    • @syedameena6165
      @syedameena6165 3 года назад +1

      @@fathimam6791 Ama sis

    • @gomathipriya9055
      @gomathipriya9055 3 года назад +1

      Correct da

    • @lakshmil1268
      @lakshmil1268 3 года назад

      லட்சுமிமேடம்உங்கள்அனுகுமுறைஅருமை.அருமை.நீங்கள்இறைவனுக்குசமம்.உங்களைரொம்ப.ரொம்ப.பிடிக்கும்.அவனைவெளியிள்வரமுடியாத அளவுக்குதண்டனைவழங்கவேண்டும்.இந்தவழக்கைமுதல்அமச்சரிடம்கொண்டுசெல்லவேண்டும்.🙏🙏🙏🙏🙏👍

    • @Southwalaherbals
      @Southwalaherbals 3 года назад

      Aamiin Ya Allah

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +1681

    இது மாதிரி யாருக்கும் வற கூடாதுனா இவன மாதிரி ஆளுங்கள வெட்டி கொல்லனும் நடு ரோட்ல வச்சி 😠😠

    • @klddream2545
      @klddream2545 3 года назад +23

      Enoda asaa ya apadiye Ni ga solitinga

    • @klddream2545
      @klddream2545 3 года назад +19

      Evolo kola nadakuthu itha mari person yaru kola panna matranga

    • @abhiajay7906
      @abhiajay7906 3 года назад +3

      @@klddream2545 kolai psnathuku apuram sattathai namma kaila eduka kudathu adhu court parkanumnu solluvanga

    • @navomijansi3170
      @navomijansi3170 3 года назад +20

      @@klddream2545 ஆமாங்க செருப்பால அடிச்சி அவன எல்லாம் சும்மா கொல்ல கூடாது வலினா என்னனு காட்டிட்டு கொல்லனும்

    • @navomijansi3170
      @navomijansi3170 3 года назад +9

      @@abhiajay7906 சொன்னா சொல்லிட்டு இருக்கட்டும்ங்க சட்டம் சரியா இருந்தா நம்ம இத பத்தி பேச வேண்டியது இல்லையேங்க. கொன்னுட்டு ஆகுறத பாக்கணும். ஆனா அந்த அம்மாக்கு யாரும் இல்லையே என்ன பண்றது

  • @domnicxavier9158
    @domnicxavier9158 2 года назад +23

    My heart is broken my eyes getting tears no words. God bless them all.

  • @sriramachdrananandhi1230
    @sriramachdrananandhi1230 3 года назад +173

    Sir தயவுசெய்து தூக்குத் தண்டனை வேண்டிக் கொடுக்கவும்

  • @anjali-madu5662
    @anjali-madu5662 3 года назад +15

    சொல்வதல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ரொம்ப நன்றி 🙏👏

  • @veeramaniprema2089
    @veeramaniprema2089 2 года назад +10

    Lakshmi mam உங்களுடைய அணுகுமுறை மிகவும் அருமை வாழ்கவளமுடன். உங்களுடைய பணிதொடரவாழ்துகிறேன்

  • @angelinarani8644
    @angelinarani8644 3 года назад +92

    If this show was not telecasted, 95% of us would not have known such darkness can happen to a kid.. .this is an awareness to all of us... wolves are clothed in sheep clothes everywhere..lets be prayeful ,watchful and careful every second of the day....thank you Lakshmi mam for this awareness. May God heal this Child from all this dark incident and bless her abundantly.

    • @browniebrownie4878
      @browniebrownie4878 Год назад +1

      Gid bless u Laxmi amah, you r a guardian angle., too all the ill fated ones who come seeking your help. 5haiyee nee valaga noorandu😔🙏🏻🙏🏻

  • @rajurani5312
    @rajurani5312 3 года назад +105

    நடக்க கூட முடியாத பாப்பா இவனுக்கு மனசு கல்லா இவன் உறுப்ப வெட்டி yedukkanum

  • @ashablack4942
    @ashablack4942 2 года назад +62

    பெண் பிள்ளையை பெற்ற தாய் அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்லதை மட்டும் சொல்லாமல் இப்படி கேவளமான மிருகங்களும் இருக்கு இந்த உலகத்தில் இருக்கு என்பதை சொல்லி வளர்க்க வேண்டும் 🙏🙏😭😭

  • @positivityonly8275
    @positivityonly8275 3 года назад +226

    U r a Big warrior amma❤

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 года назад +42

    தப்பு செய்தவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் இறைவன் வடிவில் நல்ல உள்ளங்கள் இருக்காங்க

  • @nandulallu8847
    @nandulallu8847 2 года назад +20

    Thousands respect to that mother...🥰😍

  • @prolificthinker7308
    @prolificthinker7308 3 года назад +167

    I wish our government take extra steps and measurements to save girl children in state🙏🙏🙏 so heart paining to hear this😟😟

  • @user-ny1cf3hz9e
    @user-ny1cf3hz9e 3 года назад +1086

    சட்டம் கடுமையா இருந்தால் இப்படி செய்ய தைரியம் வராது.... இந்த ஒரு விஷயத்தில் இந்தியன் என்று சொல்ல வெட்க படுகிறேன் 🥺

    • @jinthuravan3274
      @jinthuravan3274 3 года назад +6

      நடக்க முடியாத அந்த குழந்தை பொருக்கி . பொறுக்கி

    • @rajoorajoo9394
      @rajoorajoo9394 3 года назад

      111

    • @Hm-cm-24
      @Hm-cm-24 3 года назад +3

      Irukkura sattam seyal patta podhum. Pudhu sattam thevai illai . Satta arivu thevai

    • @JTP2016
      @JTP2016 3 года назад +4

      Indha porukki porambommu naingaluk kolandhaingalaye vittu vaikradhu ilayenga, 2 ponna pethu vatchut vayithla nerupa katti vatchikit iruka vendi iruk yara pathalum bayama dhan iruk ambilainga yaraum thottu pesadhanu 4 vayasu kulandhaiku soli koduthu valakran indha asingam piditcha sila ambilaingala ninatchu asingama iruk

    • @selviselvi-he7ow
      @selviselvi-he7ow 3 года назад

      😭😭

  • @ashablack4942
    @ashablack4942 2 года назад +16

    என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @prabavathyr3970
    @prabavathyr3970 3 года назад +20

    ரொம்ப நன்றி மேடம், உதவி செய்ததற்கு

  • @m.revathimanju4465
    @m.revathimanju4465 3 года назад +12

    சுதந்திரம் இன்னும் பெண்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை .... லஷ்மி அம்மா உங்களை தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @bharathyasikkamelodyorches4101
    @bharathyasikkamelodyorches4101 2 года назад +7

    இந்த மாதுரி குழந்தைகாளுக்கு நீங்கதான் கடவுள் தாயே லட்சுஸ்மி அம்மா 🌹

  • @padminisaravanan63
    @padminisaravanan63 3 года назад +23

    அந்த பெண்ணின் ஆசிரியர்களுக்கு என் வணக்கங்கள்

  • @malashashanken9813
    @malashashanken9813 3 года назад +107

    “There’s nothing better than meeting somebody with a great soul, and a great spirit and a good heart.”
    God bless you and your family
    Madam Lakshmy Ramakrishna 💖

  • @ashablack4942
    @ashablack4942 2 года назад +8

    I love லட்சுமி mom😘😘❤️❤️❤️😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkir4030
    @ramkir4030 3 года назад +225

    யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நடக்கிறது சட்டம் மற்றும் நிதி சரியில்லை

  • @selvijohn3896
    @selvijohn3896 3 года назад +158

    All mothers must teach their sons to respect girls n women..

    • @asarerebird8480
      @asarerebird8480 3 года назад +3

      Must be school curriculum, if disabled social care of utmost quality

    • @daisywaran5580
      @daisywaran5580 3 года назад +6

      Respect kuda tharavvendam..indha naainga ipdi ponunga vazhkaiya seerazhikama erundha podhum adha solli koduthu valatha podhum😭💔

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 2 года назад

      @@daisywaran5580 sila naainga seira thappu naala ella pasanga kum kevalam

  • @kamalesansathriyan8064
    @kamalesansathriyan8064 Год назад +4

    ,,, லட்சுமி ராமகிருஷ்ணா அம்மாவுக்கும் அய்யா போலீஸ் அதிகாரிக்கும் இந்த சட்ட திட்டங்களை தெரிவித்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @ramyakrishnan9597
    @ramyakrishnan9597 3 года назад +115

    I hope this family will get justice soon 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @vinithkumar.m7042
    @vinithkumar.m7042 3 года назад +105

    Our CM should help this family

  • @deepadeepa9380
    @deepadeepa9380 Год назад +6

    Lakshmi mam.....we love you mam🙂🙂🙂 kandippa unga nalla manasukku antha karthar eppavum ungalukku thunaiya iruppar......tq mam.......

  • @kjbangalore4570
    @kjbangalore4570 3 года назад +60

    Chaaa…. Omg 😭 I have cried literally… feeling heartbroken 💔 😭 and depressed…. They need justice….

  • @arunanosha1989
    @arunanosha1989 3 года назад +32

    உங்கே மாதிரி மனிதன் யிருக்கும் வரைஐ உலகதில் நீர் யிருக்கும் madam..

  • @sonysonia9298
    @sonysonia9298 Год назад +5

    🙏நீதி தேவதையின் உருவம் லக்ஷ்மி அம்மா❤

  • @vaishnavivaishnavi3703
    @vaishnavivaishnavi3703 3 года назад +262

    இதயம் பலவீனம் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்... plz😭😭

  • @KP-om9fj
    @KP-om9fj 3 года назад +28

    அம்மா, "லலிதா" (அந்த குழந்தை பெயர் தெரியாததால், எல்லாருக்கும் தாயான லலிதாம்பிகையின் பெயரில் அவளை அழைக்கிறேன்), நிறைய பூ வச்சிக்க தாயி. உன் ஆசை தீற பூ வச்சிக்க டா. உன்னோட முகவரி இருந்தால் நான் உனக்கு உன் ஆசைகள் ..எவ்வளவு என்னால் முடியுமோ எல்லாம் செய்ய எனக்கு ஆசை அம்மா. கவலை படாத கண்ணு. நாங்க எல்லாம் உன் கூட இருக்கோம்.

  • @maragathamveera416
    @maragathamveera416 2 года назад +8

    அம்மா நீங்கள் தான் உண்மையான கடவுள்

  • @prakashmotheeshamulkutty1996
    @prakashmotheeshamulkutty1996 3 года назад +93

    😭😭😭 அழுக தான் மேம் வருது அவன் கட் பன்னனும் இந்த மாதிரி மனித மிருகங்களை உயிருடன் விட கூடாது இவனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி குடுங்க மேம் plzzzzzz 🙏🙏🙏🙏

    • @Amulkuttychannel5714
      @Amulkuttychannel5714 3 года назад +2

      😢😭😭😭😭😭😭😭😭😭😭

    • @durgaarunachalam
      @durgaarunachalam 3 года назад +1

      😢😢😢😢😢😢😢😢😢😢

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 3 года назад

      அட போங்கப்பா. நம்ம நாட்டுல சட்டம் சரியில்ல. ஹாசினி வழக்கு என்ன லட்சணத்தில் இருக்கு. இதுவும் கொஞ்ச நாளில் மறக்கப்படும். Wast case.

  • @chithrarasiah3456
    @chithrarasiah3456 3 года назад +21

    Mdm laksmi ramakrishnan you a like god to the needy people may god bless you and your family 🙏 🙏

  • @kaudeeshipac1995
    @kaudeeshipac1995 Год назад +4

    மதிபுக்குரிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரி இறைவன் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக வேண்டும் ,,, வாழ்க வளமுடன் (இலங்கை)

  • @subscribes5757
    @subscribes5757 3 года назад +18

    அம்மா நான் உங்களோட பயன் மா நான் .எல்லாத்தையும் பாத்துக்குறேன் .உங்க முகவரி அனுப்புங்கள். ப்ளீஸ்

  • @sheelaramesh8634
    @sheelaramesh8634 3 года назад +7

    நேர் கொண்ட பார்வை கண் கலங்க வைத்த நிகழ்ச்சி நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி அம்மா நன்றி ஐயா 🙏

  • @alagarsamy2849
    @alagarsamy2849 Год назад +2

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏💕 வாழ்த்துக்கள்👍

  • @anniedurai8845
    @anniedurai8845 3 года назад +23

    இந்த அம்மாவ முதலமைச்சரை சந்திக்க கூட்டிட்டு போங்க மேடம்

  • @sowmidina2937
    @sowmidina2937 3 года назад +26

    இந்த நாட்டுல வாழ பயமா இருக்கு😭😭😭😢😢😢😢 ஓரு பெண் எப்போது பாதுகாப்பபா இரவு ல வெளியே வராளோ அப்ப தான் இந்தியா வல்லரசு நாடாக மாற்றும் 😎😎👍👍👍👍

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 3 года назад +1

      athu nadakathu sattam marum varai

    • @sowmidina2937
      @sowmidina2937 3 года назад

      @@ANBU-PRIYAL ama sister 😔

    • @jojasminea4168
      @jojasminea4168 3 года назад +1

      @@sowmidina2937 பகலிலே வர முடியல இதுல எங்க இரவுல வர முடியும்....

  • @lathas3595
    @lathas3595 Год назад +5

    Hats off u Sir. Your wordings gives us courage & strength