Don't you Stop this kind of poor way of making popular. Kindly don't peep in to other's house or family. It's danger. If u really want to help such a people make a counselling center and help them with the well renowned psychologist and counselors. Not with this kind of publicity seeking make up wearing people. Please Stop
"எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன சமயம் அந்த சதாம் உசைன் என்னை அன்பா பாத்துகிட்டான், என்னோடு குடும்ப வாழ்க்கையும் வாழ்ந்து விட்டான்" என்று இந்த பெண் கூறும்போது இந்தப் பகுதியில் கமெண்ட் செய்யும் சகோதர சகோதரிகள் ஒருவர் கூட, "ஏம்மா முதல் வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டதே! இரண்டாவது வாழ்க்கையையாவது நீ ஜாக்கிரதையாக அமைத்துக் கொள்ள வேண்டாமா?" "சதாம் உசேனைத் திருமணம் செய்வதற்கு முன்பாகவே நீ அவனோடு குடும்பம் நடத்தியது மானக்கேடான செயல் செயலல்லவா?" " முறைப்படி திருமணம் செய்த பிறகு அல்லவா நீ அவனுடன் குடும்பம் நடத்தி இருக்க வேண்டும்?" என்று இந்த சகோதரியின் மீது இரக்கப்பட்டு கருணையுடன் கமெண்ட் செய்யும் நல்லவர்கள் கூட கேள்வி கேட்கவில்லை. திருமணத்திற்கு முன்பாக ஒருவருடன் உறவு கொள்வது நம்மை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு எதிரான மானக்கேடான செயல் என்பது கூட இந்த முஸ்லிம் சகோதரிக்கு தெரியாமல் போய்விட்டதே. இப்படிப்பட்ட மானக்கேடான செயல்களை செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஏக இறைவன் அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதம் திருக்குர்ஆனில் கூறுகிறான் என்பதை இதோ காணுங்கள். ************************************ திருக்குர்ஆன்:4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள். திருக்குர்ஆன்:4:16. உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களைத் திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். ____________________________
@@karthikraja98 Ean tiktok le appedi Enne Kevelema panirukange... Ellathayum marake avenge avengele Santhosam padutikke tiktok pandrathule enne thappu... Tiktok panna Ave kettavala Unge manasule azhuku iruntha apedithan nenake thonum sir please change your mind set Appothan life le munneruvinge
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நடத்துங்கள். இப்ப எப்படி வழக்கு போடுவாங்கன்னு பார்ப்போம். சாதனைப் பெண் நீங்கள் இதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.
Kaja Maideen போங்கடா கூமுட்ட பாய்ங்கலா அழகான மார்க்கம் உங்களுடயது உங்களுக்கும் ஆரிய வந்தேரி பயல்களுக்கும் என்ன வித்தியாசம் வெறி புடிச்ச நாய்ங்களா. குடி வரதட்சணை பொருளாதார மோசடி ரியல் எஸ்டேட் மோசடி எல்லா மட்டமான தொழிலும் பாய் நாய்கள் உள்ளது. குர்ஆனுடய அற்புதம் நபிகளுடய அழகான வாழ்க்கை உங்ககிட்ட எங்கடா இருக்கு இப்போ ஏதோ சில தவ்ஹீத் பாய்ங்க கிட்ட மட்டும் இருக்கு அவிங்க மூலமாக தான் நாங்க உங்க மத பற்றி தெரிஞ்சிக்கிறோம்.
@@dhanushraaja2994 but they do have some superiority complex especially the 40 age above people , but yeah the coming generation may change if they learn humanity is in heart not in religions
@@umapolymer6341 yes upcoming generation must change for better living aana idu veraikum enda oru Muslim um Hindus Ku support apm avanga god mela vechurka nambikai Ku support panadu ila
இந்த அக்கா அழுக அழுக எனக்கும் அழுகதா வருது.😢😢😢😢😢😢 நல்லவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை கடவுளே.....பெண் பிள்ளைகள் மீது பழி சொல்ல இந்த வார்த்தை ஒரு உயிர்க்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது......
நானும் ஒரு பெண் தான்,என் கணவர் மீது அளவு கடந்த பாசம் வைத்ததுக்கு அவன் எனக்கு தந்த பரிசு தனிமை,பார்க்கும் பெண்கள் அனைவரையும் உடல் சுகத்துக்காக பயன்படுத்தி என்னை தனிமைப்படுத்தி அவன் சந்தோசமாக வாழ்ரான்,எனக்கு அப்பா இல்லை இப்ப அண்ணா இறந்து 3நாள்😢😢😢😢😢அவனுக்கு அவன் குடும்பம் சொல்ரது தான் முக்கியம்.....நான் படிச்சிட்டு இருக்கன் என்ன படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு தனிய விட்டுட்டான்.....எந்த தப்பும் பன்னாத நான் தண்டனை அனுபவிக்கிரன்..நான் பின்வாங்க மாட்டன் எனக்கு நான் இருக்கன் என்னால முடியும், but அவன் ஒரு நாள் உணர்ந்து கஷ்டப்படுவான்,அன்னைக்கும் அவன் என் கணவன் தான் எவ்ளோ கஷ்டப்பட்டும் படிப்பன்,நான் உனக்காக இருக்கன் அம்மு உன் அன்புக்கு சாகும் வரைக்கும் நான் காத்து இருப்பன் அம்மு😢😢😢என்ன தான் தைரியமா இருந்தாலும் என் புருசன் என்கூட அன்பா இல்லையேனு அழாத நாள் இல்லை😢😢😢😢😢😢😢pls உங்கள நம்பி வர்ர பெண்ணை அன்பு காட்டி ஏமாற்றி விடாதங்கpls
VOLUNTEERS FOR HUMANITY V4H- INDIA ungaluku Ondru therima, nan ungal naade illa.. Ungalukaaka than naan pesinan... Indrya ungal naatu pirachanaye otrumai endra vaarthaye illa.. r u agree that ?..
Ponnunga ushara irukunum nu solladhinga ponna thodravan ushara irukanum .......adhuku indha akka Maari ponnu dhan roll model evanayum nambi yemandhuradhinga apdey ungala yemathitana society ku bayandhu avana summavitradhinga
Now also 😅🙂😅 you are giving advice to a woman. Why can't you give your advice to a man? First She was loved by a man. Then she was tortured by him even it was a love marriage. Then The second good man sadham also used this situation Is he man? When a first man is correct, everything will be correct, If not, What about second? Now also you are giving advice to a woman rather than a man.
இதுபோன்ற சகோதரிகள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்க தான் செய்கிறார்கள்... மானம் வெளியே போகும் என்று நினைத்து எத்தனையோ பெண்ணுகள் மௌனமாக வாழ்கிறார்கள்... இதுதான் இன்றைய உண்மை...
லட்சுமி அம்மா நீங்க மனதை தைரியமாக வைத்திருங்க மிகவும் வருத்தமாக உள்ளது இஸ்லாமிய ர் ஒரு பெண்ணுக்கு இப்படி துன்ப்படுத்துவது நியாயமா. இறைவனுக்கு பயப்படுங்கள் இளம்பெண்ணின் கண்ணீர்க்கு பதில் கிடைக்குமா.
Sister your selling biryani, your are an entrepreneur Be proud of yourself.. Love you da Don't worry for anyone, think about your children, you are a amma
நா பாத்ததிலே இந்த நிகழ்ச்சிய பாத்ததுல நா ரொம்ப அழுட்டன் இப்டிலாம் ஒரு வாழ்க்கைய வாழனும்னு எந்த அவசியமும் இல்ல...லட்சுமி மேம் கிரேட் நா ரொம்ப பெருமப்டரன்
சகோதரி உங்கள் குமுரலை உலகே பார்கின்றது..... ஓர் பெண்ணிற்கு அவப்பெயர் சூட்டுபவர்களிற்கு இறைவன் தகுந்த பதில் கொடுப்பார்.... அவப்பெயரை கண்டு அஞ்சாதீர்கள் சகோதரி.... பெண் அழிக்க முடியாத சக்தி! நீங்கள் பழி சொன்னவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிப்பீர்கள்..... இலச்சுமி அம்மா கட்டாயம் உங்கள் குமுரலுக்கு நீதியான தீர்ப்பு பெற்று தருவார் ! இலக்சுமி அம்மாவை நம்பிவந்துவிட்டீர்கள் அவர் மற்றும் அவரோடு இயங்கிக்கொண்டிருக்கும் குழுவினர் மற்றும் உலகதமிழ் மக்கள் உங்களிற்கு ஆதரவாக பக்கதுணையாக இருப்போம்..... இலக்சுமி அம்மா இந்த சகோதரியின் அவலநிலைக்கு நீதியை பெற்றுக்கொடுப்பீர்கள் என நான் 100% நம்புகின்றேன் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை ...... பெண்கள் நாட்டின் கண்கள். இலக்சுமி அம்மா உங்களை கடவுள் எந்தக்குறையும் இல்லாமல் வாழவைப்பான் ...... (ஈழத்தமிழன் தென்இலங்கை)
அந்த பொண்ணு எதிர்பாத்து வந்தது உதவி ஆனா அவங்கள ஒரு Example ஆ காட்டி இந்த மாதிரி பண்ணா அப்படிதான் நடக்கும்னு Lady Vijayakanth மாதிரி வசனம் பேசி Content க்கு அலையுறாங்க. இந்த Program வோட வேலை உதவி பண்றது இல்ல சுட்டி காட்டுறதுக்கு ஒரு பாதிக்கப்பட்ட ஆள் வேணும் அவ்வளவுதான். இதுக்கு வேற Name இருக்கு.
Unga gender theriala but angal mattum illa pengal um than. Pengal first pengaluku pesanum .Oru ambala ponnukita sex vacha getha solluvan but Oru ponnu Oru ponnukitayeh solla thayanguva because andha ponney ivala itemnu ninaipanu. Intha worldla ponnunga avanga asaya kattupadi udama kattupadithi than vazhanumnu ninaikiranga.ana adhu epo maarum theriala.sex than Inga Oru ponna nallavangala kettavalanu mudivu pannudhu .
சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை நீக்குவதற்கு குரல் கொடுப்பதற்கு மாறாக, இச்சமுதாயம் இம்மாதிரியான பெண்களின் வாழ்வில் துயரை நீக்க குரல் கொடுக்க வேண்டும்.
கேட்கும்போதே கண்ணீர் வருகிறது மேடம் 100% சத்திய வார்த்தைகள் சத்தியவாக்குகள் இந்தப் பெண்ணை நான் பாராட்டுகின்றேன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் தங்கையே வாழ்க வளமுடன்👌👌👌👍👍👍🙏
Sure mam. Intha society marathu ladies tha first ladies a blame pannuranga. So first ladies should respect other ladies like this lady. Should help them. Thank you mam.
Better she live alone and raise her son with good qualities, to respect women's like their own sister and mother, ladies pls don't trust in words, trust their actions
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Ayyya behindhoods uuuuu....thayavu senchu intha paapaathiya vechu edukaathinga
Bro ass. Dir....., veppu irutha solluga bro
Don't you Stop this kind of poor way of making popular. Kindly don't peep in to other's house or family. It's danger. If u really want to help such a people make a counselling center and help them with the well renowned psychologist and counselors. Not with this kind of publicity seeking make up wearing people. Please Stop
Stop this video
Nala Vela RUclips la sex content ku allowed illa
Irundhurundha kasu kaga adha kuda panuvinga da t********* p******
பாவம் அந்த பெண் எவ்வளோ கஷ்டங்களை அனுபித்து இருக்கிறாள்
அந்த பெண்ணை இறைவன்தான் பாதுகாக்க வேண்டும்
True 😭😭😭
I will pray for you sister
இறைவா இதுதான் உன் நியதியா? அம்மாடி உன் கதரல் என் காது கொடுத்து கேட்க முடியல. 🙏🙏🙏😭எப்பொழுது மாறும் இந்த சமூகம்
Athu kastam😔
Kasdama irukkuna en thalaivithiye ninaithu
Nallavangaluku iraivan ille anna
கேட்கும் போதே கண்ணீர் வருகிறது தமிழ்நாடு இருக்கிறதே வெட்கக்கேடு 😭😭😭
Yes
Sss
Yes
அவ பண்ண தப்பூக்கு தமிழ் நாடு என்ன செய்ய வேண்டும்
இதைஉங்கள்தாயிதங்கைக்குவந்தவிடுவிங்கழ
இதலா...பாக்கும் போதுதான் .... கல்யாணமே வேணாம் கடைசி வர அம்மா கூடவே இருக்கலாம் தோணுது😭😭😭😭😭😭😭😭😭😭
Apd lam nenakidha da ma bayapdadha❤... Nalla hubby kedapan da.. Nalla pathupan. Onaku protectiveaa ieupan
Kandipa sis
That's true never to get married, better to be with parents and do good for them😭😭
Yes🥺
@@srinivasrao472 ஏஅபப
இந்த நிகழ்ச்சியை நடத்துகின்ற உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
Ahsali Ahsali இதுவரைக்கும் பாபாத்தி பிரச்சனை நிகழ்ச்சில வந்துருக்கா?
Vanthurukku ...
Nisha Nagarajan லிங்க் அனுப்புங்கள்
Nisha Nagarajan endha channel, and which time , please tell me
@@abulivesinindia intha onnu thavira ellame hindhus than. Solvathellam unmai parunga. Brahmins um vandrukanga
குழந்தைகள் தாய் மீது வைக்கும் அன்பு.....தாய் குழந்தைகள் வைக்கும் அன்பு ... இதை தவிர எந்த...யாருடைய அன்பும் உண்மை இல்லை...🙏
இவளது பேச்சில் உண்மை இருக்கிறது அல்லா இவர்களை சேர்த்து வை
Aamin
Aameen
No.need to join them...separate them..he is a psycho
"எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன சமயம் அந்த சதாம் உசைன் என்னை அன்பா பாத்துகிட்டான், என்னோடு குடும்ப வாழ்க்கையும் வாழ்ந்து விட்டான்"
என்று இந்த பெண் கூறும்போது இந்தப் பகுதியில் கமெண்ட் செய்யும் சகோதர சகோதரிகள் ஒருவர் கூட, "ஏம்மா முதல் வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டதே! இரண்டாவது வாழ்க்கையையாவது நீ ஜாக்கிரதையாக அமைத்துக் கொள்ள வேண்டாமா?"
"சதாம் உசேனைத் திருமணம் செய்வதற்கு முன்பாகவே நீ அவனோடு குடும்பம் நடத்தியது மானக்கேடான செயல் செயலல்லவா?"
" முறைப்படி திருமணம் செய்த பிறகு அல்லவா நீ அவனுடன் குடும்பம் நடத்தி இருக்க வேண்டும்?"
என்று இந்த சகோதரியின் மீது இரக்கப்பட்டு கருணையுடன் கமெண்ட் செய்யும் நல்லவர்கள் கூட கேள்வி கேட்கவில்லை.
திருமணத்திற்கு முன்பாக ஒருவருடன் உறவு கொள்வது நம்மை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு எதிரான மானக்கேடான செயல் என்பது கூட இந்த முஸ்லிம் சகோதரிக்கு தெரியாமல் போய்விட்டதே.
இப்படிப்பட்ட மானக்கேடான செயல்களை செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஏக இறைவன் அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதம் திருக்குர்ஆனில் கூறுகிறான் என்பதை இதோ காணுங்கள்.
************************************
திருக்குர்ஆன்:4:15.
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
திருக்குர்ஆன்:4:16.
உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களைத் திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
____________________________
@@LetUsAskOurGOD appadiya
பெண்ணின் வீக்னஸ் அன்பு அன்பு என்கின்ற பெயருல அவங்கள,ஏமாத்தி ஏன் உங்களுக்கு என்னபாவம் பண்ணாங்க அன்புகாக ஏங்குறது"அந்த பெண்ணின் தவறா
😭
Super mm😢
இவங்க தான் உண்மையான சிங்க பெண்
Ragala _Carthi y tell me her I’d
S i love you mam
@@karthikraja98 avangga I'd solugga
@@karthikraja98 Mm Yas bro
@@karthikraja98 Ean tiktok le appedi Enne Kevelema panirukange... Ellathayum marake avenge avengele Santhosam padutikke tiktok pandrathule enne thappu... Tiktok panna Ave kettavala Unge manasule azhuku iruntha apedithan nenake thonum sir please change your mind set Appothan life le munneruvinge
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நடத்துங்கள். இப்ப எப்படி வழக்கு போடுவாங்கன்னு பார்ப்போம். சாதனைப் பெண் நீங்கள் இதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.
Right brother
Correct pa
Kandipa
அழுகாதீங்க அக்கா உங்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும் 😭😭😭😭😭😭
alathika akka😭😭😭😭
Yenaku unga number kodunga
@@venugopal4054 😂😂 yaarah paa nee
Hiii Sindhu unna rmba rmba rmba pidichuruku
Super 👌👌👌👌🥰🥰
தெறிஞ்சது கையளவு தெறியாதது உலகளவு.எத்தனையோ பெண்கள் வாழ்க்கையை நினைத்து இதுபோண்ற துரோகத்தை வெளியில் சொல்வதில்லை.😢
Medam,uggal kuda makkal naaggal irrukkirom, anta pennukku nitiya valaggugal.
ரொம்ப கண் கலங்கிட்டேன் பார்க்க முடியல இறைவன்தான் பாதுகாக்கனும்
Aameen
யம்மா நீ யாருன்னு தெரியல ஆனா கூட பிறந்த பிறப்பா சொல்றேன் அழாத மா மனசு வலிக்குது.
Kaja Maideen போங்கடா கூமுட்ட பாய்ங்கலா அழகான மார்க்கம் உங்களுடயது உங்களுக்கும் ஆரிய வந்தேரி பயல்களுக்கும் என்ன வித்தியாசம் வெறி புடிச்ச நாய்ங்களா.
குடி வரதட்சணை பொருளாதார மோசடி ரியல் எஸ்டேட் மோசடி எல்லா மட்டமான தொழிலும் பாய் நாய்கள் உள்ளது.
குர்ஆனுடய அற்புதம் நபிகளுடய அழகான வாழ்க்கை உங்ககிட்ட எங்கடா இருக்கு இப்போ ஏதோ சில தவ்ஹீத் பாய்ங்க கிட்ட மட்டும் இருக்கு அவிங்க மூலமாக தான் நாங்க உங்க மத பற்றி தெரிஞ்சிக்கிறோம்.
@@abulivesinindia யப்பா தம்பி நான் உன்னை தப்பு சொல்லப்போவதில்லை நன்றி...
Kaja Maideen enakkum thaann bro manasu valikkitu
@@shafiyas5097 theriyala sister
@@jtjraj8711 சரிங்க உத்தமரே....
நம்மல மாதிரி பெண்கள் தான் பாவப்பட்ட ஜென்மம் 😔😔😔
Pengal dhan paavapatavanga
🤦🤦🥺
Yes
சகோதரி உங்கள் வேதனையை கேட்டு என் கண்கள் குளமாகின.......
Our society will blame only ladies but not man. This is our society.
இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கமால் இருக்க வேண்டும் என்றால் நம் சட்டங்கள் முற்றிலும் கடுமைபடுத்த வேண்டும்😖😤
அரபு நாட்டு சட்டம் கொண்டு வரனும்
🙄🙄🙄🙄
🙄🙄
@@sathamhussain8990 ,sunravalli where
Yes
அளாதிங்கம்மா தனியாக வாழ்ந்து காட்டுங்கள் எல்லாருக்கும் இது ஒரு பாடம்
ரொம்ப கஷ்டமா இருக்கு. லஷ்மி .அம்மா ரொம்ப நன்றி.இந்த புரோகிராம் வரனும்னு. வேண்டிகிட்டேன்
மன உறுதி கொண்ட பெண்ணையே அன்பு ஆறுதல் என்னும் ஆய்தம் படுகுழியில் தள்ளி விட்டது. மன உறுதியுடன் மீண்டும் எழுந்து வா சகோதரி
Siper
Super nice
😭
அம்மா உங்களை அவமானம் செய்யும் அத்தன பேர்களும் அரக்கர்கள்! உங்கள் சேவை தொடரனும். பல பெண்களுக்கு நீங்கள் ஒரு உதாரனம்! 👍
super
இஸ்லாமிய நண்பர்கள் மத்தியில் ஒருசிலரின் இதுபோன்ற செயல் வேதனை அளிக்கிறது
மதம் தேவை இல்லை
En islamiyar na avlo peri aal ah elarum manishanga tha islamiyar elarum nallavanga illa Hindus ketavanga ila elarum manishanga
@@dhanushraaja2994 but they do have some superiority complex especially the 40 age above people , but yeah the coming generation may change if they learn humanity is in heart not in religions
@@umapolymer6341 yes upcoming generation must change for better living aana idu veraikum enda oru Muslim um Hindus Ku support apm avanga god mela vechurka nambikai Ku support panadu ila
@@muniyasamyt489 ஆம் நம் மதம் ஒரு மதமே இல்லன்னு சொல்லுங்க
😭😭😭😭முடிலடா.இந்த பாவம் உங்களை சும்மா விடாது டா...
ipati apavam panravanga tha nala iruganga ha
Na kanala pathu irugan pathutu tha irugan ha
Manasu rompa valikithu Bro
😂😂😂😂😂😂😂😂😂no feel
இந்த அக்கா மனசுல உள்ளத நக்குனு பேசுறாங்க😪அவங்க அழுக அழுக எனக்கு அழுகாய வர்து😫அக்கா நிறைய girl's life ipd tha irku
கேர
Yes
Yes
யோ அது நக்குன்னு இல்லையா நச்சுன்னு.........
Unmayathaa😔😔😔
இந்த அக்கா அழுக அழுக எனக்கும் அழுகதா வருது.😢😢😢😢😢😢 நல்லவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை கடவுளே.....பெண் பிள்ளைகள் மீது பழி சொல்ல இந்த வார்த்தை ஒரு உயிர்க்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது......
Semma
நீங்க தான் sister உண்மையான சிங்க பெண் 👩👩
Thanks
தங்கச்சி நான் இந்திரா நகர் தான்.. உங்க ஜமாத்துல பேசி சதாம் கூட உனக்கு மறுமணம் செய்ய உதவி செய்கிறேன்....
Tq bro
Mrg panitangalanga..ipo avinga paravalaya ga..
Pls help her
Please help her
Anna sollunga
நானும் ஒரு பெண் தான்,என் கணவர் மீது அளவு கடந்த பாசம் வைத்ததுக்கு அவன் எனக்கு தந்த பரிசு தனிமை,பார்க்கும் பெண்கள் அனைவரையும் உடல் சுகத்துக்காக பயன்படுத்தி என்னை தனிமைப்படுத்தி அவன் சந்தோசமாக வாழ்ரான்,எனக்கு அப்பா இல்லை இப்ப அண்ணா இறந்து 3நாள்😢😢😢😢😢அவனுக்கு அவன் குடும்பம் சொல்ரது தான் முக்கியம்.....நான் படிச்சிட்டு இருக்கன் என்ன படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு தனிய விட்டுட்டான்.....எந்த தப்பும் பன்னாத நான் தண்டனை அனுபவிக்கிரன்..நான் பின்வாங்க மாட்டன் எனக்கு நான் இருக்கன் என்னால முடியும், but அவன் ஒரு நாள் உணர்ந்து கஷ்டப்படுவான்,அன்னைக்கும் அவன் என் கணவன் தான் எவ்ளோ கஷ்டப்பட்டும் படிப்பன்,நான் உனக்காக இருக்கன் அம்மு உன் அன்புக்கு சாகும் வரைக்கும் நான் காத்து இருப்பன் அம்மு😢😢😢என்ன தான் தைரியமா இருந்தாலும் என் புருசன் என்கூட அன்பா இல்லையேனு அழாத நாள் இல்லை😢😢😢😢😢😢😢pls உங்கள நம்பி வர்ர பெண்ணை அன்பு காட்டி ஏமாற்றி விடாதங்கpls
Super, akka, take care
Don't worry sis God bless you take care stay safe 😊
Feel pannathinga akka nenga singa pen😘
Unkalukku oru nalla vali pirakkum pls don’t feel
நீ சிங்கபெண் வாழ்ந்து காட்டு அவனுக்கு கண்டிப்பா கடவுள் தண்டனை கொடுப்பார்
குழிக்குள்ள விழுந்த சிறுவனையும் காப்பாற்றமாட்டாங்கள், இந்த மாதிரி பொண்ணுகளுக்கு நடக்கும் அநியாயங்களையும் தட்டி கேட்க வக்கில்லாத நாடு தான் இந்தியா..
நாடு என்பது நாம்
VOLUNTEERS FOR HUMANITY V4H- INDIA ungaluku Ondru therima, nan ungal naade illa.. Ungalukaaka than naan pesinan... Indrya ungal naatu pirachanaye otrumai endra vaarthaye illa.. r u agree that ?..
@@acs4973 Apo enga naada pathi vimarsanam panna vendam
Narayana Prashath idku mattum korachalilla.. inda kofam unga TN government ku kaatunga..
@@DavidPrashath Neenga unga TN Govt kitta ketka vendiya kelviya, ennidam kettu entha pirayojanamum illa sagodara.. Ungal kofathuke arthamilla.. Naalai ungal yaaruku ide nilamai vanda ungalal thaanga mudiyuma enna ?...
ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பர் அழத அக்கா🙏🙏🙏
பவம் இந்த பெண்களுக்கு நீதி வேண்டும் சகோ
பெண்களே உஷார் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்
Penna porandhadhu paavam illa perumai
Ponnunga ushara irukunum nu solladhinga ponna thodravan ushara irukanum .......adhuku indha akka Maari ponnu dhan roll model evanayum nambi yemandhuradhinga apdey ungala yemathitana society ku bayandhu avana summavitradhinga
👍
Now also 😅🙂😅 you are giving advice to a woman.
Why can't you give your advice to a man?
First
She was loved by a man.
Then she was tortured by him even it was a love marriage.
Then
The second good man sadham also used this situation
Is he man?
When a first man is correct, everything will be correct, If not,
What about second?
Now also you are giving advice to a woman rather than a man.
மேடம் தாங்கள் செய்யும் உதவி, மற்றும் குழுக்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏 மீண்டும் மனம் தளராமல் நடத்திடவும் உதவிகளை வழங்கிடனும், நன்றி வாழ்த்துக்கள்
அக்கா நீங்க எல்லார் முன்னாடியும் கெத்தா வாழ்ந்து காட்டுங்க.மத்தவங்க சொல்றத நெனச்சி கவலப்படாதீங்க.
Ya Allah Save this women Insha Allah 🤲
Aameen
Hi. Hello. 🤝🤝🤝🤝🤝
Enakku aluvga varuthu avan sisterku atha Mari nadantha theriyum Vali varutham Akka neenga kavalapadathinga naragathula avan suttu posukka paduvan
Aameen
Ada thoooo. Unga Allah dhan problemeyy! Wodane vanduduvengle ishallah mashallah nu. 🤦🏻♂️
I love you Amma மீண்டும் நீங்கள் வந்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌
Lakshmi mam is back 💪🏻💪🏻💪🏻💪🏻
Real Singha penn
Love u so much mam
One salute for behindwoods
I am also toomuch love&like lakshmi mam😙😙😙😙
Madam I'm ur fan really I like u
இந்த கண்ணீர் ஆழத்திலிருந்து வருவது உண்மை நடிப்பவர்களுக்கு அழ வராது
மேடம் வாழ்த்துக்கள்.ஆனா நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு மக்கள் மனம் மாறவில்லையே வருத்தமா இருக்கு
Lady 🦁 is back... subscribed only for lakshmi mam
Yeah👊
மேடம் கடைசியிலே அந்தபெண்ணுக்கு என்ன நியாயம் வாங்கி தந்தீர்கள் என்று தெரிய ஆவலாய் உள்ளோம். நியாயம் ஜெய்யிக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பி.ரார்திக்கிறேன்
Andavan erukrathenda epdi nadakra boyes elrukkum kadavull sariyana punishment kuduthu akanum.akka.neenka alatheenka unklukku jnayam kidaikkum.
She is such a beautiful person ❤️❤️ , May God give her eternal peace and love ❤️
தொடர்ந்து என்னால பார்க்க முடியல. அந்த பொன்னுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள். நன்றி லட்சுமி மேடம்.
இதுபோன்ற சகோதரிகள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்க தான் செய்கிறார்கள்... மானம் வெளியே போகும் என்று நினைத்து எத்தனையோ பெண்ணுகள் மௌனமாக வாழ்கிறார்கள்... இதுதான் இன்றைய உண்மை...
Aama
Athula nanum oru aalu than
@@villagemummy4381 kavalai...
நிமிர்ந்து நில் ......
தளராதே......
ஒரு நாள் மாறும் அனைத்தும்....
உண்மையில் இந்த பொண்ணு மிகவும் தைரியமான பெண்ணே இவருடைய தைரியத்தை குறைப்பதற்கு இந்த சமுதாயம் பல பட்டங்களை தருகின்றது ஆனாலும் என்றும் துணிவே துணை
Please support this girl
she is so sad.
Thank you for supporting girls in the society mam
Girls support panra mari rules matunknga apparama Allah pathuparu
Pavum daa ave, malaysia ke vantheh y nvr meet me next time if u came to Malaysia chat me
@@25977777 comedy pannathe !! Malaysia vanthe unne parke nee Enna Malaysia PM uh ??? Mudhal pu***
ஐயோ ரொம்ப மனசு வலிக்குது சிஸ்டர் நீங்க எல்லாம் துன்பமும் நீங்கி நீங்க நல்லா இருக்கனும் நான் கடவுள்கிட்ட வேண்டுகிறேன்
லட்சுமி அம்மா நீங்க மனதை தைரியமாக வைத்திருங்க மிகவும் வருத்தமாக உள்ளது இஸ்லாமிய ர் ஒரு பெண்ணுக்கு இப்படி துன்ப்படுத்துவது நியாயமா. இறைவனுக்கு பயப்படுங்கள் இளம்பெண்ணின் கண்ணீர்க்கு பதில் கிடைக்குமா.
Sister your selling biryani, your are an entrepreneur
Be proud of yourself..
Love you da
Don't worry for anyone, think about your children, you are a amma
நா பாத்ததிலே இந்த நிகழ்ச்சிய பாத்ததுல நா ரொம்ப அழுட்டன் இப்டிலாம் ஒரு வாழ்க்கைய வாழனும்னு எந்த அவசியமும் இல்ல...லட்சுமி மேம் கிரேட் நா ரொம்ப பெருமப்டரன்
Cant able to hear her words..
She s completely broken.. Cos of stron will she s fighting for her lyf... Pure ❤true soul..
சகோதரி உங்கள் குமுரலை உலகே பார்கின்றது.....
ஓர் பெண்ணிற்கு அவப்பெயர் சூட்டுபவர்களிற்கு இறைவன் தகுந்த பதில் கொடுப்பார்....
அவப்பெயரை கண்டு அஞ்சாதீர்கள் சகோதரி....
பெண் அழிக்க முடியாத சக்தி!
நீங்கள் பழி சொன்னவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிப்பீர்கள்.....
இலச்சுமி அம்மா கட்டாயம் உங்கள் குமுரலுக்கு நீதியான தீர்ப்பு பெற்று தருவார் !
இலக்சுமி அம்மாவை நம்பிவந்துவிட்டீர்கள் அவர் மற்றும் அவரோடு இயங்கிக்கொண்டிருக்கும் குழுவினர் மற்றும் உலகதமிழ் மக்கள் உங்களிற்கு ஆதரவாக பக்கதுணையாக இருப்போம்.....
இலக்சுமி அம்மா இந்த சகோதரியின் அவலநிலைக்கு நீதியை பெற்றுக்கொடுப்பீர்கள் என நான் 100% நம்புகின்றேன் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை ......
பெண்கள் நாட்டின் கண்கள்.
இலக்சுமி அம்மா உங்களை கடவுள் எந்தக்குறையும் இல்லாமல் வாழவைப்பான் ......
(ஈழத்தமிழன் தென்இலங்கை)
L
Kandipana
கண்ணீர் விட்டு அழவைத்து விட்டது.. அந்த பொண்ணு கண்ணுல பொய் இல்லை...
Yes
Yes
காவல் நிலையமும் நீதி மன்றமும் சரியான முறையில் இல்லாதலால் டீவி நிகழ்ச்சிக்கு வருகின்ற கதி...வேதனையளிக்கிறது.
எத்தனை முறை போய் முட்டிபோட்டு மண்டையை முட்டிக்கிட்டு துவா தொழுதாலும் இவர்களின் பாவம் தீராது
நீதியின் மறுஉருவம் நீங்கள் இந்நிகழ்ச்சி க்கு வருவீர்கள் என இறைவனை மணந்தார் வேண்டுகிறேன்.இந்த பெண்ணிற்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும் இறைவா.
Lady a time will come in ur life when some people will regret , why they treated u wrong, trust me, it will definitely come. God Bless u dear girl🙏
Only women have to be very much alert.
Women, be bold. Men don't cheat women.
அன்பு ஒன்று தான் அனாதை அன்புக்காக ஏங்கிய இந்த மாதிரியான பெண்களை ஏமாற்றாதிர்கள் இந்த பெண்மணி ஏங்குவது அன்பு கட்ட அரவணைக்க ஒரு நல்ல விதமான தூணை
Eaamathidane
Pengal unmaiyaana anba ennaikumey kochappadutha maattanga. Aana sila aangal veetla paathu kalyaanam panni vechey use pannitu kolandhaiya kuduthutu enakkennanu irundhukkuraanga
😭
👍👍👍
இந்த உலகத்தில் இன்னும் பாசத்தை காட்டி ஏமாத்திக்கிட்டு தான் இருக்காங்க ...தயவு செய்து யாரும் இப்படி அன்பு காட்டி ஏமாற்றி விடாதீர்கள் 😞😞
Sister don't accept other love and mercy. Human given limited love only. but God give unconditional love.
Ur true
Correct ah sonninga
நீங்க இறைவன் மேல் உருதிக இருக்க வேண்டும் சகோதரி
Kandipa anna
Yaa Allah....... open ur eyes 👀...... Masha Allah..
Hats off to Lakshmi mam for conducting this Show👍
அடேய் ஜமாத் காரனுங்களா இந்த பிள்ளையோட ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் மறுமையில பதில் சொல்லியே ஆகனும்...
Kaja Maideen love panni kalyanam panna jamath varathu pa islam la love oru haram ana seiyal ungaluku theriyatha
@@lifeisdream7382 athu enakku theriyum. Sari apdiyea love pannunalum love pannuna paiyana thana kalyanam pannirukka ... Ippo antha ponnoda kanneeruku badhil enna?
Ippo antha pulla kooda sex vachadhum haraam thana..?? Athuku jamaath enna panna podhu. ?
Kaja Maideen ava thedikita life pethavangaley ava kooda varala jamath yethuku varanum
@@lifeisdream7382 neenga pesurathu romba thappu sago.... itha than namakku margam solli kuduthurukka..? Aneedhi ilaikkappatavangalukum Allahkum entha thiraiyum illanu theriyadha?
lakshmi's last words, Meme creators ku semma seruppadi...👌👌👌👌👌👌👌
அந்த பொண்ணு எதிர்பாத்து வந்தது உதவி ஆனா அவங்கள ஒரு Example ஆ காட்டி இந்த மாதிரி பண்ணா அப்படிதான் நடக்கும்னு Lady Vijayakanth மாதிரி வசனம் பேசி Content க்கு அலையுறாங்க. இந்த Program வோட வேலை உதவி பண்றது இல்ல சுட்டி காட்டுறதுக்கு ஒரு பாதிக்கப்பட்ட ஆள் வேணும் அவ்வளவுதான். இதுக்கு வேற Name இருக்கு.
Mam well said .we all support you
We Love u Lakshmi Mam.. good job 👏👏👏
yes
Semma gud job Madam.....
மேடம் அந்த பொன்னுக்கு உதவி செய்யுங்கள்.ஆண்கள் எல்லாம் வேஸ்ட் சமுதாயம் வாழ்ந்தாழும் ஏசூம் தாழ்தாழும் ஏசும்
Unga gender theriala but angal mattum illa pengal um than.
Pengal first pengaluku pesanum .Oru ambala ponnukita sex vacha getha solluvan but Oru ponnu Oru ponnukitayeh solla thayanguva because andha ponney ivala itemnu ninaipanu.
Intha worldla ponnunga avanga asaya kattupadi udama kattupadithi than vazhanumnu ninaikiranga.ana adhu epo maarum theriala.sex than Inga Oru ponna nallavangala kettavalanu mudivu pannudhu .
கண்கள் குளமாகின
நான் பார்த வீடியோ ல என்னை மெய்சில்க்க வைத்தது
சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை நீக்குவதற்கு குரல் கொடுப்பதற்கு மாறாக, இச்சமுதாயம் இம்மாதிரியான பெண்களின் வாழ்வில் துயரை நீக்க குரல் கொடுக்க வேண்டும்.
Sariya sonninga bro
🙏🙏👌👏
Very good
இது வரைக்கும் நான் யாருக்காகவும் அழுதது இல்லை........ முதல் தடவையாக உனக்காக அழுரு
சமூகமே இந்த பெண்ணிற்கு பதில் கூறுங்கள்
Yar samuthayam nama than samuthayam antha penuku avaludaiya kudumbame ethiri athan matravargal ematrivitargal
உங்கள் புருஷனுடன் வாழ்வதை விட சும்மா இருக்கலாம் . நல்ல பெண்ணுக்கு தான் இப்படி எல்லாம் நடக்கிறது
Unga story kekum pothu ennaku kaistama iruku sister 😭😭😭
இந்த பொண்ணுக்கு நடந்த கொடுமை இருக்குமே நடக்கக் கூடாது😭😭😭😭 இந்த பொண்ணுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் கடவுளே🙏🤲
The only episode I cried without my knowledge my heart is broken God bless you ma
❤❤❤❤❤❤👌🙏👍
கவலைப்படாத சகோதரி கடவுள் பாத்துட்டு இருப்பாரு. அவர்களுக்கு தண்டனை நிச்சயம். உன் வாழ்கை மாறும் நீ குற்றமற்றவள் என்று ஆண்டவனுக்கு தெரியும்...
Lakshmy mam, I'm from Malaysia mam happy to see you again.I realy sad after Solvathellam unmai banned .Happy Happy Happy to see you again.Love You mam
RDeepa CK me also
Me also 🙋
Betul aku pun support dia 👏👏👏👍
Me also
I'm also, from Karnataka,😍
தெய்வமே நீங்க இங்கயும் வந்துடீங்களா?! 😍😍😍
Eara ava
Pls antha sadam photova anupugga
Please create awareness about how single mothers can bring up their kids in their society. It will be a big motivation for many woman in this society.
நீ அழும்போது மனசு ரொம்ப வலிக்குது அக்கா ...கண்களில் இருந்து தன்னையறியாமல் கண்ணீர்....
இதை பார்த்து என்னால அழுகையை அடக்க முடியல.இந்த பொண்ணுக்கு நீதி கிடைச்சுதா?
அம்மாவின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
ஏமார்ருபவர்இருக்கும்வரைஏமாற்றுபவர்இருக்கதாண்செய்கிரர்கள்நாமதாண்உசாராஇருக்கணும்
அன்பு ஒன்றுதான் அனாதை யார் மீதும் அளவு கடந்த அன்பு வைக்காதீங்க வைத்த கஷ்டப்படுவது நம்ம மட்டும்தான்
Amaaa 😔
Jes
Nijadhanuimga
@@kalaiselvi1151 hi
@@sasisaran77 அதா நீ பேசற உங்க வீட்டு பெண் ன்னு முச்சி கூட வெளிய தெரிய கூடாது ஆனா அடுத்த வீட்டு பெண்னா நீ profile kuda vaipa தூ
நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன் என் சகோதரியே
கேட்கும்போதே கண்ணீர் வருகிறது மேடம் 100% சத்திய வார்த்தைகள் சத்தியவாக்குகள் இந்தப் பெண்ணை நான் பாராட்டுகின்றேன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் தங்கையே வாழ்க வளமுடன்👌👌👌👍👍👍🙏
நான் ஒரு போதும் இத்த விட்டா மாட்ட
Welcome back *Laksmhi Ramakrishnan*
Spelling mistake
@@dravidan.aravind thank you.. ✋😁♥️
என்னால முழுமையா இந்த வீடியோ பாக்க முடில அந்த பொண்ணு அலறத என்னால பாக்க முடிள ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
Yes ✅
nandha kumar ennakum thanga mudiyalayea
Iooo rompa kastama erukkupa
😢😢😢😢😢😢
Yes
வார்த்தையால் எந்த ஆறுதலும் சொல்ல முடியாது
என்னமா இப்படி பன்னிட்டே கஷ்டபட்டு உழைக்கும் பக்குவம் உன்னிடம் உள்ளது எதையும் சந்திக்கும் துணிவுடன் இருள்கள்
பெயரை மாத்திட்டிடங்களா. சொல்லவதெல்லாம் உண்மை. இப்போ நான் விழ்வேனென்று நினைத்தாயோ. சூப்பர் 👍👍👍👍👍👍
D u
super
Believe this program can help this lady to move her journey life with happy with small business which she can do ..
Lakshmi madam is back I am happy to sing this program madam👍👍🦁🦁🦁👏👏
Entha ponna pakkum pothu Rompa kashtam ah erukku,. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தாய் தந்தைக்கு பிறகு தான்
மற்ற மனிதர்களின் பாதுகாப்பு.
கடவுள் கருணை தான் வேண்டும்.
We always pray to Jesus for ur judgment ,my eyes fills with tears when u gather ur hands for vannakam really beautiful look,live long with pleasure
Don't worry God is there sis
God is der for you
Salute you madam...
Your words are so practical 🤚
Sure mam. Intha society marathu ladies tha first ladies a blame pannuranga. So first ladies should respect other ladies like this lady. Should help them. Thank you mam.
Yes nan ponnu than ana enaku ponnugale putikathu ponnuku ponnuthan problem
Especially village la no women freedom...
@@gayathrisadiyandi6177 அவர்களே தேடிக்கொண்ட வினை...
@@gayathrisadiyandi6177 Pasangalukkum ponnungatha problem...Aana avanga illama valavum midiyathu...
Society la changes vanthathala tha ivlo kodumaikal nadakuthu
Mam my age 17 I am study Bcom 1 year I would see your all program. Mam you are a singa pan you is.a role model for me mam💪💪💪👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Better she live alone and raise her son with good qualities, to respect women's like their own sister and mother, ladies pls don't trust in words, trust their actions
@Maya Express who cares about ulagam, they don't live also they don't let live others
@@shahanazshehnu1945 as per law they must be get punished,
Live alone be strong don't believe any stupits in ue lyf ..!!!
Antha ponnu kanneeril unmai theriyuthu..allah antha pennukkum avanga kuzhanthaigalukkum oru nalla vazhi kattu...ameen..
Thanks Brother
பாவம் 😭😭😭😭😭😭😭மீன்டும் உங்கலை பார்ததில் லக்ஷ்மி மெடம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻