எலுமிச்சம்பழ ஊறுகாய் | lime pickle recipe in Tamil | lime pickle with Eng sub | lemon pickle

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 752

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад +2

    நான்இலங்கை.தற்போது.சவூதி.மிக.அருமையாக. ஊருகாய்செய்துகாட்டியதற்கு.நன்றி.சகோதரி👍👍🙏🙏

  • @jeyapallab7966
    @jeyapallab7966 3 года назад +9

    அருமையான விளக்கம்,
    பொறுமையன பதில் !
    நிறைவான செயல்முறை!
    சூப்பர், வாழ்த்துக்கள் !
    பக்கத்து வீட்டுக்குக் கொஞ்சம் கொடுத்தோம்.
    ரெண்டு நாள் கழித்து மீண்டும்
    கேட்டு விட்டார்கள் !
    ஓரு வருசத்துக்கு
    இருந்ததால்தான
    எங்களுக்கு கிடைக்காது போல!😂😁😀🤣
    👌👌👌
    நன்றி !

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 года назад +1

      கேட்டகவே ரொம்ப சந்தோசமா இருக்கு. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!😊🙏

  • @mkrathnam
    @mkrathnam 2 месяца назад +1

    நான் புதுவை மாநகரில் உள்ளேன் நிங்க எலுமிச்சை பழ ஊறுகாய் செய்முறை விளக்கம் சூப்பர் பெருஞ்சீரகம் சேர்ப்பது புதுமுறையாக இருக்கிறது அக்கா என் மனைவியார் கொஞ்சம் பெருங்காயம் சேர்க்கச்சொன்னார்அதுசரி அக்கா ஊறுகாய் நீண்டநாள் வைக்க வேண்டுமானால்நல்ல எண்ணெயில் உறுகாய் மூழ்க வேண்டும் இல்லையெனில் Fungus உண்டாகி கெட்டுவிடும்.

  • @jenniferthomas2340
    @jenniferthomas2340 2 года назад +16

    An amazing pickle dish. Thanks for sharing and God bless all of you.

  • @FleurTournesol
    @FleurTournesol 5 дней назад

    சூப்பர் சிஸ்டர் ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @anandaluxman5076
    @anandaluxman5076 3 года назад +1

    மிகவும் அருமையான தயாரிப்பு எனது அம்மா இப்படித்தான் ஊறுகாய் செய்வார், ஆனால் அதற்குள் பெருங்காயம் சேர்த்து தயாரிப்பார்( யாழ்ப்பாணம்) மிகவும் நன்றி

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 года назад

      Thank you!😊🙏

    • @skullking6006
      @skullking6006 4 месяца назад

      அம்மா இப்படித்தான் செய்வான்னா
      இதை எதுக்கு இருந்து பார்த்துகிட்டு இருந்த பன்னாடை

  • @kalasinna3317
    @kalasinna3317 Год назад

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

    • @kalasinna3317
      @kalasinna3317 Год назад

      வெயில் இல்லையென்றால் எப்படி காயவைக்கலாம்்

  • @nurfarhanaabdulaziz5112
    @nurfarhanaabdulaziz5112 10 месяцев назад +1

    Alhamdulillah your tamil is sooo good to hear ITry 1/2 your recepi

  • @prabum7654
    @prabum7654 2 года назад +1

    நேற்று மாலை 30 எலுமிச்சை பழம் வாங்கி வந்தேன்.
    ஊறுகாய் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும் சூழ்நிலை. உங்கள் பதிவு மிகவும் அருமையான ஒன்று
    மிகவும் நன்றி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +2

    Thanks for sharing.I LOVE PICKLE .from canada subscriber

  • @SureshSuresh-xg2pw
    @SureshSuresh-xg2pw Год назад +2

    நீங்கள் இதை மாதியான உணவு செஞ்சு காமீங்க அருமை நன்றி சகோதரி

  • @NELLAISELVARAJNADAR
    @NELLAISELVARAJNADAR 3 года назад +8

    எங்க வீட்ல எலுமிச்சை மரம்இருக்கு பழம் வீனாக போகிறது ,,ஆகவே இந்த வீடியோ எங்களுக்கு பயன் உள்ளதாக அமையும்,,,நன்றி ,,

  • @KingAugustus-i4i
    @KingAugustus-i4i Год назад +2

    அருமை அருமை அருமை....

  • @geethamaruthyrao776
    @geethamaruthyrao776 2 года назад +4

    Excellent lemon pickle preparation. Thanks.

  • @shajeejaya4490
    @shajeejaya4490 3 года назад +1

    மிகவும் அருமை யான பதிவு மிக்க நன்றி சகோதரி

  • @shobanasai784
    @shobanasai784 2 года назад +4

    Adding fennel seeds to pickle is new to me..

  • @glorymanohar9117
    @glorymanohar9117 2 года назад +2

    ஊறுகாய் செய்முறை மிகவும் அருமை. நானும் இதே மாதிரி செய்யப் போகிறேன் நன்றி

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 7 месяцев назад

    சூப்பர் அக்கா. Thanks

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 года назад +1

    Arumayana vilakkam super tu sis

  • @pavithrajpavith7219
    @pavithrajpavith7219 3 года назад +2

    இது நான் பண்ணுனேன் அருமை சுவை

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 2 года назад +2

    Vera Leval 💘 Semma Akka 😊👍💘💘💘

  • @mr.zabulla3128
    @mr.zabulla3128 3 года назад +2

    Very easy method i will try today

  • @KR-dd8sm
    @KR-dd8sm 3 года назад +10

    உங்கள் தமிழும் ஊறுகாயும் அருமையாக இருந்தது. நன்றி தோழி நன்றி

  • @rajarajeswarinarasimhan1182
    @rajarajeswarinarasimhan1182 3 года назад +4

    Super Sister. Thanks for sharing 🙏🙏🙏🙏

  • @tntjjs8421
    @tntjjs8421 3 года назад +6

    இந்த ஊறுகாய் சாப்பிட இலங்கைக்கு வரவேண்டும் அருமை சகோதரி

  • @MoniThanvika
    @MoniThanvika 2 года назад +1

    Na try panna pickle really amazing🤩🤩🤩🤩🤩🤩

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад +1

    மிக அருமையாக உள்ளது இனிய காலை வணக்கம் 🙏 மா

  • @sarfudeensarfudeen9902
    @sarfudeensarfudeen9902 2 года назад +1

    Laman.pikul super seimurai

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 2 года назад +1

    Your ceylon tamil is very good.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @ANJALASekar
    @ANJALASekar 11 месяцев назад +2

    Supper

  • @ramasoma2746
    @ramasoma2746 Год назад +2

    Very good recepi thank you.

  • @diravidanbk3879
    @diravidanbk3879 2 года назад +1

    நல்ல விளக்கம் நன்றி

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 2 года назад +1

    Very good taste recipe sister. ..God JESUS CHRIST bless you and loves you. ...jesus christ is only true God

  • @shanmuganagilandeswari527
    @shanmuganagilandeswari527 Год назад

    Arumaiyana oorukkai superma வணக்கம்

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 года назад +9

    ஆஹா...சுவைமிகு ஊறுகாய் வாழ்த்துக்கள் சகோதரி

  • @amuthaamutha6261
    @amuthaamutha6261 Год назад +1

    அருமை அருமை சகோதரி.

  • @madhavanupt3668
    @madhavanupt3668 6 месяцев назад +1

    நீங்கள் சொன்னபடியே நான் செய்த ஊறுகாய் இரண்டு வருடமாக நல்ல இருக்கிறது

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  6 месяцев назад

      ரொம்ப சந்தோசமாக இருக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 🙏

  • @pavibernard7614
    @pavibernard7614 3 года назад +2

    Super sis na ennudaya imagination la ye taste eppadi Irukkum nu nenachchitten kandippa try panren thank you sis .....
    Neenga sri lankan a ....?

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 года назад +1

      Om Sri Lankan thaan. Thank you! 😊

    • @pavibernard7614
      @pavibernard7614 3 года назад

      Oh . nan voice vachchi than kandu pidiththen .. Jaffna va

  • @DivyasagithDivyasagith
    @DivyasagithDivyasagith 9 месяцев назад +2

    Super akka

  • @yaminirajesh4627
    @yaminirajesh4627 2 года назад +2

    Super sister Valgavalamudan

  • @tereseemmanuel1675
    @tereseemmanuel1675 3 года назад +9

    While watching my mouth is watering thank u

  • @sathiamoorthyr1613
    @sathiamoorthyr1613 11 месяцев назад +1

    Your tamil is nice, sechi

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Год назад +1

    Super Yammy pickle l like it your voice super mam

  • @poppycolor1331
    @poppycolor1331 3 года назад +5

    Pickle super. I will try..

  • @nusrathb4935
    @nusrathb4935 2 года назад +1

    paarkumpode arumaiyaha ullazu Olive oil use pannalama sis

  • @robinsonrobinson8471
    @robinsonrobinson8471 2 года назад +1

    Nangalum srilanka tamil . tq sis

  • @sheelahaasan7900
    @sheelahaasan7900 3 года назад +5

    Your tamil slang is awesome.

  • @suwaiasuwira5959
    @suwaiasuwira5959 3 года назад +6

    Thanks for sharing,
    ஊருகாய்க்கு நல்லன்னை இல்லாமல் தேங்காய் எண்ணெய் அல்லது வேறு எண்ணை சேர்க்க முடியுமா?

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 года назад

      Kadalai ennai saerkkalam. Thank you!😊

    • @maryalfred2939
      @maryalfred2939 3 года назад

      Mustard oil is better

    • @gulalimurthy
      @gulalimurthy 3 года назад

      நல்லெண்ணை. "எள் எண்ணை" மட்டுமே எல்லா வித ஊறுகாய்களுக்கும்..உற்ற தோழன். நச் சென்று இருக்கும்.
      செயல்முறை விளக்கம். அருமை. வாழ்க வளமுடன்.

    • @bawanibabi1908
      @bawanibabi1908 2 года назад +1

      நல்லெண்ணையில் செய்தால்தான் பழுதாகாது

  • @premanand9398
    @premanand9398 5 месяцев назад

    This is the way for prepared pickles for commercial also ah Sister? Like India Brand Aachi

  • @arvindhans3449
    @arvindhans3449 3 года назад +3

    Naan than ungalin 1000 avathu public very nice recipe superb and thank you ma

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 года назад

      so kind of you, Thank you for watching my videos. Please check out my other recipes too. 😊🙏

  • @nimminimmi185
    @nimminimmi185 3 года назад +1

    சுப்பர் மா

  • @fathimahamdha5283
    @fathimahamdha5283 3 года назад +2

    romba super 👍 gingelly oil ku badhila coconut oil sethukalama?

    • @juju57887
      @juju57887 3 года назад +2

      Pickle ku gingelly oil than nanraka irukkum

  • @yogashiva9587
    @yogashiva9587 9 месяцев назад +2

    நன்றி சகோதரி இதனுள் ஒரு பத்து எலும்பிச்ச புளிச்சாறு விடலாமா.தயவுசெய்து கூறுங்கள்.

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  9 месяцев назад

      ஓம் ஒரு 5-6 எலுமிட்ச்சம் பழம் சேர்க்கலாம். நன்றி! 😊

  • @rajendiranthangarasu9888
    @rajendiranthangarasu9888 3 года назад +9

    அருமை

  • @euginesanthanasagayammanue3574
    @euginesanthanasagayammanue3574 Год назад +1

    நன்றி தோழி

  • @senduranravikumar3554
    @senduranravikumar3554 2 года назад +1

    Akka garlic poda theva ilaiya.. taste ah irukum thaane garlic podda

  • @jenijeni9955
    @jenijeni9955 3 года назад +2

    அருமை👍

  • @ananthaselvanpazhanimuthu2551
    @ananthaselvanpazhanimuthu2551 2 года назад +1

    அருமை அம்மா

  • @eashaeasha5639
    @eashaeasha5639 3 года назад +1

    Super sema taste. Thank you. God bless you.

  • @ComputerStudentsPark
    @ComputerStudentsPark 3 года назад +2

    ஊறுகாயும் அருமையாக இருந்தது

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Год назад +1

    Super sister thanks Dubai

  • @rajeevrajeev6786
    @rajeevrajeev6786 Год назад +5

    Super ka 👌❤

  • @Diya-ew9qx
    @Diya-ew9qx 2 года назад

    Randu naal veyilile vecha thol softa irukkumaa ? Enga oor la (Kerala) le nallennayile lemon varuthu then cut panni ooruka poduvanga

  • @mathessavithri7262
    @mathessavithri7262 3 года назад +1

    அருமை அருமை

  • @hariharan4641
    @hariharan4641 3 года назад +5

    Superb, marvelous, fantastic, lemon pickle... cheimurai makkul manathil pathivu ammavuku thunkalathu cooking very super. Mouth watering. Any variety rices super sidish. Top video

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 3 года назад +2

    சூப்பர் ...

  • @johnsonfernando1965
    @johnsonfernando1965 2 года назад +10

    ஊறுகாயை விடுங்கம்மா.... இலங்கைத்தழிழை கேட்டுக்கிட்டே இருக்கலாம்.....அருமை.

  • @betterworldok3802
    @betterworldok3802 Год назад +11

    I love this traditional pickle recipe. Thank you.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 года назад +1

    எச்சில் ஊறு கிறது சூப்பர்

  • @dudduhimanayani9298
    @dudduhimanayani9298 3 года назад +1

    U used only ur mother to gue even for tbsp.i appreciate u..ine is the same method.

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Год назад

    Super Super thank you so much

  • @Anjsana
    @Anjsana Год назад

    Super Super sister good sharing 👌👌👌

  • @siddikmohammed7147
    @siddikmohammed7147 3 года назад +8

    Sis super you not talk many thing only saying simple and important things cheers God bless you

  • @chandrakumar380
    @chandrakumar380 3 года назад +1

    Super i wan try

  • @sundaramsubbiah8617
    @sundaramsubbiah8617 3 года назад +1

    Arumai

  • @AsmaFeroza-td9lb
    @AsmaFeroza-td9lb 5 месяцев назад

    super 😋

  • @paulineprameela7064
    @paulineprameela7064 2 года назад

    Different colours

  • @zuraidaaeschbacher4136
    @zuraidaaeschbacher4136 10 месяцев назад +1

    THANH. YOU🙏👍👍👍♥️♥️♥️♥️

  • @kothairaj1146
    @kothairaj1146 5 месяцев назад

    Lime ❤❤😊

  • @santharaju9549
    @santharaju9549 3 года назад +3

    Kayam.and karevepilea
    Vendama. please reply

    • @ManvasamUduthurai
      @ManvasamUduthurai  3 года назад

      Naanga saerkirathilla. Ippi try panni parunga nalla irukkum. Thank you!😊🙏

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 Год назад +1

    Super super thanks

  • @Lalithkumar7
    @Lalithkumar7 Год назад

    மிக்க நன்றி அம்மா!!🙏🏻

  • @hanumappaa5320
    @hanumappaa5320 Год назад +1

    Super pickle Madam, please display the ingredients list in English or kannada.

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 3 года назад +1

    அருமையான சுவையான சமையல் நன்றி

  • @roshanthanu8357
    @roshanthanu8357 Год назад

    Nallenaiku pathilaga vera ennai use pannalama sister

  • @tereseemmanuel1675
    @tereseemmanuel1675 3 года назад +1

    Supperrrr thank you mam 🇱🇰🇱🇰

  • @elisabethappavou3700
    @elisabethappavou3700 2 года назад +1

    Super merci beaucoup mme

  • @alrosan-cb3hu
    @alrosan-cb3hu 2 года назад +9

    நான் இலங்கை நானும் தமிழ் பேசுவேன் நான் ஒரு முஸ்லிம் ரொம்ப நன்றி

    • @ktr3796
      @ktr3796 2 года назад

      அண்ணா இந்து முஸ்லிம் கிரிஸ்டின் எல்லாம் ஒன்றுதான் 🫂

    • @vbasuvasu6801
      @vbasuvasu6801 2 года назад +1

      RSS.

    • @NagalingamSeena
      @NagalingamSeena 3 месяца назад

      Sri Lanka Muslim akal tamul than pesuwagga ethil niggal Enna pudir?

  • @vigneshsrinivas4378
    @vigneshsrinivas4378 3 года назад +2

    Super maa

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +8

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க சகோதரி

  • @shagiskitchen1706
    @shagiskitchen1706 3 года назад +1

    Vera leval sis

  • @zitamartin1823
    @zitamartin1823 2 года назад

    Super pickle..when can i add sugar for a sweet lime pickle

  • @rajendravarma7517
    @rajendravarma7517 2 года назад +1

    Is this bitter..how to avoid bitterness in lemon pickle

  • @hhxtyys5187
    @hhxtyys5187 2 года назад +1

    Super mam srilanka

  • @janaking9960
    @janaking9960 3 года назад +1

    Rompa thanks

  • @ifthikaruvais4023
    @ifthikaruvais4023 3 года назад +2

    Hi sis nallennaki padila weru edum oil use pannalama

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 года назад +1

    Thank you for showing

  • @sjhrtrichycity6280
    @sjhrtrichycity6280 3 года назад +1

    Super akka

  • @IndianTamilan19
    @IndianTamilan19 3 года назад +15

    மிக அருமை சகோதரி - நீங்கள் இலங்கை நாட்டவர்தானே _