தக்காளி ஊறுகாய் ஈஸியா இப்படி செஞ்சுபாருங்க/ thakkali oorugai in tamil/tomato pickle recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 777

  • @GomathisKitchen
    @GomathisKitchen  2 года назад +128

    Hand Blender stick www.amazon.com/dp/B0852RX6L9?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B0852RX6L9&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ
    Mixing Bowl details www.amazon.com/dp/B00OI31JPK?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B00OI31JPK&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ

    • @parvadhavarthini6698
      @parvadhavarthini6698 2 года назад +3

      அருமையாக புரியும்படி சொன்னிங்க thank you

    • @rokkaiyabeevi7188
      @rokkaiyabeevi7188 2 года назад

      Q

    • @tomcat3620
      @tomcat3620 2 года назад +2

      What mixie you r using mam. Small jars you r showing r of very good quality. All your receipes are superb.

    • @sujarita6024
      @sujarita6024 2 года назад +3

      Super

    • @subadrapichai1770
      @subadrapichai1770 2 года назад

      0000000

  • @saroja5332
    @saroja5332 2 года назад +8

    அருமை உங்கள் தமிழ், இப்போது தேன் வந்து பாயுது காதினிலே என்பது
    போல் இருக்கிறது. கட் பண்ணி என்ற
    சொல்லைத் தவிர்ர்தால் மிகச் சிறப்பு.
    நீங்கள் சொன்ன அளவில் பாதி பகுதி
    செய்து பார்த்தேன். ருசியோ ருசி.
    மிக்க நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 2 месяца назад +3

    இதே போல் தக்காளி ஊறுகாய் செய்தேன். 6 மாதம் நன்றாக இருந்தது. நன்றி. இப்படிக்கு ஜெமிமா

  • @prabanjsiddhu162
    @prabanjsiddhu162 10 месяцев назад +27

    வேகவைத்த தக்காளியை ஒரு நாள் வெயிலில் தாம்பாளத்தில் காயவைக்க வேண்டும். புளிக்கு பதில் lemon சேர்க்கலாம்

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 года назад +3

    பார்க்கவே சாப்பிடணும் போல இருக்குபா அருமையான பதிவு.👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @Hastha2020
    @Hastha2020 5 месяцев назад +3

    Ennaku samaikave theriyathunga ninga solrapadi seithutha family run pannitu irukan thank you so much sister

  • @vanithamoorthy1694
    @vanithamoorthy1694 9 месяцев назад +2

    Mam na today try panirukan my huspand foreign la erukaga avagaluku na anupuren TQ mam 1st time try paniruken mam test super ah eruku enga sonatha na apadiya follow paniruken mam.

  • @SSS19962
    @SSS19962 Год назад +8

    Nan ready pannirukken very tasty akka semma

  • @umamahadevan6838
    @umamahadevan6838 2 года назад +1

    Enna oru porumai ungalukku. Arumayana vilakkam. Kandippaga inda oorugai seidu sappidanum nu thonudunga. Romba Thanks.

  • @gamerwithcandy6116
    @gamerwithcandy6116 2 года назад +4

    அருமையான பதிவு நல்லா விளக்கமாக ஊறுகாய் போட
    தெரியாதவங்களும் போடறமாதிரி
    சொன்னீர்கள் நன்றிங்க

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @gowrijan
    @gowrijan 2 года назад +1

    தக்காளி ஊறுகாய் பண்ணினேன் சூப்பராக இருந்தது நன்றி

  • @AnbuRaji2202
    @AnbuRaji2202 7 месяцев назад +2

    My all tym fav recipe ❤Done so many tyms Veralvl🙏

  • @lenavegg3502
    @lenavegg3502 2 года назад +5

    அருமையாக விளக்கமாக சுருக்கமாக செயல்முறை விளக்கம் .யாரும் எளிதில் செய்யலாம்.உண்மையான வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி , நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @sangeethas92
    @sangeethas92 12 дней назад +1

    Super... u r the best youtuber on cooking

    • @GomathisKitchen
      @GomathisKitchen  9 дней назад

      ரொம்பவும் சந்தோஷம் பா

  • @shubs9269
    @shubs9269 2 дня назад

    Great 👏👏👏I made it twice..great taste and I stored for a month in the fridge..It was yummm..😋

  • @umamageshwari4629
    @umamageshwari4629 2 года назад +1

    அருமையான விளக்கம் கோமதி. தக்காளி ஊறுகாய் பார்த்த உடனே நாக்கில் எச்சில் ஊறுகிறது.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 2 года назад +1

    சூப்பர் சகோதரி தக்காளி ஊறுகாய் மிக அருமையாக உள்ளது

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி மா

  • @rajeswarips5474
    @rajeswarips5474 9 месяцев назад +2

    Aa thakali Urugai super

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 Год назад +2

    இதுவரையில் உங்களுடைய சமையல் பார்த்ததில்லை தக்காளி 🍅 ஊறுகாய் செய்து பார்த்தேன் அருமை வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு Awesome 💯❤❤❤❤❤❤❤⭐⭐⭐⭐⭐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம்

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey Год назад +2

    Sis neenga solra vitham nalla iruku keka romba arumaya iruku tq sis

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 года назад +2

    ஆஹா...தக்காளி ஊறுகாய் தொடர்பாக விரிவான விளக்கம் தந்தீர்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் சணல் சப்ஸ்கிரைப்ட் செய்திருக்கின்றேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад +1

      மிகவும் நன்றி பா

  • @raghavans2758
    @raghavans2758 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 10 месяцев назад +1

    அருமையான பதிவு விளக்கம மிகவும் நன்று

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 2 года назад +13

    அருமை👌👌👌.நன்றாக விளக்கமாக எப்போதும் போல சொல்லிக் கொடுத்தீங்க.நன்றி கோமதி🌹💐😍😊

  • @umathiagarajan7192
    @umathiagarajan7192 2 года назад +4

    ரொம்ப வித்யாசமாக நன்றக உள்ளது. செய்து பார்த்து சொல்கிறேன். 🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் சந்தோசம் பா

  • @easwar1965
    @easwar1965 2 года назад +10

    அருமை அருமை..... விளக்கம் மிக மிக அருமை❤❤❤

  • @enkaruthu3445
    @enkaruthu3445 8 месяцев назад +1

    Today I made this தக்காளி ஊறுகாய் and it came out so good. It is very tempting, mouth watering and it won't wait for 4 months to finish 😋😀. Thanks a lot for sharing.🙏 நன்றி.

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 года назад +1

    மிகவும் அருமை. புது விதமாய் உள்ளது.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி மா

  • @amalrajsamu
    @amalrajsamu 2 года назад +1

    ரொம்ப சூப்பர் அக்கா நீங்க விளக்கம் எல்லாம் அருமையாக சொல்லித்தருவீங்க

  • @g.revathibabunarasimhan3446
    @g.revathibabunarasimhan3446 21 день назад

    Good evening. Mam really nice. Thank you very much

  • @selvadurai1736
    @selvadurai1736 2 года назад +1

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறவகைஉங்கள்பதிவூகள்அருமைவாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @karthibanu2920
    @karthibanu2920 2 года назад +1

    Super madam nega podura yallam super.....romba alaga pasuringa dieshes um super...

  • @kkvisagamkkvisagam5490
    @kkvisagamkkvisagam5490 2 года назад +1

    Neenga romba theliva...azagha porumaiya sollithareenga sister...ketu pogama irukka niraya tips sollreenga...thank u sister...🙏👍😍🥰🍫💖

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      Rombavum santhosam 😊 Thank you pa

    • @kkvisagamkkvisagam5490
      @kkvisagamkkvisagam5490 2 года назад

      @@GomathisKitchen Neenga reply panrathu romba santhosama irukkunga...Thank u sister 😍🥰✨

  • @lotusleaf7355
    @lotusleaf7355 Год назад +2

    Super preparation
    Naan seidhu parthen Taste super

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 2 года назад +1

    Super super tomato 🍅 pickle parkava colourful and delicious iruku idly dosai supera irukum tomato rate epo romba cheepa than iruku unga video usefull irukum good afternoon pa.

  • @HemanthKumar-xo8lr
    @HemanthKumar-xo8lr 2 года назад

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. Romba nalla irukkudu. Bengalooru

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 2 года назад

    அருமையான செய்முறை விளக்கம்.. எனது வீட்டில் செய்ய சொல்கிறேன்..

  • @halwavibes
    @halwavibes 2 года назад +10

    பொறுனமயின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே 🙏🙏🙏🙏🙏

  • @trails09
    @trails09 Год назад +2

    Perfect recipe!❤ and correct measurements ! Prepared twice already ! Thank you ! For all the tips . 10:25 10:25

  • @pushpamano8991
    @pushpamano8991 2 года назад +1

    GodBless MADAM Thanks 🙏👍❤️ for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❤️💕💞♥️ MIND

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +2

    Very convincing explanation wl try nd tell u. tnx

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam sister nalla arumaiyaana useful aana recipe

  • @sangeethalalitha9495
    @sangeethalalitha9495 Год назад +1

    Superb. Very tested. Pickle 🎉🎉

  • @kamalanagarajan1
    @kamalanagarajan1 2 года назад

    இன்னிக்கு பண்ணினேன்.சூப்பரா இருந்தது.நன்றி

  • @janakivenkat3826
    @janakivenkat3826 2 года назад +2

    தக்காளிஊறுக்காய்மிகமிக அருமைசகோதரி😍😋😋👌👌🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @meenak1895
    @meenak1895 2 года назад +1

    அரூமையாகவும் அழகாகவும் சொன்னீர்கள். வாழ்க வளமுடன்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @diyas4926
    @diyas4926 10 месяцев назад +2

    Naa try panna Amma super ah iruku

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 года назад +1

    தக்காளிஉறுகாய்சூப்பர்மேடம்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 года назад +1

    நாளைக்கே செய்யப் போகிறேன் சூப்பர் சூப்பர்

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 года назад +1

    இது மாதரி என் அம்மா செய்வாங்க
    எனக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன விதம் அருமையாக இருந்தது 😊🙌நான் கனேசன் மீடியா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா

  • @jasamsubair2377
    @jasamsubair2377 2 года назад +1

    Hi gomathi akka unga tomato pickle remba super mam. Detailed sonnenga akka. Thank u. Unga video remba usefulla iruku akka.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @hashinilovearasan9503
    @hashinilovearasan9503 2 месяца назад

    Na try panne Romba nalla eruku mam

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 9 месяцев назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு, ஊறுகாயவிட டேஸ்ட், by naattaraayan

  • @srivino9195
    @srivino9195 6 месяцев назад +2

    Neega solli kututha pickle na senji na marriage panna pora veetuku kututhu vitte❤️😍😍😍en future hubby mamiyar Mamanar romba taste panni saptangalam......happy ah iruku sister ❤❤❤ungalala intha wish ellam

    • @Jp123joy
      @Jp123joy 3 месяца назад

      Sis kettu pogama irukkutha

  • @pushpamano8991
    @pushpamano8991 2 года назад +1

    GodBless Kuriji Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️

  • @sajithaghouse8559
    @sajithaghouse8559 Год назад +1

    Suuuuuuuuuuuuuuuper
    Thank you very much for sharing

  • @arulgopal294
    @arulgopal294 Год назад +1

    Without fridge. How can we save mam. For bachelirs. Kindly give அ tip

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 2 года назад +1

    Today pannitan super aa irukku sis

  • @meenak1895
    @meenak1895 2 года назад +1

    மிக அருமையாக உள்ளது. உங்கள் ரெசிபி.வாழ்க வளமுடன்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் சந்தோசம் பா

  • @bindusubba8130
    @bindusubba8130 2 года назад +1

    Nice easy method of making super this way of making is so easy thank you.

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 года назад +10

    நன்றாக உள்ளது நான் வெந்தயத்துடன் கடுகு சிறிது கள்ளபருப்பு கறிவேப்பிலை எட்டு வரமிளகாய் சிறிது உளுந்து இதை பொன்நிறமாக வறுத்து பொடி செய்து ஊறுகாய் உடன் கலந்து பாருங்கள் சுவை தூக்கலாக இருக்கும்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад +2

      கட்டாயம் செஞ்சுபார்க்கிறேன் பா

    • @JoshPadmanaban
      @JoshPadmanaban 10 месяцев назад

      Sema bhai

  • @SA-ds8yg
    @SA-ds8yg Год назад +1

    simple method thanku sister

  • @marychristina4671
    @marychristina4671 Год назад +1

    Super Mam Villakkama Speech Panninga Thank You Mam👌👌👏👏👍👍❤❤🙏🙏🙏🙏

  • @kuttymakutty3135
    @kuttymakutty3135 2 года назад +1

    Very nice,and easy to the tomato pickle making

  • @anjalinprema0613
    @anjalinprema0613 Год назад +1

    Yammy teast mam thanku 🙏🙏

  • @geethasreedhar7536
    @geethasreedhar7536 11 месяцев назад

    Ur explanation was very vivid and yummy too

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 Год назад +1

    Arumayanna Recipe Gomathi ! Pakkave Romba Tempting aka errukku 😋 Will try your method in small amounts 😊🙏😍👏👍🌻

  • @SlowTalkMedia
    @SlowTalkMedia Год назад

    Arumi mam ennoda paiyan veli oorla irukkan avanukku panni koduthen super

  • @raveendara9238
    @raveendara9238 9 месяцев назад +1

    Very detailed explanation

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 2 года назад +1

    Arumy Gomathi sister nice explanation

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 2 года назад +1

    Arumai yana pickle super ma ❤️❤️💐💐

  • @malathiramasubramanian9332
    @malathiramasubramanian9332 2 года назад +4

    எவ்வளவு அருமையான விளக்கம்.நன்றி கோமதி

  • @srividhyadhandhautham8254
    @srividhyadhandhautham8254 2 года назад +1

    I also try this very nice thank you

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 10 месяцев назад +1

    Simply superb pa

  • @thennarasann431
    @thennarasann431 2 года назад +1

    Arumai

  • @Nandhini205
    @Nandhini205 7 месяцев назад

    Hi sister Nan vegetables biryani panan romba naillarthuchi sister tq 😇 sister 💐💐💐💐💐💐💐

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 2 года назад +1

    Super sis arumai yane pickle recipe yummy yummy sis thank s

  • @fathimashahnas1668
    @fathimashahnas1668 2 года назад +1

    Semma sister neenga saira ella recipe suppera irukku

  • @saradhamurugan6077
    @saradhamurugan6077 2 месяца назад

    Cup measurement grams la sonna romba useful irukum...

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 года назад +1

    அருமை அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      😊மிகவும் நன்றி பா

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 года назад +1

    Lemon ஊறுகாய் sollikunga sister unga samayal ellam very super

  • @malathisundaresan2785
    @malathisundaresan2785 2 года назад +1

    Mouth Watering nice tips

  • @joycethangaswamy711
    @joycethangaswamy711 2 года назад +1

    Super Thangam.

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 года назад +1

    Tomato chatni super mam thank you so much for your tips

  • @kgtanish2537
    @kgtanish2537 2 года назад +2

    Superb method, mam

  • @Vaishnavi0263
    @Vaishnavi0263 8 месяцев назад

    Super explanation ❤❤

  • @keerthicq
    @keerthicq 2 года назад +1

    சிறப்பு

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 2 года назад

    உங்கள் சமையல் அனைத்தும் அருமை👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @sakthivinodhiniramachandra8845
    @sakthivinodhiniramachandra8845 2 года назад +2

    Delicious today I tried 😋 wowwwww

  • @shammisomaya8748
    @shammisomaya8748 Год назад +1

    Excellent recipe… all your recipes are very good . I am planning to make this tomorrow. Did you peel the garlic ? Thank you .

  • @jayashreem5651
    @jayashreem5651 Год назад +1

    Super ah solikoduthiruinga mam 😊

  • @vasanthir3554
    @vasanthir3554 Год назад

    Omsanthi super

  • @vasathat9575
    @vasathat9575 Год назад +1

    மிகவும் அருமை மா நன்றி🌹🌹🙏🙏👌👌👍🏾👍🏾

  • @DhanaLakshmi-iw3iw
    @DhanaLakshmi-iw3iw 2 года назад +1

    Mam I cooked tomato pickle. It came very well. Terima kasih, thank you

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 Год назад +1

    Super thanks

  • @sujathavaradarajan5460
    @sujathavaradarajan5460 2 года назад +1

    Very well explained thank u

  • @vijisrini1965
    @vijisrini1965 2 года назад +1

    Amazing explanation.

  • @vimaladevi8012
    @vimaladevi8012 2 года назад +1

    Very nice mam 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sandhyavenky1987
    @sandhyavenky1987 Год назад +2

    I like tomato oorugai. After seeing this video I got tempted to try the recipe. The oorugai turned out very good. We all enjoyed eating it with dosa.

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 11 месяцев назад

    அம்மை கோமுமா பூண்டு இடிச்சி போட்டு கூட தக்காளி ஊறுகா செய்யலாமா எங்க ஊருல 5 கிலோதக்காளி 100 ரூபாய் இப்பெல்லாம் எழுத்துப்பிழை செய்து விடுகிறேன். வாழ்த்துக்கள் மாநீங்க நல்லா இருக்கனும் பல்லாண்டுகாலம். God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤