புளிப்பு தன்மை குறைவான பழமாக இருந்தால் கசப்பு சுவை வரும் . காயாக இருந்தாலும் கசக்கும். மற்றபடி சிக்காது . தாளிக்கும் போது கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். நன்றி 😊
பழம் காய வைக்கும்போது நல்லா காய்ந்து போய் விடும்.ஊறுகாய்க்கு தேவையான தண்ணீர் சேர்க்கணும். பச்ச தண்ணி சேர்த்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகும். நீங்க ஒருமுறை செய்து பாருங்கள். நன்றி 😊❤️
புதுசா ஊறுகாய் போட நினைக்கிறவங்களுக்காக இது ரொம்ப உதவியாக இருக்கும் . நல்ல விதமாக ஊறுகாய் போட உங்களுக்கு தெரிந்திருந்தால் பரவாயில்லை பார்க்காதீங்க. இது தெரியாதவர்களுக்கு . நன்றி 😊
Superb mam 👍👍👍😀 Theliva sollirukinga 😊😊
Super Amma simple method I am first try thank you
Thank you 😊❤️
அம்மா, மிக்க நன்றி. நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். மிக அருமையான, சுவையான ஊறுகாய். சாப்பிட்ட அனைவரும் பாராட்டினார்கள்.
ஊறுகாய் சாப்பிடும் ஆசையே போய் விடும். அப்ப்பா அவ்வளவு பேச்சு.
ஊறுகாய் ஊறி முடிந்தாலும்
இழுவை முடியாது போல😡
Video rmb long ga pogudhu conjam suruki soluga ma
How many hours have to keep under sun
Some people says not to use plastic for soaking
Super easy step I like so much😋
Thanks
ஊறுகாய் supper😍😍
நன்றி 😊
@@ShinyAmma f g7 hjnbv.
super remedy
Amma oorukai arumaiyaga irukkirathu... Aanal lesa kasappu suvai varukirathu... Atha eppadi thavirppathu nu sollunga...
புளிப்பு தன்மை குறைவான பழமாக இருந்தால் கசப்பு சுவை வரும் . காயாக இருந்தாலும் கசக்கும். மற்றபடி சிக்காது . தாளிக்கும் போது கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். நன்றி 😊
@@ShinyAmma nandri amma.....
Super ma nan trie panna vera level
🔥
மொக்கை போடாமல் சிம்பிளா சொல்லுங்க.....🤔🤔🤔🤔
Yes
I tried. Come out very nice. Thank you
ரொம்ப ரொம்ப நன்றி 😊
நல்ல இருக்கு
Ssssapppaa 😓😓 konjam seekirama solli mudinga
வழ வழ வழ...........
j
Saaabbbaaahhh unmailaey mudiyala.. rmba crct ah commnt pannirukinga.. 🤣🤣🤣🤣
Hahahah
😂😂😂
Please avoid plastic containers. Specially when you are keeping it sun. Citric acid will have some reaction when in contact with PLASTIC.
நல்லா சொல்லிக் கொடுத்தீங்க. நன்றி
Nantri ❤️😊
Super.....
Amma sudu thanni oothuna oorugai kedadha pls reply pannunga amma
ஊற வைக்கும்போதே வெயில்ல இருந்தே நல்லா ஊறி காஞ்சி போயிரும். அதனால கெட்டுப்போகாத
தாளிக்கும்போது தேவையான அளவு கொதிக்கிற தண்ணீர் சேர்த்து செய்து பாருங்கள் கெட்டே போகாது
இயல்பான பேச்சு
Thanks ☺️
Kaaye vaithe lemonai Milagatulil thaalithe piragu.... Evvalavu naal kedaaamal irukkum???
கரண்டியால் எடுத்து பயன் படுத்தினால் ஆறு மாதங்கள் வரை இருக்கும் நன்றி 😊 வாழ்த்துக்கள்
Enna ithu vala valanu pesitu irukuringa
Arumai thank you.
மிளகாய் சேர்த்து ஊறுகாய் போடலாமா அம்மா
Podalom thanks😊
Super amma👍
Thank you amma na neenga sonna mathri poduren amma
Super ma semmaya iruku
Thanks 😊
😊😊😊
SUPER AMMA,,🤗🤗🤗
பேச்சைக் கொஞ்சம் குறைச்சு சீக்கிரம் முடிக்கலாம் boring
😋😋😋 my favorite
Thanks 😊 God bless you
Superb ma thankyou ma
ஊறுகான்னா slow வாதன் சொல்ல முடியும் .
Video vode 1st step leyeh mulu vedio veyum describe pannitteengaley shabbah...🙄_. But thanks ma...🌹_.
Thank you 😊
W
Niraya seyyumbothu vithai epidi edukrathu iruntha paravaliya
விதைகளை எடுத்து விடுவதுதான் நல்லது. இல்லேன்னா கசப்பான தன்மை வர வாய்ப்பு இருக்கிறது. நன்றி 😊
@@ShinyAmma A
வெறும் மிளகாய் தூள்... அல்லது மசாலா மிளகாய் தூள் ah?
Verum milaga thool thank you 😊
ரொம்ப நீளமா சொல்றீங்க......சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க...சிம்பிளா ..சொல்லுங்க
super
நன்றி 😊
Kaayintha milayi kanom thevaillaya amma
சூப்பர் மணீஸ் மதுரை
Thookam varuthu paatti seekiram sollunga
Nalla oorukai seya virumpinol parunga thanks 😊
Super 👍👌
Perungayam sekalaya
Perungayam and venthayà podi serkanum. Naan serthiruken thanks 😊 ma
Romba pulippa irukku enna padrathu
Milagai powder and salt serunga sariyagum thanks 😊💖
@@ShinyAmma ok
Rmba thanks ma🙏🏻
அம்மா பேச்சுதான் கொஞ்சம் அதிகமா இருக்கு யப்பா காது வலிக்கிறது😊
அம்மா அடுத்த விடியோ பூண்டு உருகியபோடுகா அம்மா
பிழிஷ்
சீக்கிரமா போட்டேன். நன்றி 😊❤️
Arumaiya sonninga anna kunjam sikiram sollunga
Ok thank you 😊
I also try your Samayal amma
Thank you so much
Thanni serthal kettupogada
Intha method la kettu pogathu 🤗❤️
Thanks
Thanks 😊❤
Ithu kadalai ennai illa
Kadala ennai than you
@@ShinyAmma BUT APPADI THERIYALAYA
Refined oil mathiri irukku
Receipi super voice chinnama voice mari iruku
Oh thanks 😊
Oorugai kasapa iruku enna panna
சில பழங்கள் கசப்பு தன்மை இருக்கும் அதற்கு கொஞ்சம் வெல்லம் சேர்த்து கொள்ளலாம் நன்றி 😊❤️
Spr
Thanks 😊
Watch in 2x speed😒
thank you amma
Thanks 😊
Romba nerathai west seiringa amma
No history only recipe
இவ்வளவு இலுக்கணுமா
பச்சை தண்ணீர் ஊற்றினால் அதுவே சூடு ஆகி விடும் அல்லவா எதற்கு கொதி நீர்
பழம் காய வைக்கும்போது நல்லா காய்ந்து போய் விடும்.ஊறுகாய்க்கு தேவையான தண்ணீர் சேர்க்கணும். பச்ச தண்ணி சேர்த்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகும். நீங்க ஒருமுறை செய்து பாருங்கள். நன்றி 😊❤️
Suppar. Ma
Thanks ☺️
Ayyo samy eppudi elukiringa samy
Konjam sicram solli mudinga,
Water add pannuna seekiram kettu poidum
Hot water add pandrathala kettu pohathu.lemon oora vaikkumpothu thanni nalla kanchittale oorukai kettu pohathu oru murai try pannitu comment pannunga thanks 😊
சொன்னதையே நூறு தடவை சொல்றீங்களே எங்களுக்கு நிறைய வேலை இருக்கு
easy understandable and easy steps
Super amma
Don't use plastic for lemon pickle. it's unhealthy for us.
Okay bottle use pannanum thanks 😊
Over taking ☹️☹️☹️☹️
Na senjen nalla iruthusu
Super
Thanks
ரொம்ப கொல கொல பேச்சு கடுப்பாவுது.
புதுசா ஊறுகாய் போட நினைக்கிறவங்களுக்காக இது ரொம்ப உதவியாக இருக்கும் . நல்ல விதமாக ஊறுகாய் போட உங்களுக்கு தெரிந்திருந்தால் பரவாயில்லை பார்க்காதீங்க. இது தெரியாதவர்களுக்கு
. நன்றி 😊
ரொம்ப பேசரீங்க பேச்ச கம்மி பண்ணிட்டு ஊ௫கா போடுங்க
Aamam
மூடி போட்டு வெக்கனும்மா open pani வெக்கனும்மா amma
பாட்டில்ல போட்டு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் நன்றி 😊
Lemon venum Amma
கொண்டு தந்துருவீங்களா. எந்த ஊரில் இருக்கீங்க. ரொம்ப நன்றி 😊❤️
Hi
Pls quickaga solli mutinga
Oora vaikum pothu thanni patta enna aakum
Thambi patta veil la Kaya vythu eduthal pothum thanks 😊
Enga veetla lemon tree irukku
Secret
Idhu oorukai illa idhu lemon curry pola😁😁
Mm try pannunga thank you 💕☺️
அம்மா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாதீங்க
நன்றி 😊❤️
எந்த ஊறுகாய் என்றாலும் கை பட்டால் கண்டிப்பாக கெட்டு விடும்
Thanks,❤️🤗
Nallayirukamma
Naan seithu parthen romba kasappa eruku yyyy
நல்ல பழமாக இருந்தால் கசக்க வாய்ப்பு இல்லை.
😅
எலுமிச்சம்பழ குழம்பு வைத்தது போல் இருக்கிறது இது ஊறுகாய் போல தோன்றவில்லை
என்னம்மா இது எலுமிச்சம் பழம் கார குழம்பா
நான் செய்த இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள். ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாது.ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 😊❤️
Please don’t use plastic
Ok thanks 😊
Noi noi aruvai
Rompa illuvaiya irukku
Too much eloboration.
Super
Thanks 😊
Super amma
Hi
Super amma
Super
Super
Super Amma
Thank you 😊
Super