தொப்புள் கொடி வழியாக பிறக்காதவரா கசவனம்பட்டி மௌனசாமிகள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 231

  • @kumaravelpillai4854
    @kumaravelpillai4854 16 дней назад +3

    என் அப்பாவோடு நான் பல முறை சென்று சந்தித்துள்ளேன்.அந்த பாக்யம் எனக்கு கிடைத்தது...என் அப்பாவிற்கு பல வருடங்களாக இருந்ந மயக்கம் இவரது ஒரே அடியில் சரியானது ஆச்சர்யம்..எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இவர்தான் கடவுள்.எல்லா சந்தர்ப்பங்களிலும்,சூழ்நிலைகளிலும் இவர்தான் எங்களுக்கு ஒரே துணை...இவரைப் பற்றி நிறைய பேசலாம்.. ஆனால் இடமின்மையால் நிறுத்திக் கொள்கிறேன்.ஓம் ஹம் கசவனம்பதியாய நமஹா.

  • @sathyaseelan27
    @sathyaseelan27 2 года назад +30

    ஓம் கசவனம்பட்டி ஸ்ரீ ஜோதி மௌணகுரு நிர்வாண சுவாமிகளே போற்றி!!!!!

    • @ramasamythangappan7956
      @ramasamythangappan7956 2 года назад

      @@AnnamalaiAdimai jkkjkkk

    • @AkAk-bp2vs
      @AkAk-bp2vs Год назад

      ஓம் கசவனப்பட்டி ஸ்ரீ ஜோதி மௌன குரு நிர்வாண சாமிகளே போற்றி போற்றி உலக மக்கள் அனைவரும் தொற்று நோயிலிருந்து விடுபட அருள் செய்ய வேண்டும்

  • @RajendranRaj-hb9yy
    @RajendranRaj-hb9yy 2 года назад +60

    அய்யா அவர்களை நினைத்து நம்முடை கஷ்டங்களை மனம் உருகி வேண்டினால் கஷ்டங்கள் தீரும் | என்பது 100% உண்மை, எனக்கு நடந்து இருக்கிறது நானே சாட்சியாய் இருக்கிறேன்..

    • @JJ-cg5gq
      @JJ-cg5gq 2 года назад +3

      Ithu oru manthapuththi

    • @durgadevi-fz1re
      @durgadevi-fz1re 2 года назад

      Swami is great

    • @muralidharanj4244
      @muralidharanj4244 2 года назад +1

      ஐயா உங்களுடைய மனம் உருகியதால் நடந்தது தவிர அவர் அல்ல. அவர் தன்னை உணர்ந்ததால் இறைநிலை அடைந்தார்.

    • @kathirvel8298
      @kathirvel8298 2 года назад

      சாட்சியும் ஆட்சியும் ஒருவருக்கே.. ஆண்டவரே

    • @bankajamperumal7054
      @bankajamperumal7054 Год назад

      ara"8nja"vitg\i

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +13

    ப்ரனவம் T. Vசேனலுக்குகோடானகோடிநன்றிகள் சித்தர்கள்ஐயாஅவர்களின்தகவள்அருமையிலும்அருமை தகவள்சொன்ன ஐயாஅவர்களின்குரல்அருமைஅருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Год назад +5

    சாமி எனக்கு தங்களை மீண்டும் பார்க்க அனுமதிக்க வேண்டுகிறேன் எனக்கு முழு உடல்நலம் பரிபூரண நலம்பெற வேண்டுகிறேன்

    • @gladieslali5328
      @gladieslali5328 2 месяца назад

      சாமி எனக்கு ஒரு வேலை வேண்டும் சாமி.

  • @nirmalap1659
    @nirmalap1659 2 года назад +12

    இது அத்தனையும் உண்மை பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி. நிர்மலாபரிமணம்

  • @divyabharathi5986
    @divyabharathi5986 2 года назад +19

    🙏...திருச்சிற்றம்பலம்...🙏
    🙏....நால்வர் திருவடிகள் போற்றி...🙏
    ஹர ஹர பார்வதிபதயே நம...
    ஹர ஹர மகாதேவா....🔥
    🔥...ஓம் நமசிவாய...🔥
    நற்றுணையாவது நமசிவாயமே.....

  • @shanthibailingam7588
    @shanthibailingam7588 Год назад +1

    சத்குரு அவர்களின் பாதங்கள் சரணாகதி அப்பா என் குடும்பம் நலமாக இருக்க ஆசி வழங்கி அருள் புரியுங்கள் தெய்வமே உங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ganeshanvs4494
    @ganeshanvs4494 2 года назад +11

    குரு வாழ்க
    குருவே துணை
    குருவே எல்லாம்
    ஓம் மவுனஜோதி நிர்வாண சுவாமிகள் திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @krishnansundaram9923
    @krishnansundaram9923 2 года назад +10

    ஓம் சத்குரு ஸ்ரீ கசவனம்பட்டி மௌனகுரு சுவாமிகள் போற்றி போற்றி போற்றி 🌹🌹

  • @VenkidusamyKrishnan8888
    @VenkidusamyKrishnan8888 2 года назад +12

    ஐயா உங்கள் குரலால் சித்தர்களை பற்றி கூறுவது மேலும் சிறப்பு இந்த நிகழ்ச்சிக்கு வாழ்க வளமுடன்
    ஓம் கசவனம்பட்டி அய்யனே போற்றி போற்றி போற்றி

    • @nagalakshmi9236
      @nagalakshmi9236 2 года назад

      வாழ்க வளமுடன்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @venkatesan-lk3go
      @venkatesan-lk3go 2 года назад

      உண்மை 🙏🙏🙏

    • @Maran.j
      @Maran.j Год назад

      Sweet mejestic voice

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 2 года назад +5

    அய்யா நான் உங்களை நினைக்காத நேரம் இல்லை எங்களுக்கு துணையாக இருங்கள் 🙏

  • @bhoopauthyt5623
    @bhoopauthyt5623 2 года назад +6

    🪔ஒம் கசவணம்பட்டி ௵ ஜோதி மொளனகுரு நிர்வாண சுவாமிகளே போற்றி போற்றி 🪔

  • @porselvi3035
    @porselvi3035 2 года назад +10

    ஓம் கசவனம்பட்டிமௌனசுவாமி போற்றி 🙏🙏🙏

  • @anbugowrianbugowri7189
    @anbugowrianbugowri7189 2 года назад +2

    True...he will be give good success for my life...

  • @muruganselvi406
    @muruganselvi406 Год назад +1

    ஓம் ஸ்ரீ கசவன சர்வர்த சித்தி நிர்வாண மௌன குருஜோதியே போற்றி

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 2 года назад

    ஆத்ம வணக்கம் நன்றி ஐயா நல்ல பதிவு கேட்டதுக்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்

  • @Jai_ma
    @Jai_ma 2 года назад +4

    💯 உண்மை எங்கள் குடும்பத்து வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி உள்ளது.....நியாயமான வேண்டுதல் நிறைவேறும்....கடந்த 4 வருடங்களாக வருடத்திற்கு இரு முறை சென்று வருகின்றோம் ... திருவருள் என்ற படத்தில் வரும் ஒரு பாடலில் இரு முறை அய்யாவை காட்சி படுத்தி இருப்பார்கள்....

  • @headset963
    @headset963 2 года назад +33

    ஐயா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் சொந்த வீடு அமைய வேண்டு கை கால் வலி கழுத்து தலை வலி சரியாக வேண்டும் அசிர்வாதம் செய்யுங்கள் ஐயா குரு சரணம்🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @mrilanimahadevan997
    @mrilanimahadevan997 2 года назад +3

    Om Maunajyothi Nirvana Swami Forgive our past karma's Bless my family.Bless all the people on this earth.

  • @venkatesan-lk3go
    @venkatesan-lk3go 2 года назад +4

    ஐயா உங்கள் குரல் இந்நிகழ்ச்சிக்கு மேலும் அழகு

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 года назад +6

    ஓம் ஸ்ரீ குரு பகவான் 🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ குரு கசவனம்பட்டி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் மெளனகுருசுவாமிகளே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @manimuthu9411
    @manimuthu9411 2 года назад +10

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏

  • @ஆரணிஅரியப்பாடிஅருண்குமார்கலைக்

    ஐயா இந்த அடியேனுக்கு உள்ள துன்பங்களை தீர்த்து வையுங்கள் உங்கள் ஜீவா சமாதிக்கு வரும் பாக்கியத்தை தாருங்கள் என்னுடைய கவியம்மாவை திரிப்பிதாருங்கள் ஐயா உங்கலையா நம்பி வாழும் மக்களில் நானும் ஒரு பக்தன் ஓம் கசவனபட்டி மொவுனகுரு மகனோ போற்றி போற்றி

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 года назад +1

    GNANANANDA GNANANANDA SADHGURU GNANANANDA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    குருவே சரணம் சரணம் மிக்க நன்றி ஐயா

  • @ramaniv7542
    @ramaniv7542 2 года назад +1

    ஐயா திரு மௌன சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி ஐயா எனக்கு எங்களை நீங்க தான் காப்பாற்ற வேண்டும் எனக்கு வியாபாரம் சிறந்து விளங்க இருக்கு நீங்க தான் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என் பையன் ஸ்கூலுக்கு போவதற்கும் நீங்க தான் ஆசீர்வாதம் வழங்க வேண்டும் ஐயா ரொம்ப நன்றி ஐயா

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    குருவே சரணம் சரணம்

  • @naturedivine5586
    @naturedivine5586 2 года назад +6

    ஓம் நமசிவாய

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 2 месяца назад

    Om kasavanampatti Jothi maven sister surguruve saranam appa

  • @thandapani2725
    @thandapani2725 2 года назад +3

    ஓம் ஶ்ரீ கசவன மெனஜோதி நமஹா

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад

    ஓம் கசவனம்பட்டியாரே போற்றி போற்றி சற்குருவே சரணம் சிவாய நம 🙏🙏🙏🙏

  • @saraswathylakshmanan3279
    @saraswathylakshmanan3279 Год назад +1

    Om kasavanam patti swamigala Saranam Saranam appa

  • @dr.poonkodishrrin5351
    @dr.poonkodishrrin5351 2 года назад +3

    Om kasavanampatti sri jothi mouna guru nirvana swamiye namo namaha!

  • @senthilsubramanianb8787
    @senthilsubramanianb8787 2 года назад +1

    ஸ்ரீராமசந்திரமூர்த்தி அருணாச்சலசிவ யோகிராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய் 🙏🙏🙏🙏🙏🙏

  • @balanbalan7542
    @balanbalan7542 2 года назад +2

    நன்றி .வாழ் கா.சா மி

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +1

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManickamVadivel
    @ManickamVadivel Год назад

    ஓம் கசவானம்பாடி மௌனசுவாமி சீதாரேபோற்றி 🙏

  • @viswakarmavamsam8575
    @viswakarmavamsam8575 2 года назад +1

    Guru a saranam

  • @sureshKumar-xy7ef
    @sureshKumar-xy7ef 2 года назад +2

    ஓம் ஸ்ரீ சற்குருவே ஸரணம் போற்றி போற்றி

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 года назад +2

    MATHA DEVI MAYAMMA KI JAI
    MATHA DEVI MAYAMMA KI JAI
    MATHA DEVI MAYAMMA KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @kumarr2831
    @kumarr2831 2 года назад +4

    தின்டுக்கல்லில்இருநீதுகன்னிவாடிசெல்லும்டவுன்பஸீஸில்ஏறிகசவனம்மட்டிஎன
    இறஙகலாம்

  • @mkathirvel9446
    @mkathirvel9446 3 месяца назад

    ஓம் ஸ்ரீ கசவனம்பட்டி மௌனகுரு நிர்வாண சாமிகளே போற்றி போற்றி

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 2 месяца назад

    Om jai sri Ram
    En kadan Theeravendum swamy
    Ungalai parka vendum
    En schoolku children's Neraiya par varavendum swamy

  • @shanthibailingam7588
    @shanthibailingam7588 Год назад

    சத்குரு அவர்களின் பாதங்கள் சரணாகதி அப்பா என் மகனை அழைத்து வாருங்கள் தெய்வமே உங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sundaresan1990
    @sundaresan1990 6 месяцев назад

    ஓம் அப்பனே முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 9 месяцев назад

    , Om. Sarguruve. Saranam. Appa. 🙏🙏🙏

  • @ashokanashok2330
    @ashokanashok2330 4 месяца назад

    Ayya en kurayai theerungal🙏🙏🙏🙏🙏🌹

  • @kannathasan3894
    @kannathasan3894 2 года назад +12

    மதுரை கீழ மாராட்வீதியில்
    ஆதிகேசவ லிங்க ஸ்ரீலஸ்ரீ
    சடையாண்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது அவருடைய புகழை ஒளிபரப்ப வேண்டுமென கேட்டுகொள்கிறேன்🙏🙏நன்றி

    • @kannathasan3894
      @kannathasan3894 2 года назад +1

      கீழமாரட்வீதி மார்கொட் தாண்டி வலது புறம் உள்ளது நன்றி🙏🙏

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 года назад +1

      "லேண்ட் மார்க்" அதாவது
      அருகில் உள்ள புகழ்பெற்ற
      இடம் ...அடையாளமாக தெரிவித்தால் நலம்.

    • @shalinivallalathevan884
      @shalinivallalathevan884 2 года назад +2

      Adha madurai pakkam chakanam pakkathu gramam kinnimangalam anga 81 jeeva samadhigal eruku very vibrant

  • @gamingwithkarthi2109
    @gamingwithkarthi2109 2 года назад +1

    Om namashivaya🙏🙏🙏. Naan nenaithathu nadaga vandum

  • @sasiroja9483
    @sasiroja9483 2 года назад

    என்னுடைய பிரச்சினை தீர வேண்டும் சரணம் ஐயா

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад

    அய்யா அவதூத், வணங்குங்கள்... வாழ்த்துக்கள்... இறைவா🎉🎊🎉🎊

  • @suryakala569
    @suryakala569 3 месяца назад

    Oom Jothi mowna Nirvana swamy gal saranam.

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 года назад

    Om nama sivaya guruve saranam 🙏😇🔥

  • @mohannethin3663
    @mohannethin3663 2 года назад +4

    ஓம் கசவணம்பட்டி ஜோதி மவுன நிர்வாண சாமிகள் போற்றி நான் சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறேன் எனது நேர்முக தேர்வு தடைகள் பெறுகிறது எனது சான்றிதழ் renewal காரணமாக சென்று உள்ளது அவை நல்ல படியாக renewal ஆகி என்னிடம் வரவேண்டும் நேர்முக தேர்வு தேர்ச்சி பெற்று எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெறவேண்டும் ஐயா குருவின் குருவே சரணம்

  • @naathanyogiram
    @naathanyogiram 2 года назад +1

    ஐயனே இந்த மூலத்தை காப்பாற்றி வழிகாட்டு

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 10 месяцев назад

    Guruve saranam ❤️🙏

  • @KrishnaKumar-lf3zs
    @KrishnaKumar-lf3zs 2 года назад +11

    கசவனப்பட்டி பக்கத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஶ்ரீ ல மணி சித்தர் ஐயா ஆலயம் அமைந்துள்ளது. அதையும் உங்க டிவி சேனல் போட்டல் நன்றங்க இருக்கும் 🙏

    • @nAarp
      @nAarp 2 года назад

      போடா அனைத்து சாமியாரும் பொய் காசுக்கா பீ தின்னும் கூட்டம்

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 2 месяца назад

    ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ!

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 2 года назад

    Om satguruvea saranam

  • @shankarans1311
    @shankarans1311 2 года назад +5

    Even Lord rama, Krishna born in this world Naturally.. Adishankarar, Ramanar, Raghavendra, seshadri Swamigal, kanchi paramacharya Swamigal.. every one born naturally.he might be a Swamigal. But it's not possible to come to this world without parents...

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 2 года назад

    Om Sarguru Namo Namaha🌷🦋🙏

  • @gnanapadmasrinivasan672
    @gnanapadmasrinivasan672 2 года назад +10

    My daddy got a kick from swami in his heart when he tried to give coffee to swami. My dad's guru is Gnananandhagiri swamigal. He only asked my dad to visit kasavanampatti in 1970's 🙏🙏🙏

    • @Madhu.R
      @Madhu.R 2 года назад

      Probably cleared his anahata?🙏

  • @abithaa4032
    @abithaa4032 Год назад +1

    அய்யா எனக்கு இப்போது உள்ள பண பிரச்சனை தீர வழி சொல்லுங்கள்

  • @newmoderntextilesnmt1417
    @newmoderntextilesnmt1417 2 года назад +1

    Yes .. He is powerful God

  • @manickam9811
    @manickam9811 2 года назад +2

    சித்தர் பெருமான் திருவடிகள் சரணம்.

  • @thuraithurai1424
    @thuraithurai1424 2 года назад

    Om gurunatha namaha

  • @vivekanandanb8496
    @vivekanandanb8496 2 года назад

    Om kasavana Mouna Jothi nirvana samiye thunai...

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 Год назад

    Ayya maanthirigam therinthavan problem uyir eduthu veetta alikirean kovil vachu kaavu kudukirean udambu kulla Fox vanthu alikuthu total family damage panran yarume help panna kooda mudiyatha stitution irukom

  • @thenappanganeshan6541
    @thenappanganeshan6541 2 года назад

    Please tell about thiruvarur sarkuru dhatchinamoorthy swamykal

  • @1961-y9g
    @1961-y9g 2 месяца назад

    Swamisaranam

  • @gunashah4005
    @gunashah4005 2 года назад

    Om guruve tunai 🙏

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 2 года назад

    Ayya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @uvarajauvaraja672
    @uvarajauvaraja672 2 года назад

    ஓம் குருவே போற்றி

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 2 года назад +1

    சுவாமிகளை தரிசிக்கனும்
    தோழர்கள் வழிகாட்டுங்கள்..
    நன்றிகள்

  • @RajeshKannan-np3rc
    @RajeshKannan-np3rc 2 года назад +1

    ஓம் நம சிவாய நமக

  • @kasiahoripitchaadavar
    @kasiahoripitchaadavar Месяц назад +1

    வரும் ஐப்பசி மாதம் 05.11.2025 செவ்வாய்கிழமை மூலநட்ச்சத்திர நாளில் மகாகுரு பூசை நடைபெறுகிறது, அடியேனும் கசவனம்பட்டி சென்று தரிசனம் செய்ய செல்கிறோம்!!!

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 2 года назад +1

    ஓம் ஓம்

  • @baranitharan1850
    @baranitharan1850 2 года назад

    Om sri kasavanampatti ayya thiruvadigal saranam ayya 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @latham5050
    @latham5050 10 месяцев назад

    😮 23:46

  • @karthikeyan.vkarthi64
    @karthikeyan.vkarthi64 2 года назад

    தாத்தா போற்றி

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 года назад +1

    I went to kasavanampatty jeevasamathi many times om namasivaya

    • @eshwarmoorthy8071
      @eshwarmoorthy8071 Год назад

      Address please

    • @vivekanandanm3435
      @vivekanandanm3435 Год назад

      @@eshwarmoorthy8071 which is on the way to dinugal to oddenchatram main road

    • @bavanvarman6563
      @bavanvarman6563 Год назад

      @@eshwarmoorthy8071 Kanni vadi bus stop between ottenchatram to madurai. Get share auto from kannivadi

  • @joshitha_3rdsairam_6thstd41
    @joshitha_3rdsairam_6thstd41 2 года назад

    Ayya enaku mana nimathiyai tharunkal ayya....

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад

    ஓம் கசவனம்பட்டி சித்தர் போற்றி ஓம்

  • @saidev2400
    @saidev2400 2 года назад +5

    🍃 🪔 ஓம் கசவனம்பட்டி அய்யனே போற்றி 🍃 📿

  • @kannathasan3894
    @kannathasan3894 2 года назад +9

    நான் பத்தாண்டுகளுக்கு முன்
    கசவணம்பட்டி சென்று தரிசனம் செய்து உள்ளோன்🙏🙏🙏

  • @kalingansampath8946
    @kalingansampath8946 2 года назад

    Gurunathar thiruvadigal saranam nanri

  • @delhiganeshganesh2449
    @delhiganeshganesh2449 2 года назад

    பூண்டி மகான்ஆற்று சாமி குரு பூஜை நாள்28/10/2022 வெள்ளி கிழமை கலசபக்கம் பூண்டி திருவண்ணமலை

  • @Nithi-ze6of
    @Nithi-ze6of 3 месяца назад

    Enaku nallathu nadakkavendum

  • @manimeglimanimegli5009
    @manimeglimanimegli5009 Год назад

    Ayya enaku atharvu Tarun illai enaku yar Iruka unga anugiragam venum

  • @a.mm.a6630
    @a.mm.a6630 2 года назад +2

    இதுஏந்தஊர்

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 3 месяца назад

    Iyya thangalai kana manam thudikkirathu

  • @orderflowanalysis9243
    @orderflowanalysis9243 2 года назад

    enakku Arokyamana Aan kulanthai pirakanum..
    enngal noiyakal ellam theera vendum

  • @ksj3045
    @ksj3045 2 года назад

    ஓம் நமசிவாய...

  • @elangob9365
    @elangob9365 2 года назад +1

    🙏🙏🙏

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 2 года назад

    Super

  • @goodviji8
    @goodviji8 3 месяца назад

    எண்க்குகூடுதல் பொருப்பு ரத்து செய்ய வேண்டும் அய்யா

  • @saielumalaisaielumalai9166
    @saielumalaisaielumalai9166 2 года назад +2

    கோவில் விலாசம் சொல்லுங்க

  • @joshitha_3rdsairam_6thstd41
    @joshitha_3rdsairam_6thstd41 2 года назад

    Ayya... en kastathai sari seyunkal ayya... en husband thiruthi nal vali paduthunkal ayya...