வானில் பறந்து சென்ற சித்தர் ஈஸ்வர பட்டா சாமிகள். | Story of Eswarapattar Siddhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 344

  • @to-kt9og
    @to-kt9og 4 месяца назад +3

    ஈஸ்வர பட்டர் சீடர்களில் வேணுகோபால் சுவாமிகள் மட்டுமே அவர் மானசீகமாக ஏற்றுக் கொண்ட சீடர் ஆவார்.
    மற்ற அனைவரும் பக்தி நிலையில் பொண் போருள் அடிமை ஆன நிலையில் வேணுகோபால் சுவாமிகள் உடன் பழனி ஐவர் மலை யில் தஞ்சம் அடைந்தார்.
    பின் நாளில் வேணுகோபால் சுவாமிகள் இடம் விடை பெற்று துருவ மண்டலம் போகும் நிலையில்.
    எனது பூத உடலை எனது சீடன் ஒருவன் கேட்டு வருவான் அவனிடம் எனது பூத உடலை கொடுத்து விட்டு.
    வேணுகோபால் சுவாமிகள் இடம் மக்கள் மனதில் உள்ள அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் பேற செய் என்று கூறி மறைந்து விட்டது தான் உண்மை ஐய்யா

  • @ponpugal
    @ponpugal 2 года назад +33

    என்ன புண்ணியம் செய்தேனோ,, இப் புண்ணிய பதிவை காண,, இந்த பதிவே எனக்கு ரசமணி,,,,, சித்தரின் பொற்பாதம் பணிகின்றேன்,,

  • @sivarajang406
    @sivarajang406 2 года назад +11

    காணொளி வெளியிட்டு தரிசனம் காட்டிய உங்களுக்கு மிகவும் நன்றிகள்...தாத்தாவின் திருவடிகள் சரணம்...சரணம்...சரணம்...

  • @eswaraalexander2587
    @eswaraalexander2587 Год назад +11

    ஓம் ஈஸ்வர பட்டா சுவாமிகள் திருவடிகள் போற்றி 🙏🙏🙏

  • @anbuilders4197
    @anbuilders4197 2 года назад +21

    ஓம் நமசிவாய. ஓம் ஈஸ்வர பட்டா அய்யா சரணம். மிகவும் சிறப்பான ஜீவசமாதி. திருமுருகன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @kaliyamoorthykannusamy8234
    @kaliyamoorthykannusamy8234 2 года назад +7

    ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகள் திருவடியே போற்றி போற்றி

  • @baskarpillai8434
    @baskarpillai8434 2 года назад +3

    ஐயா, யாம் இந்த ஆலயத்திற்கு இதற்கு முன் சென்றிருந்தாலும், சுவாமிகளை பற்றிய தெரியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @subbu3307
    @subbu3307 2 года назад +17

    ஈஸ்வரப்பட்டர் சுவாமிகள் சரணம்..
    என் தந்தையே உன் குருவடி சரணம் 🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +6

    அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @padmanabansattanathan312
    @padmanabansattanathan312 23 дня назад

    என்ன புண்ணியம் செய்தேனோ இப்பதிவை காண, ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்டாசுவாமிகள் திருவடி சரணம்🌹🌹🌹🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் குருவே சரணம் சரணம் ஈஸ்வரர் பட்டா சுவாமிகளின் பொன் மலரடி சரணம்

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 2 года назад +22

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏

  • @venkatesan-lk3go
    @venkatesan-lk3go 2 года назад +77

    ஐயா உங்கள் குரல் இந்நிகழ்ச்சிக்கு மேலும் அழகு.

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 2 года назад +5

    நேற்று இரவு 12.0.00 மணிக்கு ஈஸ்வரப் பட்டர் மிக்க மகிழ்ச்சி அடைந்து என்னுடன் பேசி உங்களை விரைவில் அங்கே வந்து பார்க்கச்சொன்னார்.

  • @magthalinlathasuresh3797
    @magthalinlathasuresh3797 2 года назад +5

    ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி. போற்றி. ஜயாவைப் பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி.. அவரைத் தொட்டவர்களை விட்டதில்லை.. விட்டவர்களை தொட்டதில்லை.. பலரும் அறியா உண்மைகள் பல உண்டு.. இங்கு காட்சிப் படுத்தப்பட்டது துளி.. மறைந்திருப்பதோ வெள்ளம்.. இன்றும் சூட்சமத்தில் அவருடனான பயணத்தில் சத்தியப் பாதையில் வாழ்ந்து வரும் உத்தம ஆத்மாக்கள் பலருண்டு.. மறைந்து போனவர்களும், தனதிருப்பை மறைத்துக் கொண்டவர்களும் இன்றும் உண்டு. அவரை ஆழமாக சுவாசித்து வரும் அனுபவத்தில் சொல்கிறேன் இவரைப் போல் எளிதாக எந்த சித்தனிடமும் நெருங்கவும் முடியாது. வாழ்ந்திடவும் முடியாது. தன்னையே கொடுத்திடும் முழுமையான ஈசனின் அன்பு இவரிடம் மட்டுமே உண்டு..

    • @flyingcolours8849
      @flyingcolours8849 2 года назад

      Yes u r correct... He is my guru... Done many miracles🙏🏻

    • @surebe7572
      @surebe7572 2 года назад

      சித்தரை நீங்கள் கண்டதுண்டா?.

    • @surebe7572
      @surebe7572 2 года назад

      வேற எதாவது தகவல் தெரிந்தால் இங்கே பகிரவும்.

    • @flyingcolours8849
      @flyingcolours8849 2 года назад

      Yes i have seen him for seconds...
      U can share ur insta id or phone number... Will call u...

    • @uthirapandi8494
      @uthirapandi8494 2 года назад

      ஐயா உங்க போன் நம்பர்

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 11 месяцев назад +5

    புஞ்சை புளியம்பட்டி ஈஸ்வரா யா குருதேவர் தபோவனம் சென்று வந்துள்ளேன். ஈஸ்வர பட்டர் ஜீவசமாதி நேரில் சென்று பார்க்க ரொம்ப விருப்பம். ஒரு நாள் இரவு கனவில் ஈஸ்வரபட்டர் ஜீவசமாதி உள்ள கட்டிடம் கனவில் வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ஆறு மாதம் கழித்து பழனி வர நேர்ந்த போது, அவர் ஜீவசமாதி பார்க்க தேடி கொண்டு சென்ற போது அந்த கனவில் தோன்றிய அதே கட்டிடம் கண்டு மகிழ்ந்து போனேன். சுவாமியின் அருட்க் கருணை சொல்ல முடியாதது

    • @to-kt9og
      @to-kt9og 4 месяца назад

      ஜீவ சமாதி யில் எந்த ஆற்றலும் இல்லை ஐய்யா.
      ஈஸ்வர பட்டர் உருவில் உள்ள வேணுகோபால் சுவாமிகள் உபதேச ரிஷி உணர்வுகளாக தான் பரமாத்மா வில் படர்ந்து வளர்ந்து உள்ளது ஐய்யா

    • @RajenthiranRajenthiran-f5j
      @RajenthiranRajenthiran-f5j 3 дня назад

      9:00

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe Год назад

    குருவே சரணம் எங்கள் பாட்டைய ஜிவ சமாதி ஆனவர் அவர் அவரது வாரிசு களுக்கு நல்வழி கண்ட தங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும் குருவே சரணம்

  • @kannathasan3894
    @kannathasan3894 2 года назад +3

    நல்ல பயனுள்ள தகவல் புதிய சித்தர்பதிவு சூப்பரான தகவல் நன்றி🙏🙏🙏

  • @subbu3307
    @subbu3307 2 года назад +22

    ஈஸ்வரப்பட்டர் சுவாமிகள்
    அணைத்து பக்தர்கள் இடமும் பேசுவார்....
    காட்சிகள் எனக்கு அடிக்கடி கொடுப்பார்..
    அற்புதமான நிகழ்ச்சிகள் எனக்கு நடந்தது உண்டு...
    ஐய்யாவை பற்றி நிறைய சொல்லலாம்.. அவ்வளவு அதிசியம்
    என் வாழ்க்கையில் நடந்து உள்ளது..
    ஓம் ஸ்ரீ ஈஸ்வரப்பட்டர் சுவாமிகள் சரணம்
    (ஆர்யானிவாஸ் ஹோட்டல் ulunthurpettai)

    • @kgovindam
      @kgovindam 2 года назад +3

      ஈஸ்வரப்பட்டர் சுவாமிகள் பாதங்கள் சரணம். சுவாமிகளின் சமாதிக்கு செல்ல மிகவும் ஆவலாக உள்ளது, சுவாமிகளின் அருள் பெற்று அடியேனை அழைத்து செல்வார். நான் ஒரு சிவ பக்தன் என்று செல்வதால் பெருமய் அடைகிறேன். ஈஸ்வர சுவாமிகள் பாதம் சரணம்.

    • @ponpugal
      @ponpugal 2 года назад +1

      U lucky bro..

    • @Positivevibes936
      @Positivevibes936 2 года назад +1

      எந்த இடம் கூற mudiyuma??

    • @ponpugal
      @ponpugal 2 года назад

      @@Positivevibes936 palani,,mens arts college backside bro...

    • @rprabhu1962
      @rprabhu1962 2 года назад

      Address

  • @dhanasekar6397
    @dhanasekar6397 5 месяцев назад +1

    வாழ்வின் விளி நிலையில் பயணித்துக் கொண்டு இருக்கேன்.

    • @to-kt9og
      @to-kt9og 4 месяца назад

      தங்கள் உடலை கலி ஆகவும்
      தங்கள் உயிரை கல்கீ ஆகவும் உணர வேண்டும் ஐய்யா
      ஈஸ்வர பட்டர் ஏற்றுக் கொண்ட சீடர் ஆன வேணுகோபால் சுவாமிகள் உபதே உணர்வுகளை உணர வேண்டும் ஐய்யா

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 года назад +9

    ஓம் ஈஸ்வரபட்ட சுவாயே சரணம் அப்பா எனக்கு நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @manishenba9420
    @manishenba9420 2 года назад +8

    ஓம் நமசிவாய ஓம் சிவனே போற்றி போற்றி ஓம் குருநாதர் சரணம்

  • @balasubramanians2751
    @balasubramanians2751 Год назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் ஈஸ்வரபட்ட சித்தர் ஐயா வாழ்க வாழ்க உங்கள் புகழ் வாழ்க என்உடலும் நீங்களே என் உயிரும் நீங்களே அன்பே சிவம்

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 года назад +1

    காணொளிக்கி நன்றி
    தோழர்களே🙏🙏🙏,,,

  • @TamizhSelvan-fj8jp
    @TamizhSelvan-fj8jp 5 месяцев назад

    ஈஸ்வரப் பட்டா சுவாமிகள் சீடர் நடராஜனை நான் நன்கு அறிவேன் 1975 களில் இந்தச்சமாதியில் நான் அவருடன் உரையாடி இருக்கிறேன் .. (Telephone exchange )லவ் பணிபுரிந்தார் மிகவும் எளிமையானவர் .‌‌பந்தா பகட்டு இன்றி சமாதிக்கு வரும் அனைத்து பக்தர்களுடனும் அன்புடன் பழகுவார் ..‌
    சமாதியில் பீடத்தில் புகையிலைச் சுருட்டு புகைந்து கொண்டே இருக்கும் காட்சி இன்றும் நிழற்படங்கள் ஆக மனதில்.....

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 года назад +3

    ஓம் நமச்சிவாய.எங்களைநோய்இல்லாமல் வாழவிடப்பா.

  • @ksj3045
    @ksj3045 2 года назад +1

    ஓம் நமசிவாய...ஓம் குருவே சரணம்...ஈஸ்வர பட்டா சுவாமிகளே துணை... என் வாழ்வு சிறக்க அய்யாவை அடிபணிகிறேன்... ஆசி அளியுங்கள் அய்யா... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய

    • @SISH-4
      @SISH-4 2 года назад +1

      Hi mp

    • @ksj3045
      @ksj3045 2 года назад

      @@SISH-4 ஹாய்.... Hello

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 года назад +1

    ஓம் நமசிவாய🌏
    ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் 🌏 அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 года назад +1

    ஈஷ்வர,பட்டா,ஸவாமிகள். பாதமே ,தொட்டு வணங்கி
    சிஷியன்,ஆக.ஏற்றுக்கொள்ள
    வேண்டுகிறேன்.

  • @ArunA-zj8oz
    @ArunA-zj8oz 7 месяцев назад

    அவர் உண்மையான ஜீவசமாதி அடைஞ்சி இருப்பார் 🙏

  • @rajamanis8293
    @rajamanis8293 2 года назад

    Ayya kodinamaskaram🙏🙏🙏🙏.ayya sidharai patri sonnamaiku Mika nandri ayya...nanum manaulaichalil 😭😭 valamal valndhu kondu iruken.pani oivukuppin rompa mana ulaichal. ayyavin dharisanam pera vazhi kattiyamaiku Mika nandri ayya 🙏🙏🙏

  • @shankarskitchen1884
    @shankarskitchen1884 2 года назад

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்கா தான் தாள் வாழ்க

  • @somusundaram3047
    @somusundaram3047 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Guruvey saranam....om eashwarapatta swaamigal paatham saranam..... ayya en business nalla uyrthividappa..... guruvey saranam.....

  • @simbusimbu5736
    @simbusimbu5736 2 года назад +4

    ஐயா நின் திருவடி சரணம் ஐயா 💐🙏🙏🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +8

    எல்லாம் வல்ல பழனி முருகனின் திருவிளையாடல்🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 года назад +2

    🏵️🕉️Eshwara pattar swamygal sitthar thiruvadigalae potri potri 🕉️🌺 🌿🌿🌿🌿🌿🌿🔥🔥🌺🔔🔔🌺🌿🌿🌿🌿🤧

  • @silvarajoomuniandy4316
    @silvarajoomuniandy4316 2 года назад +6

    Blessed are those who got His arul.

  • @isaak786
    @isaak786 2 года назад +2

    ஸ்ரீ ல ஸ்ரீ ஈஸ்வர பட்டா சுவாமிகள் திருவடி சரணம் சரணம் #ஓம்நமசிவாய

  • @kannanselva-ry4vu
    @kannanselva-ry4vu 10 месяцев назад

    நன்றி ஐயா உங்கள் அருள் வேண்டும்

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 4 месяца назад

    Om shri mahan eshwarapatta swamigal thiruvadisaranam guruvadi saranam potri potri🙏🙏🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥🕯🕯🕯🕯🕯

  • @dhanan8521
    @dhanan8521 2 года назад +2

    ஓம் நமசிவாய குரு வாழ்க குருவே துணை 🙏

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா

  • @pillainag5378
    @pillainag5378 2 месяца назад

    Blessed to see this video.

  • @ssvimalraajhan309
    @ssvimalraajhan309 2 года назад

    , எனக்கு நல்ல வழி காட்டியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @dhudhith
    @dhudhith 2 года назад

    அருள்திரு ஈஸ்வர பட்டா சுவாமிகள் திருவடி போற்றி போற்றி...

  • @rajkumarmanickam3014
    @rajkumarmanickam3014 2 года назад

    Nandri
    Very happy ..
    Thanks

  • @ManiInTube
    @ManiInTube 6 дней назад

    Many thanks 🙏

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 года назад +4

    11:17-11:18 Left side, Please watch and comment what you guys see!

  • @subburaman54
    @subburaman54 5 месяцев назад

    ஓம் ஸ்ரீ சற்குரு ஈஸ்வரப்பட்டர் சுவாமிகள்

  • @kamalamlohith1973
    @kamalamlohith1973 2 года назад +7

    சாமி சொந்த வீடு வாங்க வேண்டும் மேலும் மேலும் முன்னேறி வர வேண்டும் தொழில் வளர்ச்சி அடையணும்

    • @ravimurugan6549
      @ravimurugan6549 2 года назад +2

      விரைவில் நடக்கும் கவலை வேண்டாம்....

    • @kathipparaguna1001
      @kathipparaguna1001 2 года назад

      க‌ வசீகரன்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 2 года назад +1

      புது வீடு அடுத்தவன் வீடு வாங்குவார்கள். 'சொந்த வீடு' அப்புறம் ஏன் வாங்க வேண்டும்? வங்கியில் அடைமானமா? கவலையே படாதீர்கள் பட்டர் பட்டாவுடன் வாங்கித்தந்துவிடுவார்.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu 2 года назад

      Kasu ketkathey, ghanam kel

  • @gandhimathiravichandran1988
    @gandhimathiravichandran1988 Год назад

    ஓம் ஈஸ்வர பட்டா சுவாமி கள் போற்றி.

  • @MUNIAPPANElumalai
    @MUNIAPPANElumalai 3 месяца назад

    ஓம் ஈஸ்வரா குருதேவா.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +5

    ஓம் சிவாய நமஹா

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 года назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @LakshmananLakshmanan-ml5qi
    @LakshmananLakshmanan-ml5qi 2 года назад +1

    என் மனைவிக்கு உடல் நலம் சரியாக வேண்டும் ஐயா ஈஸ்வரய்யா காப்பாற்றுங்கள்

  • @shanka.gtailor84
    @shanka.gtailor84 2 года назад

    குருவே சரணம்
    குரு திருவடிகள் சரணம்
    என் அப்பனே சரணம் சரணம் சரணம்

  • @ramanruban7581
    @ramanruban7581 2 года назад +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +7

    ஓம் குருவே சரணம்

  • @subburaman54
    @subburaman54 5 месяцев назад

    சற்குருவே துணை

  • @gopinath7983
    @gopinath7983 2 года назад +5

    கலியுகத்தில் ரசவாதத்தின் முழு சுட்சுமம் அறிந்தவர்!!!

  • @sridharmurthi7580
    @sridharmurthi7580 2 года назад +2

    ஐயா எனது குடும்பம் என் மகள் குடும்பம் என் குடும்பம் நலமாக வாழ ஆசி வழங்கி அருள் புயவேண்டும் ஐயா போற்றி போற்றி

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 10 месяцев назад

    Om. Sarguruve. Saranam.. 🙏🙏🙏

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 2 года назад

    குருஜியின் புகழ் ஓங்குக.....சிவாய நமஹ.... நம சிவாய

  • @kavithap8826
    @kavithap8826 2 года назад +2

    அய்யன் அருள் எனக்கு கிடைக்குமா?
    வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்தவன் நான்.
    இன்று முதல் என் வாழ்க்கையில் இன்பம் பெருகி நான் நலமுடன் வாழ அய்யன் அருள் தேவை

    • @veluyuthamachari602
      @veluyuthamachari602 Год назад

      ஓம் ஈஸ்வர பட்டா சாமிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @bhanumathipathi7541
    @bhanumathipathi7541 2 года назад +3

    Thanks for bringing out this video. God bless you for your good work of informing this to the needy as decided by thatha. for you are the instrument so that many and many will get thatha's blessings and glorify their material and. Spiritual wellbeing. Let thatha's blessings be always with you. Bring other jeeva samadhies in and arround Palani

  • @krishnavenirajkumar9091
    @krishnavenirajkumar9091 2 года назад +1

    Vanakam swami intha easvarapatyar swamiglum puliyampati easwara swamigalum oruvara(or) veru veru swamigala sila varudangaluku munbu nan easwarpatar avargalin thiana valipattil irnten pala kudumba soolnilaihalal thiyanam thadaipattu vitatu meendum thyanam merkolla enaku vally kaatavum sidaray vally padavum vanagavum valli kaatavum

  • @raruniasias
    @raruniasias 2 года назад +2

    அற்புதம் ❤

  • @deviraman8046
    @deviraman8046 8 месяцев назад

    ஓம் நமசிவாய பிரம்ம ஸ்ரீ சூட்டுக் கோல் செல்லப்பா சித்தர் சுவாமி திருவடிகளை சரணம் சரணம் உத்தர கோசை மங்கை இராமநாதபுரம் மாவட்டம்

  • @kalimuthu2191
    @kalimuthu2191 2 года назад +1

    ஓம் சற்குருவே கணக்கண்பட்டி நாத சரணம் சரணம் சரணம் சரணம்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 2 года назад

    ஶ்ரீலஶ்ரீ குருவேசரணம் ஓம் நமசிவாய

  • @pandigomathi132
    @pandigomathi132 Год назад

    Om guruve saranam ayya

  • @veliahodegard368
    @veliahodegard368 2 года назад

    Thank you for sharing ❤️

  • @sasthasathish2015
    @sasthasathish2015 2 года назад

    குரு பகவான் பாதம் சரணம்....... ஒம் சத்குரு ஈஸ்வர பட்டாய நம....

  • @lalithaanand6641
    @lalithaanand6641 2 года назад

    குருவே சரணம் நன்றி ஐயா

  • @vijayasenthil12
    @vijayasenthil12 2 года назад

    குரு வாழ்க! குருவே துணை!🙏🙏🙏🙏

  • @baranitharan1850
    @baranitharan1850 2 года назад +1

    Om sri easwarapatta samygala thiruvadi saranam 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +1

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    குரு சரணம் திருவடி சரணம் 🙏

  • @sairithierode5820
    @sairithierode5820 2 года назад

    ஐயா என் மகனுக்கு மூனள வளர்ச்சியும் கைகால் சுகத்தையும் பேசும் திறனையும் தாருங்கள் ஐயா🙏🙏🙏🌹🌹🌹

  • @PrakashSingh-wc7zs
    @PrakashSingh-wc7zs 2 года назад +2

    Om iswarapatta swamigal guruva saranam 🙏🙏🙏

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 2 года назад

    குருவே துணை

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад

    Good vaalthukkal

  • @vilva6458
    @vilva6458 2 года назад

    குருவே சரணம் சரணம் சரணம்

  • @ramachandran8605
    @ramachandran8605 Год назад

    Om NAMASHIVAYA❤

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 2 года назад

    ஓம்...குருவே வணக்கம்

  • @Sri-Lakshmi-Kuberar
    @Sri-Lakshmi-Kuberar 2 года назад +1

    Dear channel executive
    Pls share this swami jeevasamathi address location

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Год назад

    Om iswara Patta samigal potri🙏

  • @vijayk3994
    @vijayk3994 2 года назад +1

    குருவே சரணம்🙏

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 2 года назад

    ஓம் ஈஸ்வர பட்டா சாமிகள் போற்றி ஓம்

    • @ramsiva3727
      @ramsiva3727 2 года назад

      ruclips.net/video/a08j5dm288s/видео.html

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 года назад +8

    அய்யா சேனல் நடத்தும் மதிப்பிற்குரியவரே
    அடியேனுக்கு பழனியில் ஜீவசமாதி அடைந்து இருக்கும் அனைத்து சுவாமிகளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்த வண்ணம் உள்ளது
    பழனியை சுற்றி எந்தெந்ந சுவாமிகளின் சமாதிகள் இருக்கின்றன என்பதை சொல்ல முடியுமா..

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 года назад +1

      ஐயா பிரவீன் குமார் அவர்களுக்கு வணக்கம் தங்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் ஓம் நமசிவாய

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx 2 года назад

      @@ammaiappar9099 🙏

    • @kathiravankathiravan7594
      @kathiravankathiravan7594 2 года назад +4

      பழனி மாமலையில் போகர் சித்தர் சீவ சமாதி* இறங்கி படிக்கட்டில் கீழே வந்தால்,, வலது பக்கம் நூறு மீட்டர் தூரத்தில் புலிப்பாணி சித்தர் சீவ சமாதியுடன் இன்னும் ஆறு சீவ சமாதி* அப்படியே கிரிவலம் பாதையில்...சட்டி ‌சித்தர்* பக்கமாக சிறுகுடில் தங்குமிடத்தில்... சற்குரு ‌சித்தர்...பின் குரு சாமி சித்தர் ...அடுத்து சாது‌மடம், அடுத்தது‌ மௌனகிரி சாமி‌...அடுத்து சின்னம்மா ‌சித்தர்... அடுத்து இடும்பன் மலை‌ பக்கம் ஈஸ்வர பட்டர் சமாதி‌*

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx 2 года назад

      @@kathiravankathiravan7594 rombha nandri aiya eshwara pattar sidhar pathu sollunga aiya..

    • @ramamoorthym6603
      @ramamoorthym6603 2 года назад

      Naan Pandarimalai Swami galin Bakthan.
      SWAMI enakkum Palani sourrandins jeeva samadhi parkavendum

  • @arunmanju9003
    @arunmanju9003 2 года назад +1

    ஈஸ்வரபட்டார் சுவாமிகள் சரணம்

  • @ravinarayan6012
    @ravinarayan6012 2 года назад

    Iyaa Um Arul Enakku Thaarungal Swamigale

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 года назад

    🌺 Nandrigal 💐💐🙏

  • @ganeshnaick2852
    @ganeshnaick2852 2 года назад

    ஐயா நீயே துணை 🙏🏻

  • @harihazto2297
    @harihazto2297 2 года назад

    En thatha ayya ishwarapatta ..❤️

  • @kadabikajen
    @kadabikajen 2 года назад +1

    om sai ram 🙏🤲🙏

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 2 года назад

    சரணம்

  • @naturelover123-w6t
    @naturelover123-w6t Месяц назад

    ஈஸ்வரப்பட்டா கோவிலில் சங்கு குஞ்சு பொறிக்கும் அதை நாங்க சிறுவயதில் அதிகம் பார்த்து இருக்கிறோம் என் தம்பிக்கு எலுமிச்சை பழத்தில் முருகன் மயிலில் வலம் வருவதை காட்டியுள்ளார்

  • @MariMuthu-yj5od
    @MariMuthu-yj5od 2 года назад

    ஒம் நமசிவாய