நெருப்பின் மீது படுத்து தியானம் செய்யும் மகானந்த சித்தர் | Mannil Ulavum Marmangal | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2021
  • #MannilUlavumMarmangal #KovilMarmangal #மகானந்தசித்தர் #JayaTV | Episode - 126
    நெருப்பின் மீது படுத்து தியானம் செய்யும் மகானந்த சித்தர் | Mannil Ulavum Marmangal | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 581

  • @askalaiarasan3589
    @askalaiarasan3589 3 месяца назад +6

    மகானந்த சித்தர் சித்தர் தான் இவர் மக்கள் வழிபட வரும் ஆலைய கட்டிட பணி செய்தும் பக்தர்களின் பசியை தீர்க்க தொடர்ந்து அன்னதானம் செய்கின்றார். நான் பல இடங்கள் சென்று தெய்வ வழிபாடு செய்து வந்த இடத்தில் மனித நேயம் உள்ள சிவபெருமாளின் அருட்கடாசம் பெற்ற அபுர்வ சித்தார்.

  • @ThendralinThaiyalkalai
    @ThendralinThaiyalkalai 2 года назад +142

    இது உண்மை இந்த கோவிலுக்கு சென்று நான் இவரை நேரில் பார்த்துள்ளேன்... சித்தராக இருந்தாலும் கோவில் கட்டிட பணியில் ஆட்களுடன் சமமாக நின்று வேலை செய்வது இவரின் பெருந்தன்மை மிகச் சிறப்பானது.

    • @ravichandranguddur
      @ravichandranguddur 2 года назад +7

      உண்மை.

    • @sivagnanakundaliniyogam1022
      @sivagnanakundaliniyogam1022 2 года назад

      ruclips.net/video/RWGuzspyNHI/видео.html

    • @namachivayammanikam345
      @namachivayammanikam345 2 года назад +3

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

    • @u1425
      @u1425 Год назад +1

      Ivan oru civil engineer . Ipo samiyar

    • @gopinath8932
      @gopinath8932 Год назад +5

      ​@@u1425 civil engineer saamiyaar aaga kudatha bro?

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 2 месяца назад +18

    இந்த வீடியோவை 2024 இல் பார்த்தவர்கள் யாரெல்லாம்❤

    • @ShivaKumar-gd6nv
      @ShivaKumar-gd6nv Месяц назад

      கெட்டவார்த்தை போடறார் இவன் எல்லாம் சாமியாரா

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +28

    எதர்காக இந்த சாதனை. உலக மக்கள் நன்மைக்காக நல்லது பண்ணட்டும் ஓம் நமசிவாய சிவாய நமஓம். ஓம் சிவசிவ ஓம். ஓம் சிவ சக்தி ஓம்.

    • @shanmugamn5438
      @shanmugamn5438 6 месяцев назад

      அருமையாக்சொன்னீர்கள்
      என்னுடைய கருத்தும் அதுவே

  • @n.g.santhoshkumar5033
    @n.g.santhoshkumar5033 6 месяцев назад +7

    இவர் உண்மையில் சக்தி வாழ்ந்தவர் என்றால், தமிழக அரசாங்கம் இந்த இடத்தின் உண்மை நிலை கண்டுயறிந்து, இந்த ஊரை சுற்றுலா தளமாக அறவிக்க வேண்டும்

  • @Gunasekaran-sx6sf
    @Gunasekaran-sx6sf 2 года назад +72

    ஓம் நமச்சிவாய... மகாதேவமலையினை நமது ஶ்ரீலஶ்ரீ மஹானந்த சித்தர் சுவாமிகள் தனது தவவலிமையால் தனியாக நின்று பார்க்கவே பிரமிக்கத்தக்க வகையில்
    திருக்கோவில் குளம். கோவில் கோபுரங்கள் சாலை வசதிகள்
    தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதுடன்
    பண்டிகை நாட்களில் இலவசமாக பேருந்து வசதியும் ஏற்படுத்தி தருகிறார்கள் என்று பணிவுடன் தெரிவிப்பதில்
    மனம் மகிழ்ச்சி அடைகின்றேன் ஓம நமச்சிவாய

    • @raguvaranragu7290
      @raguvaranragu7290 2 года назад +1

      Yellathaiume ilavasama seiran na ivan atutha nithiyanantha akaporanunu artham atha seirathuku pathila ulakathula irukaravan yellarukume nalla kalgaiya ore night la tharasollu tharuvananu pakkalam

    • @annamalais1725
      @annamalais1725 2 года назад

      .

    • @msreesenthil
      @msreesenthil 2 года назад

      @@raguvaranragu7290 nee poga pora atha eppadi peasura....

    • @sivagnanakundaliniyogam1022
      @sivagnanakundaliniyogam1022 2 года назад

      ruclips.net/video/RWGuzspyNHI/видео.html

    • @sivagnanakundaliniyogam1022
      @sivagnanakundaliniyogam1022 2 года назад

      ruclips.net/video/RWGuzspyNHI/видео.html

  • @newstarmachinery1509
    @newstarmachinery1509 Месяц назад +1

    இவர் அனைவருக்காகவும் தான் தவம் செய்கிறார் அதனால் தான் எல்லோரும் நோய் இன்றி கவலை இன்றி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @mohann9346
    @mohann9346 2 года назад +10

    நான் போயிருக்கிறேன் என்‌ கடன் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் மகானந்த சித்தர் ஐயா சிவாய நம

  • @irudhayarajraj6108
    @irudhayarajraj6108 5 месяцев назад +8

    இது அனைத்தும் உண்மை நான் நேரில் சென்று பார்த்து இருக்கேன் நான் ஒரு ஓட்டுநர்

  • @mydinmaya5347
    @mydinmaya5347 2 года назад +8

    Excellent I'm so excited watch this episode most of Malaysian Singaporean tamils are watching your channel

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 8 месяцев назад +5

    💐💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க 🌼🌸🌺🌹💓❤️💗🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @kumarraj5799
    @kumarraj5799 11 месяцев назад +14

    ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🙏
    வணங்குகிறேன் சாமி 🙏🙏🙏

  • @thulasimani2775
    @thulasimani2775 6 месяцев назад +6

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி

  • @pazhayasorumpizzavum
    @pazhayasorumpizzavum 2 года назад +30

    அழகான கோயில் சித்தர் தரிசனம் பெற்றேன் அன்னாதானகூடத்திற்கக்கு வந்து அனைவருக்கும் ஆசீ வழங்கினார்

  • @sundarraj1469
    @sundarraj1469 2 года назад +23

    தியானம் அவர் அவர் ஏற்றார் போல் செய்கிறார்கள் . இதனால் பயன் பெறுவது யார். தன்னை அறிய ஒவ்வொருத்தரும் முயற்சி எடுத்து முக்தி அடையலாம். வாழ்க்கை மற்றவர்கள் பாராட்டுக்கள் பெற அல்ல.ஆனந்தாமான குடும்பவாழ்க்கை வாழ்ந்து பார்க்கத்தான் இந்த மனிதபிறப்பு. 🎉 சிந்தித்து செயல்படுவது தியானத்தின் வெளிப்பாடு 👍 நன்றிகள் 🌹

  • @karthikeyan1847
    @karthikeyan1847 2 года назад +66

    பல ஆண்டுகளாக உணவும்,நீரும் அருந்தவில்லை எனில் தொந்தி எவ்வாறு வருகிறது. நான் நேரிலேயே பார்த்திருக்கேன்

    • @skanth5763
      @skanth5763 2 года назад +5

      எனக்கு இந்த சந்தேகம் வந்தது.....ஆனால் 18 வருசமா ஒருத்தர் ஏமாத்தவம் முடியாதுல... வேறு ஏதாவது மூலிகை எதுவும் கிடைச்சிருக்கலாம்....

    • @Haliba-jt8ux
      @Haliba-jt8ux 2 года назад

      🤔🤔🤔

    • @ravichandranguddur
      @ravichandranguddur 2 года назад +3

      நேரடியாக பார்த்த போதே சித்தரிடம் இந்தக் கேள்விகள் கேட்டு இருந்தால் அப்போதே பதில் கிடைத்திருக்கும்

    • @salaigunakanni3058
      @salaigunakanni3058 2 года назад

      அவரு தங்கியிருக்கிற புகைக்கு வேறு ஏதாவது வழி இருக்குதா அப்படின்னு பார்க்கணும் ஏன்னா இவங்கள்லாம் ரகசியமாக நல்லா சாப்பிடுறவங்க போல இருக்கு மொதல்ல இவரு ஏன் இந்த கோலத்துக்கு போனாரு

    • @sujathakaruppaiah6691
      @sujathakaruppaiah6691 2 года назад

      எத்தனை படிக்கட்டுகள் உள்ளன

  • @malarmalar1173
    @malarmalar1173 10 месяцев назад +9

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @bhuvaneswari1679
    @bhuvaneswari1679 11 месяцев назад +9

    ஓம் நமசிவாய🙏

  • @karthickraja9431
    @karthickraja9431 2 года назад +6

    சிரிக்கிற அளவுக்கு பெரிய காமெடி எல்லாம் ஒன்னும் இல்ல அதுல

  • @shanmugam2095
    @shanmugam2095 2 года назад +43

    ஐயா நமது கோவில்களை இடிக்கின்றான்கள். அவர்களுக்கு நல்புத்தி கொடுங்கள்.

    • @balasubramanianrp5155
      @balasubramanianrp5155 Год назад +1

      இவர் மலைய இடிச்சு ஒரு மேடை மாதிரி ஆக்கிட்டார்! எல்லா பாறைகளும் என்ன ஆச்சோ!

    • @geethac.v6828
      @geethac.v6828 6 месяцев назад

      Thuraimurugan

  • @thanushthanush4472
    @thanushthanush4472 2 года назад +1

    Thank you sir usefull video good sir

  • @methumethu5556
    @methumethu5556 Год назад +2

    Kandipa naanu ungalai pakanum ayya om namashivaya

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +5

    Om guruve saranam 🙏

  • @dinakaran1464
    @dinakaran1464 2 года назад +1

    Nanum pathurikken om namachivayaa

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 года назад +1

    சிறப்பு 🙏

  • @adalarasan3010
    @adalarasan3010 2 года назад +49

    பொய் சொல்லலாம் ஆனா இவ்ளோ அளவுக்கு வேண்டாம்

  • @nithyashakthi475
    @nithyashakthi475 2 года назад +4

    Om nama Shivaya🤲🤲

  • @ponpandisathankulam3200
    @ponpandisathankulam3200 2 года назад +5

    🙏OM namashivaya 🙏🕉️

  • @periyasamyalagusundaram4299
    @periyasamyalagusundaram4299 Год назад +2

    ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க

  • @hariharanramiah8144
    @hariharanramiah8144 2 года назад +6

    இவர்தான் துரை முருகன் தமிழக முதல்வராக ஆவார் என்று சொன்னவர்..

    • @lokeshg-kattaikoothurasiga6567
      @lokeshg-kattaikoothurasiga6567 2 года назад

      இல்லை இம்மலையின் அடிவார கிராமங்களில் ஒன்று தான் துரைமுருகன் கிராமம் இவர் துரைக்கு எதிரானவர்

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Год назад +10

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 7 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 2 года назад +8

    இந்த சித்தர் பெருமான் அமைச்சர் துரை முருகனின் குரு ஆவார்.

    • @vijayakumarinatesan1445
      @vijayakumarinatesan1445 2 года назад +3

      துரை முருகனுக்கு குரு இருக்கிறார் என்பது ஒரு அதிசயம் தான். அவர் தான் நாத்திகர் ஆயிற்றே?

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 2 года назад +4

      @@vijayakumarinatesan1445
      அவர்களது இரட்டை நிலைப்பாடு தெரிந்ததே! தனக்கும் தன் குடும்பத்திற்காகவும் இதெல்லாம் அவசியம்.மக்களுக்கு உபதேசம் கடவுள் மறுப்பு.

    • @smsphotography1056
      @smsphotography1056 2 года назад

      ruclips.net/video/RWGuzspyNHI/видео.html

    • @Sandra-ll6bi
      @Sandra-ll6bi 3 месяца назад

      3:14 😮​@@pmnkrishnan3060k

  • @rajankundathi7959
    @rajankundathi7959 2 года назад +28

    நெருப்பின் மீது படுக்கவேயில்லை ஜெயா டிவி ஓவரா பில்டப் பன்னுது

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 2 года назад

    சூப்பர்

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 2 года назад +3

    Very nice spr...

    • @viswanathanms9454
      @viswanathanms9454 2 года назад

      Mahanandaswamigal a real Siddar. He will sit near hot fire kundam which it self will be unbearable to ordinary people.

  • @balaji.1985
    @balaji.1985 3 месяца назад

    அந்த குகைக்குள் நான் ஒரு முறை சென்று சித்தர் அவர்களை சந்தித்தேன் 2004 வருடம்.

  • @manjumanjul4636
    @manjumanjul4636 2 года назад +2

    Om nama shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +2

    Nice Temple's

  • @mylappanmylappan6682
    @mylappanmylappan6682 Год назад +1

    ஓம் நமசிவாய

  • @sarathshalu4318
    @sarathshalu4318 2 года назад +4

    Om Namah Shivaya 🙏🙏 Nanum Vellore Mahadeva malai Pakkathel Engal Veedu Ulladhu Edhel Partha kachigal Ellam Unmayanavai it's True 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 2 года назад +2

    Thanks For Jaya TV Team

  • @suganc3371
    @suganc3371 2 года назад +30

    ஒருவன் தன் முழு ஆத்துமாவோடும், முழு சிந்தனையோடும், முழு இருதயதோடும் கடவுளை தேடினால் உண்மையுள்ள தேவன் அவருக்கு தென்படுவார்......... Jesus is alive......

  • @jayapriya9717
    @jayapriya9717 2 года назад

    Unmai than Nan avar ketta tharisanm vangki irukkan🙏

  • @bharaniraj9362
    @bharaniraj9362 2 года назад +5

    omm namashivya🙏🙏🙏

  • @jgkkrishna
    @jgkkrishna 2 года назад +2

    Om namah shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yy3bn9dv2q
    @user-yy3bn9dv2q 9 месяцев назад +3

    அப்பன் ஈஸ்வரன் அருள் இருந்தால் சிவன் பக்தர்களுக்கு கூட அருள் வழங்கும் கடவுள் தான் சிவன் பெயரில் சொல்லும் அனைத்தும் நடக்கும்😍😍😍😘😘😘😘🕉️🕉️🕉️

  • @vijaybasker3480
    @vijaybasker3480 2 года назад +2

    Guru.vanakam

  • @prabhugkpnar9844
    @prabhugkpnar9844 Год назад +5

    கலியுகத்தில் சிவபெருமான் இவருக்கு காட்சியளித்து 500 வருடங்கள் ஆயுள் என சொன்னாரா. இது என்ன‌ கலியுகத்திற்கு வந்த சோதனை.

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 Месяц назад

      யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்பவனே உலகில் மிகப்பெரிய அறிவாளி (சொந்தமாக மூளை இல்லாத காரணம்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 2 года назад +25

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 2 года назад +13

    We have been to this person. He talks only with the rich people and ill treats the poor.

  • @gandisubramany1711
    @gandisubramany1711 Год назад +1

    அருகில் இருக்கும் இடத்தில் இருக்கிறேன். சாப்பிடுவதில்லை குளிப்பதில்லை என்கிறார்கள்.....நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Год назад +5

    நான் இவரை பல தடவை தரிசனம் செய்து உள்ளேன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏

  • @Gurugunasu
    @Gurugunasu 2 года назад +2

    Om Namasivaya

  • @radhikaradhika4641
    @radhikaradhika4641 2 года назад +8

    Om nama shivaya namaga ❤️🙏🏻

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 Год назад

    🔱💗💗💗💗💗🌼❤சிவ சிவ❤🌼💗💗💗💗💗🔱

  • @newstarmachinery1509
    @newstarmachinery1509 Месяц назад

    இவர்கள் எல்லோரும் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள் நல்லதை மட்டும் தான் செய்வார்கள் நாட்டின் நலம் விரும்பிகள்

  • @SpiritualityMalayalam-zf1zr
    @SpiritualityMalayalam-zf1zr Год назад

    OM Namaha Sivaya ❤🙏

  • @user-ok7xs5ny4e
    @user-ok7xs5ny4e Год назад

    🙏ஓம் நமச்சிவாய 🙏

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 2 года назад +1

    Om namah shivaya

  • @maniyarasan8249
    @maniyarasan8249 9 месяцев назад

    ஓம் நமச்சிவாய

  • @sivasivasiva6711
    @sivasivasiva6711 2 года назад +1

    முக்காலம் அறிந்தவர் உள்ளதை உள்ள படி சொல்வார்

  • @rameshvinoth1658
    @rameshvinoth1658 2 года назад +12

    My personal experience all this are fack ,public please don’t believe this Siddher ,he only working for money.

    • @mahalingamthevar6725
      @mahalingamthevar6725 2 года назад

      You meet a wrong person Please Check Out Not all Siddher🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад +5

    நெருப்பின்மீது படுத்து தியானம்
    செய்யுங்கள் . நல்லது .
    அதோடு ஏழை மக்களின் வறுமையைப் போக்க ஏதாவது
    செய்யுங்கள் .

  • @kakapoochi1279
    @kakapoochi1279 2 года назад +7

    இவர் பெரிய மாகன்.....நான் சொல்லல உரு சொல்லுது. ..

  • @bharathib7724
    @bharathib7724 2 года назад +12

    நன்று.
    புதுக்கோட்டை தட்சங்குறிச்சி முருகன் கோவிலில் தினமும் சூட்சுமாமாக விலங்குகள் அல்லது ஒளி வடிவில் வழிபடும் கருவூறார் மற்றும் பாம்பாட்டி சித்தர்கள் பற்றி காட்டுங்கள்.

  • @user-vq6ht7ge6v
    @user-vq6ht7ge6v Год назад

    Om Namasivayam potri 🙏

  • @kspattulingam4271
    @kspattulingam4271 2 года назад +20

    நீங்கள் நெருப்பு மீது படுத்து,தியானக்காட்சி காட்டவில்லை

    • @bharathib7724
      @bharathib7724 2 года назад +2

      படுத்து என்பதிற்கு பதில் அருகில் நின்று என்று தலைப்பு இருக்க வேண்டும்.

    • @muruganprakashbabu1712
      @muruganprakashbabu1712 5 месяцев назад +1

      அதை பார்ப்பதற்கு ஒரு பாக்கியம் வேண்டும் எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது

  • @ganesht3702
    @ganesht3702 2 года назад

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @Akshithanu
    @Akshithanu 11 месяцев назад

    Om namasivaya...potri...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 2 года назад +18

    ஓம் நமசிவாயா போற்றி

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 года назад

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sekargowtham6272
    @sekargowtham6272 2 года назад +1

    On nama Siva ya

  • @raveendhirantamilarasan7081
    @raveendhirantamilarasan7081 2 года назад +1

    Yoow nambikka vaikka Namma hindhu ❤️❤️❤️❤️❤️

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 Год назад +1

    Namachivaaya 🙏🙏🙏

  • @manieditzdevotionsongs4270
    @manieditzdevotionsongs4270 2 года назад +7

    🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 2 года назад +1

    Om shiva shiva shiva om adiyen shiva ilavarasuge

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 Месяц назад

      பொய்க்கும் பிறந்தவர்கள்

  • @_Harish805
    @_Harish805 2 года назад +24

    உன்மையான பக்தி இருந்தா நெருப்பின் மீதும் பன்னலாம் தன்னி மேலயும் பன்னலாம் இறை அருள் முழுவதமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் இறைவன் ஒருவனே

  • @Jeyasgroup
    @Jeyasgroup 2 года назад +1

    திகிலாக உள்ளது

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 года назад +15

    இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் சித்தர்கள் அவர்களை பின்பற்றமுயல்பவர்கள் ஞானிகள் இதுபோன்று மற்றவழிபாடுகளில் இலலையென்பதே உண்மை

  • @sriramjayaram6027
    @sriramjayaram6027 2 года назад

    Om namah Shivaaya

  • @kumarraj5799
    @kumarraj5799 2 года назад +2

    🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +1

    எல்லாம் சிவன் செயல் 🙏

  • @Sekarnaidu-zd2ks
    @Sekarnaidu-zd2ks 11 месяцев назад

    Om Namah Shivaya

  • @Prakash-cm8ev
    @Prakash-cm8ev 2 года назад +6

    கட்டுக்கதைகளை கூறுவதை விட அடுத்த நிகழ்ச்சியிலாவது உள்ளதை உள்ளவாறு சொல்ல முயற்சி செய்யுங்க

    • @ngowri468nagarajan9
      @ngowri468nagarajan9 8 дней назад

      உன் குடும்பமே அழிந்து போகும்

  • @rocki9567
    @rocki9567 Год назад +7

    இந்த சித்தர் ஆளும் கட்சி ஆதரவாளர் நான் சொல்வது நம்ப முடியாது ஆனால் இதுதான் உண்மை என்ஓனர் மாதத்தில் இரண்டு முறை அவரை சந்திப்பார்

    • @Baranisouravraga
      @Baranisouravraga Год назад +1

      @@premastanot7152 Yes .Thats true.

    • @ralngm
      @ralngm Год назад +1

      I think he has some contact with Thuraimurugan DmK. An article also came in Nakkeeran

  • @arunachalam9441
    @arunachalam9441 11 месяцев назад

    Ivar oru maga sithar. No dought... Oru thundu than
    Dress.. Sabiduvathillai.
    Irrai arul petravar. Age above 90

  • @balakrishnankaruppannan1684
    @balakrishnankaruppannan1684 Год назад +12

    நெருப்பில் படுத்து தியானம் செய்த காட்சிப் படம் எங்கே....

  • @ArunArun-up8kk
    @ArunArun-up8kk 2 года назад +1

    Omm namasivaya namah

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 года назад

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Год назад +10

    நெ௫ப்பின்மீது நடநதாலும்
    நீா்மீதுமிதந்தாலும்
    மககளுக்கு இவா்களால் எந்த
    பலனுமில்லை
    மடமைதனம்இல்லை என்றால்
    மதங்கள்இல்லை

    • @rrajesh3771
      @rrajesh3771 7 месяцев назад

      அத நீ சொல்லாத டா . நீ என்ன பெரிய சு...... யா

    • @shanmugamn5438
      @shanmugamn5438 6 месяцев назад

      அருமையா சொன்னீர்கள்

  • @kannanvadiveluk9813
    @kannanvadiveluk9813 2 года назад

    Om namo namachivaya

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 года назад

    Om nama shivaya

  • @sureshkumar-gl3nn
    @sureshkumar-gl3nn 4 месяца назад

    Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya

  • @somasundaram6753
    @somasundaram6753 2 года назад +2

    Arogyamana sivalayam ellorum sivanarul pera varngal.

  • @vjayavjaya6697
    @vjayavjaya6697 2 года назад +3

    Om nama sivaya sambo deva

  • @sugahyaksuganyak5407
    @sugahyaksuganyak5407 2 года назад +1

    My village

  • @adalarasan3010
    @adalarasan3010 2 года назад +2

    சிதம்பரம் வர சொல்லுங்க , நான் உங்க சுவாமியின் தரிசனத்தை பார்க்க

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад +2

    Om Namasivaya. Har har maha dev

  • @kumarraj5799
    @kumarraj5799 2 года назад +28

    ஓம் நம சிவாயம் வாழ்க 🌷🌷🌷🙏🙏🙏
    சிவாய நம🌷🌷🌷🙏🙏🙏