மீண்டும் உயிருடன் வந்த சித்தர்... | Mannil Ulavum Marmangal | Epi - 153 | JayaTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 878

  • @murthymur7327
    @murthymur7327 2 года назад +61

    கணக்கன் பட்டி ஊர் பொதுமக்கள், மற்றும் காரியஸ்தர்கள், ஊர் பெரியோர்கள்,,,தாய்மார்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்,,,,,
    சற்குறு பழனிசுவாமி சித்தரின் அற்புதங்கள் ஏராளம்,,,
    சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டு விரதம் இருந்து தரிசனம் செல்வது போல நம்ம கணக்கன் பட்டி சற்குரு பழனிசுவாமி சித்தருக்கு வருடம் எந்த நாளிலும் எத்தனை நாள்களாயினும் வேண்டிகொண்டு விரதம் இருந்து மாலை போட்டு நடை தரிசனம் செய்து சத்குருவை தரிசனம் செய்ய அனுமதி தர வேண்டுகின்றோம்,,,
    மேலும்,,, எந்நாளும் பக்தர்களுக்கு தங்குமிடம் வழங்கவும் வேண்டுகிறோம்,,,,
    சற்குருவின் ஆடை போன்றே விரத மாலைபோட்டு தங்கள் புனித இடமான கணக்கன் பட்டி ஊருக்கு தரிசனம் செய்ய அனுமதி வேண்டுகின்றோம்,,, மிக்க நன்றி,,,

  • @subharanims2587
    @subharanims2587 6 месяцев назад +39

    நேற்று நாங்கள் போனோம் அவர பார்த்தோம் மகிழ்ச்சி அடைந்தது மன அமைதியும் நிறைவும் சத்குருவே சரணம் எங்க மனசுல என்ன வேண்டும் என்றது அவருக்கு தெரியும் என்ற நம்பிக்கையில் நான் அப்படியே வந்துட்டேன் கண்டிப்பா அடுத்து ஒரு முறை போவேன் ஒரு முறையில பலமுறை போவேன் 🙏

  • @joseguna5515
    @joseguna5515 2 года назад +3

    ஓம் சற்குரு விபூதி சித்தர் சரணம். எனக்கு மூன்று கோரிக்கைகளை உங்களிடம் வைத்து உள்ளேன். நீங்க தான் முடிச்சு வைக்கனும். ஓம் சற்குருவே விபூதி சித்தர் சரணம்.

  • @aakash3545
    @aakash3545 2 года назад +122

    கணக்கன்பட்டி பழனிசாமி சித்தர் மிகவும் சக்தி உடையவர். கனவில் வந்து காட்சி கொடுத்தார்.🙏🙏

    • @solarVARMAagri2023
      @solarVARMAagri2023 2 года назад +4

      Nijamava unga ooru unga per solunga mobile number send me

    • @aakash3545
      @aakash3545 2 года назад +1

      @@solarVARMAagri2023 Thiruvannamalai

    • @solarVARMAagri2023
      @solarVARMAagri2023 2 года назад +1

      Iyya va nanum pakanum entha oorula iruku avarutaiya tharisanam venum Bus root solunga

    • @aakash3545
      @aakash3545 2 года назад +1

      @@solarVARMAagri2023 Sir Na solrathu video vil irukum ayya alla. Na sonnathu Kanakkan Patti mootai swami siddhar, Ivarudaiya jeeva samadhi
      Place - Palani Kovil porathuku 10 km munadiye stop vandhurum. Palani bus yeruningana Kanakkanpatti Stop la irangunga anga irundhu Jeeva samathiku share auto pogum.

    • @solarVARMAagri2023
      @solarVARMAagri2023 2 года назад +1

      Thanks g

  • @geeyesshanm131
    @geeyesshanm131 2 года назад +19

    இன்று கணக்கம்பட்டி சென்று வந்தேன் மனம் நிறைவாக இருக்கிறது

    • @gayathrir8961
      @gayathrir8961 2 года назад

      Super

    • @lachusadventures
      @lachusadventures 2 года назад

      Correct address please

    • @gayathrir8961
      @gayathrir8961 2 года назад

      @@lachusadventures பழனி வந்துட்டு அங்க இருந்து government busla கணக்கம்பட்டி க்கு bus இருக்கு charge 15 rs direct ah கோவிலுக்கு போகும் private bus la um போகலாம் ஆனா அது கோவிலுக்கு கொஞ்சம் முன்னாடியே நின்றும் அங்க இருந்து auto la pora maathiri irukkum so govt bus better address ok va

  • @nirmalabaskaran6191
    @nirmalabaskaran6191 2 года назад +9

    சற்குரு ஐயா என்கனவரை பழையபடியே அப்படியே உயிருடன் திருப்பி தருமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டு கொள்கின்றேன்

  • @MurugesanMurugesan-yu5ei
    @MurugesanMurugesan-yu5ei 2 года назад +93

    ஓம் நமசிவாய எங்கள் குடும்பத்தாரை நோய் நொடி இன்றி காப்பாற்றுங்கள் ஐயா

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 2 года назад

      உங்களைப் போன்ற முட்டாள்கள் இருக்கும் வரை இந்தியா வல்லரசாகவே முடியாது, கடவுளை வணங்குவதை விட்டுவிட்டு கண்டவனை வணங்கும் முட்டா பயலே.

    • @pasupathipasupathi9942
      @pasupathipasupathi9942 2 года назад

      Tததகத

    • @sakthivelc.8434
      @sakthivelc.8434 2 года назад +3

      L

    • @sashimahaa1860
      @sashimahaa1860 2 года назад

      எங்கள் வீட்டில் நல்லகாரியங்கள் நடக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் ஐயாவே........ ஓ்சிவசிவஓம்....

    • @thellaikovinthan6210
      @thellaikovinthan6210 Год назад

      @@sashimahaa1860 பூ திலைகே

  • @PONRAMSEEE
    @PONRAMSEEE Год назад +3

    ❤❤❤ சற்குரு வே சரணம் சரணம் சரணம் ❤❤❤

  • @selvakumarjyothiramya6211
    @selvakumarjyothiramya6211 2 года назад +2

    விபூதி சித்தர் ஐயா அவர்களே வணக்கம் சற்குருவே வணக்கம் தற்பொழுது தான் பழனி கணக்கன்பட்டி ஜீவ சமாதிக்கு சென்று வந்தேன் தாங்களின் வடிவமைப்பில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது நான் நினைத்த காரியம் நடைபெற அருள் புரிய வேண்டும்

  • @senthilkumar579
    @senthilkumar579 2 года назад +20

    ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, ஒத்த குணாதிய மனிதர்களை, மறுபிறவி என்று சொல்வது, நம்ப வைப்பது, தேவையில்லாத ஒன்று

    • @suthakarccc3725
      @suthakarccc3725 2 года назад +1

      No, it is needed for this channel to be promoted.

    • @SandySv-f9n
      @SandySv-f9n 8 месяцев назад

      Kanakanpatti la Kovil iruku ana mathiraila irukurathu theriyala

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 9 месяцев назад

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyaduraiayyadurai2050
    @ayyaduraiayyadurai2050 Год назад +1

    என் குடும்பம் தை காப்பாத்து ஜயா

  • @lotusnammachannel2.035
    @lotusnammachannel2.035 2 года назад +10

    ஐயா நானும் உங்களை பார்க்க வந்தேன் எனக்கு மிகவும் கஷ்டமான அனுபவங்களை கொடுத்திற்கள் ... மீண்டும வர விருப்பம்.. வர அனுமதி கொடுங்கள் ஐயா... சற்குரு சாமி 🙏🙏🙏🙏😢😢😢😢😢

  • @balusviews4966
    @balusviews4966 3 года назад +11

    கனக்கம்பட்டி சித்தர் மகிமை உங்களுக்கு தெரியுமாடா.கன்ட கன்ட ஆட்களை கனக்கம்பட்டி சித்தர்னு சொல்லாதீங்கடா.அலுஞ்சு போய்ருவீங்கடா

    • @goldenbird222
      @goldenbird222 3 года назад +2

      கணக்கன்பட்டி சாமியை பார்க்கவேண்டும்னு ரொம்ப நாள் ஆசை ஆனால் நிறையபேர் இவர் போலின்னு சொல்ராங்க உண்மையா ஐயா.. என்ன வித்யாசம் சொல்லுங்க ஐயா..

    • @srijasrija9492
      @srijasrija9492 3 года назад +2

      Ayya vibuthi sitthar arul arumai

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      @@goldenbird222 indhal poikaran kanakan patti ayya meiyanavar

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      @@goldenbird222 amma avar kanil padamattar anal arbutham seyvar ippodhum sthula udalodu ulavaradha seithigal kelvi patten anal elloridamum avar vandhu pesa mattar avar kodupinai irindha varuvar

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      @@balakumar6989 illainga avura ivan orunalum parthirukkave vaipillai appuram sedar engirundhu?

  • @ABC34568
    @ABC34568 3 года назад +51

    சற்குரு ஐயா நீங்கள் தான் இதற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்

  • @RajmaniM-pv4xh
    @RajmaniM-pv4xh 10 месяцев назад

    Appa enna kaapathu pa kadan thollaila irunthu kaapathu appa ennakkum oru kulanthai kudu Appa ❤🎉

  • @banumathi7473
    @banumathi7473 2 года назад +81

    விபுதி சித்தரைநான் நேரில் சந்தித்தேன் இவர் சொல்வது எல்லாமேஉண்மைதான்

  • @lingeswa1
    @lingeswa1 5 месяцев назад +1

    Positive place.He Dont expect anything. He is true saint.

  • @selladuraiselladurai1017
    @selladuraiselladurai1017 2 года назад +8

    இவர் சொல்வது அனைத்தும் உண்மையே நானும் கணக்கம்பட்டி சென்று அனுபவம் உள்ளது அவரை நேரில் சந்தித்துள்ளேன்

  • @jeyanthic3381
    @jeyanthic3381 Год назад +1

    இருமல் வராமல் நீதான் அய்யா காப்பாத்தனும் அய்யா

  • @YVRMEDIA
    @YVRMEDIA Год назад +2

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🥹🥹

  • @sakthivelm9618
    @sakthivelm9618 3 года назад +53

    ஓம் சச்சிதானந்த சற்குரு பகவான் ஸ்ரீ பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @ops1304
    @ops1304 2 года назад +36

    சித்தர்கள் யாரும் நான் தான் சித்தா் என வெழியில் சொல்லமாட்டாா்கள் முதலில் அவர்கள் மனிதன் பாா்வைக்கு அரிதாகதான் தென்படுவார்கள்

  • @ARUNA2050age1
    @ARUNA2050age1 3 года назад +6

    Thank you to Jaya tv

  • @malubujiima6660
    @malubujiima6660 2 года назад +2

    🙏🙏🙏சற்குருவே சரணம் 🙏🙏🙏

  • @sridharmurthi7580
    @sridharmurthi7580 2 года назад

    சற்குருவே எனது மகள் நடக்க நீங்கள் எனது மகள் உடலில் புகுந்து நடக்கவைக்வேண்டும் சற்க்குறுவே போற்றி போற்றிநான் என் வாழ்நால்முமுவதும் சரணாகதி யாக வாழ்கிறேன் சற்க்குருவே போற்றி போற்றி

  • @dose3760
    @dose3760 2 года назад +25

    ஐய்யா உன்மையேன்றல் என்னை வர வையுங்கள் ஒரு வாரத்திற்குல் .....

    • @VelCraftTheHouseofJuteFabrics
      @VelCraftTheHouseofJuteFabrics 2 года назад +2

      என்னாச்சு

    • @dose3760
      @dose3760 2 года назад

      @@VelCraftTheHouseofJuteFabrics vara veika ilai😐

    • @amirthakalathangaraj4766
      @amirthakalathangaraj4766 2 года назад +3

      உண்மையாக நம்பி மனதார வருந்திக் கேளுங்கள் வேண்டியது வேண்டியபடி நடக்கும்

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      @@amirthakalathangaraj4766 poliya namba mudiyadhu enga ayya mari anma onna irukkalam anal uruvamum atralum irukka vai pillai avar sai nadhar pondravar ivan seyyum settaiya nan parkirene

  • @sivasubramaniam8135
    @sivasubramaniam8135 3 года назад +62

    நாணும் கணக்கம்பட்டி செண்ருவருகிரேண் பழனிசாமி அய்யா அருல் கிடைக்கிரது

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 года назад +9

    ஓம் கணக்கன்பட்டி பழனிச்சாமி அப்பா போற்றி...ஏதோ ஒரு நம்பிக்கை வருகிறது.
    கல்லைமட்டும் கண்டால் கடவுள் தெரியாது...

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 9 месяцев назад

    எல்லாம் நீயே சற்குருவே

  • @samymakeshsamymahesh7748
    @samymakeshsamymahesh7748 2 года назад +6

    ஓம் நமசிவாய போற்றி

  • @rajavengappan5172
    @rajavengappan5172 Год назад

    Om SARGURUvey saranam om SARGURUvey saranam om SARGURUvey saranam om SARGURUvey saranam om SARGURUvey saranam 🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🤚🤚🤚🤚🤚💐💐💐💐💐🕉️🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🪔

  • @balumeenuts3146
    @balumeenuts3146 Год назад +7

    நான் மூன்று முறை சென்று விட்டேன் முற்றிலும் உண்மை ஓம் சத்குருவே

  • @maadhangi9479
    @maadhangi9479 Год назад

    Sarguruve saranam ennoda ponnu Gobika intha varusam 10th public exam elutha pora Ava nalla padiya exam eluthi pass pannanum siththar asarvatham venum guruve saranam 🙏

  • @rajak1571
    @rajak1571 3 года назад +14

    சித்தர்.அய்யா.தங்களை
    வணங்குகிறேன்.அய்யா
    என்.நோய்.தீர்க்க.வேணும்
    அய்யா.

  • @tamilfoodcrazy8945
    @tamilfoodcrazy8945 3 года назад +141

    ஓம் சற்குருவே சரணம் எங்க ஓம் சற்குரு அப்பாவுக்கு நிகர் யாரும் இல்லை

  • @kesavamurthyv7611
    @kesavamurthyv7611 3 года назад +39

    சித்தர்கள் என்பவர் இறைவனுக்கு ஒப்பானவர்.

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад +7

    வாழ்த்துக்கள் இறைவா🎉🎊🎉🎊

  • @pushpatamilselvan5071
    @pushpatamilselvan5071 Год назад

    Appa sarguruve saranam appa nan ungala paropan enru nambikkai vanthu vittathu appa sarguruve saranam appa 🙏❤️🙏🙏❤️🦋🦋🦋🦋

  • @arulku2000
    @arulku2000 3 года назад +16

    Superஆக்கபூர்வமாக நாட்டு மக்களின் கடன்சுமை , கல்வியறிவு போன்றவற்றை பேசாதிங்க வளர்க TRBவாழ்க SOCIAL MEDIA

  • @வேல்மீடியா
    @வேல்மீடியா 2 года назад +1

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rajaexpressrajaexpress2588
    @rajaexpressrajaexpress2588 6 месяцев назад

    அண்ணன் எங்க வீட்டுக்கு சீக்கிரம் சந்தோஷமா வரணும்

  • @karthickhigh-flier7300
    @karthickhigh-flier7300 Год назад

    Om sadguruve potri ❤❤vibuthi sithar ayyave ❤❤ivara dha na guruva vanangitu varen

  • @anurathaanuratha227
    @anurathaanuratha227 2 года назад +2

    காப்பாற்றுங்கள் அய்யா பிரச்சனைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது சில நேரங்களில் செத்து போகலாம் என இருக்கிறது அப்பா .பிள்ளைகளை காப்பற்ற வேண்டும் அய்யனே தயவு செய்து என் மீது கருணை காட்டுங்கள்

  • @indranathanambalam5928
    @indranathanambalam5928 2 года назад

    வணங்கிறோன் சித்தர் ஜயா

  • @chinnaraja4127
    @chinnaraja4127 9 месяцев назад

    Ayya en kanavar kulanthaiyoda nimmathiya santhosama vala vali katti, en kadan nagai piratchai sariyakanum, en kanavaruku nalla puthiya kodunka ayya, nalla arokiyamana utal nilaiyum mana nilaiyum neenka dan kodukanum

  • @தில்லைஅம்பலன்
    @தில்லைஅம்பலன் 11 месяцев назад

    கணக்கம் பட்டி சாமி விரும்பாத பலகாரியங்களை சிலர் தங்கள் சுய நலன்களுக்காக பல பெய்யானதகவல்களைபரப்பிவருகின்றனர்

  • @sedhumani6603
    @sedhumani6603 4 месяца назад

    கணக்கம்ட்டி ஐயா சரணம் கணக்கம்ட்டி ஐயா சரணம் கணக்கம்ட்டி ஐயா சரணம்

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 года назад +7

    நதிமூலத்தையும்
    ரிஷிமூலத்தையும்
    ஆராய்ந்து பார்க்காதீர்கள்.
    ஓம் நமசிவாயம்

    • @krishnamoorthyramasamy3147
      @krishnamoorthyramasamy3147 2 года назад

      நதி மூலம் என்ன?. ரிஷி மூலம் என்ன?.......

  • @nagabusiness8460
    @nagabusiness8460 День назад

    மனசு தான் எல்லாம் காரணம்

  • @KaviAlagan-w9o
    @KaviAlagan-w9o 10 месяцев назад +2

    comment patha piraguthan than theriuthu ......yarum Seira work ka mathikkala Nambala....athan samy......

  • @KathirKathir-s9v
    @KathirKathir-s9v Год назад

    எனக்கு ஒரு சந்தேகம் அது என்னன்னா கணக்கன்பட்டி சத்திரம் பட்டி ரெண்டு எலிய பட்டி விருது அதனால அவர் அங்கேயே பொறந்து இருக்கலாம் கணக்கன்பட்டி வந்து ஒரு சொந்த ஊர் சத்திரப்பட்டி வந்து இப்போ ஒரு நல்லா ஆசை கூறிவிட்டு இருக்கிற இடம்

  • @MahendraKumar-ss1mz
    @MahendraKumar-ss1mz 3 месяца назад

    Katavulukku nantri 💯💯💪

  • @sivamkrishmuthumuthu6062
    @sivamkrishmuthumuthu6062 Год назад +1

    இந்த கமெண்ட் எல்லாம் இங்க நண்பரை வச்சு போடுறது யாரும் பப்ளிக்நீங்க நம்பாதீங்க

  • @manjulam7382
    @manjulam7382 2 года назад

    நேற்று.1.12.2022.வியாழன் குருநாள் அன்று விபுதிசித்தரைகானச்சென்றேன் சித்தர் என்னை ஓரு பெரியகல்லை காட்டி இதை ஏழுமுறை சுற்றி வந்து கோயிலுக்குள் போய்விட்டு போ என்று சொன்னார் அங்கே அண்னதானம் நடைபெற்றது அங்கள்ளவர்கள் அண்ணதானம் பரிமாரினர்கள் சித்தரைப் பற்றி எதுகேட்டாலும் அன்போடு விளக்கம் அளிக்கின்றனர் என்னை கல்லை சுற்றிவரச்சொன்ன சித்தருக்த்தான் அதன்.சூட்சமம். ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 Год назад +8

    ஓம் சற்குருவே போற்றி 🙏🕉️

  • @amuthasundar9275
    @amuthasundar9275 3 года назад +62

    அய்யா ஜீவசமாதி அடைந்து 8 வருடம் தானே ஆகிறது 🙏🙏

    • @KamalJack-st9cx
      @KamalJack-st9cx 2 года назад +1

      4

    • @ilakyakumar1047
      @ilakyakumar1047 2 года назад

      Vunmayopoiyoanalorunaalsitharkalyukamvarukirathuapothupogarutankanakkampattiyarvruvar

    • @ilakyakumar1047
      @ilakyakumar1047 2 года назад

      Anmaveruvutalnokipayumanalevaraiparthalavaraipatrinankuarinthukondu.nadipathupolvullathu.vunmaiiraivilelivarum

  • @anbarasana.s.7307
    @anbarasana.s.7307 3 года назад +15

    இந்த சேனல்நடத்துகிறவன் ரொம்ப சிரமபடுவான்

  • @HariZaara
    @HariZaara 2 года назад +4

    எல்லாம் மனிதர்களும் சமம். . .

  • @cineshorts4887
    @cineshorts4887 3 года назад +9

    விபூதி சித்தர் 🔥 ❤️ சர்குறுவே சரணம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி.. எல்லாம் அவன் செயல் சித்தன் போக்கு சிவன் போக்கு .. 🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 года назад

      என் பெயர் கங்காதரன் ~ நான் 80 நாள் தூங்கல ன இவ் உலகில் கொரொனா சரியாகும் ~ எனக்கு தூக்கம் வராம இருக்க நான் பீடி புடிப்பேன் ~ தமிழ் big boss வீட்டில் என்னை தஙகவைக்கவும் ~ எனக்கு ஒர ஒரு டாஸ்க் இவ் உலகில் கொரொனா சரியாகனும் ##

  • @kartheeseswaran5678
    @kartheeseswaran5678 2 года назад +7

    நீங்கள் சொல்லுவது சரி. உண்மையில் அவர் என் அப்பன் சற்குரு கணக்கன்பதி தான் அங்கு வாழ்கிறார் என்றால் என் கடன் தீர்க்கும் பணத்தை எனக்கு தந்து என்னை உங்களை கான எனக்கு உத்தரவு குடுங்கள். ஓம் sarguruve விபூதி சித்தர் சரணம்.

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 года назад +12

    என்னை சகல வளமுடன் வாழ ஆசீர்வதியுங்கள் 🙏

  • @sivakumar7315
    @sivakumar7315 2 года назад +83

    தாடி வச்சவங்க எல்லாம் பெரியாராகி விட முடியுமா?.
    பச்சை வேட்டி கட்டினவங்க எல்லாம் கணக்கம்பட்டியாராக முடியுமா?

    • @puvendrapuven297
      @puvendrapuven297 2 года назад +1

      Hahahahaha...im from Malaysia..enake sirupu varuthu...

    • @magesh9007
      @magesh9007 2 года назад

      சூப்பர்

  • @DineshKumar-rq4kc
    @DineshKumar-rq4kc 2 года назад +1

    Unmai than nan Swamya nerla pathan apadiya erukaru very powerful

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 года назад +1

    வணக்கம் ஐயா, நன்றாக அழகான தமிழ் மொழியில் பேசுகிறீர்கள், ஏன் ஆங்காங்கே ஆங்கில மொழியை சொருகி விடுகிறீர்கள்....

  • @jayaramanrajamanickam7921
    @jayaramanrajamanickam7921 3 года назад +23

    இவர் போகர் சித்தர் நிழல்.மிக்க மகிழ்ச்சி.ஓம்சிவாய நமஹ

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn Год назад +1

    Kanakkam Patti sidder oru periya mashan....gureve Saranam

  • @RajaSankar-cn4rq
    @RajaSankar-cn4rq Год назад +2

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயப்பா நகர்

  • @natchiyarnatchiyar7855
    @natchiyarnatchiyar7855 3 года назад +67

    சூரியனில் இருந்து பூமிக்கு வந்து உலாவும் சித்தர்கள் மனிதவடிவில் கடவுள் 🙏🏼🙏🏼🙏🏼👣🌹🌹🌹

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html

  • @ramanijsampath1988
    @ramanijsampath1988 2 года назад +6

    Om kanakampatti guruve saranam 🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 7 месяцев назад +1

    Om guruve saranam 🙏

  • @senthilmariyappan7080
    @senthilmariyappan7080 3 года назад +52

    ஓம் சத்குருவே போற்றி! போற்றி!

  • @kristobers3898
    @kristobers3898 3 года назад +10

    இந்த வீடியோ எதற்காகனு ஜெயா டிவி சொல்லவே இல்லையே 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @goldenbird222
    @goldenbird222 3 года назад +3

    கணக்கன்பட்டி அய்யாவுடன் பழகியவர்கள் தயவு செய்து இவர் உண்மையா என்று சொல்லுங்கள் இவர் அவராக இருந்தால் உங்களுக்கு நிஜமாக உணர்த்தி இருப்பர் தானே??

    • @eswareswar8533
      @eswareswar8533 3 года назад

      டு...பா..க்...கூ....ர்

    • @goldenbird222
      @goldenbird222 3 года назад +2

      @@eswareswar8533 கணக்கன்பட்டி ஐயாவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எப்படி சொல்லுகிறீர்கள்.?

    • @murugeshr1661
      @murugeshr1661 3 года назад +1

      💯 பொய்யா பொய்

    • @goldenbird222
      @goldenbird222 3 года назад +1

      @@murugeshr1661 நீங்க பார்த்திருகீங்களா? உண்மையான சாமியை

    • @eswareswar8533
      @eswareswar8533 3 года назад +2

      @@goldenbird222 ஆமாம் ஒரு முறை மட்டும் நேரில் பார்த்து இருக்கிறேன் நீங்கள் அவரது ஜீவ சமாதி யை‌ மட்டும் நம்புங்கள் ஆத்மார்த்த‌ பக்தி இருந்தால் அது‌ போதும்

  • @ImrImr-t8e
    @ImrImr-t8e Год назад +1

    Brother you look like slight lokesh kanakaraj😂

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 2 года назад +1

    குருவே துணை குருவே வாழ்க
    ஓம் வம ஓம் வம ஓம் சற்குரு கதிரேசன் ஐயா குருவடி சரணம் திருவடி சரணம் தபஸ்து

  • @Srisaranthi
    @Srisaranthi 8 месяцев назад

    சூப்பர்

  • @sureshkumarsuresh4733
    @sureshkumarsuresh4733 2 года назад +10

    சித்தர்.. உங்களுக்கு புழல் சிறை காத்துக்கொண்டிருக்கிறது. 😍😂

    • @laddumom9646
      @laddumom9646 2 года назад

      Sonaa thituvanuga😭😂😂😂

    • @prabhabunk4358
      @prabhabunk4358 2 года назад

      விரைவில் நீ அங்கு செல்வாய் இதற்கு சத்குருவே சாட்சி நீயாக தேடி வந்து ஒரு நாள் எனக்கு சொல்லுவாய்

  • @ragavasubburagavasubbu1492
    @ragavasubburagavasubbu1492 2 года назад +13

    அவரோட படிப்புக்கும் நடத்தைக்கும் இன்னும் எவனும் பொறக்கலடா

  • @stainlesssteelworktrichy7808
    @stainlesssteelworktrichy7808 2 года назад +1

    ஜெயா டிவியில் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு நியூஸ் போடமுடியும் 🤣

    • @pitchamuthuhari9404
      @pitchamuthuhari9404 2 года назад

      ஈஐ

    • @jkssivakumarsivakumarjkssi682
      @jkssivakumarsivakumarjkssi682 2 года назад

      Dai velakenna Hindus la yaravathu 100 la 2,3 per tha frada irupanga aana unga paavadai group ellame fradu tha pooi paru troll yarukku athigama irukunu🤣🤣🤣 ..vanthutu mayru ..dai nanga sidhargala nambuvom aana ellara um ill ivar unmaiyalum sakthi ullavar tha

  • @suthanthirapandian1434
    @suthanthirapandian1434 3 года назад +66

    பழனி ஒரு மாவட்டம் இல்லை, திண்டுக்கல் மாவட்டம் தான் பழனி, அது கூட தெரியல, அப்புறம் எப்படி இருக்கும் உங்க செய்தி?

    • @jayaramanrajamanickam7921
      @jayaramanrajamanickam7921 3 года назад +4

      பொது அறிவு கேள்வி தகவல்கள் தெரியாதவர்

  • @deepuvijay1681
    @deepuvijay1681 3 года назад +7

    Om viboothi siththar ayya thiruvadiye saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍁🍁🍁🍁🍁🌹🌹🌹🌹🌹🌹

  • @prakashv3787
    @prakashv3787 2 года назад +3

    Naa avara pathan unmai thaan nallathu nadakum 👍

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Год назад

    குரு நாதா🙏🙏🙏🙏

  • @elumalain1705
    @elumalain1705 9 месяцев назад

    ஓம் சிவ சிவ ஓம்

  • @kakabalaji4893
    @kakabalaji4893 3 года назад +12

    பறவால வான் கணக்கர்பட்டிலயே போய் பார்த்துக்குறேன்

    • @velmanimurugeshan2596
      @velmanimurugeshan2596 2 года назад

      ஏன். உங்கள். ரேட்டிங். வருவதற்கு. இப்படி. கண்டபடி. லூசுத்தனமா. கணக்கன்பட்டி. அய்யா. பெயரைக். கெடுக்கறிங்க.
      உங்களுக்கு. காசு. வந்தால். வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதுக்காக. மக்கள். நம்பின.. தெய்வத்தின். அருளை. அசிங்கப்படுத்தாதிங்க.

  • @consumerkannancovai2223
    @consumerkannancovai2223 2 года назад +1

    எல்லாம் சிவ மயம்

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Год назад +1

    OM SRI SARGURUVEE SARANAM

  • @gopalakrishnangopalakrishn9495
    @gopalakrishnangopalakrishn9495 3 года назад +32

    இவனோ எங்க அய்யாவும் ஓண்ணா தங்கத்துக்கும் தகரத்துக்கு வித்தியாசமில்லை எங்கய்யா சொல்லியிருக்காங்க இதுவரை இந்த நடத்தை படிப்புக்கு யாரும் வரவில்லை சாமி அப்படி இவர் எங்க அய்யா ஒன்று என்றால் இவரை ஏதேனும் ஒரு அதிசயம் செய்து காட்ட சொல்லுங்களேன் பார்க்கலாம் வேண்டாம் வேண்டாம் எங்கள் குருநாதர் உடன் இவரை ஒப்பீட்டு செய்யாதீர்கள் .

  • @tamizharasi6645
    @tamizharasi6645 3 года назад +41

    உண்மையா என தெரியாமலேயே பொய்யை பரப்பி வருவது உங்கள் வேலையா?😡

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +1

      வணக்கம் டமில் அரசி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +1

      Tamil - டமில்.
      Thamizh - தமிழ்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +1

      @sweet pepper 🌸 நன்றி. சிரிப்பு வந்ததற்கான காரணத்தை அறியலாமா.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +1

      @sweet pepper 🌸 சகோதரியை கேலி செய்வது நோக்கம் அல்ல.
      *"ழ"*கர எழுத்து நம் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்து, தனித்துவமானது.
      அழகிய தமிழ் பெயரை நம் தாய்மொழி தமிழில் எழுதுவது அழகு, மேன்மை.
      அல்லது, ஆங்கிலத்தில் எழுதவேண்டிய அவசியம் இருந்தால் *Thamizh* என எழுதுவது சிறப்பு. இதன் முக்கியத்தை தெரிவிக்கவே என்னுடைய முதல் பதில். ஆனால், இங்கு நாம் தான் உரையாடிக் கொண்டிருக்கிறோம், சம்பந்தப்பட்டவர் அமைதியாக இருக்கின்றார். நன்றி.

  • @aathisokkar3152
    @aathisokkar3152 3 года назад +12

    சித்தர் என்றால் சாகா வரத்தை சொல்லிக் கொடுக்கனும் அல்லவா.

    • @aathisokkar3152
      @aathisokkar3152 3 года назад +1

      @@funwithhanshiandprani9566 இதெல்லாம் நீங்க படித்த அறிவு கேட்ட அறிவ வட்சு சொல்றீங்க சரி தான். உங்களுக்கு சொல்லி கொடுத்ததில் நீங்கள் சரியாக உள்ளீர்கள். உங்களை குறை சொல்ல இயலாது. சித்தர் என்றால் அது யானை தான். மனிதர்கள் எவரும் சித்தர் ஆகவும் முடியாது. புத்தர் ஆகவும் முடியாது. ஞானம் என்பது இந்த உலகத்தில் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. அந்த பேசும் திறன் உள்ள ஒரே கடவுள் யார் என்று சொன்னால் அவர் தான் சபரி மலை ஐயப்பன். பந்தளராஜா 10 விரல்கள் உள்ள ஒரே கடவுள். அவர் அவதரித்து வந்தாச்சு.

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 3 года назад

      @@aathisokkar3152 ayya ninga edha vachu solriga paduchu thana ?

    • @aathisokkar3152
      @aathisokkar3152 3 года назад +1

      @@funwithhanshiandprani9566 நான் எங்கேயும் படிக்கல. நான் எப்படி தெரிந்து கொண்டேன் என்று சொன்னாலும் நம்ப போறது இல்லை. 2 கண்கள் இந்த 10 விரல்கள் கொடுக்க போய் மனிதன் தப்பு தப்பா படிச்சு வட்சுக்கிட்டு அழிவு பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 года назад

      இப்பவே பாவ செயல் கூட
      சாகா வரம் வேற பெற்றால்
      மனிதன் வாழ முடியுமா?
      சாகாம செத்துக் கொண்டல்லவா
      ............

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 года назад

      மெய்வழியில் மட்டுமே இன்றும் நிகழ்கிறது சாவா வரம்

  • @mistermadras
    @mistermadras 2 года назад +1

    Ommmm kanakanpatti appa❤❤❤❤🤍🤍🤍🤍🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @ashokanmahadevan1741
    @ashokanmahadevan1741 Год назад +1

    ஓம் நமச்சிவாய

  • @-pasunthamil2023
    @-pasunthamil2023 3 года назад +163

    சற்குருநாதர் கணக்கன்பட்டியாருடன் கண்டவனை ஒப்பிடாதீர்கள்.

    • @kumarfernandez1960
      @kumarfernandez1960 3 года назад

      @@vigneshkumar-go5et ஆமா அப்படி என்றால் விபூதி சித்தன் யாருடைய உடலில் புகுந்தார் என சொல்லவே இல்லையே... நல்லா வியாபாரம் நடக்குதா...???? கம்பிகட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா...???

    • @geethapriya4042
      @geethapriya4042 2 года назад +3

      இது வரை ஒரு சித்தர் போல இன்னொரு சித்தர் இருப்பது போல் கேள்வி பட்டது கிடையாது இது உண்மையா பொய்யா ன்னு தெரியவில்லை

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад +2

      Buruda rangan nallavan illai namma mootai sami mari vedam pottu ura eikiran

    • @-pasunthamil2023
      @-pasunthamil2023 2 года назад

      சகோதரா சித்தர் வழிபாட்டை சித்தர் தேடலைத் தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது நூற்றுக்கணக்கான சித்தர்களைத் தரிசித்து விட்டோம். சித்தர்களின் அருளால் போலிகளை எங்களால் சிறிது உணரமுடிகிறது. முதலில் நீங்கள் கணக்கம்பட்டியாரை அதை தெரிந்து கொள்ள வேண்டும். அவரே பாம்பாட்டி சித்தரின் 17 வது அவதாரம். இவன் போலி மக்களை ஏமாற்றும் மதிப்பு கொடுக்க இயலாது. மதுரையில் பல சித்தர்கள் வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் வாரம்தோறும் தரிசிக்கிறோம். போலிகளை ஒரு முறை கண்டவுடன் தவிர்த்துவிடுகிறோம். உணர்க... தெளிக... நற்பவி நற்பவி நற்பவி

    • @-pasunthamil2023
      @-pasunthamil2023 2 года назад +1

      பாம்பாட்டி சித்தர் கணக்கம்பட்டி யாருக்கு பின் அடுத்த அவதாரம் எடுத்தவுடன் அவரே உணர்த்துவார்.

  • @selvams9850
    @selvams9850 2 года назад +6

    கணக்கன்பட்டி சித்தரை ஏன் விபூதிசித்தரோடு சேர்க்காதிங்க..ஒருத்தர்மாதிரி நடிச்சா அவராகமுடியுமா ஒரு உடம்புல எப்படி இரண்டு ஆத்மா.கம்பி கட்ற வேளை எதுக்கு.யோவ் கூடுவிட்டா அப்ப இவரு உயிர்.எங்க போச்சு.

  • @anuradha-jc9ks
    @anuradha-jc9ks 9 месяцев назад

    Baba sidthar enaku varavediya pension panam sekiram varanum Arul puriya vendum unai manradi vendi ketukolikeren baba sidthar

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 2 года назад +6

    நிகள்ச்சியை ஆங்கில கலப்பற்ற தமிழில் தொகுத்து வழங்கவும் இல்லையேல் வீட்டுக்கு சென்று மனைவி பிள்ளைகளுடன் இருங்கள்

    • @lakshmilatha4208
      @lakshmilatha4208 2 года назад

      Ggggggģģģ

    • @rajangampackiam3448
      @rajangampackiam3448 4 месяца назад

      சார் நீங்கள் முதலில் தமிழழை சரியாக எழுத பழகி கொண்டு பிறகு அடுத்தவரை குறை கூறுங்கள் நிகழ்ச்சி என்று எழுதுங்கள்.

  • @selvamani235
    @selvamani235 3 года назад +47

    இந்த சித்தரிடம் மழையை நிப்பாட்ட சொல்லுங்க
    கொரோனாவை நிப்பாட்ட சொல்லுங்க

    • @raja.pappaliraja.pappali1785
      @raja.pappaliraja.pappali1785 3 года назад +2

      சூப்பர்

    • @hoodwinker8063
      @hoodwinker8063 3 года назад

      Dai ippudi pesuna un mucha( airrotationa) off paniruvanuga pathu

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 года назад +6

      இந்தப் பூமியில் ஒருவா் கூட
      பாவம் செய்யாமல் இருந்தால்
      சித்தா் சொல்வது 100% நடக்கும்
      நீங்க அதை செய்தால் அடுத்த கணமே அற்புதம் அதிசயம் நிகழும்
      முடியுமா பாவம் செய்வதை நிறுத்த???????

    • @selvamani235
      @selvamani235 3 года назад +2

      @@manrayanithya5044 நான் பாவம் செய்ய மாட்டேன் எந்த ஒரு தனிமையிலும் எந்த ஒரு வருமையிலும் அடுத்தவரின் உடமைக்கு ஆசை பட்டதில்லை

    • @scooby-doo4700
      @scooby-doo4700 3 года назад

      Thambi apdiyellam nee pesa kudathu siththar tension aayiduvaru pathuka 😂

  • @sakthit4888
    @sakthit4888 2 года назад +2

    குருவின் திருவடிகள் சரணம்!!!
    குருவின் திருவடிகள் சரணம்!!!!
    குருவின் திருவடிகள் சரணம்!!!!!
    குருவின் திருவடிகள் சரணம்!!!!!!
    குருவின் திருவடிகள் சரணம்!!!!!!!
    குருவின் திருவடிகள் சரணம்!!!!!!!!
    குருவின் திருவடிகள் சரணம்!!!!!!!!
    குருவின் திருவடிகள் சரணம்!!!!!!!!!!

  • @SakthivelSakthivel-n1c
    @SakthivelSakthivel-n1c 8 дней назад +1

    Eppadi pohanum