கர்ம வினையை போக்கி நல்வழி காட்டும் மூட்டை சித்தர் | Mootai Siddhar | Mannil Ulavum Marmamgal |JayaTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 719

  • @msingaravelan8954
    @msingaravelan8954 Год назад +13

    எனக்கு கனவில் தோன்றி ஆசீர்வாதம் செய்தார் சற்குரு வே போற்றி போற்றி

  • @rajanmk4823
    @rajanmk4823 2 года назад +44

    சித்தம் தெளிந்து ஞானம் பிறக்க குருவின் திருவடி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏.

  • @seethalakshmi1018
    @seethalakshmi1018 3 года назад +142

    அய்யா எனக்கு உங்கள் ஆசி வேண்டும்.. இதற்கு மேல் என்னால் முடியாது வாழ்க்கை கடினமா இருக்கு காப்பாத்துங்க...

    • @newworldwithoutcurrency2856
      @newworldwithoutcurrency2856 2 года назад +1

      Cool

    • @santhoshkumar-tz1fb
      @santhoshkumar-tz1fb 2 года назад +1

      Om namasivaya nalladhe nadakkum om sakthi om sakthi om sakthi om narpavi narpavi narpavi om

    • @priyavvv4448
      @priyavvv4448 2 года назад +2

      Vaalkai na apditha irukumga ....vaalnthu paakanum....oru kai...oru murai kanakanpaati vanthu pogaaa....nallathea nadakkum

    • @sudharshanavardhan1894
      @sudharshanavardhan1894 2 года назад +4

      மெல்ல விடியும் பொருமையாய் இரு....💐

    • @barathvlog4578
      @barathvlog4578 2 года назад

      @@santhoshkumar-tz1fb dwdwdwdwwwwwwddwwwwwdwwwwwwwwddwwwwdwwdwdwwwdwwwdwwwwwwwwdddwwwwwwwwddwwwwwwwwwwdwdwwwddwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

  • @mugavaivickram7578
    @mugavaivickram7578 2 года назад +60

    ஓம் பழனி மூட்டை சுவாமியே சரணம்.என் வாழ்வில் நான் இன்றுதா முதன்முதலில் போய் வந்தேன் அதுவே எனக்கு ஒரு அதிசயம்.

    • @besttech4208
      @besttech4208 2 года назад

      OM SARGURU PALNI MUTTI SAMI SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sundarambalsundarambal2185
      @sundarambalsundarambal2185 2 года назад +1

      ஓம் சத்குரு மூட்டை சித்தர் சுவாமியே சரணம் !சரணம்!! சரணம்!!!

    • @mohanrajiraj3973
      @mohanrajiraj3973 2 года назад

      Naanum poittu vanthen naa vendunathu seekiram kidaikanum samy🙏🏻

  • @padmavathim8945
    @padmavathim8945 2 года назад +53

    என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அம்மா என் எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் அய்யா அய்யா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @amuthascrafts576
    @amuthascrafts576 Месяц назад +2

    ஐயா என் உடல் நிலை
    பூரண குணம் அடைந்து
    ஆரோக்கியம் கிட்ட
    ஆசீர்வாதம் செய்ய
    வேண்டுகிறேன் ❤

  • @ganeshwaranwaran4491
    @ganeshwaranwaran4491 2 года назад +14

    ஓம் சக்தி ஓம் சர்குருவே சரணம் ஓம் சரணம் என் பிரச்சனையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் நீ எங்கே கை காட்டுகிறாயோ... அங்கே நான் போகிறேன் ஓம் சத்குருவே சரணம் ஓம் சத்குருவே சரணம்

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 3 года назад +17

    கனக்கன்பட்டி சத்குரு பழனிச்சாமி ....மூட்டை சித்தர் ஐய்யா.....வாழ்வை வளமாக மற்றும் ஐய்யா....

  • @thanabalaudiompt
    @thanabalaudiompt 2 года назад +7

    ஐய்யா உங்களது அரூள் கிடைக்க வேண்டும்....... போற்றி போற்றி ஓம் ஶ்ரீ மூட்டை சித்தர் ஐய்யா போற்றி போற்றி

  • @drvchandramohan
    @drvchandramohan 3 года назад +106

    அதிசயங்களல்ல ஆனால் வாழ்வியல் மாற்றங்கள் நிகழ்த்துபவர். நேரில் சந்தித்தவர்கள் அறிவர். வெட்டவெளியில் இரவும் பகலும் வாழ்ந்தவர். சமமாக நடத்திய ஞானி. பேச்சுக்கு இடமில்லை. நினைத்தாலே தீர்வு கிடைக்கும்

  • @radhakrishnanponramar7924
    @radhakrishnanponramar7924 2 года назад +10

    சற்குருவே எங்கள் அனைவருக்கும் நல்ல புத்தியை கொடுக்கவும். எனது மகன் எழுதும் அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி கிடைக்க வழி செய்யவும். ஐயனே எனக்கு பூரண உடல் குணமடைய உங்களை அனுதினமும் நினைத்துக் கொண்டிருக்கும் உங்கள் பக்தன்.

  • @murthymur7327
    @murthymur7327 2 года назад +7

    கணக்கன் பட்டி ஊர் பொதுமக்கள், மற்றும் காரியஸ்தர்கள், ஊர் பெரியோர்கள்,,,தாய்மார்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்,,,,,
    சற்குறு பழனிசுவாமி சித்தரின் அற்புதங்கள் ஏராளம்,,,
    சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டு விரதம் இருந்து தரிசனம் செல்வது போல நம்ம கணக்கன் பட்டி சற்குரு பழனிசுவாமி சித்தருக்கு வருடம் எந்த நாளிலும் எத்தனை நாள்களாயினும் வேண்டிகொண்டு விரதம் இருந்து மாலை போட்டு நடை தரிசனம் செய்து சத்குருவை தரிசனம் செய்ய அனுமதி தர வேண்டுகின்றோம்,,,
    மேலும்,,, எந்நாளும் பக்தர்களுக்கு தங்குமிடம் வழங்கவும் வேண்டுகிறோம்,,,,
    சற்குருவின் ஆடை போன்றே விரத மாலைபோட்டு தங்கள் புனித இடமான கணக்கன் பட்டி ஊருக்கு தரிசனம் செய்ய அனுமதி வேண்டுகின்றோம்,,, மிக்க நன்றி,,,

    • @mithrakamaraj
      @mithrakamaraj Год назад

      Aduku apram ipdi nammolada oruthara iruka saamy ya "kaikku yettatha kaniya maathiduvanga"

    • @mithrakamaraj
      @mithrakamaraj Год назад

      Sabarimalaiyum ipo apdi than iruku adunala sonnen

    • @murthymur7327
      @murthymur7327 Год назад +1

      @@mithrakamaraj மனித உருவத்தில் உலா வந்த மகான்,,,
      யாரெல்லாம் பண ஆசை, , மண் ஆசை,,,பெண்ணாசை துறந்து வாழ்கிறார்களோ அவர்களே மகான் ஆவார்கள்,,,

  • @ksj3045
    @ksj3045 3 года назад +17

    ஓம் சற்க்குரு நாதா போற்றி ஓம்... கனக்கன் பட்டி மூட்டை சாமிகளே துணை...

  • @படைத்தவனேதுனை

    எனக்கு உடல்நிலை அது விரைவில் குணமாக வேண்டும் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் போற்றி போற்றி

  • @harishr6399
    @harishr6399 3 года назад +23

    நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏🙏ஐயா

  • @Senthil_Kumar0
    @Senthil_Kumar0 Год назад +3

    என்னுடைய துன்பங்களை துரிதமாய் களையுங்கள் சத்குருவே

  • @gorazh
    @gorazh 2 года назад +70

    ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த பழனி சாமிகள் திருவடிகள் போற்றி 🙏🏼🚩

    • @vinosha719
      @vinosha719 2 года назад +3

      குருவே சரணம் என் வாழ்க்கை என் வாழ்க்கையில் அற்புதம் செய்த

  • @rareoldsaicoincollection9647
    @rareoldsaicoincollection9647 3 года назад +98

    கடந்த 6 மாதம் முன்பு மூட்டை சாமியின் (சித்தரை பற்றி கேள்விபட்டு)போட்டோ internet ல் இருந்து print செய்து bagல் எடுத்து வரும்பொழுது எனது நண்பன், மூட்டை யை எடுத்து கொண்டு எங்கே செல்கிறாய் என்று கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி, மற்றும் ஆச்சரியமாக இருந்தது.

  • @சேவல்கூவுது-ழ3ட

    அய்யா ஒவ்வொரு நிமிடமும் உன் கருணை வேண்டும்

  • @tharmarajtharmaraj7150
    @tharmarajtharmaraj7150 2 года назад +3

    சு தர்மராஜ் ஆகிய நான் நோய்கள் இல்லாமல் இருக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஜாயா

  • @ramkumarram1431
    @ramkumarram1431 Год назад +1

    ஓம் சற்குருவே சரணம் சரணம் திருவடி சரணம். அய்யா உங்களை வணங்கிய பிறகு வாழ்க்கையில் மாற்றம் நடந்து வருகிறது.

  • @கிராமத்துஇளவரசி

    என் மனசுக்குள்ள ரொம்ப வருஷமா ஒரே ஒரு பெரிய குறை இருக்கு நான் உங்கள நம்பரேன் சாமி காப்பாற்ற வாங்க சாமி ஓம் ஶ்ரீ சத்குரு போற்றி

  • @chokkalingamn4929
    @chokkalingamn4929 2 года назад +16

    ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் சினிமாவை விட தாண்டி மெரட்டுது வாழ்த்துக்கள்

  • @arakkonamsiva6422
    @arakkonamsiva6422 2 года назад +13

    என் கனவில் வந்தார் 😍

  • @Natures784
    @Natures784 2 года назад +1

    ஒம் சற்குரு மூட்டை சித்தர் ஸ்ரீ பழனிசாமி சுவாமிகள் சரணம்.. தெளிவான தகவல்களுக்கு நன்றி

  • @umanarayanan6325
    @umanarayanan6325 3 года назад +14

    என் பையன் கார்த்திகேயன் மருமகள் ஹேம பிரியா இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ வேண்டும் குழந்தை பாக்கியம் வேண்டும் நாங்கள் தாத்தா பாட்டி ஆக வேண்டும் சித்தர் சுவாமிகள் திருவடி போற்றி

    • @kanniyammalkanniyammal4510
      @kanniyammalkanniyammal4510 2 года назад

      நற்பவி!!!

    • @dr.neelaprabhakarbsmsmd.7580
      @dr.neelaprabhakarbsmsmd.7580 2 года назад

      கார்த்திகேயன் கார்த்திகா தம்பதி சித்திரையில் நல்ல செய்தி சொல்லுவாங்க.

    • @abbassharmi8843
      @abbassharmi8843 10 месяцев назад

      Kuzanthai piranthatha please reply pannuga

  • @venkatvenkatesh4418
    @venkatvenkatesh4418 3 года назад +15

    ஐயா வின் ஞசய சமதி பர்தா பின் என் இளைய மளஉக்கு நிச்சயம் நடந்தது நன்றி ஐயா ஐயா

  • @sudharamesh6758
    @sudharamesh6758 2 года назад +5

    Yesterday en kanavil ayya vanthanga sarguruve potri🙏🙏🙏 kulanthai paakkiyam venum nu nyt kettutu thungunen seekram arul puringa appa romba kasttama irukku 😢🙏🙏🙏🙏

  • @narbavimathu3278
    @narbavimathu3278 3 года назад +8

    Ayya na kanakanpatti ponum amavasai ku kandipa ponum ungala na pakanum ayya yeanoda manasula iruka yealatayum na ungata sollanum ayya yeana varavainga ayya plzz

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 11 месяцев назад

    ஓம் சற்குருவே போற்றி. ஐயா என் தம்பி சீக்கிரம் பரிபூரணமாக குணமடைய வேண்டும். கூடிய விரைவில் நாங்கள் அனைவரும் வந்து உங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா. என் தம்பியை காப்பாற்றுங்கள்

  • @chitra5499
    @chitra5499 3 года назад +5

    அப்பா சித்தர்க்கெல்லம் சித்தா , கணக்கன் பதியே, மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் அப்பா, சற்குரு சரணம் கருணை கடலே அப்பா பழனி மூட்டை சித்தா நின் திருவடிகளே சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShaggySjit0414
    @ShaggySjit0414 2 года назад +5

    Ennoda pet miss ayiduchu Palani Swami ayya .. innaiku kulla vetuku vandhudanum.

    • @ShaggySjit0414
      @ShaggySjit0414 2 года назад +7

      I prayed and posted the comment, in few minutes my pet back to home

  • @subramaniam7905
    @subramaniam7905 3 года назад +11

    ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் சற்குரு சரணம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

    • @kaleeswaran2650
      @kaleeswaran2650 3 года назад

      🙏🙏🙏👍👍👍🙏🙏🙏💪💪💪🤝🙏

  • @muthunarayanann9203
    @muthunarayanann9203 2 года назад +2

    இவருடைய. அற்புதங்கள். ஏராளம் ஏராளம். என். வாழ்க்கையில் நிறைய. நடத்திக் கொடுத்து ள்ளார்.

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 2 года назад +21

    ஓம் சற்குரு பழனிச்சாமி அய்யா போற்றி போற்றி..... என் குழந்தைக்கு வளர்ச்சி இல்லை வளர்ச்சிக்கு வழி காட்டுங்கள் அய்யா

    • @sudharshanavardhan1894
      @sudharshanavardhan1894 2 года назад +1

      நோய் தீரும் கவலை வேண்டாம்

    • @yamunadevisivakumar
      @yamunadevisivakumar 2 года назад

      கோயமுத்தூர் ல இருக்க ஆயுர்வேத மருத்துவம் AVC trust ramanathapuram ல இருக்க ரவீந்திரன் doctor அஹ் பாருங்க அவர் கை ராசி உங்க குழந்தைக்கு சரி செய்ய முடியும்

  • @mastercad7260
    @mastercad7260 3 года назад +17

    ஓம் ஸ்ரீ சத்குரு கனகம்பட்டி ஸ்ரீ பழனிசாமி மூட்டை சித்தர் நமொ நமக ஓம்

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Год назад

    கணக்கம்பட்டி ஐயா பொன்மூட்டை சுவாமிகள் அவர்கள் துணை எனது குருவான பொன் பரமேஸ்வர சுவாமிகள் திருவடிகளே சரணம்

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நான் நேற்று தான் தரிசித்தேன் உண்மை ஐயா

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 года назад +23

    ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம். 🙏🙏

    • @jaimeenamedicals4192
      @jaimeenamedicals4192 3 года назад +1

      Hood

    • @jaimeenamedicals4192
      @jaimeenamedicals4192 3 года назад

      Sorry good

    • @yogineraja1087
      @yogineraja1087 3 года назад

      என் வேண்டுதல்களை நிறைவேற்றுங்க தாத்தா🙏🙏🙏🙏

    • @ravichandrank4296
      @ravichandrank4296 3 года назад +1

      @@yogineraja1087 🙏கணக்கன்பட்டி பகவான் அருளால் நல்லதே நடக்கும் நமசிவாய போற்றி ஓம் 🙏

  • @senthivelkalaiyarasi7935
    @senthivelkalaiyarasi7935 2 года назад +4

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சாமி சுவாமியை மனநிம்மதி தாரும் பா

  • @gunasekarangunaa3226
    @gunasekarangunaa3226 3 месяца назад

    எனை ஆளும் ஈசன் சற்குரு மூட்டை சாமிகள் கணக்கன் பட்டி பழனி.சற்குருவே சரணம். அய்யாவுடைய அருளுக்கு நானே சாட்சி.

  • @divyasundhar4008
    @divyasundhar4008 3 года назад +26

    100 varusham en hus kuda sandhosama vazhanum palani samt thatha unga thunainvenum

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 2 года назад +10

    அய்யா என் கஷ்டம் நீங்க வேண்டும் என் தொழில் சிறக்க வேண்டும் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் தங்களது அருள் எனக்கு கிடைக்க வேண்டும் அய்யா 🙏🙏🙏

  • @tsk712
    @tsk712 2 года назад +7

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் துணை எல்லாம் நீயே 🌺🦋🙏 வாழ்க வளமுடன் 🌈

  • @ammuniya
    @ammuniya 2 года назад +3

    Coffee yes. Decreases. Presence is felt. Thanks baba. Bless my cat and mother and husband.

  • @pondsponds6760
    @pondsponds6760 3 года назад +32

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் சற்குருவே போற்றி போற்றி போற்றி ...என்னுடைய வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தாருங்கள் சுவாமிகள் நன்றி ....🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyat9694
    @sathyat9694 3 года назад +10

    ஓம் சற்குருவே சரணம் கணக்கன்பட்டி குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад

    ஓம்ஸ்ரீசற்குருவே மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு எங்களுக்கு உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 3 года назад +18

    ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம்! 🙏

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 2 года назад +14

    ஓம் ஸ்ரீ சற்குரு மூட்டைசாமி அப்பா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @pranishapranith5631
    @pranishapranith5631 2 года назад +3

    சித்தர்களை நான் youtube ல தான் பாத்தேன் மனசுக்கு நிம்மதியா இருக்கு

  • @kumarvratha2556
    @kumarvratha2556 Год назад +1

    என் அப்பான் சிவனுக்கு அப்புறம் நான் ரொம்ப ரொம்ப
    விரும்பி கும்புடுற தெய்வம் என் அப்பா சத்குரு ஞானவள்ளாள்

  • @theentamilselvan4343
    @theentamilselvan4343 3 года назад +18

    ஓம் சத்குரு பழனிச்சாமி உம் பாதம் சரணம் 🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @elangosami
    @elangosami 2 года назад +7

    ஓம் ஸ்ரீ கனக்கன்பட்டி பழனிசாமி சித்தர் திருவடிகள் சரணம்

  • @mr_writer_media9931
    @mr_writer_media9931 Год назад +1

    Om sri sargurvea saranam aiiyah 🌻❤️🌺🌻 vaazhga valamudan nermaiyaga 🌺🌻🙏 நற்பவி 🙏🌻🌺❤️🙏🌻🌺❤️🙏🌻🌺❤️

  • @20hitachiannaisrikanthimat72
    @20hitachiannaisrikanthimat72 3 года назад +3

    கணக்கன்பட்டி சற்குரு ஸ்ரீ பழனிச்சாமி ஜயா திருவடி சரணம்

  • @suppiahalnachiappan427
    @suppiahalnachiappan427 3 года назад +13

    உணர்வுகளின் ஆராதனை...
    சற்குருவே சரணம்....

  • @velusamysubbiah8526
    @velusamysubbiah8526 3 года назад +33

    ஓம் நமோ நமசிவாய போற்றி! ஓம் நமோ ஸ்ரீ சச்சிதானந்தம் போற்றி! ஓம் நமோ ஸ்ரீ சத்குருவே நமோ நமஹ! திருச்சிற்றம்பலம்!

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @Skr7222
    @Skr7222 3 года назад +20

    ஓம் ஶ்ரீ சத்குருவே சரணம்🙏🙏🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Год назад

    சற்குரு கனக்கன்பட்டி மூட்டை
    சுவாமிகளே போற்றி.

  • @KannanKaviDeepa
    @KannanKaviDeepa Месяц назад

    ஐயா வழி காட்டு.
    என்னை பயன்படுத்திக்கொள் இறைவா.
    பேரின்ப வாழ்வுகொடு.
    மரணம் /முக்தி கொடு.

  • @archanaarun2972
    @archanaarun2972 2 года назад +4

    Yanaku 5 varusam baby illa ellorum Yanna kasta paduthi pesuraga 😭thatha nega than arul purinum 😭🙏 Yan vethanaiya thithu vaiga 😭🙏

  • @arunselvansaravanan2944
    @arunselvansaravanan2944 2 года назад +2

    அப்பா ஒவ்வொரு நிமிடமும் உங்கள் அருள் வேண்டும் என் கஷடத்தை தீர்த்திடுங்க

  • @sekark1916
    @sekark1916 Год назад +1

    Ayya enakku ungal aasi vendum itharku Mel ennal mudiyathu valkai en paiyan sonna Sol kekka Matra avanukku aasi valanga vendum ayya.

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 3 года назад +13

    ஓம் கணக்கன்பட்டி பழனி மூட்டை சாமிகள் திருவடி சரணம்..

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @thilakshana6813
    @thilakshana6813 3 года назад +16

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад

    ஓம்ஸ்ரீசற்குருவே மகேந்திரன் சந்திரா கவியரசு புகழரசு நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம் நன்றிசாய்அப்பா

  • @girijadhanaraj8366
    @girijadhanaraj8366 2 года назад +4

    குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🏻🙇🏼‍♀️✨️

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 года назад +1

    ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி ஸ்ரீ பழனிசாமி சித்தர் திருவடி சரணம்🙏🙏

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 3 года назад +34

    சித்தம் ஞானம் பெற்று, சிவன் பாதம் அடிமையாகி, சித்தியாகி, முக்தி யாகி
    எல்லாம் துறந்த ஞானியாகி, இறைவன் இருக்கின்றான்! கண்ணுக்கு தெரியா
    ஒளியாய் அருள் புரிகின்றான்...!

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 Год назад

    ஓம் நமசிவாய போற்றி அருள்மிகு ஸ்ரீ கணக்கம்பட்டி மூட்டை சாமி சித்தர் போற்றி திருவடி சரணம் குருவே சரணம்

  • @govindarajuhicetstaffplt1678
    @govindarajuhicetstaffplt1678 2 года назад +10

    Stay Blessed From Our Management, and principal and all HECT member Blessed by Our Guru Kanakkampatti Palanisamy chitthar

  • @vairamanip1864
    @vairamanip1864 2 года назад +3

    அப்பா என் கால் வலி தீர வேண்டும்

  • @chandranb4433
    @chandranb4433 3 года назад +2

    Ayya yenn kanavilum vandu asirvadingal Swamy pls yen paava karma vinaigalai pokungo Swamy🙏🙏Om namashivaya 🙏

  • @manojppmmanojppm4346
    @manojppmmanojppm4346 2 года назад +5

    யார் சொன்னார்கள். அவர் மலையில் வாழவில்லை என்று. அவர் கணக்கண்பட்டியில் உயிர் விடும் முன்பு. பழனி மலையில் தான் வாழ்ந்தார். இடும்பன் கோவில் அருகில். நான் பார்த்திருக்கிறேன்

  • @likeshare2855
    @likeshare2855 2 года назад

    மூட்டை சித்தர் ஐயா என் குடுபத்தில் ஒற்றுமைய வேண்டும் 🙏🙏🙏

  • @a.m.arunmozhithevan3331
    @a.m.arunmozhithevan3331 3 года назад +12

    ஓம் சத்குரு சித்த ஸ்வாமியே சரணம்.

  • @VigneshVignesh-wn6qy
    @VigneshVignesh-wn6qy 2 года назад +4

    அய்யா உன் கருணை எனக்கு வேண்டும்

  • @jayapriya6838
    @jayapriya6838 3 года назад +5

    குழந்தை பாக்கியம் தாருங்கள் ஜயா

    • @kalimuthu4987
      @kalimuthu4987 2 года назад

      நல்லது நடக்கும்

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 2 года назад +3

    1month முன்னாடி இந்த சித்தர் green colour dress போட்டுமுக்கோணம் வடிவில் பலூன் ல் மிதந்து வந்து இட்டலி கேட்டார் அப்புறம் கொடுத்தோம் பின்பு திருமால் போல் மாறிட்டர். அப்போ எனக்கு இவர் தான் கணக்கன் பட்டி சித்தர் என்று தெரியாது இப்போ தான் தெரியுது இவர் தான் என்று 😁🙏🙏🙏🙏

  • @malleeswarinachiyaar8830
    @malleeswarinachiyaar8830 2 месяца назад +1

    அய்யா சித்தர் பெருமானே எனது மகளுக்கு நல்ல இடத்தில் இருந்து. மாப்பிள்ளை வந்து திருமணம் நடக்கவும் அருள்புரிய வேண்டும் அய்யா உங்கள் மலர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் அருள்புரிய வேண்டும் அய்யா

  • @malleeswarinachiyaar8830
    @malleeswarinachiyaar8830 2 месяца назад +1

    அய்யா சித்தர் பெருமானே எனது மகன் பஸ்ட்டு கிளாஸ்ல பாஸ் பண்ணி நல்ல வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் அய்யா

  • @venkadesh5574
    @venkadesh5574 2 года назад +4

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @nambukannan2117
    @nambukannan2117 2 года назад +13

    அய்யா கருணையே பெருங்கருணை 🙏🙏

  • @Saratha.p2007
    @Saratha.p2007 2 года назад +1

    Ohm Muruga potri...kanakanpaty siddhar ayya potri🙏🏻🙏🏻😭😭enaku nimathiyana valgai tharumaiya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +10

    ஓம் ஶ்ரீ குருவே சரணம்🙏

  • @vv000venkat7
    @vv000venkat7 2 года назад +19

    உங்களின் திருவடியே சரணம் 🙏

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @its_me_cutie_ponnu
    @its_me_cutie_ponnu 2 года назад +2

    கணக்கம்பட்டி ஐயா என்னுடைய கஷ்டத்தைப் போக்கு ஐயா.🙏🙏🙏

  • @goodfeels7
    @goodfeels7 3 года назад +8

    Avaravaruku nadakum pothu intha unmaigal pirikirathu, guruveyah saranam, ithu elam true

  • @jaiprakash4627
    @jaiprakash4627 2 года назад +2

    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam
    Om Sarguruve Saranam

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 2 года назад +3

    Great Appa 🙏🙏🙏. Pls bless my 💓 family. Pls do miracle's in my life too. I got nobody to help me. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏

  • @jothibalasubramaniyam7385
    @jothibalasubramaniyam7385 2 года назад

    புதியதாக பிறந்து சற்குரு சச்சிதானந்த ஞானவள்ளல் ‌ மூட்டைச்சாமி அருள் தரும் பாதம் ‌போற்றி சரணடைவோம்

  • @vicodoss3112
    @vicodoss3112 3 года назад +36

    ஓம் ஸ்ரீ சற்குரு வின் திருவடி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சற்குரு வின் திருவடி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சற்குரு வின் திருவடி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சற்குரு வின் திருவடி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சற்குரு வின் திருவடி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சற்குரு வின் திருவடி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/kTY91hXYPZY/видео.html

  • @SivaKumar-xs9zx
    @SivaKumar-xs9zx Год назад +1

    ஐயா நான் நேசிக்கும் காதலி என்னை புரிந்து கொண்டு என்னோடு வாழ்க்கையில் சேர வேண்டும்...

  • @hemalatha.l5503
    @hemalatha.l5503 Год назад +1

    ஐயா உங்கள் தரிசனம் கூடிய விரைவில் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் என் மகள்களின் பிரச்சனை தீர்க்க எனக்கு அருள் புரிக

  • @kumarr2831
    @kumarr2831 2 года назад +1

    சற்குருவேஉத்திரவுக்காக.காத்தியிருக்கிறேன்

  • @வீரமுத்தரையர்மீடியா-ள2ட

    ஓம் சற்குரு வே சரணம் சரணம் சரணம் ஐயா துணை

  • @suresht357
    @suresht357 2 года назад +1

    என் துணை அப்பா சர்குரு 🙏ஓம் கனகன் பட்டி ஐயா துணை

  • @harivijeyharivijey5315
    @harivijeyharivijey5315 2 года назад +2

    அய்யா yenoda udambai kunamaki vidunga ungaloda makimaiyal nandri ayya guruvadi saranam

  • @yathinakavitha5829
    @yathinakavitha5829 3 года назад +14

    Ellarum kandipa vanga nallathu nadakkum

    • @punithapunitha5279
      @punithapunitha5279 3 года назад

      Address send me

    • @punithapunitha5279
      @punithapunitha5279 3 года назад

      Avangka number send me

    • @yathinakavitha5829
      @yathinakavitha5829 3 года назад

      @@punithapunitha5279 yaru nempar

    • @kallampattikaruppu2678
      @kallampattikaruppu2678 3 года назад

      @@punithapunitha5279 சத்திரப்பட்டி விபூதி சித்தர் குடும்ப பெண்கள் மஜாஸ் வீடியோruclips.net/video/_3RnlLCf2o0/видео.html

    • @yathinakavitha5829
      @yathinakavitha5829 3 года назад

      Palani kanakkanpatti