மெய் வழிச்சாலையின் நடைமுறைகள் | Meivazhi Salai History | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 35

  • @arunkumarg9834
    @arunkumarg9834 3 месяца назад +23

    இந்த இடம் திருச்சி புதுக்கோட்டை சாலை கீரனூர் தாண்டி நார்த்தாமலை உள்ளே அமைந்து உள்ளது மெய்வழிச்சாலை

  • @aishus5933
    @aishus5933 3 дня назад

    Great god is every where.great place great people let us follow this method of equality

  • @KanMani-l4k
    @KanMani-l4k 3 месяца назад +6

    ஆதியே துணை தெய்வமே குருநாதா

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Месяц назад +1

    நமஸ்காரம் சகோதரி
    எனக்கும் இந்த பாக்யம் கிடைக்க ஆண்டவர் துணை வேண்டுகிறேன்,
    தெய்வமே

  • @jeevaarun7060
    @jeevaarun7060 3 месяца назад +5

    ,, அம்மானமஸ்காரம்.காத்திருந்தகண்களின்பாவம்தொலைந்ததின்று.எஙகளுக்குஇந்தபாக்கியம்கிடைக்கலையே.....

  • @sathiskumar5641
    @sathiskumar5641 3 месяца назад +3

    பிரம்மப்பிரகாச மெய்வழிச்சாலை ஆணடவர்களே சரணம்

  • @mastersrinivas2481
    @mastersrinivas2481 3 месяца назад +4

    Namaskaram Amma

  • @nithyaprithivirajan
    @nithyaprithivirajan 3 месяца назад +1

    Theivame Gurunatha

  • @pavindelites7751
    @pavindelites7751 2 месяца назад

    அம்மா நமஸ்காரம்

  • @rekharaghu6108
    @rekharaghu6108 3 месяца назад +2

    Namaskaram,

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 3 месяца назад +3

    .னமஸ்காரம்.. அக்கா..

  • @MeenakshiKrishnakumar-x9b
    @MeenakshiKrishnakumar-x9b 2 месяца назад

    Namashkaram amma

  • @reshvasu8943
    @reshvasu8943 2 месяца назад +1

    Namaskaram Amma (21/10/24)

  • @balajimn
    @balajimn Месяц назад +3

    அம்மா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அம்மா உங்களுக்கு ஓகே ரைட்டா சரியா ஆனால் ஆண்டவனை நான் ஆண்டவன் வந்தாரு என்கிட்ட பேசினாலும் சொல்றீங்க பாத்தீங்களா இது உங்களுக்கு பிடிச்சிருக்கு நீங்க செய்றீங்க மனப்பூர்வமா வாழ்த்துகிறோம் இல்லைன்னு சொல்லல ஆனா தெய்வம் வந்து உன்கிட்ட பேசட்டும் சொன்னீங்க பாத்தீங்களா அந்த அது மட்டும் யார்கிட்டயும் சொல்லாதீங்க அப்படி பேசுற தெய்வமா இருந்தா உலகத்துல ஒரு நாளைக்கு கேட்டதுக்கு கோடி பேர் சாவுற காப்பாத்த கூடாதா

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 5 дней назад

      ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில்
      உருட்டுங்க. உருட்டுங்க.
      உங்க நல்ல மனசுக்கு
      நீங்கள்தான் ஜெயிப்பீங்க.

  • @சித்தசக்திபழகலாம்வாங்க

    னமஸ்காரம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எங்ஙும் மெய்வழி ஏறித்துலங்கிட

  • @kalpanameganathan8682
    @kalpanameganathan8682 2 месяца назад +3

    Thaniyaga vanthal poogalama . Tharisanam kedaikoma

    • @kalpanameganathan8682
      @kalpanameganathan8682 2 месяца назад

      Nan meivazhi salai neraiya thirenthuketten . Salai Kalpana medam, marudamalai sir Class neraiya ketterukken. Tharisanarthirku chellum vaipai ezhanthuvettan my health issue. Eppadi varuvathu. please guide me.

  • @kannanv6773
    @kannanv6773 6 дней назад

    These people really knew the meaning of this🤣

  • @சித்தசக்திபழகலாம்வாங்க

    னமஸ்காரம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 3 месяца назад +2

    தெய்வம் ன கோவில் ல இருக்குதே அதுவா 😮

    • @dspcreationsedits2361
      @dspcreationsedits2361 3 месяца назад +4

      இல்லை மெய்வழிசாலை ஆண்டவர்கள் தான் தெய்வம்

    • @maruthumurugan5392
      @maruthumurugan5392 3 месяца назад +1

      Aamam ayya... Avargal MEivazhi Salai aalayathil...vankannai thavatthil ullargal

    • @thirupamofficial5836
      @thirupamofficial5836 3 месяца назад

      சைவம் வைணவம்
      கிறுஸ்துவம் இஸ்லாம் ஆக அனைத்து தெய்வங்களும்
      சாலை ஆண்டவர்கள்
      ஒருவரே .ஒரு முறை நேரில்
      வந்து தெளிவு பெற்றுக் கொளாளலாம் அய்யா..
      சாலை மன்சூர் .

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 Месяц назад

      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

  • @vijilogeshviji3719
    @vijilogeshviji3719 2 месяца назад +1

    ஓணும் புரியல 🙄

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 3 месяца назад +8

    அது எப்படி இவர்கள் கடவுள் ஆவார்கள்? வள்ளலார் ஞான தேகம் பெற்றவர். அவரும் இவர்களும் ஒன்றா? இது என்ன மடத்தனம். இவர்கள் எல்லோரும் தொழில் செய்து பணத்தை குவித்து வைத்து கொண்டு எளிமையாக தனிக் கூட்டமாக சுகமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். அவ்வளவுதான்.

    • @salaivisalatchi3703
      @salaivisalatchi3703 3 месяца назад +9

      வள்ளல் பெருமான் அவர்கள் "கடையை விரித்தேன் கொள்வாரில்லை கட்டி விட்டேன்" என்று கூறியுள்ளார்கள். அவர்கள் மெய்வழி பிள்ளைகளின் ஞான பெரியப்பா. அதனால் முதலில் அவர்களின் திருமுறைகளை படியுங்கள். மெய்வழியை தேடுங்கள், படியுங்கள்.பின்பு பேசுங்கள்

    • @thanigaitamizh
      @thanigaitamizh 3 месяца назад

      இப்படி பேசுவது முட்டாள் தனமானது... எதுவும் தெரியாமல் பேசி வருத்த பட வேண்டாம். தெரிந்து கொண்டு பேசுங்கள்.

    • @skay2022
      @skay2022 3 месяца назад +10

      இங்கு இவர்களும் ஞான தேகம் பெருகிரதால அப்படி சொல்றாங்க...இந்த உலகத்துல ஒரே ஒரு ஊரை காட்டுங்க பார்ப்போம்...சைவம் வைணவம் இஸ்லாம் கிறிஸ்து மற்றும் அதை சார்ந்த அத்தன ஜாதிகளான அய்யர் அயங்கார் கிறிஸ்துவன் இஸ்லாமியன் தேவர் முதலியார் பிள்ளை செட்டியார் புராதனர் நாடர் கவுண்டர் etcetc..இன்னும் பல பல ..இது மாதிரி மொத்தம் 69 ஜாதி ஒன்னா ஒரே குடும்பமா வாழ்றத காட்டுங்க பார்ப்போம்..வாயில தான் வடை சுடுவீங்க..இங்க செயல் ல ஒத்துமை...ஒன்றே குலம் ஒருவனே தேவன் னு இங்க செயல் ல இருக்கிறது நீங்க இந்த உலகத்துல எந்த மூல முடுக்குல தேடினா கூட பார்க்க முடியாது..நீங்க யூகம் பண்றது லாம் உண்மை னு நினைகாத்தீங்க...

    • @Manjuananth12
      @Manjuananth12 2 месяца назад +1

      Crct anna.ivangala pathi ivanga sollikaradhu ellame poi avanga solra madhiri avangale irukkaradhu illa

    • @PandiarajG-r6f
      @PandiarajG-r6f 2 месяца назад

      ​@@skay2022❤❤❤