தாய் காளிஅம்மாள் இருப்பது உண்மை. நான் சிறுவனாக இருந்தபோது எங்க சொந்தஊரில் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் இரவு எனது தாத்தா (கோவில் பாதுகாவலர்) உடன் படுத்திருந்தேன்.அன்று பவூர்ணமி இரவு காளியத்தா அம்மா கொலுசுசத்தத்துடன் நடந்துவந்தார்கள். நான் பயந்தேன்.என் அருகில் கடந்தும் போனர்கள்.நான் பயந்து தாதத்தாவை எழுப்பினேன்.பிறகு கோவில் கினற்றில் பொத்தென்று ஓசைகேட்டு அடங்கியது.மறுநாள் காலை தாத்தா என்னிடம் அம்மன் வந்தாக சொன்னார்.இதுபோல் சில நேரங்களில் நடக்கும் என்றார்.எமது முண்ணோர்கள் சிவசக்தி அடியார்கள். சிவசிவ.
நான் பிறந்ததில் இருந்து இதுவரை எந்த சபைக்கும் போன தில்லை எல்லா கோயிலுக்கும் போயிருக்கிறேன் மத வேறுபாடு இல்லாமல் மற்றபடி எங்கேயும் போய் எதையும் கற்க வில்லை
எனக்கு சந்தேகமான கேள்விகளுக்கு பல கேள்விகளுக்கு விடை தேடினேன் சில புத்தகங்களில் ஏதோ கோயில் சம்பந்தப்பட்ட புத்தகம் கிடைத்தது அதில் இருந்த விஷயமும் என்னோட விடையும் கேள்வியும் ஒற்றுமை இருந்தது அதனால் தான் நான் யார் ஏன் எதற்கு என்ற கேள்விகளை கேட்டேன்
Ava na patti padichu paru no 1 fraud Motcham kudupara Christian pona na tha Jesus solluva Muslim pona na tha Nabi soluva Hindu pona ella sami na tha solluva ton kanukka gold vachiruntha

👌👍🙏👍🙏👍👌❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Yes true
மெய் வழி சாலை contact number கிடைக்குமா
Yes I'm also realised that goddess.
Wow 👏👏👏
ஞானத்திற்கு மதம் ஏது மாச்சர்யம் ஏது அருமை
நானும் ஒரு சுத்த சன்மார்க்கத்தை சேர்ந்த பிராமணன் 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
நான் பிறந்ததில் இருந்து இதுவரை எந்த சபைக்கும் போன தில்லை எல்லா கோயிலுக்கும் போயிருக்கிறேன் மத வேறுபாடு இல்லாமல் மற்றபடி எங்கேயும் போய் எதையும் கற்க வில்லை
தெய்வமே குருநாதா
எனக்கு சந்தேகமான கேள்விகளுக்கு பல கேள்விகளுக்கு விடை தேடினேன் சில புத்தகங்களில் ஏதோ கோயில் சம்பந்தப்பட்ட புத்தகம் கிடைத்தது அதில் இருந்த விஷயமும் என்னோட விடையும் கேள்வியும் ஒற்றுமை இருந்தது அதனால் தான் நான் யார் ஏன் எதற்கு என்ற கேள்விகளை கேட்டேன்
Gurunatha
Arumai arumai
Yra pathi prsureganu threchikalama
🌑ஆதியே துணை
பிராமப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் அவர்களைப்பற்றி பேசுகிறார்கள்
புதுக்கோட்டை
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு என் மனதில் என்ன பதில் வருகிறதோ அதைத்தான் சொல்கிறேன்
தெய்வம்மா?
பிராமணர்களின் ராமாயணம் இப்படி பல ரிக் வேத கதைகள் உள்ளன அவ்வளவும் கட்டு கதைகள் என்று தமிழர்கள் கூறுகிறார்கள்???
எந்த தமிழர்கள்😂😂😂😂
Tirurru muslim swamiyara😂
மதப்புத்தகம் படிக்கும் மடயர்க்கு இது விளங்காது😂😂
Ava na patti padichu paru no 1 fraud Motcham kudupara Christian pona na tha Jesus solluva Muslim pona na tha Nabi soluva Hindu pona ella sami na tha solluva ton kanukka gold vachiruntha
@AbdulBasit11233 shut ur mouth if u don't know about our meivazhisalai andavar
@@vijayanandn3660 shut ur mouth do u know about it
புருடா
Illa brother it's 100 true
என்ன என்ன சொல்லுறா பாருங்க 😂😂😂😂😂
Uga luku pudikalana yaru paka solla la