அமானித பொருள் ஒன்று நம் உடலுக்குள் உள்ளது | Meivazhi Salai History | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 30

  • @praketprajit9858
    @praketprajit9858 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 3 месяца назад +3

    ,,ஆன்ம அனுபவம் மேலே விளக்கம் லேது

    • @thanigaitamizh
      @thanigaitamizh 3 месяца назад +1

      @@badheyvenkatesh511 வீண் பிதற்றல் வேண்டாம்... கண் இருந்தும் குருடர் என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும்.

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 3 месяца назад

      @@thanigaitamizh you are already spiritual blind man

  • @gengadevi8916
    @gengadevi8916 2 месяца назад

    ❤❤❤

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo Месяц назад +1

    🪔🪔🪔🙏🙏🙏

  • @murugans-el8np
    @murugans-el8np 4 месяца назад +2

    குருவும் தெய்வமும் சந்திச்சிக்கிட்டாங்களா....
    என்னடா இது...ஏன் சந்திக்கனும்

    • @howtoconquerdeath_Meivazhi
      @howtoconquerdeath_Meivazhi 4 месяца назад

      ஈசன் தூலத்தில் அவதரிக்கும் பொழுது, தான் ஈசன் என்று அறிவிக்க ஒரு குரு பிரான் தேவை.
      தூலத்தில் அவதரிக்கும்பொழுது அவர்களும் குழந்தை பருவத்திலிருந்து தான் வளருவார்கள்.
      அப்போதே அவர்களை ஈசன் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? அல்லது, அவர்களுக்கு அந்த பருவத்தில் தான் யாரென்று தெரியுமா?
      வந்தவர்கள் யார் என்று அந்த தக்க நிலைக்கு ஒரு குருபிரான் ஏற்றிய பிறகே அவர்கள் தங்கள் வல்லபத்தை உணர்ந்து உலகத்தை உய்விக்கும் பொருட்டில் செல்வார்கள்.

    • @rasenthill
      @rasenthill 4 месяца назад +2

      முருக பெருமான் தங்கள் குருவை ஒரு நாள் சந்தித்து இருப்பார்கள் அல்லவா.
      முருக பெருமான் தங்கள் குருவை சந்தித்த பிறகுதான் தெய்வ நிலை அடைந்தார்கள். அதன் பின் நாம் எல்லாருக்கும் முருக பெருமான் தெய்வம் ஆனார்கள்.
      இதனை, தெய்வம்(முருக பெருமான்) தங்கள் குருவை ஒரு நாள் சந்தித்து இருப்பார்கள் என்றும் நாம் சொல்லலாம்.

    • @thanigaitamizh
      @thanigaitamizh 3 месяца назад

      Murugan per vachikittu idhu theriyamal irukeengale idhu thaan ariyaamai.

    • @kalidasanramalingam4110
      @kalidasanramalingam4110 3 месяца назад

      "உள்ளே " உள்ளவர்கள் அறிவை அறிவர். "வெளியே" இருப்பவர்கள் அறியார் அந்த "அமானிதத்தை".
      ஏனெனில்,
      "அறிவொன்று அறநின்று
      அறிவார் அறிவில்
      பிரிவொன்று அற நின்ற " பிரானே
      ‌ அந்த அமானிதம்
      வள்ளலாருக்கு கண்ணாடியில் தரிசனம் தந்த தணிகை வள்ளல்,
      மெய்வழி ஞானியாருக்கு நேரில் வந்து ஆண்டு கொண்டார்.
      ‌‌மெய்வழி‌ஆனந்த வள்ளி அம்மையார் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். தங்கள் குருபக்தியும்
      ஞான வாக்குகளும் பிரமிக்க வைக்கிறது. வணக்கமுடன் வாழ்த்துகளும்.

    • @SalaiChandraSudan
      @SalaiChandraSudan 3 месяца назад +3

      இவர்கள் கூறுவது அனைத்தும் உண்மையே... இறைவனை அடைய உண்மையாகவே தேடுதலும் விருப்பமும் இருந்தால் மட்டும் மெய்வழிச் சாலைக்கு செல்லவும் இறைவனை நிச்சயம் அடையலாம்

  • @Manjuananth12
    @Manjuananth12 3 месяца назад +2

    Science crying at the corner.😂

    • @thanigaitamizh
      @thanigaitamizh 3 месяца назад

      @@Manjuananth12 Oru Doctor ku Theriyadhaa...Setthaa andha Body Enna Aagum nu... Ean Avangalukku Science Theriyaaadha... Apdi iruka Doctors, Engineers nu Innum Evlo Per Idha Follow Panranganaa... Inga Solradhu Vishayam illa Seyal Nadakkudhu Seyal...Adhu enna Seyal nu Therinjikittu Apparam Vandhu Pesunga.