குவான்டம் அறிவியலில் மறைந்திருக்கும் மனித முக்தி ரகசியங்கள் எளிய விளக்கத்துடன் அனைவருக்குமானப் பதிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 612

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Месяц назад +110

    வடலூர் வள்ளல் பெருமான் சொல்ல வந்த விஷயத்தை, அறிவியல் ஞானத்தோடு அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி
    Live for others பிறருக்காக வாழ ஆரம்பிக்கும் பொழுது தான் மனித நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்கிறீர்கள் அப்போதுதான் வேறொரு உலகத்தில் உங்களுக்கான இடம் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று சொல்லும் இந்தப் புரிந்துணர்வு மிக மிக போற்றுதலுக்குரிய பேர் உணர்வு
    வாழ்த்துக்கள்.
    பல நல்ல டிப்ஸ்கள் இந்த வீடியோவில் தாங்கள் மூலமாக உலகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது தங்களின் அறிவு தங்களின் படிப்பும் பிறருக்கு பயன்படுகிறது
    வென்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @scientificspiritualitylovlight
      @scientificspiritualitylovlight  Месяц назад +18

      I follow Vallalar’s teachings..🙏🏻

    • @towardsgoodchange
      @towardsgoodchange Месяц назад +4

      Super sister great and eye opening video, it answers all my questions thank you so much dear sister, neinga antha bharathiyar enlightenment nna channel parthu sonnigala

    • @arutselvamSaravananandha
      @arutselvamSaravananandha Месяц назад

      ​@@scientificspiritualitylovlight❤ தயவு 💫 ❤

    • @raviharanr
      @raviharanr Месяц назад +2

      It's Vallallars guidance and His blessings

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 Месяц назад +1

      👏👏👏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 9 дней назад +3

    நான் அறிவியல் படிக்கவில்லை. ஆனால் ஆன்மீக ஆர்வம் உள்ளது. எனது ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ள பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த அறிவியல் அறிவை பயன்படுத்தியே தங்களின் இப்பதிவினை எனது சிற்றறிவுக்கு ஏற்ற வகையில் கேட்டு ஓரளவு அறிந்து கொண்டேன். நன்றி சகோதரி 🙏

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Месяц назад +14

    எல்லா உண்மைகளையும் மொத்தமாக தொகுத்து தெளிவாக விளக்கியதற்கு கோடி நன்றிகள் .. உங்கள் நோக்கம் உழைப்பு உன்னதமானது 🙏🙏🙏

  • @yukiayurveda
    @yukiayurveda Месяц назад +9

    உங்களோட அறிவை நான் ரொம்ப மெச்சுகிறேன். நான் 57 வயசுல புரிஞ்சுகிட்ட விஷயத்தை நீங்க இந்த வயசுலயே ரொம்ப தெளிவா புரிஞ்சு இருக்கீங்க மிக்க மகிழ்ச்சி

  • @RidhwanPillai
    @RidhwanPillai Месяц назад +6

    துலாம் ராசியா நீங்கள் அவர்களுக்கு மட்டுமே பிரபஞ்ச ஆர்வம் அதிகம் வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉🎉🎉❤

  • @Mithu88888
    @Mithu88888 16 дней назад +2

    நான் இன்று வரை இந்த ஒரு குவாண்டம் பதிவினை பார்ப்பதற்கு youtube தளத்தில் தேடிக் கொண்டிருந்தேன். தமிழில் யாராவது புரியும் படி சொல்ல மாட்டார்களா என்று. நான் தேடுவது எதுவோ அதுவே என்னை தேடி சரியான தருணத்தில் என் தேடலுக்கான பதிலை தந்தது. என் முடிவில்லா பேராற்றல் சக்திக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. இந்த குவாண்டம் பற்றிய அறிவினை இவ்வளவு எளிமையாக புரிய வைத்தமைக்கும் உங்களுக்கு நன்றிகள் ❤❤

  • @maheswarimaruthiyappan2391
    @maheswarimaruthiyappan2391 Месяц назад +8

    நான் கேட்டது எனக்கு கிடைத்துவிட்டது ....!!!!!
    இறைவனுக்கு நன்றி..!!!!!
    என் நம்பிக்கை வலிமையானது ..!!!!!
    என் முயற்சிகள் பல மடங்கு பயனளிக்கும்..!!!!
    எனது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது..!!!!!
    நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் ....!!!!
    இறைவன் என்னை அரவணைத்து வழிநடத்துகிறார்...!!!!
    நான் மிகச்சிறப்பான வாழ்க்கையை வாழ்கின்றேன்...!!!!
    எல்லா வற்றையும் கொடுத்த இறைவனுக்கு நன்றிகள்......!!!!!
    இறைவன் இந்த காணொளியின் மூலம் என்னை வழிநடத்துகிறார் ...!!!!
    இந்த காணொளியை தந்தமைக்கு ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ..!!💘🙏🦜🦋🦚

  • @agilameysivam3330
    @agilameysivam3330 Месяц назад +9

    பொக்கிஷமான காணொளி... நன்றிகள் பல 🎉🎉🎉 குடும்பத்துடன் பார்த்தோம் பெரிய திரையில் and discussion டூ...

  • @thiruppathi4019
    @thiruppathi4019 21 день назад +2

    அருமை அற்புதம் இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு பெரிய ஞானம் ❤️❤️❤️ வாழ்க பல்லாண்டு❤️

  • @gselvaraj2098
    @gselvaraj2098 Месяц назад +8

    கனமான‌‌ செய்தியை கவனமாக சொல்லி
    அறிவியலின் வாசல்
    வரை கூட்டி வந்ததற்கு நன்றி.

  • @sivagurupathmanathan31
    @sivagurupathmanathan31 18 дней назад +1

    நீண்டகால தேடல்களுக்கு மிகமிக அருமையான விளக்கங்களை எளிதாக விளங்கக்கூடியவகையில் வெளிப்படுத்தியமை சாலச்சிறந்தது உங்களுக்கு பிரபஞ்ச இணைப்பு ஏற்பட்டுவிட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது பாராட்டுக்கள்

  • @srinivasanc9881
    @srinivasanc9881 7 дней назад +2

    சகோதரி அருமையான ஞான பதிவு உங்களுக்கு பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 Месяц назад +16

    Very good job. தமிழ் மொழியில் இது போன்ற அறிவியல் ஆன்மீக விளக்கங்கள் உங்களிடமிருந்து ஏற்பர்க்கிறோம். இது மிக சரியான விளக்கம். நன்றி 🥰🥰🥰👍🏼👍🏼👍🏼

    • @premakau
      @premakau Месяц назад +3

      Those who cannot understand her style / language / spoken words …are not ready for this experience..

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 9 дней назад

      ஆம் மிகவும் எதிர்பார்க்கிறேன். நன்றி 🙏

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Месяц назад +17

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    அருட்பிரகாச வள்ளலாரின் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை குவாண்டம் அறிவியல் மூலம் விளக்கியமைக்கு மிக்க நன்றி.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!. வாழ்க!

  • @murugaiyanthinagaran681
    @murugaiyanthinagaran681 Месяц назад +6

    அருட்பெருஞ்ஜோதி ...
    இது போன்ற விளக்கங்களை
    இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்..
    நன்றி ...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 9 дней назад +2

    நன்றி சகோதரி , குவாண்டம் டெக்னோலஜி மனித பிறப்பின் நோக்கத்தை மிக சிறப்பாக விளங்க உதவுகின்றது . மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியே ,அடுத்த உயர்ந்த பரிமாணத்திற்கு எடுத்து செல்ல உதவுகின்றது . வாழ்க வளமுடன் .அருட்பெரும் சோதி , தனிப்பெரும் கருணை !!!! This will give me great hope to access higher dimensions which is our infinite nature. the Wholeness . ( Poornam ).

  • @saralaramalingam378
    @saralaramalingam378 Месяц назад +7

    ஆன்மாவைப் பற்றியும், கர்மாவைப் பற்றியும் விஞ்னான பூர்வமான ஃவாண்டம் தீரி மூலமாக ஒரு நல்ல பதிவு.

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Месяц назад +51

    என்னுடைய ஆன்மீக அனுபவங்களுக்கு ஏற்ற வகையில் அதற்கான விளக்கங்கள் ஏதோ ஒரு வகையில் கிடத்துக்கொண்டே இருக்கின்றன மிக்க நன்றி அம்மா.

  • @gopimahanath3967
    @gopimahanath3967 Месяц назад +10

    வாழ்த்துகள்💐
    இதோடு நின்று விடாமல் கோடிக்கணக்கான galaxies உண்டு மேலும் அடுத்த நிலைக்கு செல்ல வாழ்த்துகிறேன்🙏

  • @dhanam6744
    @dhanam6744 Месяц назад +13

    Mam. new subscriber நான்... மிக உயர்ந்த பரிமாண புரிதலை,, என்னை போன்ற சாதாரண படிப்பறிவில் இருக்கும் ஆன்மாக்கள் புரிஞ்சுக்க. மிக எளிய முறையில் விளக்கங்கள் கொடுத்து தெளிவை தந்த உங்களுக்கு ஆத்ம நன்றிகள் அம்மா❤

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 18 дней назад +3

    இது காணக்கிடைத்தது என் பாக்கியம் நன்றி சகோதரி
    அனுபவத்தால் உணர்கிற விசயங்களை வார்த்தைகளால் விவரிக்கமுடியுமா என்கிற மிகப் பெரிய கேள்விக்கு அறிவியலின் துணைகொண்டு விளக்க முயற்சித்து வெற்றியும் பெற்றுவிட்டீர்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு சகோதரி🙏

    • @scientificspiritualitylovlight
      @scientificspiritualitylovlight  18 дней назад

      🙏🏻

    • @bhagyalakshmi6424
      @bhagyalakshmi6424 17 дней назад

      Flawless quite complete answers for my prayers , like a thesis on God ! Thanks a lot for your work , love you n thank you🎉🎉❤❤ . Thankyou universe!

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 Месяц назад +12

    வாழ்க வளமுடன்
    லவ்லி மாயா தத்துவத்தை இவ்வளவு அழகாக எனக்கு புரியவைத்ததர்க்கு நன்றி சகோதரி. மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤❤❤

  • @KohulRangan
    @KohulRangan Месяц назад +15

    நான் தேடிய ஆன்மீகம் இதுதான் ❤❤❤

  • @dineshthangarasu8588
    @dineshthangarasu8588 Месяц назад +7

    உண்மையில் இது வேற லெவல் பதிவு நன்றி❤

  • @thiruvaditv
    @thiruvaditv Месяц назад +7

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. எவ்வுயிறையும் தன் உயிர் போல நேசிக்க வேண்டும். மேடம் முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதை தான் நான் தினமும் கடவுளிடம் கேட்டேன். இன்று நீங்கள் கடவுளாக வந்து பதில் சொல்லிவிட்டிர்கள்.. இந்த வீடியோவின் புரிதல் என்ன வென்றால் நான் கடவுளிடம் கேட்டேன் என்னோட இன்னொரு நானாகிய நீங்கள் பதில் சொல்லி விட்டிர்கள். இந்த வீடியோவில் கடைசியாக சொன்ன மீரா example தான் மிகவும் தெளிவாக புரிந்தது. கோடி நன்றிகள். 🙏🏻

    • @scientificspiritualitylovlight
      @scientificspiritualitylovlight  Месяц назад +2

      🙏🏻❤️😊 you got it… this kind of understanding is my ultimate purpose.. we are all one..

    • @suryaaselvaraj
      @suryaaselvaraj Месяц назад

      ​@@scientificspiritualitylovlight
      Sister, can you kindly reply to my queries..

  • @moneygravityt.m4964
    @moneygravityt.m4964 18 дней назад +3

    Very powerful explanation
    Thank you

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 14 дней назад +1

    அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள்சகோதரி

  • @SATHYAMOURTHY01
    @SATHYAMOURTHY01 Месяц назад +3

    அருமை , அருமை. எவ்வளவோ பெரிய அரிய உண்மையை இன்று உணர்த்திய அம்மணி சக்திதேவியை தெண்டனிட்டு வணங்குகிறேன்.

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y Месяц назад +5

    Gate way portel பார்த்து இருக்கேன் கனவுல அதை நினைவு செய்தது அருமை.. கண்டிப்பா இருக்கு இடம் சொல்லும் போது சரியா இருந்தது 👌👌

  • @arulkumar8594
    @arulkumar8594 День назад

    அற்புதம் அம்மா
    சொல்ல வார்த்தை இல்லை மெளனம் தான் முன் நிற்கிறது
    ஆஹா அருமை

  • @periyaswamy118
    @periyaswamy118 Месяц назад +7

    மிக்க நன்றி இதை போன்ற அறிவியல் விளக்கம் இந்த சமுதாயத்திற்கு தேவை தயவுசெய்து இன்னும் ஆழமான விளக்கங்கள் கொடுங்கள் மிக மிக 🙏🙏

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Месяц назад +6

    சிறந்த பதிவு. வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒரு விஞ்ஞான ஆன்மிக மார்க்கம்.குவாண்டம் அறிவியல் முடிவில் சுத்த சன்மார்க மரணமிலா பெரு வாழ்வில் கொண்டு போய் விடும்.
    வள்ளல் மலரடி வாழ்க!

  • @govinvicram8278
    @govinvicram8278 24 дня назад +1

    மிகவும் அற்புதமான , அதிசய தக்க தகவல்கள், அனைத்தும் மிக மிக பழமையான ததுவகளுக்கான புதிய கண்ணோட்டம் மற்றும் புதிய புரிதல். மிகவும் அருமை. 🎉 நன்றி நன்றி நன்றி உணர்வை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @balajib785
    @balajib785 Месяц назад +4

    Outstanding explanation difference between science and spirituality ஃஃஃ❤ உண்மையில் கடவுள் தன்மை உங்கள் மூலம் வெளிபடுகிறது.ஃ❤

  • @nithyasasi4342
    @nithyasasi4342 Месяц назад +4

    கோடி நன்றிகள் sister இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @yagulan4716
    @yagulan4716 Месяц назад +15

    வள்ளலார் கூறியதை எளிமையாக கூறி உள்ளீர்கள். நன்றி ❤

  • @nainarsakthi6642
    @nainarsakthi6642 Месяц назад +4

    சிறப்பு
    சிந்தையை தூண்டிய சகோதரிக்கு நன்றிகளும்
    வாழ்த்துக்களும்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @RainboRainbo-j2n
    @RainboRainbo-j2n 28 дней назад +2

    அருமை! அருமை! அருமை! உண்மை! அன்புடன்! நன்றி!

  • @gandhimathi631
    @gandhimathi631 3 дня назад

    மிக மிக நன்றி மிகப்பெரிய விஷயத்தை எளிமையா விவரித்து சொன்னதற்கு மிகப்பெரிய நன்றி இதை இன்னும் அடிக்கடி கேட்க வேண்டும்

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Месяц назад +8

    அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
    இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
    எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
    தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே!
    - தாயுமானவர்.

  • @raghothamarao4835
    @raghothamarao4835 Месяц назад +37

    எளிதாக புரிய வைக்கும் இவர் விஸ்வ குருவால் ப்ரபஞ்ச கடவுளால் ஆசீர்வாதிக்கப் பட்டவர்.❤

  • @sivaayyappanayyappan7886
    @sivaayyappanayyappan7886 9 дней назад

    எல்லா வளமும் பெற்று வாழ்கவளமுடன் 🙌🙌🙌

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan Месяц назад +27

    இதே பதிவை முழுமையாக தமிழில் ஆங்கிலம் இன்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சகோதரி!
    நன்றி!!!

  • @tamilponnu5183
    @tamilponnu5183 Месяц назад +7

    சிறந்த விளக்கம். நன்றி....

  • @swathanthiradevi3035
    @swathanthiradevi3035 16 дней назад +2

    Your are really blessed to gain so much knowledge and sharing it with others so simply at this young age❤

  • @raghothamarao4835
    @raghothamarao4835 Месяц назад +12

    Serve to others.
    சேவை புரிவதே பிறப்பின் காரணம். ❤

  • @sivagarden5521
    @sivagarden5521 14 дней назад

    பக்தியில் அடுத்த நிலைக்கு செல்ல உங்களின் அனைத்து பதிவுகளும் எங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்ததுள்ளது.பக்தியில் எனது வாழ்க்கை பாதை வேறொரு நிலைக்குச் செல்ல நல்லதொரு குருவாக இந்த பதிவுகள் துணை புரிகிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் ❤

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji Месяц назад +6

    நன்றிமா! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

  • @komeswaran7449
    @komeswaran7449 Месяц назад +6

    ஆண்டவர் அனைத்தையும் வெளிப்படுத்துவார்

  • @PauljosephVictor
    @PauljosephVictor 21 день назад +1

    A very valuable video
    Only an advanced spritual person can explain such brilliant concepts in Tamil
    Thank you Professor
    Victor from Chennai

  • @gopikannan5533
    @gopikannan5533 25 дней назад

    அருமையான விளக்கம் சகோ... தங்களுடைய மெனக்கடலுக்கு எனது நன்றிகள்... நீண்ட நாளைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது... நன்றி சகோதரி....

  • @grfruitsravi1922
    @grfruitsravi1922 Месяц назад +2

    Super ❤ நான் என்கின்ற தேடுதலின் முதல் படி போல் உணர்கின்றேன் நன்றி

  • @priyakumar7935
    @priyakumar7935 22 дня назад

    என்னுடைய ஆன்மீக சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு மிகவும் நன்றி❤

  • @vanithank388
    @vanithank388 Месяц назад +2

    மனநிறைவை தருது சகோதரி. நன்றி.

  • @Chibi369-xz8gm
    @Chibi369-xz8gm Месяц назад +5

    நான் subscribe பண்ணிட்டேன்..
    எளிதாக புரியும் படி விளக்கங்கள்..
    இன்னும் அதிகமாக எதிர்பார்கிறோம்
    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Месяц назад +9

    இன்றுதான் முதன்முதலில் உங்கள் காணொளியை பார்க்கிறேன். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் String theory பற்றி நான் நீலாங்கரை சன்மார்க்க சங்கம் காணொளி Part-1 காணொளியில் சிறிது விரிவாகவே பேசி உள்ளேன். கீழே அதன் Shorts version ஐ பகிர்ந்து உள்ளேன்.
    உங்களுடைய இந்த காணொளியில் நீங்கள் பேசிய அனைத்தையும் முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதே எனக்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்துகிறது.
    பெருமான் அருள் காரியப்பட்டுள்ளது என்பதை முழுமையாக உணர முடிகிறது. 🙏🙏🙏
    மிகச்சிறந்த இந்த காணொளியை உருவாக்கி அற்புதமாக QM ஐ விளக்கி அது எவ்வாறு இன்றைய அறிவியல் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையான தமிழ் சன்மார்க்க நெறியின் தத்துவங்களை அப்பட்டமாக விளக்குகிறது என்பதை எளிமையாக விளக்கிய உங்களுக்கு சன்மார்க்க உலகம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🙏🙏🙏👏👏👏👍👍👍
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
    ruclips.net/user/shortsORhQ_gL_4rE?si=7gegnjj3dAzPRivb

    • @scientificspiritualitylovlight
      @scientificspiritualitylovlight  Месяц назад +3

      🙏🏻 I follow Vallalar’s teachings..😊 Thiruvarutpa 6th is our treasure..❤️

    • @EliteLawyer
      @EliteLawyer Месяц назад

      😢 எனக்கு 10% தான் புரிந்தது

  • @KishaJadhu
    @KishaJadhu Месяц назад +5

    Thank god.... mam rombave supper... avalo happy ovoru purithal vara vara adhula kidaikira happy ah solla vaarthai illla... ennai ariyamale enakkulla sirikiren karanam puriudhu 😢 romba thanks mam.... ❤❤

  • @ksubash6749
    @ksubash6749 Месяц назад +4

    Ur service is urgently need to the current society and specially for youngsters, U r blessed one in this planet, very very rare people only can understand this , and very very rare people only can explain with this clarity, finally u finish with oneness what a infinite information it's truly TRUTH ❤🙏

    • @daydreamer2320
      @daydreamer2320 Месяц назад +2

      Exactly 💯 ... Spirituality is nothing but advanced quantum science ... Autobiography of Yogi also sharing on this advanced consciousness

  • @chinnaram1221
    @chinnaram1221 Месяц назад +5

    Amazing Sister, never expected this much of knowledge sharing from so young person. Heartfelt Thank you.

  • @samyvp3889
    @samyvp3889 Месяц назад +1

    சகோதரியின் வார்த்தைகள் அனுபவங்கள் அற்புதம் .
    உண்மை உண்மை உண்மையே

    • @samyvp3889
      @samyvp3889 Месяц назад

      Congratulations blessings to your soul ,Please increases receiver .......
      நல்வாழ்த்துகளை சமர்ப்பணம்.
      शुभकामनाएं

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y Месяц назад +1

    உண்மை எல்லாம் சேர்த்து கோர்வை இது புரியவே புதிதாக பல சக்தி வேண்டும். அருமை 🙏🙏🙏🙏

  • @ayiramuthurenganathan788
    @ayiramuthurenganathan788 Месяц назад +3

    It's a great awakening to understand the concept of Love all in this world. Really, you have done a great awakening to the society about spirituality and science. Thank you.

  • @ramanimayiladuthuraispirit6844
    @ramanimayiladuthuraispirit6844 Месяц назад +3

    அருமையான பதிவு நன்றி அன்பு தோழியே..!

  • @jeyanandamshanmugam7739
    @jeyanandamshanmugam7739 Месяц назад +3

    நல்ல முயற்சி!

  • @vythilingamniranjan1762
    @vythilingamniranjan1762 17 дней назад

    PRICELESS INFORMATION 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShivaSakthi-u8s
    @ShivaSakthi-u8s Месяц назад +2

    Manifeststion Testlas 3. 6. 9 concept started 21 Nov 10 நாட்களிலேயே நான் ஞானம் அடைவதற்கான முதல் படியை உங்களின் காணொளியின் மூலம் எனக்கு காண்பித்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ganesansabarathinam8276
    @ganesansabarathinam8276 13 дней назад

    Well explained , great job🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saibarathy
    @saibarathy Месяц назад +4

    Our great Rishies are all high frequency souls through them we got a lot of scriptures.
    Very well explained!!

  • @chandranramu7697
    @chandranramu7697 Месяц назад +6

    மிகவும் அருமை
    சகோதரி
    மிக மிக மிக நன்றி..🙏🏻🙏🏻🙏🏻
    இது போன்ற வீடியோக்களால் யூடியூப்க்கு பெருமை சேர்கிறது
    உங்களுக்கு வாழ்த்துகள்
    மனித குலத்துக்கு
    உங்கள் சேவை மேன்மேலும் தொடர
    நீண்ட ஆரோக்ய ஆயுள் உங்களுக்கு கிட்ட இறைவனிடம் பிரார்த்திக் கிறோம் ....
    பல்வேறு புத்தகங்களை படித்து நீங்கள் விளக்குவது நாங்களும் அந்த புத்தகங்களை படித்ததற்க்கு சமமாகிறது
    மிகவும் எளிமையாக புரியம்படி விளக்கியுள்ளீர்கள்
    இறைவனை பற்றி நம் புராணங்கள் கூறுவது மற்றும் பல்வேறு ஆன்மீக புத்தகங்களில் கூறியிருப்பதை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது அறிவியல் ஆதாரம் கிடைக்கிறது
    Highlights ....
    2B படம் போல
    நாம் செயல்பட நினைத்து முடியாமல் போனதாக
    நினைத்து கொண்டுருக்கும் முடிவுபடி
    நாம் வேறு இடத்தில் அந்த முடிவுபடி வாழ்ந்து கொண்டிருப்பது..
    மிகவும் பயனுள்ள விஷயோ
    குடும்பத்தோடு அமர்ந்து
    inch by inch.. ஆக
    pause செய்து discuss செய்து பார்த்தோம் இதே போல அனைவரையும் காண வேண்டுகிறேன் நன்றி
    வாழ்த்துகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @selvamjs7376
    @selvamjs7376 Месяц назад +2

    ❤️‍🔥மதிய விட விதி வலியது ❤️‍🔥 .. மனித மனம் உணரும் தருணம் விரைவில் .... 🔥சர்வமும் சிவோகம்🔥

  • @gopalakrishnan9332
    @gopalakrishnan9332 14 дней назад

    Wonderful message welcome

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 Месяц назад +3

    நன்றி சகோதரி வாழ்த்துகள்

  • @SAiyathurai3217
    @SAiyathurai3217 Месяц назад +3

    அருமையான விளக்கம். மிக்க நன்றி 🙏. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤.

  • @funny3012
    @funny3012 Месяц назад +3

    Nicely narrated...அருமை

  • @sowmiya7222
    @sowmiya7222 Месяц назад +1

    ஒற்றுமை இங்கு பலமாம்
    🙏🙏🙏🙏
    ஓதும் செயலே நலமாம்

  • @skalaimathy3027
    @skalaimathy3027 Месяц назад +1

    Excellent consciousness ...Vazha Valamudan

  • @govarthanijeevakumar1163
    @govarthanijeevakumar1163 13 дней назад

    Wonderful video.. 🎉

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny Месяц назад +2

    வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @gsrajag3646
    @gsrajag3646 Месяц назад +1

    Excellent presentation converging to Thiru Arut Prakasa Vallalars Thirvarutpa revelations❤

  • @Malarselvi_vel
    @Malarselvi_vel Месяц назад +2

    Excellent video.Enjoyed A lot!! The logical explanation of collection of pixels is image- collection of different consciousness- different ourselves is SOUL, Again collection of picture frame is Video- collection of SOUL is GOD is easily relatable and wonderful explanation. I ENJOYED THE VIDEO LOT. Thank you very much.

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 Месяц назад

    Best ever physics teacher neenga super mam ... Physics enaku suthama pudikaathu bcz enaku puriyaathu... 1st time life la physics enaala understand panna mudinjuruku❤❤

  • @nkarthik8355
    @nkarthik8355 10 дней назад

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Devi_123_
    @Devi_123_ 26 дней назад

    Wow! The amount of research you did on quantum physics to explain the science of spirituality is amazing. It makes sense. Thank you.🙏

  • @vijayandoraiswamy4980
    @vijayandoraiswamy4980 7 дней назад

    Ultimate essence no more explanation

  • @premkumar8414
    @premkumar8414 Месяц назад

    Mam Excellent.The end of advanced science is beginning of Spiritual life.Serve to others 1st step.Thank you .

  • @Suigronaldo
    @Suigronaldo 9 дней назад

    Vazgha valamudan! Well explained in layman terms !

  • @PrabhuSundaramAboutMe
    @PrabhuSundaramAboutMe 20 дней назад

    Thanks for the clarity on Quantom concepts with spiritual and science message.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Месяц назад +4

    திருமூலர், தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்று குறிப்பிடுகிறார்! நாம் எல்லோருமே கடவுளிலிருந்து தான் வந்தோம்! நம்முடைய இறுதி முடிவும் கடவுளுடன் இணைவதே! அறிவியலும், ஆன்மீகமும் ஒரு சேர இணையாவிட்டால் அழிவு நிச்சயம்! இதை அழகாக எடுத்துக் கூறிய சகோதரிக்கு எனது நல்வாழ்த்துக்கள்!
    குவாண்டம் என்ற சொல்லின், சரியான தமிழ் மொழிபெயர்ப்பை யாராவது தெரியப்படுத்தினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!!

    • @RuchiFoods-h8m
      @RuchiFoods-h8m Месяц назад +1

      அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம், இதுதான் குவாண்டம்

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 Месяц назад

      ​@@RuchiFoods-h8mஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும் உள்ளே ஒரு சூரியன் வெளியே ஒரு சூரியன் என்றால் எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.இந்த இரண்டில் எது உண்மை. ஏன் உள்ளேயும் தெரிகிறது வெளியேயும் தெரிகிறது.

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 Месяц назад

      சகோதரி solid, liquid, gas என்பதை உங்களுடைய புலன் அறிவை விட்டு விட்டு வேறு ஏதாவது ஒரு முறையில் எடுத்துக்காட்ட முடியுமா. புலனறிவு காட்டுவது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமா. கானல் நீரையும் காட்டுவது புலனறிவு தானே. இதை எப்படி விளக்குவீர்கள்.

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 Месяц назад

      ஒரே மனிதர் பல இடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கு காட்சி கொடுப்பது பற்றி உங்களால் விளக்கம் கொடுக்க முடியுமா

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 Месяц назад

      சகோதரி பாரதியார் புரிந்து கொண்டதை நீங்கள் தவறாக குறிப்பிடுகிறீர்கள். பாரதியார் எழுதிய வரிகள் இதோ வாசியில் நடுநின்று மண்போலே சுவரப்போலே வாழ்தல் வேண்டும். தேஸ் உடைய பரிதி உரு கிணற்றில் உள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவத்தை காண்பாய்... இந்த அனுபவத்தை தான் அந்த சித்தர் பாரதியாருக்கு உரைத்தார்

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 Месяц назад +3

    Very good attempt. I have to listen again..

  • @KrishivjewelIndustry
    @KrishivjewelIndustry 2 дня назад

    Super super prspanja ragaciam reserch.

  • @Hbj316
    @Hbj316 Месяц назад +2

    Very interesting and intriguing video. Neatly explained.

  • @gayathris3085
    @gayathris3085 27 дней назад

    Hats off to you mam...Thank you so much for taking your time and explaining all the concepts so clearly...Anbe Sivam🙏🙏

  • @vasudeva7041
    @vasudeva7041 Месяц назад +1

    Super duper video about Macrocosom and microcosm. May the almighty bless the presentor and her family at all times. Thanks a trillion times. Arutperum jyothi thaniperum karunai. Let all beings live blissfully.

  • @Hafsa-d1
    @Hafsa-d1 Месяц назад +1

    Bind blowing sister, most beautiful soul 💖, enakulla kelvi ellathukkam pathila intha video , 😢thank you so much dear beautiful soul

  • @abaskar704
    @abaskar704 Месяц назад +1

    Wow..mind blowing

  • @maligajega475
    @maligajega475 Месяц назад +1

    Heartfelt Thanks!

  • @rishi9192
    @rishi9192 Месяц назад +3

    Amma this is not a vedio but Great Satsang Thankyou So Much

  • @GaneshKumar-ri9yv
    @GaneshKumar-ri9yv Месяц назад +1

    Crystal clear.... Thank you very much Sister ♾️🎯

  • @buvanasivasubramaniam1612
    @buvanasivasubramaniam1612 16 дней назад

    Such a great explanation sister.. wonderful awareness.. have done a good job ❤❤😊

  • @rajalakshmisankaralingam3124
    @rajalakshmisankaralingam3124 Месяц назад +1

    Madam
    Excellent ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤