அருமை இன்னும் Victoria falls அழகை எல்லாரும் ரசிக்கும்படியா கொஞ்சம் மெதுவ காட்டிருக்கலாம்...என் கணவர் ரமேஷ் மாமா வ காட்டினது கூடுதல் மகிழ்ச்சி.💓💓💓💓💓💓 தமிழ் போல் என்றும் இளமையாய் வாழ்க தம்பி புவனி.💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேற லெவல் சகோ... தமிழ் மண்ணில் காவிரியின் ஒகேனக்கல் அருவி போல் 🙏🙏🙏 மொழியால்... தமிழ் மொழியால்... சந்தோஷமாக சந்திப்பு .... சந்திப்பில் இதெல்லாம் youtube வருமா அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்த்துக்கள் சகோ
தம்பி நீங்கள் சென்று வந்த பயணங்களில் இது காண்போருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் பதிவு நேரில் கண்ட உற்சாகம் நிறைய நிறைய.......... நிறைய .. அளிக்கிறது.. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😘😘😘😘❤️❤️👍
As a son you have done the most amazing thing taking your mum on a trip and making her dream come through this is so important for all kids to do for their parents well done God bless you both ...
Hats off Bhuvani..very beautiful vlogs ..God bless you always & be safe ...keep rocking...amazing Victoria Waterfalls ..could have been longer .what a gorgeous sight to behold
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Rommbu Sirappana pathivu Zambia naatil namma Tamil Madras Restaurant namma Tamil Unavu Tamil makkal Ulagil engu sendralum thanadhu adyalathi Vituviduvargal Livingston la Vitoria water Falls Arpudhama irruku Clean water America Nayagra falls partha anubhavam Livingston il Namma Tamil makkal sandipadhil peru magizhchi parthu safety irrukanga health mukkiyam🙏🕉Vazgha Pallandu Vazgha Valamudan
Bhuvani you made our day. There is no choice to visit Victoria falls. Thanks you showed me the experience of visiting it. Thank you very much. Enjoy your trip. 🙏🙏🙏👍👍👍
bro this is 2nd world's largest sheet of falling water in the world. also that view point is zimbabwe border bro... i miss u.. just 2 weeks before only i leave from zambia to india bro... missed u bro
That train track is not closed.. still there is a tourist train(with steam engine) that goes from Zambia to Zimbabwe on a round trip daily.. also you can walk through that bridge to reach zimbabwe border and see victoria falls from zimbabwe side .. Visa can be availed in border..
வாகாய் வாகாய் வாழ்கிறாய் நண்பா.பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்பார்கள் அதற்கு எடுத்துக்காட்டு நீ.ஆப்பிரிக்கா நாடு எனக்கு பிடிக்கும் நீ வீடியோ போட்டு மேலும் பிடிக்க வைத்துவிட்டாய்.ஒரு வருடத்திற்கு மேல் ஆப்பிரிக்கா வீடியோ பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சகோ.😍😍
Friends really it's very good and nice your tour of Africa and sorounding is really nice and fantastic I think that all days i feel with you in the tour only again I need not go to the place which had been visited by you friend without spending more money I seen in your channel my dear friend thanks a lot🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow🤩🤩🤩..... What a place...... Semmaya iruku bhuvani bro..... Keep rocking...... Ungalala Africa full uh rasikamudithu veetla iruthutae..... Kandipa inthaa place la poitu pakkanum.... 😍😍
3:41 really expect this. Before starting any travel we, Christians, would pray. But he says semma comedyaa irukku. this word upsets me a ls a Christian.
Wonderful place bro🤩🤩🤩 countryum clean and developed இருக்கு...ஆப்பிரிக்கா la best country... இந்த மாதிரி நியூ country போய் expose பண்ணுங்க ராஜேஷ் குமார் ர Pharmacist Oman
Victoria Falls super 🎉🎉🎉🎉🎉. All your videos arumai bro. 3:41 really expect this from u bro. Before starting any travel we, Christians, would pray. You should be happy that those people are pious and Godly. But u say semma comedyaa irukku. Though I am your regular follower, this word really upsets me a ls a Christian.
I am from lusaka, Livingstone is a famous & best tourist spot in zambia country, there is helicoper ride you can see the river also you can see lot of animals in the spot.
Again good to see in lusaka, transport is expensive in zambia, no local bus services from govt all are private. For Local travel you have to use mini van on share basis this is cheapest. Mostly above middle class is to use own vehicle. Good Roads and City will be clean.
கண் இமைக்க கூட முடியவில்லை சகோ. சூப்பர் நேரிடையாகவே சென்றது போல் இருந்தது.. அங்கே கூட நம் தமிழர்களின் அன்பான வார்த்தைகள். நன்றிகள் ஆயிரம்
அருமை இன்னும் Victoria falls அழகை எல்லாரும் ரசிக்கும்படியா கொஞ்சம் மெதுவ காட்டிருக்கலாம்...என் கணவர் ரமேஷ் மாமா வ காட்டினது கூடுதல் மகிழ்ச்சி.💓💓💓💓💓💓 தமிழ் போல் என்றும் இளமையாய் வாழ்க தம்பி புவனி.💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேற லெவல் சகோ... தமிழ் மண்ணில் காவிரியின் ஒகேனக்கல் அருவி போல் 🙏🙏🙏 மொழியால்... தமிழ் மொழியால்... சந்தோஷமாக சந்திப்பு .... சந்திப்பில் இதெல்லாம் youtube வருமா அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில்
வாழ்த்துக்கள் சகோ
அருமை மிக்க அருமை....... வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
கண்கொள்ளா காட்சி இதுவரை இப்படி அழகாக படம் பிடித்து நான் பார்த்ததில்லை...Super.
நாட்டு நிலைமை காரணமாக உங்கள் காணொலியை பார்க்க முடியவில்லை அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது love from Sri Lanka 🇱🇰❤️
It's so neat and clean, by seeing our people's it's makes so lovable,
Seeing Tamil people in another country is always nice experience.
Vera level bro Life time memories bro semma enjoy pannunga Indians meet panurathu semma happy bro enjoy 🥰💕
நண்பா கடந்த முறை சந்திக்க முடியவில்லை...இந்தமுறை தாய்லாந்துவரும்போது சொல்லுங்க மரணமாஸா சந்திப்போம் ❤️🙏🇹🇭
Thailand thamizhan peru different ah irukku bro 🤙
@@Rahul-Rocky1995 தாய்லாந்தில் வசிக்கும் தமிழன் சகோ...அதான் தாய்லாந்து தமிழன்னு பெயர் வெச்சிருக்கேன் 🙏😍
Ur insta I'd sollunga bro
Thailand Tamila Enna work panringa?
@@nasifmr2004 Business bro 😄
தமிழ் வாழ்க
கண்களுக்கு குளிர்ச்சி விருந்து வளர்க புவனிதரன்
Semma video anna 😍😍😍❤️❤️❤️👍👍👍 Antha Victoria Falls ppahhh chance eh illa anna 😍😍😍😍 romba beautiful ah iruku 😇😇😇👍👍👍
Love from Sri Lanka🇱🇰😍👍
தம்பி நீங்கள் சென்று வந்த பயணங்களில் இது காண்போருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் பதிவு நேரில் கண்ட உற்சாகம் நிறைய நிறைய.......... நிறைய .. அளிக்கிறது.. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😘😘😘😘❤️❤️👍
As a son you have done the most amazing thing taking your mum on a trip and making her dream come through this is so important for all kids to do for their parents well done God bless you both ...
Breathtaking experience of Victoria falls!!❤… This video caption should include magnificent falls too!!!!
அருமை புவணி
இந்திய சுற்றுலா துறைக்கு ஒரு வருவாய் கிடைப்பதற்குன்டான ஐடியாவும்
மற்றும் இந்திய மக்களுடன் உரையாடல் வித்தியாசம்
14:20 really graphics feelings 😍🌏💓
தம்பி... இயற்கையின் வலிமை நீர்வீழ்ச்சி மூலம் தெளிவாகிறது.எங்கு சென்றாலும் தமிழன் ...தமிழன்.வாழ்த்துக்கள்
Hats off Bhuvani..very beautiful vlogs ..God bless you always & be safe ...keep rocking...amazing Victoria Waterfalls ..could have been longer .what a gorgeous sight to behold
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Rommbu Sirappana pathivu Zambia naatil namma Tamil Madras Restaurant namma Tamil Unavu Tamil makkal Ulagil engu sendralum thanadhu adyalathi Vituviduvargal Livingston la Vitoria water Falls Arpudhama irruku Clean water America Nayagra falls partha anubhavam Livingston il Namma Tamil makkal sandipadhil peru magizhchi parthu safety irrukanga health mukkiyam🙏🕉Vazgha Pallandu Vazgha Valamudan
சொல்வதற்கு வார்த்தைகள் இல்ல சகோ.
உங்களை நேரில் சந்திக்க ஆசை❤️🔥
உங்கள் வீடியோக்களை காத்திருந்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தன்❤️🔥
வாழ்த்துக்கள் brother 🥰👏👏பயணங்கள் முடிவதில்லை.. தொடரட்டும்🥰
Bhuvani you made our day. There is no choice to visit Victoria falls. Thanks you showed me the experience of visiting it. Thank you very much. Enjoy your trip. 🙏🙏🙏👍👍👍
bro this is 2nd world's largest sheet of falling water in the world. also that view point is zimbabwe border bro... i miss u.. just 2 weeks before only i leave from zambia to india bro... missed u bro
Water falls அந்த சத்தம் vera level🤗🔥🔥
That train track is not closed.. still there is a tourist train(with steam engine) that goes from Zambia to Zimbabwe on a round trip daily.. also you can walk through that bridge to reach zimbabwe border and see victoria falls from zimbabwe side .. Visa can be availed in border..
வாகாய் வாகாய் வாழ்கிறாய் நண்பா.பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்பார்கள் அதற்கு எடுத்துக்காட்டு நீ.ஆப்பிரிக்கா நாடு எனக்கு பிடிக்கும் நீ வீடியோ போட்டு மேலும் பிடிக்க வைத்துவிட்டாய்.ஒரு வருடத்திற்கு மேல் ஆப்பிரிக்கா வீடியோ பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சகோ.😍😍
உங்கள் முயற்சிகளுக்கு எங்களின் வாழ்த்துகள் புவன்
Friends really it's very good and nice your tour of Africa and sorounding is really nice and fantastic I think that all days i feel with you in the tour only again I need not go to the place which had been visited by you friend without spending more money I seen in your channel my dear friend thanks a lot🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ahaaaaaaaa victorya neervizhthiya ippo than nerala paartha feeelvarathu athu unga kaivanam videos la paathu iruken athuvum full rainbow la kanakidaikadha katchi bro appram namma ooru ( mayavaram , thanjavour ) senior citizens ungakitta rasichi peasanathu,vaazhthunatha paarkum podhu perimaiyum athea sometime romba romba sondhasama irukku bro 😇😇😇😇😇🥰👍🏻🤝🤝🤝✌️
First likea போட்டுருவோம். Eppdiyum video supera than irukum👌👌👌
Neega pathathu appadiya naaga patha mathiri iruku
anna. Reality ya irunthathu . Vvvvvvery nice .And very beautiful 🥰😍
Innum deep pa waterfall video potirukalam bro.semaiya irunthuchi.congrates
Oh wonderful reached livingstone beautiful Victoria waterfalls..thanks for making me to remember our golden memories in Victoria waterfalls
Oh my God victoriya falls luks amazing.ungalala Nan angayae poetu patha feel eruku
Wow🤩🤩🤩..... What a place...... Semmaya iruku bhuvani bro..... Keep rocking...... Ungalala Africa full uh rasikamudithu veetla iruthutae..... Kandipa inthaa place la poitu pakkanum.... 😍😍
Video super bro all the best and happy journey bro enjoy u r traveling ♥️♥️♥️♥️
உன் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்,
ஜாம்பியா நாட்டை இதற்குமுன் வெள்ளையர்கள் ஆட்சி செய்ததால் இந்த நாடு ஆப்பிரிக்க நாட்டிலே மிகவும் சுத்தமான நாடு.
British ruled our country too. One of the dirtiest in the world.
@@fram4246 and that too for very long period
Remembering Lusaka bus stand ..waited here for 6 hours during my travel to mongu
நீ வாழ பிறந்த மன்னவன் நண்பா வாழ்த்துக்கள்
Thanks bhuvani falls super naangalum ungaludan inainthu enjoy pandrom mikka makizhchi 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍💚💚💚💚💚
தமிழ் மக்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி💕💞
Great video and content as usual 🎉🔥❤️❤️
நண்பா நீங்கள் இடும் காணொளி இயற்கை தாயின் மடியில் பிரல்வது போல் இருக்கிறது மிக்க நன்றி நண்பரே
16:00 wow experience water falls rainbow..
அருமை வாழ்த்துக்கள் 👍
Wow amazing wonderful marvelous arumai aruputham ethu mathere na parthathella nandre bro
Anna thamil makkalaii parthathum ungaluku evalu happy ah irunthurukkum langana vazhthukkal Anaaaa 👍👌😁😂
Awwwwwwwwwwww how clean place superb one . Waterfall is extraordinary ❤💯🔥
Bro antha rainbow area nalla irunthuchu bro super
தம்பி நீங்க ரொம்ப அருமையாக விளக்குனிர்கள்.
அண்ணா இஸ்ரேல் ரோம் ஜெருசலேம் அந்த மாதிரி வரலாறு சிறப்புமிக்க இடத்துக்கு போங்க 👍🤝🙏🙌👏🤲
3:41 really expect this. Before starting any travel we, Christians, would pray. But he says semma comedyaa irukku. this word upsets me a ls a Christian.
Thambi really marvellous, thank you so much
Vera level bro neenga 🔥🔥
Thanks a lot. We have met in Livingston. You maintained your promise.
All the best you .
Take care
Zambezi rivet flowing from Zambia to Zimbabwe. Rafting bunkee jumping etc and a lot of water sports. But beware of crocodiles 🤔🤔🤔🤔
Just breath-taking shots.. U nailed it Buddy.. Second best, next to Bafoon hunting video
Cenima la dha pathadhu bro..editing illama semmaiya kannuku neradi kaachi nadri thalaava..i will meet soon and travel both of you😍💯
Bro valntha ungala maari vaalanum enna valakai bro unnaku have a safe trip bro
Thank you B for the wonderful video. amazing show victoria falls. thanks
Good to see the Majestic Victoria falls, nice video as always thambi 👍
Wonderful place bro🤩🤩🤩 countryum clean and developed இருக்கு...ஆப்பிரிக்கா la best country...
இந்த மாதிரி நியூ country போய் expose பண்ணுங்க
ராஜேஷ் குமார் ர
Pharmacist
Oman
Wow u r again here 👍 u can c clean roads and less polluted areas.
@@ஓம்வாழ்கவையகம் its really greenish like europe...thats y more tamil peoples..... I m regularly watch தமிழ் trekker...videos...
First like first comment love from Sri Lanka 🇱🇰
Victoria Falls super 🎉🎉🎉🎉🎉. All your videos arumai bro. 3:41 really expect this from u bro. Before starting any travel we, Christians, would pray. You should be happy that those people are pious and Godly. But u say semma comedyaa irukku. Though I am your regular follower, this word really upsets me a ls a Christian.
சகோ உங்கள் கண்கள்👀 பார்ப்பது. எங்கள் கண்களுக்கு விருந்து. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😍💓
Thambi super a iruku. Iyyo arumai.sema experions. Nane ponathu pol ullathu.
0:10 Enga mummy daddy anga thaana Livingston.
Super thambi 👏
Salute
Unga video ஓரு 🌟 ஸ்டார் படம் புதுசா வெளிய வந்த எவலே. Happy Padam பகுரமதரி இருக்கு
1 million gold button God bless u all ROBINSON CURUSOE. பட்டாம்பூச்சி
Super bro enjoy pannunga , congratulations
I am from lusaka, Livingstone is a famous & best tourist spot in zambia country, there is helicoper ride you can see the river also you can see lot of animals in the spot.
Natural always beautiful Bro
செம சூப்பர் நன்றி சார்
Super ❤❤TT❤❤... நம்ம தலைவன் எங்க போனாலும் கெத்து தான் 👍👍👍👍....
Bro na chumma nencha enna da Ivaru 300 kwacha kuduthu poraru ..but impressed bro 😍😍😍😍😍😍😍😍...wow amazing view bro 😍💎💎💎💎 .best bro .love you bro 💖
Again good to see in lusaka, transport is expensive in zambia, no local bus services from govt all are private. For Local travel you have to use mini van on share basis this is cheapest. Mostly above middle class is to use own vehicle. Good Roads and City will be clean.
Anna Ind vs Eng match pakkanum so oru few min kalichi video continue pandra..ok va bro😍
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
Very nice to see you again in a new beautiful video your video is very nice and beautiful thanks for sharing⭐❤️⭐❤️⭐
Such a Lucky man bro neenga, Keep Moving Brother..
Ramesh anna semaiya irukaaru ☺️👍✨
அற்புதமான காணொளி.
Super bro be safe take care! 👍🏻
Omgggg fantastic falls 👏 👌 thanks for sharing with us tc
Super excited Unexpected meet tamil people 💙
Oh my God ...wonderful falls...thank you puvani Anna..
Truly awesome 👏 bro.. Vera level
Tq Anna nerla paththamathiri oru feel🤗👌👌
Zimbabwe Sida LA erutha paartha Victoria falls beutfull a erukum
Fantastic fantastic awesome Puvani, Thanks a lot.
Superb bro…
Vera level video 👌thanking you
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Super thambi back to back videos super pa
நண்பா உன்மூலம் உலகத்தின் பலநாடுகள் நான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் . முதலாவதாக கமண்ட் பண்ணுகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு புவனி வாழ்த்துக்கள்
உங்க குணத்திற்கு நீங்க இன்னும் வெகு தூரம் முன்னேறி சென்று கொண்டே இருப்பீர்கள் நன்றி சகோதரா. ❤️
Lusaka is the capital and main city. Kitwe Ndola and mazabuka etc. Livingstone is the border town to Zimbabwe and Botswana