இந்த நாட்டு மக்கள் இவ்ளோ Friendly-யா? 😍| Surprised On Friendly Welcome | Azerbaijan | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 420

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 года назад +51

    உலகை எங்களுக்கு ஓசியாக
    சுத்திக்காட்டும் புவனிக்கு
    வணக்கமும் நன்றியும்🌺🙏🌺

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 года назад +114

    அன்பானவர் செல்லும் இடங்களில் அன்பான மக்கள் கிடைக்கிறார்கள் நாங்க எல்லாம் யாருப்பா இந்தியன்... தமிழன்.... தஞ்சை சிங்கம்..... 🦁🦁

  • @SaNdY-wd6vy
    @SaNdY-wd6vy 2 года назад +111

    பார் பார்!... முழுமையாக அஜர்பைஜானாக மாறிய புவனியை பார்...❤

    • @kpothikpothikpothikpothi9823
      @kpothikpothikpothikpothi9823 2 года назад +5

      இந்த உலகத்துல என்னை விட புவனி அண்னா ரசிகன் யாரும் கிடையாது.😍அண்னா வீடியோ போட்டாச்சி எல்லாரும் லட்டு வாங்கி சாப்பிட்டு குடும்பத்தோடு வீடியோ பாருங்க 🕺🕺🕺🥰

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +1

      @@kpothikpothikpothikpothi9823 😂😂😂

    • @Sudhakar-kvk
      @Sudhakar-kvk 2 года назад

      @@kpothikpothikpothikpothi9823 நீ உருட்டு யாரு கேட்க போர்????🤣🤣🤣🤣

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 2 года назад +25

    கூரையில் தங்குமோ பால் நிலா சொல்லடா..
    எங்குமே செல்லடா..
    தேசாந்திரியுடன் நாமும் பயணிக்கிறோம்…
    பிரான்சில் இருந்து முதல் வாழ்த்து.. வாழ்த்துக்கள் புவனி…

  • @prakashvetha550
    @prakashvetha550 2 года назад +5

    வணக்கம் அண்ணா நான் குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன் நான் எனது அரபி குடும்பத்துடன் நீங்கள் போட்டிருக்கும் வீடியோ இடத்தில் நான் போயிருக்கிறேன் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையாக இருக்கிறது ❤️❤️ வாழ்த்துக்கள்

  • @pvraj32
    @pvraj32 2 года назад +5

    டென்சனான உலகத்தில இந்த விடியோ பார்த்ததில் சந்தோசம, என்ன ஒரு புத்துணர்சி - நன்றி

  • @Amavasai0521
    @Amavasai0521 2 года назад +47

    உங்கள் பயணம் இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🤝🙏👌🙌🎉🎊🎇💥

  • @natrajsuresh8667
    @natrajsuresh8667 2 года назад +15

    நண்பா, இன்னும் அண்டார்டிகா மட்டும்தான் மிச்சம் ,அதையும் முடிச்சிருவோம்.... வாழ்த்துக்கள்...

  • @kamuthipulingow9731
    @kamuthipulingow9731 2 года назад +13

    எங்கும் தமிழ்😎
    😎எதிலும் தமிழ் #tamiltrekker

  • @manivadaseri9588
    @manivadaseri9588 2 года назад +6

    சூப்பர் சிங்கம் எந்த நாடு போனாலும் அந்த நாட்டுல ஜெனரல் லேபர் சேலரி எவ்வளவுன்னு சொல்லிடுங்க நம்ம ஆளுங்களுக்கு உதவியா இருக்கும்

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu Год назад +1

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤

  • @balamanibalamani9602
    @balamanibalamani9602 2 года назад +5

    அருமை சுவடி..எங்களாலேயே..உணர முடிந்தது..அந்த நாட்டு தட்பவெப்பநிலையை...ஆமாம் நீங்கள் என்ன ஆப்கானியர் போல தாடி மீசையெல்லாம் வைத்துள்ளீர்...நன்றாக உள்ளது👍👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +6

    இது Waterfall ஆ 😅😅😅😅?? இவ்ளோ சின்னதா இருக்கிற waterfall அ இப்போதான் பார்க்கிறேன் 😂😂😂. இடங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்குது 😍😍❤️❤️❤️👍👍👍. அருமையான காணொளி 😇👍.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад

    அழகான அஜர்பைஜானை ரசிக்க தங்களது காணொளி உதவுகிறது புவனி நண்பரே. நன்றி.

  • @prithivrs
    @prithivrs 2 года назад +5

    We transited through Azerbaijan from Georgia. There were kids in airport coming from turkey after their sport competition. They have amazing culture and friendly nature…

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🌨️🌨️⛈️⛈️என் அன்பின் வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் தமிழகமெங்கும் அதி கன மழையுடன் கூடிய ஜில்லுனு காற்றுடன் கூடிய குளிருடன் அழகான மாலை வணக்கம் ⛈️⛈️🌨️🌨️

  • @rajesk245
    @rajesk245 2 года назад +6

    Bhuvani bro: வணக்கம் டா மாப்ள, அஜர்பைஜான் ல இருந்து 😂😂😂

  • @srishiva8561
    @srishiva8561 2 года назад +13

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு வணக்கம் ஆப்கானில் புஷ்பகிஸ்தான் கஜகஸ்தான் ஒரிஜினல் பெருங்காயம் மரம் உள்ளது விவசாயம் விவசாயம் செய்கிறார்கள் அதைப் பற்றிய ஒரு வீடியோ பதிவு செய்யவும் இந்தியாவில் பெருங்காயம் மரம் கிடையாது இப்பொழுது தான் இந்திய அரசாங்கம் பெருங்காயம் மரம் நடுகிறார்கள் நான் ஒரிஜினல் பெருங்காயம் டெல்லியில் வாங்குகிறேன் அங்கே கிடைக்கும் பெருங்காயத்தை பற்றி தொடர்பு என்னோடு வீடியோ பதிவு செய்வோம் நன்றி

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 года назад

    அருமை.உங்களுடன் சேர்ந்து நாமும் உலகை பார்கிறோம். வாழ்த்துக்கள்.

  • @thirumalr333
    @thirumalr333 2 года назад +4

    ohh great country for budget travelers beautiful views, peaceful places amazing. low population density also

  • @inayathsalma6472
    @inayathsalma6472 2 года назад +11

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்

  • @msgfromcn2786
    @msgfromcn2786 2 года назад +7

    எங்கள் அன்பு அண்ணன் புவனியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @balabalasubramani5165
    @balabalasubramani5165 2 года назад +1

    நண்பரே உங்கள் வீடியோக்கல் அனைத்தும் அருமை தங்களது ஊர் கேட்டால் டெல்லி என்று சொன்னால் பரவாயில்லை நீங்கள் யார் என்று கேட்டால் தமிழன் என்று சொல்லுங்கள் மக்கள் நம்மளை பற்றி உலகம் முழுதும் தெரிந்து கொள்ளட்டும்

  • @rikas1518
    @rikas1518 2 года назад +3

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு வணக்கம் 🙏🙋

  • @manojhari2327
    @manojhari2327 2 года назад +10

    In Tamil, the best channel 👏🏻. Inspiring 🎉🎉

  • @samvictor7582
    @samvictor7582 2 года назад +2

    Hey semma day by day video semma neethan pa enaku entertainment....25 minutes video kooda enaku 5 minutes madhri iruku daily 1 hour potalum iam happy annachi..... love from Hosur.. Tamil Nadu

  • @sabarinathans8598
    @sabarinathans8598 2 года назад +45

    Cherry in moto gp stadium
    Bhuvani in foot ball stadium
    What a coincidence ⚽🛵

  • @Galaxygamer0205
    @Galaxygamer0205 2 года назад +4

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எங்கு சென்றாலும் தமிழன் தமிழனே யாதும் ஊரே யாவரும் கேளிர் வாழ்க வளமுடன்

  • @sanjivirayan889
    @sanjivirayan889 2 года назад +2

    சூப்பர் நண்பா அருமையான இடம் ஐ. ஜாலி ஜாலி....

  • @PkS571
    @PkS571 2 года назад +18

    It’s not like that seasonal time brother .. if u come June to August you will be seeing more water 💦
    It depends upon season now it’s autumn 🍂 fall season😊 so water less due to foggy

  • @sathishvlogs1679
    @sathishvlogs1679 2 года назад +10

    உலகம் சுற்றும் வாலிபன் 💥

  • @harisanthos1708
    @harisanthos1708 2 года назад +13

    வாழ்த்துக்கள் புவனி அண்ணா 1M 🏅⭐️

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 года назад

    Bunani sago rate visarichuttu vanthu vaangurean.. sollittu poninga..... Athey maathari vanthu vaanginathu.... Vera level....

  • @Arun43647
    @Arun43647 7 месяцев назад

    1:19 LADA Riva, in Europe it's FIAT 124 or SEAT 124, in India its PREMIER 118 NE.

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 2 года назад

    23:23 இந்தியா மலையாளி குடும்பம் வந்துருக்கே பணம் இருந்தா எங்கனாலும் போகலாமே 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sachinsathish4550
    @sachinsathish4550 2 года назад +16

    Hi Anna We Are Very Proud off You Anna👍We Love Tamil Trekker ♥️♥️

  • @muthulakshmiramani4247
    @muthulakshmiramani4247 2 года назад +3

    Great .we are able to enjoy the world through your eyes.

  • @thaitamilwinner2019
    @thaitamilwinner2019 2 года назад +8

    Great Bhuvani.. Nice places 🥰🥰🥰

  • @saravanaganesh8468
    @saravanaganesh8468 2 года назад

    Thanjavur perumaya intha world ku kondu poitinga brother...♥️

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 2 года назад +2

    Very very nice pure bliss to our eyes 🎊🎊🎊🎊majestic mountains... Farm lands😍😍😍😍wonderful

  • @fjosephfelixraj7303
    @fjosephfelixraj7303 2 года назад +2

    Huge respects from Chennai, amazing

  • @eswaran780
    @eswaran780 2 года назад +2

    Wonderful place sa irukku ellam ungalakum pudhu anupavama irukkum ninaikiren enjoy bro 🤝🤝🤝✌️

  • @thush3748
    @thush3748 2 года назад +16

    Congratulations puvani 👌👌👌👌👌👌💪💪💪💪💪

  • @NoorMohamed-et7sv
    @NoorMohamed-et7sv 2 года назад +2

    ஜீன்ஸ் ஜாக்கெட் குளிருக்கு உதவாது. குளிரை தாங்கக்கூடிய "லெதர் ஜாக்கெட்" அணிந்து கொள்ளுங்கள். 🙏

  • @chandranpoorna8141
    @chandranpoorna8141 2 года назад

    எனக்கு பிடித்த ஒரு மனித பறவை புவி 🐦🐦🐦🐦 என்னா வாழ்க்கை புவி உலகம் சுற்றும் பறவை 🐦🐦🐦🐦

  • @Beachview_
    @Beachview_ 2 года назад +6

    Video quality vera level ❤️🔥

  • @aneeshhse5206
    @aneeshhse5206 2 года назад +1

    Bro if u are trying to go for USA please visit '' NEWARK '' .It's in United States near to Newyork.
    The price is only 43000rs from Mumbai... Anyone can try it.

  • @rnroshanth
    @rnroshanth 2 года назад +1

    Anna style ah erukenga bhuvani anna videos parkka apdiye nanum angaye erukura poola erukku ❤❤❤Thank you so much Anna 🥲🥲🥲🥲🥲🥲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 года назад +1

    En. Anpu. Thalaivanukku. Vanakkam. 🔥🙏unka. Vitio. Paarkkamaa. Oruththarkuta.irukkamutiyaathu.rompa.rompa.putiththa.vitio.unka.vitio.unka.vitio.paarththu.iruntha.itaththileye.iyarkaiye.rasiththukontu.ullom.nanri.nanri.seekkiramaaka.2.million.supcrippers.varaventum.ennota.aasai.ithuthaan.thalaivaa.💐💐🌸🌸🌺🌺🌷🌷🌹🌹🌍🌍🔥🔥🙏🙏👍👍😇😇🥰🥰😊😊🙂🙂

  • @divyar1948
    @divyar1948 2 года назад

    உலகம் சுற்றும் வாலிபன் புவனி சகோதர்😻🔥👍🙏💫💐😎

  • @itzvChandru01
    @itzvChandru01 2 года назад

    பாலிமர் நியூஸ் க்காக ஊட்டி மலை அடிவாரத்தில் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @murugesantailor5168
    @murugesantailor5168 2 года назад

    உலகம் முழுவதும் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள் முருகேசன் கரூர்

  • @sasianand9661
    @sasianand9661 2 года назад

    என் அன்பு அண்ணனுக்கு உங்கள் தம்பியின் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 года назад

    Buvani bro... Muham konjam... Maatramaa irukku... Kinjam colour.kuudi irukku.... முகம் கொஞ்சம் பிரகாசமாக இருக்கு....
    என்றும்... மகிழ்வோடு வாழ பிராத்தனை செய்கிறேன்.... வாழ்க வளர்க சகோதரா....

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 2 года назад

    Ennadhan pala vidhamana travel videos paathalum namma tamil mannu serndhavar tamil la pesi video podom podhu adha paakura sugame thanithan pa thank u bhuvani

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 2 года назад +1

    வீடியோ சீக்கிரம் வருது.... Nice place to visit... Bhuvani bro full form
    Now
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    Oman

  • @ramashandranthilakshan3282
    @ramashandranthilakshan3282 2 года назад

    I am already gone azarbaijan.
    Verry beautiful place..

  • @ms-wv5cs
    @ms-wv5cs 2 года назад +3

    💥Vera level..
    Bro next bear Grylls uh meet pannunka.

  • @05kabaddi
    @05kabaddi 2 года назад

    Bro tamilnadu la epdi emathuvanuha ana neega ellam state um poringa super bro

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +4

    சினிமா சூட்டிங்லாம் எடுக்க சிறந்த இடம் அஸர்பைஜான் தான் 👍👍👍👍😀😀😀😀

  • @greatgood5321
    @greatgood5321 Год назад

    Bro, appadiya, Namma Nithi kailasa nattuku sendru, oru video podunga.🤔.

  • @vinothvino2061
    @vinothvino2061 2 года назад +3

    Good to see you started posting videos regular nowadays, hope it continues.. safe bro peace ✌️

  • @vijayvp5999
    @vijayvp5999 2 года назад +2

    யாருக்கு புவனி அண்ணாவ புடிக்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🥰🥰🥰😍🥰👍👍👍👍👍

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад

    Super bro good heart man so you got good heart people . Beautiful climate super place enjoy bro 🥰💖

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 года назад +1

    Very beautiful. Thank you for your coverage

  • @nandakumar5017
    @nandakumar5017 2 года назад

    Nice video Buvani.. Asome

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi irrukinga Rommbu Azghana pathivu Rommbu pleasant ah irruku Kabala football stadium rommbu Sirappa irruku
    Makkal Rommbu Decent ah mariyadhai behave pannranga 👏 Neenga Rommbu Azgha present pannringa Anna Videography Sirappu Azerbaijan Education murai pathi sollunga
    Parthu Safety travel pannunga Aarogyam Mukkiyam🙏🕉 Vazgha Valamudan Vazgha Pallandu

  • @rajeshperumal2206
    @rajeshperumal2206 2 года назад +1

    Anna nengalum drone video podunga romba naal achu talA😃😍😍😍

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 2 года назад

    அண்ணா அருமை தனி ஒருவன் நீங்கள்

  • @Cholargal
    @Cholargal 2 года назад +2

    you have developed all lot in these years

  • @mohideenbadusha9487
    @mohideenbadusha9487 2 года назад

    Azerbaijan, Buvanen, eyalbana, varnanaigal, yanethayathai, eerkentrathu.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Super so beautiful volgs 😀 wonderful vedio achaa 🌧️

  • @Krishna94824
    @Krishna94824 2 года назад +2

    சகோ ரொம்ப மகிழ்ச்சி ❤️💐🤗

  • @ArabiaTamilanOfficial
    @ArabiaTamilanOfficial 2 года назад +5

    0.22 யோவ் பூவாணி அது ஸ்பானர் இல்லை Screw டிரைவர் 👍🏻🤣

  • @Mr.bhaiRider_420
    @Mr.bhaiRider_420 2 года назад +1

    1 million subscriber பேற்றதற்கு வாழ்த்துக்கள்❤️❤️❤️👍👍

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு❤........

  • @abdbro1717
    @abdbro1717 2 года назад +1

    Bro davud akundaza endra varum youtube channel seivaaru..this country

  • @manoharij3408
    @manoharij3408 2 года назад

    தம்பி ரொம்ப காலரா அழகா ஆயிட்டடா.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 года назад +1

    தம்பி நீங்கள் குளிருக்கு ஏற்றமாதிரி உடை போடுங்க, இல்லை என்றால் வருத்தம் ( சுகயீனம் )வந்து ஊர் சுத்தி பார்க்க முடியாமல் போக போது, நீங்கள் இப்ப போட்டிருக்கும் jacket குளிர் தாங்காது, இல்லை என்றால் ஒரு sweater வாங்கி போடுங்க.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 19 дней назад +1

    ❤❤❤❤🎉😊யார் எல்லாம்👀 இந்த வீடியோ பார்ப்பவர்கள் நான்🙋 2024❤❤🎉

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +6

    Love your videos from Sri Lanka 😍❤️🇱🇰
    Anna apdiye Armenia Azerbaijan border ah yum katunga 😇😇👍👍👍.

  • @joeselv9548
    @joeselv9548 2 года назад +1

    Super bro. I'm very like your videos bro. You are go to nxt level in your life. I'm also thanjavur bro.

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 2 года назад +2

    அண்ணா, நீங்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஓர் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயரை Google Maps'ல் பார்க்கவும் மற்றும் அந்த பெயர் தானா ⁉️ என்று அவ்வூர் மக்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவும்.
    தமிழ் மக்களே, நீங்களும் பார்க்கவும். கண்டிப்பாக பிரமித்துப்போவீர்கள் ❣️

    • @lavender8131
      @lavender8131 2 года назад +1

      ஆமாம் சகோதரரே பார்த்தேன். வியந்தேன். Damirbaran river.

    • @Vijayakumar_V_Kannan
      @Vijayakumar_V_Kannan 2 года назад +1

      @@lavender8131 Thanks 🤗

  • @lingeshm96
    @lingeshm96 2 года назад

    2 days ku oru vidoe upload panna try pannunga bro. Eagerly waiting for next

  • @idhayaa.1627
    @idhayaa.1627 2 года назад +6

    தல நீ " வேற லெவல், வாழ்த்துக்கள்.😂😂🔥🔥

  • @JayaLakshmi-oh3kx
    @JayaLakshmi-oh3kx 2 года назад

    Thalaivaruku salute 💙

  • @llb5351
    @llb5351 2 года назад

    Valthukal anna.. Love from thiruvarur❤

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 года назад

    Very Very super information tamil trekkar

  • @aswinsalem3787
    @aswinsalem3787 2 года назад

    Our minister Mr.jayashanar will meet you later bosss..... congratulations.

  • @muthuselvim9093
    @muthuselvim9093 2 года назад +1

    Anna💖... You inspire me a lot

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 2 года назад +1

    Congrats buvani bro

  • @deepudeepak7066
    @deepudeepak7066 2 года назад

    today 11.28 ...night...nanum romba kulirula vidio pakkuran puvani sir

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 2 года назад +1

    Bro..WILDERNESS COOKING chief 'Tavakkul' who is famous for cooking in azerbaijan foods . If possible meet him.

  • @eugindennis3957
    @eugindennis3957 2 года назад +2

    போக்குவரத்து செலவு குறைவாக இருந்தாலும் சாப்பாடு விலை மிகக் கூடுதலாக உள்ளது

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад

    Nice video bro 👌 thanks for sharing 👍

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 года назад +1

    Super bhuvani anna 🤗🤗🤗

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 2 года назад

    அருமை சகோ👌

  • @vinothraina3488
    @vinothraina3488 Год назад

    Antarctica poi vlog eduthu poduga bro

  • @Mr.bhaiRider_420
    @Mr.bhaiRider_420 2 года назад

    எனக்கும் அந்த ஊருக்கு வரனும் ஆசையா இருக்கு😁😁😁

  • @Cholargal
    @Cholargal 2 года назад

    nice thalaivaa for 1 million subscribers