🇿🇼 Victoria Falls வெறித்தனம் | Zimbabwe ep11

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 903

  • @BackpackerKumar
    @BackpackerKumar  3 месяца назад +201

    🇿🇼 நீங்க அனைவரும் எதிர்பார்த்த Victoria falls இதோ. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..

    • @AkbarHusain-sg1ci
      @AkbarHusain-sg1ci 3 месяца назад +3

      Okay anna

    • @shanthip8958
      @shanthip8958 3 месяца назад +3

      Ok ready thambi ☔☔🌹

    • @Tharani.777
      @Tharani.777 3 месяца назад +2

      Vara level broo ❤️👌👌👌👌..
      Always kumar broo 🔥🤟🔥..

    • @dhanusri7181
      @dhanusri7181 3 месяца назад +3

      🎉🎉🎉

    • @manikesavan-3140
      @manikesavan-3140 3 месяца назад

      அருமை யான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் அருமை யான அருவி வானவில் நன்றி வாழ்த்துக்கள்

  • @magendarand4121
    @magendarand4121 3 месяца назад +132

    கும்மிடிப்பூண்டியில் இருந்து 110. கிமி தொலைவில் உள்ள மகாபலிபுரம் போக முடியாத எங்களுக்கு உலகத்தையே சுற்றி காமிக்கும் திண்டல் குமார் என்னுடைய மனமார்ந்த நன்றி

    • @MuniyammaMuniyamma-vr2yb
      @MuniyammaMuniyamma-vr2yb 3 месяца назад +1

      ஏன்பா அங்கே அறிந்து கொள்ள வேண்டிய இடம் அகதி முகாம் முயற்சி த்து பாருங்கள்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 месяца назад +4

    ஆஹா...
    என்ன ஓர் அற்புதமான நீர்வீழ்ச்சி, ரம்மியமான வானவில் காட்சி.
    இறைவனின் வல்லமையை எண்ணி வியந்தே விட்டேன்.
    நீர்ச் சாரலில் நம்ம வாத்தியார் நனைந்த அந்த Movement அருமை... நாங்களே நனைந்த மாதிரி உணர்வு. இறுதியாக Sunset காட்சியோடு கூடிய நீர்வீழ்ச்சி Scenery Super வாத்தியாரே ❤

  • @drsureshsampath8860
    @drsureshsampath8860 3 месяца назад +56

    இவ்வளவு சிறப்பான பயண காணொளி, எண்ணற்ற தகவல்களோடு சேர்த்து வெளியிடுகிறீர்கள். குப்பை போன்ற வலையொளி களுக்கு ஆதரவு தரும் மக்கள், இது போன்ற தரமான வீடியோக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 3 месяца назад +29

    சொல்ல வார்த்தைகளே இல்லை, இந்த அற்புத அனுபவத்தை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் பிரதர்🎉❤

  • @sahayajohnson
    @sahayajohnson 3 месяца назад +9

    உண்மையாகவே இது ஒரு பிரம்மாண்டமான ஒரு நீர்வீழ்ச்சி தான் வீடியோவில் பார்க்கும் எங்களுக்கு இவ்வளவு வியப்பாக இருக்கிறது என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க முடியவில்லை எப்படியோ உங்கள் மூலம் டிஜிட்டல் ஆக பார்க்க முடிந்தது மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @praveenantony4288
    @praveenantony4288 3 месяца назад +48

    I am sure so many people approach you for promotions so far. But you are always truthful to your followers..🙌🙌 also the person who never use any fake thumbnail or clickbaits.. Genuine Genuine Genuine always. African series was so good so far. Waiting for other episodes as well.. Love and respect you Kumar bro.👏👏👏👏

  • @ganesharumugam7703
    @ganesharumugam7703 2 месяца назад +2

    காணொலி முடிந்தும் ஏழு வண்ண உடையில் மனதில் விக்டோரியா ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறாள்.
    தொலைவைத் தொலைத்து எங்களை அருகே இழுத்து உலகின் அதிசயங்களை கண் முன்னே கொண்டு வர நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் நண்பரே💐💐

  • @narendrangopalan8964
    @narendrangopalan8964 3 месяца назад +86

    குமார் நீர்வீழ்ச்சிய பார்த்தத விட நீங்க பாதுகாப்பா நிக்கறிங்கலா என்பது பற்றிதான் கவலை

    • @vkeditdz6187
      @vkeditdz6187 3 месяца назад +2

      Same feeling

    • @kmkbarani
      @kmkbarani 3 месяца назад +1

      அதையே செல்ல நினைத்தேன் தயவு செய்து பாதுகாப்பா்க இருங்க

    • @AmbuvilYtube
      @AmbuvilYtube 3 месяца назад

      Very true ! You are taking a lot of risk when you visit new countries / places. Even roaming around in the streets alone when it is dark is not advisable in many places. Please be very careful. We don’t want to see “raw and real” content at the expense of your safety !

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Месяц назад +2

    ஜிம்பாவே பயணம்குமார் அவர்களே கண் கொள்ளாத காட்சிஒஸ்தியான பதிவு அற்புத உணர்ச்சிப் பூர்வமானவிக்டோரியா ஃபால்ஸ்போனில் பார்ப்பதற்கே இவ்வளவு சந்தோஷமாக இருப்பதுநீங்கள் நேரில் பார்ப்பதற்கு எவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்கள்இயற்கை அன்னையின் அற்புதக் காட்சிகள்சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லைகண் கொள்ளாத காட்சிமிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு விருந்தினர்கள் மட்டும் மிக்க நன்றி வணக்கம்❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @prasannajothi9070
    @prasannajothi9070 3 месяца назад +33

    ஆஹா!! Niagara Falls ஐ விட Victoria Fallsஉம் பிரம்மாண்டம் தான் போல.. அழகான காட்சியைக் காட்டியதற்கு நன்றி அண்ணா❤!!

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 3 месяца назад +24

    நீர்வீழ்ச்சி யை மிக மிக
    அருகில் சென்று பார்த்த உணர்வு வாழ்க்கையில் எங்க பாக்க போறோம் உங்கள் உதவியால் பார்க்க முடிந்தது🎉🎉🎉

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 3 месяца назад +17

    விக்டோரியா அருவியை அனைத்து கோணங்களிலும் காணொளி பதிவு செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி.அருமை குமார் ப்ரோ.

  • @PearlprincessEla
    @PearlprincessEla 2 месяца назад +2

    Seriously.......vera level etho naney antha place ku poittu vanthamari irukku bro... thanks for sharing your lifetime experience with us ❤❤❤ from Hosur 😊😊

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 3 месяца назад +17

    இயற்கை அன்னையின் ஆனந்த தாண்டவம் பார்த்த மாதிரி இருந்தது பதிவில் நீங்கள் கூறிய அத்தனை வர்ணனைகளுமே எங்கள் மனதிலும் தோன்றியது இந்த விக்டோரியா நீர்வீழ்ச்சியை எங்கள் கண்களுக்கு விருந்தாக அளித்த உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் நாம் மழைகாலத்தில் ஒரே ஒரு வானவில்லை பார்த்தே அப்படி சந்தோச படுவோம் ஆனால் ‌இங்கு எத்தனை வானவில் நீர்வீழ்ச்சியின் அழகும் அதன் பிரம்மாண்ட மும் சொல்ல வார்த்தை இல்லை அதிக சந்தோசம் நெஞ்சை திக்கு முக்காட செய்கிறது மிக்க நன்றி

  • @RajakumarSivalingam
    @RajakumarSivalingam Месяц назад +1

    Wow Super Kumar அருமையான பதிவு 🎉🎉🎉

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 3 месяца назад +21

    குமார் தம்பி நீங்கள் அருவி கிட்ட போகும்போது எனக்கு மனசுக்கு திக் திக் என்று இருக்கிறது நீங்கள் பத்திரமாக ஈரோடு வந்து சேருங்கள் இப்படிக்கு மகேஸ்வரி சென்னை❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rubankumar5813
      @rubankumar5813 2 месяца назад

      Super kumar really lucky guy s this is a god grace

    • @rubankumar5813
      @rubankumar5813 2 месяца назад

      This is a nature god make fantastic no words really you hero.

  • @babyarikrishnan5442
    @babyarikrishnan5442 2 месяца назад +2

    பொதுவா நான் எந்த யூடியூபுக்கும் கமெண்ட் பண்ணினது இல்ல ஆனா இந்த வீடியோவுக்கு கமெண்ட் பண்ணலன்னா நான் ரசனை இல்லாத வன் அரூமை அழகு அற்புதம் எனக்கு விவரிக்க வார்த்தைகள் பத்தல அறிவும் போதல என் வாழ்நாளில் இப்படி ஒரு வீடியோவ பார்த்ததில்ல வாவ் சூப்பர் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் குமார்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 месяца назад +1

      மிக்க நன்றி நண்பரே

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 3 месяца назад +8

    அருமையான காட்சி பதிவு குமார்..... விக்டோரியா நீர்வீழ்ச்சி கண் ‌குளிர பார்த்து மகிழ்ந்தேன்.... நீர்வீழ்ச்சி சாரல் மழையில் நாங்களும் நனைந்தோம்.... நன்றி குமார் ❤👍👏👏👌👌👌💞

  • @sena3573
    @sena3573 24 дня назад +1

    அருமை அருமை அருமை சகோ காட்சி உங்கள் விளக்கம் குரல் எல்லாம் அருமை

  • @selvam1795
    @selvam1795 3 месяца назад +6

    இதுவரை ஜிம்பாப்வே சீரியல்ல இந்த விக்டோரியா பால்ஸ் தான் அற்புதம் அருமையான காட்சி அற்புதமான காட்சி ஒரு இடம் விடாமல் எல்லா இடமும் போய் போய் காமிச்சிக்க அருமையா இருக்குது அற்புதமா இருக்குது அழகா இருக்குது பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள்

  • @ruthutv6074
    @ruthutv6074 3 месяца назад +19

    உங்கள் பயணம் சிறக்கவும் இந்த உலகத்தை சுத்தி காட்டிய அன்புத்தம்பி குமாருக்கு வாழ்த்துக்கள் ❤🎉❤❤❤❤❤❤❤❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 месяца назад +8

    Zimbabwe. 11.எபிசோட்.சூப்பர்
    பதிவு. குமார். 🙋‍♂️🙋‍♂️👍

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 2 месяца назад +1

    உலக அதிசியங்களின் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சியின் அழகையும் , முழு விவரங்களையும் எங்களுக்கு திகட்ட த்திகட்ட காட்சிப்படுத்திய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை.
    நாங்களே நேரிலே பார்த்த அனுபவமும் , திரிலும் பைசா செலவில்லாமல் உட்கார்ந்த இடத்தில் கிடைத்தது.
    நாங்களும் தங்களுடன் பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
    மிக்க மகிழ்சி. பாராட்டுகள்
    வாழ்துகள்.
    நன்றி. நன்றி, நன்றி.
    அன்புடன்.
    உங்கள் அபிமான ரசிகன்
    73 வயது கிழவன்.
    அன்புடன்.
    ஆர்கே.
    சென்னை

  • @manoharanramasamy3395
    @manoharanramasamy3395 3 месяца назад +6

    அருமை குமார் நான் நேரில் பார்த்து போல் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @immanuelselvam1323
    @immanuelselvam1323 2 месяца назад +1

    One more place added to my travel bucket list. What a view kumar bro thoroughly enjoyed the whole video. The shots from your phone were fabulous. Keep rocking.

  • @MadPriya1
    @MadPriya1 3 месяца назад +4

    உங்கள் பதிவுகளில் மிக முக்கியமானது இது.. கோணம் கோணமாக விக்டோரியா நீர்வீழ்ச்சி யை அலசியுள்ளீர்கள்.. 50டாலர் வாங்கினாலும் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் குறைவு... மனமார்ந்த வாழ்த்துக்கள், குமார்

  • @AlagarSamy-jg8ig
    @AlagarSamy-jg8ig 3 месяца назад +3

    Ithe location recent ah cherry vlog la pathen but intha alavuku theliva well explained ah pakala .....your great Kumar anna

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 3 месяца назад +14

    மிகவும் அருமையாக படம் பிடித்திருக்கின்றீர் நண்பரே செந்தில் குமார்.இது வரை எந்த சினிமாவிலும் காட்டாத அருமையான காட்சி.

  • @anandprakash6693
    @anandprakash6693 Месяц назад +1

    Really goose bumps moments seeing victoria falls thanku brother...

  • @sabas7575
    @sabas7575 3 месяца назад +3

    One of the finest episode kumar 🎉🎉❤❤
    "Nature always ultimate"🎉🎉

  • @nirmaladevivigneswaran6578
    @nirmaladevivigneswaran6578 3 месяца назад +1

    அருமையான பதிவு நன்றி எங்களை மகிழ்லாவைத்ததிற்கு.

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 3 месяца назад +15

    Seven wonders of nature எவ்வளவு அழகா அனுபவத்த பகிர்கிறார் நம்ம அண்ணா ❤

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai8854 3 месяца назад +2

    Wooow....superrr.....sஉண்மையில் காண கண்கோடி வேண்டும். தாங்கள் ரசித்து உணர்ச்சி பெருக்கெடுத்துvictorua fallsபோல்) வர்ணிக்கும் போது ...திக் திக் என்றுள்ளது.அற்புதமான காணொளி.
    நாங்க செலவே இல்லாமல் இவ்வளவு அற்புதங்களை காணும் பாக்கியம் பெற்றது....நன்றி என்பதைவிட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தங்கள் பயணம் இன்னும் மேன் மேலும் சிறக்க இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 3 месяца назад +16

    அருவியின் அழகில் மயங்கினேன்...
    அதன் சாரலில் நனைந்தேன்...
    அதை விட்டு நகர முடியாமல் அங்கும் இங்கும் திரிந்தேன்...
    வானவில்லின் வர்ணங்களை வண்ணக் கோலங்களாக்க நினைத்தேன்...
    அடடா அடடா...
    தம்பி குமாருக்கு
    தருவேன் நூறு சல்யூட்...

    • @sudhakarvaithilingam-zd3qg
      @sudhakarvaithilingam-zd3qg 3 месяца назад

      உற்சாக ஊற்றாஹ ஊர் சுற்றிக்காட்டும் உமது கண் வழியே இந்த 70வயதிலும் உலகின் உச்ச அகை அனுபவிக்க செய்த அன்பு மகனுக்கு மனமார்ந்த ஆசிகள்.❤

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 3 месяца назад +2

    🎉வணக்கம் ப்ரதர், அட்டகாசமான பதிவு, எங்களையும்கூட்டிசென்றதுமாதிரி இருந்தது, சூப்பர் பிரிவோம் மீண்டும் சந்திப்போம் பயணங்கள் முடிவதில்லை நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉

  • @CsknSwamy
    @CsknSwamy 3 месяца назад +3

    One of the Best Episodes... Unforgettable, Kumaru. No doubt.

  • @a2ztech294
    @a2ztech294 2 месяца назад +1

    Victoria Falls அருமையான காட்சிகள்

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 3 месяца назад +4

    செம்ம செம்ம அற்புதமான அழகு ❤❤❤ வானவில்லை மிக அருகில் எவ்வளவு அற்புதமாக படம் பிடித்து காட்டினீர்கள் ஜூம் பண்ணி காட்டியது ரொம்ப ரொம்ப அழகு தொட்டு பார்த்த அனுபவம் நன்றிங்க குமார்.❤❤❤

  • @prabhudossr1682
    @prabhudossr1682 2 месяца назад +1

    Super video of Victoria falls. Great experience. Keep going. Best wishes

  • @sankaradas8424
    @sankaradas8424 3 месяца назад +6

    அட்டகாசமான விக்டோரியா நீர்வீழ்ச்சியை நேரில் பார்த்த அனுபவத்தை பெற்றோம்.
    நன்றி நல்வாழ்த்துகள் குமார் 🌹😊

  • @MrBALA-jw9ng
    @MrBALA-jw9ng 3 месяца назад +1

    😊Mikka magilchi Kumar Anna unmaiya sonna ungala la mattum tha Ippadi engala santhosa padutha mudiyum thankyou so much 🙏

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 3 месяца назад +4

    உங்களோடு சேர்ந்து ஒன்றாக எங்களையும் வெறித்தனமான விக்டோரியா நீர்வீழ்ச்சியில் தொப்ப தொப்ப நனைத்தமைக்கு நன்றி பல உரித்தாகுக உங்களுக்கு ! 🙏🙏🙏

  • @m.balakrishnan5232
    @m.balakrishnan5232 3 месяца назад +1

    அற்புதம் அழகு. இயற்கை யைவிட அதிசயமான பேரழகு எதுவும் இல்லை. தெளிவாக காட்சி படுத்தியதற்க்கு நன்றி சகோ. சூரியன் மழச்சாரல் போல் அருவி நீர், வானவில் பார்க்க பார்க்க அழகு அற்புதம்

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 3 месяца назад +3

    The victoria falls was very nice Uncle and when you showed the bridge there was someone bungee jumping there and your expressions make us all excited. When you were taking the video in between we saw the helicopter and the plane

  • @JayalakshmiLakshmanan-i9x
    @JayalakshmiLakshmanan-i9x 3 месяца назад +2

    lovely Victoria falls , breathtaking views, with the rainbow , thoroughly enjoyed the whole experience.

  • @v.vinayagam3221
    @v.vinayagam3221 3 месяца назад +9

    சபாஷ் குமார் நான் ஒரு ஆறு ஏழு மாசம் தான் உங்களுடைய youtube பார்க்குறேன் நான் பார்த்ததில்லை இன்று இன்று பார்த்த விக்டோரியா ஃபால்ஸ் அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் இதை அடித்துக் கொள்வதற்கு யாராலும் முடியாது நன்றி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் விநாயகம்

  • @mani91ttp
    @mani91ttp 3 месяца назад +2

    My overall favorite RUclips channel Thanks 🙏 for this experience . I like your videos because of live audio 🔊it's feel the viewers on that location📍 I really jealous of your life style I 🙇God one day I also want to explore like you.i wish you all the best for your future🔮... 🎉

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 3 месяца назад +5

    கேமராவை விட போன்ல தெளிவாக உள்ளது நண்பரே நீர் வீழ்ச்சி 👌

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 3 месяца назад +2

    கண்ணுக்கு இனிய காட்சி அது விக்டோரியா நீர்வீழ்ச்சி. மஞ்சள் வெயிலில் அருவியில் குளிக்கும் வானவில். கரணம் தப்பினால் மரணம். காண்பவர்க்கு மகிழ்ச்சி. காட்டிய தம்பி குமாருக்கு நெகிழ்ச்சி. அருமை ! அருமை!

  • @newtamilboy
    @newtamilboy 3 месяца назад +4

    நன்றி குமாரு. இவ்வளவு நீர்வளம் இருந்தும் ஏழைநாடாக இருப்பது துரதிஷ்டம்

  • @sindhuelango961
    @sindhuelango961 3 месяца назад +2

    Victoria falls sema🎉 🌈 sema treat for my daughter..thank u bro..Excellent episode.

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 месяца назад +4

    கண்ணில் தோன்றும் காட்சியாவும் கண்ணா (தம்பி குமாரின் ) உந்தன் முயற்சியே ..எந்நாளும் போகமுடிய எண்ணற்றோரின் ஆசிகள் உனக்கு உண்டு...வாழ்த்துகள்..நன்றி தம்பி

  • @karunakaran7273
    @karunakaran7273 3 месяца назад +1

    விக்டோரியா அருவி நீர் எங்கள் வீட்டில் பட்டது ..... போன்ற இன்பம்..... நன்றி சகோதரர் ....🎉🎉🎉🎉

  • @muthujega4270
    @muthujega4270 3 месяца назад +3

    உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சி, இந்த வேகத்தில் நான் மிகவும் அதிர்ச்சியடைகிறேன்

  • @MahaLakshmi-qw7hj
    @MahaLakshmi-qw7hj Месяц назад

    Hi bro
    Awesome vedio
    Victoria falls நேரில் சென்று பார்த்தது போல் ஒரு அனுபவம் ❤❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 3 месяца назад +3

    முதல் முதலில் Livingstone இந்த காட்டருவியைப் பார்த்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் ?! ... I can't even imagine that historical & magical moment ...!!! 😇

  • @kavi2616
    @kavi2616 3 месяца назад +1

    Video vai mudikka ungalukkum manam ila, yenkalukum manam ilai, mobile view awesome, no words to explain the beauty of falls❤

  • @snrajan1960
    @snrajan1960 3 месяца назад +4

    ஆரம்பத்தில் இருந்து வெச்ச கண்ணை அப்படி இப்பிடி திருப்ப விடாம கடைசி வரை கட்டிப் போட்ட எபிசொடு இது.
    மூணு பேருக்கு திருஷ்டி சுத்தி போடணும்... உங்க GoPro நீங்க மற்றும் பக்கா எடிட்டிங் செய்த உங்க துணைவியார்...
    பார்க்கும்போது சாரல் பட்டு என்னோட உடம்பு நனஞ்ஜி போச்சி !
    இந்த வீடியோ மனசுக்கு தருது மசாஜ்.
    விமர்சனம் பண்ண வார்த்தைகள் கெடச்சது ஆனா நன்றி சொல்ல கிடைக்கலை.

  • @kathiravanv2342
    @kathiravanv2342 3 месяца назад +1

    குழந்தையின் குதூகலம் மகிழ்ச்சி துள்ளல் எனக்கு இது போதும் இந்த மொத்த series ற்கும் இது ஒன்றே .... வைரம் என் தங்கக்கட்டி 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️ இயற்கை வெறியனுக்கு அன்பு ராட்ஷஸியின் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏👍👍

  • @sksignature1988
    @sksignature1988 3 месяца назад +4

    நலம் வளம் ஆரோக்கியம் அனைத்தும் இறைவன் அருளால் கிடைக்கட்டும் அண்ணா தங்களின் நலம் விரும்பி உடன் பிறவா தம்பி❤❤❤🎉🎉🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 3 месяца назад +1

    Wow fantastic wonderful amazing Victoria falls semma attakasamana video kumaru bro congratulations 👏🎉. Vanavill and saaral wow Life time memories kumaru bro enjoy 🎉🎉🎉

  • @thanigaivel7676
    @thanigaivel7676 3 месяца назад +3

    வணக்கம் குமார் நான் தணிகைவேல் மிகவும் அற்புதமாக விவரிக்கிறார்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @koolrasigan2798
    @koolrasigan2798 3 месяца назад +2

    Kumar Bro, My son is really enjoying your video. Best informative channel in our own language 😊. Thats the great thing about it.❤

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 3 месяца назад +3

    இன்றைய video da videography+உங்க vioce அட்டகாசம் அண்ணா

  • @asokanchandran
    @asokanchandran 3 месяца назад +1

    பட்ஜெட் ஆஸ்டல் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம் மிகப்பெரிய புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி அதைப்பற்றிய சுவாரஷ்யமான விளக்கங்கள் சிறப்பு நதி வீழ்ச்சியில் தெரியும் ரெயின் போ அழகு பலகோனங்களில் நீர்வீழ்ச்சியை பார்க்குமாறு அமைத்துள்ள முறை சிறப்பாக உள்ளது விக்டோரியா நேஸ்னல் பார்க் யுனெஸ்கோவால் ஹெரிடேஜ் சென்டராக அறிவிக்கப்பட்டுள்ளது சூரியன் அஸ்தமன காட்சியுடன் விக்டோரியா நீர்வீழ்ச்சி காட்சிகள் அருமை

  • @dhanusri7181
    @dhanusri7181 3 месяца назад +2

    Wow super video kumar sir..All the best 🎉🎉🎉🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 месяца назад +4

    ஆப்பிரிக்க மக்கள் பக்கத்தில் போகவே பயந்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இந்த ஏரியை அருவியை பார்த்து இங்கிலாந்து மகாராணி விக்டோரியா பெயரை வைத்து உலகறிய செய்தார். இயற்கை அதிசயங்களில் இந்த ஏரி அருவி இடம்பிடித்துள்ளது. உலகின் நீளமான நதியான நைல்நதியும் இங்கிருந்துதான் புறப்படுகிறது .

  • @lavanyas1578
    @lavanyas1578 3 месяца назад +2

    Mesmerizing Waterfalls. Thank you for sharing this with us. Sunset was top-notch 👌

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 3 месяца назад +28

    Kumar respect button ✅

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 3 месяца назад +1

    மிகவும் சிறப்பான பதிவு.அதைவிட சிறப்பு ஒரே நாளில் குமாரின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பதிவும் செரியின் நயாகரா நீர்வீழ்ச்சி பதிவும் காண முடிந்தது.

  • @harisanthos1708
    @harisanthos1708 3 месяца назад +1

    இயற்கையின் அழகான பிரமாண்ட அழகான நீர்விழ்ச்சி 🤍❤️👍

  • @SmilingHockey-nl8yk
    @SmilingHockey-nl8yk 3 месяца назад +2

    மிக மிக அருமை ஆக இருந்தது 😮🎉

  • @deepalingesan
    @deepalingesan 3 месяца назад +1

    என் வாழ் நாளில் என்னால் பார்க்க முடியாத இடத்திற்கு அழைத்து சென்றதுக்கு நன்றி, சகேதரா.
    அருவியின் சத்தமும், அழகும் ,.... அருமை.

  • @vijayaamarnath2082
    @vijayaamarnath2082 3 месяца назад +2

    Congratulations Shri Kumar. Myself and my husband are watching all your episodes without missing. We are senior citizens settled in US and a native of Pallipalayam, and this Zambia visit more particularly Victoria Falls visit episode, when seeing on the big screen made us more excited. No words to express our thanks. Unforgettable fantastic experience for us more than you. Keep on continuing your journey and give us your RAW & REAL content. God bless you with good health.😊

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 3 месяца назад +1

    வணக்கம் குமார் அண்ணா. எப்படி இருக்கீங்க? கோவையில் இருந்து நாங்கள். அவ்வப்போது உங்கள் வீடியோவை பார்ப்பது மன வேதனையைத் தருகிறது. விக்டோரியா பால்ஸ் சூப்பர்.

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤veyila kamiche,kulira kamiche ippo wallsum sarallum kamichachu. Caves pathachu, sunset semaya pathachuu thambhi. Awesome, wooooooooooooooooowwwwww, excellent, superb, vera level no words to express thambi. Kanulaa andha kannir vadhuchuu thambi. So happy.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramram-pg5up
    @ramram-pg5up 3 месяца назад +1

    Victoria Falls PRESENTATION fantastic. Enjoyed and fully satisfied

  • @ponsuresh1138
    @ponsuresh1138 2 месяца назад

    Unmaiyaave indha episode sema super bro❤❤

  • @lathasankar8828
    @lathasankar8828 3 месяца назад +2

    God bless u Kumar brother 😊Enjoyed every bit of it...Thanks n Best wishes 🙏

  • @rajkumarm3557
    @rajkumarm3557 2 месяца назад

    பிரமாதம் ப்ரோ.woderfull bro.❤❤❤

  • @latchug627
    @latchug627 2 месяца назад

    Beautiful super வாழ்த்துக்கள்

  • @facelesskarma
    @facelesskarma 3 месяца назад +1

    Kumar sir,Victoria falls picturisation with natural dolby atoms water fall sound heartly touched with virual water droplets🎉simply superb and excellent 🎉

  • @PrasadSJesus
    @PrasadSJesus Месяц назад

    Appreciate Kumar for your breathtaking effort and bringing a sprinkling effect on us,jeep rocking and safe travels!

  • @DivyaPrakash-h1d
    @DivyaPrakash-h1d 3 месяца назад +1

    Speechless brother! Extraordinary......! Thank you! Thank you universe.....! Well done......! 🙏👌👊🐞🦚🍄🎋🌾💐🌈🌍

  • @racheljivin
    @racheljivin 3 месяца назад +1

    Anna entha episode 2 times pathutom nanum yen pasangalum, vera level falls anna🔥

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 2 месяца назад

    Nice video Kumar bro.
    Victoria water walls view super love it video.
    So enjoy in this video.

  • @naren1420
    @naren1420 3 месяца назад +2

    மிக சிறந்த விரிவுரையாளர் அண்ணா நீங்க

  • @Neela71
    @Neela71 3 месяца назад +1

    Dear Kumar bro, really amazing... another golden feather in our raw and real travel channel... Hat's off you... keep rocking 🎉❤🎉

  • @ramkishore--------_rxk
    @ramkishore--------_rxk 2 месяца назад

    RAW n REAL content na ithan🔥romba naal kalichu nalla video patha feel💙🤗

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy 3 месяца назад +2

    Great experience kumar sir. Thanks a lot . Enjoyed this video

  • @SS-rp8dh
    @SS-rp8dh 3 месяца назад +2

    Hi அண்ணா,
    இப்பொ Chennai - il Sudden Rain - இல் நனைந்து கொண்டே, Additional Bonus - ஆக Victoria Falls video சாரலில் நனைகின்றோம்.
    Raw & Real 🌈🌈🌧️🌧️🌧️🌧️
    Thank u அண்ணா

  • @PNVGIRI
    @PNVGIRI 3 месяца назад +2

    Great you made us to feel as if we have also got drenched by the sprinkles of the grand falls

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 3 месяца назад +1

    குமார் வார்த்தைகள் இல்லை அவ்ளோ அழகா நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கு அற்புதமா இருக்கு நாங்கள் போக முடியாத இடத்திற்கு கொண்டு செல்லும் உங்களுக்கு என் அன்பான நன்றி குமார் ஜீசஸ் லவ் யூ

  • @Trent..2.0
    @Trent..2.0 3 месяца назад +1

    Tv la full a pathom semaya irunthuchu falls sound and rainbow Vera level

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 3 месяца назад +1

    😮😮 yes really it's a wonderful experience Kumar bro. Thank you 🙏

  • @vijayalakshmi8676
    @vijayalakshmi8676 3 месяца назад +1

    அருமை உங்களுடைய இந்த உண்மை தன்மை சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் சகோ

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 месяца назад +1

    நீர்வீழ்ச்சி கண்ணுக்கு விருந்தாக சூப்பராக இருக்கிறது நன்றி குமார்🎉

  • @kalapiriyanify
    @kalapiriyanify 3 месяца назад +1

    மிகவும் அழகாக இருந்தது. நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. மிக்க நன்றிகள் குமார். எங்களுடைய வாழ்த்துகள். ❤

  • @AmbuvilYtube
    @AmbuvilYtube 3 месяца назад +1

    Excellent coverage of Victoria falls. I have seen the Niagara several times but Victoria seems so much bigger than Niagara. Thanks for an amazing video !