இந்தியாவை அழிக்கும் அணுகுண்டு! 5 நாடுகளுக்கு சீனா வைத்த செக்.. வடமாநிலங்கள் அழியும் பேராபத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 96

  • @prabun1334
    @prabun1334 День назад +24

    கடை மடை பகுதியில் உள்ளவர்களுக்கு தான் அதிகம் உரிமை உண்டு இது கர்நாடக காரன் கேட்பானா இங்கேயே கேக்க முடியல சீனா காரன் கிட்ட கேட்பது சரியா வடக்கு மாநிலத்துக்கு வந்தா ரத்தம் தமிழனுக்கு வந்தா தக்காளி சட்னி என்னங்கடா ஞாயம்

    • @JSM-bb80u
      @JSM-bb80u 17 часов назад

      அதோட சீனா அணை கட்றது நீர்‌ மின்‌உற்பத்திக்காக. கர்நாடகா போல நீர் எடுக்க இல்ல.

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற День назад +29

    வட மாநிலம் அழிஞ்சா எங்கலுக்கு என்னடா தமிழன் அழியுரத எவனும் கேட்க மாட்டான் வட மாநிலம் அழியுரத மட்டும் ஒரு பெரிய செய்தி யா போடுவான்

    • @indianjaihind9098
      @indianjaihind9098 День назад

      தமிழனை அழிக்கிறது தமிழனே திராவிட வலையில் விழுந்த தவளை

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 15 часов назад +1

      வடகன் saavatum

    • @indianjaihind9098
      @indianjaihind9098 14 часов назад

      @ தன் வினை தன்னை சுடும் ex பாகிஸ்தான்

  • @DevarajK-w3j
    @DevarajK-w3j День назад +10

    தமிழக மீனவர்களின் சாபம் 😢😢😢😢

    • @rajakumars4191
      @rajakumars4191 День назад

      மோடி ஒன்றும் செய்ய போவது கிடையாது.மோடிக்கு ஒட்டு போட்ட மக்கள் வெள்ளத்தில் அடித்து போக போகிறார்கள்

  • @MariappanRamasamyRAMASAMY
    @MariappanRamasamyRAMASAMY День назад +30

    மோசமான டைடில் வைக்காதே. தேவையற்ற பிதற்றல் வேண்டாம்.

    • @indianjaihind9098
      @indianjaihind9098 День назад +3

      இப்படியே பேசிட்டு ஒரு நாள் மொத்தமும் போக போகுது

    • @leo21976
      @leo21976 День назад

      Correct bro

  • @muralikrishnan8196
    @muralikrishnan8196 День назад +4

    Thanz to great detailed explanation.❤

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட День назад +10

    வழக்கம் போல் இந்தியா உன்னிப்பாக கவனிக்கும்...வேறு என்ன செய்ய முடியும் மோடியால்...

  • @singarajaa65630
    @singarajaa65630 День назад +12

    சரி... நம் நாட்டில் ஓடும் கங்கை, யமுனா நர்மதா நதிகள் கடலில் கலப்பதில்லை யோ??? 😏
    நம்ம ஜீ நதி நீர் இணைப்பு திட்டம் வகுத்துள்ளாரே... அது என்ன சும்மாவா???

  • @பத்துத்தலராவணா

    வட மாநிலங்களுக்கு வந்தால் ரத்தம் அதே தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???

    • @Mohanbahavath
      @Mohanbahavath День назад +4

      Sariyana kelvi aanal intha sanghi galukku puriyuma

    • @VennH-5hj
      @VennH-5hj 22 часа назад +3

      Super nanba

  • @ryamahax7771
    @ryamahax7771 6 часов назад

    இந்த அணையின் நன்மைகள் மற்றும் தீமைகள் ஒன்றும் இல்லை, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் பெரிய தலைவலி !!!!

  • @உழவர்குரல்
    @உழவர்குரல் 22 часа назад +4

    முதலில் தலைப்பை மாற்றுங்கள்! ஆக்கத்திற்கான தலைப்பா தலைப்பு நல்லது ஏற்றுக் கொள்ளலாம். அழிவிற்கான தலைப்பா தலைப்பை மாற்றுங்கள். பொருள் தெரியாமல் பொருத்தமில்லாத தலைப்பை வைக்காதீர்கள்!

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 15 часов назад +1

    அப்படியே காவிரி மேகதாது கடைமடை பற்றியும் இந்தியா கொஞ்சம் கருணை காட்ட சொல்லுங்கள்

  • @RajeshKumar-pp6it
    @RajeshKumar-pp6it День назад +8

    மூடுவிழ இல்ல மூடுவிழா

  • @sarathim5818
    @sarathim5818 22 часа назад +2

    முதலில் இந்தியா நதி நீர் சட்டத்தை கடைபிடிக்கட்டும் 😂

  • @Jeogroups
    @Jeogroups 18 часов назад +1

    😂😂😂 அடேய் வெள்ளம் வரமா இருக்கும் டா இங்கே பெய்யும் மழை போதும்

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq День назад +7

    Central government tn allega neneikeran thanveni thnei sudum

  • @arulkumar2958
    @arulkumar2958 22 часа назад +2

    என்னடா Titile?

  • @vinothd6985
    @vinothd6985 5 часов назад +1

    Modi ji Sarkar 💥💥💥

  • @musthaqali6837
    @musthaqali6837 День назад +3

    இந்தியா மக்கள் இந்த நேரத்திலாவது காங்கிரஸ் 60 ஆண்டு நடத்திய போது பக்கத்து உள்ள நாடுகள் அனைத்தையுமே உறவாக இருந்தது ஆனால் இவர்கள் வந்தார்கள் பக்கத்து நாடு அனைத்துமே பகை நாடாக ஆகிவிட்டார் சீனாவே இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே கவலையாக உள்ளது மக்கள் உசாராக இருங்கள் இது நம் நாடு அரசியல்வாதியை நம்பாதீர்கள்

    • @bharanireacts-official
      @bharanireacts-official 21 час назад

      Who lost akshai chin to china???😂

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 15 часов назад

      ஆமாம் லச்சக்காண இலங்கை தமிழர்களின் உயிரை வாங்கி இலங்கையை இந்தியாவின் நண்பனாக வைத்துவோலவா

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 15 часов назад

      மசூதியும் மதமும் தான் உனக்கு முக்கியம் மனித உயிர் முக்கியமில்லை, நீங்கள் செய்யும் இத்தகைய கேவள செயலால் தான் இஸ்ரேல் காரணம் அப்பாவிகளை நாசம் செய்யுரான்

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 15 часов назад

      பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மக்களை காலி பண்ணிருக்கான் அதனால் பாகிஸ்தான் ஆட்ச்சியை அகற்றி பாகிஸ்தானில் தாலிபான் ஆட்ச்சியை கொண்டு வரலாமா. அட அறிவாலியே மசூதியை பஜக இடிக்கும் போது உபி மற்றும் மத்தியில் ஆட்ச்சியில் இருந்தது காங்கரஸ் தான்டா அரிவாளியே, அதே நேரத்தில் ஏதாவது இந்து கோவிலை இஸ்லாமியர் இடித்திருந்தால் காங்ரஸ் தலைமை விட்டுருக்குமா எல்லோருமே திருட்டு பசங்கதான் ஓட்டுக்காக ஊம்ப கூட செய்வானுங்க

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 18 часов назад +1

    Entha river name atha river ku theruma

  • @alihusain9172
    @alihusain9172 День назад

    Good news explanation good speech

  • @Sharman733
    @Sharman733 18 часов назад +1

    வடக்கன் ஒட்டு போட்டன் அனுபவிக்கிறான் 😁😁😁😁

  • @kvv98
    @kvv98 День назад +1

    Super

  • @ParvathiKrishna-h9t
    @ParvathiKrishna-h9t День назад +5

    அணு குண்டு எங்கே

  • @MathanKumar-wp4br
    @MathanKumar-wp4br День назад +1

    GOI with other countries immediately go to the world court .

  • @Gowrisankar-gs5vl
    @Gowrisankar-gs5vl 18 часов назад

    இந்த சேனல் தலைப்பு சரியானமுறை பயன்படுத்தினால் சந்தோசம்

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 День назад +1

    அவன்கூட கொஞ்சம் சுமுகமாக பேசுங்க பா. நாம் மற்றும் சீனா ஒன்றாக, நன்றாக வளர வேண்டும்.

  • @ganesanm9906
    @ganesanm9906 17 часов назад

    இன்று தீபெத் நிலநடுக்கம் 7 1 அளவு ஏற்பட்டது

  • @JayachandranJayachandran-j4m
    @JayachandranJayachandran-j4m 19 часов назад +1

    அவங்கநாட்டிஅவங்க. அணைகட்டுனால்யார்தடுக்கமுடியும்இந்தியவுக்குஅணைகட்இயலவிவில்லைஏன்பதர்க்காக ஏன்கரைக்கவேண்டும்

  • @visunathan7252
    @visunathan7252 11 часов назад

    Where is vadaamerica in Danyub river

  • @nkailyppaankailyppaan4526
    @nkailyppaankailyppaan4526 День назад

    Nice videos

  • @vijay00001
    @vijay00001 День назад +1

    Namaalum dam ketta maatum matravargal ketum pothum Athai ippadi tha sollu om. ... Let them construct and save water.. Congratulations china..

  • @jamjerline7314
    @jamjerline7314 11 часов назад

    12l cr total amount close in few years

  • @farookali318
    @farookali318 День назад +2

    56இஞ்ச்

  • @ramani.g390
    @ramani.g390 8 часов назад

    அணுகுண்டு என்னடா ஆயிற்று?

  • @jebajebakumar2340
    @jebajebakumar2340 День назад +4

    எல்லா புகழும் ஜவகர்லால் நேரு க்கே

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l День назад

      பொறுக்கி நாயே இப்ப நேருவா 12 வருசமா ஆட்சி செய்யுரார்,உன் 56 இன்ச் பொறுக்கி பயலை போய் சீனா கூட சண்டை போட சொல்லுடா

  • @muthukrishnan3726
    @muthukrishnan3726 22 часа назад

    Antha antha nadugalil anai katta vendum

  • @paulden8825
    @paulden8825 День назад +1

    Modi will go for international trip

  • @Krish-01010
    @Krish-01010 День назад

    China 🔥🔥🔥

  • @jayasinghbellan7895
    @jayasinghbellan7895 20 часов назад

    Did you do it iyoun India, obeying the law ?you can do nothing.

  • @satheeskumar3356
    @satheeskumar3356 6 часов назад

    Avannukavathu ariu vanthuchee .india support pannannum yenna ieppa varaikum ientha usannai varala

  • @Jesusenoughminister
    @Jesusenoughminister День назад

    eppo theriyutha tamil naduku kaveri water problem panniga eppo kadvula parthu appu vechan

  • @appavi3959
    @appavi3959 День назад

    Yarlung Zangbo Indus sutlej chip chap galwan river originating from Tibet china. Mabja Zangbo or Ghaghara or karnali kosi And Arun rivers are originating from Tibet china and Nepal. padma jamuna Meghna River and more than 700 rivers plains in Bangladesh is the largest delta in the world.

  • @90s_maya
    @90s_maya 20 часов назад +1

    இது எங்களுக்கு தேவை இல்லை ஜெய் ஸ்ரீ ராம் சொல்லுவோம் பள்ளிவாசலை இடிப்போம்😂😂😂

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 День назад

    Karnataka chokes cauvery, pennayar, Karnataka want one more dam across Cauvery in Mekathatu, AP chokes paalar, kerala chokes mullai periyar. Using Farakka barrage diverts ganges water from bangladesh, India want indus water treaty to be renegotiated to revise water sharing with Pakistan.
    Do you think india has moral standpoint to question China?

  • @15RamSathya
    @15RamSathya День назад

    Jai Shree Ram. Jai Modi ji

  • @XYZ55445
    @XYZ55445 11 часов назад

    Cannot find such stupid media anywhere in the world.

  • @rbr7765
    @rbr7765 17 часов назад

    அணு குண்டி?

  • @arvindkumar-uy4ft
    @arvindkumar-uy4ft 19 часов назад

    😂😂😂😂😂😂😂😂

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl День назад

    China the king.. India the comedy king.. Its fact