அதிர்ந்த தமிழர்கள் I செய்த பிரம்மாண்டம் I Switzerland Tamil Temples I சுவிஸ் நாட்டு தமிழ் கோயில்கள்
HTML-код
- Опубликовано: 29 окт 2024
- Congratulations Viewers
Please subscribe my channel
Thank you for watching my videos
தமிழர் ஆலயங்கள் சுவிட்சர்லாந்து
தமிழ் ஆன்மீகம் தழைக்கும்
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு ஆன்மீகம் முளைக்கும்
அவசியம் காணொளிகளை முழுமையாக காணவும்
#Tamil_Lucky_Guru
#RUclips_Tamil
#Europe_Tamil_News_Today
#Hindu_Tamil
#Swiss_Tamil
#German_Tamil
#Berne_Tamil
#Basel_Tamil
#Bern_Tamil
#Geneva_Tamil
#Zurich_Tamil
#Switzerland_Today_News
#Switzerland_India
#சுவிஸ்_தமிழ்
#தமிழ்
#தமிழர்
#தமிழ்நாடு
#Independance_Day
#75th_India
#உடனடி_செய்திகள்
#America_Tamil
#Canada_Tamil
#Norway_Tamil
#France_Tamoul
#Italy_Tamil
#Austria_Tamil
#Hinduism
#Hindu_Monk
#Yoga_Hindu
#International_Yoga
#BJP_TN
#Annamalai_BJP
#Murugan_BJP
#Jaishankar_MEA
#Tamilisai
#VanathiSrnivasan
#சுதந்திர_தினம்
#Tamil_RUclips_no1_Channel
#குரு
#துறவி
#சித்தர்
#மடாதிபதி
#பீடாதிபதி
#ஆதீனம்
#மடம்
#பீடம்
#தமிழ்_சமையல்
#தை_பூசம்
#தை_பொங்கல்
உலகத் தமிழர்களே நாம் சம்பந்தம் செய்து ஒன்றிணைவோம்
அருமையான பதிவு. தமிழ் நாட்டில் தமிழ் காப்பாற்றப்பட வேண்டும்
ஆரம்பமேநல்லாஇல்லை,ஏன்எனில்அகதிஎன்றுசொல்வதுபுலம்பெயர்ந்ததமிழர்என்றுஅழகாய்சொல்லலாம்
எங்கு சென்றாலும் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு தனி அடையாளம் உண்டு இதை கண்டு உலக தமிழர்கள் அனைவரும் பொருமை கொள்கிறோம். 🙏🙏🙏
TKNR.THE OTHER NATIONS OF THE WORLD COMMUNITY UNDERSTAND THE SRI LANKAN TAMIL SPEAKING COMMUNITY ARE AN ASSET TO THEIR COUNTRY AS THEY ARE HONEST EDUCATED INTELLIGENT HARD WORKING COMMUNITY.
தமிழ் வாழ்கா வாழமுடன்
🪔🌾🔥🌴❤️💪🙏
சுவிஸ் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்புக்குள் இல்லை இன்றும் தனித்தே இயங்கும் நாடு அநேகமான கோயில்கள் அமைவதற்கு ஈழத் தமிழர்களுடைய கடின உழைப்பு என்பதை மறக்க முடியாது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
ஐயா மிகவும் அருமை இவ்வளவு பெரிய அற்புதங்களை செய்துவிட்டு எளிய எதற்கு ஏமாந்து நிற்கிறார்கள் கம்மாளர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் வாழ்க வளமுடன்
சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.
இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?
• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.
• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.
• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.
• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு.
• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு பொலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக பொலிசுக்கு சுதந்திரம் உண்டு.
• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.
• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.
• தீபெத் அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் கொடிய சிறப்பு முகாமில் அடைத்து வைக்க தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.
தமிழா!
நீ அடிமையாக இருக்கிறாயா? சுதந்திரமாக இருக்கிறாயா?
I totally agree with you.
உண்மைதான்!
தமிழன் உலகெங்கும் அடிமைகளாகத்தான் இருக்கிறோம். தமிழனுக்கென்று எப்பொழுது ஒரு நாடு கிடைக்கும்.நாம் அனைவரும் ஒன்றினைவோம் தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைக்கும் வரை போராடுவோம் நம் தலைமுறையில் கிடைக்கவில்லை என்றால் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடக்கிறோம் நம் தலைமுறைகளிடம் சொல்லிவிட்டு இந்த பூமியை விட்டு போவோம்.
மிகவும் சிறந்த பதிவு, மிக்க நன்றி, உங்கள் பதிவு தொடர விரும்புகிறேன்.
@@valraj9713 நன்றி....
எனது முகநூல் பக்கத்திற்கு வாருங்கள் எல்லாப் பதிவுகளையும் படிக்கலாம்.
Excellent information ℹ️
superrrrrr
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork! Om Nama Shivaya!
Most of these temples established by ஈழத் தமிழர்களின் hard work only. THanks for the same!
அருமையான தகவல்ப திவு
அருமை
Extraordinary information
ஐயா உங்களின் சேவை ஈடு இணையாட்டறது ஜெய் ஹிந்து 🙏🙏🙏🚩🚩🚩
800க்கும் மேலான தமிழ்நாட்டு மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையினர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்தியா.
பிள்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் இதுதான் இந்தியா
Silva Erusan !
அன்பரே !
உலகை ஆள போகும் மரணமில்லாத தமிழ் தலைவன் !
வரும் வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான் அனைத்து அநீதிகளும் நடைபெறும் !
ஆண்டவனின் கருணையால் !
அவன் உதித்த பின் !
அவன் தன் தாய்மொழி தமிழ் மீதும் ! தன் இனத்தவரான தமிழர் மீதும் அளவற்ற பற்று மிக்கவன் !
அவன் தனது நீதிமான் ஆட்சியில் !
தமிழுக்கும் ! தமிழர்களுக்கும் ! அநீதி இழைத்த அனைவரையும் ! தண்டிப்பான் !
அதுவரை நாம் தமிழர்கள் பொறுமை காக்க வேண்டும் !
உலக தமிழர்கள் அனைவரும் !
இறைவனிடம் வழிபாடு செய்வோம் !
கருணை கடலே !
இறைவா !
நீ உன்னுடைய !
உலகை ஆளப் போகும் மரணமில்லாத தமிழ் தலைவன !
அதி விரைவில் அனுப்பி !
இங்கு அநீதியால் துன்புறும் உலக மக்களையும் !
என் இன தமிழர்களையும் ! காத்து அருள்புரிவாயாக !
என்று !
இறைவனை !
வணங்குவோம் !
தமிழன் !
India
Friend
Singgalavar.
Thani
Thamilar
Naadu
Amaiyavayndum.
Unmai
Kasappanathu.
Anpayshivam.
Nam
Otrumai
.....?????
TKNR.What ever happenes to the TAMIL SPEAKING COMMUNITY Of SRI LANKA NO Other Countries are taking the ISSUES OF DISCRIMINATION Against THE TAMIL SPEAKING COMMUNITY.WHY ??
அருமையான பதிவு! அழகான கோவில்கள்! பக்தி பரவசமூட்டும் நிகழ்வுகள்!! நல்ல பொருள் பொதிந்த வர்ணனை!! இலங்கை தமிழர்களின் பங்கு அனைத்து மேலை நாடுகளிலும் பிரமிப்பூட்டுகின்றது.இலண்டன் போன்ற நகரங்களிலும் காணலுற்றேன்.வாழ்க தமிழர்!வளர்க அவர்தம் இறைநெறி!! 🙏🙏
TKNR.IT'S VERY GRATE.THE REAL DEMOCRATIC COUNTRY.THE TAMIL SPEAKING COMMUNITY ARE EXPERIENCING REAL FREEDOM RECOGNITION&MORE THAN THEIR MOTHER COUNTRIE.
பாராட்டுக்கள்
Super information ℹ️
🙏🙏🙏🙏👌
ஓம் எண்ணும் நாமம் ஓளிக்கட்டும்
Vanakam 🦚🌾🌦
Vaalthukkal...
Anpayshivam.
Naaam
Thamilar.
இலங்கைத் தமிழர்கள்தான் அதிகமாக வாழ்கிறார்கள் அவர்களின் கடின உழைப்பால் உருவானதுதான் கோவில்கள் மற்றும் மண்டபங்கள்.
So nice Bro, great and pleasure to watch this kind of Videos. May God Bless You and Success always follow you. Thank You so much. Tamil Selvan west Malaysia.
ஓம் உஙகளுக்கென்ன.உல்லாச வாழ்க்கைதானே.
IPKF ஈழத்தில் செய்த அட்டூழியங்கள் பற்றியும் கொஞ்சம் பாருங்க.
Goodwishes to TLG.Hello.Swiss boarded,Tamils,,Greetings..DrNanda
நீங்கள் உலகின் பேறு பெற்ற சமுதாயம் ..பாரதி சொன்னது போல் காந்தி சொல்வது போல்.. பிறந்தால்.தமிழனாய் பிறக்க வேண்டும்.
இந்திய இந்திய இந்திய என்று சும்மா வெறும் கதை.
Very good
எதற்காக சுத்தி வளச்சு பேசுற நேராக விசயத்தை சொன்னால் நல்லா இருக்கும், நிகழ்ச்சியை எப்படி படைப்பது என்று கற்றுக்கொண்டு படைத்தால் நல்லா இருக்கும், படைக்கும் பானியை மாற்று நண்பா
உண்மை
Om Namachivaya !!
வாழ்த்துகள்
Very good reporting
Jai Hind Jay jai Rajeshwari
தமிழ் அ அடையாளம் இல்லை
🙏
How to settle in Switzerland🇨🇭?
தமிழர்கோவில்கள் என்று சொல்லுங்கள்.அது என்ன தமிழ் இந்து கோவில்
Today is India's 74th Independence day, not 75th.
1947 - 2021
First independence celebrates year 1947 August 15 so it is 75 independent celebrates
சுதந்திரத்துக்கும் பி ஜே பிக்கும் என்ன சம்மந்தம்
இவர்களை பொறுத்தவரைக்கும் வைணவ,சைவ, முருகன் கோவில்கள் எல்லாம் இந்துக்கள், தமிழ் சார்ந்துதெல்லாம் திராவிடம் என்று பெயர்.
ஆனால் தமிழக மீனவர்கள் குண்டு அடிபட்டு சாகும்போது இந்தியர்கள் மற்றும் இந்துக்கள் கிடையாது இலங்கை தமிழர்கள் கொல்லும்போது தெலுங்கு வடகனுக்கு திராவிடம் தெரியாது ஆனால் அரசியல் பண்ணும்போது தமிழ் தேவை.
@@thamizhigiftbox9609 👍👍🙏
@@thamizhigiftbox9609
All communities are cheating and betraying and doing
injustices to Tamil community only in India & Srilanka !
In our own eyes we have been seeing it now !
வீடியோவாக இருந்தால் நன்றாக இருந்து ந்து இருக்கும்
போட்டு இளுக்காம விடையத்திற்க்கு வாருங்கள்
Jai sriram 🙏🚩🚩🚩
அங்கே அறநிலையத்துறை இல்லையா.
கொஞ்சம் பெச்சை குறைங்க தலைவா தலைவளிக்குது
Bern il Sivan kojilirukkirathu tamililthan poosai nadakkirathu
முதலில் தமி்ழ் இங்கு வாழுகிறதா
உங்கள் விழியங்களைத் தொடர்ந்து பாத்துக் கொண்டிருக்கிறேன்... தமிழ் என்பது தனி மதம் (முன்னோர் வழிபாடு, நீத்தார் வழிபாடு).
தமிழரை ஒருங்கிணைக்கும் இந்த விடயத்தில் மெதுவாக இந்து என்ற அன்னிய மதத்தை (இராமன், அனுமன் வழிபாடு, அதேநேரம் என் முன்னோர் ராவணனை துஷ்டனாக, எதிரியாகச் சித்தரிக்கும் வழிபாடு) திணிக்கவேண்டாம்... தமிழர் என்பார் இந்துக்கள் என விஷ விதையை விதைக்க வேண்டாம்.... எங்கள் தமிழ் வழிபாட்டில் எதிரி என்பார் யாருமில்லை. நல்ல எண்ணங்கள் மாத்திரமே அடிப்படை... ஆனால் மீதி எல்லா மதத்திலும் எதிரி (சாத்தான், சைத்தான், ஜின் ....) இருப்பதாகச் சித்தரிப்பார்கள்... தமிழ் சைவ மத இலக்கியங்களில் "எதிரி" என்ற கருத்து இல்லை என அறிக.....