சுவிஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையில் புதிய கயிலாயம், தமிழர்கள் அதிர்ச்சி இந்து மதம் Tamil In Switzerland

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Congratulations Viewers
    Please subscribe my channel
    Thank you for watching my videos
    இந்த காணொளி
    ஐரோப்பியா ஆன்மீக திருத்தலங்கள்
    தமிழர்களின் சைவ திருக்கோயில்கள்
    Skandavel Ashram Great Britain
    Somaskanda Ashram Switzerland
    Please watch this videos
    #Tamil_Lucky_Guru
    #hinduism
    #தமிழ்நாடு
    #தமிழர்
    #தமிழ்
    #annamalai
    #tamil
    #murugan
    #tamilnews
    #bjp
    #narendra_modi
    #Yoga
    #philosophy
    #dharma
    #sakthism
    #smartism
    #europe
    #american
    #canada
    #alberta
    #newyork
    #hinduism_today

Комментарии • 146

  • @veerakaruna
    @veerakaruna 3 года назад +32

    அருமை. இந்த தமிழ் பண்பாடு தெரியாமல் நிறைய தமிழன் மற்ற மதங்களின் அடிமையாக தமிழ் மண்ணில் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. நன்றி. உங்கள் நல்ல எண்ணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @palaniappan6482
    @palaniappan6482 3 года назад +1

    பெருமை.ஆலயத்தை கண்டவுடன் மெய் சிலிர்த்து வணங்குகிறேன்.

  • @99ninne
    @99ninne 3 года назад +24

    ஓம் நமசிவாய,,ஓம் நமசிவாய,,ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @TamilArjun4090
    @TamilArjun4090 3 года назад +6

    அருமை வாழ்த்துக்கள் முருகப்பெருமான் அருள் உண்டு.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 года назад +5

    OM nama Shivaya

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 3 года назад +12

    Without any boundaries,without any founder,there is one religion-that is Hinduism!🙏"அன்பே‌ சிவம்! ".God is Love.வாழ்க வளமுடன்!

  • @thangamvell698
    @thangamvell698 3 года назад +3

    Om namashivaaya

  • @M-50
    @M-50 3 года назад +13

    கைலாயம் என்றும் ஒன்னே ஒன்னு தான்! சமய வழிபாடு உலகெலாம் வளருது பெருமையே! சிவ சிவ!உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு..உரிய தெய்வம்! பக்தி இலாதவர்க்கு அரியவராகி தோன்றாத பெருமையர் நம் சிவபிரானார்!

  • @veeragandhinagu9662
    @veeragandhinagu9662 3 года назад +23

    நன்றிகள் பல ஐயா.வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நீடூழி... தங்களின் ஆன்மீகப் பணிகள் தொடரவாழ்த்துக்கள்...

  • @dhanabals8210
    @dhanabals8210 Год назад

    மிக மிகநல்லசெய்திகள் "தமிழனைத்தேடி" தொடரட்டும்,சிரக்கட்டும்உங்கள்பணி, வாழ்த்துக்கள்.

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 года назад +32

    ஏறும் மயில் ஏறி விளையாடும்
    முகம் ஒன்று
    ஈசனுடன் ஞான மொழி பேசும்
    முகம் ஒன்று
    காக்க காக்க கனகவேல் காக்க
    ஓம் சரவணம வாய நமக

  • @jummystick
    @jummystick 3 года назад +12

    சுவிஸ்நாட்டின் சகல மாநிலங்ஙளுக்கும் நான் 90 களுக்குமுன் சென்றிருக்கின்றேன். அந்நாட்டவர்களில் பலர் இந்துமத வழிபாட்டில், குறிப்பாக ஹரேராமா ஹரேகிருஷ்ணா வழிபாட்டில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவதை என்கண்களால் கண்டிருக்கின்றேன். ஆம், நாம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்துவந்தாலும், எங்கள் புலன்களைத் தாயகம் மற்றும் தமிழ்த்தேசியம்நோக்கியே நகர்த்திவருகின்றோம். யார் மறுத்தாலும், வெறுத்தாலும், ஈழத்தமிழன் உள்ளவரை இந்தப் பூமிப்பந்தில் தமிழும் சைவமும் வாழ்ந்துகொண்டேயிருக்கும். உங்களைப்போன்றவர்கள் இன்னும் இப்படியான சேவைகளித் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். எங்கள் ஆதரவு என்றுமுண்டு. தொடர்ந்து பதிவிடுங்கள். பதிவுகளிற்கு மிகவும் நன்றி. பரா 🇨🇦.

  • @balasubramanian8532
    @balasubramanian8532 3 года назад +9

    ஓம் நமசிவாய நம🙏🙏🚩🚩👌👌🏵️🌹🌺🌸🍁🌷🌷🌻

  • @sivasivaksdarkarai5229
    @sivasivaksdarkarai5229 3 года назад +12

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 3 года назад +4

    உங்கள் சேவை மெம்மேலும் ஓங்குக

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 года назад +1

    அருமையான பதிவு. நன்றி

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 года назад +40

    இனிவரும் யுகம்
    "முருகயுகம்"
    அகத்திய சித்தர் தலைமையில்
    18 சித்தர் மூலம் வருங்காலம் இருக்கும்
    முருகா போற்றி
    முத்துக் குமரா போற்றி

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 3 года назад +1

      சிவன் / பிரம்மா /விஸ்ணு ஆகிய மூன்று பேரும் இணைந்த ஒரே தத்துவம் முருகன் . அதனால் தான் முருகன் முப்பாட்டன் என்றழைக்கப்படுகின்றார் ♥♥♥♥

  • @user-vk4lc3lk8e
    @user-vk4lc3lk8e 3 года назад +7

    Unga பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏ஓம்.நமசிவாய

  • @balakrishnanrasiah5125
    @balakrishnanrasiah5125 3 года назад +10

    Om namashivaya

  • @srikumaran1885
    @srikumaran1885 3 года назад +7

    Om MURUGA SARANAM 🙏💐💐🙏

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி.

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Год назад +1

    உலக முழுவதும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்றுஒலிக்கட்டும்

  • @karunakarank2579
    @karunakarank2579 3 года назад +1

    நிறைவு .

  • @manippstribol2709
    @manippstribol2709 3 года назад +8

    தங்களின் பயணம் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா வளர்க

  • @kovaigarudavega2539
    @kovaigarudavega2539 3 года назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @rg.ghunashegaran3240
    @rg.ghunashegaran3240 3 года назад +7

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @charumathigopalan4023
      @charumathigopalan4023 2 года назад +1

      Aha marvelous darisanam we get 2. months before like our Kailash always think the mountain koil Somaskanda

  • @paramnathan6326
    @paramnathan6326 3 года назад +7

    Nanthri Ayaar...very interesting n informative Eparam .Mysian

  • @vhariharan1865
    @vhariharan1865 3 года назад +13

    தமிழர்கள் உலக அளவில் ஒன்றுப்பட்டு உண்ணத வாழ்வை உலகிற்கு அளிக்க வேண்டும் வாழ்க தமிழர்கள்

    • @ramamoorthyforestdevelopme873
      @ramamoorthyforestdevelopme873 3 года назад

      உ ங் க ளி ன், க ரு த் து ரு வு, ஏ ற் பு டை ய தே !

  • @pathmat9941
    @pathmat9941 3 года назад +4

    🙏🙏🙏🙏🙏 Om namachivaya

  • @jjrjjr8481
    @jjrjjr8481 3 года назад +9

    Wow !!! Surprise To Watch And Hear Everything About This Temple !! Salute Sir. Om NAMASHIVAYA Om NAMASHIVAYA Om NAMASHIVAYA.

  • @dassmuraga9524
    @dassmuraga9524 Год назад +1

    தமிழ் நாடு உடைய சதாசிவனே போற்றி போற்றி சர்வ லோக பேர்ஒளியே போற்றி போற்றி ஆதி சிவசக்தி நந்தி பரம்பரை பதினெட்டு சித்தர்கள் தமிழ் திருமறை திருத்தொண்டர் சேத்தூர் இராஜபாளையம் வட்டம் தமிழ்நாடு இந்தியா

  • @SenthilKumar-wx9xq
    @SenthilKumar-wx9xq 3 года назад +9

    சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subburayaluj8144
    @subburayaluj8144 3 года назад +4

    Great message to all, thanks.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 года назад +5

    Murugan thunai.

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 года назад +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @jjrjjr8481
    @jjrjjr8481 3 года назад +8

    Excellent Channel !!

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 3 года назад +1

    அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள் ஐயா ஒர் வேண்டுகோள் சுருக்கமாக பதிவிடுங்ள் நீளமாகஇருந்தால் முதியோர்களுக்கு பொறுமைஇருப்பதில்லை பாடல் ஒலிக்கும்போது பேசியது கேட்கவில்லை

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 2 года назад

    நற்றுணையாவது நமச்சிவாயமே ! 🙏🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 года назад

    ஆஹா அருமை
    ஓம் நமசிவாய

  • @selvamaungnaing4992
    @selvamaungnaing4992 3 года назад +1

    Thankalin sevaiku naan mika mika paarataiyum nandriyaiyum therivithu kolkiren.M selvam Burma @Myanmar.

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 года назад +5

    Namaskaram swamy🙏 fantastic area. Your good divine message is very much needed. Your great service is very important. Jai hind

  • @naliguru
    @naliguru 3 года назад +1

    OM SARAVANA BAVAYA NAMAHA!🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    OM SIVAYA NAMAHA 🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayavelr9332
    @jayavelr9332 3 года назад +12

    சிவமதம் என்பது தான் தமிழர் மதம்

  • @manjularamachandran95
    @manjularamachandran95 3 года назад +1

    Super nambo culture ellorukum theriedu anal nambo channaiku threallaia thanks

  • @kunalangopal3486
    @kunalangopal3486 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha 3 года назад +8

    #அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @iswarymunusamy8535
    @iswarymunusamy8535 3 года назад +1

    Om Namashivaya Om Saravanabava

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад +1

    Anbe, sivam, 🙏

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 года назад +8

    சுத்தம், இந்திய நாடு இதுவரை ஆட்பட்டிருக்கும் பல சிக்கல்களை இனி மேலைநாட்டு மக்கள் ஆட்கொள்ள படுவார்கள். சூப்பர், முதலில் போர் மூலம் பல அன்னிய படையெடுப்புகள் நம் நாட்டில் நடந்தது. இன்று நாம் மற்ற நாடுகளை மிக அழகாக இன்னும் சிறிது காலத்தில் பல்வேறு நாடுகளை நம் வசதி படி, நம் வசப்படுத்தி விடுவோம் என்பது உறுதி.

    • @miyastreet720
      @miyastreet720 3 года назад

      Chinaa. Kaarande. Vulla. Nilapparappu.?

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 года назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் 🙏

  • @ffdud4902
    @ffdud4902 3 года назад +1

    🙏

  • @kunalangopal3486
    @kunalangopal3486 3 года назад +7

    Ntk malasiya 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 года назад +2

    Million times thanks the true sri lankan

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk 3 года назад +1

    Miga miga miga arumai nanba. Ennaatavarkum iraiva potri.om namashivaya.hatsoff nanba.stay blessed.vazha valamudan nalamudan.ungalin vetri payanam thodaratum endrum iraivanin thunaiyudan nanba.👌🙏👍

  • @rajendraprasadkulandai7194
    @rajendraprasadkulandai7194 3 года назад +1

    Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Om Murga Murga Murga Murga Murga Murga murga

  • @arulinimurugavel
    @arulinimurugavel 3 года назад +1

    சிங்களவராக்கப்ட்டவராக இருப்பார்.

  • @rameshb1481
    @rameshb1481 3 года назад +1

    🙏👌👍😁

  • @pavank6
    @pavank6 3 года назад +1

    Super 👌👌👌

  • @saravananramanan535
    @saravananramanan535 3 года назад +1

    Wow the.great srilanka. Gentleman and foreign devotees really great great great great great work 💪💪

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 3 года назад +14

    இன்று சிங்களவர்களாக இருக்கின்ற வர்கள் ஒருகாலத்தில் வேடர்களாக இருந்தபோது அவர்கள்வழிபட கடவுள் முருகன் இன்றும் கதிர்காமத்தில் இதனை பார்க்கலாம் கதிர்காமத்தில் சிங்களவேடர்களே பூசை செய்கின்றனர்

  • @thiruperumal1491
    @thiruperumal1491 3 года назад +9

    Sir thank you very much for hilighting Murugan Temple on the mountains of Alps.Great every tamils should make an attempt to go. OM NSMA SIVAYA NAMAHA.........

  • @athissundar262
    @athissundar262 3 года назад +2

    🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🙏🙏🙏🌿

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 года назад +2

    Somasskhandan...100 eyese...

  • @sarojaborah2350
    @sarojaborah2350 3 года назад +4

    WOOO oooooTq,,,Surprise

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +12

    இவர் சிங்களவர் என்பது நீங்கள் கூறும்போது தான் தெரிந்தது. நம்ம முடியவில்லை. இப்போ பல வெளிநாட்டாவார்கள் இந்து கோவில்கள் நடத்துகின்றனர்.

    • @kpjoshva7319
      @kpjoshva7319 3 года назад +1

      தமிழுக்கும் இந்துக்கும் சம்மந்தம் இல்லை இன்னும் தமிழனை முடடால் ஆக்க வேண்டாம் இந்து ஆரியன் பிராமிணன் கொண்டு வந்த இந்து மதம் தமிழ் என்றாலே மனித குலத்திற்க்கு ஒரு சான்று இந்து தமிழர் மதம் இல்லை திணிக்க வேண்டாம்

    • @naliguru
      @naliguru 3 года назад

      @@kpjoshva7319 Yes THAMILAR Matham is SAIVA SAMAYAM. BRITISH NAMED AS HINDUISM.

  • @redtiger8052
    @redtiger8052 3 года назад +5

    Innum length kammi seyalam illa part by part a podalame.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +2

    சிவமயம் சிவமயம் இந்த உலகமே சிவமயம்தான் 🙏🙏🙏

    • @miyastreet720
      @miyastreet720 3 года назад

      No. Indha. Vulagame. Iraimayam

    • @shanthiuma9594
      @shanthiuma9594 3 года назад

      @@miyastreet720 சிவமயம் என்பதும் இறைமயம் என்பதும் ஒரே பொருள் 🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 3 года назад +1

    All have they own rightyes sir lord Murugan only crests white people so only this temple came ourold generations all one god only name only difference super our lord muruga is always super star evergreen starits lord Shiva place ever were in the world great sir

  • @vishallakshmi6579
    @vishallakshmi6579 3 года назад +7

    It is really surprising that this place is managed by westerners. I want to bring to your notice that it is said Lord Muruga has created Westerners have been

    • @vishallakshmi6579
      @vishallakshmi6579 3 года назад

      Westners were created by Lord Subramanya when he put Lord Brahma behind bars because he could not explain the pranava mantra I.e. om. It is apt that they are worshipping Lord Muruga.

    • @muralijoseph4801
      @muralijoseph4801 2 года назад

      Westerners human too.. It's not who you are its how you are especially westerners they hunger for peace n love.. welcome.

  • @ramamoorthyvedhayan6254
    @ramamoorthyvedhayan6254 3 года назад +1

    Ganesh Kumar samiyar pathi pathividavum

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 года назад +3

    The world language is Tamil...

    • @ramakrishnansubbaiyan3798
      @ramakrishnansubbaiyan3798 3 года назад

      Wait and see all Tami people The World is shocking my strength. ..
      It blessings all of you thanksgiving. .the knowledge with out youi am nothing...

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 года назад +2

    I will bring the truth bro

  • @SSRaja79
    @SSRaja79 3 года назад +6

    hindu mathatha yaralum alika mudiyathu. Vetti vel veera vel.

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 года назад +2

    Allfpss. ....Appkhan...Appa....

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад

    அய்யா இலங்கையில் சிங்களரசகமாறிய அதிகம் தமிழர்கள் வந்வர்கள் குறைவு அவர்கள் தமிழிச்சிகளே மார்கள் தமிழிச்சிகளே

  • @thankappanrealityofspiritr1003
    @thankappanrealityofspiritr1003 3 года назад +4

    Any world level center, Tamilnadu and India's leads Free trip but poor Bjp people sleeping 👍 no information sharing and international connectivity ❤️🙏

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 3 года назад +1

    சு வீ ஸ், நா ட் டி ல், இ ந் த த் தி ரு க் கோ வி ல் லை, அ மை த் த
    அ மை ய க் கா ர ண மா கிய
    அ னை வ ரு க் கு ம், மி க் க
    ந ன் றி... ந ன் றி... ஊ ட க த் தி ன் மூ ல மா க எ ங் க ளு க் கெ லா ம் அ றி ய ச் செ ய் த,, அ ன் ப ரு க் கு ம் மி க் க, ந ன் றி...ந ன் றி.. ..

  • @kunahkannan12
    @kunahkannan12 3 года назад +3

    Hiduism never ever fail in these universe bcz we Hindu always respect n obey mother nature that's y we never lost our indentity in these universe
    Jai Mathajie Jai Hanuman
    .

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 года назад +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏🏻

  • @antonykumar2697
    @antonykumar2697 2 года назад

    கைலாயம்னா ஒண்ணுதானடா இருக்கணும் கண்டஎடத்துலயும் இருந்தால் அது கைலாயமா இருக்காது

  • @mnragavan8955
    @mnragavan8955 3 года назад +2

    Sir your speak is lengthiest not lengthiest time.

  • @thanamahmanickam7986
    @thanamahmanickam7986 Год назад

    Unggaludaia pani todarattum. Om sarawanabava.

  • @naliguru
    @naliguru 3 года назад +1

    Many foreigners converted to worshiped lord Shiva , Sakthi, Murugan.

  • @jjrjjr8481
    @jjrjjr8481 3 года назад +5

    Sir, Where Are You From??

  • @supmani9695
    @supmani9695 3 года назад +2

    indu.madahin.arumai.ayal.nadu.muluvadum.paraviyulldu.

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 3 года назад +1

    தமிழன் சனாதனதர்மம் தமிழ்நாடு என்று பேசி திரிபவர்கள் இதனை பார்த்து கற்றுக்கொள்வார்களா

  • @sandrakesa4732
    @sandrakesa4732 3 года назад +3

    விலாசம் போட்டு விடவும். Telefonநம்பர் இருக்கா

  • @ramakrishnansubbaiyan3798
    @ramakrishnansubbaiyan3798 3 года назад +2

    Sanga kara is Tamil name not singlan name...100% Tamil only ave historical truth....

  • @naliguru
    @naliguru 3 года назад +1

    Near by Kathirhamam Sinhalese are TAMIL'S became Sinhalese they worshiped lord Murgan.

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 3 года назад +3

  • @janani544
    @janani544 3 года назад +1

    anmigam no fame no name simple

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 3 года назад +5

    You don't accept him as Hindu.

  • @ramaswamykamalakandan3404
    @ramaswamykamalakandan3404 3 года назад +3

    ஐயா உங்கள் போன் நம்பரை வழங்குங்கள்

  • @karuppaiahrm5596
    @karuppaiahrm5596 3 года назад +3

    No hindhu thamilar saiva vainava matham

  • @moorthirto8026
    @moorthirto8026 Год назад

    Cal sms pan ok

  • @mugilmugil9437
    @mugilmugil9437 3 года назад +3

    தயவு செய்து தமிழர்களை இந்து தமிழர்கள் என்று அழைக்க வேண்டாம் தமிழர்கள் என்றே அழைக்கவும்

    • @shrilrsugavanam634
      @shrilrsugavanam634 3 года назад +2

      நீங்கள் மொழியை மட்டும் கொண்டு தமிழை கொண்டாட முடியாது என்பதை தெளிந்து கொண்டால் தான் தமிழை காப்பாற்ற முடியும் இல்லையேல் இஸ்லாமியர்கள் கிருத்துவர்கள் தமிழன் என்று அழைத்துக்கொண்டு தமிழ் உடன் உருது ஆங்கிலம் கலந்து விடுவர் நீங்கள் இந்து கலாச்சார தமிழிடம் இருந்து பிரிக்க நினைத்தால் தமிழ் மொழி தனித்தன்மை இழக்கும்

  • @murugeshana.d.6109
    @murugeshana.d.6109 3 года назад +6

    Om Namachivaya