அருமையான கோவில்களை கொண்ட கும்பகோணத்தில் வாழ புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.... இப்போதும் என் உறவினர்கள் இங்கு இருக்கிறார்கள்..,.கும்பகோணத்தின் பெருமைகளை எடுத்து உறைத்ததிற்கு மிக்க நன்றி...🙏🙏🙏🤗🤩
I am Marathi. Visited this town 4 years back. Kumbakonam is truly wonderful place. So many temples and divinity. Had good memories of visiting this town. Typical Tamil town I always want to go back and stay and roam around.
பழங்காலத்து பழமையான புராண காலத்து வரலாறு கொண்ட .கலை. இலக்கியம். தொழில். வணிகம். தமிழர் பண்பாடு. கலாச்சாரம் ..மனிதாபிமானம். மனித நேயம்.. நீதி நெறிமுறை..பலவகைகளை தன்னடக்கிய பல்கலைகழகம் தமிழ்நாட்டின் முன்னோடி நகரம்..... தங்களின் வீடியோ வழியாக கோயில்களில் அமைந்துள்ள கும்பங்களின் சங்கமம் .. குறைந்தகுறிப்பிட்ட சுமார் 20 அடி உயர்மட்ட பார்வையில் இருந்து எத்திசையிலிருந்து பார்த்தாலும் சுற்றியுள்ள அனைத்து கோயில்ககளின் கோபுர தரிசனம் தரிசிக்கலாம்.. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.. கும்பகோணம் சென்றால்/வந்தது கோபுரங்களின் தரிசனம் வழி கோடி புண்ணியம் செய்த பரிகார பரிணாமம் அடையலாம்....
Sir, oru help, thanjailerndhu, 50 kela ammanuku karumbula pandhal poduvaanga, andha koil enga iruku nu solla mudiyala, pakkathula kulam irukumaam, konjam help pannunga sir
Watch more Temple videos click on this link ruclips.net/video/f-3102YND88/видео.html
P
!/
P0p0p0
அருமையான கோவில்களை கொண்ட கும்பகோணத்தில் வாழ புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.... இப்போதும் என் உறவினர்கள் இங்கு இருக்கிறார்கள்..,.கும்பகோணத்தின் பெருமைகளை எடுத்து உறைத்ததிற்கு மிக்க நன்றி...🙏🙏🙏🤗🤩
எங்க ஊர், எங்க பெருமை, இங்கு பிறப்பதும் வாழ்வதும் கூடுதல் அடையாளம்
எங்க ஊர் கும்பகோணம் 💪💪🔥🔥
Hi bro
Oru festival time la Kumbakonam temples ponum aasa... Guide me bro plzz
Iam not hindu so help me
Kumbakonathula garbharakshambigai kovil open na irukanu sollunga plz & sunday open na irukumanu sollunga plz
Anna unga no pls
புண்ணியவான்
எங்கள் ஊர் கும்பகோணம் 🙏🙏😍😍😍
I am Marathi. Visited this town 4 years back. Kumbakonam is truly wonderful place. So many temples and divinity. Had good memories of visiting this town. Typical Tamil town I always want to go back and stay and roam around.
தங்களின் வீடியோ கருத்து பதிவின் வழியாக பக்தர்கள் கோயில்களின் தரிசனம் செய்வதற்கு வழிமுறைகளை பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துக்கள்..
ROMBA NANDRI.
Kumbakonam LA 9 navagraham temples na parthu iruka.. Every year I will visit kumbokanam...
Thiruveedaimarudhur is very special temple for me...
Enakum
🥰🥰🥰👍
Hi sona u from nice looking
@@gowthamkarthik1728 அப்படியா உன் மூஞ்ச dp ல வை எப்படி இருக்க நாங்க எல்லாம் பாக்குறோம் 😂😂ஏன்டா இப்படித்தான் அலையிறீங்க து... 🗣️🗣️🗣️🗣️
Really a great submission. It will help us to have peaceful darshanam. I convey my sincere thanks.
வாழ்த்துக்கள்"யுடியுப்நிறுவனத்திற்கு.நான்சொல்வதைவிட நண்பர்சொல்வதுகேட்பது"பார்ப்பது நன்று "நன்றிங்க"
🙏🙆🏼♀💐ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் மிகவும் அருமையான பதிவு நன்றி சிவா 🙏
எங்கள் ஊர் கும்பகோணம் 🙏👍🙏👍🙏👍
Clear explanation..melum melum valara en vazhidhukal...
Thanks for watching.
அன்பு வணக்கம் அய்யா அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன் என்றும்
எங்க ஊர் கும்பகோணம் அருகில் திருச்சேறை சார பரமேஸ்வரர்,,, சாரநாத பெருமாள் ஸ்தலம் 🥰🥰🥰🥰🥰🥰
I have visited all the temples in Kumbakonam and surrounding areas many times. You will feel the vibrations.
Hai good vibrations kitaikanum
நல்ல பதிவு ஐயா மகிழ்ச்சி அடைகிறேன்.
Q
Thank you so much your kind information....
அருமையான பதிவு. நன்றி ஐயா.
எங்கள் ஊரும் கும்பகோணம் தான்
மிகவும் அருமை சிறப்பான பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
Short description, very useful and informative---Thanks a lot
Very informative. Thank you
SWAMI MALAI SWAMINATHA SWAMI.... Pesum dheivam MURUGAN.... 💚Marakkavendaam...
எங்கள் ஊரைப் பற்றி அருமையான விளக்கம் நன்றி. Subscribe ம் செய்துவிட்டேன்.
நன்பா இப்போது பரிகர பூஜை இருக்குதா
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
It's okay irukatum
அருமையான பதிவு அருமையான விளக்கம் ஐயா
நன்றி
குடந்தையின் பெருமையை எடுத்துரைத்த நண்பருக்கு கும்பகோணத்தானின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏🙏
Explanation very nice kodanakodi nanri and Kodi punniyam omnamasivaya
Thuyah Tamil endra. Peyaril pooranah kala ooruh .Peyargalai mattrakoodathu.
Kumbakonam & Mayavaram is world fame Historical Name . Changing is not Good.
சுப்பர் & சுப்பர் & சுப்பர்👌👌👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
good to hear from you -my ancestors place
காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது எங்கள் கும்பகோணம் எப்பவுமே கோவில் திருவிழா நடைபெறும் ஊர் இது
Kumbakonam is located in between Two rivers Cauvery and Arasalar like Srirangam.
Good information ,about temples at kumbakonam
Really a great submission. It will help us to have peaceful darshan . T
எங்க ஊரும் கும்பகோணம் தான் ...🔥🔥
Ena solringa😍
நண்பருக்கு வணக்கம் இந்த கும்பகோணத்துல தேர் சேலை செய்யும் இடம் இருந்தால் எங்களுக்கு ஃபோன் நம்பர் அனுப்பவும்
நண்பருக்கு வணக்கம் கும்பகோணத்தில் தேர் சேலை செய்யும் இடம் இருந்தால் போன் நம்பர் எங்களுக்கு அனுப்பவும் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
Arumai
Erumai
Kumbakonam is also one among the Kovil Nagaram.
Yes
I m proud to say my native Kumbakonam ❤
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
Nanum kumbakonam bro
me also
Enjoyed your clear video.. thanks😀😘
பழங்காலத்து பழமையான புராண காலத்து வரலாறு கொண்ட .கலை. இலக்கியம். தொழில். வணிகம். தமிழர் பண்பாடு. கலாச்சாரம் ..மனிதாபிமானம். மனித நேயம்.. நீதி நெறிமுறை..பலவகைகளை தன்னடக்கிய பல்கலைகழகம் தமிழ்நாட்டின் முன்னோடி நகரம்..... தங்களின் வீடியோ வழியாக கோயில்களில் அமைந்துள்ள கும்பங்களின் சங்கமம் .. குறைந்தகுறிப்பிட்ட சுமார் 20 அடி உயர்மட்ட பார்வையில் இருந்து எத்திசையிலிருந்து பார்த்தாலும் சுற்றியுள்ள அனைத்து கோயில்ககளின் கோபுர தரிசனம் தரிசிக்கலாம்.. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.. கும்பகோணம் சென்றால்/வந்தது கோபுரங்களின் தரிசனம் வழி கோடி புண்ணியம் செய்த பரிகார பரிணாமம் அடையலாம்....
Kumbakonam is the example of kovil
Suppar arumai
அருமை நன்றி
அருமை ஐயா
Super vidieo. Very useful to pilgrims
Super super super super super. I am mariappan from tenkasi dt.
எங்க ஊர் கும்பகோணம் அருகே கொருக்கை 🙏
Proud to be in kumbakonam
@The_Random_68 , sir normal room rent (single room ) logde name solli udhava mudiyuma sir ? please
In each and every street atleast one small temple is there.
Thank you very much you are doing great service god bless you and your family
kumbakonam 🔥🔥🔥🔥
I love kumbakonam ❤❤❤
Om namasivaya namaga Om namo narayanaya namaga Om pramma devaya namaga Om 💛💛💛💜💜💚💚💚🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
எங்கள் ஊர் எங்கள் உரிமை நாங்கள் வாழ்வதும் பிறப்பதும் அந்த அம்பாளின் மகத்துவம் 🔥🔥🔥
Hi bavi neega kumbakonam ma
மிகவும் அருமை ஐயா
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
பி,ஆர்,வெஙஅகடாஜலபதி🙏தாயேகோயில்🙏நன்றி🙏
மிக்க நன்றி
Thanks for this
Enga ooru kumbakonam kottaiyur.romba periyamaiya iruku na intha mannula poranthathuku.intha kovilkulam na poi iruken romba romba famous kovil kumbeshwaran kovil ,magamagha kulam❤
Yes thats true, Thanks for comments
அருமை
My friend kumbakonam
Very nice. Informative. Well explained. 👍🙏
நானும் கும்பகோணம் தான் 🔥🔥🔥🔥🔥
Enga ooru kumbakonam nandri ayya
Hii
ஸ்ரீ_காத்தாயி அம்மன் ஸ்ரீ_பத்ரகாளியம்மன்
ஆலயம். பந்தடிமேடை
Kumbakonam
Suppar
எங்களுடைய ஊர் கும்பகோணம் 💪💪💪💪💪👍👍👏👏👏👏👏
மக்கள் தொகை அடர்த்தி மிகுதியால் கோவில் குளங்கள் அனைத்தும் கட்டிடங்கள் புடை சூழ வீணாகி போகிறது. கோவில் தூய்மையும் அழகும் கெட்டு விடுகிறது.
🙏🙏🙏 அருமையான பதிவு
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
Very good performance
Very nice 💯 useful
கும்பகோணம் வந்திருக்கிறேன்.
ஆனால் கோவிலுக்கு போகும் பாக்கியம் கிடைக்கவில்லை.
விரைவில் போவேன்
ஓம் நமசிவாய.
கி.சந்திரசேகரன் நாயர்
குமரிமாவட்டம்
Enga ooru kumbakonam 😎
Mica nandri nandri 🙏🙏🙏
Nanri
I visited Kumbakonam
தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி!
Nanum kumbakonam nan daily sarankapani chakarapani swamimalai kumbeshwara temple evening time povan 😌
ஓம் நமசிவாய 🙏🙏🙏
KUMBAKONAM SEMMA TEMPLE
Superw
I really impressed city kudanthai! .. ✨✨
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
My birth place. Have a big
Brass vessel shop in big
street. Studied in
Town high school 1968.
Big house in patrachariar
Street.
இவ்வளவு கோயிலை கட்டியவர்களின் பெயர்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இறையருலுக்கு நன்றி சொல்ல வேண்டும். 🙏
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
எங்க ஊரு
Well explained
நன்றி
Wow
ROMBA NANDRI.
எங்க ஊர் கும்பகோணம் 😇😍
Hi mam nan koil ku வரலாம்னு இருக்கேன்,nalla ladies hostel terinja sollunga mam TQ
@@nithyanithu1040 ok ma
@@sripriya1328 TQ for reply,and waiting for hostel details mam tq
Thanks u👍
ruclips.net/p/PLP4cF6IL07KaKKRDdRXcNrgGKJO7vhW7w
Super
கும்பகோணத்தில் மேலும் ராகுகால வழிபாடு துவங்கிய ஆதிகோயில் காமாக்ஷி ஏகாம்பரேஸ்வர் . இது நாகேஸ்வரசுவாமி கோயில் அருகமைந்துள்ளது.
Intha kovil in nanmaigal sollunga
Nageswaran kovilin nanmaigal sollunga
Enga ooru...✨🔥
Tq anna enga ooru pathi video podathuku🙏🙏🙏
Proud to be kumbakonam citizen 🔥😌
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Tanks
எங்க ஊரு கும்பகோணம்
I love kumbakonam
Nice alakudi guru temple pathi vedio podunga sir
Good information
Thank u sir
enga ooru kumbakonam😊😊😎🔥😎🔥😎😎😎
respected sir , kumbakonaththila moderate normal charge (single room ) lodge name sollunga sir . naan kerala , palakkad
Enga ooru kumbakonam.romba perimaya iruku
Sir, oru help, thanjailerndhu, 50 kela ammanuku karumbula pandhal poduvaanga, andha koil enga iruku nu solla mudiyala, pakkathula kulam irukumaam, konjam help pannunga sir