T. R. Pappa வீட்டுக்கே வந்து சொல்லி குடுத்துட்டு போவாங்க..! - சீர்காழி சிவசிதம்பரம் | JayaTv Rewind

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2022
  • #SirkazhiGSivachidambaram #SingerMano #ManathoduMano #JayaTvRewind
    T. R. Pappa வீட்டுக்கே வந்து சொல்லி குடுத்துட்டு போவாங்க..! - சீர்காழி சிவசிதம்பரம் | Manathodu Mano | JayaTv Rewind
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 120

  • @dr.subashthanappan8441
    @dr.subashthanappan8441 Год назад +9

    ஐயா உயர்திரு. சீர்காழி அவர்களின் அதே சாயல். நல்ல பண்பு. புன்சிரிப்பு. வாழ்க வளமுடன்

  • @user-qi7tf2fo8w
    @user-qi7tf2fo8w Год назад +9

    நான் இலங்கையிலிருந்து நான் பிரோஸா ஹுஸைன் எனக்குப் பிடித்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள்.அருமையான குரல் வளம்.அவர்கள் பாடிய "நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ" எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @sivasubramanian521
      @sivasubramanian521 3 месяца назад

      வெண்கல குரலோனின் பிரதிபலிப்பு

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 года назад +8

    தாங்களும் தங்கள் தந்தையும் இணைந்து நிகழ்த்திய "லண்டன் கச்சேரி" எனது favourite அது மெய் மறக்கச் செய்யும் தேனருவி

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 2 года назад +4

    சீர்காழி Dr. சிவசிதம்பரம் கோவிந்தராஜன் அவர்களை பார்க்கும்போதே நமக்கு சந்தோஷம் வருகிறது. அந்த அளவிற்கு அவரது முக மலர்ச்சி. மலர்ந்த முகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது மாதிரி. இனிமையான பேச்சு மற்றும் குரல்

  • @karthik.rkarthik.r1296
    @karthik.rkarthik.r1296 2 года назад +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் அப்பாவின் குரல் அப்படியே இருக்கிறது நன்றி

  • @cpkabilar
    @cpkabilar Год назад +8

    உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் பதிவன்று காலை முதல் விரதம் இருந்து பாடல் பதிவு முடிந்த பிறகுதான் விரதம் முடித்தாராம். அப்பாடல் கடவுளே பாடுகிற பாட்டு என்பதால் என்பதை சீர்காழி அவர்களே சொல்லிப் படித்திருக்கிறேன்.

  • @ananthithiyagu3236
    @ananthithiyagu3236 2 года назад +26

    சீர்காழி கோவிந்தராஜன் அய்யா பாடல் நீ எல்லாம் தெய்வமில்லை மிகவும் பிடித்த பாடல் எனக்கும் என் தந்தைக்கும்

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 2 года назад +4

      நீயல்லால் தெய்வமில்லை . . .

    • @vksekar8752
      @vksekar8752 2 года назад +5

      மன்னிக்கவும்...
      தவறான பொருள் தருகிறது.
      " நீ அல்லால் தெய்வமில்லை "

    • @antonyt7590
      @antonyt7590 2 года назад

      95t9

    • @antonyt7590
      @antonyt7590 2 года назад

      9tt9

    • @antonyt7590
      @antonyt7590 2 года назад

      @@vksekar8752 t9

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 года назад +16

    ஆமாம்! உண்மை ஐயா பெரிய ஒழுக்கமானவர்! மகா பெரிய மேதை! திருவள்ளுவர்! திருஞானசம்பந்தர்! அகத்தியர் இவர்கள் வரிசையில் வணக்கத்துக்குரிய ஐயா சீர்காழி கோவிந்தராஜன் . வணக்கத்துக்குரிய சக்தி.🌹🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +32

    அய்யா, சீர்காழியாருக்கு மகனாக பிறந்தது தங்கள் பாக்கியம்.. அவர் பாடல்களை கேட்டு ரசிப்பது எங்கள் பாக்கியம் 🙏

    • @munuswamyk7858
      @munuswamyk7858 Год назад

      ❤❤❤
      😂🎉😢😅😊

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      சிர் காலி கோவிந்தராஜன்,அவர்கள்,பாடல்கள்,ரெம்பபிக்கும்,arumaiyanapadagar,அவருடைய,மகன்,வாழ்க,வளமுடன்,மனோ,தம்பி,அருமையாக, பேட்டி அளித்தார்,நன்றி,சிவ,சிதம்பரம்,அருமை

    • @kjprakash
      @kjprakash Год назад

      ​@@munuswamyk785877

    • @TheSankarcool
      @TheSankarcool Год назад

      ​@@jegathajegatha18u❤

  • @TheThirumangai
    @TheThirumangai 2 года назад +16

    அவனது தந்தையின் அதே புன்னகை. சீர்காழி கோவிந்தராஜனை கர்நாடக சினிமா இசையிலிருந்து என்றுமே ஒதுக்கிவிட முடியாது

  • @vasendthavasend17
    @vasendthavasend17 2 года назад +8

    அய்யா உங்கள் பாடல்கல் அத்துனையும் சூப்பறோ சூப்பர்

  • @appets7092
    @appets7092 2 года назад +11

    அருமையான உச்சரிப்பு

  • @kthani2819
    @kthani2819 2 года назад +5

    இசை சக்கரவர்த்திகள் வாழ்க

  • @velureram
    @velureram 2 года назад +5

    சீர்காழி போல மகனின் குரலில் இல்லை சற்று குறைவுதான்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад +1

      சீர்காழி கோவிந்தராஜன் குரல் தனித்துவமான குரல்.

    • @rajagopals9051
      @rajagopals9051 2 года назад

      Kindly request.sir to sing om Muruga
      London song which I think may be his own composition. Dr.SDR.

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 2 года назад +4

    Awesome what a wonderful voice and what an innocent your great legend sir

  • @sekark4023
    @sekark4023 2 года назад +7

    Mr.Sirkalí. Dr.S.SivaChithambaram Appa Sirkali Govindarajan bless you Sir && God bless you and your family 💐💐💐

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Месяц назад

    மனோ ஒரு நல்ல பாடகர்
    என்பதால் இசை சம்பந்தப்பட்ட வல்லுநர்களை யெல்லாம்
    அழைத்துப் பேட்டி கண்டு
    பெருமை படுத்துகிறார்.
    இதுபோன்ற நிகழ்ச்சிகளால் மனோவுக்கும் பெருமை.
    பேட்டி அருமை. அதுவும்
    இசை சம்பந்தமான பேச்சு வார்த்தைகளாகவே அமைந்துள்ளது சிறப்பு.
    இசைவல்லுனர்கள்
    பாடகர்கள் பாடலாசிரியர்கள் போன்ற இசை
    சம்பந்தப்பட்டவர்களை நேரில் பார்க்க வும் பழைய பாடலை கேட்கவும் வைத்து பேட்டி எடுத்துள்ளது பாராட்டி மகிழத்தக்க ஒன்று. வாழ்க
    மனோ அவர்களின் இசை முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @komalkumar9073
    @komalkumar9073 2 года назад +4

    Excellent Guest Mano Anna 🙏🙏🙏🌹🌹🌹

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 Год назад +2

    கணீர்என்றகுற ல்அருக்கும் அவர் தந்தைக்கும் தேவன்கோயில்மணிஓசை அர்புதம்

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 2 года назад +4

    சொன்னா நம்பமாட்டாங்க இவரோடு உட்கார்ந்து அம்பத்தூரில் ராக்கிதேட்டர் எதிர்புரத்தில் பக்கத்தில் உட்கார்ந்து பெயர் சொல்லி உணவு அருந்திய தருனம் எனக்கு கிடைத்தது எனக்கு மிகபெரிய வரப்பிரசாதம் சந்தோசம் சீர்காழி சிதம்பரம் ஐயா......

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Год назад +1

      நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்.

  • @appan2017
    @appan2017 3 месяца назад

    ஆனாலும் சிவ சிதம்பரம் அய்யா இசைப் பயிற்சியை விட்டு விட்டதாக உணர்கிறேன். இப்போதும் அவர் முயற்சி செய்தால், இசைமணியை நாங்கள் மீண்டும் கேட்கமுடியும். இது என்னுடைய பிரார்த்தனை

  • @prabhakarankamath5082
    @prabhakarankamath5082 2 года назад +7

    Hats up to Mano and Chidambaram

  • @maangamandai
    @maangamandai 2 года назад +8

    What a voice...The apple does not fall far from the tree.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 5 месяцев назад

    நீயல்லால் தெய்வம் இல்லை என்று துவங்கும் சீர்காழி ஐயா திரு.கோவிந்தராஜன் அவர்கள் பாடியுள்ள தனிப்பாடல் எனது மனதை உருகவைக்கும்.

  • @chinrajarjun8089
    @chinrajarjun8089 2 года назад +7

    பால் மணம் மாறாத குழந்தை முகம் சிவசிதம்பரம் அவர்கள் தமிழக இசைதெய்வவாரிசு வாழும் உலகில் வாழ்வது நமக்கு பெருமை

  • @r.balasubramanian.1641
    @r.balasubramanian.1641 2 года назад +5

    Dr Siva chidhabaram sir well done..appa sirgali ayyava unga Boise LA tha pakuren keep it up

  • @Rajamanickam-jr2nw
    @Rajamanickam-jr2nw 4 месяца назад +2

    நாடோடிமன்னன் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்

  • @kannan.s2565
    @kannan.s2565 2 года назад +23

    நான் சீர்காழி கோவிந்தராஜன் குரலின் ரசிகன். அவர் பாடலில் எனக்கு பிடிச்சது கர்ணன் படத்தில் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம், அதே மாதிரி மானிட ஜோதி இவர் கிறிஸ்தேசுவே என்கிற கிறிஸ்தவப் பாடல். மறக்கமுடியாதது.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 года назад +3

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🏽🙏🏽🙏🏽

  • @webmarketer7
    @webmarketer7 Год назад +2

    Vazhga Vazhamudan Seergazhi Ayya Family 🙏🙏🙏

  • @suganthigopalan8975
    @suganthigopalan8975 2 года назад +2

    Programme romba arumaiSound romba கம்மியா irukku

  • @selvakumar-qt3dy
    @selvakumar-qt3dy 2 года назад +3

    சீர்காழியில்.பிறந்ததற்க்கு
    கொடுத்துவைத்துயிருக்க
    வேண்டும்.

  • @amudhasivakumar285
    @amudhasivakumar285 2 года назад +2

    Vanakkam sir🙏🙏🙏🙏🙏🙏

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 11 месяцев назад +1

    அருமையான பாடகர்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +3

    ஓடம் நதி வழியே
    ஒருத்தி மட்டும் விதி வழியே
    என்று எழுதி இருக்கலாம் என்று பின்னாளில் கவிஞரே குறிப்பிட்டுள்ளார்.

  • @mohanasundari1114
    @mohanasundari1114 2 года назад +5

    Super singer

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 4 месяца назад +1

    Super

  • @annamoorthy1954
    @annamoorthy1954 2 года назад +2

    Simple humble but Mahan.respecting you sir

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 2 года назад +4

    Good work mano sir

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 5 месяцев назад

    2023 கடந்த டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் பார்க்க சென்று இருந்தோம்...
    இந்த பாடல் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது..., 🙏🙏🙏

  • @appukathu5124
    @appukathu5124 2 года назад +2

    உங்கள் அப்பாவின் இரசிகனல்ல வெறியன் ., தமிழ் உச்சரிப்பு தெறிக்கும். .முகேஷ் அவர்கள் மிக நன்றாக அப்பாவின் குரலில் பாடுவார் .நீங்கள மொறீஷீயஸில் அப்பாவுடன் பாடிய கச்சேரி பார்த்துள்ளேன்.

  • @palaniseychelles2331
    @palaniseychelles2331 2 года назад +7

    Dr.Sivs chidsmbaram visited our Seychelles Islands and gave a rendition for Sri navasakthi vinayagar temple.He surprised me by singing one of my songs.great memories...good friend and super singer...

  • @cpkabilar
    @cpkabilar 2 года назад +6

    ஒருத்தி மட்டும் கரையினிலே என்றுதான் கவிஞர் சொன்னாராம். அதை தரையினிலே என்று தவறாக எழுதிக் கொடுத்து விட்டார்களாம். பாடல் பதிவான பிறகு கண்ணதாசன் கேட்டபோது தரையினிலே என்று பாடப்பட்டதைக் கண்டு வருந்தினாராம். இதை கவிஞரே சொல்லிக் கேட்டிருக்கிறோம். இதில் சீர்காழியின் தவறு ஏதுமில்லை.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад

      அண்ணாதுரை கண்ணதாசன் இதை தன்னுடைய கண்ணதாசன் ப்ரொடக்ஷன்ஸ் யுட்யூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

  • @momsspecial5118
    @momsspecial5118 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 2 года назад +4

    Father blessed son

  • @user-ct6us9ox7q
    @user-ct6us9ox7q Год назад +3

    மறக்கமுடியாத. இரண்டு தென்னகத்து இமய மைலகள்

  • @sarvans4666
    @sarvans4666 4 месяца назад

    Very good sir 💯

  • @mohanasundari1114
    @mohanasundari1114 2 года назад +5

    Very good

    • @vetrivetri5323
      @vetrivetri5323 2 года назад +1

      அருமையான நிகழ்ச்சி

  • @vembusuriya6785
    @vembusuriya6785 5 месяцев назад

    நான் சிறு வயது முதல் திருவாடுதுறை ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் ஆண்டுதோறும் 10 நாட்களும் இசை கச்சேரி நடைபெறும் மதுரை சோமு அவர்கள். சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.
    பெங்களூர் ரமணி அம்மாள்அவர்கள். வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள். பித்துக்குளி முருகதாஸ் அவர்கள்.
    திருவாவாடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி TNR. அவர்களின் சீடர் காரகுறிச்சி அருணாசலம் அவர்கள். வளையப்பட்டி தவில்.
    சூலமங்கலம் ராஜேஸ்வரி சகோதரிகள்.
    கே ஜே ஜேசுதாஸ் அவர்கள். அன்பிற்கினிய அண்ணன் சீர்காழி டாக்டர் சிவசிதம்பரம் அவர்கள் கச்சேரி முடிந்ததும் இரவு என் காரில் மயிலாடுதுறை புகை வண்டி நிலையத்தில் வழி அனுப்பி வைத்தேன் என்பதில் மகிழ்ச்சியுடன். வாகன ஓட்டுனர் காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு குத்தாலம் ஒன்றியம் தற்பொழுது சவுதி அரேபியாவில்

  • @ullasaparavai4672
    @ullasaparavai4672 2 года назад +2

    KP. Sundharambal voice is amazing

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 2 года назад +4

    Dr Siva Chidambaram proved himself as the legend son what a great singing.🙏

  • @kamarajp6937
    @kamarajp6937 4 месяца назад

    Very good siget. Keep it up. Walka walamudan

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 года назад

    Verynice varaverkiren arumaielum arumai ungaludaiya devotional program also very much interested in this speech I am like it thanks again always kettukonde irukalam pol ulladhu baghavane saranam Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌️🙏✌️

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 2 года назад

    Excellent narration jai hind T. R pappa, udulurpet shanmugam and sirkazhi highly appreciated accepted trio. Jai hind🙏

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 7 месяцев назад

    இனிமை....இனிமை...

  • @SamanthaWerasinghe
    @SamanthaWerasinghe 2 месяца назад

    சிரு.வயதில்.கேட்ட.பாடல்கல்.மனதிக்குனிம்மதி.தருகிரது.இலங்கை.நாவலப்பிட்டி.வீரசிங்ங

  • @revathikathirvelu3018
    @revathikathirvelu3018 2 года назад

    Agathiyar enrale nabagam varuvathu iyya seerkazhi Govindarajan than.Avarathu face maraka mudiyathu.athu polave Dr.Siva chidambaram.intha programme miga ,miga arumai.nanri Jaya TV ku.

  • @dhandapanim3229
    @dhandapanim3229 2 года назад +2

    Film kathal Jothi. Padal:Unmela konda asai uthamiye. Please padungal sir.

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 2 года назад

    Super Program!Thanks a lot!!

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 Год назад

    Valthukkal sir

  • @rajagopals9051
    @rajagopals9051 2 года назад +2

    Kindly request sir to sing om muruga
    Londan muruga song which I think is his own composition. I call this song as londan Thirupugazh.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад

    Great man

  • @ravikumark3101
    @ravikumark3101 2 года назад

    Super sir

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 года назад +2

    அப்பா வயிற்றில்?நாகூர்.

  • @SolaiSolaiyan
    @SolaiSolaiyan Месяц назад

    😊

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 5 месяцев назад

    Devan Kovil mani osai Oscar award ku appar pattadu

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +9

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல்கள் என்றுமே மறக்க முடியாது 🙏🏽👍🏼

    • @gosakangopaladesikan7737
      @gosakangopaladesikan7737 2 года назад

      மிகச்சிறப்பான பாடகர்+ இவர் சிரித்த முகத்தோடு பாடுவது அழகானது

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +2

    ஹாத்ம குரல்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 3 месяца назад

    இவருக்கு ஐந்து வயது முதல் இசை
    சொல்லிக்கொடுத்திருந்தால் நன்றாக
    பாடியிருப்பார்.
    இளமூங்கில்தான் நன்றாக
    வளையும்.

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 5 месяцев назад

    Izhandu vitoam sirgazhi yin kuralai

  • @vijayana43
    @vijayana43 9 месяцев назад

    ❤❤❤

  • @vksekar8752
    @vksekar8752 2 года назад +9

    🦋 தனித்துவமான தெய்வீக குரலால்
    நம்மை கவர்ந்தவர்
    சீர்காழி ஐயா, மறைந்தாலும் அவருடைய பாடல்கள் இன்றும் நம்முடன்.
    தந்தை வழியில்,பரிபூரண ஆசியுடன் Dr.சிவ சிதம்பரம்.
    பல வருடம் முன் ஆடியோ கேசட்டில் ரசித்த ,
    " நவசக்தி விநாயகனே வந்தருள்வாய்" இனிய இசையில் அமைந்த அருமையான பாடல்.
    அனைத்து பாடல்களும் அற்புதம்.
    திகட்டாத தேவாமிர்தம்.
    எனறென்றும் வாழ்க, இசை அரசர்கள் புகழ்.
    வளர்க மேன்மேலும்.💐🙏

  • @balajinational1939
    @balajinational1939 29 дней назад

    சிதம்பரம் ஒரு பாட்டையும் ஒழுங்காய் பாடல. குரல் கர்ணகடூரமாய் உள்ளது.
    சீர்காழி ஐயாவின் குரல் பலத்த குரலாக இருந்தாலும், அதிலும் ஒரு இனிமை, நளினம் இருக்கும். ஆனால் சிதம்பரத்தின் குரலில், சாரி......

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 года назад

    🔥👍🏻🙏🏻🙂👌🏻🤝🏻😍

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8s 3 месяца назад

    edslam thitamita sathi
    yen tms pillaigal cinema
    vara mudyilai pinal vantha
    nandri kettsvargsl enna azhagana cinemavai kondupoi
    kuppai esaiyila thalitanunga
    mudinjudunchi ennun konja
    naallae cinema oolagam
    azinjidum
    cinema ulagathai azhichitanuga
    ethu thittamitts sathi evalavu
    thiramaiysna kalaijargal
    en eppakuda sila tv channelgal
    tamilanaku chance tharsmal
    kerala karnataka telugu impoting artist from other ststes govt and other tamizhayum tamilayum
    kaapathurenu choli tamilanai
    azhichituerukanunga

  • @rragha7125
    @rragha7125 2 года назад +1

    Super. But when was this recorded? I think 10 to 15 years back. Is it correct?

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 5 месяцев назад

    Odum nadiyinilay oruthi matum karaiyinilay

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 года назад +8

    நன்றி மற்றும் வணக்கங்கள் ஐயா
    தந்தையின் விருப்பத்திற்கிணங்க MBBS
    தங்கள் விருப்பப்படி சிறந்த பாடகர்
    பாராட்டுக்கள் ஐயா

  • @Rmvairavan-j3o
    @Rmvairavan-j3o 14 дней назад

    7

  • @kprabaharanprabaharan7777
    @kprabaharanprabaharan7777 2 года назад

    Unkal vel maral yen uuor

  • @rajeshg6673
    @rajeshg6673 11 месяцев назад

    Please bring Alex to the show

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 4 месяца назад

    அருமை அருமை பெருமை இனிமை

  • @user-ct6us9ox7q
    @user-ct6us9ox7q Год назад

    😅

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 7 месяцев назад

    மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தான் கொடுக்கனுமா?

  • @basheerparambath2270
    @basheerparambath2270 2 года назад

    Shivam Xerox copy of Mr. Govindaraj both body and voice

  • @jedsamy2944
    @jedsamy2944 2 года назад +4

    பேசாம டாக்டர் வேலையிலேயே இருங்க

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +3

    This shows seerkazhi does not believe in his art.waste

  • @JalaldeenKabeer
    @JalaldeenKabeer Месяц назад

    வைத்திய கலாநிதி

  • @josephsinna4994
    @josephsinna4994 2 года назад +2

    Super

  • @harijohnston1667
    @harijohnston1667 2 года назад

    Super