6 வயசுல வீணை கத்துக்க ஆரம்பிச்சேன்! - ராஜேஷ் வைத்தியா | Manathodu Mano | Epi - 24 | JayaTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2021
  • #ராஜேஷ்வைத்தியா #SingerMano #ManathoduMano #JayaTv
    6 வயசுல வீணை கத்துக்க ஆரம்பிச்சேன்! - ராஜேஷ் வைத்தியா | Manathodu Mano | Epi - 24 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 117

  • @lathasankar3238
    @lathasankar3238 2 года назад +15

    சரஸ்வதி கடாக்ஷ்ஷம் அபரிதமாக கிடைக்கப்பெற்றவர் நீங்கள். வாழ்க. வளர்க!
    சுகமான தருணங்கள் இந்த நிகழ்ச்சி நேரம்!

  • @sanapeena
    @sanapeena 2 года назад +22

    திரு ராஜேஷ் அவர்களின் வாசிப்பு காதிற்கும் இதயத்திற்கும் சுகமானது

  • @kamakshieaswaran
    @kamakshieaswaran 2 года назад +6

    இசையை ரசித்தேன். விரல்கள் வீணையில் விளையாடும் லாகவத்தைக் கண்டு பிரமித்தேன் ! பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லையே ! பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 2 года назад +8

    இசைமேதை ஜி.ராமநாதன் இவருடைய பெரியப்பா.கம்பன் வீட்டு கட்டித்தறியும் கவி பாடும்.மனுஷன் வீணையில் என்னமாய் விளையாடுகிறார்!இசை பரம்பரை பேசுகிறது.
    ஆ.ராஜமனோகரன்.

  • @muthukanagaraj811
    @muthukanagaraj811 2 года назад +3

    இசையின் ஜீவனைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டு, இப்படி விளையாட்டு காட்டுகிறாரே மனுஷர்..!
    என்ன கொடுப்பான், எதைக் கொடுப்பான்…என்ற கர்ணன் திரைப்பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
    வாணியிடம் வாரிச் சுருட்டி, வழங்கும் இசை வள்ளல்! வைத்யா வைத்யாதான்…!
    ஒப்பாருமில்லை; மிக்காருமில்லை! 👌👌👏👏
    ஊற்றைக் கிளறி, ஊக்கப்படுத்தி அருவியாக்கிய மனோ அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம்!🙏

  • @singersinger9145
    @singersinger9145 2 года назад +2

    மனோ நல்ல வினாகள் தேர்வு செய்திருக்கலாம். Fantastic பாவம் மனோ.

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 2 года назад +3

    நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள் சார்... 👍

  • @kthani2819
    @kthani2819 2 года назад +4

    இசை தனி ரகம் வாழ்ந்துகொண்டே இருப்பர்

  • @kthani2819
    @kthani2819 2 года назад +9

    ராஜேஸ் விரலில் நாதத்தை வைத்த. இறைவனுக்கு நன்றி மனோவுக்கும் பாராட்டுக்கள்

    • @singersinger9145
      @singersinger9145 2 года назад +1

      இறைவா......

    • @liaquatali6890
      @liaquatali6890 2 года назад

      Ssuper

    • @soundarie6253
      @soundarie6253 2 года назад

      0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000o0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0⁰⁰⁰⁰⁰⁰

    • @ekranganathan4588
      @ekranganathan4588 2 года назад

      Fantastic Mr Rajesh Vaidhya
      Lomg Live with flying colours

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад +3

    Two Legends are always Arumai Speech And Good Song are always Good

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 2 года назад +10

    What a fantastic genius!!!! No one can match his playing. We forget all the worries when we hear your play. You r a gifted person. I wish u a long, happy, healthy life & play the Veena for ever. God bless you.💐🌹🌹🌹💐💐🌹🌹🌹🌹

  • @janakikrishnamurthi5553
    @janakikrishnamurthi5553 2 года назад +10

    Devine performance through Veena!You are Gift of GanaDevadai.My wishes and prayers always with you ma

    • @vcshekar1
      @vcshekar1 2 года назад +1

      Rajesh Veena...is divine

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 года назад

      Namaskaram maha periyav saranam . Mahaperiya suprapadam is the masterpiece of Rajash vidya

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 2 года назад +5

    Awesome,mind blowing !!! He is a wonderful actor too I used to watch KB sir's premi . Rajesh vaidya act was superb ❤️

  • @tubeinfoful
    @tubeinfoful 7 месяцев назад +1

    ❤❤❤Very good ideals of performance thanks for your support very good ideals of performance thanks

  • @girijasubramanian8401
    @girijasubramanian8401 2 года назад +7

    Really you are blessed I envy you sir. I feel very much for having given up singing ubruptly.really it is Gods gift God bless you sir.

  • @narayanasamimurali5015
    @narayanasamimurali5015 2 года назад +12

    Veena is a beautiful instrument. When it is in the hands of genius like Kunnakkudi Vaidyanathan and Rajesh Vaidya, it is playing Magic

    • @felixrozario7172
      @felixrozario7172 2 года назад +6

      குன்னக்குடி வைத்யநாதன் வயலின் வித்வான்

  • @nagamanickam3148
    @nagamanickam3148 2 года назад +3

    என்ன திறமை அருமை வாழ்த்துக்கள்

  • @sktamilan.8903
    @sktamilan.8903 2 года назад +5

    தரமான நிகழ்சி. நல்லொதொரு இசை கலைஞரை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி. ஜெயா டிவிக்கு நன்றி.

  • @abdulgani2461
    @abdulgani2461 2 года назад +7

    ராகத்தை மட்டும் காண்பிக்கும் போது தாளத்தையும் காண்பிக்களாமே!

  • @MrRaj54
    @MrRaj54 2 года назад +3

    wow.. what a great genius

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +14

    எங்க அண்ணன் மனோவை தரைத் தட்டிய கப்பல் போல கீழே உக்கார வெச்சி பேசின பெருமை உங்களுக்கு மட்டுமே ராஜேஷ் வைத்யா சார்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      இவன் மனிசனே இல்லையா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 года назад

      @@ramanathanramanathan5201 மனிதன் என்பதால் மட்டுமே மனோ ராஜேஷ் வைத்யா என இரு பெரும் சிகரங்களை நான் போற்றுகிறேன் சிகரம் என்பது மனிதனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டாக சொல்லும் வார்த்தை அதற்கும் மூலம் தேடமாட்டீர் என நினைக்கிறேன்

  • @joveenjoveen9654
    @joveenjoveen9654 2 года назад +4

    Seriously e 1st time i saw his video vi fall in love wit his way of playin veenai till today m still madly in love wit his playing

  • @vankudri2748
    @vankudri2748 2 года назад +1

    அற்புதமான கலைஞன். ஜி.ராமநாத ஐயர் அவர்களின் தம்பி மகன் என்பது நிகழ்ச்சியை பார்த்தபின் தான் தெரிந்தது. இன்னும் நிறைய சாதிக்க ஆண்டவன் அருளவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @RajRamsay28
    @RajRamsay28 2 года назад +1

    YENADHU. KAIGAL MEETTUM BODHU.
    VEENAI AZHUGIRADHU '/ SIRIKKIRADHU '/ KONJUGIRADHU / AAAHA... VEENAI VAIDHYA. ..SUPARB.
    Congratulations

  • @singersinger9145
    @singersinger9145 2 года назад +2

    இறைவா...

  • @subramanianb
    @subramanianb 2 года назад +5

    Rajesh Vaidya is God's gift to Carnatic music

    • @kuppammalth1130
      @kuppammalth1130 2 года назад

      He is great legend 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 года назад +3

    Fantastic programme offered by Jaya TV with Mr Mano and Mr Vaidhya. Very enjoyable.

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 2 года назад +1

    Wow what a wonderful RAJESHmusic....... Super

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph 2 года назад +2

    Mastero Veena chittibabu sirs note I regularly visit Abrami thatre. Sound system is very good in abirami theatre. Thanks to Mr. Ramanathan sir.

  • @mamassanar5864
    @mamassanar5864 2 года назад +1

    சபாஸ் !!! ராஜேஸ் சார்.நன்றி மனோ சார்.

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +4

    எங்கள் உங்கள் இல்லை உலகோடு மனோ நாகூர் பாபு அண்ணா இருவருக்கும் நன்றி ராஜேஷ்வைத்தியாஜி என்ன அருமையான பதிவு

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 года назад +1

    Rajesh.Vaithiya.sir.unkal.music.manathodu.kalsnthu.annavo.pannathu.dir.venai.pesalai.unkal.ksigal.pesuthu.daraswsthy.unkalodu.appaum.irrukka.andavanai.vendukeren.💯💯♥️♥️♥️♥️vazka.valarga.

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 2 года назад +1

    Superb performance by Rajeshji. Nice programme by Manoji. I have been watching every day two episodes. Thank you Jaya TV.

  • @artsc55
    @artsc55 2 года назад +1

    💐🎼aïlla Mano💐 shivaràtiri oooohoooh🎼arumaïyāna vāsippu,, nandri, mudhal muraïye isaï karuvi ulagam énnaye, ijuttu sélgirathu, nandri Rajesh Vaïtiya avargalé🕉🪔🪔💐🎼

  • @senthilravi8848
    @senthilravi8848 2 года назад +4

    Veena legend Rajesh vaidhya sir

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 года назад +2

    அருமையான வீணை vidhvaan

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 2 года назад +1

    I find no word to appreciate. We went to the devine music world. God bless you..vazhga valamudan

  • @rajmohandas6112
    @rajmohandas6112 2 года назад +6

    I had a opportunity to listen Mr.Rajhesh Vaidhya Veena performance through tube, during Covid rising stage in Melbourne Australia. I am thrilled with his handling the instrument and playing all kind of songs with his honest love to the ‘VEENA’,.such a amazing talented master, I salute him. All I wants to meet the great musician one day. Long life and safe and well.

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 2 года назад +1

    Supper thank you

  • @rchakrapani8618
    @rchakrapani8618 2 года назад +1

    Pleasing to ears with his ease of playing

  • @mohanpn1875
    @mohanpn1875 Год назад

    This program by Sri. Manu and Sri. Rajesh vaidya is fantastic... Sri. Rajesh vaidya a God gifted personality... A legend but how simple and humble he is ... Sri. Manu presented the program in a beautiful way... 🙏

  • @ambrosearokiasamy9223
    @ambrosearokiasamy9223 2 года назад +2

    Fantastic day for me to watch such a show

  • @saraswathykugathas6561
    @saraswathykugathas6561 2 года назад +1

    Vanakkam Rajesh very very nice and dancing peacock from my heart

  • @GuitarSuresh
    @GuitarSuresh 2 года назад +3

    Super melodious !!!👏👏👏👏

  • @rajuyegnam
    @rajuyegnam 7 месяцев назад

    Wow. Magical fingers

  • @chadrasekaranchadrasekarsn3055
    @chadrasekaranchadrasekarsn3055 2 года назад +1

    Superb sir

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 2 года назад +1

    Really mesmerizing performance

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 Год назад

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்வகுத்தடா வீணைஅர்புதம்நல்லவாசிப்பு வணக்கம்

  • @amalrajraj220
    @amalrajraj220 2 года назад +2

    சூப்பர்

  • @muruganraju1162
    @muruganraju1162 2 года назад +1

    Fantastic and very good

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 2 года назад +1

    Very good 👍 good recital awesome 👍🌹🌹🌯

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 2 года назад +1

    அருமை அருமை சார்

  • @karunachandrasekar1610
    @karunachandrasekar1610 2 года назад +2

    No words vaidya sir

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 Год назад

    சபாஷ் நல்லவீணை வாசிப்பு மஹாவித்வான் அர்புதம் தகிழ்ச்சி

  • @vijisrini283
    @vijisrini283 Год назад

    சூப்பர் அற்புதம்.நன்றிகள்

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Год назад

    🙏Awesome nerve awakening playing.Thank you

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 года назад +3

    Super 👌

  • @vivekanandarajj4262
    @vivekanandarajj4262 2 года назад +2

    Superb

  • @mahalakshmirajan8889
    @mahalakshmirajan8889 2 года назад +3

    Super sir

  • @rameshd181
    @rameshd181 2 года назад +1

    I never knew Rajesh vaidya kis g ramanathan nephiew such a dedication to veena

  • @ChallaiePeriyasamy-zn7lc
    @ChallaiePeriyasamy-zn7lc Год назад

    Thank u vaithya sir

  • @shanthimurali632
    @shanthimurali632 2 года назад +2

    Fantastic

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +1

    விரல் நுனியில் இசை

  • @karthikeyanbalasubramanian4073
    @karthikeyanbalasubramanian4073 2 года назад +2

    Super rajesh

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 года назад +1

    Fantastic veena .

  • @MrPriyeshanand
    @MrPriyeshanand 2 года назад +3

    Wow, Wow wow,... searching for this long time in youtube, finally from official @JayaTV. thank you. Rajesh vaithiya legend for a reason. Pani Vizhum malarvanam is best of the best performance.

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Год назад

    Both of you are awesome combo.Be blessed🙏👌

  • @karunachandrasekar1610
    @karunachandrasekar1610 2 года назад +1

    U r great Boss hats off

  • @jayaprabha6548
    @jayaprabha6548 2 года назад

    Ennaoru madhura geetham rajeshji saarialavika mr mohan vaidhya en friend viji vanuginil pon mazhai amma appa sarva kadaksham sarva sahala sixteen selv shower on yr famy 26422 today my daughter Srividhya bday Rajesh bless her

  • @kanthamanichandramouleeswa1447
    @kanthamanichandramouleeswa1447 2 года назад

    Aha arpudham super super super 👌👌👌

  • @anooradha39
    @anooradha39 2 года назад +1

    Edu pola cine ulagathukku varaada ethanaiyo maesttos erukkanga. அந்த vagayil , Mano sir...neenga, Venna exponent Kalaimamani Revathy Krishna madam ..avargalai interview panna vendum.... engalukkaga PLEASE

  • @DHANWANTH360
    @DHANWANTH360 2 года назад

    மிக அருமை

  • @VijayaKumar-jp8xk
    @VijayaKumar-jp8xk 2 года назад +1

    We want such kind of the arts

  • @kichumulu6101
    @kichumulu6101 2 года назад +1

    Supero super veenI

  • @joshua1802
    @joshua1802 2 года назад +1

    Super super,

  • @tharsikabaskaran426
    @tharsikabaskaran426 6 месяцев назад

    I love you

  • @ramakrishnannattamai9324
    @ramakrishnannattamai9324 2 года назад

    Veena Baithi Arumai

  • @naidusannasi1462
    @naidusannasi1462 11 месяцев назад

    Nice

  • @rajibalaji73
    @rajibalaji73 Год назад

    Genius

  • @saravanan3082
    @saravanan3082 2 года назад +1

    சரஸ்வதி தேவியின் அம்சம் வீணை ராஸேஸ்

  • @kothainayakijagannathan8151
    @kothainayakijagannathan8151 2 года назад +2

    Mano iya very big veena legend, ur in floor seating. But pattu paadum that girl sitting on the chair. It's not like that. It's seems to be not good. Take any solution.

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 Год назад

    Iam obeisance of solicitation

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 года назад +2

    Mano getting Baloony.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +2

    Male saraswathy

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 2 года назад +3

    நான் ராஜேஷின் தீவிர ரசிகன்!

  • @hameedthanath7902
    @hameedthanath7902 Месяц назад

    🌹🌹🌹🌹🌹😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanasamimurali5015
    @narayanasamimurali5015 2 года назад +1

    Manoji -you are using the word ' Fantastic' or in tamil Patti thottoyellam' again in again in your interviews. It is boring now and request to use variety of alternate words as

  • @user-ho6ms8ms6v
    @user-ho6ms8ms6v 11 месяцев назад

    Nans
    Syetha puiniyam

  • @srisundaram8437
    @srisundaram8437 2 года назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்!

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 Год назад

    ராகசுதாரச

  • @SINGERRAJASEKARVBR
    @SINGERRAJASEKARVBR 2 года назад +1

    .
    1

  • @vijayalakshmi4895
    @vijayalakshmi4895 2 года назад +1

    It is an innate quality of Rajesh Vaidhya.

  • @welthwelth1269
    @welthwelth1269 2 года назад

    Tamzh naaka piranda in nalla menmayaana piravi enbadai ik kachcheriyai eracikkak kidathadin moolam terindu konde. EN ERIVAA.....

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 года назад

    No words. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sathishkumar-nw8sv
    @sathishkumar-nw8sv Год назад

    Yemmi Azhar 😡😠 unnataru

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 2 года назад

    வீணை பேசுதே

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад

    Rakesh 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌡️💯👏👏👏👏👌👍🙏🙏

  • @avenkatesan160
    @avenkatesan160 2 года назад

    Vidhya sagar real music director others copy thakara tabba otha kottu

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 2 года назад

    Always over acting by Rajesh

  • @ganashganashg493
    @ganashganashg493 Год назад

    Klķ7325