கங்கை அமரன், மனோ கலகலப்பான இசை உரையாடல் | Manathodu Mano | Epi - 09 | JayaTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025
  • НаукаНаука

Комментарии • 275

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy6839 14 дней назад +4

    கங்கை அமரன் என்றாலே கலகலப்பு தான்.எனக்கு பிடித்த பாடல்கள் பல அவர் இசையில் உருவானது என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்

  • @laddu756
    @laddu756 3 года назад +123

    உலகத்தில் தலை சிறந்த இசை அமைப்பாளர்கள் இதில் ஒருவர் இசைஞானி இளையராஜா அவர்கள் அதே மாதிரி அவரது சகோதரர்
    கங்கை அமரன் அவர்கள் இவர்களது குடும்பமே இசைக் குடும்பம் பண்ணைபுரத்து ராஜாக்கள் வாழ்த்துக்கள்

  • @poongodim3846
    @poongodim3846 2 месяца назад +3

    இவ்வளவு பெரிய legend ஆஹ் இவர்? அடேங்கப்பா

  • @RamalingamRamalingam-o6d
    @RamalingamRamalingam-o6d 4 месяца назад +2

    கங்கை அமரன் அவர்கள் பலமுக தன்மை கொண்ட திறமைசாலி ❤❤❤❤❤❤❤❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 10 месяцев назад +4

    அண்ணன் அப்படி /தம்பி அமைதியான தெளிவான மாமனிதர் 💞

  • @san-qy5ss
    @san-qy5ss 3 года назад +78

    கங்கை அண்ணன் தமிழ் சினிமாவிற்கு ஒரு பொக்கிஷம்
    San Mandya

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 года назад +23

    ஆலமரத்தின் கீழ் இருந்ததால் இந்த சந்தன மரத்தின் மகிமை நமக்கு தெரியவில்லை !!!

    • @vaseer453
      @vaseer453 5 месяцев назад

      அதென்னவோ உண்மைதான்.
      ரா. மன்.

    • @KumarR-wc2jx
      @KumarR-wc2jx 4 месяца назад +2

      மிக அருமையாக வார்த்தைகளை உபயோகித்து பாராட்டி இருக்கின்றீர்கள்.

  • @balasubramanian6894
    @balasubramanian6894 3 года назад +13

    கங்கை அமரன் மிகவும் ஜாலியாகவும் பிறரை மிகவும் மகிழ்விப்பதில் ஈடுஇணை இல்லாதவர்

  • @subramanianrajendran4013
    @subramanianrajendran4013 Год назад +2

    ஆலமரத்தின் அடியிலும் வளரமுடியும் திறமையிருந்தால், என நிரூபித்திருப்பவர் கங்கைஅமரன் அவர்கள். பன்முகத்திமையாளர்.

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 3 года назад +28

    கங்கை அமரன் ஒரு சகலகலா வல்லவர், பல பாடல்கள் அமரர் வாசுவுக்கு கொடுத்தவர்,உலகெங்கும் கூடுதலான மேடை நிகழ்சி செய்தவர் என்றால் அது இவர்தான்.
    வாழ்க
    வாழ்த்துகள்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 года назад +59

    இருவரும் இணைந்துஅசத்தலலோ அசத்தல் அற்புதமான நிகழ்ச்சி இரு சிகரங்கள்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      பொண்மana, தேடி,எந்தபடல்,redi யோ வில்,டெய்லி,படல்வரும்,அருமையான,வரிகள்,மனோ5தம்பி,கங்கை,அமரன்,அவர்கள்,இருவரும்,கலக்குகிரர்கள்,வாழ்க,வளமுடன்,பல்லாண்டு

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      😢🎉🎉🎉🎉😂😂😂😂😂😊

  • @buvanarani6584
    @buvanarani6584 3 года назад +20

    பிரமிக்க வைக்கும் நினைவாற்றல் கங்கை அமரன் சகோதரருக்கு 👫👫

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 года назад +16

    சிறப்பான பாடகர் இசை அமைப்பாளர் இயக்குனர்
    அனைத்தும் இவரிடம் உள்ளது.
    வாழ்த்துக்கள். 👍👌🙏

    • @guhaanandan
      @guhaanandan 3 года назад

      Mr. Amar, change is the only thing that is unchangeable. You achieved a lot, earned a lot and its a high time, you people got away from finding fault over the youngsters. Daddy, mummy veetil yille song is in no way less in genre, when the the songs of nethu rathiri yamma and nila kayudhu are cast at.

  • @reghuramand2673
    @reghuramand2673 3 года назад +35

    கங்கை அமரனின் பாடல் வரிகள் கிரா மிய மணம் கமழும்.
    கரகாட்டக்காரன் அவரின் முழுத்திற மைக்கு உதாரணம்.

    • @mohammedrafi4572
      @mohammedrafi4572 Год назад

      கோமாளி தனமாகவே வாழ்ந்து விட்ட காரணத்தால் கங்கை அமரனுக்கு சாதனைகள் திறமைகள் பெரிதாக கணக்கெடுக்க படவில்லையோ என்றுதான் தோன்றுகின்றது

  • @Ramrhythms1971
    @Ramrhythms1971 3 года назад +26

    🙏🙏❤️❤️😀😀 அடடா அடடா இன்பம் இன்பம் மனதை வெல்லும் மாயக்குரல் அண்ணன் மனோ அவர்களும் சகலகலா வல்லவர் கங்கை அமரன் சார் வாழ்க பல்லாண்டு இன்னும் கொஞ்ச நேரம் பேச கூடாதா பாட கூடாதா என்று ஆவலாக இருந்தது வாழ்க உங்கள் இருவரது புகழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 3 года назад +31

    இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

  • @kumarabikumar7534
    @kumarabikumar7534 3 года назад +63

    என்றென்றும் வற்றாத
    கங்கை நீங்கள்
    வாழ்க உங்கள்
    புகழ் 🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @i.irulappanlawirulappan3236
    @i.irulappanlawirulappan3236 3 года назад +40

    திரையுலகத்தில் அனைத்து துறைகளிலும் உச்சத்தைத் தொட்ட போதும் மிக எளிய மனிதர் அண்ணன் கங்கை அமரன் அவர்கள்

  • @somasundarabarathy
    @somasundarabarathy 3 года назад +21

    சந்தன மணத்தோடு
    வந்தனம் செய்ய வேண்டிய இசைச்செடியில் பூத்த காலத்தால் அழியாத பாமாலை தந்த இசை மலர்கள்
    நீங்கள் கவியரசிற்குப்பிறகு முத்திரை
    பொறிக்கப்பட்ட
    கற்பனையில் வரும் சொற்களை தேர்வு செய்து அற்புதமான பாடல் தந்த இன்னோரு கவியரசு நீங்கள்
    உங்கள் பாடல்களின் தீவிர ரசிகர்கள்
    நாங்கள்
    வழங்குங்கள் வாழும் வரை வழங்குங்கள்
    அன்புக்கட்டளை

  • @இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய

    சிறப்பான நிகழ்ச்சி ரொம்பகாலம் ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்ச்சி

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Год назад +3

    மாபெருப் பன்முக கலைஞர், திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்காதவர். 👏 👏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 месяца назад

    Multi-talented
    Gangai amaran sir
    Wonderfull Lyricist
    Excellent singer
    Incredible Music Director
    Mind blowing director

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 года назад +4

    அண்ணன் கங்கை அமரன் அவர்களின் மனம் திறந்த பேட்டி மிகச்சிறப்பாக இருந்தது
    பாடிய அத்தனை பாடல்களையும் இனிமையுடன் பாடியது
    மனதிற்கு பிடித்திருந்தது
    அண்ணன் இளையராஜா தான் மனதில் கசப்பு உணர்வோடு பேட்டி
    கொடுப்பார் என்று
    நன்றாக தெரிகிறது
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @vijudev1852
    @vijudev1852 3 года назад +74

    ஒவ்வொரு பாடல் வரிகளும் இன்னமும் நினைவு வைத்து பாடுகிறார் அமர் சார் 🙏🙏🙏🙏

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 3 года назад +18

    கங்கை அமரன் SIMPLY MAGNIFICENT. MV

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 года назад +88

    திரு கங்கை அமரன் உங்களுடைய பாட்டு எல்லாம் கேட்டு மனது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🏼🙏🏼🙏🏼🎉👍👌🐅

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 3 года назад +5

    இவரின் பேட்டி நிகழ்ச்சி யை பார்க்க எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் கங்கை அமரன் ஐயா மிகவும் எனக்கு மரியாதை குறியவர் வணக்கத்துக்குரியவர் வாழவேண்டும் ஐயா நீங்கள்

  • @poongodim3846
    @poongodim3846 2 месяца назад +2

    இசையில் ஒரு அங்கீகாரம் இல்லை என்று கவலை படாதீர்கள் திரைக்கதையில் உங்களை போல் ஒருவர் இல்லை ( கரகாட்டக்காரன் )

  • @venkatesang9174
    @venkatesang9174 3 года назад +25

    38நிமிடம் என்றாலும் முழுவதும் பார்த்தேன் மிக அருமை

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 года назад +9

    திரு மனோ சார் திரு கங்கை அமரன் சார் உங்களை அன்புடன் 👍👌🎉🐅🐅

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 года назад +13

    அருமையான நிகழ்ச்சி ஐயா

  • @selvan1304
    @selvan1304 Год назад +2

    இந்த இருவர் பேசினால் செம்ம கலாட்டா தான்! அருமை

  • @sktamilan.8903
    @sktamilan.8903 3 года назад +43

    மணோவின் இளமை கால குரல்களில் பாடல்கள் கேட்ப்பதற்க்கே... அற்ப்புதமாக இருக்கும்.. 👌👌👌👌👌

    • @somasundaram8749
      @somasundaram8749 2 года назад +2

      தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழை கொலை செய்ய வேண்டாம். தமிழ் நம் உயிர்... தமிழைக் கற்றுக் கொள்ளுங்கள்....

    • @ranganathanm1830
      @ranganathanm1830 2 года назад

      Can

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 3 года назад +8

    அற்புதமான கலந்துரையாடல்.
    மகிழ்ச்சி.

  • @Mysongs1748
    @Mysongs1748 3 года назад +58

    கல்லம் கபடமற்ற கங்கை அமரன் அய்யா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @karthick5044
    @karthick5044 3 года назад +23

    இவர் குரல் மிக வித்தியாசமாக உள்ளது, பல திறமை கொண்ட மனிதர்.

  • @payirvishalthozhil7511
    @payirvishalthozhil7511 3 года назад +6

    இருவருமே மிக மிக சிறப்பு நான் மீண்டும் பிறந்தது போல இருக்கிறது நன்றி ஐயா

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 3 года назад +28

    மிக மிக திறமைசாலி கங்கை அமரன்அவர்கள்.

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +9

    அண்ணே மனசரா வாழ்த்துகள்
    எதார்த்தமான மனிதர்

  • @vaithiyanathanvaithiyanath3734
    @vaithiyanathanvaithiyanath3734 3 года назад +3

    அதி அற்புதமான திறமைசாலி. தலைகனமில்லாத மனிதர்.வாழ்க நலமுடன்

  • @vksekar8752
    @vksekar8752 3 года назад +14

    டயம் போனதே தெரியல. நேர்காணல் அருமை. கங்கையின் யதார்த்தமான பேச்சு.🌈 அற்புதம்.🦋
    நலமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் 🌷🌼🌻🌺🌹🏵💐 🙏

  • @kichumulu6101
    @kichumulu6101 3 месяца назад +1

    Manovukku Ora kushithan Mr.Gangai Amaran sir vandavudan.Any how valga valamudan

  • @arputham2806
    @arputham2806 3 года назад +6

    அருமையான நிகழ்சி ரொம்பவம் மகிழ்ச்சி

  • @learning_HR
    @learning_HR 3 года назад +38

    What a multi talented personality.. Gangai amaran sir..
    He has shown great success in all the fields..

  • @ponnusamysamy913
    @ponnusamysamy913 3 года назад +9

    மனதில் பட்டதை பேசுவதில் என்றுமே தயங்கியது கிடையாது உங்களை நாங்கள் மிக நேர்மையானவராக கருதுகிறோம் வாழிய பல்லாண்டு

  • @shailujoe4688
    @shailujoe4688 3 года назад +2

    கங்கை அமரன் சார் நீங்க ஒரு சகாப்தம்👌👌👌♥♥♥👏👏👏என்ன ஒரு குரல்👏👏👍👍😍😍🥰🥰மனோ & அமரன் ஐயா மிகவும் சந்தோஷமான காணொலி♥♥

  • @SS-hh9gv
    @SS-hh9gv Год назад +1

    பலகாலங்கள் நலமுடன் வாழ வேண்டுகிறேன் அய்யா

  • @senthilsan5080
    @senthilsan5080 3 года назад +27

    ஜாலியான மனிதர் அய்யா கங்கை அமரன்

  • @sena3573
    @sena3573 3 года назад +12

    அருமையான நிகழ்ச்சி தந்த மனோ சாருக்கு நன்றி புதிய பாடல்கள் சரி இல்லை பழைய பாடல்கள் நன்றாக உள்ளது நல்ல பாடல்களை கேளுங்கள் என்று புதிய இசை அமைப்பாளர் களுக்கு அறிவுரை கூறிய கங்கை அமரன் அவர்களை காலை தொட்டு வணங்கலாம் நான் கங்கை அமரன் ஐயா வின் ரசிகை அவருக்கு என் வணக்கங்கள் நல்ல பதிவு பாராட்டுக்கள்

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 года назад +11

    சிரிச்சே வயிறு குலுங்குதப்பா ஜயா அதெல்லாம் பொற்காலம் இப்ப வாறபாடல்கள் ஒன்றுமே புரியலயே உங்கள் கால பாடல்கள் காலத்தால் அழியாதவை.

  • @thalavinoth9265
    @thalavinoth9265 3 года назад +18

    Mano sir voice ultimate 👌👌👌

  • @KVelam
    @KVelam Год назад

    கங்கை அமரன் சார் கடைசியில் நீங்கள் பாடிய பாடல் மிக அருமை.நன்றி. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 3 года назад +37

    "சகலகலா வல்லவன்" கங்கை அமரன் தமிழனின் பெருமையை , வுயர்தி புகழ் கொண்டவர்..

  • @gunasundari7415
    @gunasundari7415 Год назад +1

    My beloved amar Sir is a wonderful person. I'm very happy to see this program.

  • @chellakand7714
    @chellakand7714 3 года назад +8

    Nice interview most of my favorite songs are from அமரன்.just noticed after seeing this interview.
    மனோ வோட my favorite song சிலு சிலிவென குளிர் அடிக்குது from தலைவர் movie ராஜாதி ராஜா

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 года назад +11

    Village heroes. What a great achievement by Amar and Illyaraja

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 3 года назад +11

    தமிழ் சினிமாவின் ரத்தினங்களில் அமரும் ஒருவர்

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +1

    My first love song...solai pushpangale song when I was 10 years old....till now I can't forget this song and my first love Mary.....still searching her,maybe she's married now,but my memories still fresh.

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 3 года назад +4

    வாழ்த்துக்கள் ஜெயா டீவி வாழ்க

  • @parvathiraja3352
    @parvathiraja3352 3 года назад +8

    நீலவான ஓடையில் பாடலுக்கு
    நான் என்றும் அடி மை.நீங்களும்SPBஅவர்களும் உங்கள் நட்பு உயர்வானது.

  • @yuvarajrajamani1799
    @yuvarajrajamani1799 3 года назад +12

    He is a most underrated genius 👍

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 10 месяцев назад +1

    Amusing, Entertaining interview with Legends ....❤❤❤🎉🎉🎉😅😅😅

  • @najimutheen3896
    @najimutheen3896 3 года назад +6

    அட டா என்ன ஒரு கலை திறன் கங்கை அமரன் சூப்பர்

  • @srinivasanramadoss7794
    @srinivasanramadoss7794 3 года назад +1

    சூப்பர் கங்கை அமரன் சார்.இப்பொழதும் நீங்கள் பாட்டெழுதலாம், டைரக்ட் செய்யலாம்.வாழ்க நீர்

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 3 года назад +1

    கங்கையின் தீவிர ரசிகன் நான்

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 года назад +11

    சகலகலா வல்லவன்.. கங்கை அமரன்

  • @MurugesanMurugesan-rk9jp
    @MurugesanMurugesan-rk9jp 3 года назад +1

    அற்புத. வரிகளின் கங்கை உங்களிடம் உண்டு,,,,,,அண்ணனும் தம்பியும் வரலாற்று பொக்கிசம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Год назад

    Down to earth, a great quality of Sri.Gangai Amaran... A multifaceted intelligent personality... God be with him, always... Prayers for healthy ; wealthy and happy days , always...

  • @MurugesanMurugesan-rk9jp
    @MurugesanMurugesan-rk9jp 3 года назад +5

    கதைகளோடு ஒட்டி உறவாடும் வரிகளை எழுதும் கங்கை

  • @UnniKrishnan-vf9et
    @UnniKrishnan-vf9et 3 года назад +4

    Amaran anna, semma songs all... Ungala madiri ini yarum vara mudiyathu... Multi talented person...

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Год назад

    யாராக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் இருந்தாலும் இது மாதிரி வரும் இசை கலைஞர்களுக்கு

  • @srdsrd6138
    @srdsrd6138 3 года назад +5

    மனோ குரல் சூப்பர்

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 3 года назад +11

    Medical miracle !! This man is genius and insane at the same time.

  • @vasudevan9122
    @vasudevan9122 3 года назад +1

    இளையராஜா அவர்களைவிட கங்கை அமரன் அவர்கள் நல்ல மனிதர் திறமைசாலி வாழ்க வளமுடன்🙏

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 Год назад +2

    இவரின் கால் தூசுக்கும் பெறாதவர் இளையராஜா....
    கங்கை அமரன் மிகவும் திறமையானவர்.

  • @magicianveerasekarmagicsho1099
    @magicianveerasekarmagicsho1099 11 месяцев назад

    மக்களுக்கு எது போய் சேறும் எது பிடிக்கும் என்று தெரிந்து எதார்த்தமான விசயங்கள் கொடுப்பதில் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 11 дней назад

    அருமை அருமை

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 года назад +3

    மிக அருமை.....♥

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +7

    அமர் சார் 💐 பல திறமைகள் இருந்தும் அடக்கமாக இருப்பவர்

  • @arputham2806
    @arputham2806 3 года назад +1

    மடிமீது தேங்கும்தேனே எனக்குத்தானே எனக்குத்தானே எப்படியா இப்படியெல்லாம் எழுததோனுனது நல்ல ரசிகன் நீ

  • @harryharry5121
    @harryharry5121 Год назад +1

    Amar sir extraordinary all rounder🙌🙌🙌

  • @vasudevan1560
    @vasudevan1560 3 года назад +1

    ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே...
    நதி காய நேராமல் நீர்ஊற்று தாயே...
    நம் நிலம் பார்த்து நீயும் எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு...
    மலர்போல மலர்கின்ற மணம்வேண்டும் தாயே...
    பலர்போற்றி பாராட்டம் குணம்வேண்டும் தாயே....
    நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன் !!!
    என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்!!!!!!

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 года назад +1

    Sri. Gangai Amaran, is really muti-faceted gentleman with a bit of humour,seriousness, noble thoughts, true criticism and
    friendly attiturde and very practical outlook on everthing. God bless him!

  • @kssmanian3257
    @kssmanian3257 2 года назад

    Ungal kaalathil naanum pirandhu irukkiren enbadhu ennai padaitha esanukkum ungalukkum nanri nanri nanri

  • @greenforest3744
    @greenforest3744 2 года назад

    கங்கை அமரன் அவர்கள் தலைக்கனம் இல்லாத கலகலப்பான மாமனிதர்..... அவர்கள் நிகழ்ச்சி எப்போது பார்த்தாலும் நேரம் போவதே தெரியாது.... உங்களை எப்போதும் வணங்க வேண்டும் என்று தோன்றும்..... அமரன் சார்

  • @gokulraj8471
    @gokulraj8471 3 года назад +4

    பன்முக ஆளுமை ❤️

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 3 года назад +2

    நான் விரும்பும் நிகழ்ச்சி இது. வாழ்த்துக்கள்

  • @josenub08
    @josenub08 2 года назад

    thekku theru machan " really a super song

  • @balasundharam5073
    @balasundharam5073 3 года назад +18

    கங்கை அமரன் அவர்கள் சொன்னது போல இப்போது
    உள்ள இசை அமைப்பாளர்கள்
    சாதனைகாக இரண்டு பாடல்கள் கொடுக்க வேண்டும். முடியுமா?

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 10 месяцев назад

    I really really like gangai amaran very open minded🎉

  • @shahilabegum2470
    @shahilabegum2470 2 года назад

    கங்கை அமரன் அருமையான இசையமைப்பாளர்,பாடகர் , இயக்குனர்

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 года назад +3

    Super super super.Manathodu Mano.

  • @arunachalamramachandran3980
    @arunachalamramachandran3980 10 месяцев назад

    சூப்பர் அருமை அருமை

  • @rajendranm64
    @rajendranm64 3 года назад +5

    நல்ல எண்ணம் கொண்டவர்

  • @anithahepsieba6346
    @anithahepsieba6346 2 года назад

    கங்கை அமரன் ஞாபகசக்தி . Super

  • @jamesprabakaran6890
    @jamesprabakaran6890 3 года назад +2

    இளையராஜா இசை மட்டும் தான். இவர் சினிமாவில் நிறைய திறமை கொண்டவர். அவரை காட்டிலும் திறமை கொண்டவர்.

  • @manivannanmanavalan561
    @manivannanmanavalan561 3 года назад +2

    Excellent voice Gangai Amaran Sir..very humble

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад +3

    really super bro i am big fan gangai amran

  • @saravananm864
    @saravananm864 3 года назад +1

    Gangai thaaiyai poola engal gangaiaran ayya pugal nelaithirukka veendugeren, evallo padipugal tamil nattu makkalukkaga,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Suresh-is3cj
    @Suresh-is3cj Год назад

    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்