பாட்டொன்று கேட்டேன் ஆஹா அற்புதமான பாடல் பாசமலர் திரைப்படத்தில் அற்புதமாக பாடிய ஜமுனாராணி அம்மா அவர்களுக்கு தலைகுனிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மெல்லிசை மன்னர்களின் அற்புதமான இசையமைப்பு கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகள் மற்றும் எம்என் ராஜம் மற்றும் எம்என் ராஜம் அவர்கள் நடன குழுவினர் ஆடிய இந்தப் பாடல் எப்பொழுதும் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் 🎉🎉 நன்றி ஜெயா டிவி மற்றும் மனோ அவர்களுக்கு வணக்கம் 👍👍
ஜமுனா ராணி அம்மாவும் டிஎம்எஸ் அய்யாவும் முதன்முதலாக இணைந்து பாடிய குலுங்கிடும் பூவில் எல்லாம் தேனருவிகண்டதனால் வளையாபதி பாடல் இன்று கேட்டாலும் தேன் குடித்த மயக்கம் தரும்... அடுத்து..கொஞ்சிடும் அன்புடனே ஓடிவந்த ஜோடிப் புறா..டிஎம்எஸ் அய்யாவின் குரலில் ஒரு இனிமை நம்மை மயக்கும்... அம்மா குரல் இந்த பாடலில் கொஞ்சும்... இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் கேட்பது மிகவும் அதிர்ஷ்டமான விஷயமே.. நன்றி.. கோமதி மாரியப்பன்..
முதலில் நன்றி... மனதோடு மனோ நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்...அதில் ஜமுனா ராணி அம்மா பங்கு பெற்ற promo வந்தது நானும் 10 நாட்கள் காத்திருந்தேன்..ஆனால் இன்று தான் நான் தூங்க போகும் நேரத்தில் full video upload செய்தார்கள்...என் தூக்கம் எங்கோ போய் விட்டது. மிகுந்த முக பொலிவுடன் என் கண்கள் இந்த தொகுப்பை பெரும் ஆர்வத்துடன் கண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது....நான் ஜமுனா ராணி அம்மாவின் பாடல்களின் அடிமை....நான் முதலில் பறிகொடுத்தது பாசமலர் திரைபடத்தின் பாட்டோன்று கேட்டேன் பாடலில் தான்....அதன் பின் அவர்களுடைய அனைத்து பாடல்களையும் தேடி தேடி கேட்டேன்...இத்தனைக்கும் என் வயது 26 தான்....அடுத்த secment காக காத்து இருக்கேன்...thank u Jaya TV....
26 வயதில் ஜமுனா அம்மா ரசிகரா.... நம்பவே முடியவில்லை. நீங்கள் மிக சிறந்த கலா ரசிகர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தனித்துவமான குரல் ஜமுனா அம்மாவுடையது. நானும் இவரின் குரலுக்கு அடிமை.
Naan kooda jikki jamuna Rani suseela p Leela janaki l.r eshwari m l Vasantha Kumari banumathi rajeshwari varalakshmi song 23 age lernthu kekkuren ippo 30 aguthu new song kekkave matten
ஜமுனா அம்மாவின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்றும் தேடி தேடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை vazvadarike ennum படத்தில் avar padiyiruppadu பலருக்கும் தெரியாது.
ஜமுராணி அம்மா ஜிக்கி அம்மா லீலா அம்மா அந்த காலத்தில் இவர்களின் பாடல்கள் தனி இனிமை.அம்மா அவர்களின் பாசமலர் படத்தில் பாட்டொன்று கேட்டேன் பாடல் மறக்க முடியாது. உங்களிடம் பேட்டி கொடுக்க A.M.Raja ஐயா அவர்கள்Jikki அம்மா அவர்கள் இல்லையே?இல்லாத பாடகர்களும் அவர்களின் குரல் வழியாக எங்கள் மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
எனக்கு ஜமுனாராணி அம்மாவின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வயதிலும் தாளம் மாறாமல் அதேபோல் பாடுவது மிகவும் கஷ்டம் இப்போது உள்ள மியூசிக் டைரக்டர்ஸ் இவர்களுக்கு வாய்ப்பு தரலாமே மனோ சார் உங்கள் ஆர்கெஸ்ட்ரா குருப்பிலும் சான்ஸ் கொடுக்கவும்
அருமையான பதிவு. நாகேஸ்வர ராவ்.சாவித்திரி அவர்கள் நடிப்பில் வெளிவந்த தேவதாஸ்.படத்தின் பாடல் சூப்பர். அம்மா ஜமுனா ராணி அவர்கள் பாடிய அனைத்து பாடல்களும் மக்கள் மனதில் நீங்காத பாடல்கள்.
Jamuna Amma is an incredibly talented and versatile singer. Her soulful voice can transport listeners back in time with her renditions of very old Tamil songs that continue to be popular even today. Her unique style and ability to infuse emotion into every note she sings have firmly established her as a true icon in the world of Tamil music.
I like her voice very much. She San excellent songs for Shri. G. Ramanathan sir viz. Azhagubrahmachari in Satharam and Mayamahiya jalam thankless + many more song. God bless her.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இரத்தினபுரி இளவரசி படங்களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடிய இவர் பாடிய பாடலில் , ஜமுனா ராணியின் (KJR) முழு திறமையையும் வெளிக்கொணர்ந்தார்கள் இரட்டையர்கள். Kvm இசையில் நிறைய சூப்பர் ஹிட் பாடியிருந்தாலும், திறமையை திறம்பட வெளி கொண்டுவந்தது விஸ்வநாதன் ராமமூர்த்தி யே💐💐💐💐
Modesty Personified..a great singer in her own ways. SMT Jamunarani's voice even now is sweet and tilting. Perhaps those grand days with beautiful lyrics combined with these great Singers may not be had again!!?
P சுசீலா அம்மா , எல்.ஆர்.ஈஸ்வரி இருவரையும் இணைத்து அவர்கள் பாடிய டூயட் பாடல்களை வைத்து அவர்களின் அனுபவ நினைவுகளை பகிரவும்...ரொம்ப அர்ஜெண்ட். ஏன் என்றால் அவர்களுக்கு வயது அதிகமாகிக் கொண்டே போகிறது
பாட்டொன்று கேட்டேன் ஆஹா அற்புதமான பாடல் பாசமலர் திரைப்படத்தில் அற்புதமாக பாடிய ஜமுனாராணி அம்மா அவர்களுக்கு தலைகுனிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மெல்லிசை மன்னர்களின் அற்புதமான இசையமைப்பு கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகள் மற்றும் எம்என் ராஜம் மற்றும் எம்என் ராஜம் அவர்கள் நடன குழுவினர் ஆடிய இந்தப் பாடல் எப்பொழுதும் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் 🎉🎉 நன்றி ஜெயா டிவி மற்றும் மனோ அவர்களுக்கு வணக்கம் 👍👍
Indha vayadhilum enna kural. Ms. Jamuna Rani, songs popular even today. What great songs remembered even today.
செந்தமிழ் தேன்மொழியாள் நேர்காணல் நிகழ்ச்சி மிகச்சிறப்பு.
நன்றிகள் மனோவிற்கு அவரின் ஞாபகசக்தி அபாரம் .
.
ஜமுனா ராணி அம்மாவும் டிஎம்எஸ் அய்யாவும் முதன்முதலாக இணைந்து பாடிய குலுங்கிடும் பூவில் எல்லாம் தேனருவிகண்டதனால்
வளையாபதி பாடல் இன்று கேட்டாலும் தேன் குடித்த மயக்கம் தரும்...
அடுத்து..கொஞ்சிடும் அன்புடனே ஓடிவந்த ஜோடிப் புறா..டிஎம்எஸ் அய்யாவின் குரலில் ஒரு இனிமை நம்மை மயக்கும்... அம்மா குரல் இந்த பாடலில் கொஞ்சும்...
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் கேட்பது மிகவும் அதிர்ஷ்டமான விஷயமே.. நன்றி..
கோமதி மாரியப்பன்..
முதலில் நன்றி... மனதோடு மனோ நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்...அதில் ஜமுனா ராணி அம்மா பங்கு பெற்ற promo வந்தது நானும் 10 நாட்கள் காத்திருந்தேன்..ஆனால் இன்று தான் நான் தூங்க போகும் நேரத்தில் full video upload செய்தார்கள்...என் தூக்கம் எங்கோ போய் விட்டது. மிகுந்த முக பொலிவுடன் என் கண்கள் இந்த தொகுப்பை பெரும் ஆர்வத்துடன் கண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது....நான் ஜமுனா ராணி அம்மாவின் பாடல்களின் அடிமை....நான் முதலில் பறிகொடுத்தது பாசமலர் திரைபடத்தின் பாட்டோன்று கேட்டேன் பாடலில் தான்....அதன் பின் அவர்களுடைய அனைத்து பாடல்களையும் தேடி தேடி கேட்டேன்...இத்தனைக்கும் என் வயது 26 தான்....அடுத்த secment காக காத்து இருக்கேன்...thank u Jaya TV....
26 வயதில் ஜமுனா அம்மா ரசிகரா.... நம்பவே முடியவில்லை. நீங்கள் மிக சிறந்த கலா ரசிகர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தனித்துவமான குரல் ஜமுனா அம்மாவுடையது. நானும் இவரின் குரலுக்கு அடிமை.
Super. Dear. All the best,
Naan kooda jikki jamuna Rani suseela p Leela janaki l.r eshwari m l Vasantha Kumari banumathi rajeshwari varalakshmi song 23 age lernthu kekkuren ippo 30 aguthu new song kekkave matten
மிகச் சிறந்த பாடகி ஜமுனா ராணி அம்மா அவர்கள். எத்தனையோ தேன் சுவைப் பாடல்கள் பாடி நம்மை மகிழ்வித்துள்ளார். இவர்களின் சாதனைகள் ஒரு மாபெரும் வரலாறு 🙏
P
ஜமுனா அம்மாவின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்றும் தேடி தேடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை vazvadarike ennum படத்தில் avar padiyiruppadu பலருக்கும் தெரியாது.
வணக்கம் ஜமுனா அம்மா எனக்கு உங்களை பிடிக்கும் ரொம்ப பழைய பாடல்கள் நான் கேட்டதில்லை அதற்கு பிறகு வந்த பாடல்கள் புரிகிறது. நன்றி மனோ சார்
ஜமுனா ராணி அம்மாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ❤️🙏🙏
நானும் வணங்குகிறேன்.
Amma thalai Mursi kadanthu vanankukiren amma
Irai amma
2 100 Andu kadantha Isai amma
அற்புதம் மீண்டும் நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் வாழ்க.
ஜமுனா ராணி என்ற இசை குயிலுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீடூழி வாழ்க.
எல்லாப் பாடல்களையும் எவ்வளவு அழகாக ஞாபகம் வைத்து பாடுகிறார்கள் . Hats off Amma.
மயக்கும் குரல் வளம். இன்னும் உற்சாகத்துடன் இருப்பது பாராட்டதக்கது. வாழ்த்துகள் அம்மா.
29:23 பாட்டொன்று கேட்டேன். உண்மையிலேயே பரவசமானேன்.🥰
அன்பு மனோவுக்கு மிகுந்த நன்றி அருமையான பேட்டி மகிழ்ச்சி 😃 !
உங்கள் பாடல்கள் தனித்துவமானவை, உங்கள் குரலும் தனித்துவமான இனிமையான மெய்மறக்கச் செய்யும் வசீகரமானது .என்றும் இன்றும் என்றும் இனிய குரலம்மா .
@
ஜமுராணி அம்மா ஜிக்கி அம்மா லீலா அம்மா அந்த காலத்தில் இவர்களின் பாடல்கள் தனி இனிமை.அம்மா அவர்களின் பாசமலர் படத்தில் பாட்டொன்று கேட்டேன் பாடல் மறக்க முடியாது. உங்களிடம் பேட்டி கொடுக்க A.M.Raja ஐயா அவர்கள்Jikki அம்மா அவர்கள் இல்லையே?இல்லாத பாடகர்களும் அவர்களின் குரல் வழியாக எங்கள் மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
செந்தமிழ் தேன்மொழியாள் நேர்காணல் நிகழ்ச்சி மிகச்சிறப்பு.
நன்றிகள் மனோவிற்கு அவரின் ஞாபகசக்தி அபாரம் .
.யாழ்/ இலங்கை
அம்மாநான்உங்கள்ரசிகனம்மாசூப்பர்
ஜமுனா அம்மாவின் குரலுக்கு நான் எப்போதும் அடிமை
ஆசையும் என் நேசமும் ரெத்தபாசத்தினால் பாடல் அருமை சகோதரி.
Welcommam
நல்லப் பாடகி! இனிமையானப் பாடல்கள் பாடிய ப் பாடகி ! சொக்கவைக்கும் குரலழகி 👸
எனக்கு ஜமுனாராணி அம்மாவின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வயதிலும் தாளம் மாறாமல் அதேபோல் பாடுவது மிகவும் கஷ்டம் இப்போது உள்ள மியூசிக் டைரக்டர்ஸ் இவர்களுக்கு வாய்ப்பு தரலாமே மனோ சார் உங்கள் ஆர்கெஸ்ட்ரா குருப்பிலும் சான்ஸ் கொடுக்கவும்
இந்த வயதிலும் பிசிரில்லாத இனிமையான குரல்
நிறைந்த ஞாபக சக்தி... அப்படியே இருக்கும் இனிமைக்குரல்.... ஆனந்தத்தின் உச்சம்..... ரசித்தேன்... ரசித்தேன்.... நன்றி ஜெயா t. V
இன்றும் அதே இனிமை அழகான உச்சரிப்பு.இலங்கை வானொலிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
நல்ல பாடல்கள் இப்பவும் இனிமையா பாடுறீங்க
அம்மையார் அவர்களின் நினைவாற்றலை யென்ன வென்று சொல்ல, கடவுள் கொடுத்த வரம், கை கூப்பி வணங்குகிறேன் வணக்கம்,
மிகவும் அருமை,,,மிக்க நன்றி
ரொம்ப பிடிக்கும் அம்மா உங்கள் பாடல்களை
❤அருமையான குரல் நிறை பாடல்கள் ஹிட் கொடுத்த குரல் இப்பொ கேக்கும் போது அருமை எப்போதும் தங்கம்
இந்த வயதிலும் பாட்டியின் குரல் அப்படி ஒரு தெளிவு உச்சரிப்பு கம்பீரம் அழகு நளினம் பாட்டியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
What a tranqulising voice. Superb she is absolutely fantastic what a voice modulation.
அருமையான பதிவு.
நாகேஸ்வர ராவ்.சாவித்திரி
அவர்கள் நடிப்பில் வெளிவந்த
தேவதாஸ்.படத்தின் பாடல் சூப்பர்.
அம்மா ஜமுனா ராணி அவர்கள்
பாடிய அனைத்து பாடல்களும்
மக்கள் மனதில் நீங்காத பாடல்கள்.
Old is gold honey voice
God blessed Amma
மிக்க நன்றி மனோ!
Nan sirithal deepavali my favorite song urs amma❤️❤️❤️❤️
Elaya raasaa meechikku enbadhaalo? Saadhiya verry unaku !!
My favorite singer Jamuna Rani wonderful
மாமா மாமா பாட்டு உலக பிரசித்தி பெற்றது அம்மா நான் அடிக்கடி கேட்கும்பாடல
Jamuna Amma is an incredibly talented and versatile singer. Her soulful voice can transport listeners back in time with her renditions of very old Tamil songs that continue to be popular even today. Her unique style and ability to infuse emotion into every note she sings have firmly established her as a true icon in the world of Tamil music.
மிக மிக அருமை
அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்
Jamuna amma is one of my favorites of all time! Thank you amma!
காவிரி தாயே, காவிரி தாயே காதலர் விளையாட பூ விரித்தாயே பாடல் அருமையான பாடல் இவர் பாடியுள்ளார்.
நான் மாமா மாமா பாட்டை தற்போது கேட்கத்தான் இந்த episode ஐ பார்க்க வந்தேன்..
mama
AMMA Ur Blessed from God sooooo sweet to Listen ur Songs
Excellent singing . Best wishes and happy life
அம்மா வணங்குகிறேன்
Arumaiyana Voice Amma, Thanks Amma
Beautiful singer
இந்த வயதிலும் குரல் தளராமல் இனிமையாக ஸ்ருதி லயத்துடன் ஜமுனா ராணி பாடுகிறார்.
அம்மா இனிய காலை வணக்கம் .....
Mano u r great.
குங்கும்ப்பூவே பாடலை எப்போதும் கேட்டுக்கொன்டே இருக்களாம்
அருமை 🙏🙏🙏🙏🙏
Ok
Arumai Amma super Song Valthukkal Amma
Sivaji heroine jammuna Rani and Singer ❤
அருமை அம்மா
I like her voice very much. She San excellent songs for Shri. G. Ramanathan sir viz. Azhagubrahmachari in Satharam and Mayamahiya jalam thankless + many more song. God bless her.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இரத்தினபுரி இளவரசி படங்களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடிய இவர் பாடிய பாடலில் , ஜமுனா ராணியின் (KJR) முழு திறமையையும் வெளிக்கொணர்ந்தார்கள் இரட்டையர்கள். Kvm இசையில் நிறைய சூப்பர் ஹிட் பாடியிருந்தாலும், திறமையை திறம்பட வெளி கொண்டுவந்தது விஸ்வநாதன் ராமமூர்த்தி யே💐💐💐💐
எனக்கு பிடித்த பாடல்
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
👍👍👍👍👍💯💯💯💯💯💯
Super singer Mrs Jamunarani God Bless You. Thank you
Modesty Personified..a great singer in her own ways. SMT Jamunarani's voice even now is sweet and tilting. Perhaps those grand days with beautiful lyrics combined with these great Singers may not be had again!!?
Great singer 🙏
மிகவும் சிறப்பு
Great post
Excellent program Thanks to the guest and the host
one in a billion
ஜிக்கி அம்மா இல்லாம போயிட்டாங்களே. அவர்கள் பேசுவதை கேட்க ஆசையோ ஆசை
Yes.bro💯💯💯🙏🌹
Super 💖
Excellent Singar. My favourite Singar.
Jamuna Rani Amma has got very melodious voice even now
❤❤❤❤❤❤ tuch pnitenge mano sir
Wonderful .
I love u Amma and ur golden voice too I am blessed to see you again
Sweet voice
P சுசீலா அம்மா , எல்.ஆர்.ஈஸ்வரி இருவரையும் இணைத்து அவர்கள் பாடிய டூயட் பாடல்களை வைத்து அவர்களின் அனுபவ நினைவுகளை பகிரவும்...ரொம்ப அர்ஜெண்ட். ஏன் என்றால் அவர்களுக்கு வயது அதிகமாகிக் கொண்டே போகிறது
Great👍
Old is gold
தனித்துவமான குரல் மிகவும் அருமை
Great Voice & Nice Songs Amma
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽amma you are really really great and gifted to all your children and grand children 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Great singing madam.
Amma Jamunarani padiya padlalkalilea migavum pidathathu .Chithrathil pen eltuthi seer paduthum manilamea
super
Long live Amma.
Wow excellent ma
Super voice ma
Super jamuna amma
Mano sir, please bring P Suseela amma and L R Easwari amma in one platform and share their combined songs experience. Please..please..please...
VAZHTHUKAL
Jamunaranni.ungall.kural.yenakku.migavum.pidikkum.inimaiyana mural.athilum.neengall.padiya......nan.siriththaal.deepaavalli.(nayagan)hendra.paadal..palamurai.kaetpaen..siruvayathu.muthalae.ungall.paattu.yendral.migavum.pidikkum..needoozhi.vaazhga!!!!!
Jamunarani.kural.thanithvam.vainthathu.inimai.nagaiduvai.padalgallil.suvai.athigam...niraiya.padalgall.kettirikiten.ilangai.vanliyil..anthea.kalam.porkalam.❤❤❤❤❤❤❤❤❤
Super manoji
Jamunarani is a very good singer even now she can sing why music directors are nit utilising her voice Politics
Music Legends.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽great elder's
Super ma.
அடுத்த எபிடோடு சார்????????????
Arumai arumai super. Jamunamma👌👌👌🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤👌👌👌👌👌👌👌👌👌naice voice iniyum padungo amma 👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯by Kerala. Tirur 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Jamuna rani amma pandi devan padaithile chandra babudan paadiya nee aadinal indha paattai marandhutingale.
Super madam
தாலாட்டிய தாய்க்கு நன்றி...!