அமைதியான அடக்கமான சகோதரி சைலஜாவை ரொம்ப பிடிக்கும். சலங்கை ஒலி படத்தில் ஆடிய நடனம் அருமை 👌👌👌 பாடும் போது சரண் பாடுவது போல் வாய் உச்சரிப்பு அழகு. சைலஜாவின் குரல் இன்னும் அதே இனிமையுடன் இருக்கு. மனோ க்கு நன்றி 🙏
ஷைலஜா மிகவும் அற்புதமான பாடகி ஆரம்பத்திலேயே மிகவும் கடினமான பாடலை ராஜா சார் நம்பிக்கை வைத்து பாட வைத்திருந்தார் அவரது நம்பிக்கை வீண்போகாமல் அறிமுகப்பாடலை அனுபவம் பெற்ற பாடகியாகவே பாடி இருப்பார் ஷைலஜா அவர்களின் எல்லாப் பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்றாலும் நதியைத் தேடிவந்த கடல் படத்தில் வரும் ஜெயச்சந்திரன் அவர்களுடன் சேர்ந்து பாடிய தவிக்குது தயங்குது ஒரு மனசு என்றபாடல் எனக்கு மிகவும் அதிகமாக பிடிக்கும்
எஸ் பி சைலஜா அவர்களின் குரல் மிக இனிமை திரை படங்களில் பாடியதை விட இப்போது குரலில்இனிமைகூடி உள்ளது திரை உலகம் இவர்களை போல பாடகி களுக்கு வாய்ப்பு தரலாம் அவனியாபுரம் சுப்பிரமணியன்
Fantastic episode. ஷைலஜா அவர்களின் song selection is very super of the other famous singers. She is also a great singer, no doubt. Both SPB sir n his sister Shailaja madam were gifted persons.
மலர்களில் ஆடும் இளமை புதுமையே..!! சோலைக்குயிலே..!! சாமக்கோழி ஹோய் ...!!! வான் போல வண்ணம் கொண்டு..!! போன்ற அமரகாவிய பாடல்கள் ..!!! வாழிய பல்லாண்டு ஷைலஜா..!!! எத்தனை அற்புதமான பாடகி நீங்கள்..!!
ஆஹா.....யாரையும் விட்டு வைக்க வில்லையே. என்ன திறமை என்ன திறமை என்ன ஞாபகசக்தி. அண்ணனுக்கு மிஞ்சிய தங்கை. வாழ்க பல்லாண்டு. Long live SP SAILAJA MADAM. 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹♥️♥️♥️👏👏👏👏👏👏🏻👏👏👏👏👏👏👏👏
ஆஹா வசீகர குரல். அந்த குரல் அவருக்கு மட்டுமல்ல, எங்களைப் போன்ற ரசிகர்களுக்கும் கிடைத்த வரம். S.P.சைலஜா அவர்கள் பாடிய ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ஒலிக்காத ஆடல் பாடல் நிகழ்ச்சிகளே கிடையாது. ஆனால், இவரோடு இணைந்து பல வெற்றிப் பாடல்கள் பாடிய சிம்மக் குரலோன் கலைமாமணி தெய்வத்திரு. மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாதது எனக்கு ஒரு ஏமாற்றம். இசையமுதை ஊட்டிய எஸ்.பி.சைலஜா மற்றும் மனோ அவர்களுக்கு மிக்க நன்றி🌹
S.P. சைலஜா அம்மா அவர்களின் குரல் மிகவும் இனிமையானது. அம்மா அவர்கள்இந்த இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம். அம்மா அவர்கள் Raja sir அவர்கள் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத து.அம்மா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் பாடலை பாடியதற்கு நன்றி.
அவர் அறிவை திறமையைப்பாராட்டுங்கள். SPB எவரிடமும் இனிமை காட்டுவார் எளிய மனிதன். தவறுகளைப்பொறுத்துக்கொள்வார். இவரோ அண்ணனுக்கு நேர்மாறான கோபக்கார்ர். தாய்மொழி தெலுங்கானாலும் தமிழ் உச்சரப்பில் தவறினால் கடித்துக் குதறி விடுபவர். மனதார தமிழை நேசிப்பவர். இதை எல்லாம் விடுத்து கிறுசு கெட்ட விதமாகப் பதிவிடாதே.
நாம் தமிழர் ஏன் அடிமை யாரும் இல்லாத பூமியை நோக்கி திரு செலங்லகிஅவர்கள்ரய்யாரானணும்கொல்லபட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் சுதந்திர பெற்ற நாடாகவும் உள்ளது நாம் தமிழர் கட்சி இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்தியா உங்களின் இதயம் கொண்ட உங்களின்கநுத்துக ள்எல்லாம் தமிழ் மக்களுக்கு துரோகம்
இலங்கை சிங்கள நாய்களுக்கு துணை இந்தியா தமிழ்நாடு சிங்களவர் உள்ளது நீங்கள் தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும் என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட திரு சீமான் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் மாவீரர் வீரம் செறிந்த உணவுகளை அதிகம்
இப்ப வரும் பல பாடல்கள் மனதில் நிற்பதில்லை. தெலுங்கு தாய்மொழி என்றாலும் தமிழை அழகாக உச்சரிப்பதால்தான் spp, sp. சைலஜாவும் இசையில் மயக்கினார்கள். சூப்பர்மா, நடிப்பிலும் அருமை. வான்போலே வண்ணம் கொண்டு, வாழ்க.
ஷைலஜாவின் இனிமையான குரல் ஹிந்தி பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக உள்ளது. சுந்தரத்தெலுங்கின் இனிய மகள். பாடகர் மனோ மிகவும் நன்றாக செயல்படு கிறார். பாராட்டுகள் நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
சலங்கை ஒலி மறக்க முடியாது வாழ்நாளில் ஒன்றே போதும். சுபலேக சுதாகர் கணவர் அழகானவர், நல்ல நடிகர், அதிகம் சீரியல் நடித்தவர். மிகப்பிடித்த சுபலேகசுதாகர் சைலஜாவுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு எஸ்பி சைலஜா பாடிய பாட்டில் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ராசாவே உன்ன தான் ஏங்கித்தான் பல ராத்திரி தூங்கல ஏங்கித்தான் நான் பூவோடும் பொட்டோடும் வாழத்தான்
மலரும் நினைவுகள் உங்கள் அபிமான பாடகர்கள் பாடகிகள் பாடிய பாடல்களைப் பாடிய SP சைலஜா அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி தங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉
சைலஜா அவர்களின் தமிழ் கணீர் உச்சரிப்பு என்னை பெரிதும் மயக்கி விட்டது . அவரது தமிழ் உச்சரிப்பு மீதான மதிப்பு என்னுள் மிக மிக மிக உச்சத்தில் சென்று விட்டது . தங்கள் தமிழுக்கு வணக்கம் தாயே ! திரு மனோ அவர்களின் மகன்கள் பற்றிய நாளிதழ் செய்தியால் அவரமீது வைத்திருந்த மரியாதை சற்று சரிந்து விட்டது .
சலங்கை ஒலி படத்தில் முன்பு பார்த்ததைவிட இப்ப ரொம்ப அழகாகவும் இனிமையான பேச்சும் அகே குரலில் பாடும் திறமையும் எல்லாம் அழகாகவே அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி நடுவராக பணியாற்றிய சமயங்களில் எல்லோரையும் அன்பால் அரவனைப்பீர்கள் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்
ஆஹா ஆனந்தம் அற்புதம் சகோதரி ஷைலஜா அவர்கள் எனக்கும்.SPB அண்ணா குடும்பத்தினர் நல்ல நண்பர்கள் அக்கா அவர்களை விஜய் டிவி super singer s சூட்டிங்க்ல் மனோ அண்ணா அறிமுகபடுத்தினார் என்ன ஒரு தெய்வீக தேன் குரல் வாழ்த்துக்கள் சகோதரி இவர்கள் அனைவரும் எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
இசை அரசி பி.சுசிலா அம்மாவின் குரலுக்கு பிறகு இந்த இசை குயில்SPஷைலஜா அம்மாவின் குரலில் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இறைவன் கொடுத்த வரம் தமிழுக்கு
அப்பொழுது , அர்த்தங்கள் பாவனை எதுவும் தெரியாமல் பாடினாலும், இப்போது அதை உணர்ந்து பாடும் போது இருக்கும் நளினம் Extraordinary. மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர்.
அருமையானநேர்காணல் உயரிய இருவருடன் ஆடம்பரமற்ற அமைதியானதோற்றம் ஆரவாரமற்றபேச்சு இருவரும் இணைந்து பாடும் பாடல் ஆஹா சொல்லிக்கொண்டே போகலாம்நிறைந்த அவர்கள் அண்ணாவைப்போல ஓர் மனநிறைவைத்தந்தநேர்காணல் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மறக்கமுடியாத இத்தருனத்தை எஅறும் மனதில் இருத்திக் கொள்வேண் நன்றிமிக்கநன்றி வாழ்க வளமுடனும் நலமுடனும் இருவரும்
மிகவும் அருமை யான பதிவுகள்.அனைத்துபாடல்களும் உள்ளத்தை தொட்டுச் செல்லும் பாடல் கள்.யார் அந்த நிலவு பாடலை இவர்கள் பாடியது மிக மிக இனிமை இவர்களை வைத்தே முழு பாடலையும் பெண் குரல் பாடலாக மீண்டும் பதிவு செய்யலாம். s.p.b.யின் சக உதிரம் அல்லவா.மீன் குஞ்சுக்கு நீந்த வா கற்றுத்தரவேண்டும்.மனதோடு மனோ என் மனதில் என்றும் இருக்கும்.
S. P. சைலஜா அவர்களின் குரல் தனித்துவமானது. அதுபோலவே எல்லாப்பாடல்களையும் பாடும் பாங்கும் மெய்சிலிரக்க வைக்கிறது. இறைவனது அருளைத்தவிர வேறெதுவும் இல்லை.சைலஜா யார் பாடலையும் மிகவும் இலாவகமாகப்பாடுவார். ஆனால் சைலஜாவின் பாடல்களை எந்தப்பாடகராலும் அவர் பாணியில் பாடவே முடியாது. மனோ கூட தட்டுத்தடுமாறியதைக் கண்டீர்கள் அல்லவா?
வாலிபமே வா வா என்ற படத்தில் ஒரு பாடல் பொன் வானப் பூங்காவில் தேரோடுது... அருமை அடுக்கி கொண்டே போகலாம் சகோதரி பெருமை பெருமிதம் பாலு ஐயா சகோதரி கூடுதல் பெருமிதம்
அற்புதமான பாடல்களை பாடியவர்.நல்ல பண்புகள் உடையவர்.அமைதியான அடக்கமான பெண்.நல்ல குரல்.கடவுளுடைய அருள் பெற்றவர் என்றும் வாழ்க பல்லாண்டு ❤
முற்று முழுதாக பார்த்து முடித்த நிகழ்ச்சி இதுதான். ஷைலஜா அம்மாண்ணா எனக்கு உசிரு...
வாழ்க பல்லாண்டு..
தெய்வமே இப்படி பட்ட அற்புதமான குரல்கள் கொடுத்து எங்களை இசைக்கு மயக்கம் தந்தாயே உமக்கு நன்றி நன்றி நன்றி 👍🙏🙏
Jim..jam....dear.....luckiona.....wanted....
VVIP
@@sivakalakrishnan2637 super
❤
🎉
எனக்கு. இவர். பாடிய 'பாடல்களில். மிகவும் பிடித்த்த பாட்டு. தனிக்காட்டு ராஜ.படித்தில். ராஜர வே உன்னை. என்த்தான்
என்ன ஓர் அடக்கம்.வணங்குவதற்குண்டான தோற்றம் குரல் வளம்.தாயே நீடூழி வாழ்க ஆசீர்வாதங்கள்
அமைதியான அடக்கமான சகோதரி சைலஜாவை ரொம்ப பிடிக்கும். சலங்கை ஒலி படத்தில் ஆடிய நடனம் அருமை 👌👌👌 பாடும் போது சரண் பாடுவது போல் வாய் உச்சரிப்பு அழகு. சைலஜாவின் குரல் இன்னும் அதே இனிமையுடன் இருக்கு. மனோ க்கு நன்றி 🙏
Yes, she acted very well. Dont know why she didnt continue to act
Charan face kooda ivanga face mathiri tham
SAILAJA GREAT SALUTE🙏🙏🙏
😅
SPS M'AM உங்களுக்கு ஒரு SALUTE...
கலை குடும்பம் பாதம் பணிகிறேன்
Valarha kalai kudumbam. Sailaja mam thodarnthu pada request saihirane.
SPB அண்ணன் போல் தங்களது குரல் வளம் இனிமையாக உள்ளது. Jaya TV க்கு நன்றி.
40 வருடங்கள் சென்றாலும் இவரான பாடல்களை போல கிடையாது நன்றி மாம்
ஷைலஜா
மிகவும் அற்புதமான பாடகி
ஆரம்பத்திலேயே மிகவும்
கடினமான பாடலை ராஜா சார்
நம்பிக்கை வைத்து பாட வைத்திருந்தார் அவரது நம்பிக்கை வீண்போகாமல்
அறிமுகப்பாடலை அனுபவம் பெற்ற பாடகியாகவே பாடி
இருப்பார்
ஷைலஜா அவர்களின் எல்லாப்
பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்றாலும் நதியைத் தேடிவந்த கடல் படத்தில் வரும் ஜெயச்சந்திரன் அவர்களுடன்
சேர்ந்து பாடிய
தவிக்குது தயங்குது ஒரு மனசு
என்றபாடல் எனக்கு மிகவும் அதிகமாக பிடிக்கும்
விமர்சனங்கள் அனைத்தையும் நானே சொல்லவேண்டும் என்று இருக்கிறது.
Silaja ammavoda first song enna
எஸ் பி சைலஜா அவர்களின் குரல் மிக இனிமை திரை படங்களில் பாடியதை விட இப்போது குரலில்இனிமைகூடி உள்ளது திரை உலகம் இவர்களை போல பாடகி களுக்கு வாய்ப்பு தரலாம்
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
Fantastic episode. ஷைலஜா அவர்களின் song selection is very super of the other famous singers. She is also a great singer, no doubt. Both SPB sir n his sister Shailaja madam were gifted persons.
Beautiful episode
Amazing singing
What a talent.God bless you
Sailaja,sakothari,arumaiyaana,padaki,sp,p,polave,armaiyana,pathivu,mano,thampikku,vanakkam,valga,pallandu,nantyr
ராசவே உன்ன நா எண்ணித்தா
இது ஒன்னு போதும் ❤️
மனதோடு மனோ !
சைலஜா அவர்களுடன் வழங்கிய இந்த காணொளி மிக மிக அருமையிலுமை அருமை 👍👍👌👌👌🌹🌹🌹🌹
நல்ல பாடகர் எஸ் பி சைலஜா ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே எல்லோரும் நினைவையும் வருடி செல்லும் பாட்டு ❤️
மலர்களில் ஆடும் இளமை புதுமையே..!!
சோலைக்குயிலே..!!
சாமக்கோழி ஹோய் ...!!!
வான் போல வண்ணம் கொண்டு..!!
போன்ற அமரகாவிய பாடல்கள் ..!!!
வாழிய பல்லாண்டு ஷைலஜா..!!!
எத்தனை அற்புதமான பாடகி நீங்கள்..!!
பேசும்போதே சங்கீதமாக குரல் இறைவனின் அற்புத கொடையாக.வாழ்க வாழ்க.
நான் எஸ் பி பி அங்க்ள் அவர்களின் தீவிர ரசிகை உங்களுக்கு என் ஸ்பெஷல் வணக்கம் ஷைலஜா அம்மா
இளைய வயதைவிட இப்போதுதான் ரொம்ப அழகு. என்ன அருமையான குரல்...
ஆஹா.....யாரையும் விட்டு வைக்க வில்லையே.
என்ன திறமை
என்ன திறமை
என்ன ஞாபகசக்தி.
அண்ணனுக்கு மிஞ்சிய தங்கை.
வாழ்க பல்லாண்டு.
Long live SP SAILAJA MADAM.
🙏🙏🙏💐💐💐🌹🌹🌹♥️♥️♥️👏👏👏👏👏👏🏻👏👏👏👏👏👏👏👏
அழகு அருமை திறமை
இனிமை
அற்புதமான பாடகி.சிறந்த தொகுப்பாளர் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..🎉🎉🎉🎉🎉🎉🎉😢😂
அருமையான பாடகி வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
SP சைலாஜா அம்மாவின் குரல் அற்புதம்
யார் அந்த நிலவு அருமை உன்னதமான செவாலியே மெல்லிசை மன்னன் கவிஞன் அவன் ஒருத்தன் மூவரின் சவால் நிரைந்த பாடல்
அற்புதமான பாடல். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா"..நன்றி மேடம் ஷைலஜா..
Ethu p. susila paadiya padal.Not shylaja.
ஆஹா வசீகர குரல். அந்த குரல் அவருக்கு மட்டுமல்ல, எங்களைப் போன்ற ரசிகர்களுக்கும் கிடைத்த வரம். S.P.சைலஜா அவர்கள் பாடிய ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ஒலிக்காத ஆடல் பாடல் நிகழ்ச்சிகளே கிடையாது. ஆனால், இவரோடு இணைந்து பல வெற்றிப் பாடல்கள் பாடிய சிம்மக் குரலோன் கலைமாமணி தெய்வத்திரு. மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாதது எனக்கு ஒரு ஏமாற்றம்.
இசையமுதை ஊட்டிய எஸ்.பி.சைலஜா மற்றும் மனோ அவர்களுக்கு மிக்க நன்றி🌹
W
எவ்வளவு தெளிவாக மனதை மயக்கும் குரல்.ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
6 tu
சோலைக்குயிலே பாடல்! பட்டி தொட்டி எங்கும் காற்றில் பறந்தது.
திரு. SPB யின் தங்கை ஆயிற்றே, அண்ணாவிற்கு சவால் விடும் வகையில் பாடும் வானம்பாடி. வாழ்க வளமுடன்.
சைலஜாவின் குரல் கொஞ்சம் கூட மாறவே இல்லை. மிக மிக அருமை.
தமிழ் சினிமாவின் பொற்காலம் நீங்கள் பாடிய காலம் .அதைக்கேட்டு வளர்ந்தது இப்போது நினைத்தாலும் பெருமையாக உள்ளது.
மிக அருமை தங்களின் Spசைலம்மமா பாடல்கள் ராகததேவனின் இசையில் மற்றும் Spb. யேசுதாஸ் அவர்களின் காலம் எங்கள் பொற்காலம். வாழ்க வளமுடன்.
எனக்கு பிடித்த பாடல்களில் முதல் பட லான இயற்கை என்னும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே வா பாடல்கள்.
நல்ல குரல் இறைவனின் படைப்பு மேன்மை உயர்த்தப்படுகிறது
S.P. சைலஜா அம்மா அவர்களின் குரல் மிகவும் இனிமையானது. அம்மா அவர்கள்இந்த இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம். அம்மா அவர்கள் Raja sir அவர்கள் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத து.அம்மா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் பாடலை பாடியதற்கு நன்றி.
சுசீலாம்மா சுசீலாம்மா தான்.
எனக்கு ம் மிகவும் பிடிக்கும் சைலாஜா காணம்
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா ருடைய குரல்களை அழகு காட்டுகிறார் நன்றி
பிறமொழிகளில் பாடல்கள் பாடும்போது அதன் அர்த்தத்தை ஒரு சில வரிகள் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஷைலஜா இளம் வயதைவிட இப்போதுதான் செம்ம அழகாக இருக்கிறார். சின்ன வயதில் அவரது குரலை காதலி்த்தேன். இப்போது அவரையே காதலிக்கத் தோன்றுகிறது. செம அழகு ஷைலஜா.
,
அவர் அறிவை திறமையைப்பாராட்டுங்கள். SPB எவரிடமும் இனிமை காட்டுவார் எளிய மனிதன். தவறுகளைப்பொறுத்துக்கொள்வார். இவரோ அண்ணனுக்கு நேர்மாறான கோபக்கார்ர். தாய்மொழி தெலுங்கானாலும் தமிழ் உச்சரப்பில் தவறினால் கடித்துக் குதறி விடுபவர். மனதார தமிழை நேசிப்பவர். இதை எல்லாம் விடுத்து கிறுசு கெட்ட விதமாகப் பதிவிடாதே.
நாம் தமிழர் ஏன் அடிமை யாரும் இல்லாத பூமியை நோக்கி திரு செலங்லகிஅவர்கள்ரய்யாரானணும்கொல்லபட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் சுதந்திர பெற்ற நாடாகவும் உள்ளது நாம் தமிழர் கட்சி இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்தியா உங்களின் இதயம் கொண்ட உங்களின்கநுத்துக ள்எல்லாம் தமிழ் மக்களுக்கு துரோகம்
இலங்கை சிங்கள நாய்களுக்கு துணை இந்தியா தமிழ்நாடு சிங்களவர் உள்ளது நீங்கள் தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும் என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட திரு சீமான் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் மாவீரர் வீரம் செறிந்த உணவுகளை அதிகம்
லூஸூ முண்டம்.. 😂
அருமை! வெகு அருமை!!
கடவுளின் அருளும் அளவிலா உழைப்பும் கொண்டவர் திருமதி. சைலஜா!
வணங்குகின்றேன்!
இனிய குரலில் பாடும் உங்கள் பாடலை கேட்டு கண் கொண்டே இருக்க வேண்டும் போல் மனதை கொள்ளை கொள்கிறது அம்மா.நீடூழி வாழ்க! சைலஜா அம்மா.
எப்போதும் நான் விரும்புவது
மலர்களில் ஆடும் இளமை புதுமையே....
ஆம் அட்டகாசம்
நாமும் ஆடத்தோன்றும்
இசைக்குடும்பத்தின் கவிக்குயில்..ஒவ்வொரு பாடலும் என்றும் எல்லார் மனத்திலும் உறைந்து நிற்பவை. "ஆயிரம் நிலாவே வா..பாடல் எந்த சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியிலும் அதிகமாக படுவதில்லை.
இப்ப வரும் பல பாடல்கள் மனதில் நிற்பதில்லை. தெலுங்கு தாய்மொழி என்றாலும் தமிழை அழகாக உச்சரிப்பதால்தான் spp, sp. சைலஜாவும் இசையில் மயக்கினார்கள். சூப்பர்மா, நடிப்பிலும் அருமை. வான்போலே வண்ணம் கொண்டு, வாழ்க.
நூறு சதவீதம் உண்மையே..
ஷைலஜாவின் இனிமையான குரல் ஹிந்தி பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக உள்ளது.
சுந்தரத்தெலுங்கின் இனிய மகள்.
பாடகர் மனோ மிகவும் நன்றாக செயல்படு கிறார்.
பாராட்டுகள்
நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
இது போல இப்போ உள்ளவர்கள் இசையமைத்தால் என்னகேடு இப்போ உள்ளபாட்டு பொரூளும் நாராசம் இசையும்நாராசம்
சுசிலா அம்மாவின் அதி தீவிர ரசிகை s. P. சைலஜா
சலங்கை ஒலி மறக்க முடியாது வாழ்நாளில் ஒன்றே போதும். சுபலேக சுதாகர் கணவர் அழகானவர், நல்ல நடிகர், அதிகம் சீரியல் நடித்தவர். மிகப்பிடித்த சுபலேகசுதாகர் சைலஜாவுக்கு வாழ்த்துக்கள்.
இந்த குடும்பத்துக்கு கடவுள் கெடுத்த இசைவரம்.
எவ்வளவு எழிமையான கண்ணியமான தோற்றம் அது அசைவிலும் குரலிலும் தெரிகிறதே
கொடுத்த வரம்
என்ன இனிமையான குரல்🎉🎉🎉🎉❤❤❤
SP சைலஜா அம்மா உங்கள் உங்க குரல் மிக மிக அருமை❤❤
உன்னை தினம் தேடும் தலைவன் பாடல் அருமயான பாடல்களில் ஒன்று. டிம்எஸ் மற்றும் சைலஜா இணைந்து பாடியது.
அதியம் இங்கே நடப்பது.என்ன மனிதர்கள் .இல்லை தெய்வங்கள்.வாழ்க உங்கள் புகழ்
சைலஜா அவர்கள் குரலில் அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள் 🙏🏽👌
Karpagam vandachu movie
எனக்கு எஸ்பி சைலஜா பாடிய பாட்டில் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ராசாவே உன்ன தான் ஏங்கித்தான் பல ராத்திரி தூங்கல ஏங்கித்தான் நான் பூவோடும் பொட்டோடும் வாழத்தான்
மலரும் நினைவுகள் உங்கள் அபிமான பாடகர்கள் பாடகிகள் பாடிய பாடல்களைப் பாடிய SP சைலஜா அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி தங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉
அருமையான குரல்! இசை குடும்பம் என்பார்கள்.S.P B போல் குழந்தை தனமான பாவங்களை வெளிப்படுத்துகிறார்.இவர் குரலிசைகுடும்பத்தை சேர்ந்தவர்.! 💐👍🏻🙏🏻
சைலஜா அவர்களின் தமிழ் கணீர் உச்சரிப்பு என்னை பெரிதும் மயக்கி விட்டது . அவரது தமிழ் உச்சரிப்பு மீதான மதிப்பு என்னுள் மிக மிக மிக உச்சத்தில் சென்று விட்டது . தங்கள் தமிழுக்கு வணக்கம் தாயே !
திரு மனோ அவர்களின் மகன்கள் பற்றிய நாளிதழ் செய்தியால் அவரமீது வைத்திருந்த மரியாதை சற்று சரிந்து விட்டது .
சோலைக்குயிலே பாடல் எனக்கு பிடித்த பாடல் அதை கேட்கும்போது மனதில் சந்தோஷமாக இருந்தது அம்மா வாழ்க வளமுடன்
யார் அந்த நிலவு.. அற்புதமான பாடல்
சலங்கை ஒலி படத்தில் முன்பு பார்த்ததைவிட இப்ப ரொம்ப அழகாகவும் இனிமையான பேச்சும் அகே குரலில் பாடும் திறமையும் எல்லாம் அழகாகவே அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி நடுவராக பணியாற்றிய சமயங்களில் எல்லோரையும் அன்பால் அரவனைப்பீர்கள் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்
திருமதி சைலஜா அவர்கள் பாடிய "சோலைக்குயிலே " பாட்டு எனக்கும் மிக மிக பிடிக்கும்! என்னுடைய கல்லூரிக்காலங்களில் கேட்ட குரல். மறக்கவே முடியாது!
சோலைக் குயிலே பாட்டு மிக அருமை. அன்றைக்கு பாடியது போலவே துளியும் குரலில் மாற்றமே இல்லை எல்லா பாடல்களும் சூப்பர். வாழ்த்துக்கள் மேடம்.
சின்னஞ்சிறு வயதில் இந்த song oru காவியம்,நான் அதை ஜானகி அவர்கள் பாடினார் என்று. இருந்தேன்,wow great ஷைலஜா mam
வள்ளல்,,, ஆகா, எண்ணத்தில்,, எல்லாவற்றிலும்என்தலைவா,, இறைவனென, நிறைவானவனே
ஆஹா ஆனந்தம் அற்புதம் சகோதரி ஷைலஜா அவர்கள் எனக்கும்.SPB அண்ணா குடும்பத்தினர் நல்ல நண்பர்கள் அக்கா அவர்களை விஜய் டிவி super singer s சூட்டிங்க்ல் மனோ அண்ணா அறிமுகபடுத்தினார் என்ன ஒரு தெய்வீக தேன் குரல் வாழ்த்துக்கள் சகோதரி இவர்கள் அனைவரும் எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
அருமையான நிகழ்ச்சி அற்புதமான குரல். நன்றி அனைவருக்கும்.
இவரின் கணீர் குரல் இசை. தேவையில்லை.அவ்வளவு இனிய குரல் இன்று சோலைக்குயிலே பாடல் என் இன்றும் இளமையுடன்.
அருமை சகோதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
உங்கள் அடிமைகள்
எனக்கு மிகவும் பிடித்த குரல் சைலஜா அம்மாவின் குரல் மிகவும் பிடிக்கும்
ஷைலஜாமா வணக்கம்மா
உங்க குரல்வளத்துக்கு
நானும் அடிமை தான்.
வாழ்க வாழ்க வாழ்க
ஏதோ நினைவுகள கனவுகள் மலரூதே அம்மா 🎉🎉🎉🎉
spb .shilaja pattu romba arumai.kural arumai romba simpla irukanga .arumai
என்ன குரல் வளம், குரல் வீணை போன்று உள்ளது... மிகவும் சிறப்பு...
எப்போதோ ஒரு இரவு நேரத்தில் இவர் பாடிய முரட்டு காளை படத்தில் மாமன் மச்சான் என்ற பாடலை கேட்டு இவரின் தனித்தன்மையை உணர்ந்துகொண்டேன்.❤️
She is unique. Also rasave unnai nan ennithan
@@mohanapandianraju1120 அப்புறம் ஜானியில் ஆசைய காத்துல தூதுவிட்டு ❤️
@@mohanapandianraju1120 அவர்கள் அண்ணனை போலவே சாந்தமான பேச்சு
அழகான தமிழ் உச்சரிப்பு என் அன்பு நிறைந்த சகோதரி சேல்ஸ் அவர்களூக்கு
அன்பு சகோதரி சைலாஜா அவர்களுக்கு சிறப்பான தமிழ் உச்சரிப்பு
இனிமையான குரல் வளம்.முன்பைவிட இப்போது அழகு. சலங்கை ஒலி கமலுடன் போட்டி அருமை.ஜெயப்பிரதாவின் மகளா.
முடடால் makkalai🌹பெக்காடா பிறந்தவர்கள் வாழ்க வளமுடன்
சைலஜா! தங்களது குரல் இனிமை எப்போதும் காற்றில் மிதந்து மக்கள் மனதை ஈர்க்கும்.
Hso😊s
இசை அரசி பி.சுசிலா அம்மாவின் குரலுக்கு பிறகு இந்த இசை குயில்SPஷைலஜா அம்மாவின் குரலில் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இறைவன் கொடுத்த வரம் தமிழுக்கு
சைலஜா அம்மா பாட்டு அருமை
ஒரு செடியில் மலர்ந்த இரு மலர்கள்.
பாலு சார் and சைலஜா அம்மா
Voice of sailaja mam is divine and splendid Thanks to jaya tv for sharing this video
Crystal clear voice.Thanks to God.My Best wishes to Sailaja Amma.
கல்கண்டு குரல்.... Spb, ஷைலஜா, சரண் எல்லோருக்கும் பாவம் மிகவும் இயல்பாக வருகிறது 👌
Thanks for your mama
அருமை ஐயா
மழை தருமோ என் மேகம் பாட்டில் spbபாட்டின் இடையில் இவர் தரும் ஹம்மிங் மெய் சிலிர்க்க வைக்கும்
Super 😟👌👌👌
@@badrudeenbadrudeen5314 எ
அப்பொழுது , அர்த்தங்கள் பாவனை எதுவும் தெரியாமல் பாடினாலும், இப்போது அதை உணர்ந்து பாடும் போது இருக்கும் நளினம் Extraordinary.
மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர்.
அருமையானநேர்காணல் உயரிய இருவருடன் ஆடம்பரமற்ற அமைதியானதோற்றம் ஆரவாரமற்றபேச்சு இருவரும் இணைந்து பாடும் பாடல் ஆஹா சொல்லிக்கொண்டே போகலாம்நிறைந்த அவர்கள் அண்ணாவைப்போல ஓர் மனநிறைவைத்தந்தநேர்காணல் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மறக்கமுடியாத இத்தருனத்தை எஅறும் மனதில் இருத்திக் கொள்வேண் நன்றிமிக்கநன்றி வாழ்க வளமுடனும் நலமுடனும் இருவரும்
X
@@bhuvaneshwarik9622 4
S. P. சைலஜா அவர்களின்
குரல்வளம் மிக அருமை.
மிகவும் அருமை யான பதிவுகள்.அனைத்துபாடல்களும் உள்ளத்தை தொட்டுச் செல்லும் பாடல் கள்.யார் அந்த நிலவு பாடலை இவர்கள் பாடியது மிக மிக இனிமை இவர்களை வைத்தே முழு பாடலையும் பெண் குரல் பாடலாக மீண்டும் பதிவு செய்யலாம். s.p.b.யின் சக உதிரம் அல்லவா.மீன் குஞ்சுக்கு நீந்த வா கற்றுத்தரவேண்டும்.மனதோடு மனோ என் மனதில் என்றும் இருக்கும்.
சைலஜா மேடம் யாரந்த பாடல் அம்மம்மா மல்கோவா பழத்தை கடித்து சாப்பிட்டது போல் ஒரு இனிமையாகஇருந்து🎉🙏மனோ சார்🙏👍
மிகவும் நல்ல பாடகி. சலங்கை ஒலி மறக்க முடியாத படம்.
மயங்கும் மயக்கும் அருமையான குரல் வாழ்த்துக்கள்
சுசீலா அம்மாவின் குரல் போலவே இருந்தது சைலஜா அம்மாவின் குரலின் இனிமை.வாழ்க சைலஜா அம்மா
.
அம்மா அருமையாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் வரவேற்கிறோம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனோ சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துகள்
S. P. சைலஜா அவர்களின் குரல் தனித்துவமானது. அதுபோலவே எல்லாப்பாடல்களையும் பாடும் பாங்கும் மெய்சிலிரக்க வைக்கிறது. இறைவனது அருளைத்தவிர வேறெதுவும் இல்லை.சைலஜா யார் பாடலையும் மிகவும் இலாவகமாகப்பாடுவார். ஆனால் சைலஜாவின் பாடல்களை எந்தப்பாடகராலும் அவர் பாணியில் பாடவே முடியாது. மனோ கூட தட்டுத்தடுமாறியதைக் கண்டீர்கள் அல்லவா?
Sun
N he'll
Jbyccdryk
@@aswin564 s̺o̺,̺s̺w̺e̺i̺t̺,̺v̺e̺r̺i̺,̺n̺i̺s̺e̺
உண்மை தோழர்
எண்ண ஒரு இனிமையான குரல் 🎉🎉🎉🎉❤❤❤❤
வாலிபமே வா வா என்ற படத்தில் ஒரு பாடல் பொன் வானப் பூங்காவில் தேரோடுது... அருமை அடுக்கி கொண்டே போகலாம் சகோதரி பெருமை பெருமிதம் பாலு ஐயா சகோதரி கூடுதல் பெருமிதம்
இவர்கள் எல்லோரும் மருத்துவர்கள். வாழ்க பல்லாண்டு
பிரசாத்தின் உண்மையான தமிழச்சி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉
பிரசாத்திநி
சின்னஞ்சிறுவயதில் ஒரு சித்திரம் பேசுதடி....அழகு....ம்மா
இவரகளெல்லாம் இறைவனின் வரப்பிரசாதம்
What a voice। What a impactful deep pitch coming natural। Maintaining such sweet voice and control at this age is miracle.