ரஜினியை நேருக்கு நேராக கண்டித்த செந்தாமரை - Actress Kousalya | Chai With Chithra Marathon

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #touringtalkies #chaiwithchithra #kousalya #senthamarai #mgr #sivajiganesan #mnnambiar #rajnikanth #vijayakanth
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 78

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 месяца назад +9

    உண்மையை யதார்த்த மாக பேசும் போது எவ்வளவு அழகாக உள்ளது மனதுக்கு ம் மகிழ்ச்சி யாக உள்ளது

  • @edinbarowme7582
    @edinbarowme7582 7 месяцев назад +12

    நடிகர் செந்தாமரையை வில்லனாக பார்த்த அனுபவம் மட்டுமே🎉🎉 ஆனால் , நிஜ வாழ்வில் மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்திருக்கிறார்🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉

  • @NBk-1910
    @NBk-1910 8 месяцев назад +44

    மிக மிக இயல்பாக பேசுகிறார் எந்த விதமான செயற்கைத்தனத்தையும் காட்டவில்லை. இதுதான் அந்தக்கால மனிதர்கள். Old is Gold.

  • @parvathis7847
    @parvathis7847 7 месяцев назад +7

    உள்ளதை உள்ளபடி இயல்பான பேச்சி சூப்பர் அம்மா ❤❤❤

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 8 месяцев назад +30

    வெகுளித்தனமான பேச்சு. ரொம்ப இயல்பாக இருந்தது

  • @nm5734
    @nm5734 8 месяцев назад +22

    I've been a fan of செந்தாமரை from the time I was 13. This man had a rare appeal. He was dignified even in negative roles. In positive ones, he excelled. His characterization was never exaggerated, a modern under-player in his times. ஒரு கம்பீரமான நடிகர்! வேற எவரையும் இப்படி கூற முடியாது. Those Mahendran movies and that தூறல் நின்னு போச்சு! !! I thank அம்மா for sharing intimate details of this unforgettable man. It fills a void for many fans, like me. May அம்மா‘s life be complete & blissful forever.

  • @gomathinayagamsubramanian205
    @gomathinayagamsubramanian205 8 месяцев назад +8

    In tamil movie 'Thambikku entha ooru' also Senthamarai's role is wonderful...

  • @praveenba23
    @praveenba23 8 месяцев назад +15

    மிகவும் சிறப்பாக இருந்தது❤❤, அம்மாவின் பேச்சு வார்த்தை❤. இறுதியில் மிக நேர்த்தியாக விளக்கிச் சொன்னீர்கள் நடக்க வேண்டியவற்றை கோரிக்கையாக..

  • @gokularamanas7914
    @gokularamanas7914 8 месяцев назад +11

    யதார்த்தமான மனிதர்.

  • @narmathapaddhu1634
    @narmathapaddhu1634 8 месяцев назад +11

    அம்மாவின் பேச்சு அடஅடா செந்தாமரையை நேரில் பார்த்த அனுபவம் இந்த மாதிரி இந்தகாலத்தில் யார்

  • @arasuramdass3264
    @arasuramdass3264 8 месяцев назад +5

    It’s very best interview I like that lady’s talk she is very innocent and her talk is mesmerising can’t even skip thanks 🎉

  • @ananthi1447
    @ananthi1447 8 месяцев назад +7

    Kallam kabadam illa kulandhai manam🙏🙏😀😀😘😘

  • @MahaLakshmi-rc7ep
    @MahaLakshmi-rc7ep 8 месяцев назад +3

    Amma romba real speech ❤

  • @rajkumara3309
    @rajkumara3309 8 месяцев назад +13

    மக்கள் திலகம் அவர்கள் என்றுமே எல்லோருக்கும் வாத்தியார் தான் அவர் வழி நழ்வலிதான்

  • @AkilaSanthakumar-g8o
    @AkilaSanthakumar-g8o 8 месяцев назад +5

    Very honest speech amma ❤

  • @kishoreks1761
    @kishoreks1761 8 месяцев назад +24

    மிகவும் சிறந்த பேட்டி வாழ்த்துக்கள் 🎉

  • @mohanr8748
    @mohanr8748 7 месяцев назад +9

    ஒரு நடிகையின் பேட்டி போலவேயில்லை .ஒரு குடும்பபெண்ணுடன் பேசியது போல் இருந்தது.

  • @selvamania416
    @selvamania416 8 месяцев назад +18

    செந்தாமரை கம்பீரமான நடிகர்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

      ஊர்த்தலைவர், காவல்துறை அதிகாரி மற்றும் ரவுடியாக நடிப்பதற்கு பொருத்தமானவர் செந்தாமரை !! நியூமராலஜி என்ற எண் ஜோதிடத்தில் வல்லவர் !

  • @surensivaguru5823
    @surensivaguru5823 8 месяцев назад +2

    👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 8 месяцев назад +11

    என் ஓட்டு விஜயகாந்த் க்கு தான் வாழ்ககேப்டன்.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @jasnib2160
      @jasnib2160 8 месяцев назад +1

      கேப்டன் நல்லவராக இருந்து என்ன யூஸ் குடும்பம் அப்படி இல்லையே தவிர அவர் இறந்தும் விட்டார்....

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 месяцев назад +7

    ரொம்ப இயல்பாக பேசினார், இது வரையில் வந்ததில் மிக நல்ல பேட்டி

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 8 месяцев назад +4

    Madam life is very successful. She lived a dignified, true life. Thanks madam for your interview. It is painful to live without our wellwishers, relatives, friends of the same age, to whom a person moved very closely. Every person in this world has to face this situation. Life has to move on with that.

  • @Obito-c9u
    @Obito-c9u 8 месяцев назад +7

    அம்மா வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா செநதமாரை அவருடைய படங்கள் எல்லாம் பிடிக்கும் மற்றும் நிஙகள் நடிக்கும சீரியல் எல்லாம் பார்த்து உள்ளேன் நன்றி வணக்கம் அம்மா 🎉🎉🎉🙏🙏

  • @arunagani5417
    @arunagani5417 8 месяцев назад +1

    Throughout the interview she openly talk everything.very good one.

  • @kvsgaming3567
    @kvsgaming3567 7 месяцев назад

    Nice 👍 speech 🎉🎉🎉 Amma 🎉🎉🎉

  • @kolanjinathanramalingam7573
    @kolanjinathanramalingam7573 8 месяцев назад

    Arumai Arumai Amma May live long life Amma

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 8 месяцев назад +5

    செந்தாமரையும் மிகச்சிறந்த நடிகர்தான். காபியும், டீயும் வேறு வேறு சுவை தான். ஒப்பீடு தேவையில்லை. அதேபோல தான் ரங்கராவ் செந்தமரையும் ஒப்பீடு தேவையில்லை

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 8 месяцев назад +49

    அம்மா இந்த காலத்துல நடிச்சுக்கிட்டிருந்தாலும.புதிய ராகரீகத்தை பேணாமல் மனதளவில் அந்த காலத்து பெரிய குழந்தையாகவும் நேர்த்தியாகவும் தொடர்ந்து வருகிறார்', பல்லாண்டு வாழ்க!

    • @jesuraj5450
      @jesuraj5450 7 месяцев назад +1

      po gadaetcjaikala

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад +3

      60 களில் பல படங்களில் பேபி கவுசல்யா என சிறுமியாக நடித்தவர் !! மோட்டார் சுந்தரம் பிள்ளையில் ஜெயலலிதாவின் தங்கையாகவும், சாந்திநிலையம் படத்தில் மஞ்சுளாவின் தோழியாகவும் நடித்தவர் !!

    • @Latha-v3w
      @Latha-v3w 2 месяца назад

      Kallam kabadam illamal olivu maraivillamal kuzhandhai Pol pesugirargal kousalya Amma avargal idhu oru periya varam thiru chendhamarai niraya therindhu kolla mudindhadhu indha pettiyel avarai villanaga mattume cenimavil partha engaluki avaradhu udhavum gunangalai patri therindhu kondom indha pettiyin moolamaga Amma avargal nalla nalamodu vazha vendum ❤❤❤❤❤

  • @elizabethrosario1307
    @elizabethrosario1307 7 месяцев назад

    Super statement .

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 8 месяцев назад +6

    Honest speech I like Senthamarai acting ❤

  • @Srinivasan-l3j
    @Srinivasan-l3j 7 месяцев назад

    👍👍👏👏

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 5 месяцев назад

    Old is gold!

  • @Latha-v3w
    @Latha-v3w 2 месяца назад

    Kallam kabadam illamal olivu maraivillamal kuzhandhai pol peaugiragal kousalya amma idhu oro periya varam thiru chendhamaraiyai patri niraya therindhu kolla mudindhadhu cinemavil villanagave partha engaluku avarin udhavum gunam patiri indha petiyen moolamaga therindhu kolla mudindhadhu amma avargal nalamodu vazha vendum ❤❤❤❤❤

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 7 месяцев назад

    ❤❤❤❤❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 месяцев назад +1

    Very true feeling abt a lady who lost her husband

  • @sudhagar7709
    @sudhagar7709 7 месяцев назад

    ❤❤

  • @RaghuNath-f6m
    @RaghuNath-f6m 6 месяцев назад +1

    Uthamamanavarkal

  • @samdiv2670
    @samdiv2670 4 месяца назад

    Senthamarai was a good actor actually. ❤❤

  • @meenakshynarasimhan4891
    @meenakshynarasimhan4891 7 месяцев назад

    Rromba sari

  • @VasanthiVasanthi-r4c
    @VasanthiVasanthi-r4c 8 месяцев назад +2

    Super Interview. Very great & respectful lady. Love u ma.

  • @AkilaSanthakumar-g8o
    @AkilaSanthakumar-g8o 8 месяцев назад +2

  • @madusubu4055
    @madusubu4055 7 месяцев назад

    Amma ungalukku esan thunai varuvaan

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 2 месяца назад +1

    Oru interview la, ivangaley daan Senthamarai en sontham. Naan avarukka that ponnu nu sonnanga, edhu unmai? Senthamrai sir, was the original VJS.

  • @VijayaLakshmi-kz9tf
    @VijayaLakshmi-kz9tf 8 месяцев назад +6

    Sentamarai first wife is rajatammal

  • @Srun-x7g
    @Srun-x7g 7 месяцев назад

    Very interesting 🤔🤔🤔 wow amma

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 8 месяцев назад +2

    Romba athnarthamana pechu amma taerundhu

  • @vijiaa4225
    @vijiaa4225 7 месяцев назад +1

    இரண்டாவது.முஸ்லீம்.பெண்தாண்காந்தி.தெரு.ஆழ்வார்திருநகர்ல.வீடு.பாத்து.இருக்கேண்❤❤

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

      தெளிவாக எழுதவும் !!

    • @vijiaa4225
      @vijiaa4225 7 месяцев назад

      @@KrishnanSubramanian-wt4gv அம்மா.1993.வாக்கில்.நாண்.செந்தாமரை.வீடு.பக்கத்தில்..தாண்.வாடகை.கு
      இருக்கரண்அப்போ.முஸ்லிம்.அம்மாவோடு.வாழ்ந்து.வந்தார்.செந்தாமரை.பக்கத்தில.உள்ளவங்க.சொல்லகேள்விபட்டேண்.இரண்டாவது.மணைவிஇவங்ஙணு.அவர்.இறந்தும்.பத்தேண்..

  • @olivananoli6484
    @olivananoli6484 2 месяца назад

    Pp old subhathra ks movie metti Oli Leela Yuva Rani mom 😂

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 8 месяцев назад +4

    செந்தாமரையின் முதல் மனைவி யார்

    • @vijiaa4225
      @vijiaa4225 7 месяцев назад

      கௌசல்யா.தாண்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 7 месяцев назад

      ​@@vijiaa4225கவுசல்யா பிராமணப்பெண் என்கிறார்கள் சிலர் !!

    • @first_namelast_name3763
      @first_namelast_name3763 7 месяцев назад

      Rasathiammal

    • @vijiaa4225
      @vijiaa4225 7 месяцев назад

      ராசாத்தி

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 8 месяцев назад +3

    Muthama my Father Film, My Father Name Khader Basha, Our Company Name Gani & Co. , Gani Tannery, My Name is Gani, Our Film Muthama Film Director The Famous Director Dadamirasi , Muthama Hero Muthuraman , Heroin Devika.

  • @iniyam4703
    @iniyam4703 5 месяцев назад

    செந்தாமரை சார் செய்த பெரிய தவறு.. நடிகரை அழைத்து வரச் சொன்னது

  • @Balajiraja2005
    @Balajiraja2005 7 месяцев назад +1

    Balaiya thilana moganambal actor dhaana, andha telugu super star comedy actor illauyae?

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 7 месяцев назад

    1991 senthamarai was died.

  • @Zealous2020
    @Zealous2020 7 месяцев назад

    So why her husband left his first wife ..
    He semms to be good to all.

  • @suresh9330
    @suresh9330 7 месяцев назад

    Ivangga kude pesikittu irunthal time porathey teriyathu pola.....

  • @bremamariyappan3871
    @bremamariyappan3871 7 месяцев назад

    புவே பூ சுடாவா படம் வந்து 35 வருடம் ஆகுது வயதை மாற்றி சொல்லி இருக்கிருரீர்கள்

    • @Rrjs77
      @Rrjs77 7 месяцев назад

      She s talking about the serial not movie

  • @Galaxy-ih5lg
    @Galaxy-ih5lg 7 месяцев назад

    Podi

  • @ThangarajuVM
    @ThangarajuVM 6 месяцев назад

    1993year.senthamarai.olinthan.romba.timir.pidithavan.engal.paramathivelurukku.pada.pidippukku.vanthan.padathin.peyar.adimai.vilangu.engal.kkc.kalluriyil.nadanthu.jaishangar.sir.suresh.senthamarai.senthil.kovaisarala.vanthanga.adimaivilangu.padam.velivaravilai.padam.pathil.ninruvitthu.year.1986.senthamarai.romba.karvam.pidithavan.

  • @Unmai12
    @Unmai12 8 месяцев назад +2

    Senthamarai is very greatest actor,my favourite actor

  • @kolanjinathanramalingam7573
    @kolanjinathanramalingam7573 8 месяцев назад +1

    Arumai Arumai Amma May live long life Amma