Koffee with Anu Season 1 | Saroja Devi & Dr. Kamala Selvaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2023
  • #KoffeeWithAnu #SarojaDevi & #KamalaSelvaraj #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 135

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 4 месяца назад +18

    சரோஜாதேவி மேம் இவ்வளவு அழகா இனிய தமிழில் கொஞ்சிக் கொஞ்சி பேசுவதே தனி அழகு கமலா மேம் நல்லா பேசுறாங்க சரோஜாதேவி பெரிய ரசிகை அவர் படம் ஒன்றை கூட விட்டதில்லை எவ்ளோ அன்பா எப்படி பேசுறாங்க கிரேட் சரோஜாதேவி மேம்❤❤❤❤❤

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Год назад +13

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா

  • @monkupinku4141
    @monkupinku4141 Месяц назад +6

    Dr.கமலாவும் சரோஜா தேவி அம்மாவும் அவர்கள் துறையில் சிறப்பானவர்கள்.. அனுவும் பேட்டியை சிறப்பாக நடத்தினார்..👌

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +22

    அது ஒரு சரோஜாதேவி காலம்.
    அந்த காலம் இனி வருமா ...அவர் நடித்த எம் ஜி ஆர். சிவாஜி படங்கள் ரசிகர்களை இன்னும் கிரங்கடிக்க வைக்கிறது.
    அழகான நல்ல நடிகை.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +30

    I really wonder how Saroja devi madam could maintain her beauty and charm even at this age, an ageless wonder. May be she is ever younger at heart. Nice to see Dr Kamala selvaraj and wish her all success in her service to society.. Thanks to koffee with Anu.

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 Год назад +15

    எனக்கு சரோஜாதேவி அம்மாவை ரொம்ப பிடிக்கும் நான் நிறைய படங்களை பார்த்து இருக்கேன் அவங்கள மாதிரியே நானு பேசுவேன் நடப்பேன் அந்த மாதிரி என்ன நிறைய பேரு எங்க வீட்டுக்காரர் எம்ஜிஆர் என்னை சரோஜாதேவின்னு சொல்லி இருக்காங்க அதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு சரோஜாதேவி அம்மாவை ரொம்ப பிடிக்கும்

  • @thangathuraikulanthavel8711
    @thangathuraikulanthavel8711 Год назад +18

    என்றும் இனிமையுடன் முதுமைகாட்டாத அழகுடன் நூற்றுக்கு மேற்ப்பட்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ பராசக்தியை மனமாற வேண்டுகின்றேன் .அவர் நடித்த 90 வீதமானபடங்கள் பார்த்திருக்கின்றேன்.அதில் ஐந்து தடவைக்கு மேல் பார்த்தபடங்கள் கல்யாணப்பரிசு, பாலும்பழமும், ஆடிப்பெருக்கு
    இதுபோன்ற பல படங்கள்.மறக்கமுடியாதவை.

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Год назад +8

    Sweet Saroja devi.. She hasn't changed in any way.. Same beauty, grace & voice

  • @VSSMSSSS
    @VSSMSSSS Год назад +6

    Saroja Devi is looking great !!! Live Long.

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Год назад +17

    Ever green actress. I am great fan of Saroja Devi mam.

  • @goput2616
    @goput2616 Месяц назад +1

    Saroja amma..time table life ❤❤❤❤❤queen of amma ❤❤❤❤

  • @greakarasi7215
    @greakarasi7215 Год назад +11

    I love saroja devi amma..

  • @vallavanraja5452
    @vallavanraja5452 18 часов назад

    Ipo pakkum pothum happy ah irukku

  • @preeganshu
    @preeganshu Год назад +15

    For me Saroja Devi represents the wonderful crossroad of woman -Child. That was her major attraction. This interview and she sharing about her husband proves how a man who lets a woman be, becomes a legend.

  • @hanngwetun3017
    @hanngwetun3017 Год назад +5

    Super discuss with Sarojadevi Amma, great fan, Hariharan BSc, Yangon, Burma.

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад +3

    Ippavum alaghaga irrukkiraar saroja amma❤

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 Год назад +60

    எவ்ளோ காலத்தான் வீடியோக்களை எல்லாம் கவனப்படுத்தி அப்லோட் பண்றீங்க பாருங்க சூப்பர் விஜய் டிவி👏👌

  • @ramasreekantham4586
    @ramasreekantham4586 Год назад +3

    Awesome interview… so nice to see 2 legends woman , so great , especially after long time seeing Saroja , Dr kmalma . Both are wonderful. Correct in saying that woman are still not recognized in the world no matter what they do , they put man first then woman .. 100% correct . Why this discrimination in whole world . Don’t understand.. woman are never appreciated for their work or success… you 2 are legends.. ✌️🥰🤗😍

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Год назад +12

    Wonderful women. Inspirational interview. Well done.

  • @avs5167
    @avs5167 Год назад +12

    கமலா செல்வராஜ் என்றுமே அருமை …நல்ல பிராமண தமிழ்…எத்தனை பேருக்கு வாழ்கையில் பிடிப்பை கொடுத்தவர்.

  • @PavithraPavithra-tm2jx
    @PavithraPavithra-tm2jx Год назад +7

    Sema interview nallla iruku

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +1

    Thanks 👍 to Vijay Tv great Saro&Kamala mams

  • @maladevimaladevi4459
    @maladevimaladevi4459 Год назад +10

    From Malaysia Kuala Lumpur my favorite 60s actress Saroja Devi i love her acting very cute her voice and acting big fan of her hope to have a chance to meet her when visiting India

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்.நன்றி

  • @palanikumar2124
    @palanikumar2124 Год назад +3

    Mgr kuda evlo hit koduthum paada sonnathum puthiya paravai paadal unnai ondru kedpan unmai solla vendum what a song

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Год назад +16

    Seeing Sarojadevi and Kamala selvaraj joint program. Lovely. Thanks a lot for uploading this video.

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Год назад +1

    Fast-forward panna avasiyame illadha ore talk show coffee with anu. Look how anu sits on the couch. Leaned forward. Expressing her interest in the people she invited to her show and she never interrupt while the celebrities talk.

  • @mallikamedairajan3626
    @mallikamedairajan3626 Год назад +7

    Awesome 👍👍👍

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +4

    சூப்பர்🤩

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +14

    இவர் நடித்த பாலும் பழமும்
    பாகப்பிரிவினை பார்த்தால்
    பசி தீரும். ஆலயமணி. கல்யாணி யின் கணவன்.
    அன்பளிப்பு என் தம்பி
    சிவாஜியின் ஜோடியாக
    அற்புத நடிப்பால் ரசிகர்களை
    கவர்ந்த பைங்கிளி.

    • @vasanthisokalingam7007
      @vasanthisokalingam7007 Год назад

      All this my favorite movies 👍🥰

    • @mariesan2006
      @mariesan2006 Год назад

      I love Sarojathevi In every respect. When I was young I wanted follow her ways like wearing saris but I m not pretty like her. If I ever visit India would she allow me to visit her or even I could see her beauty in a little distance. God bless her to give health, wealth and prosperity. I wish I could see her right now. God’s blessings are are always there for her. Take care and have beautiful evening. I live very very far from her. 12.45 pm for me right now and for her 11.17pm. She must have gone to sleep. Goodnight . 💤🌙😘

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Год назад +14

    அருமையான,பசுமையானநினைவுகள் அருமையான நிகழ்ச்சி 🙏🤝👍

    • @thangamrajavel5254
      @thangamrajavel5254 Год назад

      0

    • @murali3147
      @murali3147 Год назад

      குறையே சொல்ல மாட்டேன்று
      சொல்லி கடைசில ஆண்கள்
      வளர விட மாட்டேன்றாங்கன்னு
      மொத்த ஆண்களையும் குறை சொல்லி தீர்த்துட்டாங்க !

  • @avs5167
    @avs5167 Год назад +1

    Immortalized songs & films Saroja Devi & Gemini Ganesh acted

  • @simonpammanners5567
    @simonpammanners5567 Год назад

    Amazing ma both of you sang beautiful
    Well done child for encouraging them to sing

  • @chandrasrinivasan6758
    @chandrasrinivasan6758 11 месяцев назад +2

    I felt very happy to listen my dearsaro s program

  • @renganathanpalanimuthu7970
    @renganathanpalanimuthu7970 Год назад +2

    அருமை

  • @kokilaganga3827
    @kokilaganga3827 Год назад +1

    Superb 'very nice

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад +1

    சிறப்பு

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Год назад +3

    Saroja devi.A nice lady from karnataka. Majestic lady from film industry. Long live Saroja devi.jaihindh

  • @saburabanu3810
    @saburabanu3810 Год назад +1

    Nice interview..Dr.Kamala madam..Saroja Devi Madam ..Fine answers..Broad mind personalities ..

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад +6

    Very nice Program 👌👌.. Thanks to Vijay TV

  • @SaravananVarigal
    @SaravananVarigal 9 месяцев назад +1

    இதே போலே பழைய நிகழ்ச்சியை பதிவிடவும்

  • @ammukutty12313
    @ammukutty12313 Год назад +2

    My favourite artists

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Interview was very interesting and informative. Thanks for uploading.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Год назад

    Supero......super.very nice inte...

  • @suryaarjun6154
    @suryaarjun6154 Год назад +3

    Kindly upload nvok (neegalum velam oru Kodi) surya and Karthik full episode please

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Год назад +2

    Nice 👍

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +7

    Very happy to see 2 legends Anus questions are also superb

  • @avs5167
    @avs5167 Год назад +3

    அடையார் சிக்னல் அருகில், ஶ்ரீபத்மநாப கோவில் போகும் முன்னதாக உள்ள இடத்தில் சரோஜா தேவி கட்டி கொடுத்த பிள்ளையார் கோவில் இன்றும் இருக்கிறது …26,second main Road, Gandhi Nagarல் அவரது வீடு ..

    • @SivaRamesh-nd8mp
      @SivaRamesh-nd8mp 2 месяца назад

      🌹 சிறப்பு தகவல் நான் ஒரு முறை அந்த கோயிலுக்கு சென்று பார்க்கிறேன் 🙏

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 Год назад

    God bless you medam

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Super 💯👍🌹

  • @suryachandra4560
    @suryachandra4560 Год назад +5

    Beautiful video. Mesmerizing. 👍

  • @Gatsbycom
    @Gatsbycom Год назад +1

    The only society that is intoxicated by cinema and places actors above all personalities, giving them a larger than life status is the Tamil society! It may take a thousand years for these people to deliver themselves from this.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +30

    கொஞசும் கிளி எல்லோருக்கும் பிடித்த பெண்மணி. அருமையான ஆர்ட்டிஸ்ட் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இவங்களைப்பற்றி.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +15

    கன்னடத்து... பைங்கிளி... அழகு அம்மா.... குரல் அமுதம்.....அருமை..
    பேட்டி எடுப்பவர் ஆங்கிலத்தில் பேசுவது.. ஏன்.. எரிச்சல் வருகிறது

  • @muhammedjasmeer5693
    @muhammedjasmeer5693 Год назад +3

    Upload kana kaanum kaalangal season 1 all episode

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg 8 месяцев назад

    Saroja Devi madam Kannada, Tamil and Telugu movies acted day and night. She. Is only one madam bizzy in acting in the World till now.

  • @shyamushyamala6335
    @shyamushyamala6335 Год назад

    I like very much in this Enterview. God bless him 🙏🙏🙏❤️❤️❤️

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 Год назад +1

    excellent humanity n qualities. goood show. lots of information about their life career success n values they possess. Anuhassan very good host with lots of respect for seniors from the heart.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 Год назад

    Supero super

  • @banubanu9945
    @banubanu9945 Год назад

    Hi amma so cute ❤❤

  • @amuthabalaji6367
    @amuthabalaji6367 Год назад

    Mam yenku childkoduthavanga kamlamamthan supper supper

  • @tharshi13.v
    @tharshi13.v Год назад +36

    Those days when Vijay TV had quality shows.

  • @meena599
    @meena599 Год назад +4

    When was this interview taken?

  • @saranyapalani1000
    @saranyapalani1000 Год назад +2

    Wow

  • @lizzybaru3514
    @lizzybaru3514 Год назад +2

    I like Saro 🌷

  • @jeevithapanneerselvam1447
    @jeevithapanneerselvam1447 11 месяцев назад +1

    Pls post sujatha mohan and shweta mohan interview in coffee with anu

  • @greenapple-theboutiquestor5959
    @greenapple-theboutiquestor5959 5 месяцев назад

    Azhagu amma azhagu❤

  • @selvamani1939
    @selvamani1939 9 месяцев назад

    Saroja amma mekkap eillama erukkamattiya 😅😅

  • @ananthisuresh1178
    @ananthisuresh1178 11 месяцев назад

    We accept he's words, we respect all humans

  • @vatsalaprabhakar6829
    @vatsalaprabhakar6829 Год назад +1

    S maami both r right said about male

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 Год назад

    Kunguma poove.....
    Konjum purave.......
    🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @sudhakarthikeyan
    @sudhakarthikeyan Год назад

    If talksill about my child how o listen to.them nga?

  • @sisterssquad909
    @sisterssquad909 Год назад +4

    Such a beautiful interview... Date of recording?

    • @ljrs12
      @ljrs12 Год назад +2

      Loooong back

  • @peermohamed7812
    @peermohamed7812 Год назад

    தெய்வத்தாய் படத்தில் மட்டும்
    அவர்(சரோஜா தேவி) ரொம்ப
    வித்தியாசமாக இருப்பார்.

  • @sakhivankudre9164
    @sakhivankudre9164 Год назад

    Anu madam tumacha ha karyakram himdi madhye pleasa kara

  • @sivaranjanikumaravelu3808
    @sivaranjanikumaravelu3808 Год назад

    Upload some koffee with anu pls

  • @sadhanasvks
    @sadhanasvks Год назад

    Absolutely love the rant at the end by both the ladies

  • @jamunasaras3682
    @jamunasaras3682 Год назад

    👸👸🙏

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад

    Kamala Madam looks like gemini ganesan sir

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 Год назад

    👍

  • @shanthishanthi746
    @shanthishanthi746 Год назад +8

    பாக்குறதுக்கு Twins மாதிரி இருக்கீங்க

  • @sreelatha1913
    @sreelatha1913 Год назад +7

    Amazing performance 🥳 both of you ❤️

  • @massponraj569
    @massponraj569 Год назад

    @vijaytelevision upload Vijay Trisha episode also vijay kaavalan special interview

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +3

    ஜெமினி சாரை பார்ப்பது போல் உள்ளது.இந்த வாய்ப்பை தந்த உங்களுக்கு நன்றி

  • @suganthy2241
    @suganthy2241 Год назад

    What is ur age

  • @aswathypulinamparambil5597
    @aswathypulinamparambil5597 Год назад

    Please upload Vani Jairam episode.

  • @shakthikomalm1519
    @shakthikomalm1519 Год назад +3

    Kindly upload sridevi mam nvok episode 🙏

  • @jamunasaras3682
    @jamunasaras3682 Год назад

    🧑‍🚒🙏

  • @bhuvanat597
    @bhuvanat597 Год назад +1

    இது எந்த வருடம்

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Год назад

    Peangalukku mariyaadhi patri
    ippo daan saravanan sir
    Shonnaar thagudhiyaanawargalukku
    Thawaraamal kidaikum 🌈

  • @rameshalli591
    @rameshalli591 Год назад +2

    Singer sornalatha video please 🙏

  • @josephraju2925
    @josephraju2925 Год назад +2

    Tis is old intrewiew re published now u see sarojadevi ca t even walk u no her age 87 yrs tis is not her now age has takn up

  • @jayakumar4254
    @jayakumar4254 Год назад +3

    This is a best proof that mahanati is not a biopic

  • @nishanthy90
    @nishanthy90 Год назад

    You people can not take interview without comparing anyone right

  • @runa2039
    @runa2039 Год назад

    Yella papathi ya paduthuralga.

  • @subhanarmadha
    @subhanarmadha Год назад +1

    இது தமிழ் நிகழ்ச்சியாங்க?

  • @kokilasendhil368
    @kokilasendhil368 Год назад

    Mgr sarojadevi

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Год назад

    Yaasika,luthu,maonika,fasulaa.

  • @mariesan2006
    @mariesan2006 Год назад +1

    Sorry Anu that I didn’t mention, thatBecause of you , people get chances to see the interviews. Thank you so much for sharing events like this. Tnx again 🌹❤️🙏

  • @vasanthapv1475
    @vasanthapv1475 9 месяцев назад

    Enakku kankanda daivam dr,wht a coin side's intha masam than ennude makanaukku birth day love u dr god blsu,നിറയെ pere per pole njanum