யோவ்! ரகுவரா! செத்துப் போய் இத்தனை வருஷமானாலும் என் போன்ற இரசிகர் இரசிகைகளின் கண்களை கலங்க வைக்கிறியே! அதிசயப்பிறவிய்யா நீ! Miss you somuch ( ரகுவரன் அவர்களின் குரல் மாடுலேஷனில் படிக்கவும்)
எத்தனை படங்கள் part 2 வந்தாலும் பாட்ஷா படம் மட்டும் அடுத்த part எடுக்க முடியாது.... ஏனென்றால் பாட்ஷா மாதிரி டூப் போட்டு நடிக்க முடியும்....ஆனால் ஆன்டனி கேரக்டரா நடிக்க ரகுவரன் சார் தவிர வேறு யாரும் சிறப்பா நடிக்க முடியாது...
Loved those days when Anu Hassan was the chat show host ❤️!! Pure intelligence! No unnecessary flattery , silly jokes etc. looking for this sort of class in television today ;)
Raghuvaran naturally has style and swag in his body language. Such a classy man. Suganya was also a talented artist . She dubbed her own voice in all Tamil films . We don't find Tamil TV hosts like Anu Hassan anymore .
உதயம் படத்தில் மிரட்டி இருப்பார் மனுஷன்... எனக்கு என்றும் பிடித்த நடிகர்... குணச்சித்திரம், வில்லன், ஹீரோ என்று எல்லா வேடங்களிலும் பொருந்த கூடிய நடிகர்களில் முக்கியமானவர்...
Yes correct.. school days memories ... Udhayam tamil dubbed Telugu movie .. unforgettable That time Nagarjun got more fans supports for his succecive movies 👏👍
Super , ஒரு மலையாளியாக இருப்பினும் , தமிழனாக நல்ல கலைஞ்சானாக இருந்தவர் . அவர் உடை , நடை , குரல் , அனைத்துமே ரோம்பா வித்தியாசமா இருந்தது . இன்று அவர் உயிரோடு இருந்துருந்தால் கலாபவன் மணியும் , வினாயகனும் யாரும் அவரைப் போல் ஒப்பிட முடியாது . தமிழ் திரையுக்கிற்க்கே ஒரு உழைப்பு தான் .
I don't usually watch interviews of cine people but watched this for Raghuvaran sir. I felt, Its worthwhile watching. Down to earth person and speaking from heart.
Really tears in eyes while watching raghuvaran sir. All his modulation of acting comes in mind while watching this video . his reaction while other saying about him is very cute. Mark Antony dialogue ayooo super
Handsome வில்லன் யா நம்ம Mark Antony 😍(ACTOR ரகுவரன் 🥰) இந்த Costume-ல செம்ம Look-ல இருக்கார் 😍👌 இவருடைய Dialogues எல்லாம் ரொம்ப Silent-ட்டா இருக்கும் ஆனா Acting எல்லாம் பயங்கர Violent-ட்டா இருக்கும் 😍 (I KNOW I KNOW ) But We Miss Him Now 😔 Rest In Peace ❤🙏
OMG!!!! 39:40 I really got tears in my eyes. The answer from Raghuvaran is really true, Such a Decent and Matured Person. He is better then Onscreen Heroes. Because he is a Real Life Hero ❤❤❤
This interview is so wholesome man! Thanks @VijayTV for uploading this! what a wonderful and interesting human being the Late Mr.Raghuvaran is, may your soul rest in peace.
சுமார் 16 வருடங்களுக்கு முந்தைய நேர்காணல் என்று தேடுதலுக்கு பின் தெரிய வந்தது. இந்த ஒலி ஒளி காட்சிகள் மனிதனுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வர பிரசாதம். எத்தனை வருடங்களுக்கு பிறகும் மறைந்த ஒருவரை உயிரோடு காண்கிறோம்
Chukki, we miss you, come back kanna, especially in this age of OTT, the opportunities are more! We miss the great Raghuvaran too. God takes away those he likes the most, doesn't he? What an episode?
Spell Bounded by his vocabulary. Actor's long live by their performances but touches our hearts through their disguise nature. Anjali, Shiva, Basha many more are way behind by his Skill set methodologies. If he's west then truly owns an OSCAR. Blessed to have him here and watched his SPECTACLE Performances. Will be missed but never his idealistic persona. The Greatest in High Level Method Acting. What a GREAT SOUL.
My fav 90s heroine sukanya😍 till now luv her acting ex..Walter Vetrivel, Chinna Gounder Best villain Raghuvaran from 80s till his death 2000s..missed his acting till now😢scared😨of his acting as psycho in Puriyaadha Pudhir film
13:07 Memory is more important, that is what we carry - Raguvaran's best line 15:53 Suganya's mult-faceted side 20:00 If you pay attention carefully, he implies method acting needs no preparation, you gotta act naturally ! Wow what a depth ! 39:40 - 40:20 : He summed up so many years back about the reality today
Nadippu arakan, ratchasan, versatile ,intense actor nu ethu sonnalum thagum.. Ivara minja aalum illa,ivarku inai ya yarum illa. Ippovaraikum. You will be always missed sir
இந்த வீடியோவை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஸ்டில் பை ஸ்டில் நிறுத்தி ரகுவரனின் ஒவ்வொரு முகபாவனைகளையும் ரசித்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளேன். ஒரு அற்புதமான அழகான கலைஞனை தனித்துவமான எளிமையான மனிதனை காலம் இவ்வளவு சீக்கிரம் கொண்டுபோனது ஏற்கவேமுடியாதது. லிங்குசாமி அவர்கள் ரகுவரன் எப்படி எல்லாம் வந்திருக்க வேண்டும் என்று சொன்னபோது ரகுவரன் தனது மனதுக்குள் மருகுவதை மறைத்துக்கொண்டு இந்த அளவுக்கு தன்னை உயர்வாக நினைப்பதை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லும் போது மனது ரொம்ப வருத்தமாக இருந்தது. அதேபோல் சுகன்யாவின் வளர்ச்சிக்காக அவரை சுற்றி நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு யாருமே இல்லை என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும் அவர் எந்தளவுக்கு வேதனை படுகிறார் என்பதும் வருத்தமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் நீங்கள் இறந்திருக்க கூடாது ரகுவரன் சார்..
One the best interviews be rare to see Raghuvaran sir, so much to know about him and more if there were more interviews...wish that autographed mug was available or at least when, it would be nice to see his writing.🫰
யாருக்கெல்லாம் ரகுவரன் வில்லன் நடிப்பு ரொம்ப பிடிக்கும்🙋♂️ 😊👍👌
😍
Villan nadippu hahaha......??????
avara pedikathavanga yaru illa. He is such a fabulous actor.
Yaru da nee
I am yet to come across anyone who is not a fan of Raghuvaran. Elaarukume avara pidikum.
யோவ்! ரகுவரா! செத்துப் போய் இத்தனை வருஷமானாலும் என் போன்ற இரசிகர் இரசிகைகளின் கண்களை கலங்க வைக்கிறியே! அதிசயப்பிறவிய்யா நீ! Miss you somuch ( ரகுவரன் அவர்களின் குரல் மாடுலேஷனில் படிக்கவும்)
Sass paa
🙋🙋
Yes YEs yes
I agree Anjali ….. Miss him sooo much …. He is such a selfish idiot . Didn’t think of others … wasted his life in drugs and wafted off .
நானும் நினைத்தேன் இறந்துவிட்டார் என்று மக்கள் மத்தியிலே செய்தி வந்தது
One of the best actor in indian cinema...no one can replace him ever..
Correction no offence in world cinema
Yes 👍
Exactly 💯
Truth bro. @@skk8489 I cried when he died. My dad and mum also cried. Sucj a humble guy
எத்தனை படங்கள் part 2 வந்தாலும் பாட்ஷா படம் மட்டும் அடுத்த part எடுக்க முடியாது.... ஏனென்றால் பாட்ஷா மாதிரி டூப் போட்டு நடிக்க முடியும்....ஆனால் ஆன்டனி கேரக்டரா நடிக்க ரகுவரன் சார் தவிர வேறு யாரும் சிறப்பா நடிக்க முடியாது...
சரியாக சொன்னீர்கள் ... 👌
பாட்ஷா படத்தின் இரு தோள்கள் ரஜினி சாரும் ரகுவரன் சாரும் ..
Chanse illae avaraipole adutha piravi than awesome, I like my Ragu varan sir I miss you.
Loved those days when Anu Hassan was the chat show host ❤️!! Pure intelligence! No unnecessary flattery , silly jokes etc. looking for this sort of class in television today ;)
I don't like Koffee with DD ! I dont like DD overacting ! I like Anuhassan one of the best television anchor ever !
@@sivabalanvm5138 I think Suchi was even better than Anu Hassan.
@@kaiserkaiser1721 Anu and Suchi both are equal. DD is the worst anchor forever
Exactly True. DD is the worst anchor forever
@@wejai lĺĺĺpp
இப்போ உங்களை பார்த்தாலும் கண்களை கலங்க வைக்கிறீர்கள் ரகு....மனசு கனத்துவிட்டது
S
I know I know I know !!! Ithukku sollavechutiye Raghu!!!
My favorite actor uma ji,from haryana
Love Raghuvaran. He was a very versatile person. And his spoken English was so good.
Omg I've never seen him in any interview!! Finally able to feel him outside a role ❤️
Agree.. 👍
Love Raghuvaran One of the greatest actor
Raghuvaran Malayalam interview is available
Raghuvaran naturally has style and swag in his body language. Such a classy man. Suganya was also a talented artist . She dubbed her own voice in all Tamil films . We don't find Tamil TV hosts like Anu Hassan anymore .
Yes replaced by irritating pple like DD n Priyanka
Because suganya is a tamilian
உதயம் படத்தில் மிரட்டி இருப்பார் மனுஷன்... எனக்கு என்றும் பிடித்த நடிகர்... குணச்சித்திரம், வில்லன், ஹீரோ என்று எல்லா வேடங்களிலும் பொருந்த கூடிய நடிகர்களில் முக்கியமானவர்...
Yes correct.. school days memories ...
Udhayam tamil dubbed Telugu movie .. unforgettable
That time Nagarjun got more fans supports for his succecive movies 👏👍
Super , ஒரு மலையாளியாக இருப்பினும் , தமிழனாக நல்ல கலைஞ்சானாக இருந்தவர் . அவர் உடை , நடை , குரல் , அனைத்துமே ரோம்பா வித்தியாசமா இருந்தது . இன்று அவர் உயிரோடு இருந்துருந்தால் கலாபவன் மணியும் , வினாயகனும் யாரும் அவரைப் போல் ஒப்பிட முடியாது . தமிழ் திரையுக்கிற்க்கே ஒரு உழைப்பு தான் .
Raguvaran sir sitichchu eppo than pakkiran very cute. Miss you 🤗 lot sir
ரகுவரன் சாருடைய இழப்பு எல்லோரையும் கண்கலங்க வைத்து விட்டது
Ye seththaru
Bad habits, too much he drinks
I don't usually watch interviews of cine people but watched this for Raghuvaran sir. I felt, Its worthwhile watching. Down to earth person and speaking from heart.
Really tears in eyes while watching raghuvaran sir. All his modulation of acting comes in mind while watching this video . his reaction while other saying about him is very cute. Mark Antony dialogue ayooo super
அருமையான மனிதன் ரகுவரன் சார் ❤️
வித்தியாசமான குரலில் ரசிக்கும்படியான மாடுலேசனை வெளிப்படுத்தியர். மன்னை விட்டு மறைந்தாலும், மனதை விட்டு நீங்காதவர். 👍🏻
Very inspiring interview especially from Raghuvaran,it seems not only he is great artist very good human being too
One of the best koffee show in Vijay TV was done by Anu
A stylish actor, wonderful voice & he comes across as someone who speaks exactly what he thinks
Raguvaran Suganya pair ah act panna film aahaa my favourite film antha padam evlo thadava pathalum superah erukum
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறந்த நடிகர். இவரின் இழப்பு தாங்க முடியாதது.
அருமையான நடிகர்.... இடைப்பட்ட காலத்தில் மிகவும் பிடித்த ஹீரோ.. குணசித்திரம்... உச்ச வில்லன்.... 👍👍👍
Yes absolutely correct
Indha mathiri legends oda interview podunga pa
வில்லன்களை டிவியில் பார்த்து திட்டும் காலத்திலேயே நீங்கள் நல்லவர் என்று பெயர் எடுத்தவர்.the best realistic actor for Indian cenema...
Raguvaran was a such good heart human being and we really missed him badly.
Best interview show.. Pillayar suzhi for all shows in vijay TV
ரகுவரன் இவ்ளோ தனித்திறமைகள் உள்ள.. தனிமை விரும்பி என்பதைக் கேட்பதில் மகிழ்ச்சி.. 🤩
Handsome வில்லன் யா நம்ம Mark Antony 😍(ACTOR ரகுவரன் 🥰)
இந்த Costume-ல செம்ம Look-ல இருக்கார் 😍👌
இவருடைய Dialogues எல்லாம் ரொம்ப Silent-ட்டா இருக்கும்
ஆனா Acting எல்லாம் பயங்கர Violent-ட்டா இருக்கும் 😍
(I KNOW I KNOW )
But We Miss Him Now 😔
Rest In Peace ❤🙏
OMG!!!! 39:40 I really got tears in my eyes. The answer from Raghuvaran is really true, Such a Decent and Matured Person. He is better then Onscreen Heroes. Because he is a Real Life Hero ❤❤❤
I like suganya what a beautiful face and smile she has
What a humble personality that he stood up while Sukanya maam entering the show👏👏👏♥️♥️♥️♥️
Excellent show. What an intellectual actor he is. Indian cinema misses him.
woww…i never knew raghuvaran came for koffee with anu…many thanks for uploading
After MM Nambyar, another Malayali villain who invaded the hearts of tamil movie lovers❤❤ Raghuvaran ❤
Reghuvaran isn't nambiar he is Menon
This interview is so wholesome man! Thanks @VijayTV for uploading this!
what a wonderful and interesting human being the Late Mr.Raghuvaran is, may your soul rest in peace.
Two persons in Indian Cinema missed by everyone Raghuvaran Sir and Irfan Khan Sir 🙏
You are absolutely right !!! True 😢
You cracked it 💯
ரகுவரன். சார்.ஒருமிகசிறந்த.நடிகர்.அவர்நடிப்புக்கு.நான்.அடிமை.அவர்வில்லானகா.அடிவாங்கும்போது.என்.மணசு.மிகவும்.வேதனையாக.இருக்கும்.அவர்.வேர.லெவல்.
Sukanya semma katta
Raguvaran sir, awesome multi talented actor ...i like him very much ....
அருமையான மனிதர் மனதில் அப்படியே க்தைக்கிறர்
Rahuvaran, one of the finest actor in Indian cinema.
Thank you for uploading this wonderful classic interview. Raghuvaran Sir ✨🙏🏻
Raguvaran.... 😍😘😎 alive in heart
என்ன மனுஷன் யா ரகுவரன் இஸ் நல்ல மனிதர் ❤️
Such pure talent is rare.. missing this guy 😢
Thambu… that’s how i call my son..
சுமார் 16 வருடங்களுக்கு முந்தைய நேர்காணல் என்று தேடுதலுக்கு பின் தெரிய வந்தது. இந்த ஒலி ஒளி காட்சிகள் மனிதனுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வர பிரசாதம். எத்தனை வருடங்களுக்கு பிறகும் மறைந்த ஒருவரை உயிரோடு காண்கிறோம்
பழைய படங்களில் ரகுவரனை வில்லன் நடிப்பில் பார்த்து கோபப்பட்ட காலம் போய் நடிப்பை ரசித்த ஒரு காலம்
What an intellectual person.. Great human being.. Raghuvaran forever ❤
Program super.. Camera Angle very very super.. அனு Madam intervivew super.. Camera clearity fine🎉🎉🎉🎉🎉We cant forget Legant Raguvaran sir.
Used to be my most favourite actor! Nice to watch him after so many years....so original and such nonchalance !
Such a wonderful actor . Miss him
വല്ലാത്തെരു ജീവിതവീക്ഷണവുംമായി ജീവിച്ച മനുഷ്യൻ....ജീവിതത്തിൽ ഇടക്കു ഇടക്കു മനസിലേക്കു എങ്ങനെയോ കയറിവരുന്ന മനുഷ്യൻ...തംമ്പു....❤❤❤
One of my finest and favourite villan
No One can't replace raguvaran place
Nice show! Anu hosting very well!
நல்ல பதிவு
ஒரு take மேல போனா என் மேல எனக்கே கோபம் வரும். அன்னைக்கு சாப்பிட மாட்டேன்..pray பண்ணுவேன்.ரகுவரன். ❤️
Raguvaran is a gem of a person
Most Most Most underrated actor !!!
Most underrated episode !!!
I just love the speech of Raghuvaran sir, Suganya mam and Anu mam.. How thoughtful and insightful... Lots of learnings 🙂
Rahuvaran sir & suganya madam super interview 👍
நல்ல ஆக்டர். காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.
ரகுவரன் தமிழ் படம் இல்ல இங்லிஸ் படத்துக்கு வில்லன் கேரக்ட்டர் கொடுத்தாலும் அப்படியே 100% சுப்பரா மேட்ஜ் ஆகுவாப்ல ❤❤❤
மிக மிக அசத்தலாவும் நடிப்பாப்ல
எதார்த்தமான அருமையான் மணிதன்”
❤❤ 11:25 ❤❤ 11:25 ❤❤❤❤
மறக்க முடியாத நடிகர்❤️
A versatile actor and a good human being. Miss you Raghuvaran sir.
Miss the sweet memories this man left behind...one the very best actor ever..isn't he irreplaceable?
Really loved watching this. Just a warming character Raghu anna. Miss you.
thanks of legend of Raguhavaran interview . he used many precious words about industry
So happy to see Raguvaran😀
Chukki, we miss you, come back kanna, especially in this age of OTT, the opportunities are more! We miss the great Raghuvaran too. God takes away those he likes the most, doesn't he? What an episode?
Spell Bounded by his vocabulary.
Actor's long live by their performances but touches our hearts through their disguise nature.
Anjali, Shiva, Basha many more are way behind by his Skill set methodologies.
If he's west then truly owns an OSCAR.
Blessed to have him here and watched his SPECTACLE Performances.
Will be missed but never his idealistic persona.
The Greatest in High Level Method Acting.
What a GREAT SOUL.
Well said Rozzen.....especially last two minutes of his words about the "simplicity of life" was heart wrenching....
My fav 90s heroine sukanya😍 till now luv her acting ex..Walter Vetrivel, Chinna Gounder Best villain Raghuvaran from 80s till his death 2000s..missed his acting till now😢scared😨of his acting as psycho in Puriyaadha Pudhir film
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சுயநல குடும்பத்தின் மூத்த பிள்ளை கேரக்டரை அப்படியே கண் முன் நிறுத்துவார்,
Good actor Raguvaran sir.. Very interesting interview 👍
How sweet he is ..why good ppl leave us early ..miss u
13:07 Memory is more important, that is what we carry - Raguvaran's best line
15:53 Suganya's mult-faceted side
20:00 If you pay attention carefully, he implies method acting needs no preparation, you gotta act naturally ! Wow what a depth !
39:40 - 40:20 : He summed up so many years back about the reality today
Raghuvaran and anu both look like brother sister 😍
Raguvaren and Anu acted in run movie .( husband and wife)
@@SuryaPrakash-ls6pf oh ss
சிறந்த நடிகர், ஆனால் ஒரு சிறந்த விருது கூட தமிழ் சினிமா இவருக்குக்கொடுக்கவில்லை என்பதில் எனக்கு சிறிய வருத்தம்.
This show showed a diff side of him.. I thought he was a serious person.. he's so sweet, friendly and jovial
My favourite villan actor Raguwaran
One of the best actors of this century who cannot be replaced 😔
Extremely High Talented & Inspirational Actor...Reghu sir .. Really we miss him a lot...🌹💞💯
Suganya is so cute that I really wish hug her once in my life. Please God shower your blessings.
raguvaran sir attitude sema style ah iruku pa
What a stylish man miss you so much ❤️
Correct words
Miss you sir great actor
ரகுவரன் ஆஸ்கார் வாங்க தகுதியான ஒரே இந்திய நடிகன்..
My favourite suganya mam ❤️
Nadippu arakan, ratchasan, versatile ,intense actor nu ethu sonnalum thagum.. Ivara minja aalum illa,ivarku inai ya yarum illa. Ippovaraikum. You will be always missed sir
தமிழ் சினிமாவின் ஷாருக்கான் ! (அழகில்)..
யதார்த்த நடிப்பை தமிழுக்கு கொடுத்தவர் .👌
தமிழ் சினிமாவின் இழப்பு ...
Antha vibe sir miss yu❤🙂 legend raghuvaran #raghuvaran
I happen to see today. What a kind and cool man was Raghuvaran ground to earth. I miss you in the industry.
Awesome english raghuvaran sir
Legend Of Indian Cinema 🔥🔥🔥👏👌😎
யாருக்கெல்லாம் ரகுவரன் முகவரி படத்துல கதை சொல்லும் அழகு பிடிக்கும்... The best motivational speech on world...
Raghuvaran sir, a great actor, we were in school when Shiva released. We all were were blown away by his acting.
I am Late Mr. Raguvarans fan. I respect you unfortunatly misses you. Good actor. Rest in Peace.
One of the finest actors of Indian cinema
So nice interview. Great man he is. Miss him
Samsaram adhu Minsarsam, Anjali and Ahaa பூவிழி வாசலிலே are the best of Raghuvaran
இந்த வீடியோவை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம்
ஸ்டில் பை ஸ்டில் நிறுத்தி ரகுவரனின் ஒவ்வொரு முகபாவனைகளையும் ரசித்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளேன்.
ஒரு அற்புதமான அழகான கலைஞனை தனித்துவமான எளிமையான மனிதனை காலம் இவ்வளவு சீக்கிரம் கொண்டுபோனது ஏற்கவேமுடியாதது.
லிங்குசாமி அவர்கள் ரகுவரன் எப்படி எல்லாம் வந்திருக்க வேண்டும் என்று சொன்னபோது ரகுவரன் தனது மனதுக்குள் மருகுவதை மறைத்துக்கொண்டு இந்த அளவுக்கு தன்னை உயர்வாக நினைப்பதை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லும் போது மனது ரொம்ப வருத்தமாக இருந்தது.
அதேபோல் சுகன்யாவின் வளர்ச்சிக்காக அவரை சுற்றி நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு யாருமே இல்லை என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும் அவர் எந்தளவுக்கு வேதனை படுகிறார் என்பதும் வருத்தமாக இருந்தது.
இவ்வளவு சீக்கிரம் நீங்கள் இறந்திருக்க கூடாது ரகுவரன் சார்..
தூர்தர்ஷனில் தரையில் இறங்கும் விமானங்கள், இது ஒரு மனிதனின் கதை சீரியல்களில் நடிக்கும் போது எங்கள் ஊர் அக்காக்களின் கனவுக் கண்ணன் ரகுவரன்
என்னோட அக்காவும் மிகப் பெரிய ரகுவரன் ரசிகை ..
ரகுவரன் சார் மாதிரி "I know I know “ னு பேஸ் வாய்ஸ்ல பேசுறதா நினைச்சு எங்களை கொடுமைலாம் பண்ணி இருக்கு !
ரகுவரன் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த அதீத புகைபிடிப்பாளர்
One the best interviews be rare to see Raghuvaran sir, so much to know about him and more if there were more interviews...wish that autographed mug was available or at least when, it would be nice to see his writing.🫰
Raghuvaran one of the super actor, what a personality, what a hair style,