மனோ, எல். ஆர். ஈஸ்வரியுடன் ஒரு இசை கலந்த உரையாடல்!! | Manathodu mano | JayaTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024
  • மனோ, எல். ஆர். ஈஸ்வரியுடன் ஒரு இசை கலந்த உரையாடல்!! | Manathodu mano | JayaTV
    #Mano #LR_Eswari #JayaTV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Комментарии • 1 тыс.

  • @bluemoon099
    @bluemoon099 2 года назад +48

    அம்மன் பக்தி பாடல் என்றாலே எங்கள் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா தான்......இசை அரசி ஈஸ்வரி அம்மா வாழ்க வளர்க

  • @appan2017
    @appan2017 2 года назад +34

    இதுவரை L R ஈஸ்வரி என்ற இசைக் குயிலின் குரலை யாராலும் காப்பி அடிக்கக் கூட முடியவில்லை...ஒரே ஈஸ்வரி தான்...அது நம் எல்.ஆர்.ஈஸ்வரி...என்றென்றும் the great...and the only one....God bless her ..

  • @gopaldon288
    @gopaldon288 3 года назад +54

    அன்றே தமிழ் திரையுலகில் தமிழச்சி என்பதற்காக உங்களை ஒதுக்கி வைத்த தெலுங்கர் முன் நீங்கள் பிரபலமான பாடகியாகியதை நினைத்து பெறுமையாக உள்ளது என்றும் உங்கள் குரல் என்றும் உங்கள் குரல் நன்றாக இருப்பதற்கு இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்

  • @lotus4867
    @lotus4867 4 года назад +80

    மனதோடு மனோ L.R.ஈஸ்வரி பேட்டி மிகவும் அருமை .
    எங்கள் மனதில் பதிந்து விட்டது ஐயா
    நன்றி, நன்றி. வாழ்த்துகள்.

  • @anandram4422
    @anandram4422 2 года назад +68

    தென்னிந்திய பின்னணி பாடகர்கள் மத்தியில் தமிழ் பேசும் தமிழ் நாட்டை சேர்ந்த இசை அரசி ஈஸ்வரயின் குரல் வளம் இன்னும் அப்படியே இருக்கிறது.. .இவரின் ஒவ்வொரு பாடலும் அருமை... வாழ்க ஈஸ்வரி அம்மா.. வாழ்க உங்கள் நாமம்.... மலேசியா தமிழன்

    • @shanthiboopathy7147
      @shanthiboopathy7147 2 года назад +1

      Pppl⁴.

    • @alicedaniel6593
      @alicedaniel6593 Год назад +1

      SD

    • @niroshanjey8471
      @niroshanjey8471 Год назад +1

      Vaalga LREswary Amma neengal nee da naatgal paadawandum 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹♥️💜💙💚💛🧡♥️💜

    • @vengitsalam2167
      @vengitsalam2167 8 месяцев назад

      ​@@niroshanjey8471😢❤6

    • @sarvans4666
      @sarvans4666 8 месяцев назад

      Very good singer

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 2 года назад +28

    அம்மாவின் ஏழ்மையின் வலிகளைக் கேட்டு வருந்திய நேரத்தில் அந்த வலிகளையே அஸ்திவாரமாக்கி இன்று தங்கமாளிகையாக தலைநிமிர்ந்து நிற்கும் அம்மாவின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு great inspiration. என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது

  • @sivakumarpalaniswamy4279
    @sivakumarpalaniswamy4279 Год назад +33

    உங்கள் குரல் தெய்வீக சக்தி வாய்ந்த குரல்....காலங்கள் பல கடந்தும் என்றும் அழியாத பரமேஸ்வரியின் அருள் நிறைந்த குரல்.... அதனால் தமிழ் இருக்கும்வரை L.R.Eswari யின் குரல் உலகெங்கும் பரவி இருக்கும் அம்மா வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்.... வாழ்க பல்லாண்டு.....

  • @arnark1166
    @arnark1166 2 года назад +17

    எவ்வளவு உயரப்போனாலும் பழையதை மறவாமல் பொது வெளியில சொல்றீங்க உயர்ந்த மனிதரம்மா நன்றிகள்

  • @drveerappan1571
    @drveerappan1571 2 года назад +34

    "மாரியம்மா .....எங்கள் மாரியம்மா..உன்னை வனங்கு கிறோம் கருமாரியம்மா" எவ்வளவு அழகாக பக்தி பாடல்

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 4 года назад +131

    தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட மனோ எவ்வளவு அழகாக தமிழ் பேசி கின்றார்கள் . தமிழர்களே திருந்துங்கள்.

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 3 года назад +1

      Now tamils ashamed to talk Tamil they are becoming black English

    • @nehruarun5122
      @nehruarun5122 3 года назад +2

      TN Tamils especially

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 года назад +2

      மலையாழம்

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 года назад +2

      @@behappy3496 இங்கே சில சமூக விரோதிகள் கட்சி ஆரம்பித்து தெலுங்கு மக்களையும் கன்னட மக்களையும் மலையாள மக்களையும் எதிரிகள் போல் தமிழர்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் உண்மையில் அந்தக் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே ஆந்திரா கர்நாடகா கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் பெரும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் வெகுசிலரே

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад +51

    திரைப்படங்களில் இன்று உடைகளில் கவர்ச்சியை காட்டுகிறார்கள் ஆனால் குரலில் கவர்ச்சியை காட்டும் ஒரே பாடகி இவர்மட்டும் தான். 🙏🏻💐👍🏻

  • @ppmkoilraj
    @ppmkoilraj Год назад +10

    சுசீலாம்மா ஜிக்கி எல்லார் ஈஸ்வரி எல்லோருமே மிகப்பெரிய பாடல் குரல் சாதனையாளர்கள் ஜெயா டிவி இந்த அற்புதமான நிகழ்ச்சியை தொகுத்து மனோ மூலமாக வழங்குவது மிக மிக சிறப்பு மூத்த பாடகியை பெருமைப்படுத்திய ஜெயா டிவிக்கு நன்றி

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +13

    தனித்துவமான குரல்வளம் உடையவர். இந்த வயதிலும் இளமையுடன் இருப்பது அந்த பரமேஸ்வரியின் அருள்தான். வணங்குகிறேன் அம்மா.

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 Год назад +20

    உழைப்பால் உயர்ந்த தமிழ்க் குயில் ஓசை என்றும் இனிமை

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 2 года назад +8

    எல்.ஆர் ஈஸ்வரி அம்மா உங்கள் குரல் அப்படியே உள்ளது இது இறைவன் மற்றும் எங்கம்மா செல்லாத்தா மாரி யாத்தாள் வழங்கும் ஆசியம்மா நீங்கள் ஆற்றலுடன் வாழ்க வளமுடன்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 года назад +83

    வாழ்த்துக்கள் அம்மா!என்றென்றும் உங்கள் குரல் வளம் மாறாமல் இருப்பதற்கு முதலில் இறைவனின் ஆசியருள்தான் காரணம் 👍

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      பட்டத்துரணி,பாடல்,அருமையான்,குரல்,வளம்,l,r,esvariyammaa, அந்த அளவுக்கு அதிகமான மக்கள்,ரசிக்கின்றனர்,நன்றி

  • @nsma1602
    @nsma1602 4 года назад +92

    60மற்றும் 70 களில் கலக்கிய எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்கள் அருமை

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 3 года назад +23

    அம்மாவின் ரசிகன் நான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @appan2017
    @appan2017 2 года назад +43

    இது மட்டுமல்ல, ஒரே ஜானகி, ஒரே சுசீலா...ஒரே ஈஸ்வரி....இவர்கள் குரல் எல்லாம் unique...யாராலும் காப்பி அடிப்பது என்பது மிக மிக கடினம்.

    • @Joyel273
      @Joyel273 6 месяцев назад +2

      And swarnalatha Amma was very unique.it is said by ilaiyaraja

    • @krishnakumar2390
      @krishnakumar2390 5 месяцев назад

      Correct statement.

    • @krishnakumar2390
      @krishnakumar2390 5 месяцев назад

      ​@@Joyel273true.

  • @vallipuramlohanadan8028
    @vallipuramlohanadan8028 Год назад +34

    ஒரு தமிழச்சியான ஈஸ்வரி அம்மாவின் பாட்டுக்கள் என்றும் மறக்க முடியாது .

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 9 месяцев назад +3

      ஜெயலலிதா 14 வயதில் நடிக்க வந்தபோது அவருக்கே பாட்டு பாடியவர் இவர்தான்

  • @manivelan9672
    @manivelan9672 4 года назад +60

    என்ன மாதிரியான பாடகி...அனைத்து genre-லும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியவர்.
    Amazing talent.
    We enjoyed your rendition of so many songs! Great artist!!

  • @socialnetwork3178
    @socialnetwork3178 9 месяцев назад +5

    நீங்கள் தான் உயர்ந்த குரல் ஈசுவரி அம்மா நீடூழி பல கோடி காலம் வாழ்க ❤🎉🎉🎉

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 4 года назад +53

    இந்த வயதிலும் அவர்கள் தமிழ் உச்சரிப்பும்
    குரல் வளமும் பிரமிக்கிறது அவர்கள் நெற்றியில்
    உச்சியில் உள்ள குங்குமம் இன்னமும்
    !!!ஒட்டு பொட்டு இல்லை !!!!
    பெண்களுக்கு அழகே இது தான்
    வாழ்த்துக்கள் தாயே

  • @pattukutty7239
    @pattukutty7239 2 года назад +24

    அம்மா கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா உங்கள் புகழ் வாழ்க பல்லாண்டு நீங்கள் பாடிய பாடல்கள் பக்தி பாடல்களை கேட்டால் பசி எடுக்காது🤲🙏🙏🙏🙏🙏💘

  • @zareenac.s.2677
    @zareenac.s.2677 3 года назад +10

    ஏல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் மதுரமான குரலுக்கு யாராலதான் மயங்காம இருக்க முடியும் ? அவரால் பாடிய அத்தனை பாடல்களும் மதுர கானங்கள்.அவர் பாடிய பாடல்களில் "ஹோ...ஒஹோ..எதற்கும் தயார்
    பம்பரத்தை போல் எழுந்து அந்தரத்திலே பறந்து ஆடிக்காட்டவா அதற்கும் தயார்" என்ற பாடல்,என் மனதை கவர்ந்த பாடல்.
    ஈஸ்வரி அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.✝️🕉️☸️☪️

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 года назад +59

    காணகிடைக்காத பொக்கிஷமான
    நிகழ்ச்சி தொகுப்பு.
    ஜெயா TV. க்கும். ..
    மனதோடு மனோ
    அவர்களுக்கும்
    வாராயோ தோழி...
    திரு. L R. ஈஸ்வரி அவர்களுக்கும்...
    மனம் நிறைந்த மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள். ....

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +146

    ஜெயா டிவி க்கு கோடானு கோடி நன்றிகள். எல்.ஆர்.ஈஸ்வரியின் தீவிர ரசிகர்களான எங்களுக்கு இது ஒரு‌ அரிய பொக்கிஷம்.
    நன்றி!!

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +21

    மெட்டு, பல்லவி, ராகம், பாடும் போது ஒரு மகிழ்ச்சியான ஆட்டம்.. அம்மா உங்கள் குரல் - தேன், பால்பாயசம் மது.. ரம் நிறைந்த கானம் !!!👌🙏🙏

    • @kuppuswamymarkandan4994
      @kuppuswamymarkandan4994 9 месяцев назад

      Kki kk kiii ii ki ii III i ii III III i ii ikiii kiii i ii iiikiikkkikikkkkk okk ii iiii ii ki ii kkii ii iik kiii ii i ii ikiii ok iikii kiii i

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 года назад +180

    80 வயதில் 60 வருடம் முன்பு ஈஸ்வரி அம்மா பாடிய பாடலை பாடி காட்டியதை கேட்டு கண்கலங்கினேன். வணங்குகிறேன் தாயே

  • @dheenadayalusecramaswamy7837
    @dheenadayalusecramaswamy7837 4 года назад +156

    வாராய் என் தோழி வாராயோ!
    என்ன அருமையான பாட்டு! அன்று கேட்டது இன்று போல் என்றும் மனதில் இருக்கும்.

    • @govindarajankk6170
      @govindarajankk6170 2 года назад +1

      ll

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      10010🎉🎉😢

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      கடவுள்,கொடுத்த,வரம்,அருமை

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      பக் தி,பாடலுக்கு,பிறந்தவர்,l,r,ஈஸ்வரி,அம்மா,பாடல்கள்,கேட்க,கேட்க, இனி மையாக,இருக்கும்,மனோ,தம்பிக்கும்,நன்றி

  • @shra3834
    @shra3834 4 года назад +93

    திறமையான பாடகி....ஈடு இணை இல்லாத குரல் வளம். அம்மா வாழ்க வளமுடன்

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 2 месяца назад +2

    என்ன ஒரு குரல் வளம் தாயே. நீங்கள் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவி. வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர். நீங்கள் நல்லா இருக்கனும் தாயே. உங்களை வணங்குகிறேன் அம்மா❤

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 4 года назад +42

    இந்த அம்மாவுக்கு நிகராக பாடக்கூடியவர்கள் இவ் உலகில் யாரும் இல்லை. தெய்விகக் குரல். நன்றி

    • @sreethiru1205
      @sreethiru1205 3 года назад +1

      Nalla kural but worst behaviour

    • @velusamy1724
      @velusamy1724 3 года назад +1

      அருமையான பேட்டி

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 года назад +1

      என்னங்க கெட்டபழக்கம்.?நீங்க எங்கையா பிழைவிட்டார்.

  • @balajiramu5544
    @balajiramu5544 4 года назад +37

    அந்த மாரியாத்தாள் தான் இந்த மேரியாத்தாலை இப்படி பாட வைத்து உள்ளால். A great legend L.R.Eshwari. An unique voice. Very cute and excellent.

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 3 года назад +1

      மாரி மேரி பெயர்தான் வேறு
      ஆத்தா ஒருத்தி

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 7 месяцев назад

      You said it.That background trains the children to sing in choirs all the Psalms , Praise the Lord with Music! .Lucyl Liydia or whatever the initial stands for!

  • @CaptChezhianKasimir
    @CaptChezhianKasimir 2 года назад +6

    காதோடுதான் நான் பாடுவேன், மனதோடுதான் நான் பேசுவேன் , என்ன ஒரு தாலாட்டு. மிகச் சிறந்த பாடகியம்மா.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 года назад +72

    ஜெயா டிவிக்கு இந்த நிகழ்ச்சி தந்தமைக்கு கோடி கணக்கான நன்றிகள்.l.r.ஈஸ்வரி அம்மா மனோ சார் நன்றி.

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 4 года назад +12

    L. R. ESWARY... MAGNETIC VOICE... specially Amman song's.... Ammanin Arull Avarukku Eppothum Undaagum💐💐👌♥️

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 года назад +40

    👏👍⚘🙏🎁இவற்றுடன் பக்திப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் அம்மாவின் திறமையோ திறமைதான் 🙏🙏🙏🙏🙏

  • @abdulkadarsheikismail8628
    @abdulkadarsheikismail8628 2 года назад +6

    16-3-2022ல் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிரேன்.என்னுடைய67வயதை 27ஆக மாற்றிவிட்டது உங்கள் குறல்.இசையை கண்மூடி ரசிப்ப
    வர்களுக்குத்தான் இதைப்பற்றி தெரியும்.இன்னும் பல்லாண்டுகள்
    வாழவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிரேன்.கல்லங் கபடமில்லாத அந்த பேச்சும் அன்றுகேட்ட அதே குறல்வளமும்
    இறைவா இவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @balamadhu2011
    @balamadhu2011 2 года назад +119

    தமிழர்களுக்கு வாய்ப்பு எளிதில் கிடைக்காது என்ற உண்மையை வெளிப்படுத்தி, அதே தளத்தில் நின்று வென்ற உங்கள் வெற்றி தான், மதங்களை கடந்தது இசை என்பதை எப்போதும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது... நன்றிகள்

  • @vkrishna9764
    @vkrishna9764 4 года назад +25

    i love you L.R iswari Amma great ledgentry singer only one Amma god of music ennavoru unique voice honey voice Amma ungaloda pakthi paadal ketkumpothu engalai meimaranthu ketkopom Amma Enna Oru thanithuvamana kural Amma iam big fan of you Amma greatist

  • @vadivels7366
    @vadivels7366 4 года назад +88

    தனித்துவமான குரல் l.r ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு.

  • @rajendranm64
    @rajendranm64 2 года назад +5

    தெலுங்கு தாய் மொழி கொண்ட மனோ அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டு தமிழில் திறைமையாக நேர்காணல் எடுக்கிறார் இவருக்கும் இசை குயில் LR ஈஸ்வரிக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @kalyanik276
    @kalyanik276 3 года назад +42

    ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் மது உண்ட வண்டுகள் போன்று மயங்க வைக்கிறது. அவரது வயதை மறக்க வைக்கிறது.தெய்வீக பாடல்கள் அனைத்தும் வணங்கி வழிபடச் செய்கிறது

  • @karthikp3655
    @karthikp3655 2 года назад +6

    அம்மா உங்கள் கதையை கேட்டு கண்கலங்கினேன் உங்கள் திறமையைக் கண்டு பெருமை கொள்கிறேன்

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 года назад +26

    Very good Interview Mr. Mano..Long Live LR.Easwari Mam The Great Legends of Indian Film Industry

  • @pmuruganlogasiranjeevi8358
    @pmuruganlogasiranjeevi8358 3 года назад +5

    இசையுலகத்தில் அம்மா .எங்கள் மாரியம்மா கண் முன்னே நின்று பக்தி அருள் பொழியும் தாயே .நாங்களும் பாட வேண்டும் என்றும். பக்தி பெறுகவேண்டும் .எங்கள் அம்மா .எல்.ஆர் ஈஸ்வரி யம்மா ஆசி வழங்குங்கள்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +3

    அருமையான பாடகி ஈஸ்வரி அம்மா அவர்கள். மனோ அவர்களின் நிகழ்ச்சி நடத்துவது .... மிகவும் அழகு. 🌷💗🌷😍🌷💗🌷

  • @muthusamyrhr1159
    @muthusamyrhr1159 3 года назад +9

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா... நன்றி மனோ சார்..

  • @RamalingamB-e1v
    @RamalingamB-e1v 9 месяцев назад

    அசத்தலாக இந்த வயதிலும் அசத்தும் Lr ஈஸ்வரியம்மா வாழ்க வணங்குகிறேன் நன்னம்பிக்கைக்கு இவரே சிறந்த எடுத்துக் காட்டு

  • @karthick5044
    @karthick5044 4 года назад +21

    Mano is one of the best hoster, his never boring style is always awesome.

  • @sivaguruarumugam5332
    @sivaguruarumugam5332 3 года назад +13

    இசை அரசி நீங்கள் ஒரு வர் தான் அம்மா

  • @hotelchitra7392
    @hotelchitra7392 3 года назад +16

    என் கணவருக்கு பிடித்த பாடல்‌ வரயோ என் தோழி எங்கள் ‌திருமணத்தில் பாடல் போட்டார்கள்

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Год назад

    என் வாழ்வினில். மறக்கமுடியாத தெய்வீக பாடகி ஈஸ்வரி அம்மா நீங்கள்
    தான்

  • @Venkat.266
    @Venkat.266 3 года назад +15

    நீங்கள் வாழும் போது.... நாங்களும் இருக்கின்றோம்...என்பது எங்களுக்கு பெருமை அம்மா.....சிம்மக்குரல் நாயகி......💖💖🤗🤗..என்றென்றும் ஸ்வர்ணலதா அம்மாவின் தீவிர ரசிகன்....💜💜🤗🤗🐥🐥💚💚💝💝😘😘💛💛💞💞❣️❣️😍😍💘💘💜💜💖💖🐣🐣💗💗❤️❤️🙏🙏

    • @ghostwhatsappvideo5469
      @ghostwhatsappvideo5469 3 года назад

      Naan swarnalatha ammavin theevira bakthan

    • @Venkat.266
      @Venkat.266 3 года назад

      @@ghostwhatsappvideo5469 tq

    • @gokulakannan7361
      @gokulakannan7361 2 года назад

      Neenga swarnalatha amma Mela ivvalavu paasam vichirukkurathukku avangaloda blessing ennaikkum ungalukku kidaikkum

    • @gokulakannan7361
      @gokulakannan7361 2 года назад

      But avanga ivvalo sekkiramave nammala vittu poitanga😭😭😭😢

    • @gokulakannan7361
      @gokulakannan7361 2 года назад

      @@behappy3496 Meendum ippadi oru padaki nammaku kidaippangala bro😭😭😭😭😭😢

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 года назад +2

    என்னால் என்றும் மறக்க முடியாத மனிதர்களில் நீங்களும் ஒருவர் அக்கா.I love you akka

  • @c.a.jeyaraj1272
    @c.a.jeyaraj1272 4 года назад +64

    மனோ அவர்கள் பேட்டி கேட்கும் விதம் அருமை இனிமை குளுமை Super brother

    • @veerababu2152
      @veerababu2152 4 года назад +6

      ஆனால் இன்றளவும் அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது வருத்தமே..

    • @sowrirajansrinivasan8969
      @sowrirajansrinivasan8969 4 года назад +2

      Evergreen Singer the Great L R Eswari

    • @மாயவன்மாயவன்-ண7ம
    • @vksekar8752
      @vksekar8752 2 года назад +1

      @@veerababu2152 Legend LR.E., அம்மா தனது தனித்துவமான குரலால் மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டார்.
      நிச்சயம் இதைவிட சிறந்த விருது இருக்க இயலாது ???
      30/12/2021 @ 21.00 hrs.

    • @vksekar8752
      @vksekar8752 2 года назад

      @@behappy3496 True 👍

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 года назад

    ஈஸ்வரி அம்மா அட்டகாசம் அலப்பறை அமர்க்களம் சும்மா தூள் unbeatale நன்றி

  • @babadhevarajan2471
    @babadhevarajan2471 3 года назад +31

    காலம் மறக்க முடியாத பாடல் அக்கா உங்கள் குரல் கேட்க கேட்க 🙏❤️👍

  • @dhanalakshmi9760
    @dhanalakshmi9760 4 года назад +48

    Feel PROUD to have our Tamilian Singer....Great👍

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 2 года назад +2

      LR ESWARY TEASING AGE LIMITATIONS BY HER OWN PARTICULAR VOICE .

    • @rasmusverkehr4510
      @rasmusverkehr4510 2 года назад

      She is malayali

    • @dhanapalchem
      @dhanapalchem 2 года назад +2

      @@rasmusverkehr4510 No .... L.R.Eswari amma's mother tongue is Tamil ..... She is not a malayali .....

    • @rasmusverkehr4510
      @rasmusverkehr4510 2 года назад +2

      @@dhanapalchem yes agreed

    • @behappy3496
      @behappy3496 2 года назад

      Yes LR Eswari mam is tamilian singer... She's not well recognised in Tamil cinema... Mainly susheela is surpassed still ar Rahman period but LRE mam is neglected by Ilayaraja

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 2 года назад +6

    What a great voice. இந்த குரலுக்கு ஈடு இனையே இல்லை. ஒரு வித்தியாசமான குரல். அந்த காலத்து செக்சி voice அவர்களது. எனக்கு மிகவும் பிடித்தமான குரல். நீங்கள் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா.

  • @sangamitraveerasamy9313
    @sangamitraveerasamy9313 2 года назад

    தெய்வத்தின் பெயரை வாயாரப்பாடியதின் பயன் இன்று வரை உங்கள் புகழ் நீடித்தது வாழ்கிறது....வாழ்க உங்களது புகழ்

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 4 года назад +14

    எல்.ஆர் ஈஸ்வரி அவர்கள் குங்குமமும் பொட்டும் பூவும் வைத்து அழகான பட்டுச்சேலை கட்டி எனக்கு தமிழன்னை போல் தெரிகிறார்கள். மனோ நீங்கள் தெலுங்கராயிருந்தும் அழகாக தமிழ் பேசிகிறீர்கள். பாராட்டுக்கள்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 года назад +1

    ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் நீங்கள்.
    தமிழ் திரை உலகின் ரசிகர்களை மயக்கிய குரலுக்கு சொந்தக்காரர்.L.R.E

  • @logiepandaram7999
    @logiepandaram7999 3 года назад +10

    This program was super interesting. Mano Sir, Thank you for having L. R. Eeswari Amma on this show. Her struggle in the music industry touched us. Amma is a fighter. For all these years, Amma still sings and looks fabulous. God Bless you Amma

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 года назад +30

    A singer with a special talent.Wish I could see her during my life time.From a Singaporean Indian.😊

  • @nagarajanm4898
    @nagarajanm4898 2 года назад +17

    என்னுடைய சிறுவயதில் மார்கழி மாத காலையில் அம்மாவின் பக்தி பாடல்களை கேட்டு இனம்புரியாத பக்தி பரவசம் ஏற்பட்டது நினைத்து பார்க்கிறேன்

  • @madhangopal7895
    @madhangopal7895 2 года назад +49

    திறமையும் கடின உழைப்பாலும் முன்னேறிய பிண்ணணி பாடகி.80 வயதிலும் அருமையான குரல்.இடையில் தமிழ் சினிமா இவரை மறந்தது ஏனோ.முக்கியமா இசைஞானி இவரை பயன்படுத்தி கொள்ளாமல் போனது நமது துரதிஷ்டம்.

    • @iniyas4770
      @iniyas4770 Год назад

      Q huqqqqqqqqqqqqq

    • @indraraj5690
      @indraraj5690 Год назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊 34:59

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 4 года назад +99

    உலகின் சிறந்த இசை இளவரசி அவர் மட்டுமே

  • @happytreasure3777
    @happytreasure3777 4 года назад +7

    Entha vayasilum enna oru super voice.Great Madam

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 года назад +36

    தெய்வீக குரல்... வாழ்க பல்லாண்டு...

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 года назад +2

    இந்த பதிவை பார்த்ததில்
    மிக மிக ஆனந்தம்.
    அம்மா எல்.ஆர். இஸ்வரி அவர்கள்
    வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அவரின் மனத்திறந்த
    வார்த்தைகள் . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
    பாச மலர் படத்தில் பாடிய பாடல்
    வாராயன் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    பாடல்.காலத்தால் அழியாத காணம்

  • @sampathrajkumar6172
    @sampathrajkumar6172 2 года назад +5

    இதுவரை ஈஸ்வரி அம்மாவாவை மிஞ்ச யாரும் வரவில்லை.

  • @agmganesanangappan7126
    @agmganesanangappan7126 2 года назад +2

    அடாடா என்ன ஒரு அருமை இன்றும் அந்த பழைய நிலை மறக்காமல் அனைத்து நினைவுகளை அருமையாக பகிர்ந்து வாழ்ந்து இருக்கிறார்கள்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 года назад +33

    இந்த வயதிலும் குரல் வளம் கொஞ்சம்கூட குறையவில்லை. திறமையான பாடகி

    • @sachusachu33
      @sachusachu33 2 года назад +2

      @@behappy3496 இந்தியாவில் குரல் வளம் மாறாமல் இருக்கும் ஒரே பாடகி ஜானகி அம்மாள் தான்

    • @sachusachu33
      @sachusachu33 2 года назад +1

      @@behappy3496 இது தவறு எங்கள் மலையாள மொழியே தாய் மொழியாக கொண்டவர் தான் எம் எஸ் விஸ்வநாதன் ஆனால் அவர் எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு அதிகமான பாடல்களை கொடுத்தவர்
      இப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டில் தோனி ஜில்லா பண்னைப்புரத்தை சேர்ந்த இலையராஜா அதே தமிழ் நாட்டில் இராமநாதபுரத்தை சேர்ந்த எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை
      ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த திருமதி மாதுரி அவர்களை கேரளம் மலையாள மக்கள் போற்றினார்களே அது எப்படி
      ?
      நான் யாரையும் குறை கூற முடியாது அதற்கு எனக்கு தகுதியும் கிடையாது
      மனதில் தோன்றியதை கூறினேன் ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு குரல் மாறிவிட்டது அது உன்மை
      ஆனால் ஜானகி அம்மாள் அவர்களுக்கு குரல் வளம் மாறாமல் அப்படியே இருக்கிறது

    • @sachusachu33
      @sachusachu33 2 года назад

      @@behappy3496 சித்தராவை விட அப்படி சொல்ல வேண்டாம் காரணம் ஜானகி அம்மா அவர்கள் கேர்ள் மக்களினால் போற்றப்பட காலம் அந்த காலத்தில் சித்ரா அம்மா யார் என்று கூட உலகிற்கு தெறியாது
      அது மட்டும் இல்லை இன்று வரை கேரளத்தில் கச்சேரிகளில் ஜானகி அம்மாள் பாட்டுக்களை தான் சித்ரா அவர்கள் பாடுகிறார் ஆனால் அதிக பிழையாக பாடுகிறார்
      ஜானகி அம்மாள் அவர்களின் மலையாள பாட்டுக்களை எங்கள் மலையாள மொழியே தாய் மொழியாக கொண்ட சித்ரா அவர்களால் பாட முடியாது

    • @sachusachu33
      @sachusachu33 2 года назад

      @@behappy3496 unmai

    • @sachusachu33
      @sachusachu33 2 года назад

      @@behappy3496 பெருந்தன்மை என்ற ஒன்று சிலரிடம் மட்டுமே உள்ளது அது உங்களிடம் இருக்கிறது
      நான் எதிர் மறை கருத்தை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ளும் உங்களின் கனிவு மிகச் சிறந்தது
      ஒவ்வோரு வருக்கும் ஒரு தனிப்பட்ட முறையில் திறமை உண்டு ஆனால் என்னவோ தெரியவில்லை ஜானகி அம்மாள் அவர்களுக்கு அதிகமான மக்கள் வரவேற்பு உண்டு பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் தென்னிந்திய மக்கள் அன்றாட வாழ்வில் ஜானகி அம்மாள் அவர்களின் குரலை தினமும் கேட்டுகொண்டே இருக்கின்றனர் என்பது அந்த ஆய்வின் தகவல்
      ஆனால் ஒரு உண்மை இதுவே வடநாடாக இருந்தால் இந்நேரம் ஜானகி அம்மாள் அவர்கள் பாரத ரத்னா வாங்கி இருப்பார்

  • @naazeerarja6993
    @naazeerarja6993 10 месяцев назад +1

    உண்மையில் மெய்சிலிர்க்கும்்மனதோடு மனோ !❤🎉❤

  • @parameshwaramh2087
    @parameshwaramh2087 4 года назад +30

    Great singer. Unique voice. She sang lot of songs for ex cm jayalalitha. Also sang hit duets with one n only great TMS

  • @Siva3411
    @Siva3411 4 года назад +20

    An amazing singer. I enjoyed listening to unique tamil songs of this unique singer. Presence of another great & popular singer Mr. Mano added value to this video. Thank you both. Blessings.

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 2 года назад +3

    நான் மனதோடு மனோ நிகழ்ச்சி பல பார்த்தாலும் ஈஸ்வரி அம்மாவின் நிகழ்ச்சி என் மனதை வருடி விட்டது. ஆரம்பத்தில் உடுத்த மறுதுணி இல்லாமல் கஷ்டப்பட்ட ஈஸ்வரி அம்மா தனக்கு உதவிய ஒவ்வொருவரையும் மறக்காமல் நினைவுகூர்ந்த பொழது தான் எத்தனை உயர்ந்தாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் கூறியது நெஞ்சை நெகிழ வைத்தது. ஒவ்வொரு பாடலின் கஷ்டங்கள் விவரித்தது ஆஹா....இதிலிருந்து தெரிவது என்னவென்றால்பூமியில் பிறந்த எவரும் வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டால் பிற்காலத்தில் நன்றாக வாழலாம் என்ற தத்துவம் விளங்கும். ஆம் நானும் இதே போல்தான். இன்று பரமசுகம். வாழ்க ஈஸ்வரி அம்மா....

  • @raghuramantv4616
    @raghuramantv4616 2 года назад +6

    எத்தனை வயசானாலும் அம்மா அம்மா தான் அவங்க குரல் குரல்தான்
    ONE AND ONLY PS AMMA

    • @chithraraj2916
      @chithraraj2916 2 года назад +1

      PS என்றால் P.Suseela
      இவர் LR Eswari

  • @pulisekar3901
    @pulisekar3901 4 года назад +44

    LR ஈஸ்வரி வாய்ஸ் செம்ம this singer is very legend

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 года назад +11

    Easwary akka.. You are my favorite Evergreen singer... Sp sir and lr easwary combination mega hits.... From a srilankan

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 3 года назад +5

    அம்மா அவர்களின் மேடைகச்சேரியில் கேட்டுக்கோடி உருமிமேளம் இளமையில் துள்ளளோடு பாடியிருப்பார்கள். மிக அருமையாக இருக்கும். 10000பேருக்கு அந்தபாடலை அனுப்பியிருப்பேன். அனைவரும் நன்றாகரசித்துகேட்டிருக்கின்றார்கள்.

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 9 месяцев назад +1

    ஆண்மையுள்ள தமிழ்ப்பெண்
    ஈஸ்வரி அம்மா

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 года назад +48

    True legend, belongs to golden period of Tamil film music. Now there is no one to challenge her.

  • @lakshmanaperumal9112
    @lakshmanaperumal9112 2 года назад

    அம்மா உங்களோட இந்த பேச்ச இப்ப தான் கேட்டேன் அருமை அருமை கோடி நமஸ்காரம்

  • @sangeethaa9181
    @sangeethaa9181 4 года назад +13

    varayo thozhli varayo song innum palamaiyil puthumaiyana padal enaku migaum piditha padal 🙏🙏🙏🙏🙏🙏nanri amma

  • @govindaraj2856
    @govindaraj2856 Год назад

    நீங்கள் நீங்கள் தான். பட்டத்துக்கு ராணி பாட்டுக்கும் இசைக்கும் நான் அடிமை.வாழ்க உங்கள் புகழ்.

  • @jasonjegatheesan
    @jasonjegatheesan 4 года назад +22

    No one can replace your voice L.R Eswari Amma ❤️❤️❤️❤️❤️❤️

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 3 года назад +20

    She is my favourite singer ! She has such a unique voice. Till today no one can compete her unique voice !!!

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 года назад +8

    Just love your great voice, Iswari Ji.
    From your Singaporean fan.🙏

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 года назад +1

    உன்மையில் இது மனநிறைவான நிகழ்ச்சி தான்.. வாழ்த்துக்கள்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 4 года назад +139

    கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதை L.R.
    ஈஸ்வரி மிகவும் அழுத்தமாக
    பதிவு செய்துள்ளார். தனித்துவமான குரலழகி. இந்து கோயில் களில் ஒலிக்கும் குரல்.வாராயோ என்
    தோழி பாடலை முந்துவதற்க்கு
    இன்று வரையில் வேறு பாடல்
    கிடையாது.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 года назад +2

    ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் அனைத்தும் இனிமைதான்

  • @madhubalan8208
    @madhubalan8208 4 года назад +21

    என்றும் இனிமை ஈசுவரி அம்மா....

  • @pugalraj3185
    @pugalraj3185 6 месяцев назад

    எல் ஆர் ஈஸ்வரி பாடல் அவங்க குரல் வளம் இப்ப கேட்டாலும் கேட்டே இருக்கலாமோ தோணும் அவ்வளவு அருமையா பாடி இருப்பாங்க வாழ்க எல்ஆர் ஈஸ்வரிஅம்மாவின் புகழ்

  • @maheswarisundaramurthy6397
    @maheswarisundaramurthy6397 2 года назад +4

    What a voice! Everlasting. Live long with such an amazing voice. Salute mam

  • @sampathrajkumar6172
    @sampathrajkumar6172 2 года назад +2

    மனோ மிகவும் சிறப்பாக நடத்துகிறார்..SPB க்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தவர் மற்றுமல்ல என் மனதில் என்றும் வாழ்பவர்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +17

    M.S.V the Greatest, he knows the individuality of each & every singers

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 4 года назад +15

    Nice interview. L R Iswari great singer those days.