Pattukottaiya Kannadasana - Leoni Pattimandram பட்டுக்கோட்டையா கண்ணதாசனா

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 283

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e Год назад +40

    சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தான் பாடல் எழுத முடியும்,ஏன் பிறந்தாய் மகனே பாடல்,சிவாஜி ஐயாவின் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியான பாடல்,பாடலை மட்டும் பார்க்காதே தற்குறி,பாட்டுக்கு உண்டான சூழ்நிலை ரொம்ப முக்கியமானது....

    • @perumalmuthusamy1576
      @perumalmuthusamy1576 Год назад +5

      90 0.0..o

    • @kamannanagarajan6102
      @kamannanagarajan6102 Год назад +1

      @@perumalmuthusamy1576 why

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d Год назад

      அந்த காட்சிக்கு தன்னால் முடியாது என்று பட்டுக் கோட்டையார் சொன்ன பிறகு தான் கண்ணதாசன் அழைக்கப்பட்டார்.பாடல் எழுதி உடனே பதிவானது.அதனால் தான் கண்ணதாசன் கவியரசு.

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 месяцев назад +1

      சரியான கருத்துக்கள் உண்மையான கருத்துக்கள்.

    • @Athish-177
      @Athish-177 Месяц назад

      T

  • @dossam4277
    @dossam4277 Год назад +142

    ஆகா அருமை 93/ 94 காலகட்டத்தில் இந்த கேசட்டு தேடி அலைந்தது பிறகு வாங்கி பல முறை கேட்டது இதை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து போகிறது நன்றி

  • @johnraja6324
    @johnraja6324 Год назад +10

    En veettil appo radio illai...pakkathu veetla intha caset pottu ketta niyabagam...nice memory

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 2 года назад +37

    அருமை ஒருவர் கூட
    நாற்க்காலியை விட்டு
    எழவில்லை அன்றைய
    மக்களின் நாகரீகம் தெரிந்தது நன்றி

  • @BalBalraj-c9k
    @BalBalraj-c9k Год назад +9

    Very good super pattima dram

  • @antonypeter4246
    @antonypeter4246 5 месяцев назад +13

    இவ்வளவு தெளிவாக பேசும் பேராசிரியர் கருணாநிதி நல்லவன் என்று பேசும் போது உங்கள் பேச்சை கேட்க எங்கள் காது கூறுகிறது. பட்டிமன்றம் தவிர மதுரை அருகில் உள்ள கிறித்தவ தேவாலயத்தில் நீங்கள் பேசும் போது அங்கே நானும் இருந்தேன். நான் வேண்டிய காரணமாக எனக்கு வேலை கிடைத்தது. நான் உயர்ந்தேன் என்று கருணாநிதி மாதிரி பேசும் வீடியோ என்னிடம் உள்ளது. நீங்கள் ஆசிரியர். நாங்கள் மாணவர்கள். ஆல் மோஸ்ட் தமிழர்கள்.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Год назад +30

    எத்தனை முறை இந்த பட்டிமன்றம் கேட்டாலும் திகடாம கேட்டு கொண்டே இருக்கலாம் ஃ

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 3 месяца назад +11

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக்கு நிகர் இன்னும் பிறக்கவில்லை அன்றே கணித்தார் இன்றைய நாட்டின் நட்பு நிலமை வெறும் 24 வயதில் 185பாடல்கள் 74 வயது வாழ்ந்த 5000 பாடல்களுக்கு மேல் எழுதிய கண்ணதாசனுக்கும் நிகராக நிற்கிறார் என்றால் அவர்தான் சாதனையாளர் பட்டுக்கோட்டையார்❤❤

    • @ragupathi7071
      @ragupathi7071 2 месяца назад +1

      Real

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n Месяц назад

      அப்படியா,, நீயா, நானா,,, சரி, நவரத்னமாக,,, காமு, செரிப்,, குமா, பா,, தெறியுமா

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 года назад +27

    கேசட்டுகள் மூலம் கேட்டு ரசித்தேன் இப்ப யூடியூபாஆஆஆஃஃ

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 Год назад +37

    பட்டுக்கோட்டையார் இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருந்தால், மக்களுக்கும், நாட்டிற்கும் பல பாடத்தை கற்பித்து இருப்பார்.

  • @KannanKannan-rn8ej
    @KannanKannan-rn8ej Год назад +11

    பட்டுக்கோட்டை பொதுவுடமைக்கு பாடல் எழுதியவர் கண்ணதாசன் பொதுவுடமைக்கும் பாடல் எழுதியவர்

    • @shajahansm1612
      @shajahansm1612 6 месяцев назад +1

      பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது பொதுவுடமைக் கொள்கையில் இருந்து எழுதியது பொதுஉடமைக்காக எழுதியதல்ல

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 месяцев назад +2

      கண்ணதாசனே சிறந்தவர்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 года назад +25

    பழைய நினைவு வருது 65 வயதில் இந்த நிகழ்ச்சி கேட்டு பூஸ்ட் ஏத்துன தெம்பு வருது நன்றி ஃ

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 8 месяцев назад +24

    பாட்டும் அருமை பேச்சும் அருமை

  • @skamatchi3131
    @skamatchi3131 Год назад +7

    இப்போதெல்லாம் யார் இந்த மாதிரி பட்டிமன்றம் பேசிகிரார் இவர்கள் கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கிறது ஐயா

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 месяцев назад +2

      இந்த பட்டிமன்றம் எடுத்து எத்தனை வருடங்கள் ஆகின்றது

  • @vigneshd2076
    @vigneshd2076 8 месяцев назад +5

    இதைப்போல் பட்டிமன்றம் தேவை இன்றைக்கு 2024 /05/06

  • @sandhanamari7594
    @sandhanamari7594 5 месяцев назад +4

    பட்டுக்கோட்டையார் சிறந்த வர்

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Год назад +12

    வாழ்க பட்டு கோட்டையார் புகழ்..

  • @AnandVasudevan-j2b
    @AnandVasudevan-j2b 9 месяцев назад +4

    When I was in Saudiarabia I bought a audio cassette till I have 😢

  • @muthukumaran7923
    @muthukumaran7923 11 месяцев назад +3

    Both..kavijars..are
    Single
    God.

  • @plmurugappan6167
    @plmurugappan6167 Год назад +1

    Kannadasan song is better than All cinama song.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Год назад +2

    நல்ல சிந்தனை கொண்ட...
    பேச்சாளர்..!!

  • @balanbalan2844
    @balanbalan2844 2 месяца назад +1

    ARUMAI ARUMAI NALLA PATHIVU NANDRI BALAN MDU

  • @SekarPerumal-p7b
    @SekarPerumal-p7b 2 месяца назад

    இருவரும் தமிழ் அன்னையின் கண்கள்

  • @happyendinghababdul6222
    @happyendinghababdul6222 11 месяцев назад +3

    21:29 ❤❤❤ha ha

  • @monym3437
    @monym3437 Год назад

    Arumaiyana pathivu super comedy lioni sir irukaram koopi siramthalthi vanankuhiren vazha vazhamudan nanti vanakkam Mony

  • @PunniyaMoorthy-d8m
    @PunniyaMoorthy-d8m 3 месяца назад

    அருமையான பதிவு

  • @bagavanmaruthamuthu3673
    @bagavanmaruthamuthu3673 Год назад +2

    Good in comment all relevant totally community not in how to improve economy or bring investment.

  • @periyasamik1196
    @periyasamik1196 2 года назад +149

    எனது அன்பின் கூறிய லியோனி அவர்களே மிக அருமையான பட்டிமன்றம் இது போன்ற பழமையான பாடல்களை எடுத்து திரும்பவும் பட்டிமன்றம் நடத்தினால் பார்க்க மனசுக்கு இதமாக இருக்கும் வாழ்க வளமுடன்

  • @chelliahselvanasan2439
    @chelliahselvanasan2439 2 года назад +138

    எல்லாம் நல்லா இருந்தது முடிவுதான் (தீர்ப்பு )என்னால் ஒத்து கொள்ள முடியாது கண்ணதாசனை போல் ஒரு கவியரசர் இன்னும் பிறக்கவில்லை

    • @karthivimala2510
      @karthivimala2510 Год назад +40

      பட்டுக்கோட்டையார் உடைய பாடல்கள் உனக்கு உனக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை

    • @dark_warrior_75
      @dark_warrior_75 Год назад

      கண்ணதாசன் இந்து பிரியர் பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் கடவுள்மறுப்பாளர் நடுவர் லியோனி கிறிஸ்தவர் இதிலிருதே தெரியவேண்டாமா தீர்ப்பு எப்படி இருக்குமென்று

    • @KandhasamyKandhasamy-kb6kz
      @KandhasamyKandhasamy-kb6kz 9 месяцев назад +7

      😊

    • @mandjoubal4928
      @mandjoubal4928 9 месяцев назад +4

      Lo p

    • @boopathyruth5213
      @boopathyruth5213 7 месяцев назад

      ​@@karthivimala25102222q see I'll see ft too see more aww chubby it by to go hi no😊 be
      😂🎉😢😮😅😮😊😊😊😊😊❤ ok my
      Ok I'm

  • @amalraj8674
    @amalraj8674 Год назад +2

    Very good judgement.

  • @dossam4277
    @dossam4277 Год назад +12

    லியோனி அய்யாவை தவிர நீங்களெல்லாம் எங்கே இருக்கிறீர்கள் அய்யா

    • @indumathis7099
      @indumathis7099 Год назад

      Super super❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👌👌👌👍👍👍👍👍👍🔥🔥

    • @jassassociatess
      @jassassociatess Год назад +1

      லியோனி தவிற மற்ற அனைவரும் உண்மை திறமை கொண்டவர்கள்

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 2 года назад +1

    Arumayana pattimandram 👌👌👌

  • @kannank5460
    @kannank5460 3 месяца назад

    உண்மை இளமை சிங்க கவி மக்களின் நலம் காக்க எழுதிய பாடல் கவிஞர் 😂😂😂😂😂

  • @KRaja-j3z
    @KRaja-j3z Год назад +2

    ❤good ❤

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 2 года назад +2

    Arumaiyana Pathivu Vazhthukkal Vazhka Vazhamudan

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 года назад +8

    மலிகை முல்லை பொன்மொழி கிள்ளை தாங்கள் குரலில் ஒரு தனி ஈா்ப்பு
    வாழ்த்துக்கள்!

  • @jayarani8185
    @jayarani8185 2 года назад +6

    Vera level Thodarattum Vazhthuhiraen 👌💚👌

  • @ramansivamoorthy8287
    @ramansivamoorthy8287 11 месяцев назад +1

    ❤arumaiarumai

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 2 года назад +4

    முல்லை வாழ்க நூறாண்டு*

  • @somusundaram8436
    @somusundaram8436 3 месяца назад +4

    கண்ணதாசனைபற்றியும் பட்டுகோட்டையை பற்றியும் யார் சிறந்தவர் என கூற லியோனிக்கு என்ன தகுதி இருக்கிறது

    • @yousaymyname5174
      @yousaymyname5174 Месяц назад

      உங்க அக்காவை ஓத்தது அவர் தான். எனவே தகுதி இருக்கு

  • @SivanesanMks
    @SivanesanMks 2 года назад +2

    Patukotayar,the,best,kannadasan,vest,

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl Год назад +4

    காவியத்தாயின் மூத்த மகன் என்று சொன்னது பாரதி என்பதை அறியாதர் லியோனி காவியத்துக்கு அரசன் பாரதி கவிதைக்கு அரசன் என்றுமே கவியரசர் கண்ணதாசனெ

  • @jayachandernarayanaswamy5074
    @jayachandernarayanaswamy5074 2 года назад +2

    Super patti mandram with old songs

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 2 года назад +8

    ஆஹா அற்புதம் சூப்பர்

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 Месяц назад +1

    ரசிப்பதற்கு மட்டுமே. அவர் பெரியவரா இவர் பெரியவரா என்ற கேள்வியே தவறு. இருவரும் சிறந்த கவிஞர்கள்

  • @chandranr2010
    @chandranr2010 Год назад +5

    கண்ணதாசன் என்றால் நான் சிறுவயதில் படித்த செட்டிநாட்டுத்திருடன் என்ற கட்டுரைதான் நினைவுவருகிறது

  • @devanandhdevanandh.k.p8196
    @devanandhdevanandh.k.p8196 Год назад +2

    Super

  • @mhdkamaldeen4693
    @mhdkamaldeen4693 3 месяца назад

    Nallawanei pugaladha poorami ksaran leoni.

  • @venesvhn67
    @venesvhn67 Год назад +1

    😊😊

  • @rajinibala7595
    @rajinibala7595 Год назад +7

    கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதற்கு முன்னரே திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1954

    • @muralir5179
      @muralir5179 Год назад

      பட்டுகொட்டைக்கு முன்பே பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன்.1947 இல் வெளிவந்த கன்னியின் காதல் படத்திற்கு பாடல் எழுதினார்.Aஆனால் பட்டுகொட்டியர் 1956 இல் பாசவலை படத்திற்கு முதன் முதலில் பாட்டு எழுதினார்.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 года назад +8

    நம்ம தலைவரே டிக்கெட் எடுக்கலதானே...😜

    • @murthyks5340
      @murthyks5340 Год назад

      ஒரு பொய் தானே பலபேர் இன்னும் நிஜம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். பணத்தை டிக்கெட் எடுக்க கொடுத்தவர் கலைஞர் அவர்கள் கண்ணதாசன் அதை செலவு செய்து விட்டு டிக்கெட் எடுக்க வில்லை. இந்த உண்மயை உரக்கச் சொன்ன கண்ணதாசன் அதற்கு கலைஞர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருந்தினார். இந்த சம்பவம் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா திட்டம் போட்டு கூறிய கதை தான் இப்போது நீங்களும் உங்களைப் போன்ற பலரும் இன்னும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். போய் வரலாறு படித்து விட்டு பதிவு செய்ய வேண்டுகின்றேன்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 года назад +13

    லியோனி அவர்களே,மீண்டும் இதே தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தை ஏன் நடத்தக்கூடாது? தயவு செய்து
    மீண்டும் நடத்துங்கள்.

  • @Kalaiselvi-fb4cn
    @Kalaiselvi-fb4cn Год назад

    🙏👌Super🎉

  • @palanisamym258
    @palanisamym258 Год назад +3

    அருமை அருமை பழைய நினைவுகள் 😅😅😅

  • @moorthibalaji334
    @moorthibalaji334 Год назад +3

    சூப்பர்🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +6

    திரைத்துறையில் திரை அரங்குகளில் சினிமா
    பாடல்களில் கூட இலக்கிய
    இரகுகளால் மக்களின் இதயங்களை வருடியது
    கவிஞர் கண்ணதாசன் கற்பனை. உலகம் உள்ள வரை
    கவியரசு கண்ணதாசன் தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் வாழ்கிறார்.
    ... முல்லை ராதா

  • @jayarani8185
    @jayarani8185 2 года назад +4

    Song Voice Super Vazhuthukkal

  • @spkumarappan3047
    @spkumarappan3047 Год назад +2

    Kannadasane

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 месяцев назад +1

      கண்ணதாசனே சிறந்தவர்.

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 месяцев назад +1

      கண்ணதாசனே சிறந்தவர்

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 месяцев назад +1

      கண்ணதாசனே சிறந்தவர் இது சரியான கருத்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி வாழ்த்துக்கள்.

  • @ramansivamoorthy8287
    @ramansivamoorthy8287 Год назад +1

    Super super super

  • @palanisamysasa5205
    @palanisamysasa5205 Год назад +3

    அருமை

  • @srinimitra3236
    @srinimitra3236 Год назад +5

    பட்டிமன்றத்தின் தரத்தையே மாற்றிய தமிழன்!!!!

  • @MohamedNiyas-j8s
    @MohamedNiyas-j8s 6 месяцев назад +1

  • @RATHINAMRANI-ko9xs
    @RATHINAMRANI-ko9xs 7 месяцев назад +2

    Mu ra vin speach arputham

  • @ThamaraiKannan-rr9sb
    @ThamaraiKannan-rr9sb 7 месяцев назад +1

    😊😊😊😊

  • @murugaanantham8972
    @murugaanantham8972 2 года назад +1

    ராம்ஜி மதுனர, BTL

  • @vignice
    @vignice Год назад +5

    enaku 20 age enake semma ya iruku

  • @thiyagarajankrishnaramanuj2876
    @thiyagarajankrishnaramanuj2876 5 месяцев назад +1

    0:02

  • @jayinsel
    @jayinsel 2 года назад +5

    Mu.Raa at his best...

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Год назад +1

    parrrikz kasu

  • @sureshsk7552
    @sureshsk7552 2 года назад +3

    ஐயா இது எந்த வருடம்

    • @p.saravanansaravanan5297
      @p.saravanansaravanan5297 Год назад

      1984.85பெரம்பலூர் மாவட்டம்
      இடம் செட்டிகுளம்

  • @arunachalamarunachalam6254
    @arunachalamarunachalam6254 2 года назад +5

    மிக அருமை வாழ்த்துக்கள் ஸாயி

  • @Kalaiselvi-fb4cn
    @Kalaiselvi-fb4cn Год назад +1

    🙏Iam a pattimandra speaker🙏

  • @Styleo77
    @Styleo77 7 месяцев назад +1

    What happened to this group? They were the best. Those who came after them were not as good

  • @shanmugi4184
    @shanmugi4184 11 месяцев назад +2

    Leo ni unnaku arasial pathi enna theriyum ni arasuku kuliseiyura ni ozga pesu oru cinema pattu ezuthirupiya ni thimuka atchi erukum varaidha 2 years mattum tha murumpidiyum papoem 😂😂 pazani Nanamedu Age 63 idhu asingam 😂😅

  • @georgeedward778
    @georgeedward778 2 года назад +5

    Excellent

  • @Durai-f1d
    @Durai-f1d Год назад +1

    😊

  • @BalaSubramaniam-r6q
    @BalaSubramaniam-r6q Год назад

    However great Kannadasan is, he has written a wrong song for the situation in the movie Savale Samali. Nilavai Parthu Vanam Sonnathu is a wrong song for the situation.

  • @Praveen19958
    @Praveen19958 2 года назад +4

    சூப்பர் 👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @muthulaxmi4471
    @muthulaxmi4471 2 года назад +2

    Mega mega nandru

  • @MohanNatarajan-lz9bb
    @MohanNatarajan-lz9bb 6 месяцев назад +1

    😢😮

  • @godyes5497
    @godyes5497 2 года назад +3

    இன்னும் ஐம்பது அறுபது ஆண்டுகளில் நமது வாரிசுகள் கரை புரண்டு நிலத்திற்குள் புகும் கடல் நீரில் மூழ்காமல் இருக்கும் முன் எச்சரிக்கை செயல்பாடுகள் குறித்து பட்டிமன்றம் நடத்தினால் என்ன

  • @ChellaiyaChokalingam
    @ChellaiyaChokalingam 4 месяца назад

    Anaivarumpotrakutiavarkal

  • @kumarpkt2612
    @kumarpkt2612 6 месяцев назад

    Pkt good

  • @salimkaja1393
    @salimkaja1393 Год назад

    🌜🌹🌙👌🙏

  • @spkumarappan3047
    @spkumarappan3047 Год назад +1

    Ivanukku Kannadasanai Pidikkathu
    Pattukkottaiyar Yendru.Theerpalippar.

  • @Ponnusamy-bq5nl
    @Ponnusamy-bq5nl 9 месяцев назад

    35:00

  • @RifanaR-m1q
    @RifanaR-m1q 6 месяцев назад

    2 8 2024 to day

  • @shanthakumari443
    @shanthakumari443 Год назад

    Supper sir

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @smalaichamy3683
    @smalaichamy3683 Год назад

    மலையாள ❤ ள

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +1

    canda

    • @godyes5497
      @godyes5497 2 года назад

      இன்றைய சினிமாவில் வரும் லொடக் லொடக் டப்பா குத்து பாடல்களுக்கு இப்படி பட்டி மன்றம் நடத்த முடியும் முடியுமா.

    • @godyes5497
      @godyes5497 2 года назад

      உலகை ஒரு பக்கம் சீனாக்காரன் குரோனாவை பரப்பி கருவிலிருக்கும் சிசு முதல் செத்தவர் வாய் வரை துணியால் மூடி அடக்கி விட்டான்.
      இதை பற்றி பட்டி மன்றம் நடத்தலாமே.

    • @godyes5497
      @godyes5497 2 года назад

      இந்த பட்டி மன்றம் சோம்பலுற்ற மனிதர்களின் பொழுது போக்குக்கானது.
      வானில் ஏராளமான விஷக்கிருமிகள் பரவி விட்டன. அதை தடுக்கும் வழியை பட்டி மன்றம் மூலம் ஆராயலாமே.

  • @skamatchi3131
    @skamatchi3131 Год назад

    சூப்பர் ஐயா

  • @jayaanathi3342
    @jayaanathi3342 Год назад

    😢

  • @nbvellore
    @nbvellore Год назад

    some people conducting pattimanram they think they are very genius and make best comedy in the world, actually their comedy
    very hard to laugh, they think they are genius only god knows, but they critise even god too. but my view , they are politics jalras
    and..........

  • @mugunthus767
    @mugunthus767 Год назад

    LIONI THANNI CASE
    SPOILED OUR NAME IN MALAYSIA

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh Год назад

    Superspeech

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 2 года назад +3

    🍻Dmk..le💴on 🍻

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +2

    chtha vedu

  • @JagadeesanM-w4p
    @JagadeesanM-w4p Год назад +1

    பட்டுகோட்டையரை ஒழித்தது கண்ணதாசன்தான் ௭ன்று ௯றுக்றாா்கள்உணனமயா?

  • @SundarR-y2l
    @SundarR-y2l 3 месяца назад

    1