வணக்கம்,நான் ஒரு தனுசு ராசி அன்பர்.நான் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்தேன், இந்த குரு பகவான் ஸ்தலத்திற்க்கு சென்று வந்த பிறகு, நல்ல மாற்றமானது என் வாழ்வில் தெரிகிறது.( ஒரு முறை மட்டுமே சென்றேன் , மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைக்க வில்லை, ) நீங்கள் ஏழரை சனியால் பாதிப்பு அடைந்தாள் இந்த குரு பகவான் கோவிலுக்கு மூன்று வாரம்மாவது சென்று வாருங்கள் நன்பர்களே நல்ல மாற்றம் தெரியும்.🙏🕉️
@@dheivangalaithedi நண்பரே வணக்கம் உங்கள் வீடியோ கணையத்தின் அருமையாக இருந்தது எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள் ஆலங்குடி கோயிலிலிருந்து கும்பகோணம் நாச்சியார் கோயிலுக்கு நேரடியாக பஸ் வசதி உள்ளதா அல்லது கும்பகோணம் சென்று மாறி போக வேண்டுமா கொஞ்சம் கமெண்ட் கொஞ்சம் தெளிவாக பதிவிடுங்கள்

நன்றிங்க 🙏🙏
தம்பி 👌👌👌👌
நன்றி அண்ணா
Veralevl
Super
நன்றிங்க
ஓம் ஸ்ரீ அபதசகாயஈஸ்ரர் நமோ நமக 💐🙏
நன்றிங்க
@@dheivangalaithedi நண்பரே வணக்கம் உங்கள் வீடியோ கணையத்தின் அருமையாக இருந்தது எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள் ஆலங்குடி கோயிலிலிருந்து கும்பகோணம் நாச்சியார் கோயிலுக்கு நேரடியாக பஸ் வசதி உள்ளதா அல்லது கும்பகோணம் சென்று மாறி போக வேண்டுமா கொஞ்சம் கமெண்ட் கொஞ்சம் தெளிவாக பதிவிடுங்கள்
Arumai
🙏🙏🙏🙏
nandre samee🙏🙏🙏
நன்றிங்க
Thala
ஆலங்குடியில் முடிகாணிக்கை செலுத்துவார்களா அண்ணா ப்ளிஸ் ரிப்ளை பண்ணுங்க 🙏
மன்னிக்கவும் எனக்கு ஞாபகம் இல்லைங்க. இந்த வீடியோவில் உள்ள ஐயர் எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் ...
@dheivangalaithedi சரி நன்றி அண்ணா 🤝
En rasi rishabam nakshatram Rohini
En wife rasi meenam Revathi nakshatra
En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir please
Bro
Any bus from Kumbakonam to alangudi??
Adikadi bus irukuthunga
So many buses available
ঢঢ়গমথণতণর