🔴TNSTC NAVAGRAHA SPECIAL TEMPLE TOUR PACKAGE!!! Nine Temples in One Day at Just ₹750 | Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 312

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 7 месяцев назад +9

    மக்கா நவீன்
    நவக்கிரக ஆன்மீக சுற்றுலா
    அருமை.
    நான் ஏற்கனவே பார்த்துட்டேன்.
    இறைஅருள் நிச்சயம் கிடைக்கும் உனக்கு.
    ஓம் நமசிவாய.

  • @paravoorraman71
    @paravoorraman71 7 месяцев назад +29

    அருமையான வர்ணனையுடன் அழகாக தொகுக்கப்பட்ட காணொளி

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 7 месяцев назад +17

    Naveen Kumar special thanks for the Digital Darshan of all 9 Navagraha Temples by TNSTC Bus. Rs750/ PER person is very reasonable. Breakfast for Rs 35/ AND Lunch for Rs80/ Very reasonable. Ii is really nice that Special Darshan charges for visiting some temples are also included in the fare. Thanks for giving all the Valuable information. It will be really useful to all those who wish to travel by these Navagraha Special buses and visit all 9 temples in a single day. Fully loved and enjoyed this digital travel with You. All the best. Take care.

  • @-muthu848
    @-muthu848 7 месяцев назад +11

    எல்லோருக்கும் தேவையான தகவல்களை அருமை ஆக விவரித்து வீடியோ காட்சிகள் பதிவிடுககிரிகள் அருமை...naveen bro super ❤❤

  • @s.sureshkanna339
    @s.sureshkanna339 4 месяца назад +3

    I rarely comment on any post, but this is an exclusion , On 29.06.24, we five friends went on this navagraha temple trip in non AC bus... It is very good... Worth for money... Tour guide Mr. Swaminathan very intellectual and wise person planned the sequence of temples which we visit.. Outstanding work.. Thanks to Mr. Swaminathan for sharing information about navagraha temples and the native land (cholamandalam)

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 7 месяцев назад +1

    அற்புதமான விளக்கம் அனைத்து நவக்கிரக கோயில் சுற்றி காட்டியதற்கு நன்றி தம்பி நவின் மற்றும் தமிழ் நாடு அரசு பேருந்து ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏

  • @pichappanr5309
    @pichappanr5309 7 месяцев назад +2

    Vaitheeswaran Koil - My place. It's not only famous for Navagraha. It's also famous for Lord Vaidhyanathaya Swamy, Thaiyalnayagi and Lord Selvamuthukumarswamy ( Murugan). Here all main festivals are done for Murugan only. Also this temple is Family Deity temple for most of the people all over India.

  • @abhayesh1
    @abhayesh1 7 месяцев назад +3

    Definitely worth Naveen.. Private car la rent eduthu poradhukku indha option nalla irukku. Next time idhula poganum.

  • @suthanams6290
    @suthanams6290 7 месяцев назад +1

    செம சூப்பர் காணொளி நவீன் வாழ்த்துகள் 👍❤🙏

  • @SandhiyaRavi-vo2pz
    @SandhiyaRavi-vo2pz 7 месяцев назад +2

    Super bro avesome
    Romba thanks help full ha irukum
    Neenga explain pandradhu super ah iruku❤

  • @09deeranya35
    @09deeranya35 5 месяцев назад

    9 நவகிரக கோவில் சுற்றுலா அருமை. நேரில் சென்று பார்த்த மாதிரியே இருந்தது.

  • @ShyamalaArivalagan-fi8yp
    @ShyamalaArivalagan-fi8yp 6 месяцев назад

    This method a Ella district laum follow pannina tourism valarum poor people kku oru nalla chance AA irukkum kadavulai kaana . Wishes for tnstc

  • @SenthilKumar-qy2qe
    @SenthilKumar-qy2qe 3 месяца назад +1

    Good... Super Thakaval... Super thanks..... Thks

  • @girishkesavan
    @girishkesavan 7 месяцев назад +1

    Thanks for a wonderful and special Navagraha video, May God bless you and your family

  • @nithiraja3951
    @nithiraja3951 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் நவீன் அருமையான பதிவு. தமிழ் நாடு அரசுக்கு மிக்க நன்றி. ❤

  • @sumithrapt6921
    @sumithrapt6921 7 месяцев назад +4

    Truly, it was very nice.
    Informatory vlog.
    TNSTC should keep on continuing this tour.
    Our thanks. Best wishes.😊

  • @ssrajan9654
    @ssrajan9654 7 месяцев назад +1

    Excellent Naveen Kumar. Train to temple run by bus. I am delighted to know the details of navagriha tour. Keep it up.

  • @manishankar3750
    @manishankar3750 7 месяцев назад

    Many thanks Mr.Naveen for this coverage. As a senior citizen from Hyderabad, I enjoyed watching this video. Best wishes.

  • @smileshafi8069
    @smileshafi8069 7 месяцев назад +2

    ...🤩Super🔥Anna❤different and also informative video📸Anna🥰🤗...

  • @RailFan_Boy_official353
    @RailFan_Boy_official353 7 месяцев назад +3

    Bro Rameswaram - Tirupati Meenakshi express travel vlog panuga

  • @தமிழ்மகன்-ட7ல
    @தமிழ்மகன்-ட7ல 7 месяцев назад +2

    Worth ❤ thankyou bro intha Mari tourist videos podunga

  • @srinimitra3236
    @srinimitra3236 7 месяцев назад +1

    அருமை!அருமை!அருமையான காணொளி!!!

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 5 месяцев назад +2

    எல்லாம் சரிதாம்ப்பா....நல்ல tour package தாம்ப்பா... கும்பகோணம் to கும்பகோணம் வந்து சேர்வது எல்லாம் சரிதான். கோவில் நிறைந்த ஊர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரமும் இதுதான். ஆனால் எங்கிருந்து ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் ?
    ஒரே நாளில் பார்ப்பது ஐதீகப்படி சரியா'ன்னு கேள்வி எழுந்தாலும்.....அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரே நாளில் பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷம்தான். நவகிரகங்கள் பல திசையில் பல ஊர்களுக்கு அப்பால் இருந்தாலும்,இந்த ஊர் ரோடு இணைப்புகள் என்னவோ நவகிரகங்கள் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளதாகவே நம்ப தோனுகிறது. உண்மையில் நடைமுறையிலேயே வேறு. கோவில் நிறைந்த ஊராக இருப்பதாலும், சாலை இணைப்புக்களும் சாதகமாக இருக்கிறதே தவிர..... நீங்கள் பார்க்க போகும் பல நவகிரக தலங்கள் மயிலாடுதுறை பகுதியில்தான் இருக்கிறது. போகிற போக்கைப்பார்த்தால் முக்கிய வீதியில் "நியூயார்க் 7000கீமீ" ன்னு ஒரு sign board ஐ போட்டுவிட்டால் அந்த நியூயார்க் பக்கத்தில் வந்து விடுமா....

  • @bhupathisrinivas12a69
    @bhupathisrinivas12a69 7 месяцев назад +11

    Bro please try kongu express ❤

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph 7 месяцев назад +1

    Thanks for the details, surely I will plan for it with my family.

  • @orcataurus-kw100dbinfinity
    @orcataurus-kw100dbinfinity 7 месяцев назад +1

    Anna unga Infinity-Tripsters ♾️ package leyu idhu seinga naa apdiya ksrtc illana apsrtc la sollivechi unga Karnataka and Andhra Pradesh subscribers aauu neenga andha ooru temples 🕉️ u ku kutindu poonga na and an All The Best for your Business Growth 📈

  • @KTE1585
    @KTE1585 7 месяцев назад +1

    well explained vlog about the 9 navagraha temples, excellent

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 7 месяцев назад +1

    Super vlog Naveen bro mass awesome ❤❤ unga kooda nangalum sernthu travel senja mathri iruku bro ❤

  • @indian78166
    @indian78166 7 месяцев назад +2

    Bro indha new mtc blue color bus vandhrukku Ashok leyland bs-6 la nalla irukku bro compare to red color and some modifications uhm panni irukkanga ??? Try pannunga please ❤

  • @marvelmath1060
    @marvelmath1060 7 месяцев назад +1

    கேது பகவான் கு திருப்பூர் ,- திருமுருகன் பூண்டி யில் தனி சந்நிதி கொண்ட கோவில் இருக்குது

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 7 месяцев назад +48

    Tnstc Navagraha special bus temple Tour package one day just ₹750rs nine temples cholanadu

    • @Siva_S
      @Siva_S 7 месяцев назад +1

      Is ₹100 spl darshan ticket included or pay separate

    • @gopikrishna5569
      @gopikrishna5569 7 месяцев назад +5

      Included only food payable

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 7 месяцев назад +2

    Super bro another super informative video from you Thank you so much 🎉

  • @sukri0911
    @sukri0911 7 месяцев назад

    Liked your video - ஒரு நல்ல, கடவுள் நம்பிக்கை உள்ளவரை follow செயவதில் சந்தோஷம்! புதன் ஸ்தலம் is also present in historical Porur Shivan (Ramanatha Easwarar) temple in Chennai. Sun temples are all over the world - Konarak, Mexico pyramid for Sun, Romans etc. திருநள்ளார் குளத்தில் இறங்கலையா?

  • @kesavameenu0416
    @kesavameenu0416 Месяц назад

    நவீன் குமார் இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனடைந்தது
    மிக்க நன்றி நவீன் குமார் 🙏
    மென்மேலும் வீடியோக்களை போட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💛💛😍

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 Месяц назад +1

    திருநெல்வேலி நவ திருப்பதி டூர் அரசுப் பேருந்து புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் இயங்குகிறது. அது பற்றி வீடியோ பண்ணவும். 🎉

  • @hariharanhariharan3313
    @hariharanhariharan3313 7 месяцев назад +2

    Bro nice video also very informative to native tamil people

  • @saravanasundark
    @saravanasundark 7 месяцев назад

    Superb video vlog bro with good explanation I see all the nine Kovil through virtually not only me all the people who watched this vlog . Thank you bro

  • @RJavahar
    @RJavahar 7 месяцев назад

    Very Useful and Worth Package in Rs.750/- I will try After Summer. Thank you

  • @karthikeyangr4574
    @karthikeyangr4574 7 месяцев назад

    Bro ennoda oru kind suggestion....... Neega oru naal mangalore to mumbai ksrtc airavat club class bus journey aa vlog pannanum🤷🏻‍♂️...... Ennoda dream route 😌✨

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 7 месяцев назад

    From singapore good thank give for all plant temple tharsam i take come sombody take 89 peobole to india

  • @krishnanm5549
    @krishnanm5549 7 месяцев назад +1

    Naveen semma vlog this one very unexpected but you showed it.superb !!😊😊

  • @devarajang9764
    @devarajang9764 7 месяцев назад

    அருமை மிக அருமை நன்றிகள் பல.

  • @7track631
    @7track631 7 месяцев назад +2

    Hai bro nice video bro Gk travel s Tiruppur nanum kalambita video s supper bro nala explain panniga bro super video from GK travel s Tiruppur

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 7 месяцев назад

    Wow beautiful Navagraha tour package vlogs always good information Naveen Kumar bro ❤❤i love all videos keep it up ❤❤❤

  • @balasubramanisuresh7135
    @balasubramanisuresh7135 7 месяцев назад

    Superb brother. Good speech and explanation all temple.. useful, passible news. 🎉

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán 6 месяцев назад +1

    Luv from KUMBAKONAM ❤

  • @abhi24sg
    @abhi24sg 6 месяцев назад

    We travel from mysore regularly to visit navagraha temples by own vehicle or cab, so from next time will probably utilize this facility, thanks for the video brother

  • @muthukumarmuthu3383
    @muthukumarmuthu3383 Месяц назад

    . அருமையான விளக்கம் நன்றி

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 7 месяцев назад

    Most important & valuable video vlog about Navagraha temples.....

  • @mkmk5999
    @mkmk5999 7 месяцев назад

    இந்த vlog ku தான் wait பண்ணிட்டு இருந்தேன்🙏

  • @muthusamy5179
    @muthusamy5179 7 месяцев назад +1

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 7 месяцев назад

    உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ❤🎉.

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 7 месяцев назад

    டெல்டா மாவட்டங்களில் சைவ உணவு அருமையான சுவையில்...குறைந்த விலையில் கிடைக்கும்...❤❤❤

  • @manjulab.s6950
    @manjulab.s6950 4 месяца назад +1

    Few years back the temples were closed by 11 or 12 clock in the afternoon.Now they are open?

  • @venkasi
    @venkasi 7 месяцев назад

    Very nice informative video. Was not aware of this package

  • @sakthiveltamilselvan4196
    @sakthiveltamilselvan4196 7 месяцев назад +1

    Super bro. Different and informative video❤❤❤🎉

  • @pandiselvi407
    @pandiselvi407 7 месяцев назад

    Very useful travel vlog video 💖thank naveen brother 👍🤗

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 7 месяцев назад +1

    Now AC bus is running all days it seems, now I have checked , in that Navagraha, I’ve visited almost 6 sthalas

  • @busstandmanidmk5231
    @busstandmanidmk5231 7 месяцев назад

    எப்படி சென்று புக்கிங் செய்ய வேண்டும் எப்படி செய்வது என்று தெளிவாக கூறவும்

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 7 месяцев назад

    அருமையான பதிவு நன்றிகள் பல

  • @sujays4753
    @sujays4753 4 месяца назад

    Excellent 🎉 vedio and INFORMATION

  • @raviprakash1956
    @raviprakash1956 Месяц назад +1

    Thanks for sharing this video.

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 7 месяцев назад +1

    Bro,12 years back (2012), Tirunelveli had "Navakailayam" bus service,but I don't know still it exists, if exist try vlogging that also bro,12 years ago I travelled in that it was a good experience

  • @carsgameplay6304
    @carsgameplay6304 7 месяцев назад +1

    Naveen Anna Can you try chennai-ahmedabad navajeevan express full strech ❤

  • @md0789
    @md0789 7 месяцев назад

    It will be great and helpful if these dark yellow screens provided in yellow buses during this summer

  • @rajeshwaran4022
    @rajeshwaran4022 4 месяца назад

    Digital dharisanam non stop 💯👍🏻🙏🏻🙏🏻

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 4 дня назад

    Thank you so much for sharing 🙏

  • @j.v.vishnuvarathaa4732
    @j.v.vishnuvarathaa4732 7 месяцев назад

    Vera level vlog Anna 🔥❤️
    Super information vlog.
    Good package from government.

  • @Lokeshk20
    @Lokeshk20 7 месяцев назад

    Thank u for sharing this beautiful video

  • @ttfwarriors4227
    @ttfwarriors4227 7 месяцев назад +3

    Anna coimbatore la irundhu anaikkatti bus travel experience sollunga

  • @nirmalk3423
    @nirmalk3423 7 месяцев назад +1

    Awesome 👌 will try this one day

  • @skrishna9025
    @skrishna9025 7 месяцев назад

    Super vlog Naveen bro.. very well covered with details. Keep up the good work ❤

  • @balrajg2854
    @balrajg2854 7 месяцев назад

    Bro
    Super vlog bro. Spritual trip panni romba naal achu bro
    Ithu special vlog than rombave thevaiyana vlog nichayam ellarukkum payanullatha amaiyum
    But ennamo namma eppadi plan panninalum 9 jackpots single day imagine panninalum tnstc illama sathiya padave padathu bro

  • @RaviKumar-d4l4p
    @RaviKumar-d4l4p 7 месяцев назад

    Bro na oru omni bus driver cbe to che unga bus travel videos lam romba nala iruku unga videos ellam na continue pakuran

  • @chatrapattikaaran4714
    @chatrapattikaaran4714 7 месяцев назад +1

    Super bro.. I booked coming apr 14 tamil new year... I have seen more details about this in your video... Good to go bro❤❤❤🎉🎉

  • @samundeeswarankalirathinam145
    @samundeeswarankalirathinam145 7 месяцев назад

    Very helpful bro thanks from Thoothukudi

  • @nagrajan215
    @nagrajan215 3 месяца назад

    Super brother… very nice video… best wishes

  • @mohanb1357
    @mohanb1357 3 месяца назад

    Thnks for navagraha tour information. I can understand little tamil. As I want to visit the place, kindly tell me is there only one main bus stand in Kumbakonum, if possible tell me name of main bus stand. Once again thnks for the information. Mohan. B.

  • @Madhan_007
    @Madhan_007 4 месяца назад

    Tnx for the wonderful video nahh.....❤🎉All the best for upcoming vlogs ...💥

  • @vigavijayi
    @vigavijayi 7 месяцев назад

    Navenkumar.Thiruvengadu.Suvaytharniya.Suvami.PuthanSalam.Arukel.Amman.kulam.Surya.kulam.Santhera.kulam.Onraha.Ullathu.proo❤❤❤❤

  • @tamilcnctech
    @tamilcnctech 7 месяцев назад

    அருமை..இது நிஜமா

  • @sabari.r4707
    @sabari.r4707 5 месяцев назад +1

    Helo sir ...Ur videos All nice 🙂
    direct aa Ticket vangikalama bus la conductor kita .....?

  • @shivashankarr6325
    @shivashankarr6325 3 месяца назад

    Thanks for your kind information 👏👍👌

  • @Saravana-md
    @Saravana-md 7 месяцев назад

    ராமநாதபுரம்முதல் திருப்பதி வரை போங்க ப்ரோ ட்ரெயின்ல ப்ளீஸ் போய் பாருங்க

  • @nandhakumar1819
    @nandhakumar1819 7 месяцев назад

    Train and bis connection should be given for chennai based passengers there can be an additional coach for friday and Saturday and return also.

  • @sagarbb6247
    @sagarbb6247 7 месяцев назад +1

    Bro mysuru to mgr chennai saffron orange colour vandhe bharath vlogs vedio needed pls bro your fans request 🙏.

  • @saravananrt5608
    @saravananrt5608 7 месяцев назад

    எங்க ஊரு அருமையான ஊர் கும்பகோணம்.

  • @pvmkrishnakumar7684
    @pvmkrishnakumar7684 7 месяцев назад +2

    Hi bro namaste. Video is good. If uiu kindly tell names in dnglialso good, because your videos are watching by all viewers, not only in Tamilnadu but also in other states . Pl do needful. Regards Krishnakumar tn❤❤

  • @abijaypavithran8812
    @abijaypavithran8812 7 месяцев назад

    Welcome to Kumbakonam 🙏🏻❤️

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 7 месяцев назад

    Excellent presentation naveen .

  • @senthilkumar2129
    @senthilkumar2129 7 месяцев назад

    Thanks brother your review is best IAM I am going to next month

  • @ganeshmahalingam5730
    @ganeshmahalingam5730 7 месяцев назад

    Nice coverage Naveen. Keep your good work...

  • @chandrababuparvathi682
    @chandrababuparvathi682 6 месяцев назад +1

    நல் வாழ்த்துக்கள் ❤

  • @remensubburemen5226
    @remensubburemen5226 7 месяцев назад

    Thambi wonderful ga
    Really good package of TNSTC it's simply wonderful
    750 very reasonable
    Good arrangement
    Thank yu thambi for this informative blog
    Really useful
    Yr coverage of all 9 temples so nice
    Ramani/Bengaluru

  • @VinodhKannan-zf2eq
    @VinodhKannan-zf2eq 7 месяцев назад +1

    Super bro Tirunelveli to dadar sf express via (konkan) travel pannunga bro

  • @nprqkash
    @nprqkash 7 месяцев назад

    unga videos travel panrathukku usefulla iruku cbe liruthu mas ku best bus travels edhubro❤❤

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  7 месяцев назад

      Recen ah SVT try pannan nalla irunthuchu bro

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 7 месяцев назад

    Super Thambi. Different video

  • @jagadeesanarunachalam8287
    @jagadeesanarunachalam8287 7 месяцев назад

    Hello Naveen sir I also booked in ACBus on21/04/24.very nice bro

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 7 месяцев назад

    Nice vedio brother 🤷 very useful information vedio 👍🙏

  • @dhivyasenthil8060
    @dhivyasenthil8060 7 месяцев назад

    This Package full and full special dharshanam, food is some days yatrees provided.