7 Jan 25 அன்று மேற் கண்ட இடங்களுக்கு பேக்கேஜ் _ல் சென்று வந்தது சிறப்பாக இருந்தது. சிறந்த தரிசனம் . பார்க்க வேண்டிய திருத்தலங்கள் . மிகவும் சிறப்பு . மகா புண்ணியம்
Thankq brother... After watch ur video we planned for this trip ...it was superb dharishanam in all temples... Guides also very cooperative and take care us very well... All temples we go in VIP dharshan only... Really we feel worthy for the money.... Thankq for the useful video and detail explanation...
TNSTC kANCHIPURAM Temple Tour package at Rs 650/ Is very reasonable Since it includes VIP Darshan for all temples visited. For those wo cannot do Online Booking, Offline Booking can also be introduced at Kanchipuram That is Tickets should be purchased one day in Advance. Fully loved and enjoyed your enthusiastic narration and this super Digital travel with you. All the best. Take care.
Yes but In every family atleast 1 Are access to Internet as Per Recent Research.... Yes If they Accept through Offline means It will Be More Easy For Many....Thanks for Watching Keep Supporting.....
அருமை வி லாக். அரக்கோணம் நகர வலம் அருமை. திருவாலங்காடு வரலாறு காரைக்கால் அம்மையார் கதை அருமை. 700 ரூபாய் இந்த பேக்கேஜுக்கு என்பது மிகவும் குறைந்த கட்டணம் ஆகும். நன்றி சகோ
Useful information explained clearly. Since this package starts early and returns late Govt. can link with Tamilnadu Guest house booking also as option with preference.
ஐயனே தாங்கள் பதிவை நாட்களுக்கு முன்பாக பார்த்து காஞ்சிபுரத்திலிருந்து ஆரம்பிக்கின்ற ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலமா டிக்கெட் புக் செய்து இன்று அடியயேனும் மனைவியும் நான்கு நண்பர்களும் மிக சிறப்பாக 8 ஆலய தரிசனம் செய்து வந்தோம் இந்த பதிவை பார்க்கும் அடியார்கள் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா சென்று தரிசனம் செய்து சிறப்பாக வாழுங்கள் இந்த யூடியூப் அவர்களுக்கு எனது நன்றி
In kanchipuram two divyadesams perumals are there one is kalvar perumal sannidhi inside kamakshi temple and nila thingal thunda perumal in ekambareshwarar temple
Also,you could have mentioned about the visiting time allowed for each temple by the Transport authority, as well as approximate time taken and distance involved in Kms.from one temple to the next one. Which will be very much helpful for the pilgrims as well as the general public.
Super narration and unique vlog on kanchipuram temples one drawback they could have provided one Guide , special darshan is provided aa for these pilgrimage tour,??
மாம்பழம் 2 கணவர் கொடுத்து அனுப்பியது தான்.அதி்ல் ஒன்றை சிவ பக்தருக்கு கொடுத்தார்.கணவர் இரண்டாவது பழம் அதனால் தான் அவர் கேட்டார். புனித வதியார் என்பது காரைக்கால் அம்மை பெயர்.கணவர் பிரிந்ததால் பேயுருவம் வேண்டி பெற்று பல திருத்தல யாத்திரை மேற் கொண்டு இறுதியில் முக்தி திருவாலங்காட்டில்.இவர் கயிலாய யாத்திரை மேற்கொண்ட போது பிறப்பிலி சிவன் பார்வதியிடம் எம் அம்மை காண் என்றார்.இன்றும் மாங்கனி திருவிழா காரைக்காலில் நடக்கிறது
U can trim the video more nicely..its lengthy. U would have added time at the temple visit . U can show gopuram and surrounding temple places than showing urself. Thanks for information
@@AppoiChinnoi exactly Not sure from Poonamalle, but from Tambaram More frequency available in Ni8 time also.... If planning try to be At 6 Am Itself.....thanks for Watching Keep Supporting
@@manjula3579 CHENNAI to Arakkonam last local train and had a Stay of 4 hour at Arakkonam railway station and took the First Local train to Kanchipuram at 4.40 Am
Friend If You Can Make Seperate Video You For Kaanchi Itself Will Take Nearly One Day For All The Temples In Kaanchi There Are 15 Divya Desam Temples In Kaanchi Itself If You Are Interested You Can Make Seperate Video Thanks For Your Information
Take Coimbatore CHENNAI Bus and Deboard at Kanchipuram, It will have Stop at Meenakshi Hospital, Kanchipuram Outer...... You will get Auto To Bus Stand. It will cost around 50 to 100
Package Booking Link :
www.tnstc.in/OTRSOnline/jqreq.do?hiddenAction=Package
@@Explorewithmaddy3001 not working
@pointmbalaji now Check it will work.....
7 Jan 25 அன்று மேற் கண்ட இடங்களுக்கு பேக்கேஜ் _ல் சென்று வந்தது சிறப்பாக இருந்தது. சிறந்த தரிசனம் . பார்க்க வேண்டிய திருத்தலங்கள் . மிகவும் சிறப்பு . மகா புண்ணியம்
@@punithavalli4922 super
Ticket how much?.
@Komala3321 650
Thank you
மிக்க நன்றி தம்பி,மிக அற்புதமான துல்லியவிவரங்களோடு பயனுள்ளப்பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳💪
நன்றி
Thankq brother... After watch ur video we planned for this trip ...it was superb dharishanam in all temples... Guides also very cooperative and take care us very well... All temples we go in VIP dharshan only... Really we feel worthy for the money.... Thankq for the useful video and detail explanation...
That’s great to hear! 🧡 Thank you bro
அருமையான பதிவு சார்.... யதார்த்தமாக உள்ளதை உள்ளபடி...
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அளவில் தங்களது வர்ணனை உள்ளது.. வாழ்த்துக்கள்
@@vganesanrajmohan7763 நன்றி 🧡🧡
TNSTC kANCHIPURAM Temple Tour package at Rs 650/ Is very reasonable Since it includes VIP Darshan for all temples visited. For those wo cannot do Online Booking, Offline Booking can also be introduced at Kanchipuram That is Tickets should be purchased one day in Advance. Fully loved and enjoyed your enthusiastic narration and this super Digital travel with you. All the best. Take care.
Yes but In every family atleast 1 Are access to Internet as Per Recent Research.... Yes If they Accept through Offline means It will Be More Easy For Many....Thanks for Watching Keep Supporting.....
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே மாடி 👏👏👏
🧡🧡
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏
Thank you 🙏🙏🙏
Wonderful vlog and explanation.
Thanks to TNSTC Villupuram ♥️
@@balajicdm4388 thank you 🧡🧡
Super very usful me thank you🎉🎉🎉
Thank you
அருமை வி லாக். அரக்கோணம் நகர வலம் அருமை. திருவாலங்காடு வரலாறு காரைக்கால் அம்மையார் கதை அருமை. 700 ரூபாய் இந்த பேக்கேஜுக்கு என்பது மிகவும் குறைந்த கட்டணம் ஆகும். நன்றி சகோ
Thanks 🧡🧡
SUPERB PILGIRIMAGE PUBLIC WILL UTILISE THE OPPORTUNITIES AT LARGE. THANKS FOR INFORMATION
@@vadivelnatesan7273 thank you 🧡🧡
Super
அருமையான ஆன்மீக சுற்றுலா நன்றி அண்ணா
🧡🧡
'நல்ல தகவல் அளித்ததற்கு நன்றி ❤
Thanks Bro
This video's helpful new visitors ✨
I'm so glad! Keep Supporting
Every where in tamil nadu religious tour is a must for all the religion
Useful information explained clearly. Since this package starts early and returns late Govt. can link with Tamilnadu Guest house booking also as option with preference.
Very nice job , very useful video
🙏
Super this video anna❤
Thank you 🧡🧡
Super thanks for visiting my district ❤❤❤
Thank you 🧡🧡
Thank u sir very clear information our kanchi visit will be easy with yr guideness
Thank You 🧡🧡
Very good and useful video !
Thank you
ஐயனே தாங்கள் பதிவை நாட்களுக்கு முன்பாக பார்த்து காஞ்சிபுரத்திலிருந்து ஆரம்பிக்கின்ற ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலமா டிக்கெட் புக் செய்து இன்று அடியயேனும் மனைவியும் நான்கு நண்பர்களும் மிக சிறப்பாக 8 ஆலய தரிசனம் செய்து வந்தோம் இந்த பதிவை பார்க்கும் அடியார்கள் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா சென்று தரிசனம் செய்து சிறப்பாக வாழுங்கள் இந்த யூடியூப் அவர்களுக்கு எனது நன்றி
🙏
ஐயா முடிந்தவரை தமிழில் பேசுங்கள்
@@Kaliamman884 tamil la dhan bro pesuren.
Y Sri Sankara Madam is not included in this schedule? It's not far from Kamakshi temple either. Founded in, Kanchi Kamakoti Peetham, 482 BCE.
Useful video thanks...i will go soon...
Thank you 🧡🧡
Bro very informative vedio potathaku very very thanks bro 👍👌
Thanks For watching keep supporting
Thank you for the information
We have booked the ticket
Super Enjoy The Trip 🧡🧡
Valthkkal🙏 valthkkal🙏 Anbara🙏
நன்றி 🙏
In kanchipuram two divyadesams perumals are there one is kalvar perumal sannidhi inside kamakshi temple and nila thingal thunda perumal in ekambareshwarar temple
Yes 🧡🧡
Very nice video brother. Thank you for all the details
👍
Very Nice
@@hariharanps4868 Thank You 🧡
Super bro timing bro ❤❤
All mentioned in the video
Also,you could have mentioned about the visiting time allowed for each temple by the Transport authority, as well as approximate time taken and distance involved in Kms.from one temple to the next one. Which will be very much helpful for the pilgrims as well as the general public.
Great suggestion! Next time will do for sure.....
Bro super ❤ bro
@@Srivmt thank you 🧡🧡
Super 👍🏻 very informative
Thank You 🧡🧡
Till night 12.30 ticket bookings are open??
572 Direct connections between TRL and AVD was massive 😍😎
@@vinothk1703 yes it took only 1 hour from TRL to AVD
Similar buses to see vyshnava divya kshetras?
@@varalakshmidevi123 ohh 🧡🧡
@Explorewithmaddy3001
I am asking is similar package available to see divya kshetras?
Bro bus endha palace eruthu bro kelabum name mention panguga bro
Kanchipuram bus stand Near To The Depot entrance
Super anna....great info.....thanks
🧡🧡
Package tour Excellent. VIP dharshan arumai. 21/9/24 Puratasi 1st Saturday sendruvandhom. Thank you Anna.🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏
@@seenuhema4039 💥💥 Super....
Requested Kancheepuram-Cuddalore bus service for the convenience of traveling public
Good information 👍
Thanks 🧡
Super ❤ bro
Thank you 🧡
Good info
15 devya desam iruku kanjivaram la...ad share auto nerya iruku..all temple r amazing
Ohh okok
@@Amudha-r8wகோயில்கள் மட்டுமே கூப்பிட்டு போகும் ஷேர் ஆட்டோவா.
Super narration and unique vlog on kanchipuram temples one drawback they could have provided one Guide , special darshan is provided aa for these pilgrimage tour,??
Guide was there with us only, yes offcourse Full Special darshan was provided
Super
Thank You 🧡
ரொம்ப நண்றிஅண்ணாஇத்தணைகோவிலைபார்தர்குநண்றிடேங்க்யூ
Thank you 🧡
ஓம் சக்தி. தமிழக முதல் அமைச்சருக்கும், அற நில துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களுக்கும் மிக்க நன்றி.
🧡🧡🧡
Super muruga 🦚
நன்றி 🙏
ராஜ குபேரர் கோவிலுக்கு போனிங்கல brothor? காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது
What about lunch and dinner I don't know your language. Where to board bus
They will have a Stop for Lunch and Dinner, We have to Board this Bus From Kanchipuram Bus Stand
Kanchipuram thil temple sutri poorka kurinthathu 4 Mimi bus round sisitam muriyel vitta nanraga irukum intha Auto thontharavu rate athikam illamal katukopaga irukum
மாம்பழம் 2 கணவர் கொடுத்து அனுப்பியது தான்.அதி்ல் ஒன்றை சிவ பக்தருக்கு கொடுத்தார்.கணவர் இரண்டாவது பழம் அதனால் தான் அவர் கேட்டார். புனித வதியார் என்பது காரைக்கால் அம்மை பெயர்.கணவர் பிரிந்ததால் பேயுருவம் வேண்டி பெற்று பல திருத்தல யாத்திரை மேற் கொண்டு இறுதியில் முக்தி திருவாலங்காட்டில்.இவர் கயிலாய யாத்திரை மேற்கொண்ட போது பிறப்பிலி சிவன் பார்வதியிடம் எம் அம்மை காண் என்றார்.இன்றும் மாங்கனி திருவிழா காரைக்காலில் நடக்கிறது
@@narayananlekshminarayanasa3217 🧡🧡🧡
U can trim the video more nicely..its lengthy. U would have added time at the temple visit . U can show gopuram and surrounding temple places than showing urself. Thanks for information
Sure Next Time
Good one ra...keep it up,!! Different approach 👏
Thanks na
ஸ்ரீபெரும்புதூர் பார்க்க இருந்தேன்.இயலவில்லை
Yes
ஐயா, திவ்விய தேச யாத்திரை (பெருமாள் ஸ்தலம், ) பேக்கேஜ் போட்டால் நலமாக இருக்கும்
Yes
great nice
Thanks for the visit 🧡🧡
Bro private bus pati podunga inthe content please 😢❤❤
Sure
Please add the url of the online book in description, unable to find it when we search online
Link pinned In the First Comment Please Use it
Bro how many bus bro 😂😂❤❤❤
Only one
Is there any arrangements for this tour boarding from Chennai? If so what is the fare and where can we board the bus?
No we have should Go to Kanchipuram, No Facilities arranged from Chennai
Thanks bro
🙏
Thiru thanil 365 steps earanuma ungal videos arumai
நன்றி 🙏
நல்லது தான் சரியா நல்ல விஷயம்
காஞ்சிபுர திவ்வய தேசம் (பெருமாள்) ஸ்தலம் பேக்கேஜ்போட்டால் நல்லது அரசு போக்குவரத்து துறை பரிசீலனை செய்ய வேண்டும்
Sure
❤❤❤❤❤
🧡
Do we have buses from poonamallee to kanchipuram at 5 am sir?.. because we need to be at kanchipuram by 7 am right sir
@@AppoiChinnoi exactly Not sure from Poonamalle, but from Tambaram More frequency available in Ni8 time also.... If planning try to be At 6 Am Itself.....thanks for Watching Keep Supporting
Anna kanchipuram ley blue colour bs6 bus video podunga
Sure
Please mention. City name kovil name with exact time , 😊
Almost All temple are visited at The Time Mentioned In the Plan only
Pls explain in English r telugu we don't know tamil. Weddite link not working
Thanks
🧡🧡
ராஜ குபேரர் கோவில் வெல்ல கேட்ல உள்ளது. பாக்க முடிந்ததா? Reply பண்ணுங்க plz...
Gavanikalai
Its ok..
மஞ்சள் பையில் தரிசணம் என உள்ளது தவறு. தரிசனம் என்பதே சரி.
Ama Ippo dhan pakkuren
Bro pls share 6 padi vidu muruga temple any package pls
Package Edhuvum illa but Will try a At our own........
Chennai to kanchipuram how many hours bro
@@manjula3579 2hrs Journey
@naveenkumarmurthy thankyou so much
Enna sir unga program. Idhai Chennailirundhu thodanginal evvalavu perukku perudhaviya irukkum. Early morning Chennailirundhu naanga vandhu seruvadhu.
Crt but Indha Pack Kanchipuram depot Dhan operate pamnuranga
ஓம் சக்தி. ஐயா பஸ் நடத்துனர் ஓட்டுநர் போட்டோ பதிவிடவும். நன்றி.
Avanga Virupam patta kattapadum,
Does the fare include breakfast and lunch?
No
Bro koyambedu la irunthu edhavadhu package iruka bro
illa bro only 2 Package are There In TNSTC, One From Kumbakonam and Another From Kanchipuram
Kk bro tq
Moring what time the bus start
All Details mentioned in the video, Pls Watch it
Bro iam also avadi to kanchipuram eppadi poninga morning bus iruka
No from Tambaram and Koyembedu, Neraya service irruku
Nega apadi kanchipuram poniga by bus or train please share bro it will be useful to us
@@manjula3579 CHENNAI to Arakkonam last local train and had a Stay of 4 hour at Arakkonam railway station and took the First Local train to Kanchipuram at 4.40 Am
Thank you
Madurai ku iadhu maruthi bus iruka bro
Illa bro, Vandha confirm video poduren...... Thanks bro 🧡🧡
👌👌👌
🧡🧡
Full videos paarthean super sir
Thank you Bro......🧡🧡
Friend If You Can Make Seperate Video You For Kaanchi Itself Will Take Nearly One Day For All The Temples In Kaanchi There Are 15 Divya Desam Temples In Kaanchi Itself If You Are Interested You Can Make Seperate Video Thanks For Your Information
@@KanderiNandakumarNaidu sure will do
Sir do you have contact details of the guide or kanchipuram bus depot? I would like to contact them before booking
There is no specific Contact Details, If You Book the Bus They Will Call you 1 Day Before...... For Confirmation
Kilamvakkam bus stand to kpm bus irrukka
No From Tambarm More Service Available
Ekamaranathar kovilum 108 thivya desathil onruthan nilathunda perumal antha kovililil than ullar
Yes 🧡
Coimbatore la irunthu eppadi povathu
Take Coimbatore CHENNAI Bus and Deboard at Kanchipuram, It will have Stop at Meenakshi Hospital, Kanchipuram Outer...... You will get Auto To Bus Stand. It will cost around 50 to 100
திவ்யதேசம் மட்டும் கூட்டிக்குட்டு போறமாதிரி ஏதாவது package இருந்தால் தெரிவிக்கவும்.
👍
காலை சிற்றுண்டி என்ன ஆச்சு.
What is bus speed lock
75
நான்ஒருவருஷம்காஞ்சிபுரம்
Coimbatore la erundha please sollunga
Ippodhiku illa, vandha Kandipa Video Podureb
Hmm thanks 🙏
INS Rajali Navy school la than en daughter padichanga
Super 🧡🧡
திருவள்ளுர்பாதிசமயம்பேரணதுஉண்டு
Can we park our own vehicle ( four wheeler) inside kanchipuram bus stand. Because 9pm only trip is finishing. Pls update.
No
Super Coverage Thambi.What is rate in bus.That means bus fare.
650
Contact mobile number and how did book the tickets or directly bookings.please inform