🙏PAZHAMUDHIR CHOLAI MURUGAN TEMPLE VLOG!!! தமிழ்நாட்டின் சிறப்பான மதுரை அழகர் கோவில் | Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 214

  • @paravoorraman71
    @paravoorraman71 5 месяцев назад +18

    முருகனுக்கு ஹர ஹரோ ஹர ஹர. அழகாக தொகுக்கப்பட்ட காணொளி நவீன். சிறந்த வாழ்த்துக்கள்

  • @DINESHBABUR-we7bu
    @DINESHBABUR-we7bu 5 месяцев назад +13

    எங்கள் ஊரில் மதுரையில் அழகர் கோயில் பிரசித்தி பெற்றது, நவீன் ப்ரோ முருகனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும், வாழ்த்துக்கள் நண்பரே 🤩😆❤❤

  • @mithusings4750
    @mithusings4750 5 месяцев назад +10

    முருகன் மற்றும் கள்ளழகர் இரு தெய்வங்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப் பெறட்டும் ❤❤❤❤🙏🙏

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 5 месяцев назад +41

    நவின் குமார் முண்ணேற்ற கழகம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 месяцев назад +4

    மெட்ராஸ்க்கு பாரிமுனை பிராட்வே கோவைக்கு காந்திபுரம் திருச்சிக்கு சத்திரம் மதுரைக்கு பெரியார் நெல்லைக்கு ஜங்சன் நாகர்கோவில் வடச்சேரி எத்தனை புதிய பேருந்துநிலையங்கள் வந்தாலும் இவைகளை யாராலும் அடிச்சிக்க முடியாது அடிச்சிக்க முடியாது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @9025-l6g
    @9025-l6g 4 месяца назад +1

    வாழ்க வளமுடன் தம்பி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு 30 வருடங்களுக்கு முன்பே சென்று வந்துள்ளேன் மிகவும் அற்புதமாக இருக்கும் நான் அழகர் கோவிலில் இருந்து நடந்துதான் பழமுதிர் சோலை கோவிலுக்கு சென்றேன் ஒரு தோப்பிற்குள் சென்று கோவிலை சென்றடைந்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது இப்போது எப்படி உள்ளது என்று எனக்கு தெரியவில்லை அந்த ராக்காயி அம்மன் சுனையில் நான் ஆனந்தமாக குளித்து உள்ளேன் அருமையான வீடியோ அந்த முருகன் அருளோடு மேலும் பல வீடியோக்களை வர வாழ்த்துகிறேன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் நான் 30 வருடங்களுக்கு முன்பே சென்று வந்துள்ளேன்

  • @AshokKumar-cc5cr
    @AshokKumar-cc5cr 5 месяцев назад +3

    Thankyou so much bro.
    Enna ooru pathinettam padi karuppasamy Kovil, azhagar Kovil and pazhamudircholai murugan temple video eduthu pota thuku. Etha 3 kovilumay madurai ku kadacha peruma.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 5 месяцев назад +4

    Pazhamudhir Cholai Murugan Temple Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻

  • @Amonkiu
    @Amonkiu 5 месяцев назад +11

    Naveen kumar 1 million subscribers pera vaazhthukal❤❤❤❤

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 5 месяцев назад +3

    வருக வருக மதுரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🎉🎉

  • @digital_sakthish
    @digital_sakthish 5 месяцев назад +1

    Palamuthir solai poitu apram tha kila vanthchu alagar pathutu and next last tha karupasamy pathiti thirupimpakama varnumnu oru aithigam iruku nenga opposite panitinga super 🤝🤝

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 5 месяцев назад +3

    நா அன்னிக்கே சொன்னேன் அழகர் கோவில் வாங்க சகோ நு நீங்க வந்துட்டீங்க நவீன் ப்ரோ ❤❤❤❤❤ நம்ம ஊரு மதுரை

  • @krajarambk5600
    @krajarambk5600 5 месяцев назад +2

    Thanks bro
    Na madurai , Thirumangalam.enga ooru kovila vedeo eduththu pottadhurku

  • @siv642
    @siv642 3 месяца назад +1

    Thanks Naveen, bus number 44 route eh super ah irukum. Aanai malai kuda side la paakalam, went 12 years bak with my mother, seeing your vlog remember that trip and suddenly feel i need to go again.
    Nextu arupaadai veedu paatu "Aaru maanme aru" than keeka pooren... Unga vlog paathu romba saami vibe ah iruku 😅

  • @KJVMGAMING
    @KJVMGAMING 5 месяцев назад +4

    Vetrivel Muruganukku Harohara! ❤

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 5 месяцев назад +2

    Naveen Kumar special thanks to you for taking us to Kallazhagar thru Koil, Pazhamudircholai Solamalai Murugan Temple and Raakaayi Amman Temple. We are indeed greatly blessed thru this travel vlog. Kallazhagar Temple located in lovely Mountain area. Noted from your narration that IN pazhamudircholai Murugan is known by two names Solamalai and Vetrivel. The amount of information you have given will be really useful to people who are going to visit all these three places. I could see the Joy and Happiness in your face after you visited these places. Do cover Thruparrakundram in your next video. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 5 месяцев назад +4

    Bro UTS app la epadi Station e counter pogama Online Like IRCTC Mari epadi ticket edukarathu bro oru video podunga bro neriya peruku romba use agum

  • @roshinirhea
    @roshinirhea 5 месяцев назад +2

    Hi Naveen bro I am from madurai and have visited alagar temple and palamudhir solai several times but didn't know about that naaval palam tree. Just came to know from your vlog. You are not only a travel vlogger but also a informative vlogger. Thanks for the great information. Next time I will surely visit there

  • @srisangeeth4131
    @srisangeeth4131 5 месяцев назад +1

    bro Swamimalai nangaam(4th) padai veedu visit pannitingala . this vlog is very awesome which wake up my old memories❤❤❤❤

  • @mtrajarajan
    @mtrajarajan 3 месяца назад

    சிறந்த பதிவு, திறந்திருக்கும் நேரம் பற்றியும் கூறியிருந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

  • @manirocksvlogs
    @manirocksvlogs 5 месяцев назад +1

    Welcome madurai Naveen bro murugan shannathi la irunthu keela vantha 200 meter busway than then left sidela poganum steps start aagum atha walk way

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 5 месяцев назад +1

    Beautiful coverage of temples and way to reach there❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +2

    இன்றைக்கு பயங்கரமான இல்லைன்னு நினைக்கிறேன் 🤔🤔🤔👏👏👏

  • @KDKARTHIKEYAN-lu3gi
    @KDKARTHIKEYAN-lu3gi 5 месяцев назад +3

    Anna madurai thiruparangundram coil poi vlog pannunga ❤ we are from muruga bakthan

  • @satyhamurthysubramaniam8024
    @satyhamurthysubramaniam8024 3 месяца назад

    Thanks Thambi. Your vlog is really helpful. Clear guidelines. Love your vlog 😊

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 5 месяцев назад +11

    ப்ரோ பழமுதிர்ச்சோலையில் இருந்து கீழே இறங்கி வந்துகிட்டே இருக்கணும் நடுவுல left side ஒரு காட்டுப்பாதை மாதிரி ஒரு வழி பிரியும் அந்த வழியில வந்தா நீங்க கள்ளழகர் கோவில் பக்கத்துல செப்பல் ஸ்டாண்ட் இருக்கும் அது பக்கத்துல ஒரு ஆர்ச் மாதிரி போட்டு இருக்கு பாருங்க அங்கே வந்துவிடலாம்

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 5 месяцев назад +4

    Bro Pattibiram Military siding la irundhu local train route try pannunga bro

  • @mayurkashyap1985
    @mayurkashyap1985 2 месяца назад

    Well said naveen, I got same satisfaction as you. My favourite temple. Whenever I visit Madurai, I always visit this temple

  • @RajeshRamanujam-md8zk
    @RajeshRamanujam-md8zk 5 месяцев назад

    I hv seen Your Vlogs on Thiruttani, Swamimalai, Palani, Tiruchendur. Now pazhamudircholai. only Tiruparankundram left out

  • @kalaiselvang4487
    @kalaiselvang4487 5 месяцев назад +1

    Engaa Uruku vanthu complete alagarkoil guide vlog panaaku super 🎉 But mella poithu thaan kela irukum kaalagar dharsham pannu thaan correct aa irukum✨Nice guide vlog❤️

  • @mageshwaran007
    @mageshwaran007 5 месяцев назад +3

    சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா🙏🙏🙏

  • @jagadeeshm2073
    @jagadeeshm2073 Месяц назад

    Nandri nanba unga videos usefula irukku, nanum inga trip plan panniirukkan

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i 5 месяцев назад +1

    I prey God for giving more viewers for these kind of videos.

  • @Accsyskannan2000
    @Accsyskannan2000 5 месяцев назад +2

    Naveen bro ippo enga irukega
    Na alagar Kovil la irunthu 20 km than irukken

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 5 месяцев назад +1

    Super coverage bro bus route looks similar to thiruthani route on hills

  • @PrakashKathiresan-ju5qj
    @PrakashKathiresan-ju5qj 5 месяцев назад +2

    Bro பழமுதிர்ச்சோழில் இருந்து கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பாலம் வரும் பாலத்தை தாண்டியுடன் லெஃப்ட் சைடில் ஒரு ஓடை பாதை செல்லும் அதன் வழியே சென்றால் ஒரு கிலோ குறையும். இதுவே நடைபாதையாகும்

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny 5 месяцев назад +3

    நவீன் தம்பி, எங்கள் குல தெய்வத்தை காண்பித்ததற்கு நன்றி.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 5 месяцев назад +2

    தம்பி நவீன் குமார் வணக்கம் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் இருந்து கீழே இறங்கும் வழியில் இடது பக்கம் நடந்து போகிற பாதை தென்படும் அதன் வழியே நடந்து சென்றால் கீழே உள்ள கள்ளழகர் திருக்கோயில் அடையலாம் நன்றி வணக்கம்

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 5 месяцев назад

    Tq brother because i see nice temple from my house Malaysia 🇲🇾

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 5 месяцев назад +10

    First view from... ABUDHABI ☝🏾 உங்கள.. நா பாத்துருக்கேன் 😄😄😄... கோவைல 😅

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 5 месяцев назад +2

    Very nice compilation

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 5 месяцев назад +1

    Good information temples vlogs always best Naveen Kumar bro❤❤ keep it up❤❤

  • @sudhaharsudha8310
    @sudhaharsudha8310 5 месяцев назад +2

    Bro try mannargudi bhagat ki kothi sf express please

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 5 месяцев назад +2

    ப்ரோ தயவுசெய்து திருப்பரங்குன்றம் வந்தா சொல்லுங்க என் வீடு நிலையூர் தன் jast 3km

  • @vijaykumar-qv4lb
    @vijaykumar-qv4lb 5 месяцев назад +2

    Super nice place devotional place Please keep a live video bro becaus long before you kept

  • @shawnvj1153
    @shawnvj1153 5 месяцев назад +1

    bro super , your information are very clear and good , pls keep up the good work, God bless and stay safe

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 5 месяцев назад +3

    Pazhamudhir cholai murugan temple madurai Kovil 👍

  • @irfan._smile5469
    @irfan._smile5469 5 месяцев назад +2

    Hii Naveen brq..😊
    Previous week dha..Anga ponee.. Naveen..😊
    Brq...Bus route laa varumuthe..single route (Utthayadi padhai) Iruku.. athula keezla irakkanu..brq..😊

  • @RajiniNadarajah
    @RajiniNadarajah 2 месяца назад

    Tq brother for uploading this video.. very useful travel information you shared

  • @saiviraj
    @saiviraj 5 месяцев назад +2

    @naveen ji nanga 3 days munadi anga dan irundom. Own car la 3 days temple trip south.

  • @rufuskumarapalayam7734
    @rufuskumarapalayam7734 5 месяцев назад

    Naveen Kumar Bro,
    Madurai to Alagarkovil Tnstc bus travel vlog super.........

  • @yogash9944
    @yogash9944 5 месяцев назад +1

    இராமநாதபுரம் டு சேலம் bus try பன்முக bro place

  • @sivarajanand4514
    @sivarajanand4514 26 дней назад

    Very informative video..thank you brother

  • @jespherchristopher-dt9vt
    @jespherchristopher-dt9vt 3 месяца назад

    நவீன் குமார் பிரோ Theni to Ervadi ku Vlog Pannunga Bro

  • @hemamalini2722
    @hemamalini2722 5 месяцев назад +2

    Anna maduraiku oru trip vanga na please❤we are from madurai❤

  • @translater1
    @translater1 5 месяцев назад +4

    Naveen anna chennai to thirunelveli ybm travles

  • @j.v.vishnuvarathaa4732
    @j.v.vishnuvarathaa4732 5 месяцев назад +1

    Nice vlog Anna ❤️❤️
    View super 😍😍

  • @Sabarish.A_2012
    @Sabarish.A_2012 5 месяцев назад +3

    Bro enna bro camera use panringa

  • @DhanamJaya-gt4xw
    @DhanamJaya-gt4xw 5 месяцев назад +2

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைக்குபக்கதில்உள்ளது.😊😊

  • @VenkatesaPrasanna-oq8zx
    @VenkatesaPrasanna-oq8zx 5 месяцев назад +1

    Bro pls cover Vellore balamathi hills... Good hill station and murugan temple.

  • @durai_thambi3412
    @durai_thambi3412 5 месяцев назад +2

    Bro kattu pathaila fullum lovers ah than bro irupaga😁😁😁

  • @rSathishrSathish-c1k
    @rSathishrSathish-c1k 5 месяцев назад +4

    ஹாய் நவீன் குமார் அண்ணா நீங்க எங்கேயாவது லாங் டிரிப் போனா நீங்க என்னையும் கூப்பிடலாம் அண்ணா நீங்க ஹாய் என்று மெசேஜ் பண்ணா போதும்

  • @smileshafi8069
    @smileshafi8069 5 месяцев назад +2

    ...🤩Nice vlog😉useful information🔥#NaveenAnna🥰🤗...

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc 5 месяцев назад +3

    Super Boss congratulations 👏🎉

  • @DrSamAnderson
    @DrSamAnderson 5 месяцев назад +1

    Offbeat மலைகளுக்கு செல்லுங்கள்..vlog செய்யுங்கள்

  • @prabakaranraju1875
    @prabakaranraju1875 5 месяцев назад +3

    தம்பி, தீர்த்தம் தலையில் தெளித்து விட்டு வெளியே வரும் வழியில் தான் rakkayi அம்மன் கோவில் உள்ளது. நீங்க வரும் அவசரத்தில் பாக்காமல் வந்து உள்ளீர்கள்.அதே போல் ஜூன் மாதத்தில் பாலம் காட்டுவதற்குகாக மலையில் போக்குவரத்து தடை செய்ய பட்டுள்ளதாக படித்தேன். இணையதளத்தில் phone number எடுத்து விசாரித்து விட்டு வரவும்

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 5 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ சரவணபவ

  • @mkmovies7575
    @mkmovies7575 5 месяцев назад +1

    Munnadi ellam toll all free than irunthadhu ....ippa total la maathittanga ....neenga pona thirttham idham iruntha Mela pora setps irukku Anga poona konjam rest edhukkalam adhukkum Mela poona mungil aruvi irukku ...but ippo ellam adhukku allow illama pannittanga ....my old is memories

  • @vigneshpmsv2628
    @vigneshpmsv2628 5 месяцев назад +2

    thanks for coming my native place madurai

    • @saranyaajin
      @saranyaajin Месяц назад

      Motta poda mudiuma murugan kovil la

  • @sriramramesh8978
    @sriramramesh8978 5 месяцев назад

    Nice spiritual vlog...

  • @apnk4768
    @apnk4768 5 месяцев назад +4

    ❤Tharamana Video Bro🎉

  • @ssrajan9654
    @ssrajan9654 5 месяцев назад +1

    Superb Naveen. Interesting one. Again temple run. Enjoyable.

  • @mrjkoffl
    @mrjkoffl 2 месяца назад

    Arapalayam maduthavani la irunthu bus iruka alagzar Kovil ku therinjavanga reply panunga

  • @sirak567
    @sirak567 5 месяцев назад

    hai naveen , good vlog very informative and was good towatch a refresing episodde keep the good work thank u

  • @karthikn2963
    @karthikn2963 5 месяцев назад +2

    Ji Return Pandian Express 2.0 vlog podunga Ji ❤❤❤

  • @SureshSuresh-hx4yi
    @SureshSuresh-hx4yi 5 месяцев назад +1

    சுப்பர் Bro 🎉🎉🎉

  • @ramachandran6006
    @ramachandran6006 5 месяцев назад

    Super Informative Vlog ❤❤❤Naveen.. Thank you

  • @viswanathtalksofficial365
    @viswanathtalksofficial365 5 месяцев назад +2

    Bro madurai to Guruvayoor train try pannunga bro please

  • @karthickkettaluananthan8182
    @karthickkettaluananthan8182 5 месяцев назад +1

    Clear explanation bro

  • @thamizhnagu57
    @thamizhnagu57 4 месяца назад

    Arumai pa..... Nandri

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 5 месяцев назад +2

    Very nice temple

  • @ushakumar8588
    @ushakumar8588 5 месяцев назад +1

    God bless u Thambi ❤

  • @nagaraj3839
    @nagaraj3839 5 месяцев назад +2

    Welcome madurai bro

  • @sivakumar9396
    @sivakumar9396 2 месяца назад

    How to go to Alagarkoil from Mattuthavani bus stand..(by bus)?.. please

  • @bhaskaranbhaskaran9132
    @bhaskaranbhaskaran9132 5 месяцев назад

    Bangalore to thiruchendur ku eppadi pogalam nu sollunga

  • @tureplus9181
    @tureplus9181 5 месяцев назад

    Palamuthirsolai la irunthu inum keela vanthingana left la malai paathai erangum bro alagar kovil ku

  • @janasai24
    @janasai24 13 часов назад

    நன்றி நண்பா

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 5 месяцев назад

    Bro enaku oru doubt Egmore Tambaram Madhiri Chennai Central Station Continuous Station Ah Matha mudiyuma Bro???

  • @k.muthukrishnan95
    @k.muthukrishnan95 5 месяцев назад +1

    Ashok Leyland old steering and gear🔥

  • @Blomoffgaming
    @Blomoffgaming 5 месяцев назад

    Chennai MTC la irukura BS6 bus travel vlog podunga

  • @akathir7637
    @akathir7637 5 месяцев назад

    Nagar Kovil to Mumbai. Balaji express try pannunga bro ❤

  • @gopivijaykumar1123
    @gopivijaykumar1123 5 месяцев назад +2

    🙏🏻🙏🏻🥰🥰🔥🔥🔥 super anna ❤❤❤

  • @Surendar.V
    @Surendar.V 5 месяцев назад +1

    Super NK bro. Keep doing ❤

  • @Tamilgaming371
    @Tamilgaming371 5 месяцев назад

    திருப்பரங்குன்றம் vlog Eppo Anna varum

  • @karthisiva950
    @karthisiva950 3 месяца назад

    Karuppanna saami paaka Aadi maasam date sollunga bro

  • @divyadharshini6870
    @divyadharshini6870 5 месяцев назад +1

    Eppo enga irukanga madurai ya

  • @nirmalk3423
    @nirmalk3423 5 месяцев назад +2

    Fantastic 🎉❤

  • @rajeshs8910
    @rajeshs8910 5 месяцев назад +2

    Hara Haro hara hara subramanya

  • @Yrx34
    @Yrx34 5 месяцев назад

    There is any AC paid waiting hall at Tiruchirappalli railway station?

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 5 месяцев назад +1

    best vlog naveen.....